No video

என் புருஷன் கூட போனா, யாரு உங்க தாத்தாவான்னு கேக்குறாங்க - Neelima Emotional Interview | 1947

என் புருஷன் கூட போனா, யாரு உங்க தாத்தாவான்னு கேக்குறாங்க - Neelima Emotional Interview | 1947
#neelima #1947 #gauthamkarthik #pugazh #ssmusic
Subscribe To Our Channel - bit.ly/Subscri...
Hit The Bell 🔔 Icon And Stay Tuned To SS Music For Exclusive Updates
SS Music Channel ..it's Simply Superb!
SS Music Channel, Formerly Known As "Southern Spice Music Channel" An Established Music TV Channel Based Out of Chennai, India, Now Relaunched As An Ultimate Entertainment Channel on Digital Platforms.
Business Associate: Legendary Network Pvt Ltd
You Can Also Follow Us @
Facebook: / ssmusic
Twitter: / ssmusictweet
Instagram: / ssmusicofficial

Пікірлер: 154

  • @prabhag3362
    @prabhag3362 Жыл бұрын

    கணவர் எப்படி இருந்தா என்னங்க . அவரின் உண்மையான அன்பு க்கு முன் எல்லாமே சாதாரணம் . அன்பு மட்டுமே உலகில் வெல்லும்.

  • @SathishKumar-rf7kt
    @SathishKumar-rf7kt Жыл бұрын

    நிலிமா உங்கள் கணவர் அழகானவர் அன்பான மனிதர் அதுதான் ஒரு பெண்ணுக்கு தேவை மாற்றவர்கள் பேச்சு வார்த்தைகள் நீங்கள் கேட்கதேவைல்லை உங்களையும் உங்கள் கணவர்யும் என்க்கு ரொம்ப பிடிக்கும் வாழ்க வளமுடன் 🙏🌹

  • @abishiek8501

    @abishiek8501

    Жыл бұрын

    💝

  • @saralarani2093
    @saralarani2093 Жыл бұрын

    நீங்கள் கேள்வி கேட்கும் விதம் மிகவும் ஸ்சுவாரஸ்யமாக உள்ளது. சகோதரி பதில் சொல்லும் விதமும் மிக நன்று 🌹🌹

  • @nadhiyanadhiya256
    @nadhiyanadhiya256 Жыл бұрын

    நீலிமா உங்கள் பேச்சு அருமை

  • @rajeswarigt6031
    @rajeswarigt6031 Жыл бұрын

    பேட்டியாளர் அண்ணா superb.

  • @thulasi_08
    @thulasi_08 Жыл бұрын

    அப்பா கூட போறாங்களா தாத்தா கூட போகிறார்களா என்று நீங்கள் மக்கள் இது போல் நினைத்து என்னிடம் கேட்கும் போது மனது வலிக்கிறது என்று சொல்கிறீர்கள் நல்ல கணவர் அமைந்ததால் இதை ஓபனாக பேசுகிறீர்கள் எங்களை போல் சாதாரண ஒரு பெண் பேசினால் கணவர் சும்மா விடமாட்டார் அப்படி என்ன உன்னோடு நான் கம்மி என்று தான் பேசுவார் அதுபோல் மற்றவர்களிடம் நீங்கள் இதுபோல் அப்பா பொண்ணா தாத்தா பேத்தியா கேளுங்கள் என்று நாங்கள் சொல்ல மாட்டோம் அதை தவறுதலாக நினைத்து கணவர்கள் தவறாக மனைவியை பேசுவதும் திட்டுவதும் அவ மதிப்பதும் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது அந்த விதத்தில் எங்களை விட அதில் நீங்கள் கொடுத்து வைத்தவர் விட்டுக் கொடுத்துப் போகும் அன்பான கணவர் உங்களுக்கு கிடைத்திருக்கிறார் அதுவரைக்கும் ரொம்ப ரொம்ப சந்தோசம் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழஇறைவனை பிரார்த்திக்கிறேன் நீலிமா

  • @sumathimathi5605

    @sumathimathi5605

    Жыл бұрын

    உங்களோட வரிகள்ல வலி தெரியுது ... எல்லாம் மாறும் ❤ ...

  • @thulasi_08

    @thulasi_08

    Жыл бұрын

    @@sumathimathi5605 😔😔👍

  • @kalyanibalakrishnan7647

    @kalyanibalakrishnan7647

    Жыл бұрын

    ​@@thulasi_08நீங்களும் இதனை பர்க்குறீங்களா? Good!

  • @thulasi_08

    @thulasi_08

    Жыл бұрын

    @@kalyanibalakrishnan7647 ஏனென்றால் நாங்கள் ஒரு வீடு பார்க்க போனோம் அப்போது என் கணவருடன் நான் போறேன் அங்கு வீட்டு ஓனர் கேட்டார் உங்க அப்பாவா இது என்று கேட்டால் என் கணவருக்கு வந்ததது பார் கோவம் அப்போது தான் புரிந்தது எனக்கு அதிலிருந்து என் அழகை நானே ரசிப்பதிலே இதுபோல் நிறைய பெண்களின் நிலமை இதுதான் காலங்கள் ஓடிவிட்டன சகோதரி

  • @nalayinithevananthan2724

    @nalayinithevananthan2724

    Жыл бұрын

    ENNODA KANAVVARAI PAATHU UNKA THAMPIYAANNU KEDDU IRUKKAANKA AVAR 6 VAYATHU KOODIYAVAR MODDU MAKKAL

  • @manimohanvasuki2892
    @manimohanvasuki2892 Жыл бұрын

    நாகரீகமான பேட்டி பெரிய நடிகைகளுக்கான பெருந்தன்மை, நல்லது, மேலும் நிறைய படங்கள் நடியுங்கள். இசைவாணன் நல்ல மனிதர், சூப்பர் ஜோடிப் பொறுத்தம் வாழ்த்துக்கள்.

  • @mahalakshmi9280
    @mahalakshmi9280 Жыл бұрын

    நீங்க காஜல் விட அழகான கதாநாயகி நீங்க. உங்களை பார்க்கும் போது எல்லாம் எனக்கு அப்படிதான் தோன்றும்.

  • @suganya2781

    @suganya2781

    Жыл бұрын

    But kajal is more beautiful.😟

  • @younismhy3257

    @younismhy3257

    Жыл бұрын

    உங்களுக்கு கண்ணுல ஏதோ problem னு நெனக்கிறேன்... 🙄

  • @curiouscat3199

    @curiouscat3199

    Жыл бұрын

    Unmaiyava solreenga 😮 Avanga side face a note panni irukeengala? Kajal Agarwal has beautiful and sharp features and looks way more prettier.

  • @ms.Athiraa6403
    @ms.Athiraa6403 Жыл бұрын

    Husband நல்லவராக இருந்தால் காணும். வெளித்தோற்றம் முகியமில்லை 😊

  • @vkvarman2422

    @vkvarman2422

    Жыл бұрын

    Indha maturity 30 vayasu thandana dhan varum

  • @malathikaurppiah3490

    @malathikaurppiah3490

    Жыл бұрын

    Yes

  • @nalayinithevananthan2724

    @nalayinithevananthan2724

    Жыл бұрын

    @@vkvarman2422 UNMAI

  • @pandiansumathi1995

    @pandiansumathi1995

    Жыл бұрын

    #மகிழ்ச்சி.❤

  • @vigneshelumalai9856

    @vigneshelumalai9856

    Жыл бұрын

    Women expect only look. Money. Status it's proven science boys don't belive it

  • @jajenvimalraj2300
    @jajenvimalraj2300 Жыл бұрын

    அந்த ரெண்டு மூனு நிமிடம் காட்சியில் வந்தாலும் மனசில ஆழமா நிக்கிறீங்க சகோதரி.

  • @vidyavidya9126
    @vidyavidya9126 Жыл бұрын

    Anchor questions deliver very decent 😊

  • @easwaribindhurajendran6916
    @easwaribindhurajendran6916 Жыл бұрын

    Of all the anchor in Tamilnadu the best i have seen through this interview.Muthu sir pls keep going and maintain this style for ever.

  • @theresasamela273
    @theresasamela273 Жыл бұрын

    So nice of you Neelima...

  • @vijayanvijayakumar6122
    @vijayanvijayakumar6122 Жыл бұрын

    August 16.1947 நேற்றுதான் அந்தப் படம் பார்த்தேன் நான் எதிர்பார்த்து போனவங்க நடிப்பை விட 2 minute உங்களுடைய ஆக்டிங் வேற லெவல் நீலிமா என் கண்ணுக்குள்ளே இருக்கு உங்களுடைய கண்ணு 💙💙💙

  • @lathakrishnamoorthy4936

    @lathakrishnamoorthy4936

    Жыл бұрын

  • @krishnantk731
    @krishnantk731 Жыл бұрын

    Husband and family important....just cos you artist respect your marriage Madam

  • @manrayanithya5044
    @manrayanithya5044 Жыл бұрын

    👌👏👏👏👏👏👏 REALLY SUPERB 🌷ALL IS GODLINESS🌷 🌷சா்வம் இறை மயம்🌷

  • @AnithaAnitha-ue1nl
    @AnithaAnitha-ue1nl Жыл бұрын

    Best anchor i have seen so far🙌👌

  • @guhandownload3869
    @guhandownload3869 Жыл бұрын

    Nice interview.. Kudos to both of you!! Neelima - clarity in thoughts, confident, hope, experience.. everything visible in your speech!! Way to go..

  • @k.sarvesh6899
    @k.sarvesh6899 Жыл бұрын

    Ethu mari oru super interview pathu romba nal achu... so cute speech.... video va skip pannitu poga mudiyathu... life ku thevaiyana information and niraiya peruku serupadi ans... enala epdi explain pannurathunu confused 👍👍👌💪😊🔥

  • @ram.k7310
    @ram.k7310 Жыл бұрын

    Ungala eanakku romba pidikkum

  • @veluayyapan628
    @veluayyapan628 Жыл бұрын

    Cute neelima

  • @padmapriyadurairaj7233
    @padmapriyadurairaj7233 Жыл бұрын

    Very descent,and interesting interview.....

  • @aathiumrathium4027
    @aathiumrathium4027 Жыл бұрын

    Semaya interview panuringa que super

  • @srimathi9149
    @srimathi9149 Жыл бұрын

    All the best neelima.

  • @thiruR83
    @thiruR83 Жыл бұрын

    This is a decent interview. The interviewer arises and stays well with the questions.

  • @indraganthim3751
    @indraganthim3751 Жыл бұрын

    Arumaiyana uraiyatal. Like you nilima

  • @angayarkannisivakumar3380
    @angayarkannisivakumar3380 Жыл бұрын

    Nice interview.speech in tamil is good

  • @hemalathas5435
    @hemalathas5435 Жыл бұрын

    Very beautiful interview I have ever seen.....

  • @relaxwithrevathi999
    @relaxwithrevathi999 Жыл бұрын

    பாத்திரப் படைப்பின் கணம் வலி மட்டுமே எங்களால் உணர முடிந்தது... அதில் வேறு யாரும் வேறு பார்வையில் பார்க்கவில்லை

  • @premaprem5482
    @premaprem5482 Жыл бұрын

    100%✓✓.... என் வாழ்க்கையும் இப்படி தான் ங்க.....

  • @rahamathullab568

    @rahamathullab568

    Жыл бұрын

    Super

  • @leotharun-fr1xi
    @leotharun-fr1xi Жыл бұрын

    Good girl. Ennakku nelima va nalla theriyum... Kashtapattu munnukku vandha ponnu... Humble ana ponnu... God will help you ma... Ozhukkamana ponnu....

  • @sheelasivakumar9656
    @sheelasivakumar9656 Жыл бұрын

    Neelima sema

  • @nalayinirenuka2151
    @nalayinirenuka2151 Жыл бұрын

    Good news and understanding is very strong 💪 God bless

  • @nirmalameda3920
    @nirmalameda3920 Жыл бұрын

    17 th minute answer was extraordinary.

  • @v.mohanorthotics8117
    @v.mohanorthotics8117 Жыл бұрын

    Congratulations sir ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kumarsathis1078
    @kumarsathis1078 Жыл бұрын

    தம்பி ரொம்ப சிரிக்கிறானே தவிர கேள்விகள் ஒன்றுமில்லை

  • @kalyanibalakrishnan7647
    @kalyanibalakrishnan7647 Жыл бұрын

    எல்லாம் கலந்த கலவை நிலீன! வழ கணவருடன், நீடூழி வாழ்க!

  • @kalyanibalakrishnan7647

    @kalyanibalakrishnan7647

    Жыл бұрын

    வாழ்க கணவருடன்,நீலிமா! நீடூழி வாழ்க!

  • @tamilvanann6896
    @tamilvanann6896 Жыл бұрын

    எங்கள் சோழ தேசத்தின் மருமகள்!!!

  • @seshadrir2057

    @seshadrir2057

    Жыл бұрын

    Yaaru. Iva telungachi

  • @user-yj5wl9co7b

    @user-yj5wl9co7b

    Жыл бұрын

    @@seshadrir2057டேய் முட்டாள் ராஜ ராஜ சோழனின் தங்கை கணவன் ஆந்திர மன்னன்.

  • @thavacofficial9042
    @thavacofficial904211 ай бұрын

    17:00

  • @MurugaMuruga-wq8ux
    @MurugaMuruga-wq8ux Жыл бұрын

    Super anchor ❤

  • @thavacofficial9042
    @thavacofficial904211 ай бұрын

    15:00

  • @than7418
    @than7418 Жыл бұрын

    Yes..is depend to individual person to accept...I don't care what outside ppl said as long I m with my uncle thamilarasen yagambaram as a wife live together with my brother if happen...syabas sister

  • @relaxwithrevathi999
    @relaxwithrevathi999 Жыл бұрын

    S I like your's act in this flim👍👍👍👍

  • @kuttyma4310
    @kuttyma4310 Жыл бұрын

    Descentana Anchor pa🥰

  • @daisyleela4532
    @daisyleela4532 Жыл бұрын

    Loyal Couple Long Live!! God Bless Ma.

  • @chinnathaye6846
    @chinnathaye6846 Жыл бұрын

    Thankyou akka

  • @relaxwithrevathi999
    @relaxwithrevathi999 Жыл бұрын

    I love you sissy👍👍

  • @amasavenidorai4150
    @amasavenidorai4150 Жыл бұрын

    Sorry neelima you so super lady

  • @selvaranimookupuri2643
    @selvaranimookupuri2643 Жыл бұрын

    Super nelima I see your spiritual you tube

  • @shripriya4973
    @shripriya4973 Жыл бұрын

    Ungalukku 21 vayasula marriage enakku 17 vayasula marriage 18 la baby 21 la life mudunchu pochu enakku job poium alakkam illa kaila baby vera yaru sappotum illa 100 ruba sambalathukku pona theriuma

  • @akshathk3241

    @akshathk3241

    Жыл бұрын

    Ur such a strong person..hope you are doing well now

  • @subhasree1213

    @subhasree1213

    Жыл бұрын

    Epd sis 😢

  • @gmn2k2

    @gmn2k2

    Жыл бұрын

    @Shri Priya so sad to hear. Naan ungalukku uthava thayaraaga ullen. Ungal contact number pls 🙏

  • @kalyanibalakrishnan7647

    @kalyanibalakrishnan7647

    Жыл бұрын

    74'-75la K.G. schoola salary ₹60 - ₹70/- than,கிடைச்ச வேலை யிலே நிறைய அனுபவம் கிடைக்கும்.அனுபவம் தான் கடவுள் ,இதுவும் கடந்து போகும் என்பதே!

  • @greekwoods

    @greekwoods

    Жыл бұрын

    I hope you are doing better now. 👍

  • @prabavathinatesan1144
    @prabavathinatesan1144 Жыл бұрын

    Neelima ivlo yatharththamnu ippothan theriyuthu.

  • @abirajcreations
    @abirajcreations Жыл бұрын

    Nice anchor.... Over acting ilaama irukku

  • @user-bc3bp1pg2i
    @user-bc3bp1pg2i Жыл бұрын

    Intha anchor name sollungapaa

  • @rahamathullab568

    @rahamathullab568

    Жыл бұрын

    Marimuthu

  • @manish-tj7uq

    @manish-tj7uq

    Жыл бұрын

    Muthu kumaran pls check 1:45

  • @jdj1463
    @jdj1463 Жыл бұрын

    Anchor hand some aa errukkarru

  • @sabapathis.8007
    @sabapathis.8007 Жыл бұрын

    What a beautiful nose to neelima

  • @younismhy3257

    @younismhy3257

    Жыл бұрын

    😆😆😆😆😆 கலாய்க்கறீங்கதானே?

  • @sabapathis.8007

    @sabapathis.8007

    Жыл бұрын

    No madam .my sincere comment.generally I like girls' length and big nosez

  • @user-zw1im3qe2e

    @user-zw1im3qe2e

    Жыл бұрын

    ​@@sabapathis.8007 Big nose girls a?? Seriously?

  • @sabapathis.8007

    @sabapathis.8007

    Жыл бұрын

    S . I am true madam .it is my favourite one on face of girls.

  • @user-zw1im3qe2e

    @user-zw1im3qe2e

    Жыл бұрын

    @@sabapathis.8007 Nose big irunda Nala kindal panvanka

  • @THAVASIISHOE
    @THAVASIISHOE3 ай бұрын

    15:48

  • @THAVASIISHOE
    @THAVASIISHOE3 ай бұрын

    16:42

  • @ratchu4131
    @ratchu4131 Жыл бұрын

    Valtukel ... 🙏

  • @saibaba172
    @saibaba172 Жыл бұрын

    💐👍

  • @benazirraffick6686
    @benazirraffick6686 Жыл бұрын

    Ava ava 15 vayasulaye kalyanam panni vachirukanga...ivanga 21 vayasula marriage pannathu periya vishayam mathiri slranga...

  • @catflix8600

    @catflix8600

    Жыл бұрын

    Me got married at 17 yrs

  • @pantiyaraipantiyaraj5786

    @pantiyaraipantiyaraj5786

    Жыл бұрын

    Enaku 14 vayasule marriage panni vasitanka 😢😢😢

  • @catflix8600

    @catflix8600

    Жыл бұрын

    @@pantiyaraipantiyaraj5786 😔

  • @benazirraffick6686

    @benazirraffick6686

    Жыл бұрын

    Mmm enakum 10th mudichathum marriage panni vachitaanga😒😒

  • @pantiyaraipantiyaraj5786

    @pantiyaraipantiyaraj5786

    Жыл бұрын

    @@benazirraffick6686 😢😢

  • @godbless2858
    @godbless2858 Жыл бұрын

    உங்க ரெண்டு பேருக்கும் 3 வயசு வித்யாசம் தான் நீங்க மேக்கப் போட்டு பார்லர் போய்ட்டு இருக்குறதால வயசு தெரியல உங்க புருஷன் ஹேர்டை கூட அடிக்காம இருக்குறதால வயசு தெரியுது 😂🤣😄

  • @pavithrarajakumar5215

    @pavithrarajakumar5215

    Жыл бұрын

    Inga yarum reason kekala kekra makal ku konjamachu decency irukanum

  • @subhasubha4659
    @subhasubha4659 Жыл бұрын

    💖💖❤❤👍👌

  • @abichalam
    @abichalam Жыл бұрын

    People ask some questions nonsense... Beauty or age never brings anything

  • @ramyav4150
    @ramyav4150 Жыл бұрын

    She is brahmin telugu brahmin and husband is other caste

  • @Arunkumar07-dw9bc

    @Arunkumar07-dw9bc

    Жыл бұрын

    Stupid. Why u still alive?

  • @sundarnagalingam9005

    @sundarnagalingam9005

    Жыл бұрын

    சரி அதனால் என்ன?

  • @p.m.rahmathulla.........bs9603
    @p.m.rahmathulla.........bs9603 Жыл бұрын

    Neelimaa, pechu, rombove, jaalima, 🌹🩸💔🥰

  • @ramarathinam6829
    @ramarathinam6829 Жыл бұрын

  • @manojpradeepan
    @manojpradeepan Жыл бұрын

    Unga thoppul na enakku romba ishtam aunty 🥵

  • @vidhyavidhya6263
    @vidhyavidhya6263 Жыл бұрын

    I saw your interviews always u said this all are says i husband look like old old, why you told this again again on interviews stop saying

  • @prithiviraj4415
    @prithiviraj4415 Жыл бұрын

    நீ கிழவன். பொண்டாட்டி தானே அப்புறம் தாத்தா ன்னுதா.சொல்லுவாங்க

  • @saigita8208
    @saigita8208 Жыл бұрын

    Ithu eannavo sacrifice panni thirumanam saithu kondha mathiri pessuthu,21 vayasula kalyanam ayidhuchi purushanukhu vayathu adhigham eandhru solli kondhu thiriyuthu,ithaividha kevalamana naaighalai thirumanam sauthukondhu pala pennghal patta kashtanghal adhigham phomma.

  • @GGijii
    @GGijii Жыл бұрын

    But ungala paakara dhikkum aunty madhiri dha irukeenga..so no worries

  • @beenabeena602

    @beenabeena602

    Жыл бұрын

    Ama avanga husbandkku matchaa than erukkanga,younga onnum theriyala ,so don't worry

  • @vijayask9668
    @vijayask9668 Жыл бұрын

    நீ தமிழ் பொன்னு தானே என்ன. ஆங்கிலம் தான் பேசுவீங்களோ தமிழ்ல. பேசு

  • @chandrashekarseshadri3606
    @chandrashekarseshadri3606 Жыл бұрын

    Lively paetti.

  • @vinoththeking
    @vinoththeking Жыл бұрын

    Itha ne veliya solla unaku vekkama illa fool

  • @chukkygopal7378
    @chukkygopal7378 Жыл бұрын

    முத்து ஊடகத் துறையின் சொத்து.. ஆங்கிலம் அதிகம் கலக்காத உங்கள் தமிழ்.., நம் மொழியை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி செல்கிறது..

  • @chennaielectricals7057
    @chennaielectricals7057 Жыл бұрын

    Nee ethuku eppadi minukura item

  • @sabapathis.8007
    @sabapathis.8007 Жыл бұрын

    Unga mooku equal to munthiri cake

  • @Americavlogintamil

    @Americavlogintamil

    Жыл бұрын

    Capsicum

  • @Raja-ro9ww
    @Raja-ro9ww Жыл бұрын

    AK62 டைரக்டர் இல்லாமல்...ஷாலினி அண்ணி கூட ஊரு மேயும் தல சார்பாக வாழ்த்துக்கள்...

  • @smsuriya

    @smsuriya

    Жыл бұрын

    Poda araloosu

  • @loganathan7973

    @loganathan7973

    Жыл бұрын

    Wife illatha annatha paiyan vijay sarpaka valthukal

  • @Gowthamthamizh_123

    @Gowthamthamizh_123

    Жыл бұрын

    Pondattiya oormeya vittutu heroienes kooda Gilma pandra sottapathi sarbaga intha video vetri pera valthukal. Ippadikku Anil sottapathi thevudiyaa sangam

  • @subhasree1213

    @subhasree1213

    Жыл бұрын

    Unga anni kooda ponathan tappu avaru pondati kppda thana poraru unaku en eriuithu

  • @anuroyal701

    @anuroyal701

    Жыл бұрын

    Seruppu penchidum

  • @anandr4193
    @anandr4193 Жыл бұрын

    உண்மையில் உங்களை விட உங்கள் கணவர் தான் அழகு

  • @kkk12030

    @kkk12030

    Жыл бұрын

    எதுக்கு பொய்யான comment எழுதுகிறீங்க.... நீலிமாராணி ரொம்ப அழகு....அன்பு உன்னதமானது, உயர்வானது என்பதை சொல்ல பொய்யும் ஒப்பீடும் தேவையா? ரொம்ப தப்பான விமர்சனம்....

  • @rolex1677
    @rolex1677 Жыл бұрын

    Semma aunty indha aunty good company for stress...❤❤ love u that day with u aunty... I never forget that day...

Келесі