எளிய முறையில் பூரண (நிரந்தர) கலசம் வைக்கும் முறை | Simple method to keep Permanent Kalasam at Home

கலசம் என்பது மஹாலக்ஷ்மியைக் குறிப்பது. அதை நிரந்தரமாக வீட்டில் வைப்பது என்பது மிகுந்த பலனைத் தரும் என்பது முன்னோர்கள் கருத்து. குலதெய்வத்திற்காகவும் கலசம் வைத்து வழிபடும் வழக்கமும் நமக்கு உள்ளது.
உங்களுக்கு வேண்டிய, விரும்பிய தெய்வங்களை ஆவாஹனம் செய்து வேண்டிய வரங்களைப் பெறுங்கள்.
அந்த நிரந்தர கலசத்தை எளிய முறையில் அமைப்பதில் பல குழப்பம் உள்ளது. நிரந்தர கலசம் எப்படி அமைப்பது, எவ்வளவு நாட்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும் என்பது பற்றி இந்த வீடியோவில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளித்துள்ளார்.
- ஆத்ம ஞான மையம்

Пікірлер: 988

  • @muthuselvammurugesan3217
    @muthuselvammurugesan32173 жыл бұрын

    உங்க கிட்ட கேள்விகள் கேட்க வேண்டிய அவசியமே இல்லை.... நீங்களே அனைத்து கேள்விக்கு பதில் சொல்லிட்டீங்க 👍

  • @vimalvimala9337
    @vimalvimala93374 жыл бұрын

    மக்களுக்கு என்னென்ன சந்தேகம் வரும் என்பதை உணர்ந்து தெளிவான விளக்கம் அருமை அருமை அருமை சகோதரி

  • @maheswaran2161
    @maheswaran21614 жыл бұрын

    இருப்பதிலேயே பூஜையறையைப் பற்றி நீங்கள் கூறும்போதுதான் ஆர்வம் அதிமாக வருகிறது. மிக்க நன்றி!!

  • @devichithravel7020

    @devichithravel7020

    3 жыл бұрын

    Anitha kuppusamy mam solurathum supera irukkum

  • @maheswaran2161

    @maheswaran2161

    3 жыл бұрын

    @@devichithravel7020 உங்களுக்கு வேண்டுமானால் அப்படி இருக்கலாம். ஆனால் நாங்கள் தேச மங்கையர்க்கரசி அம்மா சொல்வதைத்தான் கேட்போம். தயவுசெய்து ‌இனிமேல் வேறு சேனல் நடத்தும் வேறு பிரபலங்களின் பெயரை இந்த 'ஆத்ம ஞான மையம்' சேனலில் உபயோகிக்காதீர்கள்.

  • @venkateshsethupathi8371

    @venkateshsethupathi8371

    2 жыл бұрын

    @@devichithravel7020 anitha copies from this channel ..she guides wrongly most of the time

  • @devichithravel7020

    @devichithravel7020

    2 жыл бұрын

    @@venkateshsethupathi8371 mm ama ama kulikaama vilaku yetha solranga athu yeppudi mudium

  • @marvellousgaming5298

    @marvellousgaming5298

    2 жыл бұрын

    @@devichithravel7020 i

  • @annamayilganesh2919
    @annamayilganesh29193 күн бұрын

    வணக்கம் சகோதரி 🙏 கலசம் வைப்பது எப்படி என்று தெளிவாக மிகவும் அருமையான விளக்கம் தந்தீர்கள் சகோதரி நன்றி 🙏🙏

  • @sumathisekar6117
    @sumathisekar61173 жыл бұрын

    வாழ்க வளமுடன் அம்மா இந்த பதிவு எனக்கு மிகவும் பிடித்திருந்தது ரொம்ப நாள் கனவு கடவுளே நேரில் வந்து சொல்வது போல் இருந்தது மிகவும் நன்றி அம்மா உங்கள் பதிவுகள் எல்லாம் எனக்கு கேட்கும் போது எனக்கு ஆனந்த கண்ணீர் வருகிறது இதை எல்லாம் சொல்வதற்கு எங்கள் வீட்டில் பெரியவர்கள் இல்லை நீங்கள் எங்களுக்கு சொல்வது மிகவும் சந்தோஷமாகவூம் நிறைவாகவும் உள்ளது நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் அன்புக்குடும்பமும் வாழ்க வளமுடன் 👌👍🙏😂

  • @selvaprakash9452
    @selvaprakash94524 жыл бұрын

    பல நாள் சந்தேகம் தீர்ந்தது உங்ளாள் தாயே நன்றி அம்மா

  • @muruganpalani8651
    @muruganpalani8651Күн бұрын

    என்ன ஒரு பாசிட்டிவ் பேச்சு ரொம்ப அருமையா இருக்கு நன்றி அம்மா

  • @kanagalakshmip7608
    @kanagalakshmip76084 жыл бұрын

    வணக்கம் அம்மா. மிகவும் முக்கியமான விஷயம். உங்கள் பதிவுகள் அனைத்தும் தவறாமல் கேட்டு தெரிந்து கொண்டோம். மிகவும் நன்றி.

  • @gayathris89
    @gayathris894 жыл бұрын

    சத்திய நாராயணா பூஜை பற்றி சொல்லுங்கள்

  • @suganthig1559
    @suganthig15594 жыл бұрын

    முருகன் கொடுத்த பொக்கிஷம் அம்மா நீங்கள்.நீங்கள் கூறுகின்ற அனைத்தையும் நான் கடைபிடித்து வருகிறேன்.

  • @ushashrilakshmin3231
    @ushashrilakshmin32313 жыл бұрын

    Mam, வணக்கம் ,உங்க வீடியோ பார்த்து லாஸ்ட் year வச்சேன் ,prayer was fulfilled.என்னுடைய பிரார்த்தனை பல ஆண்டு தடைப்பட்ட காரியம் வெற்றிகரமாக நடந்தது.நன்றி நன்றி நன்றி

  • @lal394
    @lal3944 жыл бұрын

    உங்களின் இந்த பதிவுக்காக தான் காத்திருந்தேன், நீங்கள் சொன்னால் வைக்கலாம் என்று இருந்தேன்.

  • @dhanasrisair9908
    @dhanasrisair99083 жыл бұрын

    நீங்க சொல்ரத விட சொய்து காட்டினால் மிகவும் நல்லது

  • @karthiramani1677
    @karthiramani16774 жыл бұрын

    மிகவும் அருமையான தகவல் அம்மா. இதுபோன்ற விஷயங்கள் எங்களுக்கு கற்றுத்தர யாருமில்லை. மிக மகிழ்ச்சி.

  • @GovindarajK-fb5wd
    @GovindarajK-fb5wd6 ай бұрын

    அருமையான அழகான பேச்சு thirramai நீகள் பேசுவது கேட்டுக்கொண்ட இருக்கலாம் அழகான சொற்களால் பேசுகிருர்கள் அருமை ❤

  • @plchidambaram1963
    @plchidambaram19632 жыл бұрын

    மிக அருமையான விளக்கம் அம்மா. தங்களின் ஆன்மீகப் பணிகள் தொடர்ந்து நடைபெற எல்லாம் வல்ல இறைவன் எம்பெருமானை வணங்கி வாழ்த்துகிறேன்

  • @anubharathi6674
    @anubharathi66743 жыл бұрын

    I hv learnt a lot from ur channel, thank you ma

  • @kalaivani6023
    @kalaivani60234 жыл бұрын

    மிக்க நன்றி அம்மா 🙏 இந்த நிரந்தர கலசம் வைத்திருக்கும் போது, வரலட்சுமி நோன்பு அன்று இதே கலசத்தை அலங்காரம் செய்து கும்பிடலாமா அல்லது அதற்கு நிரந்தர கலசத்தோடு தனி கலசம் வைத்து கும்பிட வேண்டுமா.

  • @saraswathisri195

    @saraswathisri195

    4 ай бұрын

  • @evalarmathi1058
    @evalarmathi10584 жыл бұрын

    தோழி நன்றி மிகவும் அருமையாக கலசம் பற்றி சொன் னி ங்க என் சந்தேகம் பரிபூரணமாக நிவர்த்தி ஆகியது நன்றி தோழி

  • @padmapriya3991
    @padmapriya39914 жыл бұрын

    அஷ்ட மங்கள பொருள்களில் மிக முக்கியமானது. மனதார நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.🙏

  • @varunis9554
    @varunis95544 жыл бұрын

    Romba nandri amma 🙏Thank you all ur suggestions are very helpful.

  • @mathinimmishyamala4983
    @mathinimmishyamala49834 жыл бұрын

    பூரண கலசம் இருக்கும் போது இன்னொரு கலசமும் வைக்கலாமா? Like சத்ய நாராயண பூசை, வரலட்சுமி பூசை, குபேர பூசை இதுக்கெல்லம் கலசம் வைத்து வழிபடும்போது .. பூரண கலசமும் இருக்கலாமா? Pls இதற்கும் ஒரு பதிவு போடுங்க..

  • @sujiyash7765

    @sujiyash7765

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/aIWp19CilNa9ZaQ.html Murugan arul kidaikattum

  • @vlakshmi6763
    @vlakshmi67634 жыл бұрын

    அருமை அம்மா. தெளிவாக விளக்கம் அளித்தீர்கள். மிக்க நன்றி

  • @tailor6351
    @tailor63513 жыл бұрын

    கலசம் வைக்கும் முறைகள் பற்றி மிக அழகாக எடுத்துறைத்திர்கள் மிக்க நன்றி அம்மா

  • @shanmugavalli1818
    @shanmugavalli18184 жыл бұрын

    முன்னோர்கள் சாபம் நீங்க என்ன செய்ய வேண்டும்

  • @ajithkumar-lc5qu

    @ajithkumar-lc5qu

    3 жыл бұрын

    S video upload

  • @mmr3928
    @mmr39284 жыл бұрын

    அம்மா என்று என் தாய்யை தவிர வேறு யாரையும் நான் அழைத்து இல்லை.இப்ப உங்கள் அம்மா என்று அழைக்க விழைகிறேன்.இறைவனுக்கு நன்றி.

  • @manvizhiarivarignan3720
    @manvizhiarivarignan37203 жыл бұрын

    என்ன ஒரு தெளிவான விளக்கம் அருமை நன்றி

  • @srichandra2396
    @srichandra239610 ай бұрын

    A good programme useful to all.கலசம் இஸ் explained well.Thsks.

  • @skvignesh4078
    @skvignesh40783 жыл бұрын

    நன்றி அம்மா

  • @ragurasu1648
    @ragurasu16484 жыл бұрын

    Super. Very useful message.poojai arai suththam pannum pothu nagarthi vaikalama? Mariyammanuku ethai pannalama? Na Amman pakthi ullavan. Athu than ketten.

  • @yuvaprajan869
    @yuvaprajan8693 жыл бұрын

    Namaskaram, ரொம்ப பயனுள்ளதாக இருக்கு உங்களுடைய கருத்துக்கள் மற்றும் குறிப்புக்கள்

  • @sai-sai
    @sai-sai4 жыл бұрын

    Abbhaaa indha video ku dhan na wait pannitu irundhen..romba Nantriii..Thanks a lot mam..thank you sooooo much

  • @saranyavsb4126
    @saranyavsb41264 жыл бұрын

    வணக்கம் அம்மா, வீட்டில் சிறிய வயதில் இறந்து போன பெண் குழந்தைகளை பெண் தெய்வமாக வழிபடுவார்களாம். வழிபாடு முறை தெரிந்தால் கூறுங்கள். எங்கள் வீட்டில் இறந்த பெண் குழந்தையை வழிபட கூறியுள்ளார் கள் ஆனால் வழிபாடு முறை தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் கூறுங்கள் அம்மா

  • @sulochanaganeshan3137
    @sulochanaganeshan3137 Жыл бұрын

    வீடியோ மட்டுமே பார்க்கனும் subscribe பண்ணணும் கேள்வி கேட்டா பதில் சொல்ல மாட்டாங்க

  • @manoramu632
    @manoramu6324 жыл бұрын

    மிக்க நன்றி 🙏 நான் வெகுகாலம் இந்த பதிவுக்காக காத்திருந்தேன், மீண்டும் நன்றியை கூறிக் கொள்கிறேன்.

  • @NandhiniNandhini-ql7lv
    @NandhiniNandhini-ql7lv4 жыл бұрын

    இதை தான் எதிர்பார்த்தேன் நன்றி

  • @srikarthicm6409
    @srikarthicm64094 жыл бұрын

    Panchakavya vilaku preparation and benefits sollunga madam

  • @eswariradha8669
    @eswariradha86694 жыл бұрын

    நன்றி அம்மா! அம்மா தயவுசெய்து சிவபுராணம் பாடலின் விளக்கத்தை ஒரு பதிவாக போடுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். Please please..............

  • @angayarkanni.aheadmasterka7563
    @angayarkanni.aheadmasterka756311 ай бұрын

    மிகவும் அருமை அம்மா உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் பல

  • @user-zd9fb8wc4g
    @user-zd9fb8wc4g4 жыл бұрын

    மிக்க நன்றி ...மிக அழகான பதிவு

  • @devis1937
    @devis1937Күн бұрын

    வணக்கம் அம்மா வாடகை வீட்டில்கலசம் வைக்கலாமா

  • @maheswaran2161
    @maheswaran21614 жыл бұрын

    மேடம், வரலஷ்மி நோன்பு, நவராத்திரி கொலு போன்ற நாட்களில் கலசம் வைப்பது வழக்கம். ஏற்கனவே நிரந்தர கலசம் வைத்திருக்கும் பட்சத்தில் இரண்டு கலசம் ஆகிவிடுமே!! இது சரியா?

  • @vijiaadhi2071
    @vijiaadhi20714 жыл бұрын

    Mikka nandri Amma.....very expecting video.....u clear all my doubts

  • @v.r.kasirajanrajan4800
    @v.r.kasirajanrajan48004 жыл бұрын

    Nandri madam detaila sonnenga... intha Kalasam vaipathil kulapamaaga irundhen thelivaaga puriya vaithatharku Thanks

  • @lakshmibalan6375
    @lakshmibalan63754 жыл бұрын

    Super ma, .... Clear ya sollaringa,,,,,, nandringal amma

  • @rohinisudarshan
    @rohinisudarshan4 жыл бұрын

    Ma'am 48days kala poojai sethtu can we remove that

  • @boomadevi4244
    @boomadevi42444 жыл бұрын

    மிக தெளிவான பதிவு நன்றி அம்மா

  • @visnubalakrishnan6269
    @visnubalakrishnan62694 жыл бұрын

    உங்களின் சாஸ்திர உரையைக் கேட்கும்போது யாரோனும் கண்டிப்பாக சாஸ்திர சம்பிரதாயங்களைப் பின்பற்றுபவராகத்தான் இருக்க முடியும்.இன்னும் பல நல்ல பதிவுகளை பெரிதும் எதிர்பார்க்கிறேன்

  • @drsujathakanth5618
    @drsujathakanth56183 жыл бұрын

    Silver coconut are now available, can v use it for Niranthara kalasam?

  • @nirmalanirmala2219
    @nirmalanirmala22193 жыл бұрын

    எங்க வீட்டில் கலசம் வெச்சி பழக்கம் இல்லை புதுசா வெக்கலமா

  • @manigopal3654
    @manigopal36543 жыл бұрын

    நன்றி அம்மா நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar381610 ай бұрын

    அருமையான பதிவு அற்புதம் நன்றி அம்மா 🙏

  • @Krishna-xm5np
    @Krishna-xm5np2 жыл бұрын

    இது வரை எங்கள் பரம்பரையில் கலசம் வைத்து பூஜித்தது கிடையாது இனி வரும் காலங்களில் நாங்கள் கலசம் வைத்து வணங்கலாமா அம்மா

  • @anithavarshitha0763
    @anithavarshitha07634 жыл бұрын

    கல்வியில் சிறந்து விளங்க செய்ய வேண்டிய வழிபாடு பற்றி பதிவிடுங்கள் அம்மா

  • @guhantechnoblade2511
    @guhantechnoblade25114 жыл бұрын

    Rompa nanri amma. Enakku rompa nalaha ethir partha video. Niraiya videos parthen. Anaal entha pathivum thelivu tharavillai amma. Nanri kodi.

  • @mariammalselvammari7821
    @mariammalselvammari782110 ай бұрын

    உங்கள் பதிவுகள் அனைத்தும் நன்றாக உள்ளது மிக்க நன்றி அம்மா

  • @maniferdo7167
    @maniferdo71673 жыл бұрын

    இதை‌ குடும்ப வழக்கம் இருந்தால் தான் செய்ய வேண்டுமா அம்மா

  • @gowrikarthikeyan
    @gowrikarthikeyan2 жыл бұрын

    அம்மா பூரண கலசம் பூஜை அறை இல்லைனா வைக்க கூடாதாங்க.. ஹால் ஒரு ஓரமா சாமி போட்டோ எல்லாம் வைத்து கும்பிட்டு வருகிறோம். அங்கு வைக்க கூடாதாங்க

  • @vmbuilder6016
    @vmbuilder60164 жыл бұрын

    Migavum payanullah padhivu mam.. nandri.. arumai.. alagu.. no words...

  • @dheepasivabalan9966
    @dheepasivabalan99664 жыл бұрын

    நன்றிகள் பல கோடி அம்மா உங்களுக்கு... 🙏🙏🙏🙏

  • @charansusithra6820
    @charansusithra68203 жыл бұрын

    Mam can keep water with vetrilai small kalasam

  • @hamsagovindaraj101
    @hamsagovindaraj1013 жыл бұрын

    Tq 🙏👌👍🌹

  • @divyap4440
    @divyap44404 жыл бұрын

    Romma theliva soningga mikka nanri

  • @sivaginisubaharan4667
    @sivaginisubaharan46674 жыл бұрын

    நன்றி அம்மா உங்களின் பதிவுகள் ஒவ்வொன்றும் மிக எளிமையான முறையில் உள்ளது

  • @venkatalakshmip4681
    @venkatalakshmip46814 жыл бұрын

    வணக்கம் அம்மா குபேர பூஜை செய்யும் முறை கூறுங்கள்

  • @chandrasukanya3794
    @chandrasukanya37943 жыл бұрын

    Thanks mam

  • @rajaniloganathan8954
    @rajaniloganathan89544 жыл бұрын

    அருமையான பதிவு மிக்க நன்றி அம்மா

  • @sarobala3468
    @sarobala34684 жыл бұрын

    அருமையான பதிவுக்கு நன்றி அம்மா.வாழ்க வளமுடன்.🙏

  • @meenameenachi806
    @meenameenachi8063 жыл бұрын

    Super ra sonniga kalasadhuku daily pirasadham panni vaikanuma

  • @asubasnipuvan401
    @asubasnipuvan4014 жыл бұрын

    Amma please tell me vaibava letcumi pojai murai solungga

  • @dhakshinamoorthy5073
    @dhakshinamoorthy50734 жыл бұрын

    வணக்கம் அம்மா 🙏உங்கள் பதிவுகள் அனைத்தும் அ௫மையாக இனிமையாக இ௫க்குதுங்க அம்மா 💐௭ங்கள் குடும்பத்திற்கு உதவிய (கடன்கொடுத்தவா்கள்)அனைவருக்கும் அப்பணத்தைக்கொடுக்கமுடியாமல் தவிக்கிறோம். இடம்இ௫க்கிறது 5 வ௫டமாக விற்க முயற்சி செய்து கொண்டு இ௫க்கிறோம் முடியவில்லை இதற்கு எதாவது பாிகாரம் சொல்லுங்க அம்மா தயவுசெய்து 🙏🙏🙏உதவி செய்தஅனைவ௫க்கும்௭ங்கள் மீது வ௫த்தமாக இ௫க்கங்க நாங்கள் யாரையும் ஏமாற்ற நினைக்கவில்லை பிளிஸ் எனக்கு பதில் சொல்ல அம்மா 🙏🙏🙏 இது அனைவருக்கும் படிக்கும் பதிவுகள் அம்மா அதனால் ௭ங்கள் சூழ்நிலையை சொல்ல முடியவில்லை, கடவுள் ௭தாவதுஒ௫வழியி௫ந்து உதவுவார் ௭ன்ற நம்பிக்கையில் தான் இ௫க்கிறோம் அம்மா

  • @user-cz1gu5uw1h
    @user-cz1gu5uw1h4 жыл бұрын

    அருமையான பதிவு👌👌👌 அம்மா.... மிக்க நன்றி...🙏🙏🙏

  • @saiaadhiya5161
    @saiaadhiya51614 жыл бұрын

    Madam veetil vel irundhal eppadi maintain & poojai panradhu

  • @srivarixraja9492
    @srivarixraja94923 жыл бұрын

    Akka poorna kalasam vaithen pacharisila vandu vilundhu vittadhu.enna pandradhu? please reply

  • @sevendiivt2685
    @sevendiivt26854 жыл бұрын

    Good evening very Knowledgeable Mdm thank you Murugan Thunai my family love you from Singapore

  • @lathamurlidhar3948
    @lathamurlidhar39484 жыл бұрын

    Thank u very much ...i had doubts regarding changing kalasham ...the way of your explanation is so clear thank u mam 🙏🙏

  • @thejasri.m9067
    @thejasri.m90672 жыл бұрын

    பூஜை அறைக்கு Screen போட்டு இருக்கோம் கலசம் வைக்கலாமா . நாங்கள் அசைவம் சாப்பிடுகிறோம் .

  • @sathyatamilvendhan5483
    @sathyatamilvendhan5483 Жыл бұрын

    வணக்கம் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் ஒரு விதவை நான் கலசம் வைக்கலாம ? என் போன்றவர்களுக்கு பயன் இருக்கும் பதிவு போடுங்க வணக்கம்

  • @TheParimayamax
    @TheParimayamax4 жыл бұрын

    Om Namasivaya!!! Arumaiyana Pathivu..

  • @sivabalan8878
    @sivabalan88784 жыл бұрын

    Very good info...dout la clear ayuduchu...

  • @keerthivasan4074
    @keerthivasan40744 жыл бұрын

    சாமி சிலைகளுக்கு இந்த நீரினை அபிஷேகம் செய்யலாமா

  • @cifdvofjk7667
    @cifdvofjk76674 жыл бұрын

    அம்மா வீட்டில் தினமும் குலதெய்வம் வழிபாடு செய்யும் முறையினை பற்றி கூறுங்கள்

  • @saiaadhiya5161
    @saiaadhiya51614 жыл бұрын

    Thank you so much ma, Nirandhara kalasam vedio super explanation 🙏

  • @kasthurikasilingam4808
    @kasthurikasilingam48083 жыл бұрын

    Ungal mugathai parkkumpothu romba sandhosham

  • @vasantharoopa2303
    @vasantharoopa23033 жыл бұрын

    நான் நிரந்தர கலசம் வைத்து இருக்கிறேன், அதை கலைத்து விட்டு மீண்டும் பௌர்ணமி அன்று வைக்க வேண்டும் என்றால் அதனை என்று கலைக்க வேண்டும், பௌர்ணமி அன்று கலைத்து மீண்டும் அன்றே வைக்கலாமா அல்லது முந்தைய தினம் கலைக்க வேண்டுமா?

  • @lathamuthukumar6937
    @lathamuthukumar69373 жыл бұрын

    Mam vannakkam enaku nenga kaila potu erukaradhu enna rudraksham amma pl sokunga unga sister latha

  • @selvikrishnamoorthy4612
    @selvikrishnamoorthy46122 жыл бұрын

    அருமையான விளக்கம் நன்றி அம்மா.

  • @sivagamisampath5822
    @sivagamisampath58224 жыл бұрын

    V.good explanation sister, before asking any doubt u urself expecting what will b the diff. Types of doubts and clarifying the same , I really appreciate u for that💐👌

  • @harivishnu7161
    @harivishnu71613 жыл бұрын

    அம்மா மட்டை தேங்கயை எப்படி வைக்கனும்னு சொல்லுங்கள்..மேல் பகுதி எது என்று கூறுங்கள்

  • @sureshkumar-bu6cp
    @sureshkumar-bu6cp4 жыл бұрын

    Amma lakshmi amman mugam nitanthara kalsathil use panalama

  • @shantisoma5414
    @shantisoma54144 жыл бұрын

    Beautiful explanation amma. Thank you so much amma.

  • @mkmani6404
    @mkmani64043 жыл бұрын

    மிக அருமையான பதிவு நன்றி சகோதரி

  • @velavela2732
    @velavela27323 жыл бұрын

    அனந்த விரதம் பத்தி சொல்லுங்க அம்மா.....

  • @romeliyaroma3279
    @romeliyaroma3279 Жыл бұрын

    அக்கா கலசம் வைப்பதால் எமக்கு கிடைக்கும் நன்மைகளை பற்றி போடுங்களே

  • @nandhinishree8974
    @nandhinishree89744 жыл бұрын

    Amma i was waiting for this Video Thank you sooo much amma Feeling blessed 😍😍

  • @gobinathan3742
    @gobinathan37424 жыл бұрын

    பயன்மிக்க தகவல்...மிக்க நன்றி

  • @pattukutty4428
    @pattukutty44282 жыл бұрын

    அம்மா மண்பானையில் கலசம் வைக்கலாமா

  • @saranyaprabhu889
    @saranyaprabhu8894 жыл бұрын

    Amma unga Pooja room tour podunga

  • @sivavdhuns1503
    @sivavdhuns15034 жыл бұрын

    மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி அம்மா

  • @tdsknkp1583
    @tdsknkp15834 жыл бұрын

    Vanakam Amma perfect explaination ......

Келесі