என்னுடன் சண்டைக்கு வந்த அம்மா 😔 / Fight With Amma / Tamil bros

என்னுடன் சண்டைக்கு வந்த அம்மா 😔 / Fight With Amma / Tamil bros
#jaffna
#srilanka
#tamilbros
#injaffna
#tamilvlog
#jaffnaboy

Пікірлер: 29

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen85042 ай бұрын

    சுதுமலை அம்மன் கோவில் வீடியோ பார்த்தேன்.THANK YOUFOR SHARING FROM CDN MONAA COOK/CANADA.எங்கள் வீட்டில் இப்படி தான் குரோட்டன் இருந்தது.1994ல் வெளியேறிவிட்டோம்.எங்கள் வீட்டில் யாரும் பூ புடுங்கினால் மாமி சொல்லுவ பூ பிடுங்கினால் தண்ணீர் ஊற்றி போட்டு பூவை பிடுங்குங்கோ.அப்பொழுது நான் இளமையான வயது 25.மாமி கதை கேட்டு சிரிப்பேன்.நிறைய ரோசாப்பூ இருந்தது.

  • @kalasellathurai5760
    @kalasellathurai57602 ай бұрын

    Super super அம்மா மகன்

  • @prabalinisriharan3379
    @prabalinisriharan33792 ай бұрын

    Fight, video 📸📷, very nice 👍🙂, from France kannan ❤❤❤❤❤❤❤.

  • @mallikakiri4669
    @mallikakiri46692 ай бұрын

    Amma very nice

  • @ashachelvan3584
    @ashachelvan35842 ай бұрын

    thambi yalpanam townil irukkum suppiramaniya poongavai video podavum pls 🤲

  • @ABISANANDIGITAL
    @ABISANANDIGITAL2 ай бұрын

    Anna மாதகலுக்கு வந்து video எடுக்கமுடியுமா அண்ணா கோவில்கள்

  • @karudanlogistics7069
    @karudanlogistics70692 ай бұрын

    Om mruka. Kannan

  • @gairajan2468
    @gairajan24682 ай бұрын

    Please do not argue with your innocent Amma, not even in fun. She is going to the Temple to pray for all of you. She is such a lovely person. May God bless her😇🙏🏻. Thanks and all the best to you. 🙏🏻

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH2 ай бұрын

    Interview VIPs & Common People to tell the Tamil World! This is very important!

  • @rajant.g.5071
    @rajant.g.50712 ай бұрын

    Súgamairrukengalo Bro great vlogs interest journey

  • @sarojadevijeyakumar6985
    @sarojadevijeyakumar69852 ай бұрын

    இன்று சரியிலுலை

  • @user-yp3sg7sp5w
    @user-yp3sg7sp5w2 ай бұрын

    Nice 👍

  • @user-wl9uu8lg1h
    @user-wl9uu8lg1h2 ай бұрын

    Sirappu

  • @karthikboominathan282
    @karthikboominathan2822 ай бұрын

    Nice Amma 🙏🙏🙏🙏🙏

  • @suthrshinisivapathasundara6591
    @suthrshinisivapathasundara65912 ай бұрын

    Nice

  • @theepasamithamby7775
    @theepasamithamby77752 ай бұрын

    தம்ப மரக்கறி தோட்டங்களை காட்டுங்கள்

  • @anandili8292
    @anandili82922 ай бұрын

    Amma looks adorable in the blue dress with a flower in her hair💗 She is so funny and cute🤩

  • @SubasiniSivagnanam
    @SubasiniSivagnanam2 ай бұрын

    Amma Paavum

  • @saistoriesbyvithu3440
    @saistoriesbyvithu34402 ай бұрын

    Nice intro pavi

  • @vimaladevvelummylum4796
    @vimaladevvelummylum47962 ай бұрын

    Aansanayari 🙏

  • @ilankoranja750
    @ilankoranja7502 ай бұрын

    கோயில் போறதை கதைக்க வேண்டாம் தம்பி லுசு மாதிரி கேள்வி அம்மா பாவம்

  • @rejeethadurairasa7168
    @rejeethadurairasa71682 ай бұрын

    அன்ரி சுடதண்ணியில் கல்லுப்பு போட்டு 20நிமிடம் கால்பாதத்தை தண்ணிரில் வைங்க உடனே சுகம் வரும்

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam20132 ай бұрын

    Om Shri Vedgadeashaya Namaha

  • @arulsun2418
    @arulsun24182 ай бұрын

    தம்பி நீ வேண்டின காணிய... பகல் பன்னிரெண்டு மணிக்குப்போய்.... பிற்பகல் ஐந்துமணிமட்டும் மண்வெட்டியால கொத்திப்பிரட்டுறத பலரும் பார்க்க விரும்புவார்கள்.... பலமில்லியோன் வியூப்போகும் காசும் சம்பாரிச்சமாதிரி..... தோட்டமும் கொத்தின மாதிரி, ஒருகல்லில இரண்டுமாங்கா அடிச்சமாதிரி.....! மூணாவதா உடம்பு வேர்த்த மாதிரியுமிருக்கும்....!!!🤔😀😎 இப்படியொரு வீடியோவை மக்கள்... விரைவாக எதிர்பார்க்கிறார்கள்....!!!🤔😃

  • @user-mz4tr9no6g
    @user-mz4tr9no6g2 ай бұрын

    😁😁👌👍😃

  • @manologanathan2074
    @manologanathan20742 ай бұрын

    @tamil bro உங்க அம்மா supet, எனக்கும் ஒரு சட்டை தைத்து தர முடியுமா? எனது உறவினர்கள் பண்டத்தரிப்பு, சுழிபுரத்தில் இருக்கிறார்கள். இலங்கை வரும் போது நிச்சயம் உங்க அம்மாவைப் பார்க்க வருவேன்.❤

  • @perianayakysada32
    @perianayakysada322 ай бұрын

    அம்மாவை கேள்விமேல்கேள்விகேட்டுஅலுப்புகொடுக்கிறாய்மகன் அம்மாதன்னிலையில்களைக்களைக்கதான்அவலுவல்கள்செய்கிறா

Келесі