எசேக்கியாவை போல் உன் ஜெபம் உடனே கேட்கப்பட வேண்டுமா? | Bro Mohan C Lazarus message Jesus Redeems |

||Tamil Christian message | Jesus Redeems || message by Bro.Mohan C Lazarus ||

Пікірлер: 43

  • @porshiyaleslie3691
    @porshiyaleslie369112 күн бұрын

    இயேசுவே எங்களுக்கு அற்புதம் செய்த செயலுக்காக இறைவா உமக்கு ஸ்தோத்திரம்!!! என் இயேசுவே இன்று முதல் எங்களுக்கு அற்புதம் செய்யும் இயேசுவே நீர் பேசும் நாம் கேட்கின்றோம். என் துக்கங்களை சந்தோஷமாக மாற்றும் எங்கள் குடும்பத்தை வழிநடத்தும் தந்தையே இறைவா!!! உடல் ஆரோக்கியத்தே தாரும் தேவனே!!! எங்கள் சந்தோஷத்திற்கு தடையாக இருக்கும் சாத்தானை இயேசுவின் பரிசுத்தமான திரு இரத்தத்தினால் கழுவி மாற்றும் தேவனே உமக்கு என்றென்றும் மகிமை ஸ்தோத்திரம்!!! ஆமென் அல்லேலூயா!!! அல்லேலூயா!!! அல்லேலூயா!!!

  • @srisrinithi3809
    @srisrinithi380915 күн бұрын

    இயேசு அப்பா எனக்கு உதவி செய்யக அப்பா எனக்கு சமதணம் தேவை அப்பா எனக்கு இல்லறம் தேவை அப்பா எனக்கு உண்கிருபை எனக்கு தேவை அப்பா என் கூடவே இருந்து பதுகத்து இருங்கா அப்பா

  • @user-fg7yu7jw2o
    @user-fg7yu7jw2o15 күн бұрын

    Aandavare umakku sthothiram tagappane ummai thuthikiren raja en kutumpathai aashirvsthinga en tailor work aashirvsthinga Vignesh Dhanu Amma aashirvsthinga appa ⛪⛪

  • @usharani-wf6zz
    @usharani-wf6zz15 күн бұрын

    இயேசப்பா என் குடும்பத்தை மன்னித்து எல்லா போராட்டம் வியாதி தடைநீக்கும் எங்களை ஆசீர்வதித்து உயர்த்து அப்பா✝️✝️✝️✝️

  • @selvikarthikkeyan6016
    @selvikarthikkeyan601615 күн бұрын

    இயேசு அப்பா என் பாவங்களை மன்னித்து என் போராட்டம் என் வியாதிகள் என் காரிய தடைகள் என்னை ஏமாற்றிய பணம் திரும்ப கிடைக்கனும் இயேசுவின் நாமத்தினால் என்னையும் என் மகனையும் என் அம்மாவையும் என் கணவரையும் இரச்சியும் இயேசுவே ஸ்தோத்திரம் அப்பா ஆமென்

  • @JeevaSivakumar-ii8qh
    @JeevaSivakumar-ii8qh15 күн бұрын

    குடும்பம் மாறனும் ரட்சிக்க படனும் என் பாவங்கள் அனைத்தும் மன்னித்து ஆண்டவரே குழந்தை பாக்கியம் தாங்க அப்பா. குடும்பத்தில் சமாதானம் தாங்க அப்பா

  • @vijayaranivijayarani7719
    @vijayaranivijayarani771915 күн бұрын

    இயேசப்பா இயேசுவின் நாமத்தில் மைக்கேல் ஆண்டனி ஜோயல் ஆண்டனி உன் கரங்களை ஒப்புக்கொடுக்கிறேன் இயேசப்பா மைக்கில் அழுவ கூடாது இயேசப்பா ஹாஸ்டல்ல உனக்கு சமாதானம் கிடைக்கும் சந்தோஷம் மகிழ்ச்சி கிடைக்கும்னு இயேசப்பா கல்வியிலே ஞானத்தையும் ஞாபக பைக்ல நான் இங்கேயே படிக்கிற மாதிரி எனக்கு ஒரு பிரச்சனை இல்லைன்னு சொல்லணும் இயேசு நாமத்தில் மைக்கேலுக்கு பயம் ஆவி போன இயேசப்பா

  • @anishakamaraj1986
    @anishakamaraj198612 күн бұрын

    இயேசப்பா இன்று என் அக்கா கணவர் வாழ்க்கையில் இதுபோல் ஒரு அற்புதம் நடக்க கிருபை செய்யும் இயேசப்பா.

  • @harietbaskar4887
    @harietbaskar488715 күн бұрын

    நளினி அம்மா அவர்களின் கை கால்கள் செயல்பட வேண்டும் அப்பா அம்மா அவர்களின் நோய் சுகம் பெற வேண்டும் வாய் பேச வேண்டும் அப்பா ஆமென் ✝️🙏

  • @user-ix6rh1xz5z
    @user-ix6rh1xz5z15 күн бұрын

    என் மறைமுக பாவங்கள் மன்னிக்க ஜெபம் செய்யவும்.

  • @arunag4375
    @arunag437514 күн бұрын

    இயேசுவின் இரத்தம் ஜெயம் 🎉🎉🎉

  • @pwretties-dm3xv
    @pwretties-dm3xv14 күн бұрын

    இயேசப்பா என் தகப்பனாருக்கு தொண்டையில் புன் உள்ளது பயாப்சிஸி டெஸ்ட்ல் கேன்சர் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் இயேசப்பா என் தகப்பனாருக்கு பரிபூரண சுகம் தாரும் அப்பா ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @clariclara6390
    @clariclara639015 күн бұрын

    Amen appa hallelujah sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram yesappa Nandri Nandri Nandri Nandri thagappane dhevanuke magimai undavadhaga

  • @RekaReka-yh2pf
    @RekaReka-yh2pf14 күн бұрын

    ஆமென் அப்பா சுகம் தங்காப்பா

  • @rupan7498
    @rupan749815 күн бұрын

    Amen jesappa sthoththitam nalla sukam aka jepikkiren amen Ranusan nalla sukam aka jepikkiren Ranusan nanraka padikka jepikkiren.

  • @selvambikaisenathirajah3611
    @selvambikaisenathirajah361115 күн бұрын

    Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen 😢😢 praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen ❤

  • @lokeshjalaja252
    @lokeshjalaja25215 күн бұрын

    Appa enmaddyku nalla health nanraga vara vandum appa maddyin normal udambai kodungappa thanktou jesus ammen anm ammem ammen halleluya halleluya halleluya

  • @barathyvijayanathan9215
    @barathyvijayanathan921515 күн бұрын

    In the name Jesus Christ I need healing miracles in my lives healing healing healing health miracle in my life in the name Jesus Christ 🕊️🕊️🕊️

  • @revathis1460
    @revathis146013 күн бұрын

    Praise the Lord hallelujah hallelujah hallelujah Amen Amen

  • @veeranebi542
    @veeranebi54214 күн бұрын

    ❤❤a🙏🏾🙏🏾🙏🏾ஆம் ஆமென் ❤️

  • @selinajeyapaul986
    @selinajeyapaul98615 күн бұрын

    yesuve en deivame enmel manamirangum payama iruku appa ethum thappa nadanthuruka kudathu ...na expect pandratha vida 2 madangu tharuviga karpathinin kaniyai aasirvathikave aasirvathithu intha month la oru good news tharuviga nampura..en valkaiyai nilaithuruka panuviga..amennn

  • @sarojinixavier961
    @sarojinixavier9616 күн бұрын

    Amen. Nanti yesuvey Tnk u

  • @vijayaranivijayarani7719
    @vijayaranivijayarani771915 күн бұрын

    இயேசப்பா எனக்கு இந்த தைராய்டு பிரச்சனை இயேசு நாமத்தில் நல்லா போகணும் இயேசுவே வலிக்க கூடாது இயேசு நாமத்தில் சுகத்தை கொடுங்க இயேசுவே

  • @luxmijaya3489
    @luxmijaya348910 күн бұрын

    Amen Amen Jesu appa Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲

  • @user-te7xs5gj8n
    @user-te7xs5gj8n15 күн бұрын

    ஆமென் அப்பா உமக்கு ஸ்தோத்திரம்🥺🥺🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @vijayaamanulla3906
    @vijayaamanulla390615 күн бұрын

    Amen hallelujah

  • @johnpaulmichealraj8923
    @johnpaulmichealraj892313 күн бұрын

    Amen appa 🙏

  • @user-hm3mg9hx2g
    @user-hm3mg9hx2g14 күн бұрын

    Amen Jesus ✝️✝️✝️

  • @user-nq1lf8xu4j
    @user-nq1lf8xu4j15 күн бұрын

    இயேசு அப்பா என்னை உங்கள் அர்ப்புதமன கரங்களை என் மிது வைத்து என் குடும்ப பவசபத்தில் இருந்து தப்பிக்க என்னை காத்து கொள்க அப்பா.

  • @nithinchristoper4198
    @nithinchristoper419814 күн бұрын

    Amen yeassuappa amen ❤

  • @sreedevidevi6169
    @sreedevidevi616913 күн бұрын

    Eanakku velai kidaikka vendum

  • @TharshaTharsha-s1x
    @TharshaTharsha-s1x3 күн бұрын

    Amen ❤❤❤❤❤❤❤

  • @k.velammalk.velammal7919
    @k.velammalk.velammal791915 күн бұрын

    Amen jeusu🙏🙏🙏🙏🙏

  • @user-sr1bm2dz8i
    @user-sr1bm2dz8i14 күн бұрын

    "Amen🙏".

  • @ChristyMon-gq4hw
    @ChristyMon-gq4hw14 күн бұрын

  • @nethajigandhi3175
    @nethajigandhi31758 күн бұрын

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹❤️

  • @seethav9524
    @seethav952415 күн бұрын

    En ponnuku fees katanum iyarkaiku ku merpata adhisayam seinga appa

  • @vijayaranivijayarani7719
    @vijayaranivijayarani771915 күн бұрын

    என் கணவர் மார்செல் பெனிஸ் இடுப்பு வலி வரக்கூடாது இயேசு நாமத்தில் என் கணவன் நல்லபடியா வெளிநாடு போகவும் எந்த ஆபத்துகள் இல்லாதவன் நான் வேலை ஆசிரியர் வச்சு என் கணவருக்கு நீண்ட ஆயுள் கொடுக்கும்படியாக ஜெபம் பண்ணிக்கங்க

  • @barathyvijayanathan9215
    @barathyvijayanathan921515 күн бұрын

    In the name Jesus Christ I need healing miracles in my lives healing healing healing health miracle in my life in the name Jesus Christ 🕊️🕊️🕊️

  • @nawasupply4432
    @nawasupply443214 күн бұрын

    Amen hallelujah

  • @barathyvijayanathan9215
    @barathyvijayanathan921515 күн бұрын

    In the name Jesus Christ I need miracle in my life healing health healing healing healing health in my life in the name of Jesus Christ 🕊️🕊️🕊️

  • @barathyvijayanathan9215
    @barathyvijayanathan921515 күн бұрын

    In the name Jesus Christ I need miracle in my life healing health healing healing healing health in my life in the name of Jesus Christ 🕊️🕊️🕊️

Келесі