No video

Ellaavatrilum Ellaamumaaga | Ps. Gabriel Thomasraj |

Lyrics, Music & Performed by Pastor Gabriel Thomasraj
Published on 19 October 2023, commemorating 25 Years in Full-time Ministry of Pastor. Gabriel Thomasraj
Music Arrangement & keyboard programing by Johnpaul Reuben JES Production.
Acoustic, Electric & Bass Guitars - Keba Jeremiah
Rhythm Programming - Arjun Vasanthan
Flute - Aben Jotham
Backing Vocals - Joel Thomasraj, Shobi Ashika
Mix & Mastering - Avinash Sathish
Guitars recorded @Tapas Studio by Anish Yuvani
Backing Vocals & Flute Recorded @Oasis Studio
by Prabhu Immanuel
Video Production by Christan Studios
Filmed & Edited by Jehu Christan
Associate & 2nd Cam: Siby CD
Stills - Sathya Vasan
Crew - Hem Kumar
Production Head: Jacob Rajan
Featuring Musicians in video:
Drums: Emmanuel Jeevanandhan
Flute: Britto D
Acoustic Guitar: Samuel
Electric Guitar: Shyam Morris
Lyrics:
எல்லாவற்றிலும் எல்லாமுமாக இருந்தவரே இருப்பவரே
எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிறைத்தவரே நிறைபவரே
ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே மறவாமல் செலுத்துகிறேன்
உயிர் பிழைத்தேன், உதவி பெற்றேன்
உயிர் உள்ளவரை துதிப்பேன்
1. தகப்பனாக இதுவரையும்
தோளின் மீதே சுமந்து வந்தீர்
தந்தையே உம் தயவால்
தாண்டினேன் வனாந்திரத்தை
2. அரண்டவேளை அன்னையைப்போல்
இறுக்கமாக அணைத்துக்கொண்டீர்
இருளெல்லாம் விலக்கினீரே
அழுகையை நிறுத்தினீரே
3. தனிமையிலே நண்பனைப்போல்
நெடுந்தூரமும் உடன் நடந்தீர்
அனாதையாய் அலைந்ததில்லை
அன்பர் நீர் அருகினிலே
4. குயவனாக வனைந்திட்டீரே
களிமண்ணையே கிருபையாலே
குறை கண்டு அழிக்கவில்லை
கரத்தினில் வைத்துள்ளீரே
Ellaavatrilum Ellaamumaaga
Irundhavarae Iruppavarae
Ellaavatraiyum Ellaavattraalum
Niraithavarae Niraippavarae
Sthothiramae Sthothiramae
Maravaamal Seluthugiraen
Uyir Pizhaithaen, Udhavi Pettraen
Uyir ulla varai thuthippaen
1. Thagapanaaga Idhuvaraiyum
Thozhin meethae sumandhu vandheer
Thandhaiyae Um Dhayavaal
Thaandinaen Vanaandhirathai
2. Arandavelai Annaiyaipol
Irukkamaaga Anaithukondeer
Irulellam Vilakineerae
Azhugaiyai Niruthineerae
3. Thanimayilae Nanbanai Pol
Nedunthuramum Udan Nadantheer
Anaadhaiyai Alaindhadhillai
Anbar Neer Aruginilae
4. Kuyavanaaga Vanaindhitirae
Kalimannayae Kirubaiyaalae
Kurai Kandu Azhikavillai
Karathinil Vaithulleerae

Пікірлер: 345

  • @JosephAldrin
    @JosephAldrin10 ай бұрын

    Soulful and heavy song annan ! A grateful offering to the Lord.❤ அரண்டவேளை அன்னையைப்போல் இருக்கமாக அணைத்துக்கொண்டீர் இருளெல்லாம் விலக்கினீரே அழுகையை நிறுத்தினீரே 🙌🏻🥹❤️🙌🏻

  • @rubypriyam

    @rubypriyam

    9 ай бұрын

  • @WonderVersesFromBible

    @WonderVersesFromBible

    9 ай бұрын

    Heart touching lines

  • @davidsamjoyson1
    @davidsamjoyson110 ай бұрын

    Wowww beautiful song dear pastor😊 Soluful❤ May God bless you and your ministry pastor😊 Congrats💐

  • @sureshjebaraj9830
    @sureshjebaraj983010 ай бұрын

    உண்மை சேவகனின்.. உருக்கமான பாடல்..... கர்த்தர் என்றும் உங்களோடு இருப்பாராக..❤❤❤

  • @kavithasiva3266

    @kavithasiva3266

    9 ай бұрын

    Amen Amen

  • @cangelm2457

    @cangelm2457

    9 ай бұрын

    Well said, brother. Echoing your statement!

  • @danielmanikandan6316

    @danielmanikandan6316

    9 ай бұрын

  • @rachelmike
    @rachelmike10 ай бұрын

    எல்லாவற்றிலும் எல்லாமுமாக இருந்தவரே இருப்பவரே எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிறைத்தவரே நிறைப்பவரே ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே மறவாமல் செலுத்துகிறேன்-2 உயிர் பிழைத்தேன் உதவி பெற்றேன் உயிருள்ளவரை துதிப்பேன்-2 1.தகப்பனாக இதுவரையும் தோலின் மீது சுமந்து வந்தீர்-2 தந்தையே உன் தயவால் தாண்டினேன் வனாந்திரத்தை(என்)-2 2.அரண்ட வேளை அன்னையைப் போல் இருக்கமாக அணைத்துக் கொண்டீர்-2 இருள் எல்லாம் விளக்கினீரே அழுகையை நிறுத்தினீரே-2 3.தனிமையிலே நண்பனைப்போல் நெடுந்தூரமும் உடன் நடந்தீர்-2 அனாதையாய் அலைந்ததில்லை அன்பர் நீர் அருகினிலே (நான்)-2

  • @johnraveeth8185
    @johnraveeth818510 ай бұрын

    நான் மிகவும் நேசிக்கக் கூடிய அன்பு தேவனுடைய தாசன் அனேக காலங்கள் கழித்து ஒரு அற்புதமான பிரசன்னம் நிறைந்த பாடல் இந்தப் பாடல் கேட்ட உடனே தேவ பிரசன்னம் நம்மை நிறப்புகிறது கர்த்தர் ஒருவருக்கே எல்லா மகிமையும் உண்டகட்டும்

  • @leninrajesh
    @leninrajesh9 ай бұрын

    *LYRICS (in Tamil)* எல்லாவற்றிலும் எல்லாமுமாக இருந்தவரே, இருப்பவரே, எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிறைத்தவரே, நிறைப்பவரே; ஸ்தோத்திரமே, ஸ்தோத்திரமே, மறவாமல் செலுத்துகிறேன் -(2) உயிர் பிழைத்தேன், உதவி பெற்றேன், உயிர் உள்ளவரை துதிப்பேன் -(2) 1) தகப்பனாக இதுவரையும், தோளின் மீதே சுமந்து வந்தீர் -(2) தந்தையே உம் தயவால், தாண்டினேன் வனாந்திரத்தை -(2) ...(ஸ்தோத்திரமே) 2) அறண்ட வேளை அன்னையைப்போல், இறுக்கமாக அணைத்துக்கொண்டீர் -(2) இருளெல்லாம் விலக்கினீரே, அழுகையை நிறுத்தினீரே -(2) ...(ஸ்தோத்திரமே) 3) தனிமையிலே (ஒரு) நண்பனைப்போல், நெடுந்தூரமும் உடன் நடந்தீர் -(2) அனாதையாய் அலைந்ததில்லை, அன்பர் நீர் அருகினிலே -(2) ...(ஸ்தோத்திரமே) 4) குயவனாக வனைந்திட்டீரே, களிமண்ணையே கிருபையாலே -(2) குறை கண்டு அழிக்கவில்லை கரத்தினில் வைத்துள்ளீரே -(2) ...(ஸ்தோத்திரமே)

  • @kingsleymanohar7740

    @kingsleymanohar7740

    9 ай бұрын

    ❤❤❤

  • @beulawesly1902

    @beulawesly1902

    9 ай бұрын

    Thanks

  • @rebeckalMercy

    @rebeckalMercy

    9 ай бұрын

    Wonderful song

  • @samsamuvel-fh3wg

    @samsamuvel-fh3wg

    9 ай бұрын

  • @sydneyjesudhasan9538

    @sydneyjesudhasan9538

    9 ай бұрын

    Hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah

  • @inaikuorupudi1339
    @inaikuorupudi133910 ай бұрын

    உயிர் பிழைத்தேன்... உதவி பெற்றேன்... உயிர் உள்ள வரை துதிப்பேன்...... 😢❤🙏

  • @jasonpandian5061

    @jasonpandian5061

    9 ай бұрын

    Good chord progression here dear Pastor

  • @vasanthiselvaraj4784
    @vasanthiselvaraj478410 ай бұрын

    குயவானாக களிமண்ணயே வனைத்திடீர் குறை கண்டு அழிக்க வில்லை கரத்தினில் வைத்துள்ளிரே..... நன்றி தகப்பனே 🙏🙏🙏🙌🙌🙌🙌🙏🙏

  • @roselinvijaya87
    @roselinvijaya8710 ай бұрын

    Praise the Lord Pastor 🙏 உங்களைப் போதகராக பெற்றிருப்பது கர்த்தர் எங்கள் மேல் வைத்த கிருபை. தொடர்ந்து உங்கள் ஊழியப் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள். தேவன் தாமே உங்களுக்கு நல்ல சுகம், பெலன், தீர்க்காயுள் தந்து, தமது வல்லமையினாலும் வரங்களினாலும் அபிஷேகத்தினாலும் நிரப்பி தேசமெங்கும் பயன்படுத்துவாராக. உங்களுக்காகவும் உங்கள் குடும்பம், ஊழியம், அனைத்திற்காகவும் ஜெபித்துக் கொள்கிறேன்🙏🙏

  • @rajeswarirajes1736
    @rajeswarirajes17369 ай бұрын

    என்னுடைய சூழ்நிலையில் கர்த்தர் அருமையான பாடலை கேட்கச் செய்தார். எனக்காகவே எழுதியது போல் இருந்தது. ஆறுதலை தந்த பாடல் வரிகள். ஆமென்.

  • @kannanvkp884
    @kannanvkp8849 ай бұрын

    இந்த மாதிரி பாடல்கள் நமக்கு கிடைப்பது இந்த காலத்தில் அரிது நல்ல ஒரு பிரசன்னம் நன்றி நன்றி உங்கள் பாடலை வைத்தே உங்கள் ஊழியம் எப்படிபட்டதாயிருக்கும் என்பதை அறிய முடிகிறது

  • @seethan4801
    @seethan480110 ай бұрын

    ACA avady church messages and songs are always a great encouragement for the body of Christ!🙇‍♀️🙏🙏👏🏻👏🏻💐💐💐glory to god!thankyou pastor Gabriel Thomas raj🙏🙏

  • @Bropunchofficial
    @Bropunchofficial9 ай бұрын

    Amen

  • @leotolstoy3483
    @leotolstoy348310 ай бұрын

    உயிர் பிழைத்தோம் உதவி பெற்றோம் தாயும் தகப்பனுமானவரே! எங்கள் இயேசுவே! ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே!

  • @Jesus-pl5hf
    @Jesus-pl5hf9 ай бұрын

    தேவப்பிரசன்னம் நிறைந்த பாடல்.தகப்பன் மூலம் இப்படி ஒரு நல்ல பாடலை கொடுத்த கர்த்தருக்கு கோடாகோடி ஸ்சோத்திரம்.இன்னும் இப்படிப்பட்ட பாடல்களை பாட தகப்பனை ஆசீர்வதியும்.பெலப்படுதும்.ஆமேன்.

  • @karun_varun_christian_memes
    @karun_varun_christian_memes10 ай бұрын

    தெய்வீக குரல்

  • @praiselinjblessy
    @praiselinjblessy10 ай бұрын

    Voice, back voice & lines 🫠❤ En thandhaiyae um dhayavaal Thaandinen vanandhirathai. 😊 Nan Anaadhaiyai alaindhadhillai Anbar neer Aruginilae. 😊 May God Bless 😇

  • @enock777
    @enock77710 ай бұрын

    Nice song

  • @abinayaria5345
    @abinayaria534510 ай бұрын

    Truly blessed by this song pastor! Thank you for serving the Lord sacrificially for all these years! I’m so grateful to have you as my pastor ☺️

  • @Kiran-pu4bg
    @Kiran-pu4bg9 ай бұрын

    Amen amen amen amen amen amen 1:42 1:42

  • @rameshmanickam5870
    @rameshmanickam58709 ай бұрын

    Marvelous..............

  • @angelstephenleo6517
    @angelstephenleo651710 ай бұрын

    Wow! Fr. Berchmans vibes! Expression of a life’s testimony dripping with the truth and saturated with the presence of God! Praise be to God, uncle! Thank you.

  • @gnanadeepa8620
    @gnanadeepa86209 ай бұрын

    Amen amen amen jesus

  • @tamilselvan3607
    @tamilselvan36079 ай бұрын

    Tq u jesus for god's man

  • @user-lx6bu7sc5l
    @user-lx6bu7sc5l9 ай бұрын

    True

  • @josephinenagaradja249
    @josephinenagaradja2499 ай бұрын

    STHOTHRAM STHOTHRAM STHOTHRAM 🤚

  • @soniafavmalar2014
    @soniafavmalar20149 ай бұрын

    Give us the same spirit o lord..

  • @petterperiyanayagam4280
    @petterperiyanayagam42809 ай бұрын

    Super

  • @danielramachandran883
    @danielramachandran8839 ай бұрын

    Amen praise the lord pastor

  • @user-lx6bu7sc5l
    @user-lx6bu7sc5l9 ай бұрын

    Namma oru manushanukkaga ellathaum vittu varumbothu antha manushanukku naama theva illa,but karthar nallavar

  • @Jamuna7744
    @Jamuna77449 ай бұрын

    Very Nice lines touch my heard.i like lot paster keep going praise the lord....

  • @rajarajeswari3292
    @rajarajeswari32929 ай бұрын

    Kuyavan stanza um padirukalam pastor. very Real lines Glory to God...

  • @maheswaritm2365
    @maheswaritm236510 ай бұрын

    Touched line......ministered me these lines..... Uueer Pilaithen, uuthavi Petren.... Thapanaga ithuvari tholin meethu sumanthu vantheer...... um thayaval Thandie vanthen vananthirathai........ Irul yellam vilakineere, alukaiyai nirutheenere......

  • @christeenanthonipillai4978
    @christeenanthonipillai49789 ай бұрын

    எல்லாவற்றிற்கும் கரத்தருக்கே ஸ்தோத்திரம்; கர்த்தருடைய தாசனாகிய உங்களை இயேசப்பா தாமே தொடர்ந்து தமக்கென்று ஆசீர்வதித்து பயன்படுத்துவாராக!❤😊( from Canada 🇨🇦)

  • @ramjohn7973
    @ramjohn797310 ай бұрын

    Good. Dad Jesus Christ bless you and ACA Avadi Church Ministry Anna. 🎉❤🎉

  • @sharmiarasi7406
    @sharmiarasi74069 ай бұрын

    Appa, Appa, Yesappa, intha padalai ketkacheitha kirubaikku sthothiram😢😢😢

  • @c.antonypremkumar4599
    @c.antonypremkumar45999 ай бұрын

    Dear pastor, really super message song. I enjoyed it

  • @nagavallimani9965
    @nagavallimani99659 ай бұрын

    ஆமென் அப்பா

  • @estherhenry1777
    @estherhenry17779 ай бұрын

    Hallelujah!!Amen Amen!! Hallelujah!!🙏🙏

  • @EPICROOFINGS
    @EPICROOFINGS10 ай бұрын

    கண்களை நீரினால் நிரப்பும் உயிருள்ள பாடல்

  • @simsonalbert8919
    @simsonalbert89199 ай бұрын

    Glory to lord

  • @musicforgospelmariadasthur1785
    @musicforgospelmariadasthur17859 ай бұрын

    ஆமென் அல்லேலூயா

  • @gracebaby2381
    @gracebaby23819 ай бұрын

    Amen sema lyrics pastor

  • @kavithasiva3266
    @kavithasiva32669 ай бұрын

    Amen மிகவும் அருமையான பாடல். கர்த்தரடன் வாழ்பவர்களுக்குத்தான் அவருடைய அன்பு புரியும் .கர்த்தர்தாமே உங்களை ஆசீர்வதிப்பாரக.❤❤❤❤❤

  • @versatilevideos1070
    @versatilevideos10709 ай бұрын

    A truthful song that the words enlightening us pastor god bless u pastor and your ministry.

  • @rodadaniel
    @rodadaniel10 ай бұрын

    Lyrics….❤❤❤

  • @jasijasi3855
    @jasijasi38559 ай бұрын

    Amen👌👌👌👌👌

  • @mahesami1860
    @mahesami18609 ай бұрын

    Love you pa glory to God God bless you pa

  • @stellasolomon8693
    @stellasolomon869310 ай бұрын

    Beautiful lyrics. Spirit filled song. Wonderful Anna. Praise God.

  • @ushapooja9104
    @ushapooja91049 ай бұрын

    God bless you pastor and your family church

  • @estherhenry1777
    @estherhenry17779 ай бұрын

    Amen Amen!! Hallelujah!!Amen Amen!!🙏🙏

  • @albertchandru1386
    @albertchandru13869 ай бұрын

    ஏசைய்யா இந்த போதகரை மனதார ஆசீர்வதிக்கிறேன். இவரை இன்னும் அதிகமாக பரிசுத்தப்படுத்தும். உம்முடைய மகிமைக்காக இன்னும் அதிகமாக பயன்படுத்தும். இவர் வழியாக ஏசுவே உம் பாடல்கள் கேட்க்கும்போது கண்ணீர் ஐயா. ஏசுவே உம் நாமம் வாழ்க. Dear Thomas, May GOD Bless You.

  • @leviprakashmusic4745
    @leviprakashmusic47459 ай бұрын

    Praise God Pastor 🎉🎉🎉

  • @helenswarnapriya8612
    @helenswarnapriya86129 ай бұрын

    Amen 🙏

  • @edmundroosevelt1105
    @edmundroosevelt110510 ай бұрын

    Beautifully sung.. Apt words to express the great mercy of Good God!! Yes! Greatly indebted to our Father who has carried us on His shoulders!! No words to express His love.. It's His grace that brought us thru the harshest deserts in our lives!! God bless your ministry Pastor!! ❤❤👏👏

  • @azulasan6760
    @azulasan676010 ай бұрын

    ஸ்தோத்திரம் தேவா என்றென்றும் உமக்கு துதி கனம் மகி மை உண்டாகுக ஆமேன் ❤❤❤

  • @easwariMasilamaniPanchacharam
    @easwariMasilamaniPanchacharam9 ай бұрын

    Wonderful, awesome 🙏🙏🙏

  • @simongeorge6429
    @simongeorge642910 ай бұрын

    Happy and Blessed 25th Anniversary in God’s ministry my dearest Annan. We are truly blessed and touched by the Holy spirit through your prayers and messages.

  • @veronicahosannaj4722
    @veronicahosannaj472210 ай бұрын

    Beautiful Lyrics and wonderful song Pastor...God Bless u abundantly again and again and again ❤

  • @revivaldevadeva1986
    @revivaldevadeva19869 ай бұрын

    Arumaiyana varigal Pr. Glory to JESUS

  • @mariyarajkumarm5869
    @mariyarajkumarm586910 ай бұрын

    பாஸ்டர் ஸ்தோத்திரம் இந்த உங்களுக்கு கொடுத்த கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறோம்.

  • @jancyelizabeth8915
    @jancyelizabeth891510 ай бұрын

    Anubava padal. Super pastor.

  • @GloryAchshal-cd2hw
    @GloryAchshal-cd2hw9 ай бұрын

  • @reginabeaula2192
    @reginabeaula21929 ай бұрын

    Heart touching song 😢😢 praying for your ministries,

  • @SamsonFernondez
    @SamsonFernondez9 ай бұрын

    23 எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத தந்தருளினார். எபேசியர் 1

  • @EvaAnjelina.A
    @EvaAnjelina.A9 ай бұрын

    Amen hallaluya awesome praising Glory to God thank you pastor 🙏🙏🙏🙏🙏🙏🙏🌿🌹🌿🌹🌿🌹

  • @ravirobinsonmerlinsobi2628
    @ravirobinsonmerlinsobi26289 ай бұрын

    Glory to Jesus

  • @jasmineforjesus926
    @jasmineforjesus9269 ай бұрын

    Wow...amazing. .wonderful lyrics anna....presenceful moment

  • @jasijasi3855
    @jasijasi38559 ай бұрын

    Thank you Jesus 🙏

  • @malligas2980
    @malligas29809 ай бұрын

    Amen hallelujah ❤❤❤

  • @funwithfiona2223
    @funwithfiona222310 ай бұрын

    Wonderful lyrics😊

  • @emy7972
    @emy79729 ай бұрын

    Glory to God

  • @jenifera1907
    @jenifera19079 ай бұрын

    Fantabulous......when i listen to this song i feel the presence of god and also the everlasting love of our father jesus christ

  • @marlinusha710
    @marlinusha7109 ай бұрын

    Felt the presence of the God Amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @ushaprasad504
    @ushaprasad5049 ай бұрын

    Pas. Very wonderful lirics god bless u pas

  • @allenpaulprakashdaniel2015
    @allenpaulprakashdaniel201510 ай бұрын

    When v sing this song in our church during worship time people moved into tears bsc of God's goodness......

  • @christianyoutubetamil9153
    @christianyoutubetamil91539 ай бұрын

    கர்த்தருக்கு 😌😇😌ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏

  • @kavitharamesh255
    @kavitharamesh25510 ай бұрын

    Amen Appa🙏

  • @jelizabethsuganthi2946
    @jelizabethsuganthi294610 ай бұрын

    Amen Hallelujah

  • @kanimoses3427
    @kanimoses34279 ай бұрын

    Unprecedented song, engrossing and enveloping us in The Presence of Our Lord Jesus Christ dear Pas.GabrielThomasrsjj

  • @abijedidah38
    @abijedidah389 ай бұрын

    Nice 🎵! Great father!! Comfort 🎵!! Amen. God bless you Pastor!

  • @suganthichelladurai5691
    @suganthichelladurai56919 ай бұрын

    Glory to His Precious Name...

  • @EvangilinPriya.P2307
    @EvangilinPriya.P23079 ай бұрын

    ஸ்தோத்திரமே🙏 ஸ்தோத்திரமே🙏 மறவாமல் செலுத்துகிறேன்🙏 உயிர் பிழைத்தேன்🙏 உதவி பெற்றேன் 🙏 உயிர் உள்ளவரை துதிப்பேன்❤🙏

  • @vincentvincentrajan6242
    @vincentvincentrajan624210 ай бұрын

    தகப்பனாக தோளில் சுமந்துவந்திர் தந்தையே உம் தயவால் தான்டுவேன் வனாந்தரத்தை

  • @chandrakanthansinthiya565
    @chandrakanthansinthiya5659 ай бұрын

    🎉அருமையான பாடல்

  • @thejaswini.stheju8285
    @thejaswini.stheju82859 ай бұрын

    Glorious...

  • @vijjibabuji9011
    @vijjibabuji90119 ай бұрын

    Meaningful Divine Song.Glory to Our Lord Jesus Christ.God Jesus Bless you Honourable pastor.🙏🕎✝️🕊🍇💕🌻🦋

  • @wilsonvasanth8076
    @wilsonvasanth80768 ай бұрын

    Indha varigal la Uyir irukku ....😢

  • @kavitha2583
    @kavitha25839 ай бұрын

    Nice lines, meaning ful. Consoling the soul.

  • @ebanezer.c7264
    @ebanezer.c72649 ай бұрын

    தந்தையே உம் தயவால் தாண்டினேன் வனாந்திரத்தை...

  • @prakashjj3856
    @prakashjj38569 ай бұрын

    Blessed 🎉

  • @gfmmusic6383
    @gfmmusic63839 ай бұрын

    Dear Pastor, Wonderful song it gives peace and hope while we listen.., thank you pastor!

  • @johnlyearnest
    @johnlyearnest10 ай бұрын

    Hallelujah..

  • @sheelajayaraj866
    @sheelajayaraj8669 ай бұрын

    Praise the lord 👑🙏💐

  • @anjalinajoseph8106
    @anjalinajoseph81069 ай бұрын

    Thank you Jesus

  • @tnslmkolathurtu9442
    @tnslmkolathurtu94429 ай бұрын

    No body sit what a unique pastor mentality

  • @endtimerevivalchurchkannag7931
    @endtimerevivalchurchkannag79319 ай бұрын

    Praise and glory to God anna god bless you and your family

  • @san010577
    @san0105778 ай бұрын

    Amen Amen Amen 🙌🙏 All Glory to Our Lord Jesus Christ of Nazareth 🙏 God bless you & your family Pastor Gabriel

  • @user-ge1cz7py1l
    @user-ge1cz7py1l9 ай бұрын

    Amen thank you Lord. Nice voice

  • @EzraEzra73737
    @EzraEzra737379 ай бұрын

    My favourite Pastor ❤

Келесі