எங்கள் ஊருக்கு வந்தாச்சு.

Пікірлер: 550

  • @suriyakalar737
    @suriyakalar737 Жыл бұрын

    இரண்டு நாளா வீடியோ வரல உடம்பு சரியில்லையோ என நினைத்தேன்‌. இப்படி சொல்லாம கொள்ளாம ஊருக்கு வந்துட்டீங்க.என்னமோ ஏதோன்னு பதறிட்டோம்.மலரும் நினைவுகளான இடத்தை பார்க்க ஆவலாக இருக்கிறோம்....

  • @kalaianbukalaianbu8091
    @kalaianbukalaianbu8091 Жыл бұрын

    உங்கள் வீடியோ வராமல் ரொம்ப கஷ்டமாக இருந்தது...என்ன ஆச்சுன்னு கவலையாக இருந்தது..முத்து குழந்தைகள் நலமா? ரவி அண்ணா நலமா? உங்கள் வீடியோ பார்த்தபிறகு நிம்மதி....

  • @sakthi.1259

    @sakthi.1259

    Жыл бұрын

    @@MahaLakshmi-ru4cl ya unakku இருக்க🙄

  • @zeenathaman6724

    @zeenathaman6724

    Жыл бұрын

    Sandha super

  • @hdmynahdmyna5115

    @hdmynahdmyna5115

    Жыл бұрын

    Evungala pathalee erichala erukuthu

  • @hdmynahdmyna5115

    @hdmynahdmyna5115

    Жыл бұрын

    Noi noinu pesittee erukanga

  • @benasyed7815

    @benasyed7815

    Жыл бұрын

    எங்களுக்கு தான் வேலை இல்லை... சாந்தா அக்கா குடும்பத்த பார்க்குறோம்..உங்களுக்கு வேலை இருந்தும் எதுக்கு வீடியோவையும் பார்த்து கமெண்ட் க்கும் ரிப்ளை பண்றீங்களேம்மா...

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki9643 Жыл бұрын

    சூப்பர் சாந்தா சொந்த ஊருக்கு வந்து வீடியோ போட்டது‌👏👏 வண்டி நல்லா ஒட்டறீங்க 👍

  • @PJJasmr1416
    @PJJasmr1416 Жыл бұрын

    வீடியோ பாக்காம ஏதோ எழந்த மாதிரி இருந்தது உங்கள பாத்த உடனே ஏதோ ஒன்னு கெடச்ச மாதிரி இருக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு சாந்தா அக்கா முத்து அண்ணா பசங்கள காட்டுங்க. ஊர்ல எத்தன நாள் இருப்பிங்க 😍

  • @jayaammu692
    @jayaammu692 Жыл бұрын

    சாந்தா ஊர்ல நல்லா உறவுகளோட சந்தோஷமா இருங்க..

  • @d.glorisaandlazarodoss438
    @d.glorisaandlazarodoss438 Жыл бұрын

    மீண்டும் ஊரில் பார்பதற்கு மிக்க மகிழ்ச்சி அக்கா...எதிர்பார்புடன்

  • @amuthasivakumar1273
    @amuthasivakumar1273 Жыл бұрын

    சாந்தா உங்க வீடியோவ பாா்த்தது ரொம்ப சந்தோஷம். ஊா்ல உறவுகளேட சந்தோஷமா இ௫ங்க. புது புது வீடியோவ எதிா்பாா்க்கிரோம். ❤❤

  • @rosecr995
    @rosecr995 Жыл бұрын

    Hai Akka பழைய நினைவுகள் இன்னும் நிறைய எதிர் பார்க்கிரோம் உங்க வீட்டில் உள்ள அனைவரையும் காட்டுங்கள் கஷ்டப்பட்டு அந்த ஊர் விட்டு வாந்திங்க இப்ப சந்தோசமாக அந்த ஊர்க்கு போயிருக்கிங்க எனக்கு ரொம்ப மகிழ்ச்சி உங்க கூட வேலை பார்த்தவங்களையும் காட்டுங்க . அக்கா உங்க வீடு எங்க இருக்குனு காட்டுங்கள்.

  • @selviprakash1372
    @selviprakash1372 Жыл бұрын

    சாந்தா உண்மையாகவே நாமெல்லாம் மற்றவர்களுக்காக த்தான் வாழ வேண்டி இருக்கிறது நம்மளை பற்றி என்ன நினைப்பார்கள் என்று

  • @kathir9942
    @kathir9942 Жыл бұрын

    Good morning sister 😊👍.... Happy Sunday... அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் 🙏💖🌹💐

  • @boniboni6848
    @boniboni6848 Жыл бұрын

    கொஞ்சம் நாளைக்கு ஜாலியா இருந்துட்டு வாங்க சகோதரி 💖

  • @ushaj4432
    @ushaj4432 Жыл бұрын

    உங்களை காலையில் பார்த்ததில் மகிழ்ச்சி 💕💕

  • @gmonvizhi1625

    @gmonvizhi1625

    Жыл бұрын

    Yenna ooru

  • @maduraimadurai2784
    @maduraimadurai2784 Жыл бұрын

    இந்த எளிமையான பேச்சு மிகவும் பிடிக்கும்

  • @rdhanam8140
    @rdhanam8140 Жыл бұрын

    மருமகளேசாந்தா உன் சொந்த ஊருக்கு வந்தது மகிழ்ச்சி இராஜபாளையம் பக்கம் தான் கண்டிப்பாக இங்கு நீங்கள் அனைவரும் வரவேண்டும் வண்டி நன்றாக ஓட்டுகிறாய் வாழ்க வளா்க

  • @samyusworld5516
    @samyusworld5516 Жыл бұрын

    அக்கா நீங்க பலே கில்லாடி தான் நிறைய திறமையோட அந்த கடவுள் உங்கள் படச்சியிருக்காரு......நீங்கள் மேன்மேலும் உயர் வாழ்த்துக்கள் அக்கா.....

  • @happiesuji
    @happiesuji Жыл бұрын

    Kalailaye fresh ah start pannitinga day ah...really happy ka...such a positive vibes 💗💗💗

  • @lakshmigayathri2813
    @lakshmigayathri2813 Жыл бұрын

    உண்மைதான் சாந்தா அக்கா. உங்க வீடியோ இல்லாம ரெண்டு நாளா ரொம்ப கஷ்டமா இருந்தது. என்ன ஆச்சுன்னு ஒரு கவலையா கூட இருந்தது. இப்ப வீடியோ போட்டுட்டீங்க சூப்பர் அக்கா

  • @saravananr803
    @saravananr803 Жыл бұрын

    சேவுகமூர்த்தி பெருமாள் அருள் கிடைக்க வேண்டிக்கொள்கிறேன்.

  • @nuraishah1184
    @nuraishah1184 Жыл бұрын

    Nice seeing you so happy back in your home town and work place. Just like the paddy stalks which bend down to mother earth, as if to thank with gratitude, while waiting to be harvested, we human beings too must never forget how we started and from where we came from, even when we have achieved in life. That humble, truthful, simplicity would lead us to further heights. That's the law of nature. Not bad, you can ride your motorbike Santha. 👌👍Keep it up dear. All the best. God bless. With lots of love.😍💕💕💕🙏

  • @sirajdeen4417
    @sirajdeen4417 Жыл бұрын

    சகோதரி உங்கள் உடல் நலம் பற்றி கூறுங்கள், வாழ்க வளத்துடன் நலத்துடன் வாழ்த்துக்கள்.

  • @Nasikboom
    @Nasikboom Жыл бұрын

    ஹாய் அக்கா 👌🥰😍❤️🌹ரொம்ப சந்தோசம் ♥️enjoy பண்ணுங்க அக்கா 👍

  • @chinnasamysamygovindan2244
    @chinnasamysamygovindan2244 Жыл бұрын

    உங்க கதை ஃபுல்லா நான் கேட்டங்க அக்கா எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு நான் அழுதுட்டேன் நீங்க நல்லா இருக்கணும் சந்தோஷமா இருக்கணும் நீங்களும் அண்ணன் சந்தோஷமா இருக்கணும் நான் கடவுள் கிட்ட வேண்டிக்கிறேன் 🙏🙏🙏🙏🙏

  • @neelavathisekar9904
    @neelavathisekar9904 Жыл бұрын

    எங்கப்பா போனிங்க இரண்டு நாளா? Phone check panni check panni tension ஆகிட்டேன்

  • @varshniilango8255
    @varshniilango8255 Жыл бұрын

    மலரும் நினைவுகள் 💞💞💞💞nice.....enjoy Akka.......

  • @thoubeekbanu8020
    @thoubeekbanu8020 Жыл бұрын

    ஏன்ன ஆச்சி சாந்தா வீடியோ வரல்லையே ன்னு பார்த்து பார்த்து டென்ஷன் ஆயிட்டேன் ரெம்ப சந்தோஷம். உங்க ஸாரி சூப்பர் உங்க சிரிப்பு அதை விட சூப்பர்.

  • @Rani.S.7273
    @Rani.S.7273 Жыл бұрын

    சாந்தா.ரொம்ப.சந்தோசம்.உங்க.ஊரைசுத்திக்கான்பிக்கவும்.👍👍👍👍😊😊😊

  • @mahes145
    @mahes145 Жыл бұрын

    முகம் சிரிப்பு ரொம்ப அழகா இருக்கு ... அக்கா...

  • @subharanims2587
    @subharanims2587 Жыл бұрын

    கருப்பட்டி லட்டு நீங்க எல்லாம் ட்ரெயின் ராக்கெட் கப்பலே ஓட்டுவமா உன்னால முடியும் திறமை இருக்கு வாழ்த்துக்கள் ஊரு எப்படி இருக்கு என்ஜாய் பண்ணீங்களா தம்பியோட ஐடி பார்த்தேன் நம்ம ஊர்ல இருக்கிற கோயில் திருவிழா தேங்காய் உடைக்கிற திருவிழா அதை அந்த கதை அந்த உடைக்கிற நேர்த்திக்கடன் செலுத்துற இடத்தை காட்டுங்க வேற எந்த ஊர்லயும் அந்த இது இருக்காது அந்த தேர் நின்ன உடனே அந்த இடத்துல உடைப்பாங்க இல்லையா அந்த இடம் நேத்திக்கடன் தேங்காய் உடைகிறதும் இருக்கும் தேங்காய் வந்து எடுக்கிறதும் நேத்திக்கடன் இருக்கும் லாரி லாரி தேங்காய் உடைத்து எடுத்துட்டு போறதுனால நான் பார்த்திருக்கிறேன் சின்ன பிள்ளைல அதெல்லாம் எனக்கு ஞாபகம் நானும்17 வருஷம் அப்புறம் நான் 2 வருஷத்துக்கு முன்னாடி நான் வந்தேன் பார்த்தா எல்லாமே மாறிப்போச்சு பஸ் ஸ்டாண்ட் கடைவீதி எல்லாம் கடையெல்லாம் நிறைய ஆயிப்போச்சு பில்டிங் எல்லாம் பெரிய பெரிய பில்டிங் ஆயிடுச்சு பயங்கரமா அப்பா எல்லாம் இவ்வளவு ஓட்டல் கிடையாது இப்போ ஹோட்டல் எல்லாம் நிறைய இருக்கு சிங்கம்புணரியா வேற ஊருக்கு வந்துட்டோமோ அப்படி என்று இருந்துச்சு ஆனால் ரோடு பாத எல்லாம் ஒரே மாதிரி தான் போறது எல்லாரும் சுத்தி பார்த்துட்டு வாங்க பண்ணுங்க எல்லா வீடியோவும் காட்டுங்க என்னால் அங்கு வர முடியாத சூழ்நிலை அதெல்லாம் பார்க்க முடியாது சொல்லல நீங்க காட்டுற அப்ப என்னோட நினைவுகளும் எங்க எங்க போனோம் என்பதை பார்த்துக் கொள்வேன் வாழ்த்துக்கள் ராஜா தம்பி கேட்டேன்னு சொல்லுங்க பிள்ளைகள் எல்லாம் கவனமா பாத்துக்கோங்க குளத்துல எல்லாம் தண்ணி இருக்கும் குளிக்க போறேன்னு எங்கேயும் போயிராம. ஏரியாவே மாறிப்போச்சு நிறைய கடையாய் போச்சு முன்னாடி இருந்த மாதிரி எல்லாம் எதுவுமே இல்லை முன்னாடி இருந்த அந்த தியேட்டர் நடந்தே செகண்ட் ஷோ போயிட்டு வர்றது அதெல்லாம் ஒரு தனி ஞாபகம் இருக்கிறது குளத்துல குளிக்கிறது துவைத்து இருந்ததெல்லாம் ஞாபகம் வருதுமா எனக்கு 13 14 வயசுல நடந்ததெல்லாம் ஞாபகம் வருது இப்ப எனக்கே வயசு 40 ஆகி போச்சு அடுத்தடுத்த வீடியோ போடுங்க நானும் உன் கேரளாவுக்கு போறேன் நீங்க தமிழ்நாட்டுக்கு வந்து இருக்கீங்க நான் கேரளா போயிட்டு வரேன் அங்கேயும் பார்ப்பேன் வீடியோ ஓணம் பண்டிகை போயிட்டு வரேன்

  • @santha7469

    @santha7469

    Жыл бұрын

    Tq nga

  • @jayanthimanokran4210
    @jayanthimanokran4210 Жыл бұрын

    சொந்த ஊருக்கு வந்தாலே சந்தோஷம் தான் சாந்தா

  • @kala1819
    @kala1819 Жыл бұрын

    சாந்தா அக்கா ஊருக்கு போனதுல இருந்து நல்ல பிசியா இருக்கீங்க போல இருக்கு 😍😍😍

  • @AAGoodvibes
    @AAGoodvibes Жыл бұрын

    Idhu than vetri…best of luck..sondha ooril vetriyaai

  • @mkaviya6008
    @mkaviya6008 Жыл бұрын

    சாந்தா உங்க வீடியோ வராம ரொம்ப கவலையா இருந்துச்சு இப்போ உங்க வீடியோ பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு

  • @akbarbashiral6322
    @akbarbashiral6322 Жыл бұрын

    உங்க விடியோவை பார்த்த உடனே சந்தேசமா இருக்கு அப்படியே எல்லாரையும் விடியேலை காமிங்க Love you santha akka my name pashiral

  • @boniboni6848
    @boniboni6848 Жыл бұрын

    ரெண்டு நாள் வீடியோ போடல்லா இத வருமையா கண்டிக்ரோம் ஒரு வீடியோ சரி போடுங்க 😍💖

  • @palraj2540
    @palraj2540 Жыл бұрын

    Super akka. Nalla padiya enjoy pannunga akka. 👌👌💐

  • @rekhap1357
    @rekhap1357 Жыл бұрын

    அக்கா அண்ணா உங்கள் இருவரையும் எனக்கு ரொம்ப புடிக்கும். நாள் முழுவதும் உங்கள் வீடியோ மட்டுமே பார்க்கிறேன் திரும்பி திரும்பி பார்த்த விடியோவை கூட புதிதாய் பார்ப்பது போல் பார்க்கிறேன் அக்கா. உங்கள் இருவரையும் நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது.

  • @sangeethasathish3869
    @sangeethasathish3869 Жыл бұрын

    Video varumanu eathir parthu eathir parthu salichiduchi pa ipatha happya irukku akka eapadi irukhinga ❤❤🥰🥰

  • @dhana6045
    @dhana6045 Жыл бұрын

    Ungaloda reality dhan super....

  • @bharani89march71
    @bharani89march71 Жыл бұрын

    Happy a erunthutu vanga sister

  • @annavellasamy7431
    @annavellasamy7431 Жыл бұрын

    Have a joyous trip to your hometown sissy..😍😍

  • @godalwaysgreatgodalwaysgre9169
    @godalwaysgreatgodalwaysgre9169 Жыл бұрын

    Vanakam santha sagothari Muthu ayya, valghe valamudhan Santhosham, from Malaysia 🇲🇾 always watching your videos rombe arumai

  • @abiselvi8308
    @abiselvi8308 Жыл бұрын

    உங்கள் வீடியோ வராமல் ரொம்ப கஷ்டமாக இருந்தது 😔என்ன ஆச்சுன்னு கவலையாகவும் இருந்தது சகோதரி

  • @sumathiragul705
    @sumathiragul705 Жыл бұрын

    அக்கா ♥️ அண்ணா டெய்லி உங்களை பார்த்தால் தான்சந்தோசமா மகிழ்ச்சியா இருக்கு டெய்லி ஏதோ ஒரு வீடியோ போடுங்க சந்தோஷம் ஊருக்கு போயிட்டு வாங்க

  • @majinahbee3163
    @majinahbee3163 Жыл бұрын

    Very nice your driving may god bless u

  • @pappysingai224
    @pappysingai224 Жыл бұрын

    சொந்த ஊருக்கு வந்ததும் முஞ்சி பிரைட் டா இருக்கு சாந்தா

  • @aadeshaadesh4074
    @aadeshaadesh4074 Жыл бұрын

    அண்ணா அண்ணி உங்க ரெண்டு பேரையும் மூன்று நாளா பார்க்காமல் எங்களுக்கு பொழுதே போகல நேத்து ராத்திரி உங்க வீடியோவை பார்த்ததுக்கு அப்புறம் தான் எனக்கு நிம்மதியா இருந்தது ரவி அண்ணாவை ரொம்ப மிஸ் பண்றோம்

  • @stalifestyle2850
    @stalifestyle2850 Жыл бұрын

    பார்த்த உடனே நானும் அப்படி தான் நினைத்தேன் என்னடா கழுத்துல இத்தனைன்னு எல்லோருக்கும் இதுதான் தோனும் சாந்தா

  • @gokilakumar6240
    @gokilakumar6240 Жыл бұрын

    sontha oorula summa gethu ah poi eranki irukenga super ka

  • @saranyasezhilagam
    @saranyasezhilagam Жыл бұрын

    Super santhakka happya erunga....

  • @manian562
    @manian562 Жыл бұрын

    Supera vandi ottereenga shantha. Very good.

  • @Nizhalodunijangal
    @Nizhalodunijangal Жыл бұрын

    Super akka rompa happya irukinga ungala paththu naan happy aagiten

  • @Samsunishanasir
    @Samsunishanasir Жыл бұрын

    மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.....இன்று லைவ் போய்விட்டதே...வருத்தமாக உள்ளது....💙❤💙

  • @RsYuga
    @RsYuga Жыл бұрын

    Enjoy panunga akka 😍

  • @roselineselvi2399
    @roselineselvi2399 Жыл бұрын

    உங்கள் ஊர் அழகாக உள்ளது.👍👌

  • @vidhyam8774
    @vidhyam8774 Жыл бұрын

    உங்க ஊரு என்ன ஊருனு சொல்லுங்கள் அக்கா💐

  • @tamizhamuthan6742
    @tamizhamuthan6742 Жыл бұрын

    அக்கா உங்களின் தீவிர ரசிகன் நான்...😇♥️

  • @aathiakila8775
    @aathiakila8775 Жыл бұрын

    Super Akka ....enjoy panuga santha Akka

  • @benasyed7815
    @benasyed7815 Жыл бұрын

    படிச்ச கல்வி... பழகுன தொழில் மறக்காது..சூப்பர் சாந்தாக்கா...

  • @shrutiabiranji4505
    @shrutiabiranji4505 Жыл бұрын

    Super santha Akka🥰🥰🥰alagaa vandi ootringa👍👍👍👍Rendu naalaa video podala Athan yennu yosiche morning you tube open pannathum unga video very very happy Akka ..Muthu mama and pillainga yellorum nallarukaangalaa??Ravi annaavayum ketthatha sollidunga💕💕💕ooruku vanthurukurathaa sonninga enjoy Akka🤗🤗🤗innum superana video yellam podunga akka......anbaana vanakangal from Riya (Malaysia )❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @suwathysuwathy5841
    @suwathysuwathy5841 Жыл бұрын

    சாந்தா பழைய நினைவுகள் பசுமையானவை அருமை 👍👌😀

  • @saraswathisethuraman9829
    @saraswathisethuraman9829 Жыл бұрын

    Hiii akka good morning. எங்க உங்க ஊருக்கு போனீங்க லா. Super akka nice place... வாழ்க வளமுடன்...

  • @shakthivelshakthi6094
    @shakthivelshakthi6094 Жыл бұрын

    சூப்பர் அக்கா சூப்பரா வண்டி ஓட்டினிக

  • @sujathak2298
    @sujathak2298 Жыл бұрын

    Super shantha....kalakkungha....super a vandi ootreengha....enjoy.....

  • @subbulakshmiofficial8515
    @subbulakshmiofficial8515 Жыл бұрын

    Good morning anni😍mrg unga face parthathu romba happy anni.. yesterday unga video varumnu ethir parthen.. scooty nalla ootureinga anni 👌👌👌

  • @kalpagamkrishnamurthy2671
    @kalpagamkrishnamurthy2671 Жыл бұрын

    U r driving nicely only. Super enjoy yr days

  • @bharathelango1064
    @bharathelango1064 Жыл бұрын

    உங்கள் சொந்த ஊரில் பார்த்தது அவ்வளவு சந்தோஷம்.

  • @joydhas5760
    @joydhas5760 Жыл бұрын

    Can't forget da olden days life , enjoy with da family, God bless you all, God will do great things in your life 🙏

  • @deepadevinanda6778
    @deepadevinanda6778 Жыл бұрын

    Super cute driving 😻☺️

  • @lingasamys_Agriculture
    @lingasamys_Agriculture Жыл бұрын

    🌹🌹🌹🌹 மிக பிரமாதம் 🌹🌹🌹🌹

  • @priyag9071
    @priyag9071 Жыл бұрын

    Beautiful place 🥰

  • @estherjoseph8289
    @estherjoseph8289 Жыл бұрын

    Nice santha, enjoy your stay.. And all be safe

  • @akilarajmohan5183
    @akilarajmohan5183 Жыл бұрын

    சாதிச்சிட்டோம் என்று அண்ணாவும் நீங்களும் கெத்தா இருங்க அக்கா உங்க ஊர்ல💪💪👍👍

  • @mallikaverygoodvoicesistet7484
    @mallikaverygoodvoicesistet7484 Жыл бұрын

    Santha neenga.yappavum super 👌♥️♥️♥️

  • @LION-el4zz
    @LION-el4zz Жыл бұрын

    சாந்தா எல்லா திறமையும் உன்கிட்ட இருக்கு👌👌👌👌👌,சீக்கிரம் கார் ஓட்ட வாழ்ந்துக்கள்

  • @hemasekarsekar7034
    @hemasekarsekar7034 Жыл бұрын

    Sontha ooruku ponathum ena oru santhosam santha akka ku🤗🤗....

  • @athvikathvik2995
    @athvikathvik2995 Жыл бұрын

    God bless you sister

  • @sathvikaannadurai6225
    @sathvikaannadurai6225 Жыл бұрын

    Awesome awesome awesome

  • @reginamari4174
    @reginamari4174 Жыл бұрын

    இரண்டு நாள் உங்கள ரொம்ப மிஸ் பண்ற மாதிரி இருந்தது சாந்தா அக்கா. Today I am very happy 😁😁😁

  • @chandradurai4912
    @chandradurai4912 Жыл бұрын

    Sandha. You are driving in good condition. Look very nice. I am proud of you. O. K. Chandra.

  • @m.anchanashreem.anchanashr2476
    @m.anchanashreem.anchanashr2476 Жыл бұрын

    👌👌 shantha ka, nalla enjoy pannunga,

  • @thamaraiselvi1117
    @thamaraiselvi1117 Жыл бұрын

    🙏நன்றிகள் 🌹👌👌👌👌

  • @yehovacutz7265
    @yehovacutz7265 Жыл бұрын

    Happy to see u

  • @srivaramangaisathya9147
    @srivaramangaisathya9147 Жыл бұрын

    Super shantha akka.sonths ooruku vanthachu romba santhosam

  • @radhikak5516
    @radhikak5516 Жыл бұрын

    உங்கள் வீடியோ பார்க்காம மனசுக்கு ரொம்ப kaztama இருந்தது shantha sister

  • @radhikak5516

    @radhikak5516

    Жыл бұрын

    Please please எனக்காக oru commedy சொல்றேன் நீங்க act seiyanum please sister உங்க acting enakku ரொம்ப ரொம்ப பிடிக்கும்... உங்களுக்கு பிடித்தாள் நீங்க u tupe la போடுங்க இல்லன்னா எனக்கு oru vedio eduthu அனுப்புங்கள் please joke mes type செய்து அனுப்பவா அக்கா

  • @radhikak5516

    @radhikak5516

    Жыл бұрын

    Trichy வந்தால் எங்க வீட்டுக்கு கண்டிப்பாக வரவும் please please

  • @gamingwithgamer6704
    @gamingwithgamer6704 Жыл бұрын

    சூப்பர் வண்டி ஓட்டியது அக்கா ❤️👍

  • @Jp-xs9js
    @Jp-xs9js Жыл бұрын

    Kovil 👌🏻 👍🏻 😍 🥰

  • @manjuk3741
    @manjuk3741 Жыл бұрын

    Super anni pazhaya edangal yellame kaatunga

  • @ushajayakumar8375
    @ushajayakumar8375 Жыл бұрын

    Enjoy akka 😍😍

  • @kalishreka6680
    @kalishreka6680 Жыл бұрын

    Romba nallaikku apparam enga oru sevugaperumal kovil pathuttan unga naala nantri🤝

  • @prabakarant2249
    @prabakarant2249 Жыл бұрын

    Unga viteo parkama ore poriga etuthathu akka super a pick otriga super

  • @positiveatheart
    @positiveatheart Жыл бұрын

    சாந்தாக்கு.... நாங்க பார்த்தவுடன் என்ன நினைப்போம்னு தெரிஞ்சிருக்கு.... என்ன இன்றைக்கு சரஞ்சரமா மின்னுது? நினைத்தவுடன்.. பதில் வருது....

  • @latheeflatheef3833
    @latheeflatheef3833 Жыл бұрын

    அக்கா அண்ணன் ஹாய் 🥰 ரொம்ப ரொம்ப ஐ அம் வெயிட்டிங் சாந்தா அக்கா 🧡🧡🧡

  • @bhuvanabhuvana1058
    @bhuvanabhuvana1058 Жыл бұрын

    Enjoy Akka 💓💓💓💓

  • @user-gc9hy7vz1r
    @user-gc9hy7vz1r Жыл бұрын

    Supera eruku. Unga uooru

  • @dhivyaponram6994
    @dhivyaponram6994 Жыл бұрын

    Super akka nalla enjoy pannunga

  • @kavithakamaraj3053
    @kavithakamaraj3053 Жыл бұрын

    Super Santha sister..enjoy..two wheeler driving nice..👌🏾🤝👍🥀🌹♥️🍫

  • @velrani3423
    @velrani3423 Жыл бұрын

    ஊருக்கு போனனால தான் வீடியோ போட முடியலையா சாந்தா. ரெம்ப சந்தோஷம்.

  • @ramapriyarasaraman9324
    @ramapriyarasaraman9324 Жыл бұрын

    Hai Santha sister....sontha urukku vanthachu ....jolly thaan ....neega love panrappo Vela paartha company, kovil, theatre ellam video eduthu podunga..... waiting very eagerly to watch

  • @RAMESHramesh-lj8ti
    @RAMESHramesh-lj8ti Жыл бұрын

    Hi sis uraku vantha acha enjoy enjoy😊😊😊😊

  • @thamilinigajendren8839
    @thamilinigajendren8839 Жыл бұрын

    Hi 👋 Anna and Akka. Have a great day 💐💐💐

Келесі