"எழுதி வச்சிக்கோங்க, என் கணிப்பு.. கண்டிப்பா பாஜக இந்தந்த இடங்களில் வெற்றிபெறும்" | Netrikann

"எழுதி வச்சிக்கோங்க, என் கணிப்பு.. கண்டிப்பா பாஜக இந்தந்த இடங்களில் வெற்றிபெறும்" அடித்து சொன்ன ரவீந்திரன் துரைசாமி | Amit Shah | BJP | Modi | Lok sabha election 2024 | Malaimurasu Seithigal | Netrikann
#ravindranduraisamy #amitshah #modi #bjp #loksabhaelection2024 #electionresult #electiondebate #debate #tamildebates #malaimurasuseithigal #netrikann @tamilheadlinesnews
Watch Malai Murasu Seitthigal, Tamil Nadu’s Top 24x7 Tamil News Channel, bringing the best of latest live news, breaking news, election, general, updates, headlines, crime reports, reported deep from villages, towns, cities. Stay updated on the latest stories and headlines today from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more.
Subscribe to our News Channel for trusted and unbiased news. Watch now!.
youtube : / malaimurasutv24x7
twitter : / malaimurasutv
facebook : / malaimurasu
website : www.malaimurasu.com
Live News : / malaimurasunewsdigital
SUBSCRIBE to get the latest news updates: / @tamilheadlinesnews
#malaimurasu | #seithigal | #morning | #news | #evening | #breakfast | #afternoon |#tamilnews | #tamilive | #livenews | #latestnews | #headlinestoday | #morningnews |#topheadlines | #tamilheadlinesnews | #breakingnews | #24x7news | #Dailynews| #topnews |#DMK | #tamil |#seeman | #tamilnadu | #inctamilnadu| | #rainfall | #weather | #rainfall | #tngovt | #cmstalin | #election | #election2024 | #naamtamilar | #annamalai | #bjp | #rahulgandhi | #goldrate | #naamtamizharkatchi | #petrolprice | #pongal | #malaimurasuseithigal | #lokshbaelection2024 | #electionheadlines | #dailyheadlines | #vijaykanth | #PMModi | #tamilnewsheadlines | #tamilnaduelection | #dmkvsadmk | #bjpvsdmk | #admkvsbjp | ntkvsdmk | #ipl | #electioncomminision | #electionupdates | #katchatheevu | #katchchatheevuissue | #தேர்தல்ஆணையம் | #votingday | #DMDK | #MNM |#kamal | #OPS | #EPS | #AMMK | #TTV | ##மக்களவைதேர்தல் | ##நாடாளுமன்றதேர்தல்2024 |
#electionbreaking | #PMK | #electionbreaking | #tamilisai |

Пікірлер: 1 100

  • @natarajanr6696
    @natarajanr66969 күн бұрын

    நெறியாளரின் முட்டாள்த்தனமான தீவிர திராவிட நெடி மாலைமுரசைப் புறக்கணிக்கத் தூண்டுகிறது.

  • @user-uf2ip7eg1p

    @user-uf2ip7eg1p

    9 күн бұрын

    Xavier appadi dha irupaan

  • @SJAGAN

    @SJAGAN

    9 күн бұрын

    நல்லா சொன்னீங்க, எல்லா தமிழ் நியூஸ் சேனல்லியும் டீம்கா எடுபிடிகளை விவாத நிகழ்ச்சிய நடத்தரவனா பல வருஷங்களுக்கு முன்னாடியே போட்டுட்டாங்க, நான் எந்தொறு தமிழ் செய்திகள் சேனலயும் பல வருஷமா டீவில பாக்கறதில்லை / தவிற்கிறேன், இது மாதிரி எப்பவாது youtube ல பாத்தா உண்டு 😊 😷

  • @mohanj3093

    @mohanj3093

    9 күн бұрын

    His moderation shows which party he is leaning on. This channel is not neutral.

  • @marianamulraj4765

    @marianamulraj4765

    9 күн бұрын

    புறக்கணிக்க வேண்டியது அடிப்படைவாதிகளை தான்

  • @MuraliKrishnan-pu9uv

    @MuraliKrishnan-pu9uv

    8 күн бұрын

    0❤❤❤❤p0❤​@@user-uf2ip7eg1p

  • @chandramohanakumar1687
    @chandramohanakumar168715 күн бұрын

    இந்தியா முழுவதும் பா ஜ க வளர்ந்து வருகிறது.

  • @kalaichelvans3023

    @kalaichelvans3023

    9 күн бұрын

    வளரல😂

  • @ramamurthykrishnan9106

    @ramamurthykrishnan9106

    9 күн бұрын

    திமுக கூட்டணி அதே 38 சீட் கிடைக்குமா என முரசு கணிப்பு நடத்தி உள்ளதா...

  • @kalaichelvans3023

    @kalaichelvans3023

    9 күн бұрын

    @@ramamurthykrishnan9106 கிடைக்கவே கிடைக்காது

  • @srbbalamurugan2491

    @srbbalamurugan2491

    9 күн бұрын

    மோடிக்கு தாடி தான் வளரும்

  • @marianamulraj4765

    @marianamulraj4765

    9 күн бұрын

    காளான்கள் அப்படிதான்

  • @sriramannarayanan3452
    @sriramannarayanan34529 күн бұрын

    கேள்வி கேட்கிற தம்பி உன் திராவிஷ பாசம் புரிகிறது ஆனால் உன் ஆசை நிறைவேறாது 2019 ல் கொத்து கொத்தாக மக்கள் வாக்கு அளித்ததை விடவும் இன்னும் அதிகமாக வாக்குகளை பாஜக பெறும்

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy12 күн бұрын

    நான் உண்மையாக கூறுகிறேன் உறுதியாக கூறுகிறேன் பிஜேபி 400 இடங்களை வெற்றி பெறும் வெற்றி பெறும் இதை யாராலும் மாற்ற முடியாது

  • @sureshkumar-cu9kd

    @sureshkumar-cu9kd

    9 күн бұрын

    Vaippilla raja

  • @redandblack188

    @redandblack188

    9 күн бұрын

    ​@@sureshkumar-cu9kdWait & See Raasaa😂

  • @vedasree143

    @vedasree143

    9 күн бұрын

    350- 380 possible

  • @rajhoovenkatesh4102

    @rajhoovenkatesh4102

    7 күн бұрын

    Aamaam antha therthal aanayamum intha kayavargaludan sernthu irukkumbothu 400 enna 540 endru kooda sollalaam. Vetkam ketta pathavi veri piditha kootam.

  • @vedasree143

    @vedasree143

    7 күн бұрын

    @@rajhoovenkatesh4102 so dmk folks accepted the defeat already?

  • @balamurali3221
    @balamurali322116 күн бұрын

    ஜீன் 4 வரை சந்தோசம் பட்டுக்கொங்கடா மீண்டும் மோடி தான் பிரதமர்

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar500913 күн бұрын

    ஆந்திராவில் போனதடவை பாஜக/NDAவுக்கு 0 கிடைத்தது, இந்த முறை 20 நிச்சயம்.

  • @kalaichelvans3023

    @kalaichelvans3023

    9 күн бұрын

    😂

  • @rqvichandran4065

    @rqvichandran4065

    8 күн бұрын

    😂

  • @affcotdever5632

    @affcotdever5632

    5 күн бұрын

    🙏🙏💪💪❤️😁😁

  • @saravanaramachandran3889
    @saravanaramachandran38899 күн бұрын

    பாஜக வே மீண்டும் ஆட்சி அமைக்கும். மோடியே பாரத பிரதமர்.

  • @muthupandi2140
    @muthupandi214014 күн бұрын

    கம்யூனிஸ்ட் காரன் எதுக்கு இடையில் வந்து உண்டியல் குலுக்கிறான். மீண்டும் மோடி உறுதியான ஒன்று 🇮🇳🚩🇮🇳🚩

  • @marimuthuk8450
    @marimuthuk845011 күн бұрын

    வருகிற சட்டமன்ற. தேர்தலில் பாஜக ஆட்சி தமிழகத்தில்

  • @jayapalanc2188

    @jayapalanc2188

    4 күн бұрын

    அடுத்த 2026 ஆம் சட்டமன்றத் தேர்தலில் நிச்சயமாக(காவி)bjp இந்த நாட்டில் ஆட்சி செய்யும் வெல்க பாரதம்! வந்தே மாதரம்!! ஜெய்ஹிந்த்!!! 👍👌🙏⚘⚘⚘⚘⚘

  • @ravichandrankumaraswamy700

    @ravichandrankumaraswamy700

    Күн бұрын

    Kandippaga BJP Varum. Thiravida katchikalukku Mudivu Kalam Vanthu Vittathu.

  • @user-yt5io4wr8v
    @user-yt5io4wr8v16 күн бұрын

    ஜூன் நாலாம் தேதி நெறய பேரு காணாம போவானுக...

  • @ZainulAabideen-nl4iz

    @ZainulAabideen-nl4iz

    15 күн бұрын

    அதுலே இந்த புரோக்கரும் ஒருத்தன்.

  • @bagavathnishant1198

    @bagavathnishant1198

    15 күн бұрын

    ஆமாம். விஸ்வ குரு மோடி 400 குக் மேல் பாராளுமன்ற உறுப்பினர்கள் பெறுவார்.

  • @sivaaero92

    @sivaaero92

    15 күн бұрын

    ​@@ZainulAabideen-nl4iz yaru namma munkalaps ah solluringala. Congress 50 seats ah cross panurathe kastam. Athuve kerela, telugana & Karnataka va nammbi than iruku atleast 50 seats varumanu.

  • @mohideenabdulkadir3240

    @mohideenabdulkadir3240

    15 күн бұрын

    ​முட்டாள் தனமான ஒரு வாதத்தை ரவீந்தரன் பேசுறார்.

  • @prakashp1925

    @prakashp1925

    15 күн бұрын

    ​@@mohideenabdulkadir3240😂😅😅😂😅😂😅😅😂 wait and see Mr...........

  • @Periyasamy-qr6jp
    @Periyasamy-qr6jp15 күн бұрын

    காணாமல் போன காங்கிரஸ் தமிழ் நாட்டில் மட்டுமே நாம் உன்மையான உழைப்பாளி 500 ரூபாய்க்கு வேலை செய்துள்ளோம்

  • @KGvlogs365
    @KGvlogs3659 күн бұрын

    ரவீந்திரன் ஐயா அவர்களின் புள்ளி விவரம் சரியாக இருப்பதற்கே அதிக வாய்ப்பு

  • @user-bn7be1hh9v
    @user-bn7be1hh9v9 күн бұрын

    நீங்கள் சொல்வது 100% சதவீதம். உண்மை தானுங்கோ..மக்கள் தெளிவாகிட்டாங்க..அதனால் தமிழ்நாட்டிலியே..பாஜக வுக்கு அதிக இடங்களில் வெற்றி கிடைக்கும்கோ. இந்த முறையும் மோடி தான்.ஆட்சி அமைக்க போறாருங்கோ...

  • @RameshKumar-gx9bp
    @RameshKumar-gx9bp15 күн бұрын

    எழுதி வச்சுங்கோங்க...இந்த நபர் 4 ந்தேதி தன் முதலாளிய மாற்றுவார்

  • @sudhakarvenkatesan7264

    @sudhakarvenkatesan7264

    15 күн бұрын

    Funny but Super

  • @hearthackerbarath

    @hearthackerbarath

    11 күн бұрын

    4 Congress katharum😂😂

  • @rajalingam9231

    @rajalingam9231

    4 күн бұрын

    உண்மைஇவன்ஒருஅசிங்கமானஜென்மம்

  • @rajatvr5974

    @rajatvr5974

    3 күн бұрын

    ரவிந்திரன் துரைசாமி கணிப்பு என்றதுமே உண்மை தான் ப்ரோ அவர் உண்மை தான் சொல்லுகிறார்

  • @kingslypaulrajs3400
    @kingslypaulrajs340015 күн бұрын

    இவனை யாரும் விவாதத்திற்கு அழைக்கவில்லை,இப்படி பிஜேபிக்கு ஆதரவாக பேசினால் அழைப்பார்கள் என்று சொட்டை புரிந்து கொண்டான்

  • @napajagadish337

    @napajagadish337

    15 күн бұрын

    Pakistan panniku support ah pesanumaa, Dai Bjp mattum 325 seat varum, kuttani kuda 375 seat varum

  • @S.Anandhan-yv7vy

    @S.Anandhan-yv7vy

    15 күн бұрын

    Poda loose We want Modi ji Sarkar .We are with Modi ji.

  • @sundarivenkatrao9803

    @sundarivenkatrao9803

    15 күн бұрын

    எவன் வயிறெறிஞ்சாலும் மோதி ஜி தான் 400 சீட் வென்று பிரதமர் ஆவார்

  • @maharajam1863

    @maharajam1863

    15 күн бұрын

    மோடி வேஸ்ட் கஞ்சன்.😅😅😅😅😅😅

  • @ngunaseelannadar8311

    @ngunaseelannadar8311

    15 күн бұрын

    Poda sunnnnnn

  • @malakrishnan960
    @malakrishnan96012 күн бұрын

    மாலை முரசு ஒரு 200 ருபாய் உ.பி ஊடகம்.

  • @sundarrevadhi9118
    @sundarrevadhi91189 күн бұрын

    மீண்டும் மோடி வேண்டும் மோடி

  • @appukkuttiselva6674
    @appukkuttiselva667413 күн бұрын

    ரவீந்திரன் சொல்வது உண்மை தான் தமிழகத்தில் மட்டும் 48 லட்சம் ஓட்டுகள் பதிவானதை விட அதிகமாக இருக்கிறது.

  • @abuthiking
    @abuthiking16 күн бұрын

    பிஜேபி புரோக்கர் ரவீந்திர துரைசாமி

  • @kathirvelK-ie4po
    @kathirvelK-ie4po15 күн бұрын

    Very good Ravindran sir🎉❤

  • @AdamKhan-vh2eg
    @AdamKhan-vh2eg15 күн бұрын

    நடுநிலை மாதிரி தெரியும் ஆனால் பிஜேபி க்கு ஆதரவாக பேசுவார் ரவீந்திரன் துரைசாமி

  • @gopalvenkatesh-uq2mg

    @gopalvenkatesh-uq2mg

    15 күн бұрын

    No doubt he is a number one sangi RDS😂😂😂😂

  • @ramsita4379

    @ramsita4379

    12 күн бұрын

    Sangi kitta vanthu bjp bjp nu sollura😂😂😂.....

  • @lakshminarayanan1725

    @lakshminarayanan1725

    9 күн бұрын

    ​ரவீந்திரன் பேச்சு பிஜெபி க்கு ஆதரவாக தெரிந்தாலும், காங்கிரஸ்சுக்கு இப்படி ஆனித்தரமாக பேச யாரும் இல்லையே, ஆகவே அவரை குறை சொல்லி யாருக்கு என்ன பயன்?

  • @chennaiyajaganathan8927
    @chennaiyajaganathan892715 күн бұрын

    ஏங்க நண்பரே... ரவிந்திரன்துரைசாமி மாதிரி ஒரு கேடுக்கட்ட..ஆளை வைத்து அரசியல் நிலவரம் பேசுவது கேவலத்தின் உச்சம் 😂😂😂😂😂

  • @aravindr1131
    @aravindr113115 күн бұрын

    Thrissur is a sure seat for BJB

  • @OptimisticOstrich-sd9nt

    @OptimisticOstrich-sd9nt

    4 күн бұрын

    Think so,full of Suresh Gobi posters there ,just now went for a tour

  • @user-lz3om1bm9v
    @user-lz3om1bm9v15 күн бұрын

    பிஜேபி இன் மாமா ரவீ து சாமி

  • @S.Anandhan-yv7vy

    @S.Anandhan-yv7vy

    15 күн бұрын

    Nee yaruku Mama

  • @selvarajand9225

    @selvarajand9225

    15 күн бұрын

    Wonderful comment which is very correct and true..Hat's off to you. 🌟🌟🌟🌟🌟

  • @gjspandian

    @gjspandian

    15 күн бұрын

    He is rss person

  • @sundarivenkatrao9803

    @sundarivenkatrao9803

    15 күн бұрын

    @@S.Anandhan-yv7vyexactly

  • @napajagadish337

    @napajagadish337

    15 күн бұрын

    EPPADI PAPPU PAKISTANI MAMA VA ERUKANA APPADI AH

  • @AyyasamiB
    @AyyasamiB15 күн бұрын

    270 வரும்னு உங்களையே சொல்ல வச்சுட்டாங்க பாரு

  • @responsiblecitizen8967

    @responsiblecitizen8967

    14 күн бұрын

    வந்திடுச்சுனா evm ஆலன்னு சொல்லிக்கலாம்

  • @Balakrishna-xd5qo
    @Balakrishna-xd5qo16 күн бұрын

    லெனின் குருக்கே பேசாதே

  • @sivananathank6030
    @sivananathank603016 күн бұрын

    ரவிந்திரன் ஏன்டா இப்படி பேசற

  • @gopalvenkatesh-uq2mg

    @gopalvenkatesh-uq2mg

    15 күн бұрын

    Muthi pochi

  • @aruchamyd8878
    @aruchamyd887815 күн бұрын

    நெறியாலரை பொருத்தவரை திமுக தலைவர் மத்தியில் பிரதமர் தமிழ்நாட்டில் இன்பநிதி முதலமைச்சர் ஆக வேண்டும் என்று விரும்புவது தெரிகிறது

  • @murlisrikandan2440

    @murlisrikandan2440

    15 күн бұрын

    உங்களது இந்த கமெண்டால் அவனுக்கு ரூ 200 உறுதி.

  • @rameenmeerann4876
    @rameenmeerann487616 күн бұрын

    சேனலுக்கு சேனல் மாற்றி பேசும் அரசியல் புரோக்கர், ஆனாலும் தனது சங்கிநிறத்தை காட்டிவிடுவார்

  • @prabhakaranmuthu3530

    @prabhakaranmuthu3530

    14 күн бұрын

    Nee yaruda Kanja Stalin ommbiya?

  • @rameenmeerann4876

    @rameenmeerann4876

    14 күн бұрын

    @@prabhakaranmuthu3530 raveendaranai nee ommbiya

  • @AnandKumar-lm4wm

    @AnandKumar-lm4wm

    14 күн бұрын

    துலுக்க குல்லா கதறல் அருமை 😂😂😂

  • @kaisho.0001.

    @kaisho.0001.

    9 күн бұрын

    உண்மை சொன்னா சங்கியாடா.....

  • @user-jq8wf5vg8m

    @user-jq8wf5vg8m

    9 күн бұрын

    துலுக்க கதறல் எவ்வளவு ஆனந்தமாய் இருக்கு 😂😂😂

  • @rajapalanimuthu8095
    @rajapalanimuthu809516 күн бұрын

    ரவீந்தரன்துரைசாமிபிஜேபியிடம்லஞ்சம்வாங்கியேபேசும்துரைசாமிநாலாந்திஉனக்குபரிசுகிடைக்கும்

  • @kannan3185

    @kannan3185

    15 күн бұрын

    RSS

  • @danandaraj6272

    @danandaraj6272

    15 күн бұрын

    😮😮😮😮😮😮😮😮😮😮😮u😮 3:14 o. L Ok 8 o 9😅9o Omo.o I

  • @VASRICH
    @VASRICH15 күн бұрын

    ரவீந்தரன் கற்பனை நனவாகாது. குழம்பி போயிருக்கிறார்.

  • @jayakumarkumar4363
    @jayakumarkumar436315 күн бұрын

    ரவீந்திரன் அவர்களே என்னா முட்டு!பயங்கரமா கொடுக்கரீங்க

  • @murlisrikandan2440
    @murlisrikandan244015 күн бұрын

    ஏனய்யா, தமிழரசனக்கு அடியில் நெருப்ப பத்தவச்சு வேடிக்கை பார்க்குறீங்க. அப்புறம் FAN அ 12 ல போட சொல்வான். முடியுமா? 😭

  • @devarajgounder5184
    @devarajgounder518416 күн бұрын

    புரோக்கர் ரவிந்தரன் வட இந்திய ஊடகங்களை பார்ப்பது இல்லை போல புரோக்கர் ரவிந்தரா வட இந்திய அரசியல் விமர்சகர்கள் எல்லோரும் சொல்கிறார்கள் BJP 220 சீட்டு வெற்றி பெற்றாலே ஆச்சரியம் இப்போது இருக்கும் நிலை இதுதான்

  • @user-lg5xt6hw6z

    @user-lg5xt6hw6z

    15 күн бұрын

    அப்படியா கருத்து கணிப்பு எல்லாம் 350 மேல் தானே சொன்னாங்க

  • @VenkatVenkat-py7no

    @VenkatVenkat-py7no

    15 күн бұрын

    Illai vadanattu channel 370+ nuthan soldranga neenga vadanattu sun news parthu soldreenganu ninaikren

  • @S.Murugan427

    @S.Murugan427

    15 күн бұрын

    எந்த சானல்ப்பா வந்தது.நீங்களா ஊதிவிடுங்க😂

  • @VenkatVenkat-py7no

    @VenkatVenkat-py7no

    15 күн бұрын

    @@S.Murugan427 already channela vanthrukku konjam gayosinga tamilnadla dmk ka tchimel neraya athirupthi irunthalum yen 35 seatmel dmk win pannumnu soldranga yena opposite strong katchi illai athupol centrala opposite strong kidayathu athumattumalla munpu iruntha modi edhirppu Ippo illai

  • @subramaniyanmanimaran8373

    @subramaniyanmanimaran8373

    15 күн бұрын

    Stop watching the Rajdeep Sardesai program. He is

  • @prabhakarkuhursubramanian7569
    @prabhakarkuhursubramanian75699 күн бұрын

    கருத்தாளர்ளின் கருத்தை பதிவு செய்ய விடாமல் மாலை முரசின் ஊடகவியலாளர் தனது கருத்தை திணிப்பது தெளிவாக தெரிகிறது அன்புடன் பிரபாகர்

  • @user-gt3pn9cl1d
    @user-gt3pn9cl1d16 күн бұрын

    ரவீந்தினை எல்லாம் விவாதங்களில் அழைப்பதை ஊடகங்கள் தவிருங்கள். இவன் ஒரு ஆண் ......

  • @balakrishnanm6714

    @balakrishnanm6714

    16 күн бұрын

    😂😂😂yes

  • @AugustinAugustin-ni9fr

    @AugustinAugustin-ni9fr

    16 күн бұрын

    போடா

  • @user-gt3pn9cl1d

    @user-gt3pn9cl1d

    16 күн бұрын

    சரிடா,பு..

  • @ramug2329

    @ramug2329

    15 күн бұрын

    சரியா சொன்னீங்கள்

  • @rajapandianraja-by1zf

    @rajapandianraja-by1zf

    15 күн бұрын

    Raveendran upil Bjp 40kkul atankum aatchiyai ilakkum ennutan pottiyita thayaraa. Savaalai erkiraayaa. Raveendran bjp sanki Congress mika eluchi ullathu.

  • @sunrise4224
    @sunrise422416 күн бұрын

    சங்கியா போன ரவீந்திரன் தினறி தினறி உழருறான்.😅

  • @swetharanyamgopalakrishnan6596

    @swetharanyamgopalakrishnan6596

    15 күн бұрын

    Sangi YENNA desa DHROGI yaa. Uuzhal muttu

  • @malakrishnan960

    @malakrishnan960

    12 күн бұрын

    மத்தவனெல்லாம் 200 ரூ.உ.பி மாதிரி உளறுகிறார்களே.

  • @malakrishnan960

    @malakrishnan960

    12 күн бұрын

    தமிழிலில் தவறில்லாமல் முதலில் எழுது.அரசியலை அப்புறமா பார்க்கலாம்.

  • @user-bn7be1hh9v

    @user-bn7be1hh9v

    9 күн бұрын

    உண்மையை சொன்னால் உங்களுக்கு வயிறு எரியுதா ? ஜீன் - 4 ந் தேதி இது உண்மையாகிவிடும்..

  • @pugazhenthykrishnan3715
    @pugazhenthykrishnan371515 күн бұрын

    எவ்வளவு முட்டு கொடுத்தாலும் இனி பணம் பதவி கிடைக்காது.

  • @RaninRanin-sb1vw
    @RaninRanin-sb1vw15 күн бұрын

    நானும் இந்திராகாந்தி பிரதமர் ஆனதிலிருந்து பார்த்திருக்கிறேன் எவ்வளவு செல்வாக்கு இருந்தாலும் மக்கள் சக்திக்கு முன் தோல்வி அடைவார்கள்

  • @GaneshVasanth

    @GaneshVasanth

    15 күн бұрын

    அப்போதிருந்து பாக்குறீங்கன்னா உங்களுக்கு வயசு ஒரு 70 இருக்குமா?? இவ்வளோ நாளா உங்க மக்கள் கண்ணுமுன்னாடி பணத்தை திருடிட்டு இருக்கானுங்க அணைத்து அரசியல் கட்சிகளும், உங்கள் மக்கள் சக்தி எண்ணத்த கிழிச்சிது??

  • @shanmugammuthukumaar7310

    @shanmugammuthukumaar7310

    14 күн бұрын

    Athe Thaan-Modhi Defeat in India, Specially in Varanasi Also 🎉

  • @user-fu1lo8rs3t

    @user-fu1lo8rs3t

    14 күн бұрын

    பூளை உருவி உருவி ஊம்பியது​@@GaneshVasanth

  • @rashiyasaleem4046

    @rashiyasaleem4046

    9 күн бұрын

    DURAISAMI ARAITTHA MAVAIYE ARAITHU. BJP KU JALRA PODAPPA. 203 CEAT SOLLU .UN PECCHU THELIVA ILLAI

  • @sriramravi4714

    @sriramravi4714

    3 күн бұрын

    ​@@GaneshVasanthமுட்டாள்தனம் என்று காவல்துறை மாநிலஅரசின அதிகாரத்துக்கு வரம்புக்குள்ளிருந்து வெளிவருமோ ..அன்றிலிருந்து காவலின் சட்டமும் மக்களின் ஒழுங்கும் கண்டிப்பாக அரங்கேறும். இன்றையநிலை காவல் சட்டம் ஆஹா ஓஹோ. மக்களை அடைய வேண்டிய ஒழுங்கு எங்கே எங்கே தேடுவோம்?

  • @ramarmani7140
    @ramarmani714015 күн бұрын

    இஞ்சி தின்னது மாதிரி நெறியாளர் முகம்

  • @duraisamyk7134
    @duraisamyk713415 күн бұрын

    ரவீந்திரன் கள நிலவரம் பற்றி முழுமையாக தெரிந்து வந்து தான் விவாதம் செய்கிறா

  • @AnandKumar-lm4wm

    @AnandKumar-lm4wm

    14 күн бұрын

    ஜூன் 4 இல தெரியும் கொத்தடிமை உபி....

  • @vsupparamani
    @vsupparamani15 күн бұрын

    இந்த ரவிந்ரன் துரைசாமி என்ன முக்கு முக்கினாலும் எடுபடாது

  • @gurusamykaliraj9448
    @gurusamykaliraj944815 күн бұрын

    இது மாதிரி ஆட்கள்தான் சங்கிகளின் உள்ளடி வேலைகளைப் பரப்பும் பணியில் ஈடுபடுகின்றனர்

  • @iyamperumalkalimuthu7161

    @iyamperumalkalimuthu7161

    15 күн бұрын

    நாங்க ஆடுவதும் பாடுவதும் காசுக்கு!

  • @Famithafamitha-mb9gd

    @Famithafamitha-mb9gd

    15 күн бұрын

    Bjp nepr

  • @muthusurya7470
    @muthusurya74709 күн бұрын

    ரவீந்தரன் பாஜக ஆதரவாளர் ஏதாவது வாங்குன காசுக்கு சொல்வார்.

  • @papathipapathi5217
    @papathipapathi521716 күн бұрын

    ரவீந்தரன் துரைசாமி கனவில் கண்ட தை பேசுகிறார்

  • @prakashp1925

    @prakashp1925

    15 күн бұрын

    😂😅😅😂😅😂😅😂😅😅😂😅😂😅😂😅😂😅😂upeeees

  • @gopalvenkatesh-uq2mg

    @gopalvenkatesh-uq2mg

    15 күн бұрын

    😂😂😂😂

  • @akbarbasha8272
    @akbarbasha827216 күн бұрын

    துரைசாமிபிஜேக்காரன்

  • @LoguLogu-ii7ml

    @LoguLogu-ii7ml

    16 күн бұрын

    Amam da

  • @S.Murugan427

    @S.Murugan427

    15 күн бұрын

    அத அவரு ஒருபோதும் மறைப்பதில்லை.வெளிப்படையாக பேசுபவர். ஆனாலும் இவர் ஒரு யதார்த்த வாதி😂❤

  • @vijayakumarjayaraman2040

    @vijayakumarjayaraman2040

    15 күн бұрын

    ரவீந்திரன்துரைசாமி சாதிவெறியர் வாயால் பிழைப்பு நடத்தும் மனிதர்

  • @Saravanavel-hh1rd

    @Saravanavel-hh1rd

    15 күн бұрын

    பிஜேபி காரனாலும் உண்மையை பேசணும் இல்ல

  • @SatishT-il6db

    @SatishT-il6db

    15 күн бұрын

    அவர் மற்றவர் மாதிரி கிடையாது... வெளிப்படையாக பேசுவார்

  • @duraisamyk7134
    @duraisamyk713415 күн бұрын

    விவாதஙாகளில் பேசும் அளவுக்கு ரவீந்திரன் தகுதியான வர் இல்லை பணம் சம்பாதிக்க விவாதம் செய்பவர் தான் ரவீந்திரன் துரைசாமி 😊

  • @rajapandianraja-by1zf

    @rajapandianraja-by1zf

    15 күн бұрын

    Nee Ravindeeran duraisamy waste un naakku thadumaarukirathu. Karpalippai meeriyum vote potuvaarkalaa bjp kumpal telungana bjp karnataka il 5 seat telunkana 2 Andra 5 kerala 0 tamilnadu 0 12 to 15 sear varai thaan bjp perum bjp sanki Raveendran duraisaamu bjp kooja bjp tamil naattil bjp one seat koota theraathu

  • @balakrishnanm6714

    @balakrishnanm6714

    11 күн бұрын

    😂😂yesss

  • @Madhesan-ti5gf

    @Madhesan-ti5gf

    10 күн бұрын

    மிகச்சரியான க௫த்து

  • @indian19729

    @indian19729

    3 күн бұрын

    முற்றிலும் உண்மை

  • @selvarajj8396
    @selvarajj839615 күн бұрын

    துரைசாமி பிஜேபி ஆசாமி தெரிகிறது.

  • @jothiparam

    @jothiparam

    Күн бұрын

    அவரு மோடி ஆதரவாளர் என்று எப்போதும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்... ஆனால் அவர் முரட்டு முட்டு கொடுக்க மாட்டார்....

  • @nagarajm5942
    @nagarajm594215 күн бұрын

    கனவு காண்பதற்கு அவருக்கும் உரிமை இருக்கிறது

  • @link2wink
    @link2wink15 күн бұрын

    ரவீந்திரன் சார் கன்னியாகுமரியில் பிஜேபிக்கு வாய்ப்பே இல்லை

  • @khajashariffabdulkarim1951
    @khajashariffabdulkarim195116 күн бұрын

    Ravidiran, become bjp

  • @kgselvaraj
    @kgselvaraj15 күн бұрын

    சேனலுக்கு சேனல் மாற்றி பேசும் அரசியல் புரோக்கர் ரவீந்திரன் துரைசாமி.சொட்டை யனை யாரும் விவாதத்திற்கு அழைக்கவில்லை. ஜூன் 4-ம் தேதி ரவீந்திரன் துரைசாமி காணாம போவானுக , தெரிகிறது\ புரிகிறது.

  • @markwaugh.m6683
    @markwaugh.m668315 күн бұрын

    ரவீந்திரன் துரைசாமி அவர்களே . கள நிலவரம் வேறு

  • @MahaLakshmi-vp2kj

    @MahaLakshmi-vp2kj

    15 күн бұрын

    Tamil nadu is just part of indja but not india fully

  • @suvisesharajt250
    @suvisesharajt25016 күн бұрын

    எழுதி வைச்சுக்கோங்கோ, ஜூன் 4 இக்கு பிறகு துரைசாமி பாடு திண்டாட்டம். சன்கியில் இருந்து டேக் டைவர்ஷன் தான்.

  • @LoguLogu-ii7ml

    @LoguLogu-ii7ml

    16 күн бұрын

    Podaaa songi

  • @suvisesharajt250

    @suvisesharajt250

    16 күн бұрын

    @@LoguLogu-ii7mlஓ நீ துரைசாமிக்கு பிரந்தவனா?

  • @dhurai54

    @dhurai54

    16 күн бұрын

    Nee mukkavukku poranthavanada?​@@suvisesharajt250

  • @videshm.d3124

    @videshm.d3124

    16 күн бұрын

    330 confirm bjp

  • @user-tk1dt6fx9y

    @user-tk1dt6fx9y

    16 күн бұрын

    பிஜேபி மாபெரும் வெற்றி உறுதி 🧡🧡🧡🧡🧡🐙🐙🐙🐙🐙🐙🐙🐙🐙🐙💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @noorboy2911
    @noorboy291116 күн бұрын

    தமிழ் யூடியூப் சேனல் மட்டும் தான் பிஜேபிக்கு மெஜாரிட்டி கிடைக்காது என்று views காக சொல்கிறார்கள்

  • @siddhaonline

    @siddhaonline

    15 күн бұрын

    yes

  • @cpselvam1

    @cpselvam1

    12 күн бұрын

    பாஜகவுக்கு சொம்பு அடிக்கும் மற்ற ஊடகங்கள் வேசி ஊடகங்கள். Godi Media

  • @user-ff7rf5eb6n
    @user-ff7rf5eb6n15 күн бұрын

    தோல்சீலை போராட்டம் பற்றி மறந்து விட்டார்கள் ரவீந்திரன் சார்.ரோஷம் இல்லையா???

  • @TambaramVoice

    @TambaramVoice

    14 күн бұрын

    ரவீந்திரன் துரைசாமி பாட்டியோட பாட்டி திறந்த மார்புடன் திரிந்த தையும்,தாத்தாவோட தாத்தா செருப்பு, வேட்டி அணியாமல் இடுப்பில் துண்டு கட்டி மேல் சாதி வீடுகளில் கழிப்பறை கழுவித் திரிந்த வரலாறு எப்படி தெரியும்?

  • @kamarajanmurugesan8985
    @kamarajanmurugesan898516 күн бұрын

    பழைய பேட்டியை புதிதாக பதிவிட்டு இருக்கிறதா? ரவீந்திரன் பாஜக/பாமக வுக்காக குரைக்கும் நபர்.

  • @gopalvenkatesh-uq2mg

    @gopalvenkatesh-uq2mg

    15 күн бұрын

    Kudave EPS kum sombu adikum RDS 😂

  • @ramachandran453
    @ramachandran45315 күн бұрын

    1 கிராம் தங்கத்துக்கு புரோக்கர் வேலை பாக்குற துரைசாமியெல்லாம் இங்கு பேசுவதற்கு தகுதியானவனா?... இதுதான் RSS LOBBY போல....

  • @mohamednaina8263

    @mohamednaina8263

    15 күн бұрын

    😊😅😅 6:35

  • @jayadevanvk1728

    @jayadevanvk1728

    15 күн бұрын

    Ramachandran when you realise your generation will be in refugee camp. Hindus are against true Hindus

  • @user-hy7ir9xu6w

    @user-hy7ir9xu6w

    15 күн бұрын

    ஒரு கிராம் இல்ல நான்கு கிராம் ஒரு இனிப்பு பெட்டி இவர் மனதில் தான் மட்டுமே அரசியல் விமர்சகர் என்று ஆணவத்தில் பேசும்..... எல்ல பணம் 😅

  • @raviags1373

    @raviags1373

    15 күн бұрын

    Nanba super karithippu

  • @raviags1373

    @raviags1373

    15 күн бұрын

    Nan thippuna thippe idhu thank you so

  • @ashokkumarashokkumar2087
    @ashokkumarashokkumar208715 күн бұрын

    Super 👌

  • @ramug2329
    @ramug232915 күн бұрын

    ரவீந்திரன் 4 தேதிக்கு பிறகு TV விவாதத்தில் கலந்துக் கொள்ள மாட்டார்

  • @aashwinpranitha499

    @aashwinpranitha499

    9 күн бұрын

    100& tv விவாதத்தில் கலந்துகொன்வார்!

  • @karthicksivakumar1909

    @karthicksivakumar1909

    9 күн бұрын

    Yes.. But all TV shows will be embarrassed to call him because what he says is the fact and will happen. Jokers and looters can not lead the nation.. Jaihind..Nation First

  • @user-rb6uz4km5c

    @user-rb6uz4km5c

    4 күн бұрын

    Up kaliyaa

  • @paxantonyxavier5970
    @paxantonyxavier597015 күн бұрын

    துரைசாமி காசு கிடைத்தால் போதும் என்று எதையும் பேசுபவர்.

  • @rajapandianraja-by1zf

    @rajapandianraja-by1zf

    15 күн бұрын

    Raveendran kaanaamal poovan

  • @thangadurai4160

    @thangadurai4160

    9 күн бұрын

    இந்த மனுஷன் சரத்குமார் கட்சியில் அரசியல்ஆலோசகராக கட்சியில் யார் காசு கொடுத்தாலும் அதுக்கு ஏத்த மாதிரி பேசுவார் மோடி அரசு கோவமா இருக்கிறவர்கள் மக்கள்

  • @user-jq8wf5vg8m

    @user-jq8wf5vg8m

    9 күн бұрын

    அதை காசுக்காக கடவுள் , மதம் மாரினவன் மாத்துறவன் பேச கூடாது....

  • @RajeshRenganathan
    @RajeshRenganathan16 күн бұрын

    PJP செய்தி தொடர்பாளர் ரவீந்தரன் துறைசாமி என்று சொல்லுங்கள்

  • @LoguLogu-ii7ml

    @LoguLogu-ii7ml

    16 күн бұрын

    First adhu pjp illa BJP

  • @srenathr2521

    @srenathr2521

    16 күн бұрын

    Sari da arivalaya kothadima

  • @Selvakumar-mt6hm

    @Selvakumar-mt6hm

    15 күн бұрын

    “BJ “party😂😂😂😂 seriya irrukuma???

  • @malakrishnan960

    @malakrishnan960

    12 күн бұрын

    BJP கூட எழுத தெரியல.

  • @user-rb6uz4km5c

    @user-rb6uz4km5c

    4 күн бұрын

    Loosu​@@LoguLogu-ii7ml

  • @madhavanpillai4982
    @madhavanpillai498214 күн бұрын

    எதிர்கால பிரதமர் இன்ப நிதிக்கு ஜே. அரசியல் சான்னக்கியர் இன்ப நிதிதலைமயில் இந்தியாவில் திராவிட மாடல் அரசு வர வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் இது குறித்து மேலும் அறிய உலக அளவில் இருக்கும் ஒப்பற்ட தலைவன் உதவா நிதி மற்றும் சபரிசன் அறிவுரை கூறுகிறார்.

  • @pmnkrishnan3060

    @pmnkrishnan3060

    14 күн бұрын

    😂😂😂

  • @user-yo5yv7pt6n

    @user-yo5yv7pt6n

    10 күн бұрын

    Super thala❤

  • @prabhakarkuhursubramanian7569

    @prabhakarkuhursubramanian7569

    9 күн бұрын

    பதவி ஏற்புக்கு அரேபிய கடல் மற்றும் வங்காள விரிகுடா தீவு ஒன்றில் சீன அதிபர் முன்னிலையில் அமாவாசை கும் இருட்டில் மைக் இல்லாமல் காமெரா இல்லாமல் பதிவு ஏற்க ஏற்பாடுகள் மும்முரம். அன்புடன் பிரபாகர்

  • @prabhakarkuhursubramanian7569

    @prabhakarkuhursubramanian7569

    9 күн бұрын

    பதிவு = பதவி

  • @rajansutha1964

    @rajansutha1964

    9 күн бұрын

    இல்லைவருங்காலசனாதிபதிசின்னவன்

  • @VASRICH
    @VASRICH15 күн бұрын

    தென்னிந்திய மாநிலங்களில் இந்தியா கூட்டணி...110 இடங்களில் வெற்றி பெறும்.

  • @balathandayutham2256

    @balathandayutham2256

    15 күн бұрын

    பின்னே வராதா தென்னிந்தியாகாரன் மு பு தானே

  • @AchandrasekaranArunasate-vx2dd

    @AchandrasekaranArunasate-vx2dd

    14 күн бұрын

    Kanama pogum indi koottu

  • @shanthiselvakumar7685

    @shanthiselvakumar7685

    13 күн бұрын

    Kitchadi kootany 🤣🤣🤣😃

  • @kadhiresanns1566
    @kadhiresanns15669 күн бұрын

    தனித்தனியா இருந்தவங்க ஒன்னானாலும் ஒருவரைப் பிரதமராக அடையாளம் காட்ட இயலாதது ஏனோ?

  • @krishnansankar8760
    @krishnansankar87603 күн бұрын

    ரவீந்திரன் துரைசாமி சிறப்பு... ஒரே காரணம் புள்ளி விவரங்கள்

  • @manivannana850
    @manivannana85015 күн бұрын

    ரவீந்திரன் பெரிய ஞானி போல் பேசுவான்

  • @user-hy7ir9xu6w

    @user-hy7ir9xu6w

    15 күн бұрын

    எல்லாம் நான்கு கிராம் ஒரு ஸ்வீட் பாக்ஸ் வாங்குரத வாங்கி கிட்ட.... அடுத்த....

  • @AgnelAgnel-mn1hx

    @AgnelAgnel-mn1hx

    15 күн бұрын

    😂😂

  • @AnandKumar-lm4wm

    @AnandKumar-lm4wm

    14 күн бұрын

    200 கொத்தடிமை உபி கு கோவம் வந்திருச்சு 😂😂😂

  • @jacobjayachandra5815

    @jacobjayachandra5815

    13 күн бұрын

    இவன் எல்லாம் தெரியும் என்று பேசுவான்.

  • @shakthikumar-xb1xe

    @shakthikumar-xb1xe

    12 күн бұрын

    Loose talks

  • @VijayRaj-ph2rn
    @VijayRaj-ph2rn16 күн бұрын

    BJP will win 326 seats and NDA 365 and above....!

  • @makilan3846
    @makilan384615 күн бұрын

    முன்பு நடந்த தேர்தல் முடிவே எப்போதும் எங்கும் நடக்காது ..இவர் பழைய தேர்தல் முடிவுகளை வைத்தே கனிக்கிறார்....

  • @malakrishnan960

    @malakrishnan960

    12 күн бұрын

    தமிழ்நாட்டில மட்டும் 19 தேர்தல் மாதிரி மீண்டும் திமுக ஜெயிக்கும்!ஆன 19 மாதிரி பிஜேபி அகில இந்திய அளவில் ஜெயிக்காது.என்ன உங்க 200 ரூ.உ.பி.கணிப்பு?!.

  • @kgjegatheshgopal8086
    @kgjegatheshgopal808615 күн бұрын

    Raveenthiran supper pakal kanavu nnu ninaikkiren vallthukkal,

  • @user-hy7ir9xu6w
    @user-hy7ir9xu6w15 күн бұрын

    இவர் அவரு இல்ல நான்கு கிராம் ஒரு ஸ்வீட் பெட்டி தான் மட்டுமே அரசியல் விமர்சகர்கள் என்று ஆணவத்தில் பேசும்..... அடுத்த இவர் தான்....😅

  • @anbalaganvadivel3653
    @anbalaganvadivel365315 күн бұрын

    இரவீந்திரன் துரைசாமி அவர்களே கள் நிலவரம் வேர் தீர்ப்பை வழங்கும்

  • @swetharanyamgopalakrishnan6596
    @swetharanyamgopalakrishnan659615 күн бұрын

    உண்மைய சொன்னால் நெறியாளர் won't agree. Wait till June 1St. Take rest come fresh on 4th

  • @user-xg2by5nv5l
    @user-xg2by5nv5l16 күн бұрын

    ரவீந்திர ரோம்ப குனியதே

  • @joylife428

    @joylife428

    15 күн бұрын

    Unnai maadhiri illa. He speaks with facts .😂😂😂mostly 95 percent his predictions r accurate . RSB. Media can't handle all this . They will complain about EVM election commission so and so 😂

  • @ExcitedAirplane-jp2mj

    @ExcitedAirplane-jp2mj

    15 күн бұрын

    நீங்க அத்துமீறாதீக

  • @SKSelva2024
    @SKSelva202416 күн бұрын

    Bjp will win more then 320 seat❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤. 3.0 start from June 4.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Congratulations modi government 🎉🎉

  • @BalaSeker
    @BalaSeker11 күн бұрын

    துரைசாமி அவர்களே நீடூழி வாழ்க

  • @sadikbatcha758
    @sadikbatcha75816 күн бұрын

    ரவீந்திரன் துரைசாமி ஒரு சார்பு நிலையாக பேசுவதற்காக முன்பு காசு வாங்கியது எல்லாம் KZread யில் வந்திருந்தது பார்த்தோம்.

  • @uegue5891

    @uegue5891

    16 күн бұрын

    Yes

  • @S.Murugan427

    @S.Murugan427

    15 күн бұрын

    சானல்களில் பேட்டி கொடுக்க சம்பளம் வாங்குவது அவரது தொழில் சார்ந்த விஷயம். அதை நீங்கள் தடுக்க முடியாது அவரது வருமானமே இதுதான்

  • @samsudeensamsu-xn4on
    @samsudeensamsu-xn4on16 күн бұрын

    பாவம் ரவீந்திர துரை சாமி நடக்காத விசயத்தை மூச்சு தினற தினற பேசராப்ல 18 லிருந்து 6 ஆக குறையும் 8 லிருந்து 3ஆக குறையும் 😂😂😂😂😂

  • @kavitharajan9823
    @kavitharajan982314 күн бұрын

    Ravindran sir great 🎉🎉🎉

  • @rajatvr5974
    @rajatvr59743 күн бұрын

    வேண்டும் மோடி மிண்டும் மோடி வருவார் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு வாக்களித்து உள்ளீர்கள் நன்றி நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்த மோடி தான்

  • @malathimohanramachandran7388
    @malathimohanramachandran73889 күн бұрын

    நிச்சயம் தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களூக்கு மேல் வெற்றி பெறும்

  • @marisamyc5167
    @marisamyc516715 күн бұрын

    ஒரு தலை ராகம்.ரவீந்திர து.............

  • @affcotdever5632
    @affcotdever56325 күн бұрын

    100% CORRECT DURAISAMY IYAH. ❤

  • @ramakrishnank1076
    @ramakrishnank10769 күн бұрын

    தனி மனித விமர்சனத்தை தவிர்த்து அவருடைய தனிப்பட்ட கருத்தை வெளிப்படுகிறார் என்பதே உண்மை.

  • @GhajabiramSriramulu
    @GhajabiramSriramulu15 күн бұрын

    "It is not a fair election". If you win it is fair. If you lose it is not fair. DMK can resign in TN and CPM can resign in Kerala as election was conducted unfairly

  • @gungov2024

    @gungov2024

    11 күн бұрын

    விரல் சூப்பீட்டே பாருங்க சார்.

  • @chandrasekaransivanaiah4932
    @chandrasekaransivanaiah493215 күн бұрын

    இந்த ஆள் மோதிரம் வாங்கிக் கொண்டு பேசும் ஆள். இந்த ஆளை எல்லாம் எப்படி இந்த சேனலில் கூப்பிடுகிறார்கள்?

  • @user-ik5ol4ys7m
    @user-ik5ol4ys7m14 күн бұрын

    This fellow Raveendran Duraisamy is one more Savukku Sankar , he used to take money and talk in favor of them.

  • @LoguLogu-ii7ml
    @LoguLogu-ii7ml16 күн бұрын

    Ravindran 👌🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🕉🕉🕉🙏🙏💀🙏

  • @murugansubramaniyadav4208
    @murugansubramaniyadav420815 күн бұрын

    துரைசாமி சூப்பர் ஜி ❤❤❤❤❤

  • @gjaiveda
    @gjaiveda15 күн бұрын

    நெறியாளர் இண்டி கூட்டணியின் வெறியாளர் போல .NDA 400 ஐ நோக்கி ....

  • @gowrisankarc5943
    @gowrisankarc594312 күн бұрын

    ரவீந்திரன் சொல்வது எதுவும் நடக்காது.

  • @balajid1157
    @balajid115715 күн бұрын

    நீங்கள் என்ன தான் முட்டு கொடுத்தாலும் , ரவீந்திரன் ஐயா அவர்களே பஜகா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 200 கீழே தான் இடங்களை அடையப் போகிறது. ஒரு புதிய பாரதம் இந்திய கூட்டணி தலைமையில் உருவாவது உறுதி!

  • @malakrishnan960

    @malakrishnan960

    12 күн бұрын

    புதிய பாரதமா?பாகிஸ்தான்,பங்ளாதேஷ்,மியன்மார் எல்லாம் சேர்த்தாலும் புள்ளி கூட்டணி120 தாண்டாது.

  • @ramkavaidy

    @ramkavaidy

    6 күн бұрын

    Keep dreaming

  • @ganeshstore7415
    @ganeshstore741516 күн бұрын

    துரைசாமி செல்வதான் நடக்கும் இது என்கணிப்பு

  • @r.manavamani7086
    @r.manavamani708619 сағат бұрын

    மதில்மேல்நிற்க்காதீர் எதோஒருபக்கம்குதி.

  • @sprabhakaran9289
    @sprabhakaran928915 күн бұрын

    மக்கள் மனநிலையா? உங்க மனநிலையா?

  • @senthils4862

    @senthils4862

    15 күн бұрын

    மக்கள் மனநிலை தாண்டா இன்டிகூட்டணி கட்சி காணாமல் போக போவது உறுதி என்று ஜீன் மாதம் 4 தேதி தெரிந்துவிடும்டா த்துஊஊஊஊ ...

  • @subburajmnsubburaj4612
    @subburajmnsubburaj461215 күн бұрын

    மட்டமான பதிவு ரவீந்திரன் துரைசாமி கூறுவது எதுவும் நடக்காது

  • @sivarcs
    @sivarcs9 күн бұрын

    Best analyst R.duraisamy

  • @rajameenakshi1957
    @rajameenakshi195715 күн бұрын

    Super ravinder sir ur speech

  • @joedigitalmediaaranthangi967
    @joedigitalmediaaranthangi96715 күн бұрын

    ரவீந்திரன் சார் அரசியல் பச்சோந்தி

  • @jeevaraj5285
    @jeevaraj52853 сағат бұрын

    ஜூன் 4-ஆம் தேதி மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில்

Келесі