Edappadi வீட்டில் Sasikala! அதிரவைக்கும் SP Lakshmanan | Ukkanthu Pesuvom | Milton | Indrakumar

#Peralai #edappadipalanisamy #sasikala #splakshmanan #admk #pmk #anbumaniramaodss #bjp #annamalai
To know about Political Journalism Classes, visit: www.aazhiacademy.com
📌 மும்முனைப் போட்டி:
• Mummunai Potti
📌 KNOW YOUR CANDIDATE:
• KYC - Know Your Candidate
Subscribe to our channel here:
/ peralai
#generalelection #election2024 #loksabhaelection #exitpoll #electoralbonds #electioncommissionofindia #electionsurvey #whowillwin #modi #rahulgandhi #mallikarjunkharge #priyankagandhi #nextpm #INDIA #nda #indiavsnda #akhileshyadav #tejaswiyadav #nitishkumar #laluprasadyadav #mkstalin #edappadipalanisamy #opannerselvam #rajnikant #vijay #kamal #2024electionresult #2024opinionpolls #moodofthenation #indiatoday #chanakya #timesnow #indianexpress #dinamalar #vikatan #arvindkejriwal #hemantsoren #mamatabanerjee #rahulgandhi #anbumaniramaodss #drramadoss #radhikasarathkumar #sarathkumar #premalatha #vijayakanth #annamalai #ttvdhinakaran #ramanadhapuram #theni #coimbatore #lmurugan #araja #tamilisai

Пікірлер: 126

  • @mahimajayapaljayapal846
    @mahimajayapaljayapal84614 күн бұрын

    உண்மையிலேயே அண்ணாமலை அவர்கள் திமுகவுக்கு தான் சாதகமான வேலை பார்க்கிறார் ஏனென்றால் அவர் நிதானத்தில் இருப்பதில்லை போதையிலே இருப்பதால் தான் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவது போல தெரியாமல் திமுகவுக்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் நீங்கள் சொல்வது உண்மைதான் சகோதர்களே

  • @haasiniis5821
    @haasiniis582114 күн бұрын

    எங்க நினனாலும ஒ கே ஆனால் BJP கூட சேர்ந்து எடப்பாடி ஒன்றும் இல்லாமல் நிதிஷ் ரங்கசாமி மாதிரி போய் விடுவார்

  • @thangap200
    @thangap20014 күн бұрын

    எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் கை அசைவுகளை அப்படியே செய்து காட்டி எங்களை சிரிப்பில் ஆழ்த்தியுள்ளது நன்றி 😂😂

  • @francisiraj7315
    @francisiraj731514 күн бұрын

    2016ல் திமுக 89 இடங்களும் திமுக கூட்டணி 98 இடங்கள் பெற்றதை மறந்து விட்டீர்களா? ஆக பழனிசாமி ஒன்றும் சாதித்து விட வில்லை.மீண்டும் திமுக கூட்டணி 2019இடைத்தேர்தலில் 22 இடங்களில் நடந்த தேர்தலில் 13 இடங்களை வென்று சாதனை படைத்தது.ஆக மொத்தம் 102 இடங்களை பெற்றது திமுக.இது வரலாற்று சாதனையாக இடம் பெற்றிருக்கிறது.மறந்து விடாதீர்கள்.

  • @francisiraj7315
    @francisiraj731514 күн бұрын

    யார் யார் எப்படி ஒன்று சேர்ந்து வந்தாலும் சரி.கூட்டணி போட்டு வந்தாலும் சரி மனசாட்சியோடு எல்லோருக்குமான நல்லாட்சி நடத்தி வருகிறார் நமது முதல்வர் அவர்கள்.ஆக 2026ல் திமுக சமூக நீதி கூட்டணியை யாராலும் வெல்ல முடியாது.

  • @goldypremavathy4112
    @goldypremavathy411214 күн бұрын

    எல்லாரையும் ஒண்ணா சேர்ந்தா தானே மொத்த அதிமுகவையும் ஒரே முழுங்கா முழுங்க முடியும்

  • @amalalan3610
    @amalalan361014 күн бұрын

    கொடநாடு வழக்கு விசாரணைக்கு வரும் நேரத்தில் தங்களை தாங்களே காப்பாற்றி கொள்வதற்காகவே இந்த நாடகமாக அல்லது உண்மையா என்று தெரியவில்லை

  • @RajKumar-gk7lr
    @RajKumar-gk7lr14 күн бұрын

    இதெல்லாம் கண்டிப்பாக அந்த கொடநாடு விவகாரத்தால் ஏற்பட்ட கூட்டமாகத்தான் இருக்க வேண்டும்

  • @mahimajayapaljayapal846
    @mahimajayapaljayapal84614 күн бұрын

    எடப்பாடி நல்லா தோசை சுடற இல்லையோ நீங்க நல்லா சுடுகிறார்கள் அருமை

  • @Dravidian_Stock
    @Dravidian_Stock14 күн бұрын

    1972 அக்டோபர் 17 இவனுங்களுக்கு இந்த வேல தான், அதான் உண்மையான நெலம 😂😂😂

  • @karounanidys6344
    @karounanidys634414 күн бұрын

    நாலு பேர் நாலுவிதமாக பேசுவார்கள் என்பதை போல் சசிகலா வின் அல்லக்கை SP லக்ஷ்மனன் தன் கதையை சொல்லியுள்ளார்.😂😂😂

  • @subramanianinmozhi
    @subramanianinmozhi14 күн бұрын

    S P லக்ஷ்மணன் பக்கா சசிகலா TTV support.

  • @aabbccaa2211
    @aabbccaa221114 күн бұрын

    ஓகே வணக்கம் தோழர்களே வாழ்த்துக்கள் இருவருக்கும்❤❤❤❤❤

  • @jasminedaniel2960
    @jasminedaniel296014 күн бұрын

    Sp is the strong supporter of sasikala and Dinakaran

  • @kumarradhakrishnan2955
    @kumarradhakrishnan295514 күн бұрын

    Sp laksmam பேட்டிய பார்த்தீங்களா , அவர் தேவை என்ன ???

  • @tharaipitha1722
    @tharaipitha172214 күн бұрын

    சிறப்பு...

  • @muthuchinnadurai4873
    @muthuchinnadurai487314 күн бұрын

    அண்ணாமலை BJP தலைவராருந்ததான் நமக்கு நல்லலுதான்

  • @LeonardJ-sw7ok
    @LeonardJ-sw7ok14 күн бұрын

    Super 👍

  • @IndiraPriyaDharshini-td2dl
    @IndiraPriyaDharshini-td2dl14 күн бұрын

    Latchuman oru Allakkai

  • @thirugnanasambandam.k4508
    @thirugnanasambandam.k450814 күн бұрын

    படுக்கையில் கிடப்பான் நடக்கவைக்க நீ ஏம்பா படதா பாடு படுற.அவன் "சங்கரா, சங்கரா"என்று நாளை எண்ணிக்கிட்டு இருக்கான். உம் பொழப்பை பாப்பியா........

Келесі