எளிதில் பேசும் 50 சிறிய ஹிந்தி வாக்கியங்கள்|Learn Hindi Via Tamil|Spoken Hindi Through Tamil.

(Smaal Speach for Hindi sentences சின்ன சின்ன ஹிந்தி வாக்கியங்கள்)
எளிய முறையில்இனிமையான தமிழ் மொழியில் ஹிந்தி கற்கலாம் அம்மாவின் உதவியோடு படிக்கும் குழந்தைகளுக்காகவும் ,பெரியவர்களும் பயன்பெறும் வகையில் தமிழ் வழி ஹிந்தி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது ஹிந்தியை சரளமாக எழுதவும் படிக்கவும் எளிமையான முறையில் கற்றுக்கொள்ளலாம் ஹிந்தி உச்சரிப்பை கவனமாக கேட்டு உச்சரிக்க பழகிக்கொள்ளுங்கள் பார்த்து பயன் பெற வாழ்த்துக்கள்...(பிடித்திருந்தால் like பண்ணுங்க share பண்ணுங்க குறைகள் இருந்தால் comments பண்ணுங்க Subscribes பண்ணுங்க...)
1.Vowels inHindi-(स्वर)-Swar
2.Spoken Hindi
3.Consonants-(व्यंजन )-vyanjan
4.Numbers in Hindi
5.अ से अ: मात्रा words in Hindi to Tamil
6.Hindi to Tamil sentances
7.Present Tense ((वर्तमानकाल)
8.present Imperfect Tense(अपुर्ण वर्तमानकाल)
9.Imperative (विधि)
10.Adjectives (विशेषण)
11.Case-endings (कारक-चिन्ह)
12.The Possessive Case-endings (का, के, की)
13.Adverbs (किर्या -विशेषण
14.Post-Positions(सम्बन्ध सूचक अव्यय)
15.Gender(लिंग)
16.Number(वचन)
17.Pronouns(सर्वनाम)
18.Interrogative(प्रशनवाचक)
19.Future Tense (भविष्यतर काल For Future Tense Spoken Sentences )

Пікірлер: 35

  • @PrabhuKaveri-hs4df
    @PrabhuKaveri-hs4df Жыл бұрын

    Ungaluku nanri

  • @nayayoutube349

    @nayayoutube349

    Жыл бұрын

    நன்றி🙏

  • @KaKumar-ko2dl
    @KaKumar-ko2dl6 ай бұрын

    👍👍👍

  • @nayayoutube349

    @nayayoutube349

    6 ай бұрын

    நன்றி🙏

  • @vijayakumarm767
    @vijayakumarm767 Жыл бұрын

    Nice class. Thank you

  • @nayayoutube349

    @nayayoutube349

    Жыл бұрын

    நன்றி🙏

  • @subramaniamchamy3907
    @subramaniamchamy39072 жыл бұрын

    புரியும் படி இருந்தது அருமை 👌

  • @nayayoutube349

    @nayayoutube349

    2 жыл бұрын

    நன்றி🙏

  • @35949ravi
    @35949ravi2 жыл бұрын

    Nice 👌

  • @nayayoutube349

    @nayayoutube349

    2 жыл бұрын

    நன்றி🙏

  • @balasubramanianm207
    @balasubramanianm2072 жыл бұрын

    Very nice

  • @nayayoutube349

    @nayayoutube349

    2 жыл бұрын

    நன்றி🙏

  • @chandranenoch6485
    @chandranenoch6485 Жыл бұрын

    Super

  • @nayayoutube349

    @nayayoutube349

    Жыл бұрын

    நன்றி🙏

  • @saraswathi3008
    @saraswathi3008 Жыл бұрын

    Super mam...

  • @nayayoutube349

    @nayayoutube349

    Жыл бұрын

    நன்றி🙏

  • @rajagowris8329
    @rajagowris83292 жыл бұрын

    Nandri dheivamey from purushothaman

  • @nayayoutube349

    @nayayoutube349

    2 жыл бұрын

    நன்றி 🙏

  • @Varmadheeraj6
    @Varmadheeraj62 жыл бұрын

    Namaste Akka

  • @nayayoutube349

    @nayayoutube349

    2 жыл бұрын

    நன்றி 🙏

  • @abilashabi9026
    @abilashabi9026 Жыл бұрын

    இந்த வீடியோ நல்லா இருக்கு இதே மாதிரி சாப்பிட்டாச்சா சாப்பிட போறேன் இனிமே தான் சாப்பிட போறேன் சாப்பிட்டு முடிச்சிட்டேன் வயிறு ஃபுல்லா சாப்பிட்டேன் இந்த மாதிரி வீடியோ வந்து தமிழில் போடவும் மிகவும் நன்றி

  • @nayayoutube349

    @nayayoutube349

    Жыл бұрын

    🙏🏼

  • @rajendranram108
    @rajendranram1085 ай бұрын

    எளிய முறையில் தமிழ் வழி ஹிந்தி வாக்கியங்கள் கற்று தருவதற்கு மிக்க நன்றி.

  • @nayayoutube349

    @nayayoutube349

    5 ай бұрын

    நன்றி🙏

  • @s.parameswarip.yselvaarasu6896
    @s.parameswarip.yselvaarasu6896 Жыл бұрын

    नमस्ते मा

  • @nayayoutube349

    @nayayoutube349

    Жыл бұрын

    நன்றி🙏

  • @sureshraj1974
    @sureshraj1974 Жыл бұрын

    உங்க வீடியோ சூப்பர் நீங்க எப்படி இருக்கீங்க நீங்க எப்படி அக்கா

  • @nayayoutube349

    @nayayoutube349

    Жыл бұрын

    நன்றி🙏

  • @KaKumar-ko2dl
    @KaKumar-ko2dl6 ай бұрын

    Anamdankumar

  • @nayayoutube349

    @nayayoutube349

    6 ай бұрын

    நன்றி🙏

  • @rajagowris8329
    @rajagowris83292 жыл бұрын

    Neenga nallarukanum vittala paandurangan arulseiyanum

  • @nayayoutube349

    @nayayoutube349

    2 жыл бұрын

    நன்றி🙏

  • @ganeshkumar-ph8cc
    @ganeshkumar-ph8cc Жыл бұрын

    நாங்க ஏன் ஹிந்தி கற்கவேண்டும் நீ வீடியோ போடணும்னு நெனச்சா தமிழ் இலக்கியத்தை பற்றி போடு

  • @nayayoutube349

    @nayayoutube349

    Жыл бұрын

    உங்களை யாராவது குச்சியை எடுத்து அடித்தார்களா ? இல்லையே அப்புறம் எதற்கு இவ்வளவு கோபம்? குட்டையில் மீன் பிடிப்பவருக்கு தூண்டில் மட்டும் போதும்...செப்பு மொழி 18...உங்களுக்கு தேவையானவற்றை பாருங்கள் .. தேவையற்றதை பார்த்து டென்சன் ஆகாதீர்கள் நன்றி🙏

Келесі