No video

எனக்கு கல்யாணம் எப்ப ? அம்மாவின் பதில் இதுதான் 🎉 / My Wedding Update / Tamil Bros

எனக்கு கல்யாணம் எப்ப ? அம்மாவின் பதில் இதுதான் / My Wedding Update
#tamilbros
#jaffna
#srilanka
#srilanka
#tamilfamilyvlog
#tamilnadu

Пікірлер: 147

  • @ranjinisunthareswaran8464
    @ranjinisunthareswaran84647 ай бұрын

    அம்மா சொல்வது சரி அம்மா சொல்வதை கேளுங்கள் தம்பி

  • @ratnakumarparameswary896

    @ratnakumarparameswary896

    7 ай бұрын

    உண்மை 🌹

  • @jayanthiloganathan5564
    @jayanthiloganathan55647 ай бұрын

    அம்மா செல்லுவது மிகவும் உண்மை.உம்முடைய வயது மிகவும் சிறியது. ஏன் இவ்வளவு அவசரம்? கலியின் நோக்கம் தான் சரியானது. வாழ்கையை இன்னும் முனேற்ற பார்க்க இது தான் நல்ல சந்தர்ப்பம். அம்மாவின் அறிவுரைகளை கேட்கவும்.

  • @narmathavepulan6035
    @narmathavepulan60357 ай бұрын

    நீங்கள் நல்ல பிள்ளைகள் உங்களுக்கு நல்லதே நடக்கும் . உங்கள் அம்மா super .love பண்ணும்போது too much tension and commitment ,Now everyone should be happy and enjoy. நான் பார்தத அளவில் வெளிநாட்டில் இருப்போர்க்கும் இலங்கை இருப்போர்க்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

  • @vijayanrasaratnan9532
    @vijayanrasaratnan95327 ай бұрын

    சகோதிரா நீங்கள் அதிஸ்ரசாலிகள் காரணம் அன்பான நட்பான உங்கள் அம்மா.I love your family good luck.❤❤❤❤

  • @rasansiva6054
    @rasansiva60547 ай бұрын

    அம்மா செல்லு முக்கிய ம் ok 30 வயசு பிறகு திருமணம் பண்ணும்🎉

  • @muthucumarusivaji9822
    @muthucumarusivaji98227 ай бұрын

    பவிஷ்ரன் கனிஷ்ரன் அம்மாவை கேள்வி கேட்டு கஸ்ரப்படுத்தாதீர்கள் காதல் தோல்வியை அம்மா கேள்விப்பட்டு ஒரு அதிர்ச்சியாகி விட்டார் நீங்க அண்ணாவிற்கு முதல் நீங்க அவசரப்படுகிறீர் போல இருக்கிறது 😂

  • @kalasellathurai5760
    @kalasellathurai57607 ай бұрын

    நீங்கள் நல்லா பிள்ளைகள் அம்மா அப்பா இரக்கம் உள்ளவர்கள் நல்லதே நடக்கும் தம்பி

  • @sarathatheviamirthalinga-vl1kf
    @sarathatheviamirthalinga-vl1kf7 ай бұрын

    தம்பி கவலைப்பட வேண்டாம் உங்கள் நல்ல குணத்துக்கு நிச்சயம் நல்லதே நடக்கும். நூற்றுக்கு எண்பது வீதமான பிள்ளைகள் பழகிப்பார்துத்தான் செய்ய விரும்புகிறார்கள். ஆனால் இது உண்மைதான்.காரணம் ஆண்களுக்கு நிகராக பெண்களும் வேலை செய்வதுதான் இதற்கு காரணம். எல்லாம் கடவுள் நல்லதை செய்து வைப்பார் கவலை வேண்டாம் தம்பி அண்ணாக்கு முதலில் நடக்கட்டும் பின்பு உங்களுக்கு தானாக நல்ல குணமான பெண் கிடைக்க வேண்டும் என்று வாழ்துகிறோம்❤ Woooow wow very very beautiful family 💯👌❤️

  • @kavithajey3023
    @kavithajey30237 ай бұрын

    பவி காலம் நேரம் எல்லாம் சரியா இருந்தால் எல்லாம் நல்லது நடக்கும் அவசர படக்கூடாது கல்யாண விசயத்தில உங்களை பார்க்க அவசர படுறீங்கள் போல இருக்கு முதல் நல்ல சம்பாதிங்கோ இன்னும் நாலு வருஷம் இருக்கு. ஏதாலும் படிங்கோ விசர இருக்காது அன்ரி நல்ல அடி குடுங்கோ இனி பாவியின் வாயில் கல்யாண கதை வந்தால்.

  • @TamilBros

    @TamilBros

    7 ай бұрын

    🤣

  • @alot2lovenature_MrsShantiRaju

    @alot2lovenature_MrsShantiRaju

    7 ай бұрын

    I agreed!! 💯💯💯

  • @MayuranMayuran-xu3of

    @MayuranMayuran-xu3of

    7 ай бұрын

    ​@@TamilBros😂

  • @roshanthroshanth8833
    @roshanthroshanth88337 ай бұрын

    தம்பி எனது மகன்மார்களே கேளுங்கள்.. நீங்கள் நினைத்து யோசித்து இப்படி பெண் வேண்டும் அப்படி பெண் வேண்டும் ஒருவர் எப்படி என்று தெரிந்து கொண்டு தான் கல்யாணம் பண்ண வேண்டும் என்பது கற்பனையும் கூட இது ஓவர் மேட்டர்.. உங்களுக்கு எப்படி பெண் அமையனும் என்பது நம்மை படைத்த இறைவன் கையில் இருக்கு. ஏன் என்றால் உங்கள் குடும்பத்தில் பெண் பிள்ளைகள் இல்லை. மற்றது அண்ணன் இருக்கார்.. இன்னும் நீங்கள் வயது சின்ன வர்கள். இன்னும் எதிர்காலம் நன்றாக இருக்கும் கல்யாணம் என்று அவசரம் அவசரமாக வேண்டாம். நீங்கள் மூவரும் ரொம்ப ஒற்றுமையாக இருக்கும் போது அந்த இடத்தில் கல்யாணம் அவசரமாக ஒரு பெண்ணை கொண்டு வர கூடாது.. அம்மா அப்பா தேடி பார்ப்பார்கள். இன்றைக்கு கல்யாணம் பண்ணி இரண்டு மூன்று வருடங்கள் கடந்த பிறகு வாழ்க்கையில் கசப்பான விசயங்கள் வந்தால் முகம் கொடுக்க வேண்டும். அதனால் இறைவன் உங்கள் மூவருக்கும் அழகான வாழ்க்கை அமைதியான குடும்ப பெண்கள் அமைவார்கள். கண்டிப்பாக கடவுள் துணை இருப்பார்.

  • @gairajan2468

    @gairajan2468

    7 ай бұрын

    Don't worry Pavi. You are still young. When the time is right everything will fall in to place. All the best to you & your lovely family. 🙏🏻💕

  • @King-kw8op
    @King-kw8op7 ай бұрын

    பவி, 2024 ஆம் ஆண்டு சிறப்பான, மகிழ்ச்சியான ஆண்டாக அமைய உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்க்கும் எனது இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்👍💖🎉🎇நீங்கள் செய்ய நினைத்த நல்ல காரியங்கள் யாவும் 2024 இல் இனிதே நிறைவேற இறைவன் நிச்சயம் உங்களை ஆசிர்வதிப்பார்😀🏠

  • @user-qh2ft3ry4z
    @user-qh2ft3ry4z7 ай бұрын

    அண்ணா ஏன் அவசரம் அம்மா சொல்வதைக் கேட்டு உங்கள் வாழ்க்கையை தீர்மானியுங்கள் உங்களுக்கு நல்ல வாழ்க்கை துணைவி கிடைப்பா

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh82347 ай бұрын

    எது நடக்க வேண்டுமோ அது கட்டாயம் நடக்கும் அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை இனிய புதுவருட வாழ்த்துக்கள்🙏

  • @maliniparamasamy-4515
    @maliniparamasamy-45157 ай бұрын

    நீங்கள் பார்த்துபழகி செய்தாலென்ன பெரியவர்கள் பார்த்து செய்துவைத்தாலென்ன உங்கள்தலைவிதி என்ன எழுதிஇருக்கோ அதன்படிதான் நடக்கும்எதற்கும். அம்மா சொல்வதையும் கேட்பது கொஞ்சம் நல்லது

  • @vinoharangajerandranathan9083
    @vinoharangajerandranathan90837 ай бұрын

    பேசிச் செய்கிற கலியாணம் என்றா தம்பி 100% விசாரியுங்க . என்னோட அனுபவம் தாலி கட்டி முதலிரவே விவாகரதநோக்கி போனது 🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺

  • @jasijasintha5438

    @jasijasintha5438

    7 ай бұрын

    😢

  • @anushiaanushia600
    @anushiaanushia6007 ай бұрын

    Dont worry pavistan.அம்மா, அப்பா சொல்வதைக் கேட்டு married செய்யுங்கோ.வயதுக் கோளாறு.நல்ல wife கிடைப்பா.god bless you.

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju7 ай бұрын

    Happy New Year Thambi and our family!!🎇🪔🎇 Glory to God in Heaven!! Peace to Us on Earth!! By God Grace May You All have a Great Year!!🎆✌️🎆 Happy New Year Everyone!!🎉🎊2024🎊🎉

  • @subamahendran2372
    @subamahendran23727 ай бұрын

    Totally agree with Kaliston, need to get along and get to know the person for a while and decide. Time has completely changed

  • @RDTHAMIZHALIVE-qz9km
    @RDTHAMIZHALIVE-qz9km6 ай бұрын

    தம்பி காதல் தோல்வி என்பது ஒரு கவலை தான் ஆனால் நீங்கள் கவலைப்பட வேண்டாம் இதுவே உங்கள் திருமண வாழ்க்கைக்கு பிறகு நடந்திருந்தால் உங்கள் வாழ்க்கை திசை மாறி இருக்கும் ஆகையால் அவசரம் வேண்டாம் அம்மா 30 வயதுக்கு பிறகு பொண்ணு பாருங்க

  • @mathanMithu-xg4ek
    @mathanMithu-xg4ek7 ай бұрын

    Bro kaadhal ,thirumanam enpathu punithamaana uravu. But intha kaalaththila kaathalippaanka pidichcha wedding pannuvaanka pidikkaaddi divorce panniddu povaanka ithu thaa ippothaiyaa nilamaiyil nadakkirathu.athaala josichchu nithaanama mudivedukka veandiya visayam.josichchu mudiveduththaal antha life nallathaaka amaiyum.

  • @janadeepa9016
    @janadeepa90167 ай бұрын

    பவியை ஒரு சிறிய தம்பியாகத்தான் பார்க்கிறேன்.கல்யாணக்கதை கதைக்காதீங்க..கடவுள் செட் பண்ணுவார்..உங்கள் மரம் நாட்டும் சாதனை...போல இனியும் செய்யுங்க....கல்யாண வயது இனிமேல் தான்.

  • @KrishanKumar-sw9ld
    @KrishanKumar-sw9ld7 ай бұрын

    mom is correct,, never publish the break up matter immediaetly,, good conversation,,

  • @RanuNathan-qs1ke
    @RanuNathan-qs1ke7 ай бұрын

    Good family, all of you kind, lovely and beautiful family. Your family talking nice to see your family. God bless you and your family always 🙏don’t worry your family

  • @Vanivani4981
    @Vanivani49817 ай бұрын

    கனிஸ்ரன் பொறுமைக்கு நல்ல பிள்ளை

  • @perpetuasridharan3465
    @perpetuasridharan34657 ай бұрын

    Don’t worry. God will send you a beautiful really nice wife. You have a really good mother and she will make sure you find a great life partner. Do not worry.

  • @vini9828
    @vini98287 ай бұрын

    Tamil bro feel pannadha happy a iru ❤

  • @Rando0m325
    @Rando0m3257 ай бұрын

    I should say your mum is very kind hearted and very innocent at heart. She is very emotional intelligent too. She understands the situation very well and she is looking positive in towards the future. She has raised you her kids very well. Also you and your brothers character are so good no wonder that good people get cheated easily. Moreover there are people in all the country who get cheated or cheat in the name of Love. Like your mum said life is a lesson. We should learn from it and always take good lessons with us in the future. Everything will be fine bro . No worries. When the perfect time comes everything will fall in places😊. Keep going and wishing you and your Family the best for the Future. Happy New Year🎉

  • @rathaguganathan5474

    @rathaguganathan5474

    7 ай бұрын

    Exactly

  • @balakumar5565
    @balakumar55657 ай бұрын

    அண்ணா 30 kg குரைக்க வேண்டும். இரவு 7 மணிக்குபிறகு சூடான சாப்பாடுகல் சாப்பிட்ட கூடாது.

  • @eishaeisha2453
    @eishaeisha24537 ай бұрын

    2024 உங்கள் அனைவருக்கும் சிறப்பாக அமையட்டும் ,பவி முதல் கனிக்கு திருமணம் செய்ய வேண்டும் பின்பு உங்கள் திருமணம் பற்றி அம்மா அப்பா முடிவு எடுப்பார்கள் இது பொல்லாத உலகம்🙌💖

  • @thamayanthithanaraj8829
    @thamayanthithanaraj88297 ай бұрын

    You forget everything bro, happy new year started , u enjoy your family, amma,your good friend, listen your amma 🎉🎉

  • @gairajan2468
    @gairajan24687 ай бұрын

    Pavi, don't worry. You are still very young & there is a lot of time more for you to meet the right oartner. Your parents have brought you all very well & all 3 of you are very goid, kind, family oriented & principled young boys. When the time is right, you will meet the right girl. Good luck & all the very best & may God bless you all. 😇❤️🙏🏻🇦🇺

  • @Shan-pw1vq
    @Shan-pw1vq7 ай бұрын

    Thamby palaki pinpu kalyanm eithu velaikarar murai. Neenkal ponai parunkal pinpu ( porutham) parunkal porunthinal santhosam kalyanam.

  • @vasusinnathamby-jz1xt
    @vasusinnathamby-jz1xt7 ай бұрын

    தம்பிகள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 1920 ஆண்டில் இருந்து 1945 ஆண்டுகளில் திருமண வயது பெண்களுக்கு 16 ஒருவேளை இதுவும் பிளையாக தோன்றும் இப்போது நிலைமை அப்படியில்லை நான் திருமணம் செய்யும் பொது 38 எல்லோரும் நக்கலக்காய் கதைப்பார்கள் என்னுடைய மரணத்துக்கு தான் பெண் வருகின்றார் தம்பி நேத்துக்கு கிடக்கவேண்டாம் அந்த காலத்தில் 20 பிள்ளைகள் பிறந்தார்கள் இப்போது அது நடந்தால் அதிசயம் உங்களுக்கு குடும்பப் பெறுப்பு இருந்தால் திருமணம் செய்யுங்கள் பின்பு வாழ்கை வெறுக்கும் நல்ல வயது திருமணம் செய்து கொள்ளுங்கள் நன்றி

  • @ImaKirshahtni-cy5ip
    @ImaKirshahtni-cy5ip7 ай бұрын

    👍👍 சூப்பர் அம்மா &அண்ணா 🥰

  • @nishashaira926
    @nishashaira9267 ай бұрын

    Amma solvathu sarithan ❤

  • @uthayakumarykamalanandan5735
    @uthayakumarykamalanandan57357 ай бұрын

    இதுவும் கடந்து போகும் எல்லாமே நன்மைகே

  • @mathujeyan9572
    @mathujeyan95727 ай бұрын

    Pavistan this is my first comment.. i am watching ur channel after kalistan lanka visit.. i love your mom. She look like my mom. Very innocent. Please take some time...happy new year🎉🎉

  • @kovintharashathadshajini8801
    @kovintharashathadshajini88017 ай бұрын

    Happy new year 🎉

  • @nalliahanton5990
    @nalliahanton59907 ай бұрын

    Hi bro eppadi paddavara irunthalum kanvan manaivi an pirahu viddu koduthu ponal ellam nalla irukum 💖💛❤️🇨🇵france

  • @user-mu2bl3hi1t
    @user-mu2bl3hi1t7 ай бұрын

    Thambe entha thaka 3 pelakalukum katavul supera pen pelakalai tharuvar 🎉ugaludaya ammada manasuku tharuvar from swizerland

  • @cookwiththarshini8901
    @cookwiththarshini89017 ай бұрын

    Paví ithu oru Nalla lesson .

  • @papaaugustin9215
    @papaaugustin92157 ай бұрын

    வணக்கம் பவிஷ்ரன் கனிஷ்ரன் அம்மா.அப்பா.தம்பி ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ★★★★★★★★★★★★..nandri. .France. .erundhu::3::1::2024::★★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @shanthykajendran9011
    @shanthykajendran90117 ай бұрын

    Amma solvathum anna solvathum unmai ellame satiyakidum thampi don't worry❤

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan91547 ай бұрын

    Understanding each other

  • @UmagowryRajeevan-bn5dc
    @UmagowryRajeevan-bn5dc7 ай бұрын

    நல்ல வழர்ப்பு

  • @anandili8292
    @anandili82927 ай бұрын

    Brothers, that is absolutely well said about marriages🎎👩‍❤‍👨💯 Amma is so cute & funny😂❤

  • @xxTamilPridexx
    @xxTamilPridexx7 ай бұрын

    mothers with sons really struggling to let them go 😅 my fiancé family same, they saying their son too young, don’t know girl family side and son not ready (he is 30 this year and working) but mother with daughters in hurry to marry girls to whoever… 😭 Happy New Year 😅

  • @AnnoyedGeoCave-sq4gd
    @AnnoyedGeoCave-sq4gdАй бұрын

    Anna wedding ku engalayum invite pannunga ❤🎉🎉🎉

  • @ashachelvan3584
    @ashachelvan35847 ай бұрын

    Amma solvadhu than sari

  • @rubyvijayaratnam4810
    @rubyvijayaratnam48107 ай бұрын

    Happy new year 🎉❤

  • @ThaneshVaran-qx2tu
    @ThaneshVaran-qx2tuАй бұрын

    என்ன? பிரச்சினை

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d7 ай бұрын

    Happy New year 🌹🌹🌹

  • @mohamadibralappai8992
    @mohamadibralappai8992Ай бұрын

    kalistan activities superb

  • @lakmelool2976
    @lakmelool29767 ай бұрын

    Hi ugka amma va anakku rompa pedekkum❤❤ i love amma❤ God bless you ❤❤

  • @slfaseef158
    @slfaseef1587 ай бұрын

    Happy New year

  • @eunicerajah4304
    @eunicerajah43047 ай бұрын

    Pavi wait for some years God will give you a good partner. Occupy your time with gym, you tube, and with your friends. The time will go very fast. Don't worry

  • @shanthini5699
    @shanthini56997 ай бұрын

    Happy new year 🎉🎉🎉

  • @SangeethaKailan-jo6ik
    @SangeethaKailan-jo6ik7 ай бұрын

    Kanistan nalla pilai avaridam katuk kolunkal ❤❤❤❤❤

  • @mohammadshahadathossain9269
    @mohammadshahadathossain92697 ай бұрын

    I love you family Happy New year

  • @user-jf7ck3cp9r
    @user-jf7ck3cp9r7 ай бұрын

    Hi anna எப்படி இருக்கீங்க

  • @kisanthisivarasa2601
    @kisanthisivarasa26017 ай бұрын

    Happy new year 🎆

  • @GermanTamil
    @GermanTamil7 ай бұрын

    Happy New year bro 🎉

  • @user-fv4iy4eu5g
    @user-fv4iy4eu5g7 ай бұрын

    Understanding piraku wedding pannanum

  • @UshaUshalini-go5oq
    @UshaUshalini-go5oq7 ай бұрын

    Happy new year wishes ❤

  • @UmagowryRajeevan-bn5dc
    @UmagowryRajeevan-bn5dc7 ай бұрын

    நல்ல உடண்பிறப்பு

  • @user-sw9ot9gi9f
    @user-sw9ot9gi9f7 ай бұрын

    what amma say right❤ now

  • @jeyaraniyogaraj639
    @jeyaraniyogaraj6397 ай бұрын

    அண்ணாக்கு தான் முதல்

  • @Dilakshi99
    @Dilakshi997 ай бұрын

    Amma sollurathu than sare

  • @user-nm7xu3rs4k
    @user-nm7xu3rs4k7 ай бұрын

    Ammma❤❤❤❤❤❤ko❤❤❤❤

  • @kovintharashathadshajini8801
    @kovintharashathadshajini88017 ай бұрын

    Happy new year

  • @pusparashanilavanpusparash1015
    @pusparashanilavanpusparash10155 ай бұрын

    Super

  • @sivasmahenthiranmayooran3926
    @sivasmahenthiranmayooran39267 ай бұрын

    Don't worry ..bro.......fast ...not only KZread ...any .....work take ...inthen. married. ?????

  • @karudanlogistics7069
    @karudanlogistics70697 ай бұрын

    Very happy new year everyone. Kannan

  • @user-zj9sr9rx4j
    @user-zj9sr9rx4j7 ай бұрын

    God bless all

  • @mathyvathanithirukodeswara4110
    @mathyvathanithirukodeswara41107 ай бұрын

    100% right bro

  • @anussiya5112
    @anussiya51127 ай бұрын

    I love your family 😍🇨🇦

  • @user-zz2mm4ht4y
    @user-zz2mm4ht4y7 ай бұрын

    Amma solvathu ok

  • @srivicksivaguru2543
    @srivicksivaguru25437 ай бұрын

    Amma you’re right!!!

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam24907 ай бұрын

    Happy New Year

  • @suganthythileepan7210
    @suganthythileepan72107 ай бұрын

    ❤happy new year tamilbro 🎉🎉🎉

  • @kannan_87
    @kannan_877 ай бұрын

    When is your wedding kalistan also please do a video on your love story

  • @rajeekumarasamy8334
    @rajeekumarasamy83347 ай бұрын

    Neram wRaikka warum.wait.

  • @rajeekumarasamy8334
    @rajeekumarasamy83347 ай бұрын

    Open tolk nice.

  • @user-tm5ll9td9i
    @user-tm5ll9td9i7 ай бұрын

    Happy new year bro ❤

  • @suvendransubramaniam9873
    @suvendransubramaniam98737 ай бұрын

    தம்பி உங்களுக்கு நல்லபெண்கிடைப்பா

  • @Vinobabi
    @Vinobabi7 ай бұрын

    Amma Appa parkira pillai parunka

  • @jeyaranjanjeyaratnam3811
    @jeyaranjanjeyaratnam38117 ай бұрын

    Happy new year 💕

  • @Edmontonthala
    @Edmontonthala7 ай бұрын

    Very funny video loved it.

  • @sasibalendran3037
    @sasibalendran30377 ай бұрын

    Amma very good

  • @MayuranMayuran-xu3of
    @MayuranMayuran-xu3of7 ай бұрын

    Avasara pada venam pavi anna

  • @selvakumarharish911
    @selvakumarharish9117 ай бұрын

    தம்பியாக்கள் சொல்வதும் சரிதான்

  • @jayakumarkumar4277
    @jayakumarkumar42777 ай бұрын

    Amma 🙏🙏 super

  • @selvaanthonipillai8326
    @selvaanthonipillai83267 ай бұрын

    Kalestan udampu viathuvidatu

  • @ulso7904
    @ulso79047 ай бұрын

    Tamil bro my son. 💯👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajanisuthakaran9993
    @rajanisuthakaran99937 ай бұрын

    amma kavikku nalla pachcha madda eduththu nalla ady kudunga ovara pesuran

  • @TamilBros

    @TamilBros

    7 ай бұрын

    🤣

  • @vjs54
    @vjs547 ай бұрын

    What a funny video nice video

  • @mayuranmaju-xj7xz
    @mayuranmaju-xj7xz7 ай бұрын

    தமிழ் ப்ரோ சரியா அவசரபடுறார்

  • @TamilBros

    @TamilBros

    7 ай бұрын

    🤣 summa venum enndu kathachan

  • @mayuranmaju-xj7xz

    @mayuranmaju-xj7xz

    7 ай бұрын

    Okok​@@TamilBros

  • @kamaliniarumainayagam2557

    @kamaliniarumainayagam2557

    2 ай бұрын

    😂

  • @salmaijas1151
    @salmaijas11517 ай бұрын

    Supper anna

  • @krishnawijay5101
    @krishnawijay51017 ай бұрын

    Don't marriage bro

  • @KojeevanSana-kp9fk
    @KojeevanSana-kp9fk7 ай бұрын

    Achsoo😢😢 don't married Anna

Келесі