எளிமை முறையில் வரலட்சுமி விரதம் 2020 | Varalakshmi Vratham 2020 | வரலட்சுமி நோன்பு | வரலட்சுமி பூஜை

வரலட்சுமி பூஜை செய்முறை விளக்கம் முழுவதும் கீழே உள்ள லிங்க்கில் பார்க்கவும்.
• மகாலட்சுமியை நம் வீட்ட...
வரலட்சுமி விரதம் செய்முறை விளக்கம் : கலசம் அமைத்தல், வழிபாட்டு முறை, அர்ச்சிக்கும் மலர்கள், நெய்வேத்யம் மற்றும் மகாலட்சுமியை நம் வீட்டிற்க்கு அழைக்கும் முறைகளை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் செயல் முறை விளக்கத்துடன் அளித்துள்ளார்.
அனைவரும் பயன்பெற்று உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
It is believed that worshipping the Goddess Varalakshmi on this day is equivalent to worshipping Ashtalakshmi - the eight goddesses of Wealth, Earth, Wisdom, Love, Fame, Peace, Contentment, and Strength.
- Athma Gnana Maiyam
வரலட்சுமி விரதம் # வரலக்ஷ்மி விரதம் # வரலக்ஷ்மி நோம்பு # வரலக்ஷ்மி நோன்பு # வரலட்சுமி பூஜை # வரலக்ஷ்மி பூஜை # varalakshmi poojai # varalatchumi poojai # varalakshmi vratham # varalakshmi nonbu

Пікірлер: 1 100

  • @AthmaGnanaMaiyam
    @AthmaGnanaMaiyam4 жыл бұрын

    1. இங்கு கேட்கப்படும் 90% கேள்விகளுக்கு பதில் வீடியோவில் இருக்கிறது. ஆகையால் முழு வீடியோவையும் பாருங்கள். 2. கலசம் வைத்து வழிபடுவது பாரம்பரியமாக பின்பற்றும் சரியான முறை. கலசம் வைக்க முடியாதவர்கள் படத்தை வைத்தும், விளக்கை வைத்தும் வழிபடலாம். அது உங்கள் விருப்பம். 3. இறப்பு நடந்த வீட்டில் பூஜை செய்வது என்பது அவரவர் குடும்ப வழக்கப்படி பின்பற்றவும். - ஆத்ம ஞான மையம்

  • @sheelaprabu362

    @sheelaprabu362

    4 жыл бұрын

    Amma, Nan erukkum edathil velli killamai adi kalayil ammanai alaithu eravu poojai mudinthavudan andre pirithu viduvargal. Emmurai sariya, thavara. Please sollunga

  • @arunprasanth1037

    @arunprasanth1037

    4 жыл бұрын

    Madam sree sakram vedio podunga madam I am egarly waiting enakku ambal na pudekkum avala veetula vachi kumbadanum nu asai madam enga kula deivam angalamman avala sree sakra roopiniya pakkanunu asa padara madam koncham sollunga

  • @pravinkumar6062

    @pravinkumar6062

    4 жыл бұрын

    Mam Enga veetla Lakshmi silai irukku appadi irunthum kalasam kandippa vaikanuma ?

  • @paalrajpj5396

    @paalrajpj5396

    4 жыл бұрын

    Hai

  • @paalrajpj5396

    @paalrajpj5396

    4 жыл бұрын

    🌎🌍🌏🌋

  • @rajkumarsr4267
    @rajkumarsr42674 жыл бұрын

    கடைசியில் சொன்ன பதில் கணவரை இழந்தவர்கள், ஆண்களும் பூஜை செய்யலாம் என்ற பதில் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

  • @premabhuvana6499
    @premabhuvana64994 жыл бұрын

    நீங்க சொல்ற அழகே வரலட்சுமி பூஜை செய்த திருப்தி இருக்கு சகோதரி நன்றி 👌🙏🙏🙏

  • @NandhiniNandhini-ql7lv
    @NandhiniNandhini-ql7lv4 жыл бұрын

    தங்களின் பாசிட்டிவ் பதிவு மனநிறைவு தருகிறது. தாங்கள் நீண்ட ஆயுள் மற்றும் சில சௌபாக்கியங்களும் பெற அம்பிகையை பிரார்த்தனை செய்கிறேன்

  • @udhagaithendral4096
    @udhagaithendral40964 жыл бұрын

    இந்த வருடம் தான் முதன் முறையாக செய்ய நினைத்தேன், என் அனைத்து கேள்விகளுக்கும் சரியான பதில் கிடைத்து விட்டது, மிக்க நன்றி அம்மா 👌👏🌷

  • @munch5419
    @munch54192 жыл бұрын

    அவ்வளவு அழகான பதில் மிக மிக சிறப்பான தமிழ் உச்சரிப்பு

  • @sankarraknas4687
    @sankarraknas46874 жыл бұрын

    எனது அப்பா காலமான பிறகு எனது அம்மா அக்கா துணையுடன் நான்தான் வரலக்ஷ்மி விரதத்தை செய்து வருகிறேன். நான் செய்யலாமா வேண்டாமா என்ற குழப்பத்தோடே செய்து வந்தேன். ஆண்களும் இந்த விரதம் இருக்கலாம் என நீங்கள் சொன்னதைக் கேட்க மகிழ்ச்சி. நிறைவாக இருக்கிறது. நன்றி சகோதரி 🙏🏻

  • @samyukthaharinis.n9898
    @samyukthaharinis.n98984 жыл бұрын

    தெளிவான பதிவு அம்மா. முற்போக்கு சிந்தனையுடன் ஆன்மிக வழிகாட்டுதல். கோடான கோடி நன்றிகள் அம்மா.

  • @vidhyashiva4511
    @vidhyashiva45114 жыл бұрын

    I had done the poojai in 2019 for the first time and I feel so blessed. This year also I will do in navratri Friday. Need everyone's blessings

  • @hariprasath4320
    @hariprasath43204 жыл бұрын

    சிறப்பு அம்மா 🙏 என்னை உங்கள் மகனாக ஏற்றுக் கொள்ளுங்கள்..

  • @user-sz5vn3ll2d
    @user-sz5vn3ll2d4 жыл бұрын

    நல்ல கருத்துகள் நீங்கள் சொல்லும் போதே எங்கள் வீட்டிற்குள் மகாலட்சுமி வந்து விட்டாள் சகோதரி

  • @kannansullan7954
    @kannansullan79544 жыл бұрын

    மிகவும் நன்றி அக்கா, எல்லா சந்தேகங்களையும் தீர்த்து வைத்துவிட்டது இந்த பதிவு.

  • @hashwascreations7228
    @hashwascreations72284 жыл бұрын

    நான் வருடாவருடம் வரலெட்சுமி பூஜை செய்து வருகிறேன்... இப்போது நான் நிறைமாத கர்ப்பிணி....கலசம் வைத்து கும்பிடலாமா?? தயவுசெய்து பதில் கூறுங்கள்

  • @marimuthu8253
    @marimuthu82534 жыл бұрын

    அம்மா எனக்கு இரண்டு குழந்தைகள் இரண்டும் சின்னஞ்சிறிய குழந்தைகள் உதவிக்கு யாருமில்லை எனக்கு கலசம் வைத்து வழிபடுவது சற்று சிரமமாக தோன்றுகிறது என் வீட்டில்தற்போது புதிதாக ஒரு அஷ்டலஷ்மி உடன் சேர்ந்த மகாலட்சுமி படத்தை வாங்கினேன் அதை வைத்து நான் பூஜை மேற்கொள்ளலாமா ஏனென்றால் கலசத்தை குழந்தைகள் தட்டி விட வாய்ப்பு உள்ளது ஆகையால் படமென்றால் வசதியாக இருக்கும் என்று நினைக்கிறேன் இது சரியா மற்றும் ஒரு சந்தேகம் நோன்பு அன்று காலையில் விரதம் இருந்து மதியம் விரதத்தை முடிப்பதா அல்லது காலையில் இருந்து இரவு வரை உண்ணாமல் இருப்பதா தயைகூர்ந்து விளக்கம் தாருங்கள் அம்மா

  • @tvshanmugam3743
    @tvshanmugam37434 жыл бұрын

    அருமையான பதிவு நன்றிகள் பல என் பள்ளிப் பருவம் முதல் என் தாயாருடன் நானும் தேவியை பூஜை செய்து கொண்டிருக்கிறேன் அம்பிகையின் அருளால் சகல சௌபாக்கியம் பெற்றிருக்கிறேன்.

  • @ramanivasagam7660
    @ramanivasagam76604 жыл бұрын

    அருமையான விளக்கம், அழகான இனிமையான பேச்சு 🙏🙏🙏

  • @indhupriya4265
    @indhupriya42654 жыл бұрын

    Very cleared.....😊😊😊

  • @pradhakshinamurugan7878
    @pradhakshinamurugan78784 жыл бұрын

    வணக்கம். ஒரு சந்தேகம். வீட்டில் யாராவது இறக்க நேரிட்டால் ஒரு வருடம் வரை எந்த பூஜையும் செய்ய கூடாதா?செய்யலாம் என்றால் வரலட்சுமி பூஜையும் செய்யலாமா?விளக்கம் தாருங்கள்

  • @jananithandavarayan3831
    @jananithandavarayan38314 жыл бұрын

    எனக்குள் எழக்கூடிய எல்லா சந்தேகங்களையும் இப்போதே தீர்த்து விட்டீர்கள்.. நன்றி

  • @vijayalakshmis4336
    @vijayalakshmis43364 жыл бұрын

    மிகவும் நன்றி மேடம். நான் முதல் வருடம் இந்த ஆண்டு செய்யலாம் என்று இருக்கிறேன். எளிய முறையில் விளக்கம்தந்துள்ளார்.

  • @revathyrevu9473
    @revathyrevu94734 жыл бұрын

    Poojai neram epo akka ???? Morning or evening

  • @ninmalarajendran6084
    @ninmalarajendran60844 жыл бұрын

    அம்மா பூசை செய்யும் முறை அழகாக சொன்னீர்கள். நன்றி அம்மா. ஆனால் விரதம் இருக்கும் முறை பற்றி சொல்லவில்லை. எப்படி பிடிக்க வேனும். உபவாசம் இருக்க வேனுமா அல்லது ஒரு நேரம் மட்டும் விரதம் இருக்கலாமா. தயவு செய்து விளக்கமாக சொல்லவும். நன்றி.

  • @sindhupriya5199
    @sindhupriya51994 жыл бұрын

    அருமையான விளக்கம்... நீங்க சொல்ற அத்தனை விஷயங்களும் கேட்பதற்கு இனிமையாக உள்ளது..... அனைவரையும் செய்ய தூண்டுகிறது.... 👏👏👏

  • @rampillai7350
    @rampillai73504 жыл бұрын

    romba thelivana vilakkam...... Thank you so much......

  • @shaji4596
    @shaji45964 жыл бұрын

    Friday evening அம்மாவை அழைத்து அப்போதே இப்பூஜையை செய்யலாமா....

  • @divyachinnarasudivyachinna6886
    @divyachinnarasudivyachinna68864 жыл бұрын

    அம்மா நான் வரலட்சுமி பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்த பின்னரே மாதவிடாய் ஆகிவிட்டது. என்னை தவிர வீட்டில் பெண்கள் யாரும் இல்லை அதனால் என்ன செய்ய வேண்டும்

  • @ssgowrimohanqa565
    @ssgowrimohanqa5654 жыл бұрын

    Vanakkam Amma. Nan varalakshmi pooja seithen. Engal veedu thiruvila pola irunthathu. Very thank you amma. Nan aluthe viten. En veetil miga periya santhosam irunthathu. Ethanai nandrigal sonnalum athu pothathu.

  • @bhuvaneswaris6192
    @bhuvaneswaris61924 жыл бұрын

    அனைத்து சந்தேகங்களுக்கும் தெளிவாக பதில் கூறினீர்கள் மிக்க நன்றி

  • @princessofworld6247
    @princessofworld62474 жыл бұрын

    Unga போட்டுக் epdi vaikeerenga nu sollunga plzzzzzz im big fan for that plz plz plz

  • @MKanimolli1982
    @MKanimolli19824 жыл бұрын

    Kalasam moondram naal punar Poojai seiyalama or Maru naal seiyalama naan Friday Poojai seithen Sunday punar Poojai seithen ethu right or wrong please solluinga

  • @rajkumarsr4267
    @rajkumarsr42674 жыл бұрын

    பிரமாதமான கேள்வி பதில்கள். நல்ல விளக்கம். வாழ்க வளமுடன்

  • @tailor6351
    @tailor63513 жыл бұрын

    அம்மா ரொம்ப ரொம்ப நன்றிம்மா போன பதிவுல நான் சொல்லி இருந்தேன் இந்த பதிவுல சொல்லிடீர்கள் நன்றிம்மா

  • @36-7e-suryasp2
    @36-7e-suryasp24 жыл бұрын

    மகாலெஷ்மி படம் வைத்து பூஜை செய்யலாமா ?

  • @deivanaisrinivasan123
    @deivanaisrinivasan1234 жыл бұрын

    Last 2 years ah poojai seithen.intha year 5 months pregnant ah irukken mam.. Nan seiyalama? ..

  • @rajakarpagamraja3176
    @rajakarpagamraja31764 жыл бұрын

    மிகவும் நன்றி அம்மா எனது அனைத்து சந்தேகங்களும் தீர்ந்துவிட்டது நன்றி அம்மா

  • @gopalakrishnan3190
    @gopalakrishnan31904 жыл бұрын

    நன்றி அம்மா எனது கேள்விகளுக்கு பதில் கிடைத்து விட்டது 👌👌👌👌

  • @sevvanthiashokan1589
    @sevvanthiashokan15894 жыл бұрын

    ஒரு முறை மட்டும் வரலட்சுமி விரதம் இருக்கலாமா.... இல்லை ஒவ்வொரு ஆண்டும் கடைப்பிடிக்க வேண்டுமா.....

  • @subhaasuresh7556
    @subhaasuresh75564 жыл бұрын

    Enn ponnu age atten panni 25 days aachu indha poojai ya na pannalama Aadi 18 Sunday varuthu annaiku thali kayaru piruchu korkalama

  • @geethagee8483
    @geethagee84834 жыл бұрын

    உங்கள் அனைத்து ஆன்மீக பதிவுகள் எனக்கு மிகவும் பயன் அளிக்கிறது இன்னும் நிறைய தகவல்கள் பதிவு செய்க. மேலும் தங்களை நேரில் சந்தித்து ஆசீர்வாதம் பெற வேண்டுகிறேன்.

  • @priyaharsha2129
    @priyaharsha21294 жыл бұрын

    Vanakkam mam neenga sonna 5 vellikilamai reandu Friday nalla padiya seanjitean mam. Mam Now peacefully my home I follow this method for coming years in my life full. Very very thanks mam 🙏.

  • @esvelu1770
    @esvelu17704 жыл бұрын

    வெள்ளிக்கிழமை அன்று கலசம் வைத்தால் 2 வது நாள் எடுத்து வைக்கலாமா,அல்லது 3 வது நாள் எடுத்துவைக்கலாமா,,அம்மா நாங்கள் என்றும் 3 வது நாள் எடுத்து வைப்பது வழக்கம் ,ஆனால் இந்த ஆண்டு 3 வது நாள் 18 ஆம் பெருக்கு அதனால் அன்று எடுத்து வைக்கலாமா? ?

  • @jeevanandam3188
    @jeevanandam31884 жыл бұрын

    வணக்கம் அம்மா, வரலெட்சுமி நோம்பு என் அம்மாவீட்டுப்பலக்கமும் இல்லை என் மாமியார் வீட்டுப்பலக்கமும் இல்லை. இதை ஒரு ஐயர் வீட்டு அம்மா ‌எனக்கு எடுத்துத் தந்தாங்க. நான் அதை 8 வருடங்களாக எடுத்து வருகிறேன். இதை நான் என் கணவரின் அனுமதியுடன் தான் எடுத்தேன். ஆனால் இந்த 4 வருடங்களாக என் கணவர் வீட்டில் செய்யும் பிரசாதத்தையும் நோம்புக்கயிற்றையும் ஏற்றுக்கொள்வதில்லை என் மாமியார் வீட்டில் வரலெட்சுமி நோம்பு அன்று மாமிசம் செய்து என் கணவரை சாப்பிட வைத்து அனுப்புகிறாற்கள்.அவர்களும் நோம்பிள் கலந்துக்கொள்வதிள்ளை.இக்காரியம் எனக்கு மனவருத்தத்தைத்தருகிறது.இதற்க்கு எனக்கொரு தீர்வுத் தாருங்கள் அம்மா.

  • @panditevi.m3110
    @panditevi.m31104 жыл бұрын

    அம்மா அருமையாக தெரிந்துகொண்டோம்

  • @balammalsp3344
    @balammalsp33444 жыл бұрын

    தெளிவான விளக்கம் மிக்க நன்றி அம்மா

  • @vishwadev9905
    @vishwadev99054 жыл бұрын

    I am Pregnant now may I do this pooja

  • @krishnannagarjan7791
    @krishnannagarjan77913 жыл бұрын

    சந்திரா வணக்கம் அம்மா வரலட்சுமி பூஜை எளிய முறையில் செய்யவிளங்கம் சொல்லியதற்க்கு நன்றி

  • @sazhagamma
    @sazhagamma4 жыл бұрын

    Amma neenga sonna mathiri indha varudam nan varalakshmi poojai eliya muraiyil seithen Manam migayum happiya feel pannen Thank you ma. Thank u very much.

  • @maggiee9851
    @maggiee98514 жыл бұрын

    Mikka nandri akka romba santhosham manasu niraivaa iruku ka neenga sonnantha ketathum intha varusham thaan first time pannaporean chinna vayasulairunthu aasai ippa thaan niraiverapoguthu iam so happy because of you akka god bless you and your family akka bye

  • @balamanikandan7721
    @balamanikandan77214 жыл бұрын

    கண்டிப்பா கலசம் வைத்துதான் தரிசிக்கணுமா அம்மா....

  • @user-qz7tl1bv4h
    @user-qz7tl1bv4h2 жыл бұрын

    vadagai veettil irunthukondu Varalakshmi poojai Seyyalama

  • @preethaapreethavenugopal8953
    @preethaapreethavenugopal89534 жыл бұрын

    மிகவும் நன்றி தெளிவான பதிவு அம்மா🙏

  • @nalinis3883
    @nalinis38834 жыл бұрын

    Excellent description Madam.Thankyou.

  • @pandianspeedy3422
    @pandianspeedy34224 жыл бұрын

    அம்மா வியாழன், வெள்ளி, கிழமைகளில் வீடு துடைக்கலாமா, பூஜை ரூம் சுத்தம் செய்யலாமா, பூஜை சாமான் சுத்தம் செய்யலாமா?

  • @saranyaaravind7641
    @saranyaaravind76414 жыл бұрын

    Lakshmi ku manjal saradu katanuma? Mangalyam matum katuna pothuma?

  • @parameswaryselvarajan6249
    @parameswaryselvarajan62494 жыл бұрын

    Neengge sonne maathiri ye senjen mdm tq so much

  • @cdmoorthyduraisamy5265
    @cdmoorthyduraisamy52654 жыл бұрын

    Respected madam you have cleared all our doubts thank you very much

  • @priyadharshini8548
    @priyadharshini85484 жыл бұрын

    Amma friday ammanai alaithu Friday morning yae sami kumbudalama evening yaenoda husband work poiruvaru pls reply panuga amma

  • @ranjanasureshkumar4209
    @ranjanasureshkumar42093 жыл бұрын

    அம்மா ஒரு சந்தேகம் தேங்காய் உடைச்சிட்டு 108போற்றி படிக்கணுமா இல்ல போற்றி படிச்சிட்டு அப்புறம் தேங்காய் உடைக்கணுமா சொல்லக அம்மா.

  • @rajeshwarir8900
    @rajeshwarir89004 жыл бұрын

    Thanks mam last year video vum parthen nanraga purinthadu thanks again

  • @pragathisriprabakaran9306
    @pragathisriprabakaran93064 жыл бұрын

    மிகவும் அருமையான பதிவு... தெளிவான விளக்கம் ...

  • @pandeeswaranayyankalai4255
    @pandeeswaranayyankalai42554 жыл бұрын

    எங்க வீட்டில் கடன் அதிகமா இருக்கு எப்படி அடைக்குறதுன்னு தெரியல சொல்லுங்கம்மா

  • @chandrasekar2989
    @chandrasekar29894 жыл бұрын

    கலசத்தில் வைத்த அரிசியை மற்றவருக்கு கொடுக்கலாமா

  • @ashasai1578
    @ashasai15784 жыл бұрын

    Thank u sooooooooo much mam... ur voice and way of speech gives positive vibes...🙏🙏🙏

  • @paalrajpj5396
    @paalrajpj53964 жыл бұрын

    Thank you so much for your help and advice and help 🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-lt6ct3dh4x
    @user-lt6ct3dh4x4 жыл бұрын

    Ammanuku kattiya thaali kayiru pooja mudunjadhum ena panradhu ma.pls sollungal amma

  • @ramsuresh2035
    @ramsuresh20352 жыл бұрын

    Madam aanpillaigal intha poojai seiyalama

  • @vidhyalakshmi7910
    @vidhyalakshmi79104 жыл бұрын

    ரொம்ப அழகா இருக்கிறீங்க அக்கா. I like you your face and voice. Thank you

  • @ushashrilakshmin3231
    @ushashrilakshmin32314 жыл бұрын

    Vanakkam amma, nandrigal pala, rembo arumaya pesureenga, theliva irukku unga Pechchu.

  • @mahalakshmi6168
    @mahalakshmi61684 жыл бұрын

    Akka thirumanam agatha pengal aadi madham enamariyana valipadugal seiyalam

  • @rmlogeshwarirmlogeshwari5039
    @rmlogeshwarirmlogeshwari50394 жыл бұрын

    Na enoda lover enoda Appa amma virupathodu marriage pananum, ma athuku na ena viratham erukanum solunga plz 🙏🙏🙏🙏

  • @jothimahara3552
    @jothimahara35524 жыл бұрын

    அருமை நன்றி அம்மா வணக்கங்கள் 🙏🙏🙏🙏

  • @sweshaskitchen3161
    @sweshaskitchen31614 жыл бұрын

    மிகவும் பயனுள்ள தகவல்கள் அம்மா உங்கள் வீடியோ பார்த்துவிட்டு எனக்கும் அம்பாள் ஐ வழிபட வேண்டும் என்று அவளுடன் காத்து கொண்டு இருக்கின்றேன்.. மிகவும் நன்றி அம்மா

  • @ranjanasureshkumar4209
    @ranjanasureshkumar42093 жыл бұрын

    அம்மா வரலக்ஷ்மி பூஜை அம்பாள் தாலி கயிறு என்ன பண்றது அம்மா

  • @wagithaarul4170
    @wagithaarul41704 жыл бұрын

    Only married women's want to do....what about unmarried women's ....

  • @magismagiswary6494
    @magismagiswary64944 жыл бұрын

    Thks Mam , for ur kind information,hope L Laxmi bless all of us.

  • @amateurwriter4489
    @amateurwriter44894 жыл бұрын

    Thank you so much amma, I have always wanted to do varalakshmi nonbu but as it was not in our tradition I never celebrated. Now with your help I made my dream come true. Neenga remba easy ah soninga ma. Enga doubts la clear paninga. Thank you so much, only because of you I was able to select varamahalaksmi amma

  • @pandipalampathi3157
    @pandipalampathi31574 жыл бұрын

    Kalasam vaikamal viratham erukkalama

  • @Harini_P31
    @Harini_P314 жыл бұрын

    Mam, I am doing this pooja for 6 years. Now I am 7 months pregnant, can I do this pooja???

  • @swethaavaileesh436
    @swethaavaileesh4364 жыл бұрын

    super mam enga manathai purinthu ella doubt Kkum supera answer panniga 🙏🙏🙏🙏🙏 Thank you very much mam

  • @anandanbrindha
    @anandanbrindha4 жыл бұрын

    நன்றி சகோதரி. 👍🙏🏻🙏🏻🙏🏻

  • @suganyapriya177
    @suganyapriya1774 жыл бұрын

    வணக்கம் அம்மா நாம் அணியகூடிய தங்க நகைகளை அம்மாவுக்கு அணிவிக்கலாமா.

  • @rejiammu5291
    @rejiammu52912 жыл бұрын

    Can we doo this pooja, without kalasam? I mean with photo?

  • @vijiviji3384

    @vijiviji3384

    2 жыл бұрын

    Yes

  • @rejiammu5291

    @rejiammu5291

    2 жыл бұрын

    @@vijiviji3384 Thanks for the prompt reply.

  • @meiyappasamys6136
    @meiyappasamys61364 жыл бұрын

    வணக்கம் அம்மா தங்களின் மேலான கருத்துக்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது இவ் வருடமும் எங்களது இல்லத்தில் இறைவன் அருளால் நடைபெறவுள்ள ஸ்ரீ வரலஷ்மி பூஜை நல்ல முறையில் சிறப்பாக நடைபெற தங்களின் நல்லாசியுடன் இறைவனை வேண்டுகிறேன் நன்றியுடன் வணங்கும் வித்யா மெய்யப்பசாமி எடப்பாடி

  • @navajothi.k6164
    @navajothi.k61644 жыл бұрын

    Romba romba thanks Amma now I am clear about this pooja this year I start my first varalakshmi pooja so thank your information amma

  • @funwithkirthish7076
    @funwithkirthish70762 жыл бұрын

    Mam intha pooja oru murai seiya aramichitam varudam thvarama seiya Numa mam athum engaluku thitu irrku mam nainga seiya la ma mam please soluinga

  • @marimuthu8253
    @marimuthu82534 жыл бұрын

    நோன்பு அன்று கடுமையாகவிரதம் இருக்கவேண்டும் ஏதும் சாப்பிடக்கூடாது தண்ணீர்கூட குடிக்க கூடாது என்று சிலர் சொல்லி கேள்விப்படுகிறேன் அது உண்மையா சிரம் தாழ்த்தி கேட்கிறேன் விளக்கம் தாருங்கள் அம்மா

  • @ranjeetpillai9577
    @ranjeetpillai95774 жыл бұрын

    migavum arumayaga vilakkam kodutthullirgal madam....mikka nantri..anaitthu pathivugalum migavum arumayaga ullathu...thodarattum ungal sevai...

  • @journeywithmangani1615
    @journeywithmangani16154 жыл бұрын

    Arumai.... arumai amma... Thelivaaaaana vilakkam thaaaaye... nandri.....

  • @kkarpagam8434
    @kkarpagam84344 жыл бұрын

    Thank u mam... Received answers for my doubts..

  • @kalaisaravanan8844
    @kalaisaravanan88444 жыл бұрын

    Neega pesaratha kettute irukalam pola iruku madam...tq u so much mam.......

  • @jaanu3501
    @jaanu35014 жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி அருமையான விளக்கம் மேடம் நன்றி

  • @premmalathi191
    @premmalathi1914 жыл бұрын

    நன்றி அம்மா மிக அருமையான பதிவு,😃😃

  • @bawaneisivendran9281
    @bawaneisivendran92814 жыл бұрын

    Thank you mum.very well explained. 🙏👍

  • @shansartandcraftneverstopl5632
    @shansartandcraftneverstopl56324 жыл бұрын

    உங்களது ஆன்மீக பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. முக்கியமாக இரவில் கேட்கும்போது ஆழ்ந்த உறக்கமும், மன அமைதியும் கிடைக்கின்றது. நன்றி....

  • @neidhal4325
    @neidhal43254 жыл бұрын

    🙏 நன்றிங்கம்மா விரிவான விளக்கம். வாழ்க வளமுடன் மா 🌹

  • @baskarbabuv8942
    @baskarbabuv89424 жыл бұрын

    Shivaya Namah Romba Namdri Aachi Arumai ya Sonninga.

  • @abinavjkm110
    @abinavjkm1104 жыл бұрын

    Amma mikka nantry. Ungal valikattuthal padiye seikiren

  • @nehanithinambili5252
    @nehanithinambili52524 жыл бұрын

    Thanks Amma ennode doubts elame clear panni thanthathk romba thanks 🙏

  • @MonsterMuppet82
    @MonsterMuppet824 жыл бұрын

    Thank you for your soothing words and I take it as Ambal herself speaking through you ❤️

  • @sumathiramesh490
    @sumathiramesh4904 жыл бұрын

    You are special because u give us lots of options🙏👍Vazhga valamudan.

Келесі