எங்க அம்மாவின் பல வருட சொந்த வீடு கனவு ❤️ இன்று நிறைவேறியுள்ளது 💞 உங்கள் வாழ்த்துகளும் வேணும் மக்களே

Ойын-сауық

#twins #vaishalipriya
Click here to watch :
அச்சம்மா கொடுத்த 😍 "Surprise Gift" 😍 : • அச்சம்மா கொடுத்த 😍 "Su...
----------------------------------------------------------------------------------------------------------------------------------
For More Videos Follow @VaishaliPriyaa @nilannavilan Channels
Arun & Aravind :
Face Book : / twinheartentertainment
Instagram : / arun_aravind_twins
-------------------------------------------------------------------------------------------------------------------------
#arunaravind #vaishalipriya #arunaravindtwins #nilannavilan #family #tamilfamily #trendingreels #comedy #entertainment #tamil #tamilcouples #funny #comedy #viral
⚪For Advertisement Enquiries - Whatsapp and Calls: 7373167478
⚪For more Videos Subscribe to our Channel:- bit.ly/ArunAravindTwins
For Advertisement Enquiries - Whatsapp and Calls: 7373167478
Powered by Trend Loud Digital
Website - trendloud.com/
Instagram - / trendloud
Facebook - / trendloud
Twitter - / trendloud

Пікірлер: 966

  • @saraswathi3351
    @saraswathi3351 Жыл бұрын

    உங்களைப் மாதிரி தங்கமான ம௧ன்௧ள் 😢இ௫௧்கும் போது இன்னும் பல வீடுகள் வாங்கலாம் வாழ்௧ வளமுடன் வாழ்த்துக்கள்

  • @90sFamilytime
    @90sFamilytime Жыл бұрын

    இத பார்க்கும் போது என்னை அறியாமல் கண் கலங்கி விட்டது அவ்வளவு மகிழ்ச்சி.இதே போல் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க கடவுளை பிராத்திக்கிறேன் அண்ணா.

  • @vidyalakshmi7252
    @vidyalakshmi7252 Жыл бұрын

    வாழ்த்துக்கள் அருண் அரவிந்த் பிரியா வைசாலி ❤ இன்று போல் என்றும் வாழ்க வளமுடன் 🎉

  • @krithikasubramaniyam1821
    @krithikasubramaniyam1821 Жыл бұрын

    குடும்பத்தில் மகிழ்ச்சி என்றும் நிலைக்க வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @latharameshjain1210
    @latharameshjain1210 Жыл бұрын

    மனம் நிறைந்த வாழ்த்துக்கள் உங்கள் அன்பு குடும்பத்திற்கு 💐 வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன் 👐🎉🎉🎉

  • @meenakshib8040
    @meenakshib8040 Жыл бұрын

    வாழ்த்துக்கள் அருண்&அரவிந்த் அண்ணா வைஷாலி&பிரியாமற்றும் அம்மா உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் வாழ்வில் நீங்கள் இன்னும் பெரிய வெற்றி பெற நான் கடவுளை பிராத்தனை செய்கிறேன் நிலன்&நவிலன்க்கு இந்த அத்தையின் ஆசிர்வாதம் பெரிய அண்ணா வுக்கும் அண்ணிக்கும் எனது நமஸ்காரம்

  • @lavanyak2264
    @lavanyak2264 Жыл бұрын

    👌 தம்பி இதே மாதிரி எப்பவும் சந்தோசமா இருக்கணும் என்னோட வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி ❤️🌹💐

  • @veerabsc3182
    @veerabsc3182 Жыл бұрын

    Annu❤Vaishu Attu❤Priya Cute Couples🥰 Congratulation to New House🏠Happy Forever 🙂

  • @srisen476
    @srisen476 Жыл бұрын

    மனமார்ந்த வாழ்த்துக்கள் அருண்&அரவிந்த்💐💐 இந்த காலத்தில் இப்படி ஒரு சகோதரர்களை பார்ப்பது அரிது... நீங்களும் உங்கள் மனைவிகளும் ஒற்றுமையாக இருப்பது மிக்க மகிழ்ச்சியா இருக்கு சகோ... திருஷ்டி சுத்தி போடுங்க... உங்கள் அம்மாக்கு தான் எல்லாபெருமையும் சேரும்... வாழ்த்துக்கள் அம்மா... நமஸ்காரம்🙏🙏

  • @lakshmip6283
    @lakshmip6283 Жыл бұрын

    குடும்பத்தார் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் 💐💐

  • @rajinmuthu10
    @rajinmuthu10 Жыл бұрын

    அண்ணே மனமார்ந்த வாழ்த்துக்கள் நீங்க இன்னும் சந்தோசமாக வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறோம்❤❤❤❤❤

  • @GSumathi
    @GSumathi Жыл бұрын

    அனனைத்து செல்வங்களும் பெற்று அனனைவரும் ஒற்றுமையாக நலமுடன் வாழ வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன்.

  • @andalprabhakaran8202
    @andalprabhakaran8202 Жыл бұрын

    வாழ்க வளமுடன் ஜெயந்தி. ராஜமகேந்திரன் அண்ணனை நேரில் பார்ப்பது போல் இருக்கிறது. இன்றை போல் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ்க வளமுடன்.❤

  • @Ponmari-fx6id
    @Ponmari-fx6id Жыл бұрын

    So cute nila ❤navi அழகிய தருணம்❤❤❤

  • @gunadivya996
    @gunadivya996 Жыл бұрын

    Parka romba santhoshama iruku. Congrats amma, Arun, aravind, Priya n vaishali. ❤ u all

  • @jeykarthikasanju6501
    @jeykarthikasanju6501 Жыл бұрын

    Congratulations to all families..!! 🤩🥰😍innum mela mela valaranum.. vaalga valamudan..👏🤝

  • @priyadarsinibalraj3888
    @priyadarsinibalraj3888 Жыл бұрын

    Very happy for you guys.. congratulations ❤ may god bless you abundantly ❤️🎉🎊💐

  • @varshamuneasvare1676
    @varshamuneasvare1676 Жыл бұрын

    Congratulations to everyone there. So happy family. May God bless you and your family always. More and more to achieve in future.

  • @keerthanam1908
    @keerthanam1908 Жыл бұрын

    Be happy forever ❤ big example for join family ungala pathu sila youtubers thirunthanum 😊

  • @swathi8835
    @swathi8835 Жыл бұрын

    எங்கள்.மனதும் சந்தோசத்தில்.நிறைந்து.இருக்கின்றது .வாழ்க வளமுடன் ப்ரோs .. sis 💕 அம்மா

  • @kripababu3106
    @kripababu3106 Жыл бұрын

    Congrats to both of you and fmly. Happiness in ammas face. All the best to reach higher level.

  • @vanithae6239
    @vanithae6239 Жыл бұрын

    Congratulations! Always be like this together ❤

  • @selvi842
    @selvi842 Жыл бұрын

    சூப்பர் அன்னா மனமார்ந்த வாழ்த்துகள் வாழ்க வளமுடன்

  • @ushaganesan-cr9wo
    @ushaganesan-cr9wo Жыл бұрын

    தம்பி உங்கள் இருவரையும் பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது உங்கள் அம்மாவை போல் ஒரு அம்மா கிடைக்க நீங்கள் புண்ணியம் பண்ணி இருக்க வேண்டும் உங்களை போல் மகன்கள் கிடைக்க உங்கள் அம்மா பெரும் பாக்கியசாலி வாழ்த்துக்கள் ஆயிரம் வாழ்க வளமுடன்

  • @ushaganesan-cr9wo

    @ushaganesan-cr9wo

    Жыл бұрын

    தம்பி எனக்கும் இரண்டு மகன்கள் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர் என் கணவர் இல்லை

  • @deboralp4327
    @deboralp4327 Жыл бұрын

    Vaishu Akka thatha is very energetic and innocent😍

  • @kalai912
    @kalai912 Жыл бұрын

    Happieeee Happpieeee bro nd sis.... Ur mom will surely miss her lovable husband on this precious moment but couldn't let it out. My mom also single parent nd could feel the pain and happiness of raising children. ❤

  • @suntharichandrasegaran3192
    @suntharichandrasegaran3192 Жыл бұрын

    Congratulations Anna & Anni specially Amma... sooo happy for ur achievements...🎉🎉

  • @maharajeshvaran4046
    @maharajeshvaran4046 Жыл бұрын

    Alagana kudumbam ellarume eppothume happya irunga God bless you ❤️❤️❤️ 🤗🤗🤗congrats to 1 million subscribers Anna's keep rocking 👍👍🤝🤝🥰🥰

  • @sweetkafna3259
    @sweetkafna3259 Жыл бұрын

    இன்று போல் என்றென்றும் நிறைந்த சந்தோஷங்களுடனும் ஒற்றுமையுடனும் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகள்

  • @bhavinjo5981
    @bhavinjo5981 Жыл бұрын

    I like ur family.... Karaname illama priya romba puduchurukku

  • @everythinginyou5709
    @everythinginyou5709 Жыл бұрын

    Amma kanavu veedu....unghalal neraiveriyathu.... congratulations Bros ..because of sissys togetherness it's happened.... Hats off to dem... Hard work never fails... keep going...long way to go .

  • @Ammusk2218
    @Ammusk2218 Жыл бұрын

    Eppavum etha maathiri othumai ya erika best wishes annas and annis😍😍😍 and congrats for ur new house seekiram home tour podunga we are waiting

  • @hemaharihemavathi3568
    @hemaharihemavathi3568 Жыл бұрын

    உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள். இதே போல் நீங்கள் நினைக்கும் அனைத்து உங்களுக்கு கிடைக்க இறைவனை வேண்டுகிறேன் அருண், அரவிந்த், வைசு, பிரியா மற்றும் அம்மா. மீண்டும் மனமார்ந்த வாழ்த்துக்கள். ❤❤❤❤❤

  • @PramilaSana
    @PramilaSana Жыл бұрын

    Congratulations to all.. own house is always a great happiness.. let you all reach many more heights in ur own feilds .. blessings.. ❤

  • @User4364mdu
    @User4364mdu Жыл бұрын

    வாழ்த்துக்கள் 🌹. இது போல் ஒற்றுமையுடன் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள். இந்த வீடியோ பார்க்கும் பொழுது அவ்வளவு சந்தோசமா இருந்தது.👌

  • @thiviyakanagasundaram1061
    @thiviyakanagasundaram1061 Жыл бұрын

    சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள் அனைத்தும் நன்றாக அமையட்டும்

  • @subithahasiya-qh9gy
    @subithahasiya-qh9gy Жыл бұрын

    அன்பு நிறைந்த குடும்பம் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @karthigakarthiga371
    @karthigakarthiga371 Жыл бұрын

    Congratulations to the most beautiful family for ever 💕God bless your family ❤️❤️❤️❤️

  • @sureshsampath9564
    @sureshsampath9564 Жыл бұрын

    Clinic புது வீடென்று உங்கள் வாழ்வில் இனிமேல் உயரம்தான். No turn back.

  • @Valour-qh9ie

    @Valour-qh9ie

    Жыл бұрын

    அவங்க ஏற்கனவே தஞ்சாவூரில் ஒரு வீடு வைத்து இருக்கிறார்கள்.

  • @MoodatBeats
    @MoodatBeats Жыл бұрын

    Actuallah ungaloda sernthu enakum happy ya irukku yetho enga veetuku pannina madhiri ❤

  • @radhikanarayanan9394
    @radhikanarayanan9394 Жыл бұрын

    So happy for you both. God bless the entire family ❤❤

  • @ishwaryachandrakaanth9509
    @ishwaryachandrakaanth9509 Жыл бұрын

    Hearty congratulations to the whole family 🎉🎉

  • @queeneyyy_
    @queeneyyy_ Жыл бұрын

    Jly ya irukum la ipd onna irundha.. Adhuvum best frnd koodavey life long travel panna porom na😻

  • @tinasharon2454
    @tinasharon2454 Жыл бұрын

    Congratssss 💐🤝happy ah irukkanum always and innu neraya valarchigal ah adaiya ungaluku en manam niraintha vazhthukkal

  • @shalanirajendran426
    @shalanirajendran426 Жыл бұрын

    Lots of love happiness and blessings to the most beautiful family🎉✨

  • @lekshmis7570
    @lekshmis7570 Жыл бұрын

    Congratulations to whole family❤ Very happy for you❤❤

  • @shrikavinpriya8682
    @shrikavinpriya8682 Жыл бұрын

    அருமை அருமை... வாழ்த்துக்கள்...நல்லதொரு குடும்பம் பல்கலைகழகம் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்

  • @nithyanithya4456
    @nithyanithya4456 Жыл бұрын

    So cute family but vaishu akka unga Jodi muttum malai potrukingala. Priya akka Jodi podalayea. Why. Neegala yellarum seanthu Kattuna Veeta illa neega muttum Kattuna veeda. Innoru doute arun Annava Aravind Annava 1st birth

  • @alamukumar2874
    @alamukumar2874 Жыл бұрын

    Congrats to you all🎉 so happy to see this ❤

  • @AKCouplevibes1709
    @AKCouplevibes1709 Жыл бұрын

    Silar valarchi adaiyum pothu namma valarchi mathiri irukum antha mathiri heart full fill happiness ah iruku Anna vaishu akka clinic la ithe mathiri akka nalla peru edukanum vazhthukkal all of you Anna's Anni's and kutty's 🎉

  • @sivasankari8869
    @sivasankari8869 Жыл бұрын

    Vaishu aka veetla irundhu Priya aka kum vachi kuduthangala adhu pakavae semaya irundhuchu....happy for u all😍

  • @veenakm4450
    @veenakm4450 Жыл бұрын

    Congratulations to the Whole Family 🎊🎊.Epovum happy ah irunga❤😘😘

  • @vinobujimaabipapa1903
    @vinobujimaabipapa1903 Жыл бұрын

    Congratulations to whole family 💝😍 so cute ana family ❤

  • @ushab3826
    @ushab3826 Жыл бұрын

    Hai arun n arvind supera iruku veedu. Neengal indru pol endrum vazha. Vazha valamudan.

  • @nithishnithish8972
    @nithishnithish8972 Жыл бұрын

    Congratulations arunaravind vaishupriya❤❤❤❤❤❤cherrishing moment ❤❤❤❤

  • @joylinlego
    @joylinlego Жыл бұрын

    Congratulations to all always be together forever 🥰

  • @mekalasankar2325
    @mekalasankar2325 Жыл бұрын

    Congrats to whole family 💕💕💕

  • @SudhaLokanadhan-gg5wj
    @SudhaLokanadhan-gg5wj Жыл бұрын

    இதே மகிழ்ச்சி மேன்மேலும் பெருக வாழ்த்துக்கள் அண்ணா'ஸ்&அண்ணி'ஸ்🎉🎉🎉🎊🎊🎊🎊🎊🎊🎊💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👌👌👌👌👌👍👍👍👍👍👌

  • @rajeshwaran5830
    @rajeshwaran5830 Жыл бұрын

    தம்பி இந்த அக்காவோட மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @paviram7923
    @paviram7923 Жыл бұрын

    Congrats 🎉 Anna's and Annie's.... All the best...

  • @backyalakshmic3313
    @backyalakshmic3313 Жыл бұрын

    Congratulations to your whole family ❤

  • @sridevir229
    @sridevir229 Жыл бұрын

    இன்றுப்போல் என்றும் வாழ்க 💐💐. Stay happy. 😍😍

  • @saranyar7627
    @saranyar7627 Жыл бұрын

    Super anna vishali and priya sister bonding vera level❤❤❤❤

  • @pavithranarayanan1238
    @pavithranarayanan1238 Жыл бұрын

    Congratulations to your both couples ❤❤❤

  • @joiceroslin8062
    @joiceroslin8062 Жыл бұрын

    Congrats both of you❤always be together really happy for you guys.

  • @sathyaios-kf5ff
    @sathyaios-kf5ff Жыл бұрын

    Congrats Anna you are tha best son, husband and father 😍akka neenga rendu perum kuduthu vachavanga 💓

  • @varudharaju
    @varudharaju Жыл бұрын

    என்றும் இப்படியே இருக்க உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

  • @sarvinsanju1695
    @sarvinsanju1695 Жыл бұрын

    Congrats to whole family 💐. . Stay happy together always 🎉

  • @diludilu2081
    @diludilu2081 Жыл бұрын

    Both siblings have a great future with their family .. kuddy twin kiddiesum apudi thaan iruppanka. Always god bless you ❤️

  • @premaraj4219
    @premaraj4219 Жыл бұрын

    Congrats my dears innum mel mel valara vazhthukal

  • @ahilasundhar2537
    @ahilasundhar2537 Жыл бұрын

    Mikka magizhchi rhombha sandhosham....neengal Nanna irukkanum.....Nanna iruppael.....pray God for u twins

  • @nithyajai5163
    @nithyajai5163 Жыл бұрын

    Congrats 👏👏 to your family. God bless you all.

  • @MrsPerfectMismatch
    @MrsPerfectMismatch Жыл бұрын

    Seeing ur growth from 1K follower to 1M❤ I could imagine how special this moment will be for you guys😍Ur success is the best example that shows hard work always pays off🎊🎉

  • @antonypevin3189

    @antonypevin3189

    Жыл бұрын

    Kadaisi Vara ippadiya kalam poirama boomer aunty 😅

  • @mohammed20143
    @mohammed20143 Жыл бұрын

    Super bro valthukal.happya irunga always

  • @mathankumar99949
    @mathankumar99949 Жыл бұрын

    Annu 😘 vaishu ❤Attu😘priya❤ congratulation to new house 🏠 god bless you

  • @vsv0412
    @vsv0412 Жыл бұрын

    Congratulations to you all for the new house. May this new house bring you the best of everything in your lives.

  • @malathibaskar804
    @malathibaskar804 Жыл бұрын

    ❤Hearty congratulations to whole family ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Sudeepstrong
    @Sudeepstrong Жыл бұрын

    Valthukal Arun arvind twins family❤❤❤

  • @sindhuja123
    @sindhuja123 Жыл бұрын

    வாழ்த்துக்கள் அண்ணா அருண் 😍வைஷலி & அரவிந்த் 😍ப்ரியா மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா👍👍👍👍

  • @rajegandhimathi6562
    @rajegandhimathi6562 Жыл бұрын

    Congratulations to whole family.... Annas and annis and amma ❤❤❤❤❤

  • @Mahe29644
    @Mahe29644 Жыл бұрын

    En neega same colour shirt Potala small Miss unga dress kuda neega piriyama irukanum ithu periya function ithula neega ellorum orea dress iruntha innum supera irukum

  • @kavithas4594
    @kavithas4594 Жыл бұрын

    Vaazhthukkal ungal family members ellarukum🎉🎉❤❤ Happy to see you all at your new home 💐💐💐

  • @vaniparthivaniparthi5883
    @vaniparthivaniparthi5883 Жыл бұрын

    Romba happy Bros Life long happy ya irukannum Bros and sisss

  • @suwethaabalaji9050
    @suwethaabalaji9050 Жыл бұрын

    Congrats bro❤ 1 million 🎉

  • @harini1554
    @harini1554 Жыл бұрын

    Congratulations akka and anna ❤❤❤so happy for u all😊

  • @anithasivaraj7102
    @anithasivaraj7102 Жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி. வாழ்க வளமுடன்.💐♥️🎉

  • @ayishasabeena-to8uh
    @ayishasabeena-to8uh Жыл бұрын

    வாழ்த்துகள் சகோதர சகோதரிகள்🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉

  • @manju8645
    @manju8645 Жыл бұрын

    Congratulations to all❤

  • @kgk1856
    @kgk1856 Жыл бұрын

    Vaazhga valamudan endrum

  • @mangaladevi1235

    @mangaladevi1235

    Жыл бұрын

    Vaazhga valamudan Anna anni kitties and my dear ammma❤❤❤❤❤❤❤❤❤

  • @suganiyasugu7118
    @suganiyasugu7118 Жыл бұрын

    வாழ்த்துக்கள் இதே போல் எப்பொழுதும் நீங்கள் சந்தோஷமாக இருக்கவேண்டும் 💐💐💐💐

  • @vaishalisridhar25
    @vaishalisridhar25 Жыл бұрын

    I'm a big fan of vaishu's thaatha and paati❤

  • @dharshubabyofficial6002
    @dharshubabyofficial6002 Жыл бұрын

    Congratulations my twin brothers... Happy house warming ceremony.... 🤝🤝❤❤

  • @sreejaharishkumarsreeja841
    @sreejaharishkumarsreeja841 Жыл бұрын

    எங்க குடும்பத்தின் விழா போல சந்தோஷமாக உள்ளது வாழ்த்துக்கள் 😊😊😊😊

  • @amsas6538

    @amsas6538

    Жыл бұрын

    Y oruthar matum maalai potrukanga

  • @logeshbalasundarammohan6393
    @logeshbalasundarammohan6393 Жыл бұрын

    குடும்பத்திற்கு வாழ்த்துக்கள் 🎉🎉Raj Anna tha missing 😮

  • @saranyaa1985
    @saranyaa1985 Жыл бұрын

    Vaishali sister uingala yenakku romba pidikkum ❤❤❤

  • @madhunishaperiyasamy9498
    @madhunishaperiyasamy9498 Жыл бұрын

    Happiness..... Because the good people growing well and together ❤🫀

  • @srenuga9177
    @srenuga9177 Жыл бұрын

    குடும்பத்தினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 💐💐💐

  • @thusislifeblog3020
    @thusislifeblog3020 Жыл бұрын

    Congrates new house warming & 1M family...❤Awaiting for new home tour.

  • @dheivamanimani9541
    @dheivamanimani9541 Жыл бұрын

    Congratulations to New house warming..Stay blessed and happy forever....💐💐💐💐🎊🎊🎊🎉🎉🎉🎉🎉🎉

  • @saranyaa1985
    @saranyaa1985 Жыл бұрын

    Uingalin valarchi yeaingalin valarchi pol thonrukirathu❤❤❤vazththukkal bro and sis

Келесі