டெல்லியின் மாஸ்டர் ப்ளான் | திமுக உஷார் ஆகுமா?

#edraid #udhayanidhistalin #jaffersadiq #dmk #senthilbalaji #kiruthikaudhyanidhi
ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
நமது ராவாணா...
தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
வங்கி கணக்கு எண்: 127821010000036
IFS Code: UBIN0912786
நன்றி!
என்றும் நட்புடன்,
பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
Join this channel to get access to perks:
/ @raavanaa2020
Facebook - bit.ly/3Mvf1IU

Пікірлер: 211

  • @pthangavel
    @pthangavelАй бұрын

    மற்ற கட்சிகளில் 10% கெட்டவர்கள் என்றால், திமுகவில் 10% தான் நல்லவர்கள் என மக்கள் கூறுகிறார்.

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252Ай бұрын

    சின்னம் பறிபோனதற்கு ஒருத்தன் சிரித்தானே சிரிப்பு வயிறு எரிந்தது. இப்போ நானும் சிரிக்கிறேன் நீங்களும் சிரித்துக்கொள்ளுங்கள் 👍🇨🇵

  • @rajamoorthisp2570
    @rajamoorthisp2570Ай бұрын

    ராவணா ஏகலைவன் அவர்களும் சுந்தரராமன் அவர்களின் கேள்வி பதில் நகைச்சுவையாகவும் நல்ல கருத்துக்கள் நிறைந்ததாகவும் உள்ளது இன்னும் உங்கள் நிறைய கேள்வி பதில்களை நாங்கள் பார்பதற்கு ஆவலாக உள்ளோம் வாழ்த்துக்கள்.

  • @gurumurthy.p.257
    @gurumurthy.p.257Ай бұрын

    சம்மன் வரும்...ஆனால் அதற்கு முன்பே சரணாகதி படலம் ஆரம்பித்து விடும். அதையும் கொஞ்சம் கவனத்தில் கொள்ளவும்....

  • @KmoorthiMoorthi-us6wr
    @KmoorthiMoorthi-us6wrАй бұрын

    என் இனத்தை கொன்று குவித்த காங்கிரஸ் மண்ணோட மண்ணா போய் மண்புழுவுக்கு இரையாக வேண்டும்

  • @sundrammm2663

    @sundrammm2663

    Ай бұрын

    மண்புழு.என்ன.பாவம்.செய்தது..இதையெல்லாம்.உன்பதர்க்கு

  • @TamizharAatchi

    @TamizharAatchi

    Ай бұрын

    ​@@sundrammm2663😂👌

  • @sundarivenkatrao9803
    @sundarivenkatrao9803Ай бұрын

    உண்மை யை மிக அழகாக சொல்வதில் திரசக்தியை மிஞ்ச முடியாது

  • @pikkachi
    @pikkachiАй бұрын

    செந்தில் பாலாஜி விசயம் ஞாயமாகத்தான் இருக்கு ஆனால் பொன்முடி மட்டும் எப்படி ஐயா ? நம்ப முடியவில்லையே !

  • @udayasooriyanr5838

    @udayasooriyanr5838

    Ай бұрын

    In the matter of Ponmudy case Chanthrasut (SC judge) played important role.

  • @solakumarvelusamy2545
    @solakumarvelusamy2545Ай бұрын

    வெள்ளைக்கொடி வேந்தன்😂😂 ஊழல்கரை😂 முதலை😂 பின் கரையான்😂 அலைக்கற்றை😂 மணல்மாபியா😂 இது தான்_____ மாடல்😂😂😂😂😂😂😂😂😂😂

  • @muniappans8595
    @muniappans8595Ай бұрын

    விக் குள் வியர்க்கிறது. "விக்,யை கழட்டி விட்டு ஃபிரி நடைபயிற்சி செய்வார்.👌கரூரான்.

  • @krishnaswamykrishnaswamy3267
    @krishnaswamykrishnaswamy3267Ай бұрын

    நடப்பு அரசியல் நிகழ்வுகளை இருவரும் மிக மிக நன்றாக சுவையாகவும் பேசினீர்கள் நன்றி தொடரட்டும் உங்கள் பணி

  • @vishnurprakash7657
    @vishnurprakash7657Ай бұрын

    இல்லம் தோறும் இளம் விதைவகள் கனி கூவல் ....

  • @kumarasivana
    @kumarasivanaАй бұрын

    உண்மை உண்மை உண்மை அரசியல் விழிப்புணர்வு விவாதம். நாம் தமிழர்

  • @user-pv4vy8cp3g
    @user-pv4vy8cp3gАй бұрын

    மனிதர்கள் பறந்து விரிந்து குக் கிராமங்களை நோக்கி நகர்ந்து குடிசை கட்டி வாழ வேண்டும் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு ஏக்கர் நிலம் அதில் அவர் அவர்கள் உணவு காடுகளை உருவாக்க வேண்டும் நிலம் வாங்க விற்க தடை யாரும் யாருக்கும் அடிமைகள் இல்லாமல் அனைவரும் நல்லிணக்க சமுகமாக வாழ வேண்டும் என்பதே எனது வேட்டல் பணம் இல்லாமல் பண்ட மாற்று முறையில் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவோம் நாம் தமிழராக என்றும் அன்புடன் கிட்டு ஐயா மரபு வழி வாழ்வியல் அறக்கட்டளை சார்பாக கிட்டு காசிராமன் திருவெண்காடு தண்ணீர் பந்தல் வீடு

  • @radhakrishananswaminathan2668

    @radhakrishananswaminathan2668

    Ай бұрын

    Let your dream come true😅

  • @user-gj8dd7qo5p
    @user-gj8dd7qo5pАй бұрын

    ராகுல்...லுங்கியும் அங்கியும்...அவருக்கு அதிக பாசம் .. Unfortunate mp Unfortunate brahmin

  • @kadagam1958
    @kadagam1958Ай бұрын

    பிரதமர் ஆவது எப்படி என்று ஆலோசனை நடத்த சிறந்த இடமாக கொடைக்கானல் உள்ளது

  • @pikkachi

    @pikkachi

    Ай бұрын

    ஒரு வருடமாவது பிரதமராகவேண்டும் என்ற கனவில் தவமிருக்கிறார்.

  • @saenchai5071
    @saenchai5071Ай бұрын

    எந்த பிரச்சனையே இல்லாத ஒரே குடும்பம் நம்ம முதல்வர் எனலாம் !

  • @ssumayhi9532
    @ssumayhi9532Ай бұрын

    திமுக தலைவர்கள் காலில் விழுவதில் வல்லவர்கள் சம்மன் வந்தாலும் வெள்ளை கொடி காட்டி தப்பிக்க வாய்ப்பிருக்கு

  • @vaspriyan

    @vaspriyan

    Ай бұрын

    நீ பார்த்த...!?அதெல்லாம் அதிமுக கலாச்சாரம்.எமர்ஜென்ஸிக்கே அசராதவங்க திமுக ஆளுங்க.சொம்மா அவதூறு பரப்பிட்டு கோர்ட்ல சாட்சி சொல்ல கூப்பிட்டா ஓடிடுவானுங்க அப்புறம் விஞ்ஞான ஊழல்..வெளகாகெண்ண ஊழல்னு உளறுவானுங்க.ஒருலட்சத்து எழுபதாயிரம்கோடி 2ஜி ஊழல்ன்னானுங்க.ஒத்த ஆளா ஆ.ராசா ஊதிதள்ளிட்டு போயிட்டாரு.யாரு கிட்ட வந்து காலில் விழுற கதை..வாய்ப்பே இல்ல ராசா..பு..ஹா..ஹா..

  • @poornil9208

    @poornil9208

    Ай бұрын

    drug dmk ready to pay 100000crores to central gvt for escaping from drug link jaffer saathik case

  • @poornil9208

    @poornil9208

    Ай бұрын

    Drug dmk ready to pay 100000crores to central gvt for escaping from drug link jaffer saathik case

  • @shobanasridharan3558

    @shobanasridharan3558

    Ай бұрын

    ஆமாம். விட கூடாது

  • @pikkachi

    @pikkachi

    Ай бұрын

    பறிமுதல் செய்கின்ற பணம் எல்லாம் தமிழ்நாட்டு வங்கிக் கணக்கில் வருமா ? அல்லது கோவிந்தா கோவிந்தாவா ?

  • @user-wn3xu5kf4i
    @user-wn3xu5kf4iАй бұрын

    தீம்காவில் தற்போதுள்ள அரசியல்வாதிகளில் நேர்மானவர் PTR. பழனிவேல் தியாகராஜன்.

  • @balasubramaniansethuraman8686

    @balasubramaniansethuraman8686

    Ай бұрын

    நேர்மையானவர் எப்படி திமுகவில் இருக்கிறாரே.

  • @rithikmanoj9029

    @rithikmanoj9029

    Ай бұрын

    😂😅😂

  • @mars-cs4uk

    @mars-cs4uk

    Ай бұрын

    நல்லவனுக்கு இருட்டில் என்ன வேலை?

  • @srinivasavaradhan2312

    @srinivasavaradhan2312

    Ай бұрын

    Bosss Nallavaruna you can work under Budhisaali or Thiramaisaali, not under dhadhiiii…

  • @mars-cs4uk

    @mars-cs4uk

    Ай бұрын

    @@srinivasavaradhan2312 please write it in English or Tamil, not Tangleesh. You're disrespecting your mother.

  • @balaiahbalaiah6828
    @balaiahbalaiah6828Ай бұрын

    தமிழக முதல்வர் ஸ்டாலின் கொடைக்கானல் சென்று உள்ளார் மகிழ்ச்சி அளிக்கிறது 🎉🎉🎉 ஆனால் அதிகம் தலித்து மக்கள் வாழ்கின்றனர் அவர்களுக்கு சொந்தமான நிலங்கள் அதிகம் உள்ளது அந்த நிலத்தை செல்ஃபி எடுக்காமல் இருந்தால் தலித் மக்களுக்கு நன்மையாக இருக்கும் 😂😊😅😮😢

  • @krishnasamy5743

    @krishnasamy5743

    Ай бұрын

    நல்ல ப‌திவு 🎉🎉❤

  • @vivekanandams9395
    @vivekanandams9395Ай бұрын

    பொன்முடி யை விடுவித்ததே நீதிமன்றம்

  • @balaiahbalaiah6828

    @balaiahbalaiah6828

    Ай бұрын

    பணம் பத்தும் செய்யும்

  • @ramamurthyv3821
    @ramamurthyv3821Ай бұрын

    சம்மன் அனுப்பினா மட்டும் நாங்க போவோமா, நான் கருணாநிதியின் பேரனாச்சே.

  • @muthumaileru9364
    @muthumaileru9364Ай бұрын

    திருசக்தியாரின் கோயில்களுக்கும், பல சமுதாய நலன்களுக்கும் செய்த உதவிகளை நினைக்கும் போது ஆச்சரியத்தில் முழ்கிவிட்டேன்.

  • @kandiahsriranjan5621
    @kandiahsriranjan5621Ай бұрын

    நீங்க இருவரும் சேர்ந்தாலே?மனது சந்தோசமாக உள்ளது

  • @ganesaniyer8501
    @ganesaniyer8501Ай бұрын

    நல்ல தமாஷான பேட்டி. சூப்பர் சூப்பர் சூப்பர்.

  • @thangarajaswaminathan6249
    @thangarajaswaminathan6249Ай бұрын

    கொடைக்கானலிலல் மாலை வெயிலில் முதல்வர் சூடாக மாட்டாரா??? EVM இயந்திரம் சூடுஆகிவிடாதா???

  • @user-oc9tg1rh8y
    @user-oc9tg1rh8yАй бұрын

    திமுகவில் நேர்மையானவர் இருப்பது ஆச்சரியமாக உள்ளது, நம்பமுடியவில்லை

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862Ай бұрын

    போன ஜென்மத்தில் ராமருக்கும், ராகுலுக்கும் பகை.

  • @thangarajaswaminathan6249
    @thangarajaswaminathan6249Ай бұрын

    அமேதியில் ராகுலை டிப்பாசிட் இழக்கச்செய்யமுடியுமல்லவா??

  • @sprabhakaran9289
    @sprabhakaran9289Ай бұрын

    காலில் விழுந்து விடுவார்கள்

  • @GuruGuruGuru3
    @GuruGuruGuru3Ай бұрын

    ஏகலையவன் அவர்கள் திரிசக்தியாரிடம் கவனம் ! ப்ளீஸ் !

  • @selvam2004
    @selvam2004Ай бұрын

    we are closely watching you... guys... you are really rocking 🙏👏👏👏👏

  • @VEERANVELAN
    @VEERANVELANАй бұрын

    கோவணத்துடன் நாடு இரவில் இழுத்து போகும் காட்சியை BBC CNN ALJAZEERA இவைகளில் பார்க்க மக்கள் ஆர்வமாக உள்ளார்கள்

  • @rithikmanoj9029

    @rithikmanoj9029

    Ай бұрын

    😂😅😂

  • @RajuRaju-iz7gd
    @RajuRaju-iz7gdАй бұрын

    அப்பன் கொடைக்கானல் டூர்,மகன் லண்டன் சுற்றுபயணம்,ஓட்டு போட்டவன் தெருவில்!!!

  • @letchumananletchu3435
    @letchumananletchu3435Ай бұрын

    பலி அடு🐐 பாலாஜி , பலி கொடுத்து கொடுத்தது கொடுத்ததுதான்🤭. அது ரொம்ப சிக்கலான 🐐, தண்டனை முடிந்துதான் வரும்🤔 எதனை வருசம் ஆகுஇம்மோ😅..

  • @srinivasavaradhan2312
    @srinivasavaradhan2312Ай бұрын

    As usual great episodes sirs

  • @ushakrishnamoorthi879
    @ushakrishnamoorthi879Ай бұрын

    Romba swarasyam! Thanks,! Jai Hind! Jai Shriram!

  • @Mahameru9
    @Mahameru9Ай бұрын

    அருமை

  • @radhakrishnanvasudevan4814
    @radhakrishnanvasudevan481414 күн бұрын

    நீங்க தான் EDஅதிகாரிபோலபேசிறிங்களேஉங்களுக்குதாங்க ஆப்புவரலாம்❤

  • @user-jr4bq8kt8i
    @user-jr4bq8kt8iАй бұрын

    இருபெரும் கருத்தியல் ஆளுமைகளுக்கும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏

  • @Dass_sri
    @Dass_sriАй бұрын

    Love the interaction between the two😊 nice chemistry

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686Ай бұрын

    இன்றைய விமர்சனம் எனக்கு ஒன்றை நினைவு படுத்தியது. உங்கள் வீட்டில் உபயோகப்படுத்த முடியாத பழைய சாமான்களை நாங்கள் உரிய தொகை கொடுத்து வாங்கி கொள்கிறோம் என்று (பழைய மோட்டார் கிரைண்டர் மின்விசிறி போன்றவை) தினமும் வாசலில் வருகிறார்கள். என் நண்பர் ஒருவர் இப்படி (உபயோகமில்லாத தாத்தா பாட்டி) ஆட்களை எடுத்து கொள்ள முடியுமா என்று கேட்டார்.

  • @subramanianv621
    @subramanianv621Ай бұрын

    I love your hilarious dialogues❤❤

  • @naganathiyer5602
    @naganathiyer5602Ай бұрын

    These two gentlemen are amazing duo so funny laugh 😂😂

  • @vivekanandams9395
    @vivekanandams9395Ай бұрын

    தந்தி செய்தியில் தேர்தல் நிலவரம் குறித்த கள் நிலவரம் செய்தியின் போது ஒரு பக்கம் மோடிஜி போட்டோவும் ஒரு பக்கம் ராகுல் ஜி (கார்கே க்கு பதில்)போட்டோவும். போடுகிறார்களே .ராகுல் போட்டோ போடுவதில் காரணம் என்ன..

  • @kumarasivana
    @kumarasivanaАй бұрын

    ஐயா ஏகலைவன் அவர்கள் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க. நாம் தமிழர்

  • @kumarasivana
    @kumarasivanaАй бұрын

    நாம் தமிழர் கட்சி வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

  • @swamykasinathana7198
    @swamykasinathana7198Ай бұрын

    Udhavaa Nidhi must to arrested under money laundering case and Drug case

  • @balasethuraman7977
    @balasethuraman7977Ай бұрын

    திரிசக்தியார் சொன்ன பஸ் கதை போல ஒரவர் பாஜகா வை சாடுகிறவரை சாரந்தவர் மற்றவர் அந்த கட்சியை ஓரளவு அங்கீகரிப்பவர் எந்த பலகையை பாரத்தார்களோ

  • @user-cr6de6ef7n
    @user-cr6de6ef7nАй бұрын

    Send it to ED

  • @ranganayakirajendran317
    @ranganayakirajendran317Ай бұрын

    Arumai Iyaa❤

  • @thangarajaswaminathan6249
    @thangarajaswaminathan6249Ай бұрын

    கூட்டணியில் எப்போது குடுமிபிடி சண்டைவரும்???தீர்க்கதரிசி கண்டக்டர்

  • @vaspriyan

    @vaspriyan

    Ай бұрын

    பலிக்காத ஜோசியம் சொல்வதில் பலே கில்லாடிங்க அய்யாவும்..டிரையாரும்.

  • @kolandaivelusivasubramania1358
    @kolandaivelusivasubramania1358Ай бұрын

    Sir Thiru Bakthavatchalam went to Ooty that time DMK made hue and cry.

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968Ай бұрын

    நாம் தமிழர் 🎉🎉🎉

  • @jey2472
    @jey2472Ай бұрын

    😂😂 really bus stories very funny

  • @vijay.vm.7679
    @vijay.vm.7679Ай бұрын

    30:43 அருமை அண்ணா அருமை

  • @SampathKumar-pf6ke
    @SampathKumar-pf6keАй бұрын

    I.N.D.I. கூட்டணியில் கேரளாவில் கூட்டு இல்லை அவியல் மட்டும் உள்ளது

  • @raviselvam2162
    @raviselvam2162Ай бұрын

    🎉🎉🎉

  • @vivekanan9049
    @vivekanan9049Ай бұрын

    🙏🙏🙏🇲🇾

  • @amirak2115
    @amirak2115Ай бұрын

    👍👌🙏🙏🙏

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225Ай бұрын

    அதெல்லாம் ஒன்னும் இல்லை திரிசத்தியார் ஐயா அவர்களே வள்ளல் பெருமான்னோட ஒலி திரு ஏகலைவன் அய்யா முகத்தில் விழுந்திருக்கிறது அதனால் தான் அவர் மொழி அவருடைய முகம் பளபளக்க ஜொலிக்கிறது நன்றி வணக்கம் நான் கருப்பையா சித்தர் இருவருடைய பணியும் சிறக்க கருப்பையா தன்னுடைய புரட்சி வாழ்த்துக்கள் நாம் தமிழர் நாமே தமிழர் நன்றி வணக்கம்

  • @ThangiahGopal-iy2hg
    @ThangiahGopal-iy2hgАй бұрын

    சிறப்பு ஐயா🙏

  • @ramasamyvs9329
    @ramasamyvs9329Ай бұрын

    super interview👌

  • @elangovanarumugam7610
    @elangovanarumugam7610Ай бұрын

    சிறப்பு

  • @vishnurprakash7657
    @vishnurprakash7657Ай бұрын

    கோதுமை பீர் இருக்கி காவிரி நீர் இல்லை .....

  • @krissm1587
    @krissm1587Ай бұрын

    How beautiful your presentation of US students issue

  • @kathiresan5093
    @kathiresan5093Ай бұрын

    👌👌👌👌 ÑTK

  • @vaspriyan
    @vaspriyanАй бұрын

    முதலில் ஒன்றியத்தில் ஆட்சியை பிடிக்கட்டும்.அப்புறம் அத்தையை சித்தப்பூன்னு கூப்பிடலாம்.😂

  • @baburamakrishnan9690
    @baburamakrishnan9690Ай бұрын

    காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கதை Joke ஆக இருந்தாலும் சிந்திக்க கூடியது.

  • @vishnurprakash7657
    @vishnurprakash7657Ай бұрын

    ஐரர்கன்டில் இருந்து கோதுமை பீர் இருக்கி காவிரி நீர் இல்லை ....

  • @narayananparthasarathy2603
    @narayananparthasarathy2603Ай бұрын

    Very nice type of you tube neutral view

  • @rajalakshmivenkataramani2567
    @rajalakshmivenkataramani2567Ай бұрын

    Best idea to ditch the politicians who are not worth and get free meals . Are they worth equal to meals?

  • @venkataramanbalakrishnan7448
    @venkataramanbalakrishnan7448Ай бұрын

    Highly enjoying each & every video. Like Goundamani & Senthil combination.

  • @ramachandrant3103
    @ramachandrant3103Ай бұрын

    அய்யா காமராஜர் பொது விஷயமாக அன்றைய காலம் ஊட்டி போகையிலே அய்யா மு கருணாநிதி அவர்களோ கேலி கிண்டலாக நக்கலாக அய்யா காமராஜர் பற்றி பேசினாராம் ஆனால் இன்றோ தனிப்பட்டு நம்ம முதல்வர் சொந்த விஷயமாக வெயில் தாக்கத்தை முன்னிட்டு குளிர்ச்சிக்கென சென்றுள்ளார் தனிப்பட்டே யோசிப்போமா பொதுமையாளராக இன்றோ அன்றோ ஏதோ நன்றோ யாருக்கு யோசிப்போமா ஜெய்ஹிந்த் திரா

  • @sm5mahendren11
    @sm5mahendren11Ай бұрын

    மன்சூர் அலிகான் செய்யும் வேலைக்கு பெயர்தான் காமடி

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418Ай бұрын

    👌🙏👍👍

  • @arunachalamsivaprakasam5467
    @arunachalamsivaprakasam5467Ай бұрын

    Known secret!

  • @dharmalingappanatarajanbas2859
    @dharmalingappanatarajanbas2859Ай бұрын

    Kudal Karuguthu Kumbi eriyudhu Kodaikkanal oru Keda.

  • @desamdeivigam
    @desamdeivigamАй бұрын

    23 டிகிரி வெப்பத்தில் விக்கு பொசிங்கிட போகுது.

  • @TamizharAatchi
    @TamizharAatchiАй бұрын

    இருந்தாலும் திரிசக்தியாருக்கு, சல்தா கட்சி மீது நேசம் அதிகம்தான், தீம்க விட்ட அதீம்க பாஜக வரக்கூடாதுன்னு நினைக்கிறாங்கல்லன்னு, தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார், பாவம்😂

  • @user-wq4xu7qs3r
    @user-wq4xu7qs3rАй бұрын

    ஹலோ ஹலோ

  • @tamilnadumetrocitytaxist-zx6nm
    @tamilnadumetrocitytaxist-zx6nmАй бұрын

    கொடைக்காணிலில் காணி வாங்க சென்றுயுள்ளார்

  • @-MaTaTa
    @-MaTaTaАй бұрын

    நாங்கள் பரம்பரை திமுக.. தற்போது முதல் முறையாக நாதக க்கு வாக்களித்தோம்.. இஸ்லாமிய பெண் சொல்லும் குற்றச்சாட்டு உண்மையா? அப்படி சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் அந்த பெண் செய்த தவறை வெளியில் சொல்ல வேண்டும்..

  • @vishnurprakash7657
    @vishnurprakash7657Ай бұрын

    கோலமாவு கோபாலபுரம் மெத் மெத் ஊதயா .....

  • @Manimaranbs1996
    @Manimaranbs1996Ай бұрын

    ❤❤

  • @sbalasundari8300
    @sbalasundari8300Ай бұрын

    Comment by the MEA on protests in the USA.........a country is judged not by what they say about human rights in other countries but by how they practice it.

  • @radhakrishananswaminathan2668
    @radhakrishananswaminathan2668Ай бұрын

    Percentage of faithful persons is very meagre in DMK.😅

  • @nandakumar-xq2qi
    @nandakumar-xq2qiАй бұрын

    Both the Tamilians in BJP fron TN show typical Tambrahm arrogance !!!

  • @ganeshrajagopalan1780
    @ganeshrajagopalan1780Ай бұрын

    Sir ungal pazhaya title music azhage Thani. Athai marubadiyum ketkamudiyavillai enra ekkam.

  • @nandakumar-xq2qi
    @nandakumar-xq2qiАй бұрын

    SILENT HERO IS NOT JAISHANKAR ( HE IS HARDLY SILENT). THE SILENT ACTION HERO IS NSA AJIT DOVAL.

  • @ramamurthyv3821
    @ramamurthyv3821Ай бұрын

    பார்டர் கிறாஸ் பன்னியிருப்பாங்க......8.45 டைம்

  • @sribalajitradingcompany9887
    @sribalajitradingcompany9887Ай бұрын

    Sir Picture is Not Clear/ So careful

  • @arjuntime7965
    @arjuntime7965Ай бұрын

    திரிசக்தியார் ஆலங்குடி குருபகவான் கோபுரம் உங்க பெயர் கல்வெட்டு பார்த்தேன் , நீங்க பெரிய மனுஷன் தான்

  • @SampathKumar-pf6ke
    @SampathKumar-pf6keАй бұрын

    கொடைக்கானல் வாக்குபதிவு பெட்டி எங்கு வைத்துள்ளார்கள்?

  • @n.sathianarayanan5723
    @n.sathianarayanan5723Ай бұрын

    ராவணா வீட்டின் விரைவில் கதவுகள் தட்டப்படும் என நினைக்கிறேன்.

  • @mariasermanusnadar5271
    @mariasermanusnadar5271Ай бұрын

    👏👏👏கருமா😆😆😆😆😆👏👏👏👏

  • @ajithkumar-uu5hm
    @ajithkumar-uu5hmАй бұрын

    ஐயா, குமரி மாவட்டத்தில் நிறைய கம்யூனிஸ்டு தோழர்கள் காங்கிரகக்கு ஓட்டு போடவில்லை. காரணம் ராகுல் காந்தி கேரளாவில் வந்து கப்பூணிஸ்டை விமர்சிப்பது குமரி மாவட்ட தோழர்களுக்கு பிடிக்கவில்லை. நிறைய பேர் நாம் தமிழருக்கு போட்டுள்ளர். இது நிஜம். நம்புங்கள்

  • @rameshv62
    @rameshv62Ай бұрын

    உதயநிதியின் லண்டன் பயணம் பற்றி சொல்லுங்கள்.

  • @rajendrana9269
    @rajendrana9269Ай бұрын

    Modi எதிர் கட்சி தலைவர் தான், no modi pm

  • @vijayasarathyvsarathylic2501
    @vijayasarathyvsarathylic2501Ай бұрын

    Please RESTORE TRADITIONAL DRUM Beat kindly ..😊

  • @teddygaming1340
    @teddygaming1340Ай бұрын

    ஆஹா ரெண்டு குசும்பர்களுக்கும் வணக்கங்கள்

Келесі