எடப்பாடியை மிரட்டும் அண்ணாமலை | வருமா சிபிஐ | சிறை செல்வாரா எடப்பாடி? | அதிமுக அடுத்து யார் வசம்

Ойын-сауық

#annamalai #edappadi #cbi #senthilvel #senthilvelveechu #senthilvelspeech #tamilkelvi
நான் ஏன் பாஜக வை எதிர்க்கிறேன்?
புத்தகம் வேண்டுவோர் தொடர்புக்கு : +91 97907 06549 ,
+91 97907 06548
கரம்கோர்க்க வாருங்கள் தமிழ் கேள்வியோடு | Join Button | Tamil Kelvi:
kzread.infojoin
Facebook: TamilKelvi
Twitter: / tamilkelvi
Instagram: / tamilkelvi

Пікірлер: 83

  • @nandhakumar9632
    @nandhakumar963222 күн бұрын

    இந்த இரண்டு பேரில் ஒருவர் மதுரை எத்தன் இன்னொருவன் தஞ்சாவூர் தசுக்கன். இரண்டு பேரும் ஒழிய வேண்டும். அறம் செந்தில் சாருக்கு நன்றிகள்.

  • @thiruthiru3334

    @thiruthiru3334

    22 күн бұрын

    Dai nee yentha ooru ithula edukuda madurai

  • @sarvesondurai9319
    @sarvesondurai931922 күн бұрын

    ஆட்டுக் குட்டிக்கு அறிவில்லை என்பதை தன் ஒவ்வொரு பேச்சிலும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். நுணலும் தன் வாயால் கெடும் என்பதை நிறுபித்துக் கொண்டிருக்கிறார். இவர் எப்படி IPS ஆனார் என்பது தான் விந்தையாகவும் வேடிக்கையாகவும் உள்ளது.

  • @user-go4mt6xz4r

    @user-go4mt6xz4r

    20 күн бұрын

    Being politician BE as politician & Not as IPS

  • @rajapandi2359
    @rajapandi235922 күн бұрын

    பிளாக் மெயில் பாலிடிக்ஸ் செய்வதில் நாளுக்கு நாள் புது பொலிவு பெற்று விஸ்வரூபம் எடுத்து விட்டார் அண்ணாமலை

  • @SenthilKumar-uh2zu
    @SenthilKumar-uh2zu22 күн бұрын

    எடப்பாடி பழனிச்சாமி நடிப்பு நடிப்பு உலக மகநடிப்பு

  • @rajappanaickarmanoharan8642
    @rajappanaickarmanoharan864222 күн бұрын

    PMK is a cast party

  • @user-ep8vl4ph3d
    @user-ep8vl4ph3d21 күн бұрын

    அண்ணாமலை எடப்பாடி இருவரும் பொய் பேசுவதில் சிறந்தவர்கள்.ஒருவனுக்குஒருவன்சளைத்தவன்கள்இல்லை😢😢😢😢😢😢😢😢

  • @siluvaidason1862
    @siluvaidason186222 күн бұрын

    அரைவேக்காடு பெயர் அண்ணாமலை தங்க கடத்தல் அண்ணாமலை எடுபிடி இதுவும் வேணும் இன்னமும் வேணும்

  • @srinikarunya98
    @srinikarunya9822 күн бұрын

    நீங்கள் தறைபாடியாரை ஒரு சதவீதம் கூட ஆதரிக்காதீர்கள் உங்கள் மேல் நல்ல மதிப்பு வைத்துள்ளோம் .

  • @gunasekaransekar2323
    @gunasekaransekar232322 күн бұрын

    இந்த இரண்டு பேருமே ஒருவரை ஒருவர் பழி போட்டுக்கொண்டு ஜெயில் போவாங்க நாம் ஒன்னும் செய்ய தேவை இல்லைனு அப்போவே ஸ்டாலின் நினைத்து விட்டார்

  • @anandrajministries8583
    @anandrajministries858322 күн бұрын

    நீங்கள் கடல் தாண்டி போனாலும் தமிழ் நாட்டின் அரசியல் பணிகளை தொடருகிறீர்கள் நன்றி வாழ்த்துக்கள்

  • @alexkoki8473
    @alexkoki847322 күн бұрын

    என்னதான் இருந்தாலும் ஒரு தமிழர் எடப்பாடியா !! அதை ஒரு சங்கி மிரட்டுவதை, ,,

  • @sangeethkumar4578
    @sangeethkumar457821 күн бұрын

    Amstrong kolai pattri peasuvingala Mr.Senthil

  • @velayuthamvelu2576
    @velayuthamvelu257622 күн бұрын

    அறிவே. இல்லாத.அரசியல்.நபர்.யாரு.என்றால். இன் தா.ஆடு.அண்ணாமலை...

  • @annaduraip7924
    @annaduraip792421 күн бұрын

    வழக்கமாக ஆட்டைதான் வறுவல் போடுவார்கள்.ஆனால் இங்கு எடப்பாடியை ஆடு வறுவல் போடுவது விந்தையாக உள்ளது.

  • @nagalingampillairajaraman7294
    @nagalingampillairajaraman729421 күн бұрын

    Top class analysis

  • @aravindtr5641
    @aravindtr564120 күн бұрын

    Good Morning Senthil SAGO

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu24321 күн бұрын

    சூப்பர் ங்க

  • @anbumani3197
    @anbumani319722 күн бұрын

    விஜயபாஸ்கர் அல்லது வேலுமணி எது முதல் விக்கெட் ?

  • @user-co6qr8mw3q
    @user-co6qr8mw3q22 күн бұрын

    அருமையான பதிவு சார்

  • @johnblessy7818
    @johnblessy781822 күн бұрын

    Unmai sir

  • @stalinmageshe4188
    @stalinmageshe418822 күн бұрын

    பண்ணிசாமி உலக மகா நடிகன்

  • @sasikumar-zz6df
    @sasikumar-zz6df20 күн бұрын

    ஒரு கட்சி தலைவருக்கே பாதுகாப்பில்லாத சூழ்நிலை தமிழ்நாட்ல இருக்கு,அத பத்தி பேசாம... தூ...

  • @mahaganapathy9194
    @mahaganapathy919421 күн бұрын

    ஆட்டுக்குட்டி தங்கம் பிரச்சினை என்னவாயிற்று. இதில் லண்டன் வந்து அரசியல் படித்து விட்டு வந்து இங்கே அரசியல் செய்யப் போகிறாராம். நம் தமிழ் நாடு என்னவாகப் போகிறதோ.

  • @Angalamman402
    @Angalamman40221 күн бұрын

    அண்ணா தமிழிசை இடம் கவா்னா் இடம் அண்ணாமலைக்க காத்திருக்கிறது பி ஜெ பில தான தோத்தவா்களுக்குதானே கவா்னா் பதவி

  • @rameshbabu5288
    @rameshbabu528821 күн бұрын

    🙏🖤❤️🇮🇳💪

  • @paramasivamparamasivam3060
    @paramasivamparamasivam306021 күн бұрын

    வணக்கம் Senthil,அரசியல் சாக்கடை கழிவு ஆக மாறி விட்டது. 😢😢😢😢😢.

  • @V.YES.FOLLOWER
    @V.YES.FOLLOWER22 күн бұрын

    குழாயடிச்சண்டை

  • @mahaganapathy9194
    @mahaganapathy919421 күн бұрын

    எடபபாடிக்கு ஏற்பட்ட நிலைதான் சந்திரபாபுவுக்கும், நிதீஷூக்கும்.

  • @lakshmiraai8063
    @lakshmiraai806322 күн бұрын

    He can't pronounce "கிட்டத்தட்ட". Instead always he spells "கிட்டபட்ட🤣🤣🤣"

  • @manomeena4435
    @manomeena443521 күн бұрын

    ❤வணக்கம்செந்தில்அன்னா

  • @user-lx3gg3br6f
    @user-lx3gg3br6f22 күн бұрын

    Ok ok

  • @brucealvan3330
    @brucealvan333022 күн бұрын

    Super thala

  • @giribabugiribabu4142
    @giribabugiribabu414222 күн бұрын

    Senthil attukutti pathi America p0i 🤭🤭🤭🤭🤭

  • @sangeethkumar4578
    @sangeethkumar457821 күн бұрын

    Amstrong kodura kolai pattri peasuvingala Mr. Senthil

  • @VeeranVeeran-wk3hx
    @VeeranVeeran-wk3hx22 күн бұрын

    ஆமாம் தஞ்சாவூர் தாஸ்கணு மதுரை எத்தனை குதிரை முட்டைவாங்கும் கதை நடக்க வேண்டும்

  • @rasaiahp5436
    @rasaiahp543622 күн бұрын

    What do you mean, Vajpayee was in minority and Karunanidhi bargained. Edappadi secured through crawling and retained and gave a Dravidian face in T.N. Edappadi

  • @plsmanpower1752
    @plsmanpower175222 күн бұрын

    அது நடக்குமா தோழரே நான் மிக ஆவலாய் எதிர் பார்த்து காத்திருக்கிறேன்

  • @elangob9365
    @elangob936521 күн бұрын

    ADMK don't believe BJP

  • @kannankattaperumal4797
    @kannankattaperumal479722 күн бұрын

    👍💯👍

  • @user-ep8vl4ph3d
    @user-ep8vl4ph3d21 күн бұрын

    2026ல்அண்ணாமலைஎங்கள்தொகுதிஅரவக்குறிச்சியில்போட்டிபோடுவார்😂

  • @giribabugiribabu4142
    @giribabugiribabu414222 күн бұрын

    Thanga thalaivan engal dr. Kalanzhar

  • @arasipathy8482
    @arasipathy848220 күн бұрын

    Anyway எடப்பாடி அண்ணாமலையை .... கொடநாடு கொலையெல்லாம் ஞாபகத்திற்கு வருகிறது.

  • @bennythoughts1431
    @bennythoughts143122 күн бұрын

    First comment Anna

  • @ragragavan2731
    @ragragavan273121 күн бұрын

    Stalin ah mirrattum selva perunthagai😅

  • @sulthansulthan6179
    @sulthansulthan617922 күн бұрын

    நன்பா செந்தில் பாமக தேர்தல் சீசன் மாம்பழம் ஆதலால் பாஜக விடம் விலை போய்விட்டார்கள் ஆதலால் மாம்பழம் அழுக போகுது பெட்டி மணி கள்ளா கட்டியாச்சி.

  • @giribabugiribabu4142
    @giribabugiribabu414222 күн бұрын

    Neenga vera dr 1no dubakur

  • @anbumani3197
    @anbumani319722 күн бұрын

    2019 ல் அண்ணாமலை போலவே அடிமைகள் அதாவது அதிமுக பேசியது.

  • @arjunpc3346
    @arjunpc334622 күн бұрын

    Bjp avathu miru avathu

  • @karthikkeyan3277
    @karthikkeyan327722 күн бұрын

    மல காமெடி மல😂😂😂

  • @apparamasivan
    @apparamasivan22 күн бұрын

    அருமையான பதிவு செந்தில்

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan131422 күн бұрын

    ஆட்டு மூளை அண்ணாமலை 🤭🤣🤣🤣🤣🤣 எம்ஜிஆர் அரசியலில் இருந்த காலத்திலேயே பாராளுமன்ற தேர்தலில் திமுக 38 இடங்களில் வெற்றி பெற்றது அஇஅதிமுக இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது என்ற வரலாறு எல்லாம் ஆட்டு மூளைக்கு தெரியாது 😂😂😂😂😂

  • @appavoom9002
    @appavoom900222 күн бұрын

    Evan panathkku vilaiponavan

  • @user-ow4wb3wt6z
    @user-ow4wb3wt6z22 күн бұрын

    தம்பி வெளிநாட்டில் இருந்தே கலக்குக்குறீங்க.

  • @edisonoic
    @edisonoic22 күн бұрын

    anamalai oru doobakoor ,420 malai

  • @JB-lx9si
    @JB-lx9si16 күн бұрын

    அ மலை ஒரு வடிகட்டிய அறிவாளி.இவனை எல்லாம் எப்படி ஒரு கட்சி தலைமைக்கு தேர்ந்தெடுத்தார்களோ தெறியாது, எந்த கட்சியும் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தால்தானே அவர்கள் வாக்களித்ததை நிறைவேற்றுவார்கள்,அதைவிட்டு இவன் கட்சிக்காரர்கள் மட்டும் மக்களை குழப்பிவிட முயற்சிப்பது வேடிக்கை.

  • @deepananbazhagan2836
    @deepananbazhagan283622 күн бұрын

    At least now will you speak for the truth , Armstrong murder??? I think you won't ...

  • @hbwc5060
    @hbwc506020 күн бұрын

    வாயில் வடை சுடும் அண்ணாமலை டூபாக்கூர்

  • @tamilselvans9250
    @tamilselvans925022 күн бұрын

    கீழ் தரமான கும்பலை சார்ந்த நபருக்கு. வெட்கம் எதுவும் இல்லை....எடப்பாடி வாயை திறந்தால் கட்சி தலைவராக இன்னொருவரை நியமிக்க அந்த ஷா ரெடி

  • @Familybucket8375
    @Familybucket837520 күн бұрын

    Dmk housaari namba annan senthil

  • @kdnn5375
    @kdnn537522 күн бұрын

    அண்ணாமலையை இன்னும் போட்டுதள்ளாம இருப்பதே தவறு.

  • @tamilselvans9250
    @tamilselvans925022 күн бұрын

    அந்த மலை அரசியல் தெரியாது விடுறுங்கன்ன்.....

  • @sangeethkumar4578
    @sangeethkumar457821 күн бұрын

    Amstrong kolai pattri peasuvingala Mr.Senthil

  • @sangeethkumar4578
    @sangeethkumar457821 күн бұрын

    Amstrong kolai pattri peasuvingala Mr.Senthil

Келесі