டெல்லியில் Modi! | கோவையில் Annamalai! | விறுவிறு பட்டிமன்றம் | Rangaraj Pandey Pattimandram

#Chanakyaa #bjp #rangarajpandey #debate #coimbatore #modi #annamalai
#elections2024 #modi #annamalai
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
Android App - play.google.com/store/apps/de...

Пікірлер: 1 100

  • @lakshithhasini.slakshithha6522
    @lakshithhasini.slakshithha6522Ай бұрын

    கோவை மாவட்டத்தின் பொக்கிசம் அண்ணாமலை ❤

  • @manandrajagurulaxmi7560

    @manandrajagurulaxmi7560

    Ай бұрын

    தமிழகத்தின் பொக்கிஷம்

  • @user-wz4kx4vw4o

    @user-wz4kx4vw4o

    Ай бұрын

    இந்தியாவின் பொக்கிஷம் Modiji 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Srividhya1968
    @Srividhya1968Ай бұрын

    நீங்கள அனைவரும மிக அருமையான பணி செயகிறீரகள. உங்கள அனைவருக்கும மனமாரந்த நன்றி

  • @palanivs7984

    @palanivs7984

    22 күн бұрын

    Very good service to me and family pl 👍 👏 👌 😀 🙌 😊 👍

  • @saravanank9339
    @saravanank9339Ай бұрын

    நமக்கான தாய்நாடுகாக்க ஒன்றுபடுவோம் ஆதரிப்பீர் மோடி வாக்களிப்பீர் தாமரை நாட்டின் வளர்ச்சியே நமது வளர்ச்சி

  • @mohamedyaseen2973

    @mohamedyaseen2973

    Ай бұрын

    தாமரை மலராது

  • @viralmedia8904

    @viralmedia8904

    Ай бұрын

    தாய்நாட்டிற்காக இந்தியா கூட்டணிக்கு தான் மக்கள் வாக்களிப்பார்கள். பாஜக மீண்டும் வந்தால் இந்திய ஜனநாயகம் அழிவது உறுதி.

  • @parvathivisweswaran5119

    @parvathivisweswaran5119

    Ай бұрын

    @@mohamedyaseen2973all the anti nationals are coming crying here.

  • @santhegreat2573

    @santhegreat2573

    Ай бұрын

    ​@@mohamedyaseen2973enda ella comment ku keelayum crct ah comment panriye 200 crct ah credit aagutho😂😂

  • @balazbalaz3159

    @balazbalaz3159

    Ай бұрын

    ​@@mohamedyaseen2973தாமரை எப்போதோ மலர்ந்து விட்டது மங்குனியே 😂😂😂😂😂😂😂

  • @veerathangaraja895
    @veerathangaraja895Ай бұрын

    பிஜேபி 🪷🪷🪷🪷வெற்றி உறுதி 🪷🪷🪷சிங்கம் அண்ணாமலை ஜி 🦁🦁🦁🦁🦁

  • @mohamedyaseen2973

    @mohamedyaseen2973

    Ай бұрын

    ஹிஹிஹி

  • @RAMESHKUMAR-wk8vb

    @RAMESHKUMAR-wk8vb

    Ай бұрын

    ​@@mohamedyaseen2973Jai Modi Sarkar Jai Modi Sarkar Jay Modi Sarkar

  • @viswanathanannaswamy5997

    @viswanathanannaswamy5997

    Ай бұрын

    6:00x 😢❤😂🎉😢😮😅😊 ​@@RAMESHKUMAR-wk8vb

  • @astroramasamy7678
    @astroramasamy7678Ай бұрын

    அண்ணாமலை வெற்றி உறுதி🎉🎉🎉

  • @m.rameshm.ramesh6161

    @m.rameshm.ramesh6161

    Ай бұрын

    இந்து பூசாரிகள் என்ன செய்கிறார்கள்?? மக்களுக்கு ஏன் அறிவுரை கூறக்கூடாது? What do Hindu priests do?? Why not advise people? WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM -இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏

  • @kaviarasanmani593
    @kaviarasanmani593Ай бұрын

    அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆருயிர் காக்கேகி அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில் அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்🙏🙏🙏

  • @yesemve

    @yesemve

    Ай бұрын

    பட்டி மன்றம் என்ற தலைப்பு பொருந்தவில்லை. கருத்தரங்கம் என்ற தலைப்பு பொருத்தமாக இருக்கும்.

  • @m.rameshm.ramesh6161

    @m.rameshm.ramesh6161

    Ай бұрын

    jai anuman - next - இந்து பூசாரிகள் என்ன செய்கிறார்கள்?? மக்களுக்கு ஏன் அறிவுரை கூறக்கூடாது? What do Hindu priests do?? Why not advise people? WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM -இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏

  • @ganesanmedia5616

    @ganesanmedia5616

    Ай бұрын

    அருமையான சோகத்தை பதிவு செய்திருக்கிறீர்கள் அடுத்து ஜெய் ஹனுமான் ஜெய் ஹனுமான் பாரதி ரஹ்மான் ஜெய் ஹனுமான் அஞ்சன புத்ரா அனுமந்தா அருண் கலைவாணன் அனுமந்தா ஸ்ரீ ராமதாஸ் ஆஞ்சநேயா ஜக மகா வீரனே அனுமா போற்றி ஆன்மீகம் கலந்த அரசியலுக்கு கை கொடுத்து நம் தலைமுறைகளை காப்பது நம் கடமை ஒவ்வொருவரும் சிங்கத்தில் செயல்படுங்கள் உறவுகளே❤😊🙌🚩🙏

  • @padmammuthu1290
    @padmammuthu1290Ай бұрын

    அருமையான நிகழ்ச்சி,சிந்திக்க வைத்த நிகழ்ச்சி, விழிப்புணர்வு தந்த நிகழ்ச்சி 400+ மோடிக்கு கேரண்டி! அண்ணாமலையார் ஆசி தம்பி அண்ணாமலைக்கு உறுதி.❤

  • @ganesanmedia5616

    @ganesanmedia5616

    Ай бұрын

    மிகச் சரியாக சொன்னீர்கள் அந்த அண்ணாமலையார் அப்பாவுக்கு தெரியும் நாட்டுக்கு யார் வந்தால் சரியாக இருக்கும் என்று ஏனென்றால் இது கலியுகம்❤😊🙌🚩🙏

  • @suseelan1100
    @suseelan1100Ай бұрын

    வாழ்க மோடிஜி வளர்க பஜக வெல்க அண்ணாமலைஜி ஓங்குகபாரதம்

  • @manimuthu3367
    @manimuthu3367Ай бұрын

    சிறப்பான சொற்பொழிவாளர்கள,சிறப்பான பட்டிமன்றம். நீதிபதியின் நல்ல விளக்கங்கள்.வாழ்த்துக்கள் பாண்டே சார்.

  • @talachannel522
    @talachannel522Ай бұрын

    இந்த நிகழ்ச்சி கொடுத்த சாணக்கிவிற்கும்,பாண்டே அவர்களுக்கும் நன்றி நன்றி

  • @Voice_of_Nature37
    @Voice_of_Nature37Ай бұрын

    ஒரு வினாடி கூட ஒரு சொற்கள் கூட விடாது பார்த்தேன் 🥰🥰🥰 சாணக்யா விற்கும் இதற்காக உழைத்த உயர்ந்த உள்ளங்களுக்கும் நன்றி 💐நன்றி 💐💐 நன்றி 💐💐💐

  • @Layadoesdances

    @Layadoesdances

    Ай бұрын

    ❤❤❤❤❤11q1

  • @Gurujii321
    @Gurujii321Ай бұрын

    தமிழக மக்களின் அவலநிலை, நல்லாட்சி, நல்ல தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று சுதந்திர போராட்டம் நடைபெற்றது போன்ற ஒரு ஏற்பட்டுள்ளது. நம் தாமரை தான் வெல்லும் தலைவர் திரு அண்ணாமலை தான் வெற்றி பெறுவார் என்பது நிச்சயம். 🎉❤😊

  • @akdevanathan1862

    @akdevanathan1862

    Ай бұрын

    QQ

  • @anandaalagujayaraman5652
    @anandaalagujayaraman5652Ай бұрын

    அண்ணாமலை வெற்றி பெற வேண்டும் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rameshneshan3810
    @rameshneshan3810Ай бұрын

    ❤❤❤❤❤ வேண்டும் மோடி மீண்டும் மோடி ❤❤❤❤

  • @mohamedyaseen2973

    @mohamedyaseen2973

    Ай бұрын

    வேண்டாம் மீண்டும் மோடி 😂

  • @RAMESHKUMAR-wk8vb

    @RAMESHKUMAR-wk8vb

    Ай бұрын

    ​@@mohamedyaseen2973Vendum Modi Vendum Modi meendum Modi Vetri namathe Modi

  • @ajithchandran7402

    @ajithchandran7402

    Ай бұрын

    😂😂😂jihadi crying​@@mohamedyaseen2973

  • @VJA0006

    @VJA0006

    Ай бұрын

    ​@@mohamedyaseen2973 வேண்டாம் கதறல், மீண்டும் கதறல், அழாமல் போ பாய்😂😂😂😂

  • @user-rw9ui2nw7v

    @user-rw9ui2nw7v

    Ай бұрын

    🎉

  • @rvdharmalingam4159
    @rvdharmalingam4159Ай бұрын

    நம் நாடு நல்ல தலைவர்களை தந்து கொண்டே இருக்கும் அதை நாம் உணர்ந்து அவர்களை தலைமைக்கு அனுப்ப வேண்டும் அண்ணாமலை நம் வீட்டு பிள்ளை. நம் தலைமுறை ஆரோக்கியமான பண்புகள் நிறைந்த மனிதனாக இருக்க அவரை நாம் இப்போது தேர்வு செய்ய வேண்டும் வாழ்த்துக்கள் 🎉🎉🙏🙏🙏🙏

  • @ganesanmedia5616

    @ganesanmedia5616

    Ай бұрын

    சரியாக சொன்னீர்கள் உறவே இல்லை என்றால் நம் தலைமுறைகள் சீரழிந்து சின்னாபின்னமாகி விடும் நம் தலைமுறைக்கு நாம் செய்யும் நன்மை சொத்து சேர்த்து வைப்பதோடு சொந்தங்களை சேர்த்து வைப்பதோடு நல்ல தலைவர்களையும் நிலைநாட்ட வேண்டும் அப்போதுதான் நல்ல சமுதாயம் உருவாகும் ஆன்மீகம் கலந்த அரசியல் மட்டும் தான் நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும்❤😊🙌🚩🙏

  • @kalusulingam4521

    @kalusulingam4521

    Ай бұрын

    ஆமாயா ஆமா

  • @kmurugan6952
    @kmurugan6952Ай бұрын

    அண்ணாமலை வெற்றி உறுதி 🙏

  • @mohamedyaseen2973

    @mohamedyaseen2973

    Ай бұрын

    இந்த தேர்தலோட கோவிந்தா

  • @RAMESHKUMAR-wk8vb

    @RAMESHKUMAR-wk8vb

    Ай бұрын

    ​@@mohamedyaseen2973Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Jai Modi Sarkar Jay Modi

  • @VJA0006

    @VJA0006

    Ай бұрын

    ​@@mohamedyaseen2973 முகமது கோவிந்தா😂, கதறலா😂😂😂😂

  • @t.senthilkumar5153

    @t.senthilkumar5153

    Ай бұрын

    கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

  • @sivamani5166
    @sivamani5166Ай бұрын

    அண்ணாமலை வெற்றி உறுதியாக்கப்பட்டது

  • @MadhiAlagan-cw7uy

    @MadhiAlagan-cw7uy

    Ай бұрын

    Bjp,ok

  • @BobiA-dx7dh

    @BobiA-dx7dh

    Ай бұрын

    ❤️❤️❤️❤️❤️

  • @karuppuswamyanbu3572
    @karuppuswamyanbu3572Ай бұрын

    Great sapport to mr அண்ணா மலை

  • @varadharaajrvr4336
    @varadharaajrvr4336Ай бұрын

    மிக அருமை ஐந்து பேரின் பேச்சும் நாளைய தலைமுறை இன் துவக்கம் 👍👍👍👍👍

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572Ай бұрын

    மீண்டும் மோடி சர்கார்

  • @user-jh1cg9es4c
    @user-jh1cg9es4cАй бұрын

    மிகச் சிறப்பான பட்டிமன்றம் மிகவும் சிறப்பான பேச்சாளர்கள் வாழ்த்துக்கள் வணக்கங்கள் 💞🙏💞 இந்திய அளவில் மோடிஜி ஐயா அவர்களின் தலைமையிலும் நம் தமிழ்நாட்டில் சகோதரர் அண்ணாமலை அவர்களின் தலைமையிலும் நமது பிஜேபி கட்சி மெகா வெற்றி பெறும் இந்தியாவின் தலைசிறந்த பிரதமராக நமது ஐயா மோடிஜி அவர்கள் திகழ்ந்து கொண்டிருக்கிறார் மீண்டும் மோடி வேண்டும் மோடி நமது நாடு வல்லரசாக வளர வேண்டும் என்றால் ஐயாவின் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் நமது பாரதத்தின் நானும் ஒருவனாக மோடி ஐயா வெற்றி பெற வாழ்த்துகிறேன் 💞🙏💞💐💐💐🥰🥰🥰

  • @AnandKumar-jk8cy
    @AnandKumar-jk8cyАй бұрын

    துக்ளக் ஐயாவின் உணர்ச்சி பொங்கிய பேச்சை நான் இதைப்போல் நான் பார்த்ததில்லை. சோ ஐயாவின் சிஷ்யன் என்பதை உணர்ந்து சமாதானமடைந்தேன்

  • @sivacalsoft647

    @sivacalsoft647

    Ай бұрын

    mic ka pudichi.. uoooooo.. pu

  • @pavaimanoharan3265
    @pavaimanoharan3265Ай бұрын

    Excellent performance 🎉🎉

  • @LChristopher-mm6vr
    @LChristopher-mm6vrАй бұрын

    இந்தியாவை இந்தியரே ஆள வேண்டும் மீண்டும் மோடி வேண்டும் 🙏👍❤

  • @vij327
    @vij327Ай бұрын

    பாஜக கூட்டணியே வெல்லும் 🔥 அண்ணாமலை 🔥

  • @gokulanrao648

    @gokulanrao648

    Ай бұрын

    Sir did you read thulak now I am worried

  • @user-ec3yj1dw7p

    @user-ec3yj1dw7p

    Ай бұрын

    ​@@gokulanrao648ok 1

  • @sivasailamvijayalakshmi8444

    @sivasailamvijayalakshmi8444

    Ай бұрын

    Change it. Ask all your friends and relatives to vote for BJP. ​@@gokulanrao648

  • @ganesanmedia5616

    @ganesanmedia5616

    Ай бұрын

    அப்போதுதான் இளைய தலைமுறைகள் எந்த பிரச்சனையும் இல்லாமல் இந்து கடவுள்களை வணங்கி மது போதை வழக்கங்களில் விழுந்து விடாமல் நல்ல சமுதாயத்தில் நம் தலைமுறைகளும் வாழ்வதற்கு நன்றாக இருக்கும் சிந்தித்து செயல்படுங்கள் எனது அன்பான உறவுகளே உங்கள் பாதம் தொட்டு நான் வணங்கி கேட்கிறேன் எனது 60 வருட அனுபவத்தில் நான் நல்ல ஆட்சி என்று உறுதியாகச் சொன்னால் அது அண்ணாமலையார் அப்பாவுடைய ஆசிர்வாதம் பெற்ற மோடி ஐயா அவர்களும் அண்ணாமலை மகன் சிங்கம் சிங்கம் மக்கள் தொண்டன் நமக்காக வந்திருக்கும் பொக்கிஷம் எப்போது யோசித்து நல்ல முடிவு எடுக்கவில்லை என்றால் நமது பிள்ளைகளின் வாழ்க்கை தடம்மாறி சீரழிந்து போய்விடும் ஆன்மீகம் கலந்த அரசியலை நிலைநாட்ட உதவுங்கள் எல்லோருக்கும் நல்லது நடக்கும் ஓம் நமசிவாய சிவாய நமஹ❤😊🙌🚩🙏

  • @Ramachandran1

    @Ramachandran1

    7 күн бұрын

    ​@@gokulanrao648 Why

  • @NagaRaj-mv9yr
    @NagaRaj-mv9yrАй бұрын

    சலிப்பு தட்டாம....வருங்கால இளைஞர்கள் வாழ்வு புளிப்பு தட்டாம இருக்கனும்னா சாணக்யாபாரு....இந்தியா வளமோடு இருக்கனும்னா தாமரைக்கு போடு.....

  • @m.rameshm.ramesh6161

    @m.rameshm.ramesh6161

    Ай бұрын

    இந்து பூசாரிகள் என்ன செய்கிறார்கள்?? மக்களுக்கு ஏன் அறிவுரை கூறக்கூடாது? What do Hindu priests do?? Why not advise people? WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM -இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏

  • @Srividhya1968
    @Srividhya1968Ай бұрын

    My deepest prayers for a decisive victory of shri annamalai

  • @anbup5391
    @anbup5391Ай бұрын

    2024 ல் திரு நரேந்திரமோடி ஜி அவர்கள் மீண்டும் பாரதபிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 2026 ல் திரு அண்ணாமலை ஜி அவர்கள் தான் தமிழ் நாட்டின் முதல்வர் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 எல்லா வல்ல இறைவனை வேண்டுகிறேன் ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @anbup5391

    @anbup5391

    Ай бұрын

    Thank you sir 🙏🙏🙏

  • @anbup5391
    @anbup5391Ай бұрын

    சூப்பர் திரு பாண்டே சார் அவர்கள் நன்றி 🙏🙏🙏🙏 சூப்பர் திரு டாக்டர் காயத்திரி மேடம் அவர்கள் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏 சூப்பர் திரு துக்லக் ரமேஷ் சார் அவர்கள் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sundararajanm389
    @sundararajanm389Ай бұрын

    பாண்டே சொல்வது போலவே மத்திய அரசு திட்டம் கிராம மக்களுக்கு சென்றடைய வேண்டும். எனவே அண்ணாமலை அவர்கள் அந்த வேலைய தான் செய்து கொண்டிருக்கிறார்.

  • @swarnalathasubramaniam7921
    @swarnalathasubramaniam7921Ай бұрын

    Prabhakar Sir,your words on Annamalai brought tears of joy and pride to my eyes ! Thank you !

  • @Mani-wr7bu
    @Mani-wr7buАй бұрын

    சாக்கடையைசுத்தம்பன்னுவதர்க்குமலரட்டும்தாமரைமலர்கள்

  • @narayanan4064
    @narayanan4064Ай бұрын

    மிகுந்த போராட்டத்ற்க்கு பிறகு சிறப்பாக செயல்பட்டு சரியான நேரத்தில் அருமையான நிகழ்ச்சி நடத்திய தங்கள் குழுவினருக்கு வாழ்த்துக்கள். மீண்டும் மோடி வேண்டும் அண்ணாமலை வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @ramyam7832
    @ramyam7832Ай бұрын

    🇮🇳🙏🌷🌷 தமிழ்நாட்டில் தாமரை மலர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்வோம்.

  • @rameshbabum1800
    @rameshbabum1800Ай бұрын

    High quality program. Thanks to Pandey and other patriotic Speakers.

  • @AnandKumar-jk8cy
    @AnandKumar-jk8cyАй бұрын

    தீய சக்தி அழிய எத்தனை எத்தனை பாடுகள் வார்த்தைகள் இல்லை........

  • @sabarinathans9603
    @sabarinathans9603Ай бұрын

    அருமை. நண்பரே அருமை. கோயம்புத்தூர் வந்து உள்ள உங்களைப் இருகரம் கூப்பிட்டு வரவேற்கிறேன். என் ஓட்டு என் குடும்பம் ஓட்டு 50 ஓட்டு ஆவது அண்ணாமலை அவர்களுக்கு வாங்கி தர பாடுபடுவேன் நான். ரங்கராஜன் பாண்டே மற்றும் நால்வர் கருத்து மக்கள் இடம் கொண்டு சேர்ப்பேன். நான். கோயம்புத்தூர் வாசி 🇮🇳

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020Ай бұрын

    இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் விரைவில் மோடி ஜீ ❤❤❤

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041Ай бұрын

    அண்ணாமலை அண்ணாவின் வெற்றிபெற கொங்கு மக்கள் கையில் இருக்கு

  • @ayyanayyan8080
    @ayyanayyan8080Ай бұрын

    தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் வெற்றி திரு. அண்ணாமலை அவர்களுக்கு உறுதி 🙏🏻

  • @gurukarumban7300
    @gurukarumban7300Ай бұрын

    தமிழகத்தில் மோடியைப் பற்றி,கட்டி எழுப்ப பட்ட தவறான பிம்பத்தை உடைத்தெறிந்தவர் அண்ணாமலை😊

  • @sukumaranthangavelu

    @sukumaranthangavelu

    Ай бұрын

    😅😅😅😅😅😅😅😅p

  • @rameshshivaprakash4685

    @rameshshivaprakash4685

    Ай бұрын

    Nalla comedy 😂😂😂

  • @PrakashKumar-uc2vw

    @PrakashKumar-uc2vw

    Ай бұрын

  • @parvathiumashankar3892

    @parvathiumashankar3892

    Ай бұрын

    Wonderful speevh😊

  • @RAMESHKUMAR-wk8vb

    @RAMESHKUMAR-wk8vb

    Ай бұрын

    DMK atom close Enna vendru April Tamil puthandu annamalaiyar nagamangalam Tiruvannamalai Yaaru Namah Shivay Namah Shivay Namah Shivay DMK iruthu Kathaigal coming iruthu kattam Enga Annamalai irukura varaikum DMK in animal Thalai thukathu Wagah Border Wagah Border Vande Mataram Vande Mataram Vande Mataram Vande Mataram Vande Mataram Jay Shri Ram Jay Shri Ram Jay Shri Ram Jay Shri Ram Jay Shri Ram Jay Shri Ram Jai Modi Sarkar Jai Modi Sarkar Jay Modi Sarkar

  • @anuraju7114
    @anuraju7114Ай бұрын

    நான்கு அறிஞர் மக்களும் சிறப்பாக பேசியுள்ளனர்.பிரபாகரன் மிக அழகாக பேசியுள்ளார்.பாண்டே தங்களுக்கு மிக்க நன்றி.

  • @palanikumar4036
    @palanikumar4036Ай бұрын

    தமிழக மக்களே உங்க வாக்கை கண்டிப்பாக பதிவு செய்யுங்கள்

  • @ganesanmedia5616

    @ganesanmedia5616

    Ай бұрын

    அவரவர் வீட்டுப் பிள்ளைகளின் வாழ்க்கையை தலைமுறையை எண்ணி வாக்களியுங்கள் இல்லை என்றால் போதைப் பழக்கத்தில் பிள்ளைகள் தடுமாறு தடம் புரண்டு சரியில்லாத பாதையில் போய்விடுவார்கள் அவர்கள் வாழ்க்கை சீரழிந்து விடும் வருங்காலத்தில் டேய் நிலையாக இருந்தால் நமக்கு இருக்கும் ஆண் பிள்ளைகள் குடித்து குடித்து உடல் கெட்டு உயிருக்கு கேடு ஆகிவிடும் பெண் பிள்ளைகளுக்கு தாலி அறுந்து விடும் எப்படிப்பட்ட நிலைமை உருவாகாமல் பாதுகாப்பது நம் கையில் இருக்கிறது ஒற்றை விரலில் சிந்தித்து செயல்படுங்கள் உறவுகளே எங்கள் பாடம் தொட்டு வணங்கி கேட்கிறேன் 60 வயது அனுபவத்தில் நாங்கள் கண்ட உண்மைகள் ஆன்மீகம் கலந்த அரசியலை தேர்ந்தெடுங்கள் அப்போதுதான் நமது தலைமுறைகள் நிம்மதியாக வாழ முடியும் நல்ல சமுதாயம் உருவாகும் நல்ல பெற்றோர்களும் நல்ல பிள்ளைகளும் கண்டிப்பாக ஆன்மீகம் கலந்த அரசியலைத்தான் தேர்ந்தெடுப்பார்கள் மலரட்டும் தாமரை வளரட்டும் மக்கள் வாழ்க்கை❤😊🙌🚩🙏

  • @kmurugan6952
    @kmurugan6952Ай бұрын

    அடுத்த சிஎம் அண்ணாமலை தான் வரவேண்டும் 🙏

  • @cutedivi18
    @cutedivi18Ай бұрын

    இதை. இவர். முடிப்பான். என்று. அயர்ந்து அதை அவன் விடல்‌. இதை. மக்கள் புரிந்து கோள்கள். வேணடுள்

  • @madhima
    @madhimaАй бұрын

    As an NRI, I humbly request all people to vote honestly. Many thanks.

  • @420hariff7

    @420hariff7

    Ай бұрын

    🙏

  • @user-kq7tk4kg7y
    @user-kq7tk4kg7yАй бұрын

    I Request Coimbatore people Vote for Annamaalai

  • @hanumantv30
    @hanumantv30Ай бұрын

    குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கு முழு முதற் காரணம் நான்...

  • @stalwartt

    @stalwartt

    Ай бұрын

    எவ்வாறு?

  • @ganeshbhattar6551

    @ganeshbhattar6551

    Ай бұрын

    Myself only

  • @stalwartt

    @stalwartt

    Ай бұрын

    @@ganeshbhattar6551 இல்ல புரியல

  • @sekaranR-st7qn

    @sekaranR-st7qn

    Ай бұрын

    அருமை

  • @sekaranR-st7qn

    @sekaranR-st7qn

    Ай бұрын

    வெற்றி.

  • @skHibiscus
    @skHibiscusАй бұрын

    அருமையான பேச்சு, தகவல்கள்!!

  • @sriramajayamsriramajayam7114
    @sriramajayamsriramajayam7114Ай бұрын

    🙏ஜெயஹிந்த் வெற்றி நிச்சயம்.

  • @anbup5391
    @anbup5391Ай бұрын

    சூப்பர் திரு பிரபாகரன் சார் அவர்கள் க்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏 சூப்பர் திரு மணிகண்டன் சார் அவர்கள் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ganesanpsg2628
    @ganesanpsg2628Ай бұрын

    சிறப்பு ,மிகச்சிறப்பு.

  • @vijayabaskarr7900
    @vijayabaskarr7900Ай бұрын

    மலரட்டும் தாமரை வளரட்டும் தமிழகம் வலிமையான பாரதம் அமைய பிஜேபி ஆதரிப்பீர் தாமரை சின்னத்தில் வாக்களிப்பீர் மோடிஜீ வாழ்க அண்ணாமலை ஜி வாழ்க

  • @kkchandru4903
    @kkchandru4903Ай бұрын

    சிறப்பு மகிழ்ச்சி

  • @thiruvarul8061
    @thiruvarul8061Ай бұрын

    இம்முறை தாமரை வேண்டும் மோடி...மீண்டும் மோடி...

  • @jayakumarsimi04
    @jayakumarsimi04Ай бұрын

    BJP தொண்டர்களே! இதுபோன்ற தகவல்களை கிராமப்புற இந்துக்களிடம் கொண்டு செல்லுங்கள். மேலும் ஊழல்..கோவில் இடிப்பு..விலைவாசி உயர்வு..சாராயம்.. போதைப்பொருள்...போன்றவற்றையெல்லாம் மக்களிடம் கொண்டு செல்லுங்கள்.

  • @madhima

    @madhima

    Ай бұрын

    True Sir

  • @sivasailamvijayalakshmi8444

    @sivasailamvijayalakshmi8444

    Ай бұрын

    கிராமப்புற மக்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். நகரத்து மக்கள் வாக்களித்தால் போதும்.

  • @jayanthi.vjayanthiravichan3830

    @jayanthi.vjayanthiravichan3830

    Ай бұрын

    ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு வணக்கம். திரு அண்ணாமலை அவர்களுக்கு எதிர்க் கட்சிகள் மட்டுமல்லாமல் அவர் கட்சியிலேயே அவருக்கு எதிராக பணி செய்து கொண்டிருக்கிறார்கள் அவரை தோற்கடிக்க எதிர்க்கட்சியினரிடம் சேர்ந்து சதி நடக்கிறது. இதை எல்லாம் மக்களாகிய நாம் ஒன்று சேர்ந்து திரு அண்ணாமலை அவருக்கு துணையாக இருக்க வேண்டும். இதற்கு நல்ல உள்ளம் கொண்ட உங்களைப் போன்ற ஊடகங்கள் துணை நின்று மக்களிடம் பேச வேண்டும். மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து அண்ணாமலைக்கு வாக்களிக்க வேண்டும். கடவுள் உதவுவார்.

  • @jayanthi.vjayanthiravichan3830

    @jayanthi.vjayanthiravichan3830

    Ай бұрын

    அண்ணாமலைக்கு எதிரிகள் அவர் கட்சியில் இருக்கும் தோரிகிகள்.

  • @m.rameshm.ramesh6161

    @m.rameshm.ramesh6161

    Ай бұрын

    இந்து பூசாரிகள் என்ன செய்கிறார்கள்?? மக்களுக்கு ஏன் அறிவுரை கூறக்கூடாது? What do Hindu priests do?? Why not advise people? WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM -இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏

  • @joserizal5723
    @joserizal5723Ай бұрын

    🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷 Annamalai IPS Our Hope 🕉️🕉️ Modi Ji Sarkar Once More 🕉️🕉️ Vote BJP 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 🕉️🕉️ 🇧​🇭​🇦​🇷​🇦​🇹​ 🇮🇳🇮🇳🇮🇳 🕉️🕉️ 🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷

  • @TheAshokari
    @TheAshokariАй бұрын

    Pandey Annan on mass fire… Much needed from you I cherish proud moment spending time with you in our hospital I’m a cardiologist

  • @gokulj7299
    @gokulj7299Ай бұрын

    அரசியல் புரட்சி‌ வந்து‌ விட்டது தமிழகத்தில் தம்பி‌ அண்ணா மலை அவர்களால் அய்யா துக்ளக் ரமேஷ் அவர்களே.

  • @mohamedyaseen2973

    @mohamedyaseen2973

    Ай бұрын

    இந்த தேர்தலோட கோவிந்தா

  • @rangaswamimettupalayamkali9416

    @rangaswamimettupalayamkali9416

    Ай бұрын

    யார்? தி.மு.க.வா?​@@mohamedyaseen2973

  • @kathirbbm
    @kathirbbmАй бұрын

    வெற்றி வெற்றி வெற்றி அண்ணமலைக்கே வெற்றி❤❤❤🎉🎉🎉

  • @prabhakaransubash2709
    @prabhakaransubash2709Ай бұрын

    சொல்வதற்கு வார்த்தை இல்லை.அருமை🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள்

  • @baktharajagopalan2144
    @baktharajagopalan2144Ай бұрын

    Pandey sir Human kind is gifted to have intellectuals like you God bless you

  • @srivatsanv6483
    @srivatsanv6483Ай бұрын

    One of the best videos.Please vote for Annamalai and NDA.Jai Annamalai and Modiji

  • @sivarajubalakrishnan3424
    @sivarajubalakrishnan3424Ай бұрын

    Ponday சொல்வது 100% உண்மை, படித்தவர்கள் மத்தியில் அண்ணாமலை OK.ஆனால் படிக்காத ஆண்கள் & பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு இல்ைல, கடவுள் அருள் புரிவார்.

  • @arumugamsubramanyam9250
    @arumugamsubramanyam9250Ай бұрын

    Wow fantastic patti mandrum, we expect more. Pandi sir great effort. Jai Bharat. Jai hindh. ❤❤❤

  • @user-lt5no1xt1z
    @user-lt5no1xt1zАй бұрын

    நான் ஒரு பட்டிமன்றம் ரசிகன்❤

  • @devarajdeva6921
    @devarajdeva6921Ай бұрын

    நாடும் மக்களும் நலம் பெறவேண்டுமா தனி ஒரு குடும்பமும் கட்ச்சியும் வாழ வேண்டுமா என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

  • @jaishreekrishna947
    @jaishreekrishna947Ай бұрын

    I agree with rangaraj pandeyji, correct points, still BJP need to reach villages and small towns

  • @ramamurthygopal8289
    @ramamurthygopal8289Ай бұрын

    Modi 422 Annamalai 36+1

  • @user-lt5no1xt1z

    @user-lt5no1xt1z

    Ай бұрын

    😂😂sir கொஞ்சம் நிஜத்தை பாருங்க கனவு உலகத்துல இருக்காதீங்க

  • @kadhiresanns1566
    @kadhiresanns1566Ай бұрын

    எதிர்ப்பை எட்டிப்பார்க்காதமுடியாத அளவுக்கு எதிர்கொண்ட சாணக்கியாவுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.இந்தப் பட்டிமன்றத்தை கோவை மக்கள் ஒவ்வொருவரும் பார்த்தே ஆகவேண்டும்.நீங்கள் தேர்ந்தெடுப்பவர் மத்திய மந்திரியாகும் வாய்ப்பு.யோசியுங்கள்.

  • @kannanmanavalan1678
    @kannanmanavalan1678Ай бұрын

    பாண்டே உங்கள் பேச்சு நன்று ஆனால் ரமேஷ் நல்ல மனுஷன் பிரச்சாரம் அவ்வளவாக எடுபடவில்லை காயத்ரி நல்ல கல்வியாளர் ஆனால் இன்னும் ஆழமான பயிண்டுகள் தேவை பிரபாகரன் அருமை இவரை பிஜேபி இன்னமும் முழுமையாக பயன் படுத்திக் கொள்ளவேண்டும் அரசியல் விஞ்ஞானி மெய்ஞானம் ஓரு சேர உள்வாங்கியவர்

  • @madhima

    @madhima

    Ай бұрын

    I wanted to talk here, but protocol was tight. Thamarai winning 🪷

  • @kakashi-ey4fx

    @kakashi-ey4fx

    Ай бұрын

    😮BJP Victory 100%

  • @m.rameshm.ramesh6161

    @m.rameshm.ramesh6161

    Ай бұрын

    இந்து பூசாரிகள் என்ன செய்கிறார்கள்?? மக்களுக்கு ஏன் அறிவுரை கூறக்கூடாது? What do Hindu priests do?? Why not advise people? WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM -இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏

  • @420hariff7

    @420hariff7

    Ай бұрын

    🙏

  • @shamyaprasav612

    @shamyaprasav612

    Ай бұрын

    Prabhakaran super speech

  • @babuvr5852
    @babuvr5852Ай бұрын

    Vote for bjp annamalai ❤❤❤❤❤❤❤

  • @selvimani9994
    @selvimani9994Ай бұрын

    விஷ்வகுரு மோடி ஐயா அவர்களை அன்புடன் வணங்குகிறேன் ❤சிங்க தம்பி ❤ தங்க தம்பி ❤ மக்கள் தலைவர் ❤️ வெற்றியின் நாயகன் அண்ணாமலை சகோதரர் குடும்பத்துடன் வாழ்க வளமுடன் நம்முடன் பல்லாண்டு காலம் 🙏🙏🙏🙏🙏❤️😊🎉👍❤️❤️❤️❤️❤️❤❤❤❤

  • @ChandraKumar-qm4tc
    @ChandraKumar-qm4tcАй бұрын

    Next CM Annamalai singam tamilnadu

  • @ravichandranr7435
    @ravichandranr7435Ай бұрын

    தமிழ மக்களே சிந்தித்து பிஜேபி தேர்தெடுங்கள்

  • @premakPapu
    @premakPapuАй бұрын

    Well said pander ji

  • @balajimoulee5400
    @balajimoulee5400Ай бұрын

    ஆட்சியாளர்களின் தடைகளை தாண்டி வென்ற சானக்யா விற்கு பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் 👍

  • @trichisivasankaran1611
    @trichisivasankaran1611Ай бұрын

    அருமை!

  • @Trirashmi
    @TrirashmiАй бұрын

    400 லட்சியம், ஆனால் 450 நிச்சயம்❤

  • @SureshKumar-zm5rn

    @SureshKumar-zm5rn

    Ай бұрын

    Asaathiya saadhahar Modi ji

  • @user-oq9io9rw3x

    @user-oq9io9rw3x

    23 күн бұрын

    😅😅😅😅😊😊😅😅😊😅

  • @muthukumar2216
    @muthukumar2216Ай бұрын

    ❤ நம்ம பாரத நாட்டின் காவல் தெய்வம் மாண்புமிகு மோடிஜி அய்யா அவர்களை வணங்கி மகிழ்ச்சி அடைகிறேன் ❤ எங்கள் குல சாமி அன்ணா அன்ணாமலை ஐபிஎஸ் அதிகாரி அவர்களை வணங்கி மகிழ்ச்சி அடைகிறேன் எங்கள் குடும்பம் ஓட்டு தாமரை சின்னம் தாமரை சின்னம் தாமரை சின்னம் தாமரை சின்னம் வாக்கு அளிக்க தயாராக உள்ளோம் வெறித்தனமாக உள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் ❤ மீண்டும் மீண்டும் மீண்டும் மோடி ஜி அய்யா வேண்டும் வேண்டும் வேண்டும் மோடி ஜி அய்யா ❤

  • @sivasailamvijayalakshmi8444

    @sivasailamvijayalakshmi8444

    Ай бұрын

    ❤❤❤❤❤❤

  • @rameshram-wb5tr

    @rameshram-wb5tr

    Ай бұрын

    ❤❤❤❤❤

  • @gobinath78
    @gobinath78Ай бұрын

    அண்ணாமலை 🔥🔥🔥தமிழ்நாடட்டின் கடைசி நம்பிக்கை - இப்ப இல்லைனா எப்பவும் இல்லை 🪷🪷🪷

  • @mohamedyaseen2973

    @mohamedyaseen2973

    Ай бұрын

    இந்த தேர்தலோட கோவிந்தா 😂

  • @tamilvanan7793
    @tamilvanan7793Ай бұрын

    This is the best of Pandey. Great job. Thankyou.

  • @ksshan2810
    @ksshan2810Ай бұрын

    ஜெய்ஹிந்த்🎉🎉❤

  • @pemuthukumar
    @pemuthukumarАй бұрын

    கோவையில் நிச்சயம் அண்ணாமலை வெல்வார். நல்லவர்கள் எண்ணம் and செயல் என்றும் வீண் போகாது.

  • @karthikkarthik8432
    @karthikkarthik8432Ай бұрын

    வரும்காள மத்திய அமைச்சர் அண்ணாமலை

  • @r.b6349
    @r.b6349Ай бұрын

    Ramesh BJP க்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்யலாம்.

  • @mnj3656
    @mnj3656Ай бұрын

    அருமை பாடம் அறியும் வளர்ந்து நமது நாட்டின் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் மோடி ஜி எங்கள் vote 👆❤❤

  • @komethen3602
    @komethen3602Ай бұрын

    As usual Pandey sir excellent superb great. Jaihind

  • @neel729
    @neel729Ай бұрын

    உங்கள் கிராமங்களில் இருக்கும் makkalidam மோடிக்கு ஓட்டு போட சொல்லுங்கள்

  • @PrakashPrakash-nr6mu
    @PrakashPrakash-nr6muАй бұрын

    அருமை...👌 அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤️🇮🇳🙏

  • @ramanramanathan
    @ramanramanathanАй бұрын

    I'm so happy today Modi ji and Annamalai ji Darsha😊😊😊

  • @geethas-ln8ys
    @geethas-ln8ysАй бұрын

    தம்பி அண்ணாமலை தமிழக பிஜேபி தலைவராக வந்த பிறகு தான் தமிழகத்தில் பிஜேபி வளர்ச்சி அடைந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை, இது எங்களை மாதிரி சாதாரண சாமான்ய வயதான பெண்களுக்கே புரிகிறது

  • @mohamedyaseen2973

    @mohamedyaseen2973

    Ай бұрын

    இந்த தேர்தலோட கோவிந்தா

  • @RAMESHKUMAR-wk8vb

    @RAMESHKUMAR-wk8vb

    Ай бұрын

    ​@@mohamedyaseen2973DMK DMK DMK Govinda Govinda Govinda Govinda Govinda Jai Modi Sarkar Jay Modi Sarkar Jai Modi Sarkar

  • @VJA0006

    @VJA0006

    Ай бұрын

    ​@@mohamedyaseen2973 கதறல்😅😅😅😅

  • @gopi1601

    @gopi1601

    Ай бұрын

    ​@@mohamedyaseen2973பாருங்க உங்க வாயிலிருந்து ஒரு புனிதமான வார்த்தை.. கடவுள் இருக்கிறான் ஐயா

  • @ajayagain5558

    @ajayagain5558

    Ай бұрын

    ​@@mohamedyaseen2973Aamaadaa dmk close😂😂😂

  • @pbs59
    @pbs59Ай бұрын

    What a versatility in speech by all the panelists! There was force, emotions, reasoning, meaning, focus, direction, everything. Jai Hind! Leaves no dobt about whether to vote & whom to vote

  • @ganeshmani1301
    @ganeshmani1301Ай бұрын

    மக்களாகிய நமக்கு நரேந்திர மோடி அண்ணாமலை போன்ற உண்மையான தலைவர்கள் வேண்டும்.

  • @murugesanmurugesh1813
    @murugesanmurugesh1813Ай бұрын

    அண்ணாமலைக்கு வெற்றி உங்கள் நல்ல எண்ணம் நிறைவேறும்

  • @maadhevshainathp.m.r2670
    @maadhevshainathp.m.r2670Ай бұрын

    சிறப்பான ஒரு பட்டிமன்றம் மக்கள் அனைவரும் கண்டு களிக்க வேண்டும் ஊரு தமிழனும் ஒவ்வொரு இந்தியனும் அவரை சார்ந்த வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் இளைஞர்கள் மேம்படுவதற்கும் விவசாயிகள் மேம்படுவதற்கும் மாணவச் செல்வங்கள் படிப்பில் முன்னேற்றுவதற்கும் பெண்களுடைய வாழ்வாதார உரிமைகள் பெறுவதற்கும் மீண்டும் மூடி வேண்டும் மோடி தமிழகத்தின் ஒரு l நம்பிக்கை நட்சத்திரமாக அவர்கள் மென்மேலும் வளர்ச்சி அடைய பல பணிகள் முன் நின்று செய்திட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் வாழ்த்துகிறேன் பாரத் மாதா கி ஜே வணங்குகிறேன்

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572Ай бұрын

    இந்த முறை தாமரை

  • @BobiA-dx7dh

    @BobiA-dx7dh

    Ай бұрын

    ❤️❤️❤️❤️❤️

  • @balasubramaniyan3086
    @balasubramaniyan3086Ай бұрын

    திராவிட கட்சிகளிடமிருந்து தமிழர்களுக்கு விடுதலை வேண்டும்

  • @sankaransangeethass6445
    @sankaransangeethass6445Ай бұрын

    JaishriRam JaishriRam JaishriRam 🎉🎉🎉🎉🎉🎉

  • @kuttymonu6199
    @kuttymonu6199Ай бұрын

    மீண்டும் மோடி வேண்டும் மோடி

Келесі