என் வாழ்க்கையில் முதன் முதலாக ஓட்டிய ஒரு பிரம்மாண்டமான கார் ? Land Rover Defender - Tamil Review
Автокөліктер мен көлік құралдары
என் வாழ்க்கையில் முதன்முதலாக ஒட்டிய ஒரு பிரம்மாண்டமான SUV? இந்தியாவின் பெரிய SUV ..... #tirupurmohan #tmf #carreview #carslover #don #car #cars #carlover #tamil #tamilcarreview #google #trending #trend #trendingvideo #landrover #landroverdefender110 #landroverdefender90 #landroverdefender #defender #defenderv8 #defender130 #defenderd110 #defenderindia #landroverindia #landrovercar #rangerover
Пікірлер: 228
எவ்ளோ கோடிக்கு கார் வாங்குநாளும் சில்ற காசு போட்டு வைக்க இடமிருக்கா என்று பார்த்து வாங்கவும்... இப்படிக்கு TMF மேற்கு வங்கம் கிளை
@tiruppurmohan
Жыл бұрын
😃
@sasiGanapathi21
8 ай бұрын
😂😂
@sasiGanapathi21
8 ай бұрын
@@tiruppurmohananna pls send me your contact number
@Dhana-ty7ln
7 ай бұрын
Nanum otiruka
@gopinatha3785
2 ай бұрын
Qqqqqqqqqqqqqqqqqqqqq ii no ggf@@sasiGanapathi21
மிக பிரம்மாண்டமான காரை ஓட்டப் கொடுத்த அந்த நல்ல உள்ளத்திற்கும், மிகவும் பணிவுடன் இயற்கையான எளிமையுடன் அழகாக விளக்கிய தங்களுக்கும் மிக்க நன்றி. மைலேஜ்தான் நம்மை பயமுறுத்துது. 👌🤙
Ayya Vandi peyara Title la podunga, innum neraya reach aagum. Ella videos kum appadi pannunga.
Defender is a word Dipandar is an emotion
அண்ணே சூப்பர். உங்கள் குரலில் இருக்கும் ஆச்சரியம் பரவசம் அபாரம்
1.25 codi pottalaum 5 rupaa lemon Carla irunthatha oru .dhairiyam anna😂😂😂❤❤❤
நான் சவுதில Ford Explorer. Land rover. வண்டி ஓட்டிருக்கேன் அண்ணா நல்ல வண்டி. ஒருதடவ கேமரா இல்லாத ரோட்டுல 160Km speed ல வண்டி ஓட்டினேன். வண்டி ஓட்ட நல்லாருக்கும்.
Vandiyum Vera level, neengalum Vera level TMF😊😊❤❤
அண்ணா வணக்கம் 🙏 அண்ணா மிகவும் சிறப்பாக இருக்கும் வண்டி. அண்ணா நானும் இந்த வண்டியில் ஒருமுறை பயணம் செய்ய வாய்ப்பு கிடைத்தது. அண்ணா இப்போது pajero SFX வந்திருந்தால் ஏறக்குறைய இந்த வண்டியைப்போல் தான் வந்திருக்கும்🙏 மொத்தத்தில் யாணை மேல் செல்லும் அம்பாரியை போல காட்டுப் பயணத்திற்கு ஏற்ற வண்டி👍 அண்ணா தங்களுக்கும் ரித்திக் அவர்களுக்கும் மிகவும் நன்றீங்க அண்ணா🙏🙏🙏
Ungha open aananaa review kuu naan adimai thala...vaazgha valamudan 🎉TMF
அண்ணா... வண்டி வேற லெவல்... யப்பா. நீங்க வண்டிய எடுக்கும் போதும், உள்ள உக்காந்து போகர மாறி இருக்கும் போது எனக்கு வயிறு உள்ள சுத்துது... 😮...
Anna super ah ungaluku therinjadha solringa romba nandri anna valthukkal 🤝
8:39 Yov nammaluya nee😂
Super selection good explanation 🎉🎉🎉
Super nice review & make the Hummer review...
Ennoda fav car romba nala theditu irundhe ..en thalaivar potutaru 🎉❤
❤ vaalga valamudan ungal pugal
Chennai ku vanthu trail paakuringa anna super😍 next time chennai ku vantha sollunga anna ungala nerla meet pannanum... Jaquar car review podunga
Next review rolls Royce Cullinan I am waiting and TM fans club coming soon
Antha stearing than😍❤️🔥
Annen kita pudichadhe accent dhan, especially "yetha chodu"😂😂😊
Tamilnadu cm Thiru Stalin has this defender vehicle .
@Megatitanking
Жыл бұрын
Thiru + Dar = Thirudar Stalin nu solunga bro
Cm car Anna super 👍🔥🔥⚡💯🔥
Wow.. can't even imagine what the V8 variant feels like 🔥
effect vera level anna ❤
வாழ்த்துக்கள் ஐயா❤
Arumai Anna 🎉
Congratulation Anna 👏 Semma feling car Anna 🙏
அண்ணா, தலைவர் இதுல ஒயிட் கலர் வச்சுயிருக்கார்
Vera level car superb... 🥰🥰🥰
Nic car Na ientha car tha ottetu iruken Driving work ❤😊
Defender old version is famous car in srilanka
Greater review anna
Super Anna thank you ❤
Vera lavel bro
Land rover Defender Superb review Don
Super sir nice review land rover defender
Anna endrum supper than
super tmf
❤ Nice car anna
Car is very big and beautiful.
Thala...etios liva 2014,2015 model Single owner eruntha suggest pannuga
Anna our honorable CM Stalin uses this same vehicle
Sir innova 2.5v model features pathi video podunga sir
Ungala partha poramaya irukku 😊
CM car 👍👍
Tata Sumo Grande ஒரு பதிவு போடுங்க அண்ணா. நன்றி அண்ணா...
Nice drive save farms 🚜
Nice...
Very Very nice sir 👌
very massive horse (car) its a gaint boss thankyou
Semaa🤗
இந்த காரை நான் மலேசியாவில் ஓட்டியுள்ளேன் நன்றாக இருக்கும்
My fav car
Bro Vivo X80 mobileaa use pannureenga?
Don old model Alto review pannuga don 2006 r 7
Super❤❤
Vandi byangaram sir
Very nice Anna
Don antha Nissan micra active review konjam parunga😊
Waiting
Awlo onum perusa elaye epo ula suv oda compare panumpothu,ethu ethukuna ewlo buildup? Vita self start ela erukunu sovingala?
வணக்கம அண்ணா
27:16 😂😂😂😂
@abishek-sh1ni
Жыл бұрын
😅😅😅😅
super to super
Sir t board car pathi podunga
Don anna Nissan gtr35 review podunga plss ❤❤
நன்றி 🔥👍🙏
Don. Anna Nagar trial pakuringae.
Dubai la ithu otiruken vera level car ithu
Anna maruti Suzuki fronx review podunghana ☺️
Outlook Bolero Neo மாதிரி இருக்கு!!!
Citreon c3 aircross review podunga don
Sir Omni full body change pananum enna budget agum
புதுசு புதுசா வண்டி
Don anna .. benz gls review pannunga.
Skoda Yeti review potunga anna
SUPER SUPER SUPER AND I AM TELLING YOU ARE
DEFENDER
Mg hector plus 2023 review podunga
DEFENDER 🚫❌ DEBENDER✔✅
@arokiaraj6795
5 ай бұрын
😂
@justice6165
4 ай бұрын
ஆங்கில உச்சரிப்பு தான் இவரது சிறப்பம்சம்
Meridian x review panunga
வண்டியின் வெளி மேனியை தூடைத்து சுத்தம் செய்பவர்கள். பேனட் டை துறந்து சுத்தம் செய்ய மாட்டிங்குறார்கள்.. அது லோவெஸ்ட் கார் முதல் லேண்ட் லோவேர் வரை பொருந்தும்😅😅😅😅
Srilanka defender search panni parunga annan niraya experience kitaikkum
Anna PM car review podunga
Sound sariya kekala
Mercedes G wagon review pannuga
Bro naa gulf country la dha iruken , enga owner Matt black defender dha vachirkaru, naandha driver, car off-roading desert la supera irukum 😊
சாமானிய மனிதர்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாத வண்டி.
Ellam ok sir but sound problem voice kekala sir
@ashwinsuraj4416
Жыл бұрын
Nalla dha bro kekudhu.. headset la kelunga
அண்ணா இது ரோட்டில் ஓட்டுர வண்டி இல்லை. ரோடு இல்லாத இடங்களில் ஓட்டி பாருங்கள்.
Mg Gloster video poodunga
அமைச்சர் பொன்முடி
Hi anna Diesel vehicles 2027 oda stop panradha news pathe...adhu pathi oru video podunga na ..used diesel and new diesel car vanga plan panravanglukum vangnavanglukum use agum anna
Isuzu mu7 review pls anna
Bro Skoda Kodiaq review
❤🎉😊
❤🎉
anna entha vandi ilum kanatha mahilvu super
Hyundai Sonata sir review