என்மீது அன்புகூர்ந்து | En Meethu Anbu Koornthu | Lyrical Song

This song is written by Father. Berchmans
Sung by Pr. John Jabez
Contact Us
Pr. John Jabez
Email Id : hgtclajohn@gmail.com
Whatsapp : +91 97876 36352
(If you wanna know more about this ministry, please read the About page in this channel. Thank you!)
Direct link to my WhatsApp 👇
api.whatsapp.com/send?phone=91...
என்மீது அன்புகூர்ந்து
பலியானீர் சிலுவையிலே
எனக்காய் இரத்தம் சிந்தி
கழுவினீர் குற்றம் நீங்க
பிரித்தெடுத்தீர் பிறக்கும் முன்னால்
உமக்கென்று வாழ்ந்திட
ஆராதனை உமக்கே
அனுதினமும் உமக்கே
1. பிதாவான என் தேவனே
தகப்பனே என் தந்தையே
மாட்சிமையும் மகத்துவமும்
உமக்குத்தானே என்றென்றைக்கும்
வல்லமையும் மகிமையும்
தகப்பனே உமக்குத்தானே
2. உம் இரத்தத்தால் பிதாவோடு
ஒப்புரவாக்கி மகிழச்செய்தீர்
கறைபடாத மகன(ள)க
நிறுத்தி தினம் பார்க்கின்றீர்
3. மாம்சமான திரையை அன்று
கிழித்து புது வழி திறந்தீர் - உம்
மகா மகா பரிசுத்த உம்
திருச்சமுகம் நுழையச் செய்தீர்
4. உம் சமூகம் நிறுத்தினரே
உமது சித்தம் நான் செய்திட
அரசராக குருவாக
ஏற்படுத்தினீர் ஊழியம் செய்ய

Пікірлер: 35

  • @user-dg3zk1nz9y
    @user-dg3zk1nz9y33 минут бұрын

    ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் ❤❤❤❤

  • @user-dg3zk1nz9y
    @user-dg3zk1nz9y32 минут бұрын

    தகப்பனே நன்றி அப்பா ❤❤❤❤❤❤

  • @geetharani9265
    @geetharani92652 жыл бұрын

    Amen Nandri En Yesappa Amen Hallelujah✝️🛐💗🙏🙏🙏🙏🙏💗⛪🌼🌾🌹💐🎉🎊🎈

  • @tamilselviselvaraj3232
    @tamilselviselvaraj3232 Жыл бұрын

    Amen hallelujah praise the Lord Jesus Christ Amen Glory toGod Jesus amen hallelujah

  • @ganeshsmith7216
    @ganeshsmith7216 Жыл бұрын

    Praise the Lord hallelujah 🙏🙏🙏 glory to Jesus ❤️❤️❤️❤️

  • @pavithracute2857
    @pavithracute28572 жыл бұрын

    Thanks for Soul song - Glory to HOLY GOD 🙏

  • @roselinmary1225
    @roselinmary12252 жыл бұрын

    Thanks for the song

  • @manjulaamma6592
    @manjulaamma65922 жыл бұрын

    Praise the lord 🙌 🙏

  • @t.d.manohar3444
    @t.d.manohar3444 Жыл бұрын

    Thank you Jesus🙏🙏🙏

  • @Callofcalvary846
    @Callofcalvary8462 жыл бұрын

    Amen,Alleluia

  • @PraisesoflordHouseofmiracles
    @PraisesoflordHouseofmiracles Жыл бұрын

    Amen .god love you

  • @D.yoga_ganesh_Fabricator_
    @D.yoga_ganesh_Fabricator_ Жыл бұрын

    AMEN

  • @kokilampalkokilampal907
    @kokilampalkokilampal907 Жыл бұрын

    🙏🙏🙏🙏👍👍

  • @vasanthykumaran4254
    @vasanthykumaran42542 жыл бұрын

    Amen hallelujah 🙏🏻

  • @RajaRaja-ih2dx
    @RajaRaja-ih2dx Жыл бұрын

    Amen hallelujah ❤️

  • @elizabethraja3151
    @elizabethraja31512 жыл бұрын

    Amen Amen

  • @SathyaSathya-lv8fk
    @SathyaSathya-lv8fk2 жыл бұрын

    Amen Amen Amen

  • @rajeswarimuruganmr8439
    @rajeswarimuruganmr8439 Жыл бұрын

    Praise the lord jesus

  • @nirishika.sri.9271
    @nirishika.sri.9271 Жыл бұрын

    Praise the lord.

  • @marysoosai8187
    @marysoosai8187 Жыл бұрын

    Amen

  • @SanthakumaryShanmugathas-ow2xs
    @SanthakumaryShanmugathas-ow2xs7 ай бұрын

    Thank you for your love jesus

  • @madhavan8210
    @madhavan8210 Жыл бұрын

    எனக்கு ஆஸ்துமா உள்ளது சரி யாக ஜெபித்தகெள்ளுங்கள்

  • @shanthishanthi2259
    @shanthishanthi22592 жыл бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏

  • @yanockjob9264
    @yanockjob926410 ай бұрын

    Praise the lord Jesus ❤amen 🙏

  • @dsds2892
    @dsds2892 Жыл бұрын

    Amen alleluia 🙏

  • @annathomas724
    @annathomas7242 жыл бұрын

    ⛪🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐🇨🇵

  • @user-rz3ms3jv5n
    @user-rz3ms3jv5n Жыл бұрын

    Amen 🙌 amen 🙌 amen 🙌

  • @rohinipavi8450
    @rohinipavi8450 Жыл бұрын

    Amen

  • @esakiammal8285
    @esakiammal82852 жыл бұрын

    Amen

  • @lucildachandran8475
    @lucildachandran84752 жыл бұрын

    Amen

  • @nancynancy1583
    @nancynancy15832 жыл бұрын

    Amen

  • @ammuhonest7779
    @ammuhonest7779 Жыл бұрын

    Amen

  • @jayanthivadivelv9679
    @jayanthivadivelv9679 Жыл бұрын

    Amen

  • @jeniferstella1544
    @jeniferstella15442 жыл бұрын

    Amen

Келесі