என்னது.. 750 காபி குடிப்பீங்களா..!😯😯 நீயா நானா VIRAL COFFEE MAN பேட்டி
Фильм және анимация
ஒரு நாளைக்கு 40 COFFEE குடிப்பேன் என நீயா நானாவில் பேசி VIRAL ஆன மனிதர் தன் அனுபவங்கள் குறித்து நம்மோடு பகிர்ந்துகொள்ளும் பேட்டி
#coffeeman #neeyanana #behindwoodso2
--------------------------------------------------
Are you a Behindwoods Fan?
Grab an opportunity to win 2 Behindwoods fan tickets at the Behindwoods Gold Icons second edition on April 1st, Saturday at EVP Film City.
Click here to answer: www.behindwoods.com/ticket-bo...
--------------------------------------------------
GT Holidays - South India's No. 1 Travel Company
www.gtholidays.in/
-------------------------------------
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
Пікірлер: 271
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@murasab2012
Жыл бұрын
Z😅
நல்லா இருக்கும் மனிதனை இப்படி பாடாய் படுத்துகின்றன காபி சார் உங்களுக்கு என் ஓட்டு.... நீங்கள் வாழ்க
இந்த மனுசனாலதான் காபி பொடி விலை அதிகரித்துள்ளது போல😂😂
@kuppusba23
Жыл бұрын
Nice comment
நான் ஒரு நாளைக்கு 4காபி குடிக்கிறதுக்கே எங்க வீட்டுல திட்டுறாங்க 😒
பேட்டி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.. வாழ்க்கை யை வாழ்கிறார் அப்பா-மகள் நல்ல பொருத்தம், ஐயா தெளிவாக இருக்கிறார். 🙏வணங்குகிறேன்.👍
விட்டிருந்தா அவரே அருமையாக பேசி இருந்திருப்பார், ஆனால் அவருடைய மகள் அவரைப் பேசவே விட மாட்டேன் என்கிறார😢😢😢
@punarayanan6772
Жыл бұрын
Yes...His daughter wanted to be in the limelight.She never allowed him to talk. She is very proud also... Too much of exaggeration
@solokd1174
Жыл бұрын
Avarukku coffee tha first, athanala avar ponnu pesa slkuttitu vanthurukaru pola😂
@tuftoffy
Жыл бұрын
There is nothing to be happy about this unhealthy habit. He doesn’t have diabetes and BP as his ancestors didn’t have it and such conditions are Heriditary!! They are not diseases!! 3 people in my family were like this till 70. Later, they have slowly quit all the spicy food, pickles and coffee. Now, they drink coffee just twice a day. They have completely shifted to bland food as their mouth can’t take even a little spice. They all have head-reeling too! Drinking coffee so many times is a big burden on the family!! Hope this family realized it!!
@vioashok
Жыл бұрын
Moreover she is talking in complaining nature about her father... Is it in good interest to stop him from cofee drinking... Or she is happy over his habits so she is given opportunity to talk... 😀
@monishasekar4716
Жыл бұрын
8 litre paal vangina theriyum ungalukku!!! Unga appa ammaku 8 litre paal vangi thanga apram avar ponna pathi pesalam
wow. he talks with the best sense of humour. excellent family . Blessed to have this kind of a man in their family. Long Live Sir! Advance 70th Birthday to you and Mami.
@madhousenetwork
Жыл бұрын
Nee coffee vaangi kudu da.
இந்த பதிவை பார்த்த பிறகு காஃபி குடிக்கனும் போல இருக்கு
எதற்கும் மனம்தான் பிரதானம்...!!!
சிலபேருக்குஉடம்புசெட்ஆகிவிடும். கவலையை விடுங்கள். அவரை சந்தோசமாக. இருக்கவிடுங்கள்
it seems coffee is rich in antioxidants. As long as he enjoys and no major health issues its OK. no need to worry about him.looks he enjoys his life in depth.
நான் ஒரு நாளைக்கு இரண்டு coffee குடிக்கிறேன் இதனால் அடிக்கடி தலை சுற்றும் ,lime , இஞ்சி juice குடித்து சரி செய்த பின் ஒரு வாரம் நிப்பாட்டுவேன் ,அப்புறம் coffee குடிக்கிறேன்.ஆனால் இவர்....... Super தலைவா கொடுத்து வைத்தவர்,வாழ்த்துக்கள்
@jsvinuramram8138
3 ай бұрын
Me too.
When coffee does not harm him it can be continued. All is in mind's attitude.
ஹாய் பிரண்ட்ஸ் நான் தான் உங்க coffee man பேசுறேன் எழுபதாவது கல்யாணத்துக்கு எல்லாரும் வந்துடுங்க இடம் மதுராந்தகம் அருகே JMJ MAHAL தேதி 27/5/2023 எல்லாரும் வந்துட்டீங்க பிரண்ட்ஸ் எல்லாரும் ஒன்னா காபி குடிக்கலாம் நேரம் 10Am to 12.30Pm bye 😊
இதை பார்த்தவுடன் நமக்கு காபி சா ப்பிட்டே ஆக வேண்டும் போல இருக்கு 😂😂
@user-zi3kb9wk5b
Жыл бұрын
ஆமா சகோ 😂😂😂
@aispink3485
Жыл бұрын
Me too
Hats off to his positivity . Let him LivevHappily
Point to note, he drinks only the filter coffee, not the instant coffee!
Oru nimisham kooda skip pannama pathen Kiruthika akka vera level la interview panranga. Varun brother oda periya rasigan naan. Avaroda voice um, pesura style um enaku romba pudikkum
அருமையாக பேசக்கூடிய ஆள் , அவர் மகள் அவரை பேசவே விடவில்லை😂😂😂
Spot 9.50 .... தூக்கம் வர மாதிரி நடிப்பாங்க ஆனா காப்பி வாசனை வந்ததும் எழுந்திருச்சுருவாங்க.... என்கிறார். அருமையான உண்மையான பேச்சு. கல்யாண வீட்டில் ஒண்ணு மேளக்காரர் மேளச் சத்தம் இல்லை காப்பி வாசனை தான் பெரும்பாலும் ஆட்களை எழுப்பும்.
Such a beautiful interview. Slap on the face for people who do research for every single thing. Man is 70 and has no disease and is so happy. Research this! Stay happy sir.
@sanghibhat
Жыл бұрын
Slap yourself idiot for believe whatever u see on KZread
@0xcoffee427
Жыл бұрын
then why dont you drink 40 coffee everyday and see what happens ? this man is built different so nothing happens to him .
@sanghibhat
Жыл бұрын
@@0xcoffee427 that's why u need education
@Puns7733
Жыл бұрын
@@0xcoffee427 my point was life is about being happy(and keeping others happy). This man is doing it without succumbing to complications of this new world, like eat this much, sleep this, live this way. Tats it.
@tuftoffy
Жыл бұрын
There is nothing to be happy about this unhealthy habit. He doesn’t have diabetes and BP as his ancestors didn’t have it. Diabetes and BP are mostly heriditary conditions and are not diseases!! 3 people in my family were like this till 70. Later, they have slowly quit all the spicy food, pickles and coffee. Now, they drink coffee just twice a day. They have completely shifted to bland food as their mouth can’t take even a little spice. They all have head-reeling too! Drinking coffee so many times is a big burden on the family!! Hope this family realized it!!
why are people angry about his daughter talking? she is just excited..paavam pesittu pogattum
I can't control my laugh. Omg. He is too innocent. God bless him to lead a long life.
இவருக்கு டபரா செட் போதாது, அண்டா டிரம் லெவல்ல யோசிக்கணும்.
Why the lady asking questions to the daughter? The man is brilliant, he must have alot of knowledge.
டீ lover சார்பாக... வாழ்த்துக்கள்... 🤩
@manojmurali7462
Ай бұрын
Edho ajith vs vijay rasigar madhrii le iruku 😂
எனக்கு சுகர் இருக்கு. நீங்க lucky man sir. Enjoy life
Caffeine is a stimulant to the central nervous system, and regular use of caffeine does cause mild physical dependence.
750.. இதுக்கு எதுக்கு கால்குலேட்டர் ?காபி மகிமை
அப்பா காபி குடித்து பாராட்டப்படுபவர் பெண் பேச்சுப் பிரியர்...பேசிக்கொண்டே இருப்பதில் சந்தோஷப்படுபவர்.. அப்பா காபி பிரியர் பெண்ணோ பேச்சுப் பிரியர்
வெள்ளை வடிவேலு ஐயா super 😂
@23:00 amazing. Wat spirit ..hard off.
அட ஏனம்மா அப்பாவை கொஞ்சம் பேச விடு
Can anyone tell what is limka which he have with coffee for fever...
20:01 Hot Chips Coffee Tambaram Beatson
sugar ku operation pannuna curve aaguma ennada puthusa iruku eppudra
Excellent person ❤
4:30 LOL... Why the need for a calculator?
Very rare genetic, normal person cannot have so much of coffe in day , 😅😅😅
நானும் ஒரு நாளைக்கு குறைந்தது 10 லிருந்து 15 டம்ளர் காபி சாப்பிட்டேன் என்னால் அந்த பழக்கத்தை விட முடியவில்லை.. ஒரு டம்ளரை அரைடம்லர் ஆக்கி இப்போது இரண்டு கப் காபியை ஆபிஸ்க்கு செல்லும் போது ஃபிளாஷ்கில் ஊற்றி வைத்து கொண்டு.. அந்த காபியை கொஞ்சம் கொஞ்சமாக குடித்து இந்த பழகத்திலிருந்து. விடுபட்டு வருகிறேன்...
25.55 Coffee Man ❤ Nailed it 🎉...God Bless You Sir
எனக்கு எந்த கெட்ட பழக்கம் இல்லை ஆனால் நானும் இவரை போல டீ காபிக்கு அடிமை
Where does this man stay/live..?
I can see how fast he is sipping the coffee...omg
Lucky guy. He should be an exceptional and rare case. Excessive caffeine will induce iron deficiency, agitation, ulcer, sleep deprivation, etc.
என்னம்மா பொண்ணு 🧐 எ தங்க கண்ணு பன்னு🤗 கொஞ்சம் அவர பேச விடு தாயி🤪 மகளின் ஆதங்கம் காபி போட்டே சொத்து அழிச்சிருவாரோ😅😅😅
@punarayanan6772
Жыл бұрын
மகள் பெருமை படுகிறார்
@jaanusugumar6208
Жыл бұрын
@@punarayanan6772 என்ன பண்றது அவா கஷ்டம் அவாளுக்கு தா தெரியும்
@prabhaprabhu4308
Жыл бұрын
😂😂😂😂😂😂😂
Thank u for ur support sir… From Betesons Coffee Tambaram.
எப்பா அவரு வீட்டுக்கு பக்கத்தில ஒரு கடைய போடுப்பா.......
காஃபி சாப்பிட்டால் தூக்கம் வராது. இவர் எப்படி தூங்குவார் என்று கேட்கவில்லை. என்ன பேட்டியோ!
Coffee kudicha ithu varum athu varum nu soluranga ana ivaru chinna vayasula irunthu coffee kudikuraru ana entha problemum Ila nu soluranga so ithula ethi da eppa unma 😇😇
Vijay taking pic with new born baby Next day Interviewer to that baby: சொல்லுடா குட்டி பையா தளபதி கூட போட்டோ எடுத்த அனுபவம் எப்படி இருந்துச்சு 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
I used to drink only 6 coffee per day. Only filter coffee... 😂
கும்பகோணம் கூட்டிட்டு போங்க யா 😂😂😂
Super cofee sir,Salem Vivadri coffee kudichirukkeengalaa? Raja ganapathi koil pakkathi irundathu. Ippodu illai! I feel like giving him Starbuck Coffee of real taste! Sir Columbia,Sumatra brewed in a coffee maker will give you coffee of great taste!........with best wishes from Arunachalam from Chicago,USA. In facr Victor Hugo was also a coffee addict but his limit was 16 large cups , a day!
இவ்வளவு காபி நிச்சயம் கெடுதல் தான். இவரது உணவுப் பழக்கமும், மற்ற நல்ல பழக்கங்களும்தான் இவரது உடல் நலத்திற்கு காரணம். அதை விரிவாக நிருபர் கேட்கவில்லை 😠... மொத்தத்தில் இவர் காபி மனிதர் இல்லை, happy மனிதர்... வாழ்க நூறாண்டு ☕💐☕ - பில்டர் காபி பிரியன்
Avaroda anubavathayum, coffee method yum solla solli irukkalam.
Avaru one day ku 40 cup coffe kudikaratha proof pannuga.nangalum tha solluvom orunalaiku 100 tea kudikaram nu .
His daughter annoyingly interrupted the conversation.
Enthu coffee powder Nalla irukkum
In my family my parents and their family ,my sisters also drinks more coffee.
கேள்வி ய ஒழுங்கா கேளுங்க..உங்க உடம்புல காஃபி தான் ஓடுதா ...இல்ல இரத்தம் தான் ஓடுதா என்று கேட்க கூடாது. உங்க உடம்புல இரத்தம் தான் ஓடுதா ..இல்ல காஃபி தான் ஓடு தா...என்று கேட்க வேண்டும்.
@kodivignesh9106
Жыл бұрын
இதுக்கு நீங்க வக்கீல் ஆகியிருக்கலாம் நல்லா கேள்வி கேக்குறீங்க..
விரைவில் காபி பாயிண்ட் புதுக்கோட்டையில் உங்களுக்காக சார் வாழ்க வளமுடன்... நலமுடன் வாழவேண்டும் இறைவனை வேண்டுகிறேன்
Siva kumar engavidhu irukar nu parunga,He also age i thing 65+ he also well person,Indha organic,Nature food nu suthi tu irukangaley avangalium ivar kitta irundhu vangi kudika sollunga,Avanga panra consparency dhan indha coofe tea ku opp person la varudhu
@karminekarmine1349
Жыл бұрын
Actor sivakumar ah age 84
When health concern insta doctors sees it😂😂😂
Plz tell ratio
Let him enjoy coffee. Why to stop.
வித்தியாசமான இன்டர்வியூ. வாழ்த்துக்கள்
6:22 veliya solavendamnu solitu ooruke ooruke potu kaatringale 😂😂😂
கருப்பட்டி காபி my favorite
Can I get the name and contact of the coffee man
What a persona! By the way, his body seems to have adapted to heavy coffee drinking - meaning that the coffee does not trigger any alarm bell. It’s like persons who are not affected by electricity! His body is like that. He lived (and still lives) up to this age -70 without any problem. So it is meaningless to change his ways. They seem a prosperous family. So finance shouldn’t be a problem. Long live Sir! a
The boys😂😂😂
😂😂.as long as u r healthy, superb
Is cofee helping him to maintain young
Ippo ellam yethachu program chumma yedhachu pesunala next interview thaan , 😅😅😅😅😅 next he will give interview to galatta tamil, newsglitz , yellow bench tamil , etc etc mercury 😂😂😂😂😂😂
😳coffee☕ mannan 💪💐👏
Ivargalaiyum vitu vaikala behindwoods 🔥🔥🔥😅😅
@swarnalatha7767
Жыл бұрын
😂😅😊
நான் Driver Atleast 20 Tea யாக குடிப்பேன் .
@kodivignesh9106
Жыл бұрын
நானும் driver ஆனா Tea குடிக்க மாட்டேன்
@swarnalatha7767
Жыл бұрын
@@kodivignesh9106👏
Coffee is a hobby...
Rumba super sir engaveedulayum eppatiththan sir
நான் எப்பவும் நரசுஸ்தான்...பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்கு😂😂😂😂
@maxpain4501
Жыл бұрын
😂😂😂
நான் ஒரு காப்பி குடிக்கவே யோசிக்கிறேன் இவருக்கு இது ஒரு வரமா இருந்தா சரி வியாதி வராம இருக்கணும்
Nammalam oru tea kudichale pitham yerii thala vali vanthuruthu
I love this guy, i am a coffee head too 😂
Super engaveedulayum eppatiththan sir
I am also daily coffee and tea 6to 8
Super
Enakku onnu kudichalae oru mathiri irukku , duplicate coffee powder a irukumoe😌
Ayo ena mathiri irukaru super
Super.
She is his spokes person
Recently I came out of coffee addiction 😂 it's not that good for health. With lots of sugar and milk. Black coffee is somewhat ok
Sabesan coffee start panathu le irunthu ivuru coffee kudiparu pola
super man coffee oru medicine manithanukku
17:52 சவுக்கு effect இருந்துட்டு போகுது
Pls la.....I from Singapore I drink more tan him....and I drink kopi with beer or liquor.....sleep be4 after....I still drink...india kopi is mainly with milk...try ours....Chinese kopi....bro
How he is living 😢
Nalla jolly ah irukkaru apdiye irukattum Appa..
☕️☕️☕️☕️☕️☕️☕️☕️☕️😆😆nalla..kudinga
En inamada nee Me one day ten tea Mass love from madras