No video

Ebinesarae Arathanai - Johnsam Joyson - Tamil Christian songs - Gospel Vision - fgpc nagercoil

Пікірлер: 40

  • @murugalakshmir7863
    @murugalakshmir7863 Жыл бұрын

    எபிநேசரே ஆராதனை என் துணையாளரே ஆராதனை மறப்பேனோ உமது அன்பை நான் மறப்பேனோ உமது அன்பை மண்டியிடுவேன் உம் பாதத்திலே எழியோனை கண்நோக்கி பார்த்தீரையா பெயர் சொல்லி என்னை அழைத்தீரையா உமை விட்டு எங்கோ நான் சென்றபோதும் எனை தேடி என் பின்னே வந்தீரைய்யா நீர் என் மேல் வைத்த உம் கிருபையினால் நிர்மூலமகாமல் காத்தீரையா கடுங்கோபத்தால் என்னை அடித்தாலுமே கனிவாக என்னை நீர் தேற்றினீரே இருள் என்னை சுழ்ந்திட்ட நேரத்திலே வழி ஒன்றும் அறியாமல் தவிக்கயிலே மறந்தீரோ என்று நான் அழுதேனையா மறப்பேனோ என்று சொல்லி அணைத்தீரையா

  • @Rushana9912
    @Rushana99123 ай бұрын

    Amen Amen thank you lord 🙏🏻 🙏🏻🙏🏻🙏🏻

  • @denatelanpatrick4805
    @denatelanpatrick48056 ай бұрын

    Good 👍

  • @bhuvanab4444
    @bhuvanab44442 жыл бұрын

    எபிநேசரே ஆராதனை என் துணையாளரே ஆராதனை மறப்பேனோ உமது அன்பை நான் மறப்பேனோ உமது அன்பை மண்டியிடுவேன் உம் பாதத்திலே 1. எழியோனை கண்நோக்கி பார்த்தீரையா பெயர் சொல்லி என்னை அழைத்தீரையா உமை விட்டு எங்கோ நான் சென்றபோதும் எனை தேடி என்ன பின்னே வந்தீரய்யா 2. நீர் என் மேல் வைத்த உம் கிருபையினால் நிர்மூலமகாமல் காத்தீரையா கடுங்கோபத்தால் என்னை அடித்தாலுமே கனிவாக என்னை நீர் தேற்றினீரே 3. இருள் என்னை சுழ்ந்திட்ட நேரத்திலே வழி ஒன்றும் அறியாமல் தவிக்கயிலே மறந்தீரோ என்று நான் அழுதேனையா மறப்பேனோ என்று சொல்லி அணைத்தீரையா

  • @josphinjosphin9758

    @josphinjosphin9758

    Жыл бұрын

    🙂

  • @saravanansivasangu7401

    @saravanansivasangu7401

    Жыл бұрын

    Jesusu love you...

  • @sheelaponmalar7366
    @sheelaponmalar73668 ай бұрын

    Amen

  • @parameshwarithenmozhi4892
    @parameshwarithenmozhi48926 ай бұрын

    Ámèñ 🙏❤

  • @VM...P
    @VM...P11 ай бұрын

    Amen🙏🏾

  • @johnraja614
    @johnraja614 Жыл бұрын

    மண்டியிடுவேன் உம் பாதத்திலே😢

  • @balakrishnan7256
    @balakrishnan725611 ай бұрын

    ஆமென் ஆண்டவரே ❤

  • @selvipalavesam3778
    @selvipalavesam37787 ай бұрын

    Thank you jesus ❤️

  • @ganistonfernando3512
    @ganistonfernando35129 ай бұрын

    இருள் என்னை சூழ்ந் திட்ட நேரத்திலே, வழி ஒன்றும் அறியாமல் தவிக்கயிலே - என்னையும் அறியாமல் ஓ என்று அழுதுவிட்டேன். உங்கள் சபை பாக்கியம் பெற்ற சபை. பாஸ்டர்.Wishes in the name of Lord God JESUS CHRIST.

  • @JohnsonSauthi-we6cm
    @JohnsonSauthi-we6cm Жыл бұрын

    Amen Amen praise the Lord

  • @kavikavitha1236
    @kavikavitha12369 ай бұрын

    Super song paster❤❤ கந்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக❤❤❤

  • @nangilmani3088
    @nangilmani30883 жыл бұрын

    Appa ennai thedi vanthavare um anbai maraven thank you appa amen hallelujah

  • @saravanana3924
    @saravanana3924 Жыл бұрын

    Anna unka uliyam innum asirvathikkapatum 👌🙏

  • @vijir2979
    @vijir2979 Жыл бұрын

    SUPER SONG

  • @poornimachandrasekar603
    @poornimachandrasekar60311 ай бұрын

    Best medicine for my brokenheart 💔💔💔❤️‍🩹

  • @RubyRuby-jd2dv
    @RubyRuby-jd2dv2 жыл бұрын

    ஆமென் கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக 🤚☝️🙌👏☝️🤗😀😡☝️🤗☝️🔥🛐🙌☝️✝️🕯️🔥🌑🙌👏🤚🙏 கர்த்தர் நல்லவர் 🙋 ஆமென் ஸ்தோத்திரம் அல்லேலூயா

  • @RubyRuby-jd2dv

    @RubyRuby-jd2dv

    2 жыл бұрын

    ஆமென் 🖐️ இயேசுவே உமக்கே புகழ் உண்டாவதாக 🤚☝️✝️🛐🤚🙏🤚

  • @pavithranbv2276

    @pavithranbv2276

    6 ай бұрын

    Ll​@@RubyRuby-jd2dvh

  • @user-ux6km7md6f
    @user-ux6km7md6f Жыл бұрын

    Amen❤

  • @sudhasrinivasan8233
    @sudhasrinivasan8233 Жыл бұрын

    ❤ touching song excellent 👌👌 Thank you pastor Love you Jesus ❤️❤️❤️

  • @ara.rajakalai4800
    @ara.rajakalai4800 Жыл бұрын

    ❤ i like this song

  • @ruthpragala5282
    @ruthpragala5282 Жыл бұрын

    ஆமேன் அல்லேலூயா

  • @amudhagopi
    @amudhagopi Жыл бұрын

    Praise the Lord. Amen

  • @robertr591
    @robertr5913 жыл бұрын

    Very very nice 👌 super voice poster

  • @rekapushparaj5664
    @rekapushparaj566411 ай бұрын

    Praise the lord ✋🙏

  • @sanmugavalli9479
    @sanmugavalli9479 Жыл бұрын

    இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும் எபினேசர் உமக்கு ஆராதனை ♥️♥️👍👍💞💕

  • @shanthamanirajasekaran1568
    @shanthamanirajasekaran1568 Жыл бұрын

    ❤❤❤❤🙏🌟

  • @tamilarasimanimaran9473
    @tamilarasimanimaran94733 жыл бұрын

    Praise the Lord amen god bless you

  • @shyamalas313
    @shyamalas3133 жыл бұрын

    Amen.Glory to God🙏🙏🙏

  • @Pracilla.R
    @Pracilla.R3 жыл бұрын

    Glory to God

  • @malumalathi4383
    @malumalathi43832 жыл бұрын

    Glory Glory Glory

  • @blessyevanglin2710
    @blessyevanglin27103 жыл бұрын

    Wow nice song🎶❤️

  • @andrewmarcelin3057
    @andrewmarcelin30572 жыл бұрын

    🙏 Blessed song Brother

  • @sanmugavalli9479
    @sanmugavalli9479 Жыл бұрын

    இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும் எபினேசர் உமக்கு ஆராதனை ♥️♥️👍👍💞💕

  • @tdhanya3152

    @tdhanya3152

    Жыл бұрын

    ஆமென் அல்லேலூயா

  • @juliotjuliot883
    @juliotjuliot8832 жыл бұрын

    Amen

Келесі