No video

டெங்கு காய்ச்சல் சர்வே...🤣🤣(காமெடிக்காக மட்டுமே)🙏🙏

Пікірлер: 280

  • @jayasundari2180
    @jayasundari21806 ай бұрын

    வீடியோவ முழுசா பாக்காமலே லைக், கமென்ட் போடுவோர் சங்கம் சாமியோவ்😅😅😂😂காலை வணக்கம் சாமியோவ்🙏😂😂

  • @jeyakodim1979

    @jeyakodim1979

    6 ай бұрын

    ஆமாங்கோ..

  • @balamani9990

    @balamani9990

    6 ай бұрын

    Nanga tha sameyov

  • @josephinejasintha4172

    @josephinejasintha4172

    6 ай бұрын

    😂😂😂😂

  • @josephinejasintha4172

    @josephinejasintha4172

    6 ай бұрын

    Enna oru villathanam😅😅.

  • @beemasyed2853

    @beemasyed2853

    6 ай бұрын

    Yes me also

  • @kavithamoorthy88
    @kavithamoorthy886 ай бұрын

    ராஜா அண்ணா இந்த கெட்டப் உங்களுக்கு செமயா.இருக்கு🎉🎉🎉😂😂😂

  • @jayasundari2180
    @jayasundari21806 ай бұрын

    இதுவரை நீங்க எடுக்காத, சொல்லாத கான்செப்ட்😮👌👏👏 வேறே லெவல்👌👏🔥

  • @Gowrikathirvel
    @Gowrikathirvel6 ай бұрын

    கதை பார்க்காமலே கமெண்ட் போட்டாச்சு அந்த அளவுக்கு உங்கள் நடிப்பு சூப்பர் அண்ணி அண்ணா ❤❤❤❤

  • @judemervin451
    @judemervin4516 ай бұрын

    இந்த டெங்கு ஆபீஸர் குடும்பத்த எத்தன பேருக்கு பிடிக்கும்😊😊❤❤ எனக்கு ரொம்ப பிடிக்கும்😊❤❤❤

  • @jayasundari2180

    @jayasundari2180

    6 ай бұрын

    எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச அழகான குடும்பம்😊❤❤❤❤❤❤❤

  • @user-pu2zb9qc3t
    @user-pu2zb9qc3t6 ай бұрын

    சர்வே அலப்பறைகள்...முடியல 😂😂😂😂😂😂😂..STRICT OFFICER😅😅😅.superr acting Raja bro🤝❤..sisy❤...அருமை அருமை அருமை

  • @jayasundari2180
    @jayasundari21806 ай бұрын

    இந்த அழகான குடும்பத்த எனக்கு ரொம்ப பிடிக்கும்😊🥰😍❤️❤️❤️. நல்லா இருங்க மக்கா🙌🙌😇💐❤️💕

  • @viswanathanjayaraman3216
    @viswanathanjayaraman32166 ай бұрын

    ராஜா அண்ணா கெட்டப்பும் சாந்தாக்கா நடிப்பும் வேற லெவல் புதிய கான்செப்ட் சிப்போ சிரிப்பு வாழ்க வளர்க மென்மேலும் வாழ்த்துகிறோம்.🎉😂❤

  • @chanthira4811
    @chanthira48116 ай бұрын

    வீடியோ முழுமையாக அப்புறம் 👀 இப்ப கமண்ட் சங்கம் சார்பாக வீடியோ அசுர வெற்றி அடைய வாழ்த்துக்கள் 💯💯🌟 அண்ணா அக்கா காலை 🙏

  • @skrishanamoorthy8099
    @skrishanamoorthy80996 ай бұрын

    உங்கள் நேர்மை எனக்கு மிகவும் பிடிக்கும் வாழ்கையில் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @dhanalakshmianandarajan4452
    @dhanalakshmianandarajan44526 ай бұрын

    அருமையான கான்செப்ட். அபாரமான நடிப்பு. உங்கள் இருவரையும் ஒரே படத்தில் நடிக்க வைத்தால் படம் சிறப்பாக இருக்கும். வாழ்த்துக்கள்.❤🎉😂😂❤😂

  • @judemervin451
    @judemervin4516 ай бұрын

    இன்னைக்கும் இப்படி தான் சென்னையில நடக்குது😅😅 அத அப்படியே உங்க நடிப்பால கொண்டு வந்திட்டிங்க👌👏 ரெண்டு பேரோட நடிப்பு அட்டகாசம்👌👏👏 சிரிக்கவும், சிந்திக்கவும் வச்ச பதிவு👌👏🎉🎉❤❤❤❤

  • @judemervin451
    @judemervin4516 ай бұрын

    இந்த டெங்கு ஆபீஸர் செம அழகா இருக்குராரு😍🥰❤️😊😊

  • @jayasudhasudha7900

    @jayasudhasudha7900

    6 ай бұрын

    Ama 😍

  • @Sivavarathan

    @Sivavarathan

    6 ай бұрын

    Santha akka,😠

  • @jayasudhasudha7900

    @jayasudhasudha7900

    6 ай бұрын

    @@Sivavarathan Enna

  • @Thangapulla.6379

    @Thangapulla.6379

    6 ай бұрын

    @@jayasudhasudha7900 santha va kupta nee ennangra un peru santhava

  • @ramuramasamy1634

    @ramuramasamy1634

    6 ай бұрын

    ஆமாங்க

  • @radhatl72
    @radhatl726 ай бұрын

    அந்த கண்ணாடியும்..பேண்ட்டும் அப்போ சரி செய்யறது சூப்பராக இருக்கு....❤❤வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤❤

  • @pontamil1851
    @pontamil18516 ай бұрын

    அண்ணா சாந்தாக்கா சூப்பர் சூப்பர் செம காமெடி சிரிப்பு அடக்க முடியல 👍👍👍👍👍

  • @AnnamalJerome-jb5xx
    @AnnamalJerome-jb5xx6 ай бұрын

    Semmaya iruku unga concept super suththi podungaka. Nijamana government officer kuda ipadi yellam check panna matanga😍❤❤❤

  • @jayakumar3501
    @jayakumar35016 ай бұрын

    இப்படி சர்வே எடுத்தா டெங்கு காய்ச்சல் உலகத்துல எந்த இடத்திலேயும் வரவே வராது🤧🤭😝😆😅🤣🤣🤣

  • @user-wy3oy4rg2y
    @user-wy3oy4rg2yАй бұрын

    😂😂haahaaaa... Valakkampole santhama super escape😂😂😂😂

  • @manjuasha7566
    @manjuasha75666 ай бұрын

    Rambha Vidyasamana concept superoooooo super ❤❤❤❤

  • @Vijayakumari.Vijayakumari.p
    @Vijayakumari.Vijayakumari.p6 ай бұрын

    Raja santha super comedy super ❤❤❤❤😅😅😅😅

  • @anithagurunadham4928
    @anithagurunadham49286 ай бұрын

    Unga rendu perudaiya nadippu Supera irukku 🥰

  • @SarveshPriya-kc1hm
    @SarveshPriya-kc1hm6 ай бұрын

    Alagana kudumbam, super super ennakku migavum piditha family 😂😂😂

  • @harinie614
    @harinie6146 ай бұрын

    இரண்டு பேரும் சூப்பர் நடிப்பு

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan49686 ай бұрын

    இருவரின் body Language மிக மிக அருமை. உங்கள பார்த்தும் யாரும் கூப்பிடுவாங்களா சார் 😂😂😂

  • @ramuramasamy1634

    @ramuramasamy1634

    6 ай бұрын

    😂😂😂😂😂

  • @s.thanalakshmi5372
    @s.thanalakshmi53726 ай бұрын

    அண்ணா உங்களுக்கு இந்த dress நல்லா இருக்கு 🎉🎉🎉

  • @vinayakiraja4103
    @vinayakiraja410321 күн бұрын

    என்ன இந்த ஆபிசர் எல்லாம் சாந்தா வீட்டுக்கு மட்டும் தான். வருவார்களா நம் வீட்டுக்கு வரமாட்டுங்களா😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉

  • @HemalathaHemalatha-vj3nc
    @HemalathaHemalatha-vj3nc6 ай бұрын

    Muthu action super Shanta very Pavam meaning😅😂😂😂👌👌👌🙏🏻❤️

  • @sumathiragul705
    @sumathiragul7056 ай бұрын

    அண்ணா சூப்பர் நடிகர் அக்கா வேற லெவல் 😂❤❤❤❤

  • @user-fx4kf9hp5d
    @user-fx4kf9hp5d6 ай бұрын

    Vakkil Sachi and muthu reaction super

  • @renugasivaraman4577
    @renugasivaraman45776 ай бұрын

    சாந்தா அக்கா,முத்து அண்ணே நடிப்பு சூப்பர், சாந்தா அக்கா "என்னை 7லட்சம் சப்ஸ்கைரபர்ஸ் பாஃலோ பண்றாஙகன்னு சொல்லிட்டு நல்லா டான்ஸ் ஆடறீஙக😂😂😂😂😂😂,முத்து அண்ணே நீங்களா ஸ்டிட்டான ஆபீஸரா,நல்ல காமெடி ஆபீஸர் மாதிரி இருக்கீங்க😂😂😂

  • @Manimala501
    @Manimala5016 ай бұрын

    ரொம்ப ஸ்ட்ரிட்டான ஆபிசர் தான்😂😂😂😂❤❤❤❤❤

  • @SelvamSanthanam-dm4yp
    @SelvamSanthanam-dm4yp6 ай бұрын

    Raja anna ketappu super anna tangu sarveay alapprai vera laval 👍👍👍👍👍👍👍👍🎉🎉😂😂😂😂😂😂😘😘😘😁😁😁😁

  • @user-qn1wt8zk2c
    @user-qn1wt8zk2c6 ай бұрын

    You both should act in movies …. You are simply super

  • @jayakumar3501
    @jayakumar35016 ай бұрын

    ஆத்தே😂😂எத்தன ஆபீஸர் வந்தாலும் என் தங்கச்சி கிட்டே வேலைக்கு ஆகுமா?😅😅😅 பிச்சிக்கிட்டு ஓடவச்சாச்சி ஆபீஸர🤣🤣🤣

  • @jayasudhasudha7900

    @jayasudhasudha7900

    6 ай бұрын

    🤣🤣🤣🤣

  • @kavithakamaraj3053
    @kavithakamaraj30536 ай бұрын

    😂😂😂😂😂😂🤝🏻👌🏾Santha sister..chumma erundu perum asathitinga ❤❤❤❤❤❤

  • @kokisaran
    @kokisaran6 ай бұрын

    Strict officer Raja bro spr.. Unga jumping semma. 😂😂😂😂😂Raja annava correct panna mudiyathu strict officer. 😂😂😂😂😂❤❤❤❤❤vera level santha akka Raja Anna 🎉🎉🎉🎉🎉🎉

  • @vijayapuppy8865
    @vijayapuppy88656 ай бұрын

    Ungala parthaley roompa happy day va iruku akka

  • @user-nr4pi4ng3p
    @user-nr4pi4ng3p6 ай бұрын

    7 லட்சம் பேர் உங்களுக்கு இல்ல அதுல எங்க அண்ணனும் இருக்காங்க நீங்க தப்பா நினைச்சுக்கிட்டு இருக்கீங்க உங்களுக்குன்னு புன்னகை அரசி. ❤சீர்காழி மேகலா

  • @user-gt4fm4fd3h
    @user-gt4fm4fd3h6 ай бұрын

    Anna indha getup superb a irukku Anna alaga irukinga.👌👌👌👌😂😂😂😂😂❤❤❤❤❤❤💜💜💜💜💜💜

  • @SaranyaMahendran-lq6ns
    @SaranyaMahendran-lq6ns6 ай бұрын

    Bro unga nadipu Vera level 🎉😂

  • @renugasivaraman4577

    @renugasivaraman4577

    6 ай бұрын

    முத்து அண்ணே நடிப்பு சூப்பர்

  • @davidkqns290
    @davidkqns2906 ай бұрын

    டாக்டர் நடிப்பு😂😂😂அருமை

  • @user-pe5ie7wp7t
    @user-pe5ie7wp7t6 ай бұрын

    ❤😂😂😂super very good Health officer....Raja &Santha appa comody thankala....Social awareness ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😂😂

  • @doglovers211
    @doglovers2116 ай бұрын

    ராஜா மாமா...செம கியூட்...சாந்தா அக்கா வேற லெவல்🎉❤❤❤❤🎉

  • @DhanaLakshmi-mg2jp
    @DhanaLakshmi-mg2jp6 ай бұрын

    சாந்தா ராஜா உங்க நடிப்பு செம சூப்பர் 🎉🎉

  • @jayakumar3501
    @jayakumar35016 ай бұрын

    ரொம்ப ரொம்ப ஸ்டிர்ட்டான ஆபீஸர இப்ப தான் மொத மொத கண்ணால பாக்குறேன்🤭😝😆😆 இந்த ஜோடி பண்ண அலம்பல கண்டு மனசார வாய்விட்டு சிரிச்சிட்டேன்😅😆🤣🤣

  • @user-mj2bn3zx8v
    @user-mj2bn3zx8v6 ай бұрын

    ராஜா அண்ணன் நடிப்பு சூப்பர் ❤😃😃

  • @minimix5769
    @minimix57696 ай бұрын

    Anna's new getup superb 👌👌👌👌

  • @umamadhu2516
    @umamadhu25166 ай бұрын

    😂😂😂😂😂mudiyala....vera level

  • @m.archanam.archana5329
    @m.archanam.archana53296 ай бұрын

    Vera level super concept super super🎉🎉😂😂😂❤❤

  • @user-wl5be3qt5n
    @user-wl5be3qt5n6 ай бұрын

    Video super 👌👌👌 neega endha ooru akka sollugga pls. 😂😂😂

  • @nithyakalyani8867
    @nithyakalyani88676 ай бұрын

    Supper consupt

  • @ilavarasisudarmani1401
    @ilavarasisudarmani14016 ай бұрын

    Eppadi eppadi ungalukku thonuthu....supero super😅

  • @venkateshmeena8043
    @venkateshmeena80436 ай бұрын

    Spr akka comedy nalla irunthathu

  • @SreeBagavathi-zk8xi
    @SreeBagavathi-zk8xi6 ай бұрын

    Akka neenga vera leval super

  • @varuneshvasith2594
    @varuneshvasith25946 ай бұрын

    ❤❤❤❤❤❤ super cute akka Anna 😂😂😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤😂😂😂

  • @aathanavin5461
    @aathanavin54616 ай бұрын

    Love you SO much sister and brother 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤vera level bro🎉🎉🎉🎉🎉

  • @mangaik.v9400
    @mangaik.v94006 ай бұрын

    Muthu bro🧐.... கெட்டப் சூப்பர் 👌.... சாந்தா பாலோயிங் சூப்பர்டா👌

  • @mjf_kitchen
    @mjf_kitchen6 ай бұрын

    Superb performance 😂😂 Govt officer nice getup😂😂😂❤

  • @latheeflatheef3833
    @latheeflatheef38336 ай бұрын

    அக்கா அண்ணன் 😮😮😮 எங்க அண்ணன் நடிப்பு சூப்பர் வெற லெவல் போங்க 💯💯 நீங்க ரெண்டு பேரும் கலக்கிட்டிங்க😂😂😂😂😂😂

  • @manimegalai3969
    @manimegalai39696 ай бұрын

    Intha work than akka naan pakkuren.akka ivelo kastum irukku intha work la

  • @ramalakshmi8022
    @ramalakshmi80226 ай бұрын

    மழை பெஞ்சா தண்ணீ வரத்தான் செய்யும்.அதுதான.சூப்பர்

  • @devan1938
    @devan19386 ай бұрын

    Raja sir thappic hitingala safety ya😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉

  • @user-wy3lk6ls3t
    @user-wy3lk6ls3t6 ай бұрын

    semma performance

  • @roselineselvi2399
    @roselineselvi23996 ай бұрын

    சூப்பர் சாந்தா நார்த்தனாரே கலக்கிட்டிங்க தம்பி வேர் லெவல் ❤❤❤😂😂😂😂😂😂😂

  • @user-kj5cm3sm2e
    @user-kj5cm3sm2e6 ай бұрын

    சூப்பர்

  • @MydeenbeeviStalinMydeenbeeviSt
    @MydeenbeeviStalinMydeenbeeviSt6 ай бұрын

    அண்ணா இந்த ட்ரெஸ் சூப்பர் ❤

  • @bharathi2507
    @bharathi25076 ай бұрын

    Raja sir unmayile neenga Romba strict 😂😂😂😂😂😂😂😂😂

  • @Kkalaiirulandi123
    @Kkalaiirulandi1236 ай бұрын

    Enga veetla ippatiththan bridge check pannagga switch box thaniya blug thaniya etuththuttaggalla appati vekamaga bridge check panranggalam ippo switch boxsai suththi celladep pottathuthan mitcham

  • @kavikannan4263
    @kavikannan42636 ай бұрын

    Enna pa poonga pa super😂😂😂😂😂😂😂😂❤😊

  • @godalwaysgreatgodalwaysgre9169
    @godalwaysgreatgodalwaysgre91696 ай бұрын

    😂😂😂 vanakam muttu ayya Santa sagothari. Chechi yum semmeh😂😂😂

  • @thangarajmalar2168
    @thangarajmalar21686 ай бұрын

    Officer super 🎉🎉

  • @kasthuris8899
    @kasthuris88996 ай бұрын

    Unmathan Thalaipum posterum pathathumey cherippu varuthu like potachu

  • @jayalakshmysridhar158
    @jayalakshmysridhar1586 ай бұрын

    நடிப்பு சூப்பர்

  • @jaijayanthi4623
    @jaijayanthi46236 ай бұрын

    சூப்பர் 😂😂😂😂good performance 👌👌👌👌👌👌

  • @user-pw7mb9nu3f
    @user-pw7mb9nu3f6 ай бұрын

    Vera level performance

  • @sathyamelur
    @sathyamelur6 ай бұрын

    Semma காமெடி

  • @user-kx6mi6qu3l
    @user-kx6mi6qu3l6 ай бұрын

    I love yours

  • @jayasudhasudha7900
    @jayasudhasudha79006 ай бұрын

    Anna ve thappuchi oduraru ethula entha chechi vera 🤣🤣🤣🤣🤣

  • @vadivu_ks
    @vadivu_ks6 ай бұрын

    Santha kittaiya officer 😂😂😂😂😂😂😂😂😂😂😂👌👌👍

  • @mangalamarysagayaraj3763
    @mangalamarysagayaraj37636 ай бұрын

    அருமையான பதிவு நன்றி 🎉🎉🎉🎉🎉

  • @panchukutti7201
    @panchukutti72016 ай бұрын

    Very strict action

  • @ennairunthalum3282
    @ennairunthalum32826 ай бұрын

    உங்க வீடியோ எல்லாமே சூப்பர் உங்க ரியாக்ஷன் இருக்கே அய்யோ சொல்ல வார்த்தையே இல்ல அக்கா அண்ணா நீங்க உங்க பசங்க எல்லோரும் சந்தோஷமா இருங்கனும் நீங்க மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @shanthirajaganapathy859
    @shanthirajaganapathy8596 ай бұрын

    சூப்பர் concept ❤

  • @Abiselvi8591
    @Abiselvi85916 ай бұрын

    2700 க்கு மேல் வீடியோ பார்த்துள்ளீர்கள், லைக் 300,400 தான் வந்துருக்கு தயவுசெய்து வீடியோ பார்ப்பவர்கள் லைக் போட்டு விட்டு போங்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @santha7469

    @santha7469

    6 ай бұрын

    😂😂😂😂😂,🙏🙏🙏❤❤

  • @ramuramasamy1634

    @ramuramasamy1634

    6 ай бұрын

    கண்டிப்பாக

  • @hebshibha6557
    @hebshibha65576 ай бұрын

    Annanuku yentha dress pottalum set akuthu

  • @remadevi9518
    @remadevi95186 ай бұрын

    Super ayyitund

  • @azharmohaideen6480
    @azharmohaideen64806 ай бұрын

    Oru ofisara intha padapaduthurthu pavam avar😂😂😂😂😂

  • @megalam9399
    @megalam93996 ай бұрын

    ராஜா அண்ணா சாந்தாக்கா என்ன பண்றீங்க ரெண்டு பேரும் சர.வேடியோ வெடிக்கிற காலையிலே சிரிச்சு சிரிச்சு வயிற்று வலி வந்துடுச்சு போங்க சூப்பர்❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂

  • @tharanitharani2348
    @tharanitharani23486 ай бұрын

    அருமைசூப்பர்

  • @bmk5541
    @bmk55416 ай бұрын

    I can't control my laughing 😂😂

  • @Mathyash
    @Mathyash6 ай бұрын

    Anna Anni super❤❤❤❤❤❤

  • @eswar-bk9ny
    @eswar-bk9ny6 ай бұрын

    என்னுடைய முதல் கருத்து சிறப்பு வாழ்த்துக்கள்

  • @Jayaarul-km1jo
    @Jayaarul-km1jo6 ай бұрын

    Good morning ....happy Feb 1st...nice concept...keep rocking...

  • @jeevanraj9448
    @jeevanraj94486 ай бұрын

    Vera level Vera level ❤👍👌

  • @nizarshafina480
    @nizarshafina4806 ай бұрын

    Sariya sonniga. I am srilanka

  • @annabhalu3746
    @annabhalu37466 ай бұрын

    Super consept.

  • @saranyapromi8221
    @saranyapromi82216 ай бұрын

    Anna vera level. Pant super😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @sasireka8464
    @sasireka84645 ай бұрын

    ❤Brother school Id card mathiri .....super

  • @geethsrenganathan9619
    @geethsrenganathan96196 ай бұрын

    காலையில் ஊக்கம் தரும் ஒரு காட்சி

  • @kasthuris8899
    @kasthuris88996 ай бұрын

    Padu supero super

Келесі