Elaneer Fish | Coconut Fish Recipe | Village style | WORLD FOOD TUBE

For Business Inquiries : worldfoodtube3@gmail.com

Пікірлер: 326

  • @dhanamk5453
    @dhanamk5453

    20 நிமிசத்தில அந்த ஓடு கூட சூடு ஏறி வேகாது

  • @etvidajamem1219
    @etvidajamem1219

    செய்யணும்னு செய்யாதீர்கள். உயிருக்கே ஆபத்தாகி விடும் 😥😥

  • @தமிழ்சங்கம்
    @தமிழ்சங்கம்

    கருமம் கருமம் இதெல்லாம் நல்லாவா இருக்கும்

  • @snakebabu5279
    @snakebabu5279

    நீங்க ரெண்டு பேரும் உடனே நல்ல மனநல மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெற்று வந்தால் விரைவில் குணமடைய வாய்ப்புள்ளது

  • @lakshmimurugan96
    @lakshmimurugan96

    மீன் வேகவே இல்லை பச்சையாக இருக்கிறது ஏதோ ஒன்று யூடியூப் இல் போடணும் என்றும் போடாதீர்கள் இதெல்லாம் ஒரு மீன் சமையல்

  • @KarthikaKarthika-bt5lc
    @KarthikaKarthika-bt5lc

    இது நல்ல இருக்காது

  • @munis1022
    @munis102214 күн бұрын

    கண்ணடிப்பாக இந்த மாதிரி மீனக்குழம்பு செய்தால் மீன் குழம்பு சுவை இருக்காது. இப்படி செஞ்சி மீன் குழம்பு சாப்பிட்டால் வாந்திதான் வரும். ஏண்டா கண்ட கருமாந்திராயெல்லாம் போட்டு சாப்பாட்டை நாராடிக்கிறீங்க. டிகாயவு செய்து இதை யாரும் முயற்சி செய்யாதீர்கள்.

  • @asaias6511
    @asaias6511

    Enna krumam da iethu

  • @vanavil14288
    @vanavil14288

    அடுத்தமுறை கக்கூஸ் க்ளோசெட் ல் முயற்சி செய்யுங்கள்..

  • @elavarasanelango2722
    @elavarasanelango2722

    சும்மா அடிச்சு விடுறது

  • @chandrumanogaran7705
    @chandrumanogaran7705

    Sariya vegala thana😅😂😂

  • @riazahmed2011
    @riazahmed2011

    வர வர உங்க டேஸ்ட் ரொம்ப கேவலமா போயிட்டு இருக்கு...

  • @gogogogokul
    @gogogogokul

    Onnum vekala... Enn da ippadi panringa

  • @manjulaarumugam9058
    @manjulaarumugam9058

    மக்களை எல்லாரும் முட்டாள் என நினைக்கிறார்கள்

  • @seihim
    @seihim

    என்ன இழவு...

  • @PrankBro-bm8cz
    @PrankBro-bm8cz14 күн бұрын

    Love from kannada ಕನ್ನಡ❤❤

  • @k.s.priyanka3463
    @k.s.priyanka3463

    பச்சையா இருக்கு கண்டிப்பாக பேதி புடுங்கி அடிச்சி இருக்கும் இருவருக்கும் 😂😂😂

  • @user-vz9hf4io8p
    @user-vz9hf4io8p

    Vegala adha end edhume sollala

  • @sujithr579
    @sujithr579

    Mathi meen a naatham pudicha fish itha ipdilam panna vomitting than varum....😅

  • @civilkumaresan.a3261
    @civilkumaresan.a3261

    20min sollitu nt saptringale😂😂😂

Келесі