No video

Ebenesarae | எபினேசரே |

Subscribe to our Whats App Channel for latest updates on Tamil Christian Songs:
whatsapp.com/c...
Tamil Lyrics:
நானும் என் வீடும் என் வீட்டார் அனைவரும்
ஓயாமல் நன்றி சொல்வோம்-2
ஒரு கரு போல காத்தீரே நன்றி
என்னை சிதையாமல் சுமந்தீரே நன்றி-2
எபிநேசரே எபிநேசரே இந்நாள் வரை சுமந்தீரே
எபிநேசரே எபிநேசரே என் நினைவாய் இருப்பவரே
நன்றி நன்றி நன்றி இதயத்தில் சுமந்தீரே நன்றி
நன்றி நன்றி நன்றி கரு போல சுமந்தீரே நன்றி
1.ஒன்றுமே இல்லாமல் துவங்கின என் வாழ்வு
நன்மையால் நிறைந்துள்ளதே-2
ஓரு தீமையும் நினைக்காத நல்ல
ஒரு தகப்பன் உம்மைப்போல இல்ல-2-எபிநேசரே
2.அன்றன்றைக்கான என் தேவைகள் யாவையும்
உம் கரம் நல்கியதே-2
நீர் நடத்திடும் விதங்களை சொல்ல
(ஒரு) பூரண வார்த்தையே இல்ல-2-எபிநேசரே
3.ஞானிகள் மத்தியில் பைத்தியம் என்னை
அழைத்தது அதிசயமே-2
நான் இதற்கான பாத்திரம் அல்ல
இது கிருபையே வேறொன்றும் இல்ல-2-எபிநேசரே
English Lyrics:
Naanum En Veedaum En Veettaar Anaivarum
Ooyaamal Nandri Solvom (2)
Oru Karupola Kaatheerae Nandri
Ennai Sidhaiyaamal Sumandheerae Nandri (2)
Ebinesarae Ebinesarae
Innaal Varai Sumandhavarae
Ebinesarae Ebinesarae
En Ninaivaay Iruppavarae
Nandri Nandri Nandri
Idhayathil Sumandheerae Nandri
Nandri Nandri Nandri
Karupola Sumandheerae Nandri
1. Ondrumae Illaamal Thuvangina En Vaazhvu
Nanmaiyaal Niraindhulladhae (2)
Oru Theemaiyum Ninaikkaadha Nalla
Oru Thagappan Ummai Pola Illa (2) -Ebinesarae
2. Andrandraikkaana En Thaevaigal Yaavaiyum
Um Karam Nalgiyadhae (2)
Neer Nadathidum Vidhangalai Solla
(Oru) Poorana Vaarthaiyae Illa (2) -Ebinesarae
3. Nyaanigal Mathiyil Paithiyam Ennaiyum
Azhaithadhu Adhisayamae (2)
Naan Idharkkaana Paathiran Alla
Idhu Kirubaiyae Vaerondrum Illa (2) -Ebinesarae
Credits:
********
* Singer: Pastor. Jeevan E. Chelladurai
Copyright Disclaimer under section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
#Ebenesarae #johnjebaraj #tamilchristiansongs #worship #johnjebarajnewsong #tamilchristiansongs #tamilworship #trending #JJsongs
John Jebaraj, john jebaraj songs, john jebaraj worship, john jebaraj new songs, john jebaraj worship songs, john jebaraj message, pastor john jebaraj, azhagae john jebaraj, Joel Thomasraj Songs, Joseph Aldrin Songs, Nathanael Donald Songs, Jeevan Chelladurai Songs, Williams Songs, Cherie Mitchelle Songs, Tamil Christian Worship, Tamil Christian Message, El Elohe - John Jebaraj, Kaivida Maatar |John Jebaraj , ADHU THAN KIRUBAI, Worship Song, Ennakkaa Ithana Kiruba

Пікірлер: 337

  • @pchinnasamy3296
    @pchinnasamy3296 Жыл бұрын

    ஒரே நாளில் 100 டைம் கேட்டு இருக்கேன் இன்னும் தேவன் உங்களை பயன்படுத்துவராகக ஆமென்

  • @psthamilvanan

    @psthamilvanan

    Жыл бұрын

    M2

  • @robinapremopr6382

    @robinapremopr6382

    Жыл бұрын

    Ssßss

  • @berylkaleb5300

    @berylkaleb5300

    Жыл бұрын

    ​@@psthamilvanan கக்க1

  • @rincyrob

    @rincyrob

    Жыл бұрын

    Same here

  • @ajithvs7169

    @ajithvs7169

    7 ай бұрын

    ​@@berylkaleb5300u897ugn. Gogg8ckl

  • @rameshkrishnan2485
    @rameshkrishnan2485 Жыл бұрын

    இந்த பாடல் கேட்க கேட்க இனிமை யாருக்கு எத்தனை முறை

  • @wilfredraja2874
    @wilfredraja2874 Жыл бұрын

    Paaaa........choir vera level... orchestra..mass.i.praise God for the wonderful song

  • @nandhabala766

    @nandhabala766

    Жыл бұрын

    உங்கபெயர்என்ன

  • @nandhabala766

    @nandhabala766

    Жыл бұрын

    🎼🤳

  • @lalyramesh1456

    @lalyramesh1456

    Жыл бұрын

    Super song Mon

  • @varatharajanmaniyan3315

    @varatharajanmaniyan3315

    Жыл бұрын

  • @joemartin2712

    @joemartin2712

    Жыл бұрын

    ​@@nandhabala766 😊 v. .m

  • @babubaskerbabubasker5680
    @babubaskerbabubasker568011 ай бұрын

    உங்கள் குரலில் இப்பாடல் கேட்கும்போது இன்னும் அதிகமாய் ஆண்டவருடைய பிரசன்னத்தை உணரமுடிகிறது சகோதரரே நன்றி

  • @rajajesuraj3780

    @rajajesuraj3780

    8 ай бұрын

    TRUE

  • @mformusikc
    @mformusikc Жыл бұрын

    LYRICS நானும் என் வீடும் என் வீட்டார் அனைவரும் ஓயாமல் நன்றி சொல்வோம்-2 ஒரு கரு போல காத்தீரே நன்றி என்னை சிதையாமல் சுமந்தீரே நன்றி-2 எபிநேசரே எபிநேசரே இந்நாள் வரை சுமந்தீரே எபிநேசரே எபிநேசரே என் நினைவாய் இருப்பவரே நன்றி நன்றி நன்றி இதயத்தில் சுமந்தீரே நன்றி நன்றி நன்றி நன்றி கரு போல சுமந்தீரே நன்றி 1.ஒன்றுமே இல்லாமல் துவங்கின என் வாழ்வு நன்மையால் நிறைந்துள்ளதே-2 ஓரு தீமையும் நினைக்காத நல்ல ஒரு தகப்பன் உம்மைப்போல இல்ல-2-எபிநேசரே 2.அன்றன்றைக்கான என் தேவைகள் யாவையும் உம் கரம் நல்கியதே-2 நீர் நடத்திடும் விதங்களை சொல்ல (ஒரு) பூரண வார்த்தையே இல்ல-2-எபிநேசரே 3.ஞானிகள் மத்தியில் பைத்தியம் என்னை அழைத்தது அதிசயமே-2 நான் இதற்கான பாத்திரம் அல்ல இது கிருபையே வேறொன்றும் இல்ல-2-எபிநேசரே

  • @16051967mag

    @16051967mag

    Жыл бұрын

    Praise the Lord

  • @davidrajarathinamdavidraja3414
    @davidrajarathinamdavidraja3414 Жыл бұрын

    ஒன்றுமில்லாமையிலிருந்து எல்லாவற்றையும் உருவாக்கினவரே உமக்கு ஸ்தோத்திரம்❤

  • @johaanajohn1673

    @johaanajohn1673

    Жыл бұрын

    😢😅Dr2😂2esawa Qasbnhjrgjjn Happy 5🎉😅😅v1

  • @jjchanal7870

    @jjchanal7870

    Жыл бұрын

    ஆமென்

  • @VivekGodgiftJerome
    @VivekGodgiftJerome Жыл бұрын

    Choir orchestration is so superb and has done more justice in feeling His Presence..

  • @samuelvjmusic
    @samuelvjmusic Жыл бұрын

    Sounding Better than the original version with chorus . Awesome.

  • @lincolnvasanthakumar6878

    @lincolnvasanthakumar6878

    Жыл бұрын

    Right. The tune, BGM, pitch, chorus all synchronised well and better than original track. I have played this song more than 20 times in flute. Glory to God!

  • @Statsjk

    @Statsjk

    Жыл бұрын

    Agreed

  • @SD-in1kc

    @SD-in1kc

    Жыл бұрын

    Yessss!

  • @kirubagetzi7975
    @kirubagetzi7975 Жыл бұрын

    நன்றி நன்றி ஒரு கருபோல சுமந்தீரே நன்றி நன்றி இயேசுவே உமக்கு கோடா கோடி நன்றி ராஜா

  • @victoranto163
    @victoranto163 Жыл бұрын

    எல்லா துதி கன மகிமையும் நம் கர்த்தர் இயேசுவுக்கே சொந்தம். அருமை 👍

  • @varatharajanmaniyan3315

    @varatharajanmaniyan3315

    Жыл бұрын

    பாடல்வரிகாள்

  • @arasie-bn2ec
    @arasie-bn2ec9 ай бұрын

    Oru day ku 100 vati karan na oru indhu Yesu appa na ennaku romba pudikum En ninaivaay erupavarea Appa ✝️

  • @mariyadevaputhri
    @mariyadevaputhri7 ай бұрын

    I can't express the divine feel in this song.

  • @travelwithjosh3548
    @travelwithjosh3548 Жыл бұрын

    It's not how big , how many sings , and how sweet full voices , but God sees for pure heart , down to earth , one who sings for his glory , not singers .... so please don't think God will only hear gospel singers song , praise ...God patiently waiting for every soul to praise his name in pure heart ❤️ with no Bitterness on anyone , no hatred .

  • @jacktites8394

    @jacktites8394

    Жыл бұрын

    Absolutely true....

  • @SD-in1kc

    @SD-in1kc

    Жыл бұрын

    Great!

  • @tennikultureevents

    @tennikultureevents

    8 ай бұрын

    Yes it's true..

  • @agapefellowshipchurchredhi9706
    @agapefellowshipchurchredhi970624 күн бұрын

    இந்த பாடல் கேட்கும் போது மனம் இனம்புரியாத சந்தோஷத்தால் நிரம்பிவழிகிறது

  • @sharonelisa1795
    @sharonelisa1795 Жыл бұрын

    BEAUTIFUL Orchestra...Glory To GOD..!!! GOD BLESS YOU!!..

  • @LGTV-pj2xn
    @LGTV-pj2xn Жыл бұрын

    நானும் என் வீடும் என் வீட்டார் அனைவரும் ஓயாமல் நன்றி சொல்வோம்-2 ஒரு கரு போல காத்தீரே நன்றி என்னை சிதையாமல் சுமந்தீரே நன்றி-2 எபிநேசரே எபிநேசரே இந்நாள் வரை சுமந்தீரே எபிநேசரே எபிநேசரே என் நினைவாய் இருப்பவரே நன்றி நன்றி நன்றி இதயத்தில் சுமந்தீரே நன்றி நன்றி நன்றி நன்றி கரு போல சுமந்தீரே நன்றி 1.ஒன்றுமே இல்லாமல் துவங்கின என் வாழ்வு நன்மையால் நிறைந்துள்ளதே-2 ஓரு தீமையும் நினைக்காத நல்ல ஒரு தகப்பன் உம்மைப்போல இல்ல-2-எபிநேசரே 2.அன்றன்றைக்கான என் தேவைகள் யாவையும் உம் கரம் நல்கியதே-2 நீர் நடத்திடும் விதங்களை சொல்ல (ஒரு) பூரண வார்த்தையே இல்ல-2-எபிநேசரே 3.ஞானிகள் மத்தியில் பைத்தியம் என்னை அழைத்தது அதிசயமே-2 நான் இதற்கான பாத்திரம் அல்ல இது கிருபையே வேறொன்றும் இல்ல-2-எபிநேசரே

  • @tamilchristianjesuscomesmi3254

    @tamilchristianjesuscomesmi3254

    9 ай бұрын

    🎉

  • @Kirubaiyin-Ooliyankal
    @Kirubaiyin-Ooliyankal8 ай бұрын

    Blessing,,,,,,,,,, to be continued,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, 2024,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

  • @chellamani5417
    @chellamani5417 Жыл бұрын

    I am Hindu I love Jesus very much

  • @muthulakshmisanjeevi214

    @muthulakshmisanjeevi214

    Жыл бұрын

    Me also I am really love Jesus Christ praise the lord

  • @v.phinehas6233
    @v.phinehas6233 Жыл бұрын

    Heart touching song , pastor voice mind blowing , and orchestra very nice . *Praise* *the* *lord*

  • @RobertEdison1984
    @RobertEdison19847 ай бұрын

    Wonderful song ❤❤

  • @marina7128
    @marina712810 ай бұрын

    Praise the lord paster wonderful song aman

  • @subashjs2490
    @subashjs2490 Жыл бұрын

    இந்தப் பாடல் மட்டுமல்ல இதுபோன்று பல பாடல்களை free டவுன்லோட் செய்ய முடியாத அளவுக்கு செய்து வைத்திருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு என்ன பயன் என்று தெரியவில்லை எப்பொழுதும் ஆன்லைனில் online கேட்பதற்கு வசதி குறைந்த பிள்ளைகளுக்கு முடியாது .ஆகவே இதையும் ஊழியத்தின் ஒரு பகுதியாக கருதி ஆஃப்லைனில் offline ல் கேட்கும் அளவிற்கு ஏற்பாடு செய்யவும் நன்றி..

  • @marysolomon1647
    @marysolomon1647 Жыл бұрын

    இந்நாள் வரை நடத்துபவரே.. உன் நினைவாய் வாழ கிருபை செய்தவரே.. ஆமென்

  • @josephchandra97
    @josephchandra9719 күн бұрын

    A very unforgettable and soul uplifting song sung by talented singers and musicians with the church congregation singing and worshiping alongside them that makes our spirits soar to the presence of God in His Church like our Risen Lord Jesus walking among the 7 burning lamp stands in The Book of Revelation referring to the 7 churches in Asia Minor in the Roman empire in 1st century AD. The lyrics are original too with 4 major biblical references in them. From our Holy Bible in the OT there is Moses's successor Joshua telling the people of Israel who were abandoning the LORD that he and his family will always serve the Living God no matter what happens declaring his strong commitment,devotion and gratitude to the LORD who had liberated them from slavery and provided food and protection for them daily in the desert. Another reference is to Ebenezer in the title of the song and in the lyrics which means thus far has the LORD helped us in Hebrew. The Prophet Samuel told the people of Israel that our Living God is Ebenezer as he delivered them from an unexpected Philistine attack on them. There is also the Psalmist King David's reference to our Creator God seeing and preserving every baby as a developing foetus in his or her mothers' womb in Psalm 139:13-16.There is also a NT reference to our Lord Jesus's prayer OUR FATHER which He had taught to His disciples and us also as a perfect model for prayer that pleases our Heavenly Father. May Lord Jesus be exalted and glorified through this song as more than a million souls including me have magnified His mighty Name above all Names through listening to this memorable song .

  • @TamilChristian-Song

    @TamilChristian-Song

    19 күн бұрын

    @josephchandra97 Thank you for sharing such a profound and insightful reflection on this song. Your detailed references to the Book of Revelation, Joshua's declaration, Ebenezer, and the Lord's Prayer truly illuminate the depth and richness of the lyrics. It's inspiring to see how the song connects with significant biblical events and teachings, uplifting our spirits and drawing us closer to God's presence. May we continue to glorify and exalt our Lord Jesus through worship, and may His mighty name be magnified above all names. God bless!

  • @stalinselvams3634
    @stalinselvams36347 ай бұрын

    Praise to Jesus

  • @stephansimzo5610
    @stephansimzo56108 ай бұрын

    Glory to god❣️👏🏼

  • @hepzhis3635

    @hepzhis3635

    8 ай бұрын

    Praise be to the lord

  • @varalakshmis4827
    @varalakshmis48278 ай бұрын

    Nechayama nanum oru nall eppadi ummai padanum Appa😢

  • @daniimmanuel8440
    @daniimmanuel8440 Жыл бұрын

    Enna voice da appa. Amen

  • @josephineraja2333
    @josephineraja23336 ай бұрын

    SUPER SUPER SUPER Very very super song and your voice is very Super and very nice pastor Thank God for your grace and your Mercy Thank you Jesus Christ

  • @issacemmanvelvazhapully4909
    @issacemmanvelvazhapully4909 Жыл бұрын

    Thank you so much for making such an amazing choir song, Bro. Jeevan. Your talent and dedication truly shine through in every note. And I also want to express my heartfelt thanks to Pauly Vector Anna for his incredible guitar skills and for making the tune sound like a Tamil version of a Hillsong song. I have known him since childhood and he has always been an inspiration to me. Thank you both for using your talents to create such a beautiful piece of music. Praise be to the name of Lord Jesus Christ."

  • @kavivlogs07
    @kavivlogs07 Жыл бұрын

    Amen 🙏

  • @vigneshm1557
    @vigneshm1557 Жыл бұрын

    En appa en Devan en Raja en Jesus's,❤❤❤🥰🥰🥰🥰🥰🥰🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🥰🥰🤗🤗🤗🤗🤗

  • @crossings911
    @crossings911 Жыл бұрын

    Amazing backing vocals by choir, apt and subtle music. Really a good cover worth listening to. God bless Pas. John jebaraj for the amazing lyrics.

  • @preethamsamuvel9077

    @preethamsamuvel9077

    Жыл бұрын

    Its not john jebaraj its mighty son sam p chelldurai jeevan chelldurai

  • @rincyrob
    @rincyrob Жыл бұрын

    I heard this song one full night.... I could experience the presence of God

  • @karandavid4313
    @karandavid4313 Жыл бұрын

    Thank God of isreal , Almighty Jesus ,I have start my life Zero ,Now vow how much you gave me .......

  • @r-tunes1424
    @r-tunes1424 Жыл бұрын

    Oh My God.. What a wonderful song ❤❤❤👍❤❤... God is Good all the time.. Awesome singing Dears in christ❤

  • @SInigokutty03
    @SInigokutty03Ай бұрын

    🔥🔥wow what amazing🤩. Thank God🥰.. Powerful voice.... Ithai kedkum pothe deva prassanam alavillam nerapukirathu🙏😇💯🔥🔥

  • @UyshHheuwuyy
    @UyshHheuwuyy Жыл бұрын

    Jeappa amen Jeappa amen Jeappa amen Jeappa amen Jeappa amen Jeappa amen Jeappa amen Jeappa amen Jeappa amen Jeappa amen Jeappa amen Jeappa amen 💛💛💛💛💛💛Praise the lord prayers please appa appa appa appa appa appa appa appa appa appa appa appa appa appa appa hallelujah super song super 💛💛💯💯💯💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayaprakash3856
    @jayaprakash3856 Жыл бұрын

    ஆமென் அல்லேலூயா இது வேற லெவல்

  • @shankarponnusamy915
    @shankarponnusamy915 Жыл бұрын

    Always AFT is perfect, we feel presence of God.

  • @intheloveofjesus7969
    @intheloveofjesus7969 Жыл бұрын

    Amen 🙏 🙏 🙏

  • @helendhanapaul6180
    @helendhanapaul618010 ай бұрын

    Super Rock Star

  • @selvieperumal1648
    @selvieperumal16483 ай бұрын

    Powerful worship praise God thank Jesus hallelujah praise God 🙏🙏🙌🙌🔥🔥🔥💯💯💕💕❤️❤️❤️✅

  • @jenner1414
    @jenner1414 Жыл бұрын

    Best version of this song to worship deeply, I've heard so the versions, even the original isn't so effective, but certainly thankful to God for the original composer and presentation!

  • @selvanselvan4173
    @selvanselvan4173 Жыл бұрын

    இந்த பாடலை கேட்க்கும் போது கூட பாடனும் போல் இருக்குது god is love

  • @abinesh9417
    @abinesh94173 күн бұрын

    🙏🙏🙏🙏🙏somany crore praise en apavuku

  • @ravindraniswacpeterl
    @ravindraniswacpeterl Жыл бұрын

    I like the song is variation music&Ragam.

  • @gilbertvanniar8834
    @gilbertvanniar8834 Жыл бұрын

    Heart melting voice brother.repeatly uncountable times I am listening bro.from Gujarat.

  • @estherdavid7774
    @estherdavid7774 Жыл бұрын

    Amen thankyou Jesus Amen Appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arulbenji8028
    @arulbenji80283 ай бұрын

    0:56 மிகவும் பிடித்த பாடல்

  • @priyapriyasunder4832
    @priyapriyasunder483210 ай бұрын

    Praise the lord Jesus Christ amen we love lord Jesus Christ ❤❤❤

  • @dhanushkafernando9345
    @dhanushkafernando9345 Жыл бұрын

    Next level 🫶💙🙏🏻 really awesome Everything perfect 💙💙💙

  • @pravinc3572
    @pravinc3572 Жыл бұрын

    Amen🙏🙏🙏

  • @user-wd5wc6ch9l
    @user-wd5wc6ch9l Жыл бұрын

    I like this song ❤❤😊

  • @idamalarvilli4270
    @idamalarvilli4270 Жыл бұрын

    Amen Amen Amen Thank you God

  • @swamidas8658
    @swamidas8658 Жыл бұрын

    What a choir ,singing and playing music simply superb though we r from Hyderabad and not able to understand Tamil but extraordinary song and now it's also trending in telugu language also glory to God and may God bless the entire team. 🎉

  • @balrajm4609
    @balrajm4609 Жыл бұрын

    AMEN... ALL GLORY TO LORD JESUS CHRIST..🙏🙏🙏🙏🙏.

  • @tamilsongsrani8257
    @tamilsongsrani8257 Жыл бұрын

    Thanks to Almighty God Lord JESUS. Wonderful song brother. God bless you. Amen Amen.

  • @arasie-bn2ec
    @arasie-bn2ec9 ай бұрын

    Oru dayku 100 vati kepan endha song 🥺 l love you Appa ❤

  • @user-gm1bb8tp9r
    @user-gm1bb8tp9r9 ай бұрын

    Glory to Jesus

  • @krupamukiriaftchurchap3142
    @krupamukiriaftchurchap3142 Жыл бұрын

    Awesome leading...glory to God, Thank you Pastor for team singing...vahhh vereh level

  • @angelinemary3102
    @angelinemary31025 ай бұрын

    Amen 🙏 Praise the Lord 🙏 Hallelujah ❤❤❤❤

  • @rajadheenabandhu6703
    @rajadheenabandhu6703 Жыл бұрын

    Yes lord my god and saviour thank you so much JESUS my love and my all

  • @shepherdcentre2661
    @shepherdcentre2661 Жыл бұрын

    Awesome Worship Song to Praise Our GOD

  • @sibidhayalan5919
    @sibidhayalan5919 Жыл бұрын

    all credits goes to john anna, this also well singed with powerful background score

  • @priyadarshaniparumal6796
    @priyadarshaniparumal6796 Жыл бұрын

    நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏

  • @churchlinmary.d1025
    @churchlinmary.d1025 Жыл бұрын

    Evlo time naalum kekkalam....praise Jesus....

  • @enkaneerthudaipavar5589
    @enkaneerthudaipavar5589 Жыл бұрын

    Vera level choir paaahh 😍💥♥️

  • @deepaksamuel1680
    @deepaksamuel1680 Жыл бұрын

    Very nice song God bless you

  • @d.g.s.timothyd.g.sekartimo5216
    @d.g.s.timothyd.g.sekartimo5216 Жыл бұрын

    Praise God

  • @isaacjohn6401
    @isaacjohn64019 ай бұрын

    Beautifully rendered, loved to listen again and again. God bless you all.

  • @agapefellowshipchurchredhi9706
    @agapefellowshipchurchredhi97067 ай бұрын

    ❤❤❤Super, Glory to God

  • @estherrani8605
    @estherrani8605 Жыл бұрын

    Soul touching song

  • @johndaniel1965
    @johndaniel19655 ай бұрын

    Soul stirring song really choir Veera level there r n words beyond for this wonderful song

  • @vimaljacob5521
    @vimaljacob5521 Жыл бұрын

    Super good 🎉

  • @muthulakshmisanjeevi214
    @muthulakshmisanjeevi214 Жыл бұрын

    When I sad and happy I listen this song ❤❤I love Jesus

  • @davidrajarathinamdavidraja3414
    @davidrajarathinamdavidraja3414 Жыл бұрын

    வெறுமையான என்னை உமது நிறைவினால் நிறைவாக்கினீரே உமக்கு ஸ்தோத்திரம்

  • @johnrajkumarrajkumar1632
    @johnrajkumarrajkumar16323 ай бұрын

    My Life Song Rev.Dr John RajKumar Trichy

  • @dhiraviyama5509
    @dhiraviyama5509 Жыл бұрын

    Amen Jesus Appa hallelujaha Thank you Appa hallelujaha appa Younga kirupa Appa hallelujaha appa I love 💗💗 you Appa hallelujaha 🙏🏿😂😂😂😂😂🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @tgunasheelatgunasheela6617
    @tgunasheelatgunasheela6617 Жыл бұрын

    Glory be to Jesus

  • @kokilajoshep3218
    @kokilajoshep32188 ай бұрын

    Supervoies

  • @user-rr3jf8ir5u
    @user-rr3jf8ir5u2 ай бұрын

    Vera level amen praise the Lord

  • @user-iv9us3eh9s
    @user-iv9us3eh9s5 ай бұрын

    Thankyou Lord

  • @babuzack0406
    @babuzack0406Ай бұрын

    Glory to God❤

  • @letssingtogether9555
    @letssingtogether9555 Жыл бұрын

    the best version that I have heard so far of this song. Choir has done a great background support. Farrrrrrrr better than the original. Thank you for providing such a beautiful version.

  • @manijoushua8189

    @manijoushua8189

    Жыл бұрын

    Yes I agree🎉🎉

  • @anusha8160
    @anusha8160 Жыл бұрын

    This really touched my heart thank you lord Jesus Christ Amen

  • @marvelvideos6276
    @marvelvideos62769 ай бұрын

    One of the best songs of the year.you get deeply immersed into the song.The Choir is awesome.keep it up.

  • @STEVEN-bd1qc
    @STEVEN-bd1qc7 ай бұрын

    🕊️✝️🔥🌏 Amen 🌏 🔥✝️🕊️🇲🇾👍

  • @kaneeskarthik5421
    @kaneeskarthik54216 ай бұрын

    அருமையான பாடல்

  • @robertdevan4123
    @robertdevan4123 Жыл бұрын

    Super song wonderful gods word

  • @youtharaj4830
    @youtharaj4830 Жыл бұрын

    Amen amen hallelujah

  • @bharathialice4308
    @bharathialice43087 ай бұрын

    Choir ❣️❣️❣️❣️❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @PraveenKumar-tv4kj
    @PraveenKumar-tv4kj Жыл бұрын

    Thanks Jesus

  • @rosydaniel582
    @rosydaniel5829 ай бұрын

    Amen prase the lord inda padalay ketu ketu kartaray tudika avala ha erukiradu yesapa kodani kody stotiram

  • @rebeccajoy-wu2dc
    @rebeccajoy-wu2dc Жыл бұрын

    Choir voice is very nice.. Vere level....

  • @Abiya123
    @Abiya1232 ай бұрын

    Amen 🙏 🙏 ❤

  • @TamilDBV
    @TamilDBV Жыл бұрын

    Awesome Choir 👌 ❤️❤️❤️❤️❤️❤️❤️ செம்ம பேக்-அப் Awesome Awesome Awesome Awesome Awesome Awesome Awesome

  • @kaithanpinto5655
    @kaithanpinto5655 Жыл бұрын

    Praise the lord Super Song Thank you Jesus

  • @daisyebenezer3101
    @daisyebenezer3101 Жыл бұрын

    Meaningful song ,Beautifully presented. Awesome 👌

  • @tgunasheelatgunasheela6617
    @tgunasheelatgunasheela6617 Жыл бұрын

    Praise he is the lord

Келесі