என் வாக்கை மீறி போகாதே, உன் வாழ்க்கையில் இவர்கள் நீ நாசமாக வேண்டும் என்று இதை செய்கிறார்கள்/amman

If you like this video please subscribe and hit the bell icon 🔔 to
get notified for all my latest videos 💖DHEIVA VAKKU 💖amma vakku#Shirdisaibabaadviceintamil #Saibabawinsathyavaaku #Saibaba #Saibabaadvice #Saibabadailymessages #SaiMotivation #Saiappasays #Saiblessingstamil #saibabaquotesintamil #shirdisaibabaanswers #motivationalspeechintamil #positivevibes #positivity_Words #sai #baba #சாய்பாபா #வேண்டுதல்கள் #பிரார்த்தனை #Nilaanis #saibabastatus #shirdisaibabawhatsappstatus #omsairam #babastatustamil #thursday #babaday #babavaarthai #babawords #saibabadharsanam #shirdisaibabadharsan #Saibabaaarti #Saibabaaartisongs #Saibabasongs. #saibabaofshirdi. #saibabaofindia. #omsaibaba #meresai #sainath #saibabatemple #saibabamandir #jaisairam #நம்பிக்கை #பொறுமை #வியாழன்வரம் #சத்தியவாக்கு #சாய்பாபாவின்சத்யவாக்கு #நிலானி #Nilaani #nilaanisaibaba #சாயப்பா #சாய்பாபா #சாய்பாபாஉபதேசம் #சாய்பாபாபாடல்கள் #சாய்பாபாஆரத்தி #Nambikai #porumai #positivevibes #positivity #positivewords #spbsaibabasongs #மந்திரம் #சாய்மந்திரம் #Saimantra #saimandhiram #sainamonamaha #saimaharaj #சாய்பாபாகோவில் #babaquotes #babamanthiram #babaubadesam #saibabapowerfulwords #saibabaslogan #ohmsaibaba #ohmsairam #saisatchartham #சாய்சத்சரிதம் #Saibabapaarayanam #babasakthi #sathgurusai #saburi #sharadasaburi #saibabapaintings #saibabaimages #saibabapictures #saibabaethniq #saimiracles #சாய்பாபாஅற்புதங்கள் #saibabaspeaktamil #saibabaspeechtamil #faithandpatience #shirdisaibabaofficial #saibabatodayadviceforme #biriyani #viral #trending #whatsappstatus #tamilshorts #vlog #foodie #prank #funny #comedy #jokes #scenes #yuvan #songs #beast #arabickuthu #thalapathyvijay #poojahegde #nelson
#anirudh #valimai #new #what #tamil #thala #samantha #instagram #whatsapp #twitter #youtubeshorts #prankster #kovai #sneholic #jungkook #bts #jimin #vlog #viralvideo #cinema #shortfilm #vijaysethupathi #sivakarthikeyan #soori #sandhanam #vadivelu #vadivelcomedy #ramwithjaanu #pranksterrahul #kovai360 #orangemittai #moj #trending #vijay #viral #ytshorts #yt #youtubeshorts #instagram #reels #whatsapp #tamilsong #lyrics_whatsapp_status #lyrics #5minutecrafts #love #yuvan #anirudh #sidsriram #vlogger #food #biriyani #beast #valimai #updates #new #motivation #speech #what #how #twitter #madangowri #simplysarath #simplywaste2022 #sneholic #justbanana #jimin #jungkook #bts #btsarmy #btsshorts #ttf #ttfvasan #pyrosgirl #pyro #youtuber #irfan #wilspat #content #solo #music #songs#biriyani #viral #trending #whatsappstatus #tamilshorts #vlog #foodie #prank #funny #comedy #jokes #scenes #yuvan #songs #beast #arabickuthu #thalapathyvijay #poojahegde #nelson
#anirudh #valimai #new #what #tamil #thala #samantha #instagram #whatsapp #twitter #youtubeshorts #prankster #kovai #sneholic #jungkook #bts #jimin #vlog #viralvideo #cinema #shortfilm #vijaysethupathi #sivakarthikeyan #soori #sandhanam #vadivelu #vadivelcomedy #ramwithjaanu #pranksterrahul #kovai360 #orangemittai #moj #trending #vijay #viral #ytshorts #yt #youtubeshorts #instagram #reels #whatsapp #tamilsong #lyrics_whatsapp_status #lyrics #5minutecrafts #love #yuvan #anirudh #sidsriram #vlogger #food #biriyani #beast #valimai #updates #new #motivation #speech #what #how #twitter #madangowri #simplysarath #simplywaste2022 #sneholic #justbanana #jimin #jungkook #bts #btsarmy #btsshorts #ttf #ttfvasan #pyrosgirl #pyro #youtuber #irfan #wilspat #content #solo #music #songs

Пікірлер: 288

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 Жыл бұрын

    நீ துணையாய் இருக்கையில் எனக்கு பயம் ஏன் தாயே! உன்னை மறந்தாலும் அம்மா நீ என்னை மறவாதே ! 🙏🙏🙏

  • @yuvansrir823
    @yuvansrir823 Жыл бұрын

    நீங்கள் இருக்கப்ப எனக்கு பயம் கவலை இல்லை மா உங்க காலடி போதும்🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @saisudhasudha4498
    @saisudhasudha4498 Жыл бұрын

    என் தாயே, என் தெய்வமே எனக்கு எவ்வளவு துன்பம், கஷ்டம் வந்தாலும் என்னுடன் நீ இருக்கிறாய் என்பதை நான் நன்றாக உணர்கிறேன், என்னை யார் நெருங்கினாலும் அவர்களுக்கு முதலில் உன் அனுமதி வேண்டும். என்பதை நான் நன்றாக அறிவேன் என் தெய்வமே. இவ்வுலகில் நான் வாழ்வதே நீ இருக்கும் தைரியம் தான் என் தாயே.

  • @meenammaa1787
    @meenammaa1787 Жыл бұрын

    100/ உண்மை வாக்கு என் வாழ்க்கையில் நடப்பதை அப்படியே சொல்றிங்க

  • @divyaprakash9939
    @divyaprakash9939 Жыл бұрын

    அம்மா தாயே நீங்கள் தான் எங்களுக்கு துணை யாக இருக்க வேண்டும்... எனக்கு என் புருஷன் என் குழந்தை ங்க வேண்டும் எங்கிட்ட இருந்து பிரிச்சறாதீங்க அம்மா.... எனக்கு நல்ல வாழ்க்கை துணை அழகான குழந்தை ங்க கிடச்சுருக்கு..

  • @akilanvijayavathani3854
    @akilanvijayavathani3854 Жыл бұрын

    அம்மா என்சந்தோசத்தை கெடுத்து என்னை நோயாளி ஆக்கினாரோ அவர்களை இனங்கண்டு அவர்களுக்கு தகுந்த பாடம் கொடுங்கள் அம்மா நன்றி

  • @antonyvinmalar6346
    @antonyvinmalar6346 Жыл бұрын

    ஓம் சக்தி பராசக்தி 🙏😥 நீங்கள் கூறியது அப்படியே என் வாழ்க்கையில் நான் படும் துயரத்தை கூறியது போல இருக்கு அம்மா 🙏😭

  • @sangeethasaminathan3672
    @sangeethasaminathan3672 Жыл бұрын

    நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மைதான். அம்மா நான் நல்லது பன்னுனாலும். எனக்கு தீங்கு நினைக்கிறார்கள். தாயே நீயே துணை. 🙏🙏🙏🙏

  • @jessysvideo6764
    @jessysvideo6764 Жыл бұрын

    உடன் பிறந்தவர்கள் எதிரியான கொடுமை , அவர்களின் தீய எண்ணங்கள் என்னை துரத்திக்கிட்டிருக்கு தாயே அவர்களை திருத்த வேண்டும் தாயே அவர்கள் என் சொந்தங்கள் அவர்களுக்கு ஒன்றும் வரக்கூடாது தாயே .. 🙏

  • @MOHAMEDSukkoor

    @MOHAMEDSukkoor

    10 ай бұрын

    சுகூர்😅

  • @bhuvanabalamurugan4422
    @bhuvanabalamurugan44229 күн бұрын

    தாயே உன் பிள்ளை நான் என்னையும் என் கணவரையும் என் குழந்தைகள் இறந்து குழந்தைகளையும் காப்பாற்றுத்தாயே ஓம் சக்தி பராசக்தி

  • @rajeshpanneer6902
    @rajeshpanneer6902 Жыл бұрын

    அம்மா நீ எப்போதும் எனக்கு துணையாக இருப்பாய்

  • @MOTHILAL-yx6dl
    @MOTHILAL-yx6dl Жыл бұрын

    ஓம் சக்தி... ஓம் சக்தி.. ஓம் சக்தி.. பராசக்தி...ஆதி பராசக்தி... ஓம் சக்தி..

  • @thangarajaathisangareswari900
    @thangarajaathisangareswari900 Жыл бұрын

    அம்மா தாயே நீயே துணையாக இருக்க வேண்டும் நீ துணையாக இருக்கும் போது கவலையே வேண்டாம் நல்லதே நடக்கும் நடக்கும் தாயே பொன்னியம்மன் தாயே

  • @shrideviachuthan9544
    @shrideviachuthan95442 ай бұрын

    ஓம் ஸ்ரீ சக்தி பராசக்தி ஓம் நமோ பகவதி ஓம் நமோ ஆதிபராசக்தி தாயே நீங்கள் எனக்குத் துணையாக.இருக்கும்போதுநான்எதற்க்கும்பயப்படமாட்டேன்தாயே.பராசக்தியே.❤❤🪔💮🪔💮🪔💮🪔💮🪔💮🪔💮🪔🪔🔥🔥🪔🪔🪔 நன்றி அம்மா

  • @sangeethasuresh6986
    @sangeethasuresh6986 Жыл бұрын

    உண்மை தான் தாயே. என் வாழ்க்கை இப்படித்தான் இருக்கு தாயே. அம்மா தாயே நீயே எனக்கு துணை.

  • @sarmiladevi6650
    @sarmiladevi6650 Жыл бұрын

    ஓம் சக்தியே ஓம் ஆதிபராசக்தியே

  • @user-ip5iy4sb3e
    @user-ip5iy4sb3e Жыл бұрын

    அம்மா தாயே நீங்கள் இருக்கும் போது எனக்கு எள் முனை அளவும் பயமில்லை அம்மா பயம் இல்லை🌿🙏🌿🙏🌿🙏🌿🙏🔥🔥🔥🔥🔥🙏❤😓

  • @sithrasithra5394
    @sithrasithra5394 Жыл бұрын

    Om sakthi athi parah sakthi amma. ❤️❤️Rombah Nantriya amma appa. Ungkal acheer vatham yanaku yeppaum erukanum amma. Yallam ningkal tan amma ningkal tan nalathu mudithu kudungkal amma. Yanaku ningkal yallam kadungkal amma. Yean anbu sakthi athi parah sakthi amma ku kodah na kodi nantry amma. Om sakthi athi parah sakthi amma.🔥🔥🔥🌹💐🌺🌻🏵️🥀🌸🌷🍎🍊🍇🕉️🌈🤲🙏❤️🤲🙏❤️🤲🙏❤️🤲🙏❤️

  • @manonmanisaravanan8956
    @manonmanisaravanan8956 Жыл бұрын

    ஓம் சக்தி தாயே போற்றி போற்றி ஓம் சக்தி தாயே thuni

  • @jothimanik7745
    @jothimanik7745 Жыл бұрын

    தாயே என்னைக் காப்பாற்று.

  • @jeyalakshmi5788
    @jeyalakshmi5788 Жыл бұрын

    நன்றி அம்மா தாயே ஓம் சக்தி அம்மா தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @ramuveni1374
    @ramuveni1374 Жыл бұрын

    அம்மா தாயே ஆதி பராசக்தி சக்தி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @jagans5197
    @jagans5197 Жыл бұрын

    நீ இருக்கையில் எனக்கு எந்த துன்பம் வந்தாலும் கெடுதல் செய்தாலும் அவர்களிடம் என்னை காப்பாற்று ஓம் சக்தி பராசக்தி தாயே துணை 🙏🙏🙏

  • @sharmim593
    @sharmim593 Жыл бұрын

    அம்மா தாய் ரே நீங்க தான் எனக்கு துணை

  • @umanarayanan6325
    @umanarayanan6325 Жыл бұрын

    நீங்கள் துணை இருக்கும் போது யார் எங்களுக்கு கெடுதல் செய்ய முடியும் அம்மா அவர்களை நிங்கள் பார்த்து கொள்வீர்கள்

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Жыл бұрын

    ஓம் சக்தி ஓம் ஆதி பராசக்தி போற்றி போற்றி ஓம்

  • @eswaramoorthyk9341
    @eswaramoorthyk9341 Жыл бұрын

    தாயே சரணம் அன்பு மகன் திருமணம் விரைவில் நடைபெறவேண்டு்ம் ,சங்கடங்கள் நீங்க வேண்டும்,!! நம்பிக்கையோடு வழிபடுகிறேன்,நன்றி தாயே நன்றி,!!!

  • @brindhaselvi2210
    @brindhaselvi221020 күн бұрын

    Amma thaye enkalai kappathu amma thaye nandri amma 🙏

  • @deepaprakash962
    @deepaprakash962 Жыл бұрын

    என் தாய்க்கு நன்றிகள்🙏

  • @seethasathya321
    @seethasathya32110 ай бұрын

    Ommmm sakthii thayee potri potri omm ammaa omm parasakthi thayee potri potri omm ammaa thayee epavum engaluku Thunaiya enga kudave irunga ammaa thayee plzzzz ammaa epavum engala aasirwadham panunga amma plzzzzz amma nanga yarukum entha keduthalum pana kudathu amma engala la yarum kasta pada kudathu amma plzzz nanga ellaroda santhosathuku than ma karanama irukanum plzz ma🙏🌻🌼🌺❣️💜❤

  • @d.rajathi8378
    @d.rajathi8378 Жыл бұрын

    அம்மா தாயே உன்னை விட்டால் எனக்கு வேறு யாரும் இல்லை என் குடும்பத்தை எண்ணையும் காப்பாத்துங்க

  • @tamiltamilansk8094
    @tamiltamilansk8094 Жыл бұрын

    என் குல தெய்வமே என்னிடம் பேசியது போல் இருந்தது . நன்றி......

  • @mahalakshmiv9014
    @mahalakshmiv9014 Жыл бұрын

    Om sakthi om aathi parasakthi ammave thunai om pairaviye thunai amma nan seium entha kariyamaga erunthalum nallthey seiya vendum amma nan sollum varthaya en appa mathika vendum amma avaru avaru en vakai mathika vendum amma om varalakshmi ammave thunai

  • @keerthi24_official
    @keerthi24_official Жыл бұрын

    Om sakthi paraa sakthi thaayee🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Ammaaaaaaa

  • @Ramyavanniyachi
    @Ramyavanniyachi Жыл бұрын

    Amma thaye neye thunaiyaga iruka vendum enaku

  • @RanendranD
    @RanendranD Жыл бұрын

    ஓம் ஆதி பராசக்தி தாயே துணை

  • @ArunKumar-bz2bq
    @ArunKumar-bz2bq3 ай бұрын

    உனக்கு தெரியும் தானே உன் கையில் ஆயுதம் இல்லையா தாயே உனக்கு தண்டிக்கும் சக்தி இல்லையா தாயே

  • @RajeshKumar-1986
    @RajeshKumar-1986 Жыл бұрын

    அம்மா நீ வாழ்க ஆதிபராசக்தி அம்மா வாழ்க

  • @Mmmuiyappanmurugan
    @Mmmuiyappanmurugan Жыл бұрын

    Amma parasakthi thaaiye nee enaku thunaiyai iru amma

  • @vkkrishnaveni
    @vkkrishnaveni Жыл бұрын

    ஓம்சக்தி ஆதிபராசக்தி தாயே நீங்கள்தான் எங்களுக்கு துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐🌷🌷🌷🌷🌷🌷🌹🌹🌹🌹🌹🌹🌹🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

  • @revathirev2767
    @revathirev2767 Жыл бұрын

    Om sakthi thayea un thiruvadi saranam 🙏

  • @sureshswathi6839
    @sureshswathi6839 Жыл бұрын

    Om sakthi Amma thunai....🙏🙏🙏

  • @vanithavani2429
    @vanithavani2429 Жыл бұрын

    Amma. Nithan. Enagguthunai Amma 😭😭😭😭😭😭🤲🤲🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-hd8wx6ik7s
    @user-hd8wx6ik7s3 ай бұрын

    ஓம்சக்திபராசக்திதாயே.நீயேதுனை.

  • @revathiarunachalam3348
    @revathiarunachalam3348 Жыл бұрын

    அம்மா நீ எப்பொழுதும் எனக்கு நீ துணையாக இருக்க வேண்டும் அம்மா என் தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ambikachinnasamy3381
    @ambikachinnasamy3381 Жыл бұрын

    Amma thaye neeyea thunai.

  • @elavarasimahalingam5302
    @elavarasimahalingam5302 Жыл бұрын

    ஓம் பரா சக்தி எங்களை காப்பாற்று தாயே காவலாக இருக்க வேண்டும்.தாயேசரணம் தாயே போற்றி போற்றி🙏🙏🌺🌺🙏

  • @kannanvishwa3428

    @kannanvishwa3428

    Жыл бұрын

    Yes 💯 unmai en kooda pirantha thangaiyin kamavam enkku 💯 therium Amma intha video enkke sonnathi pole irukku Amma neeyae thunai 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @Thanjavurponnu1510
    @Thanjavurponnu1510 Жыл бұрын

    எனக்காக நீ இருக்கும் போது நான் ஏன் வருத்தப்பட வேண்டும்🙏

  • @alagardhanya2813
    @alagardhanya2813 Жыл бұрын

    ஓம் சக்தி பரா சக்தி தாயே போற்றி போற்றி.

  • @PushpaDevi-xw7fp

    @PushpaDevi-xw7fp

    Жыл бұрын

    Oooooom Shakthi parashakthi

  • @shamgopi7094
    @shamgopi7094 Жыл бұрын

    ஓம் சக்தி பராசக்தி அம்மா உங்கள் ஆதரவுக்கும் ஊக்கத்திற்கும் நன்றி

  • @maladevi9610
    @maladevi9610 Жыл бұрын

    எனக்கு நல்ல குணங்களை எனக்கு தா சாய் அப்பா 🙏❤️🙏🙏🙏🙏

  • @vijayalakshmijanakraman6873
    @vijayalakshmijanakraman6873 Жыл бұрын

    Amma mithaye neeye kappru amma om sakthi

  • @sandhiyasandhiya3287
    @sandhiyasandhiya3287 Жыл бұрын

    ஓம் சக்தி ஓம் சக்தி பராசக்தி தாயே வனகாளியே போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் சக்தி ஓம் சக்தி பராசக்தி 🙏

  • @firegirlcreater513
    @firegirlcreater513 Жыл бұрын

    Enakkagave sonna maari erukku kadavule mikka nandri amma🙏🙏

  • @ManiMayart
    @ManiMayart Жыл бұрын

    Omsakthi amma

  • @revathirevathi8741
    @revathirevathi8741 Жыл бұрын

    OM Sakthi Amma Saranam Amma. Thank you God for your wonderful Dharishanam and message. Ammaa bless me to get bright future and bless all the people who have been faith on you and your family. 🙏🌷🌷🌷🕉️🕉️🕉️🌺🌺🌺🙏

  • @sithrasithra5394
    @sithrasithra5394 Жыл бұрын

    Om sakthi athi parah sakthi amma. ❤️❤️Rombah Nantriya amma. Yallam ningka tan yanaku yallam mudithu kudungka amma.ungkal acheer vatham yanaku yeppaum erukanum amma. Amma mana nilai maranum amma. Makan makal nallah nillamai ku varanum amma. Yenalavar pesanum, yenuden varanum amma. Om sakthi athi parah sakthi amma. 🔥🔥🌹💐🏵️🌸🌺🕉️🌈🍎🍇🍊🙏🤲❤️🙏🤲❤️🙏🤲❤️🙏🤲❤️🙏🤲❤️🤲❤️🙏🤲❤️🙏🤲❤️

  • @vaismalai-bg3rb
    @vaismalai-bg3rb8 ай бұрын

    நன்றி அம்மா 🙏

  • @Karpagamsankar621
    @Karpagamsankar621 Жыл бұрын

    Amma neeye enaku thunai..unna nampi eruken Amma..om sakthi,parasakthi 🙏🙏🙏🙏

  • @narayanannarayanan293
    @narayanannarayanan293 Жыл бұрын

    Theriyum amma kandu piduthuvitten thaye un arulal ellam neeye anaithum neeye om shakthi 🙏🙏🙏

  • @ushapriya645
    @ushapriya645 Жыл бұрын

    ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி

  • @munishwarimunishwari9401

    @munishwarimunishwari9401

    Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @narayanannarayanan293
    @narayanannarayanan293 Жыл бұрын

    Amma neenga irukkum pothu ennakku kavalai illama avangalai neeye pathukko 🙏🙏🙏 om shakthi

  • @kalirasu6133
    @kalirasu6133 Жыл бұрын

    ஓம் சக்தி பராசக்தி

  • @yugasanju8043
    @yugasanju8043 Жыл бұрын

    Amma thayar nee dhan thunai

  • @sribhaskar78
    @sribhaskar78 Жыл бұрын

    என் குடும்பம் சேர்த்து வையுங்கள் தாயே என் மனைவியும் குழந்தையே தாயே.

  • @malar1921

    @malar1921

    Жыл бұрын

    Nallathu Nadakkum unga viruppadi💐🙏

  • @dearajr8737
    @dearajr8737 Жыл бұрын

    Om sakthi parasakthi om sakthi parasakthi om sakthi parasakthi 🙏🙏🌹🙏🙏 avargalai neeye dhandthu vidu maa😭😭😭

  • @sugunar2735
    @sugunar2735 Жыл бұрын

    Om shakthiparaahakthi

  • @mahalakshmiv9014
    @mahalakshmiv9014 Жыл бұрын

    Om sakthi ammave thubai om muthala ammane thunai amma enga appa ennaku enna rompa kovamaga pesararu amma

  • @manilaxmilaxmimani3239
    @manilaxmilaxmimani3239 Жыл бұрын

    Thaye thunai neengathan patukkanuma. Amma 🙏🙏🙏

  • @subhadraknair2824
    @subhadraknair2824 Жыл бұрын

    Amma thaye nee than mma enakku thunai thaye . Ennai vanjithavanayum sathi thitam theetiyavarkalaiyum nee than entha ulakathukku adayalam katti ennai thuyathil erunthu mizhumayKa meetu kodunga amma. Nee than thaye mahamaye engalukku thunai. Ennai thavaraka pesiyavarum parthavarum thiyara paduthinavarum ulakathin mun kati kodu thaye.

  • @sjayanthisjaya4983
    @sjayanthisjaya4983 Жыл бұрын

    Om sakthi om aathi parashakthi thunai thanks

  • @Balajibalaji-ix5dv
    @Balajibalaji-ix5dv Жыл бұрын

    ஓம் சக்தி 🙏🙏🙏 பரா சக்தி 🙏🙏🙏.. அம்மா காப்பாற்றுங்கள் 🙏🙏🙏

  • @sivanthisiva4082
    @sivanthisiva4082 Жыл бұрын

    Om sakthi amma nee enakku thunai erukkum pothu enakum en familykkum ethuvum varathu amma

  • @jeyaveerapandijeyaveerapan5035
    @jeyaveerapandijeyaveerapan5035 Жыл бұрын

    Om sakthi amma potri

  • @mahemaheshwari6938
    @mahemaheshwari6938 Жыл бұрын

    Om sakthi om aathi para sakthi🙏🙏🙏🙏🙏 kaapaathunga appa amma nimmadi thaanga pillaiya kaapaathunga appa amma🙏🙏🙏🙏🙏

  • @NagarajNagaraj-eu7qo
    @NagarajNagaraj-eu7qo Жыл бұрын

    ஓம் ஆதிபாராசக்த்தி தாயே உங்கள் பாதம் வனங்கி கண்ணீர் விட்டு கேட்கிறேன் என் மனைவி என்னோடு சேர்ந்து வாழ வேண்டும் எனக்கு துரோகம் செய்தவர்களை நீங்கள் தான் பார்துக்கொல்ல வேண்டும் ஓம் ஆதிபாராசக்த்தி

  • @monicav7211

    @monicav7211

    Жыл бұрын

    Vetkali amman tunni erupaal

  • @harikrishan7882
    @harikrishan7882 Жыл бұрын

    ஓம் சக்தி தாயே துனை🙏🙏🙏🙏

  • @savithiri5933

    @savithiri5933

    Жыл бұрын

    Ammaa kappathu

  • @sulurarumugamvennila3008
    @sulurarumugamvennila3008 Жыл бұрын

    Omsakthi pottri. Please save me amma. தாயின் திருவடி சரணம்.I will fallow your advice.

  • @raviRavi-pd5rt
    @raviRavi-pd5rt Жыл бұрын

    Om sakthi om athipara sakthi amma potri potri potri 🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏amma engalukku eppavum neenga than thunaiyaum pathugappahaum irukanum amma🤲🤲🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @BalaMurugan-cx2fk
    @BalaMurugan-cx2fk Жыл бұрын

    OMSAKTHI OMSAKTHI OMSAKTHI OMSAKTHI OMSAKTHI OMSAKTHI OMSAKTHI OMSAKTHI OMSAKTHI

  • @sivaprapaprapa4877
    @sivaprapaprapa4877 Жыл бұрын

    அம்மா தாயே ஓம் சக்தி 🙏🙏🙏

  • @sathyamurthy800
    @sathyamurthy800 Жыл бұрын

    Ohm sakthi,ohm parasakthi,ohm adhi parasakthi,Varahi Thayee,Samayapurathu Amma potri, yengal valvu un kaikalil kathu arulum amma

  • @devikulam4572
    @devikulam4572 Жыл бұрын

    தாயேநீங்கள்துணையாகஇருக்கும்போதுஎனக்குஒருதீங்கும்நேரிடாது.ஓம் சக்தி ஆதிபராசக்தி தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺

  • @ChinnaChinnapparaj-gl2mc
    @ChinnaChinnapparaj-gl2mc Жыл бұрын

    அம்மா நீ ங்க இருக்கும் போது எனக்கு கவலையில்லை நான் பயபடமாட்டேன்ஒம்சக்திபரசக்த்தி அம்மா வுக்நன்றி

  • @vijayavijiviji8227
    @vijayavijiviji8227 Жыл бұрын

    அம்மா தாயே எனக்கு நீ இருக்கும் போது எனக்கு என்ன பயம் தாயே 🙏🙏🙏

  • @narayananify
    @narayananify Жыл бұрын

    Amma Neeye Engalukku Vazhi Kaatti arul puriya vendum.

  • @ggggyhk5521
    @ggggyhk5521 Жыл бұрын

    Om sakthi om aathi para sakthi Amma kaapathunga nimmadi thaanga appa pillaiya kaapathunga appa udalarokiyam thaanga Amma kaapathunga 🙏🙏🙏🙏🙏

  • @PanneerSelvam-gh5fd
    @PanneerSelvam-gh5fd Жыл бұрын

    ஓம் சக்தி,ஓம் சக்தி.

  • @manoharmuthukrishnan3893
    @manoharmuthukrishnan3893 Жыл бұрын

    Om sakthi thaye Amma adhi parashakti thaye potri potri Amma Thaye thanks

  • @selvibalu3851
    @selvibalu3851 Жыл бұрын

    Om sakthiye athepara sathiye amma🙏❤🙌 🌹💐🙏

  • @vennilla5607

    @vennilla5607

    Жыл бұрын

    ᴀᴍᴍᴀ ᴏᴍ ꜱᴀᴋᴛʜɪ ᴀᴍᴍᴀ

  • @gcvalligcvalli9972
    @gcvalligcvalli9972 Жыл бұрын

    அம்மா😭😭😭😭 நா என்ன மா பாவம் பன்ன😭😭😭

  • @violapanner6379
    @violapanner6379 Жыл бұрын

    மிகவும் நன்றி அம்மா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @paliniswamyjayanthimhala5219

    @paliniswamyjayanthimhala5219

    Жыл бұрын

    OM SAKTHI AMMAVE THUNAI.ENNAYUM HARI SETHIYAIYUM ENNUDAN SERTHU VIDUNGAL AMMA.ENGAL IRUVARUKKUM THIRUMANAM SEIDHU VAIYUNGAL AMMA. NANDRI AMMA.

  • @shivasangari985
    @shivasangari985 Жыл бұрын

    Amma thaiye Enaku thunaiyaka neirpai

  • @kaniperumal5626
    @kaniperumal5626 Жыл бұрын

    Amma avalukku neethan thandanai kudukkanum vendum thaye🙏🙏🙏🙏🙏🙏🙏🌿🌿🌿🌿🌿🌿🌿🪔🪔🪔🪔🪔🪔🪔🍋🍋🍋🍋🍋🍋🍋😞

  • @buwaneshasn5090
    @buwaneshasn5090 Жыл бұрын

    Om sakthi,come soon amma 🙏🙏🙏❤❤❤💐

  • @sankaralingam3313
    @sankaralingam3313 Жыл бұрын

    தாயேஓம்சக்திஓம்தாயேநியேதுணைஅம்மா.

  • @saidhanibegam4957
    @saidhanibegam4957 Жыл бұрын

    Amma thaye

  • @williamanderson8780
    @williamanderson8780 Жыл бұрын

    Unnai piriya varam vendum om santhy ammaa

  • @deepaprakash962
    @deepaprakash962 Жыл бұрын

    ஓம்சக்தி பராசக்தி துணை

  • @bujjimamanju9715
    @bujjimamanju9715 Жыл бұрын

    Ammaa thaaye neenga thaan amma ennayum naan virumpuravarayum seththu vaikkanum amma.. Avanga veeddukku enna pidikkanum amma.. 😔 ungada pillaya neenga thaan amma seththu vaikkanum.. Naanga santhosama vaalanum amma🙏🏻

Келесі