🔥என் அமெரிக்க தோழி Lexகு சீமந்தம்😍Indian style babyshower to my American Friend🔥

Hi everyone😍 This video is specially for my friend lex fans... she is pregnant and she loves our culture and dressings so we organized her indian style baby shower and arranged indian food... sharing our happiness to youtube family hope you like this😍 Stay tuned and subscribe❣️

Пікірлер: 509

  • @LCHVfamily369
    @LCHVfamily3693 ай бұрын

    என் தோழியின் திருமணம் முடிந்த மூன்று மாதத்தில் அவளது தந்தை இறந்து விட்டார், அவரைத் தொடர்ந்து புற்றுநோயால் தாயும் இறந்து விட்டார். அவள் கர்ப்பமாக இருக்கும் போது அவளது உறவினர்கள் யாரும் சீமந்தம் செய்ய முன்வரவில்லை.! தோழிகளாகிய நாங்கள் நான்கு பேரும் சேர்ந்து அவளுக்கு சீமந்தம் செய்தோம். உறவுகளை விட நட்பே சிறந்தது😍🫂

  • @charu0510

    @charu0510

    3 ай бұрын

    😊😊 nice

  • @Mithran-kutty

    @Mithran-kutty

    3 ай бұрын

    நல்லது உங்கள் நல்லதே நடக்கும் ❤

  • @durgadevi2145

    @durgadevi2145

    3 ай бұрын

    சூப்பர் அக்கா❤

  • @nilamagalseema9968

    @nilamagalseema9968

    3 ай бұрын

    Unmai tha enaku en frds tha ellam

  • @RajKumar-dq1mk

    @RajKumar-dq1mk

    3 ай бұрын

    Thanks for your help.

  • @nithyaa8481
    @nithyaa84813 ай бұрын

    அமெரிக்காவில் நமது கலாச்சாரத்தை பரப்பும் தமிழச்சிக்கு வாழ்த்துக்கள்

  • @rosypeter979
    @rosypeter9793 ай бұрын

    இந்த சீமந்தத்தை பார்க்கும்போது சந்தோசமாகவுள்ளது

  • @chinnaiyanvenkateshkumar3899
    @chinnaiyanvenkateshkumar38993 ай бұрын

    நம்பளோட பாரம்பரியத்த சொல்லி அழகா செஞ்சி இருக்குகிங்க புடவையில ரொம்ப அழகா இருக்காங்க சுத்தி போடுங்க ❤❤

  • @user-pg1uw4um8h

    @user-pg1uw4um8h

    3 ай бұрын

    L

  • @db_67
    @db_673 ай бұрын

    நல்லபடியாக குழந்தை பிறக்க வேண்டுகிறோம் 🎉

  • @KappuKavin-tc8mf
    @KappuKavin-tc8mf3 ай бұрын

    உங்க friendship பார்க்கும் போது ரொம்ப அழகா இருக்கு எனக்கு கொஞ்சம் பொராமையாவும் இருக்கு lex semma alagu அழகுக்கு அழகு சேர்துட்டிங்க good friend

  • @M.SasikumarM.Sasikumar-in5gz

    @M.SasikumarM.Sasikumar-in5gz

    3 ай бұрын

    Hai sis lex you're so cute please safly your delivery am kalai

  • @aarthibakthavachalam391
    @aarthibakthavachalam3913 ай бұрын

    Relatives ah vida friends epothumey help full ah than irupanga😂..

  • @prabhakaransachidhanandam9585

    @prabhakaransachidhanandam9585

    3 ай бұрын

    But ippo friends kuda status pakiranga😢😢

  • @Arun69ak

    @Arun69ak

    3 ай бұрын

    ம்ம் நோண்டுவன்

  • @prabhakaransachidhanandam9585

    @prabhakaransachidhanandam9585

    3 ай бұрын

    Practical ah patha ,rendu perum same salary vangum pothu no problem,but un friend oda salary increase ana automatic ah distance aiduvinga

  • @truefriendship1585

    @truefriendship1585

    3 ай бұрын

    Aama friends romba helpful ah irupaga ❤❤❤❤

  • @YasirAli_Jubaiyar
    @YasirAli_Jubaiyar3 ай бұрын

    மகிழ்ச்சியாக இருங்கள் . சீமந்தம் அனைத்து தமிழர்களும் பண்ணுவாங்க.. அது எந்த மதமாக இருந்தாலும் சரி.

  • @aalampara7853

    @aalampara7853

    3 ай бұрын

    யாழ்ப்பாணத் தமிழர்கள் சீமந்தம் செய்வதில்லை!! யாழ்ப்பாணத்து வழக்கத்தின் படி பெரும்பாலும் பெண்கள் தாய் வீட்டிலேயே வசிப்பார்கள்! சீமந்தம், வளைகாப்பு, நலங்கு ஆகியவை ஈழத்தமிழர்களிடையே இல்லை!

  • @saraswathimuthuaayaan7527

    @saraswathimuthuaayaan7527

    3 ай бұрын

    Yes yes

  • @vaithiyanathan1821
    @vaithiyanathan18213 ай бұрын

    அடேங்கப்பா!!! தமிழ்நாடு கலாச்சாரம் ரொம்ப அழகான இருக்கு! ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @sameeantro8337
    @sameeantro83372 ай бұрын

    சகோதரி நீங்கள் செய்ததை நிறைவாக செய்துள்ளீர்கள் அம்மா பிரசவத்திற்கு வரமுடியாதபோது என் அப்பன் ஈசனே தாயுமானவர் ஆனார்.அதுபோல நீங்கள் இவருக்கு செய்தது போல் இன்னும் சில ஆண்டுகளில் நிறைய பேர் அமெரிக்கர்கள் இது போல் செய்வார்கள்.மகிழ்ச்சி மா

  • @SumathiDass27
    @SumathiDass27Ай бұрын

    உங்க அன்பு ரொம்ப அழகா இருக்கு with foreign friends 😊😊

  • @RajkumarRaj-pc3hc
    @RajkumarRaj-pc3hc3 ай бұрын

    தங்கச்சி மிகவும் அருமையான பதிவு பார்ப்பதற்கே மிகவும் அருமையாக உள்ளது நீங்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்திக்கிறேன் இந்த விழா அருமையாக உள்ளது

  • @abipalanivel6242
    @abipalanivel62423 ай бұрын

    Lex இருப்பதால் மட்டுமே உங்கள் சேனல் அ பார்க்கிறாங்க. Fact fact........

  • @DeepaM-tp8sk

    @DeepaM-tp8sk

    3 ай бұрын

    Apdie la ilaya😂

  • @saraswathimuthuaayaan7527

    @saraswathimuthuaayaan7527

    3 ай бұрын

    என் பெண்ணுக்கும் டெக்ஸாஸில் பிரண்ட்ஸ் களே நடத்தினர் இரண்டாவது டெலிவரி தான் மூத்த தும் பெண்தான் இரண்டாவதும் பெண்குழந்தைதான் டெலிவரி சமயத்தில் தான் நானும் என் கணவரும் சென்றோம் ஆறு மாதங்கள் இருந்தோம் அதன்பின் அவளுடைய மாமியார் மாமனார் ஆறுமாதம் இருந்தார்கள் இப்படி மாறி மாறித்தான் இருந்தோம்

  • @villagepartners3510

    @villagepartners3510

    3 ай бұрын

    Moodittu po

  • @maamsblindia6138

    @maamsblindia6138

    Ай бұрын

    Apdilam illa...nan enga tamialchikaga tha pakurn❤

  • @ItsmeK16.
    @ItsmeK16.3 ай бұрын

    Lex ரொம்ப அழகா தமிழ் பொண்ணு மாதிரியே இருக்கீங்க..குட்டி பாப்பாக்கு வாழ்த்துக்கள்..

  • @MuthuCMuthu-mc1pb
    @MuthuCMuthu-mc1pb3 ай бұрын

    lex அழகுதான்🎉❤❤

  • @RPR012
    @RPR0123 ай бұрын

    Its very difficult to get attention and trust someone, its so nice to support each and other and loved the way she accepts your concern and love

  • @saravanankavi8882
    @saravanankavi88823 ай бұрын

    ரொம்ப அழகா இருக்கீங்க அலெக்ஸ் தமிழ்நாட்டு பொண்ணு மாதிரி வெட்கம் அழகு எல்லாமே இருக்கு உங்களுக்கு எங்க சிஸ்டர் எவ்ளோ அழகா உங்களுக்கு மேக்கப் பண்ணி இருக்காங்க பாத்தீங்களா❤❤❤

  • @basheeraismail2650
    @basheeraismail26503 ай бұрын

    Lex அழகு அவருக்கு சீமந்தம் செய்து பார்க்கும் நீங்கள் பேரழகு உங்கள் நட்பு மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎊❤🌹💐

  • @PremKumarG-ih9yz
    @PremKumarG-ih9yz3 ай бұрын

    😊சகோதரி இதைப் போல் பல மங்களக் காரியங்கள் நீங்கள் செய்ய மனதார வாழ்த்துகிறேன் சகோதரி அடுத்த தடவை குத்து விளக்கு பூக்கள் பழங்கள் இதெல்லாம் வைத்து இன்னும் கொஞ்சம் நல்லா காட்டுங்க குத்துவிளக்கும் பூக்களும் இருந்திருந்தால் இன்னும் ரொம்ப அழகாக இருந்திருக்கும் சின்ன கோரிக்கை அவ்வளவுதான்.😊😊😊😊😊😊

  • @anithakumar875
    @anithakumar8753 ай бұрын

    Really frnds are gods gift....ana thesam thandi evlo anbana nanbargal kidaipathu varam ❤🎉 suthi podunga thozhi

  • @gnanamani3312
    @gnanamani33123 ай бұрын

    She looks Gorgeous! Prefect Traditional Tamil Seemantham look👏😍

  • @Elizabethmv-zh8pq
    @Elizabethmv-zh8pq3 ай бұрын

    That's a power of women girls friendship is great

  • @geethajayaraman6873
    @geethajayaraman68733 ай бұрын

    Lex looking more gorgeous 🥰😘

  • @srinivasans696
    @srinivasans6962 ай бұрын

    எனக்கு ஒரு குறை: ஐந்து பேரும் சேர்ந்து ஆரத்தி எடுத்து இருக்கலாம். திருஷ்டி கழிந்திருக்கும். தங்களின் முயற்சிக்கு பாராட்டுகள். Lexy சுகப்பிரசவம் காண திருத்தணி முருகனை வேண்டுகிறேன் 🙏

  • @user-dy4cx6ti8e

    @user-dy4cx6ti8e

    2 ай бұрын

    ஐயா பண்ணலாமே போங்க அமெரிக்கா

  • @jayakumar.mjayakumar.m5744
    @jayakumar.mjayakumar.m57443 ай бұрын

    என் அன்பான தங்கச்சி க் ரொம்ப நன்றி ❤❤❤❤❤

  • @karthika4284
    @karthika42843 ай бұрын

    Lex chellakutty romba alaga irukanga saree super alagi🥰😍😘🎉💐🥳🎊namma culture ku respect panuranga athu pakurathuku happy ah iruku

  • @kavithap2797
    @kavithap27973 ай бұрын

    So much of joy watching this video.. ..lot of positivity as people of different countries being united and appreciating and respecting each others culture and tradition..God bless you all❤thank you pavithra for all your wonderful videos...I always feel good watching your channel..

  • @jeevithamuthulakshmi6718
    @jeevithamuthulakshmi67183 ай бұрын

    She is very lucky... And God bless her🎉😊

  • @abinayagopugopal1502
    @abinayagopugopal15023 ай бұрын

    Lex sister looking so gorgeous and she is good hearted person❤

  • @anandraja5310
    @anandraja53103 ай бұрын

    Romba azhaga happy ya iruku sister itha pakkave nalla iruku

  • @lavanyasenthil4953
    @lavanyasenthil49533 ай бұрын

    Super, romba naal edhir paatha video, 🎉❤❤❤

  • @PyKnot
    @PyKnot3 ай бұрын

    Lex looks beautiful. The new born baby is gifted.

  • @subashbose1011
    @subashbose10113 ай бұрын

    Lex looking so gorgeous.... God bless her

  • @shahithabanu1341
    @shahithabanu13413 ай бұрын

    வணக்கம். அருமை அருமை அருமை. வேறு சொல்ல வார்த்தைகள் இல்லை.

  • @howme5002
    @howme50023 ай бұрын

    Lex is sooo beautiful ❤❤ And you both are amazing friends.. ❤❤

  • @mcavijai
    @mcavijai3 ай бұрын

    God bless you guys… (Both women seems good…)

  • @ghayathrianbu792
    @ghayathrianbu7923 ай бұрын

    So pretty to see our tradition you carry.. lovely family you and lex have keep smiling take care of each other congratulations to lex ❤❤🎉😍

  • @MadhuSudhanan-cy3vv
    @MadhuSudhanan-cy3vv3 ай бұрын

    They are most lovables and good hearted people i love them

  • @sugantha2029
    @sugantha20293 ай бұрын

    May god bless Lex, such a pure soul .

  • @harithaabharathan2311
    @harithaabharathan23113 ай бұрын

    Pakave avlo happy ah iruku sis❤ Lex romba cute and sweet ah irukanga... Neengalum romba sweet❤ azhaga elam senju happy ah iruku pakave... ❤❤❤❤ Ipdi supportive friends kooda iruntha life nala irukum❤

  • @moon_beauty__J
    @moon_beauty__J3 ай бұрын

    So happy to see you &lex so gorgeous lex to see in Indian style saree unexpected true friends 😊😊 neengalum unga odampa pathukonga akka unga child & lex akka chid ah kettatha sollunga 😇😇

  • @mybreezy3437
    @mybreezy34372 ай бұрын

    Hi 🥰 dears love you lotss❤️ Naanu angeye vandhudenum poale irku 😂🥰 so happy feeling ongelode videos paakum poadhu✨ MASHALLLAHH 🍀 💙🇱🇰

  • @anishmohan2705
    @anishmohan27053 ай бұрын

    Lux is great...You r very lucky bcs got a lovable friend...

  • @jesinthas3491
    @jesinthas34913 ай бұрын

    Entha video pakkum pothu ennaku romba happy ya erukku super pavi😊😊😊

  • @tamilselviselvi90
    @tamilselviselvi903 ай бұрын

    Super sister congratulations lex❤

  • @tharunkumarvenkatesan9910
    @tharunkumarvenkatesan99103 ай бұрын

    Good to see people loves indian culture. And lex is looking amazing 😊😊😊

  • @dhivyaavishal8016
    @dhivyaavishal80163 ай бұрын

    All the best lex akka , yepavum happy ah irunga sirichutay irunga ❤❤❤

  • @mahalakshmij7807
    @mahalakshmij78073 ай бұрын

    Soooo happy to see this. God bless both of you. You can wear any Indian dress at this function.any way super 🎉🎉🎉🎉🎉

  • @Prakaz___95
    @Prakaz___953 ай бұрын

    Unga voice enaku fav ka ♥️ Apram I'm lesly fann 😍

  • @achu8099
    @achu80993 ай бұрын

    Lex ah ippadi paartha udane en kannula kanneer nirainthathu Dear lex congratulation & u r very cute in our traditional dress god bless you dr🥰🥰🥰🥰🥰♥️♥️🌹🌹🌹🌹

  • @Yazhiniqueen_2412
    @Yazhiniqueen_24123 ай бұрын

    She looks so much pretty in saree . Looking like a wow 😍😍😍 eagerly awaiting to see her in different sarees

  • @Deeparam-nk4mh
    @Deeparam-nk4mh3 ай бұрын

    It is very pleasing to watch

  • @gayathriraja4053
    @gayathriraja40533 ай бұрын

    Wow lex romba alaga erukkanga ❤❤

  • @divyaselvam1821
    @divyaselvam18213 ай бұрын

    She looks so beautiful in indian wear💐

  • @Aussietamilfamilyvlogs
    @Aussietamilfamilyvlogs3 ай бұрын

    Happy to see this video and I like your friendship.

  • @jananikumar2187
    @jananikumar21873 ай бұрын

    Wow her baby will be so happy... Feeling so happy when seeing this..

  • @towncookies7096
    @towncookies70963 ай бұрын

    Excellent Lex Tamilnadu Heroine. Waiting for Tamilnadu

  • @yasothayaso7297
    @yasothayaso72973 ай бұрын

    Indian magalakshmi mathiri erukinga lex ninga super frd lexkku 🎉🎉🎉🎉🎉

  • @komagalkb.sc_nursing_1st_y682
    @komagalkb.sc_nursing_1st_y6823 ай бұрын

    I feel so much hpy seeing all this people's ❤

  • @sathiya_alaparaigal
    @sathiya_alaparaigal3 ай бұрын

    வாழ்த்துக்கள் lex💐💐🎊

  • @robinvinod
    @robinvinod3 ай бұрын

    So sweet of you. Unga voice super iruku . Lex is beautiful

  • @sparkleknife1710
    @sparkleknife17103 ай бұрын

    Happy to see this... congratulations....

  • @m.vijayalakshmiphytm
    @m.vijayalakshmiphytm3 ай бұрын

    5days ah unga video pakuren really superb sista! Keep doing

  • @India-is8dn
    @India-is8dn3 ай бұрын

    You look like doll.she's definitely a very good friend..it's hard to find these days lex.God bless

  • @kavithadhandapani9145
    @kavithadhandapani91453 ай бұрын

    So nice to see our traditional❤

  • @vivekanandan5168
    @vivekanandan51683 ай бұрын

    Nice worderful moment 🎉🎉🎉🎉🎉 u r good human being da u r rock

  • @vasantha7217
    @vasantha72173 ай бұрын

    நீங்களும் உங்கள் friend ship பும் நீண்டு வாழ்க 🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rohanharikrishnan1710
    @rohanharikrishnan17102 ай бұрын

    Glad that you got to know about indian culture and free to accept it, actually you are being blessed by everyone to give birth to a new life, God bless

  • @suryasaranya7114
    @suryasaranya71143 ай бұрын

    Super lex romba alaga irukanga

  • @crazyjoshmi6733
    @crazyjoshmi67333 ай бұрын

    Wow wow wow spr 🎉🎉🎉🎉🎉.. Semmaya pannitinga

  • @natarasanpalanisamy7676
    @natarasanpalanisamy76763 ай бұрын

    ரொம்ப அழகா இருக்குங்க❤❤ பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் ❤❤

  • @sowmyaeshwar6662
    @sowmyaeshwar66623 ай бұрын

    Very touching❤ May god bless you and Lex.....This is not just for commenting...but u and lex have some beautiful features in face...u both are reallly beautiful........

  • @jaya.rishekkajaya9864
    @jaya.rishekkajaya98643 ай бұрын

    Super sissy romba azhaga irukanga and lex ku suthi podunga but neengalum saree potuirukkalam but ok next tym all friends saree look la oru video podunga and sissy neenga enga work pandringa and unga daughter yaru pathukura share pannunga ❤❤❤

  • @user-nf9rp5nd8t
    @user-nf9rp5nd8t3 ай бұрын

    God bless you lex sis,nice video 💐💐💐💐💐💐💐💐💖💖♥️👌

  • @YouTube-jessiresh
    @YouTube-jessiresh3 ай бұрын

    Aaachooo alagu pulla lex🎉🎉

  • @BhuviAmmu-05
    @BhuviAmmu-053 ай бұрын

    😻Ungalla maari friendship iruka kutudhu vachi irukanum,unga rentu perukum suthi potunga sister 🥰

  • @cathrinelivana1276
    @cathrinelivana12763 ай бұрын

    God bless you 🎉❤..... good friendship

  • @Araah21
    @Araah213 ай бұрын

    U r blessed to have such wonderful homie's💞❤

  • @sheiksheik7584
    @sheiksheik75843 ай бұрын

    Nice baby shower an good friendship 😜

  • @narumukai55
    @narumukai553 ай бұрын

    Good to see you with good mind set people.. 😊rather than with people who backbites, people who gangs and avoid someone, and getting jealous of us.. (hope you get my point🙄)

  • @giridaransns3084
    @giridaransns308410 күн бұрын

    அருமை சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன் 🎉🎉🎉

  • @jayasekarm8480
    @jayasekarm848012 күн бұрын

    வாழ்த்துக்கள் lex. நடத்திய சகோதரிக்கு பாராட்டுகாகள்

  • @kalaivananduraisamy9645
    @kalaivananduraisamy96452 ай бұрын

    Such a beautiful baby shower. Wow nice. My blessings.

  • @jeenupriya2427
    @jeenupriya24273 ай бұрын

    So swt pavi and lex❤❤

  • @shanthicauvery511
    @shanthicauvery5112 ай бұрын

    Good, God bless your friend with a beautiful baby

  • @dhivyasboopal
    @dhivyasboopal3 ай бұрын

    Superb proud of you sister ❤

  • @dineshm2444
    @dineshm24443 ай бұрын

    Very happy sister. We are worried without a baby. But we feel very happy to see this. Thank you so much for posting this event. Have a great and happy future.

  • @rupashreekoki8518
    @rupashreekoki85183 ай бұрын

    Lex am from Tamilnadu u looking beautiful God bless you Dr ❤welcome to Tamilnadu🎉🎉🎉

  • @mutheeswarikumaravel8195
    @mutheeswarikumaravel81953 ай бұрын

    தமிழ் கலாச்சாரம் வாழ்க நன்றி சகோதரி 🎉🎉🎉தாயுக்கும் சேயுக்கும் வாழ்த்துகள் 🎉🎉🎉🎉❤❤❤❤

  • @leelashanmugham5513
    @leelashanmugham55133 ай бұрын

    Velinadu ponale ellorum oru family than vazhthukkal 🤲

  • @venikarthik
    @venikarthik3 ай бұрын

    நான் இதுவரை பார்த்த வீடியோக்களிலேயே இதுதான் நல்ல வீடியோ

  • @babyvalli7350
    @babyvalli73503 ай бұрын

    Super sister... U r a great person.... Add also u r lucky to have a friends like lex... Lex ah kettathaga sollavum

  • @praveenasaravanan8912
    @praveenasaravanan89123 ай бұрын

    Super Pavithra.....take care of lex

  • @astro_anand9420
    @astro_anand94203 ай бұрын

    Let God bless you and your children Lex ❤❤❤❤

  • @shylu.05
    @shylu.053 ай бұрын

    So sweet of u sis and lex looking so nice ❤ drishti suthi podunga for lex and for u also

  • @aarthiravi6155
    @aarthiravi61553 ай бұрын

    She looks fabulous ❤❤❤

  • @rambomass2461
    @rambomass24613 ай бұрын

    ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது அக்கா 🎉❤

  • @krishhub.3724
    @krishhub.3724Ай бұрын

    அருமை,! வாழ்த்துகள்💐👍

  • @HariHaran-lt8qn
    @HariHaran-lt8qn3 ай бұрын

    lex very very pretty and tamil culture baby shower very nice tamil ponna parkarathu rompa nalla iruku lex very nice

  • @Poovizhi..
    @Poovizhi..3 ай бұрын

    வாழ்த்துக்கள் தோழி. God bless you all... ❤️🥰💐

Келесі