எனக்கு இதுவும் வேணுமுங்க.... இதுக்கு மேலேயும் வேணுமுங்க.....

Пікірлер: 53

  • @Skyblue-qx4kv
    @Skyblue-qx4kv5 күн бұрын

    உங்க வீட்ல இருந்திருந்தா நீங்களும் அவங்க கூட ஹோட்டல் சினிமானு போய் இருக்கலாமே. நீங்க எங்க இருந்தீங்க?

  • @ponneswarisankaran7319
    @ponneswarisankaran73195 күн бұрын

    பாலா கூட சுப்பு சேந்துட்டா உங்களுக்கு நெஞ்சு வெடிச்சுரும். உங்க மனசு தாங்காது. சிக்காவை குரான் மேல சத்தியம் பண்ணி சொல்ல சொல்லுங்க. பாலா கூட வாழ சொல்லின்னு நேத்து சுப்பு தான் லைவ்ல சொல்லுச்சு. அதனால நான் கமெண்ட் பண்ணேன். லூசு மாதிரி என்கிட்ட கத்துறீங்க. நீங்க பிரிய‌ மாட்டீங்கன்னு ஒலகத்துக்கே தெரியுமே.. லைவ்ல ரெண்டு பேரும் ஆளாளுக்கு சத்தியம் பண்ண சொல்லிட்டு இருக்கீங்க.. தமிழ்ல்ல தான கமெண்ட் பண்ணுறேன். நல்லா புரிகிற மாதிரி கமெண்ட் படிக்க தெரியாதா உங்களுக்கு.

  • @muthumanishan9705

    @muthumanishan9705

    5 күн бұрын

    😂😂😂😂😂😂

  • @ponneswarisankaran7319

    @ponneswarisankaran7319

    5 күн бұрын

    ​@@muthumanishan9705😀

  • @ponneswarisankaran7319

    @ponneswarisankaran7319

    5 күн бұрын

    ​@@muthumanishan9705😀👍

  • @muralin4481

    @muralin4481

    5 күн бұрын

    He is for surya hole

  • @Ramganesh72

    @Ramganesh72

    4 күн бұрын

    😁😁😁 பொன்னேஸ்வரி சிஸ்டர் 😁இந்த காம கோடங்கி தலை எழ்த்து கறுப்பி கிட்டே அடிமை வாழ்க்கை தான் கபார்தான் குழி போற வரை 😁😁😁😁😁ஒன்னும் பண்ண முடியாது 😁

  • @Cindralla-1
    @Cindralla-15 күн бұрын

    New Phone price ye 22000 dhan. Nee palaiya phone vanki Koduthutu, adhuku 10000 panamum ketkure. Suppukku mattum 50000 phone vanki koduthuruke. Chi unakku pondatti Yellam theyvaiya?

  • @user-cf1tg9wg8y
    @user-cf1tg9wg8y5 күн бұрын

    உங்களுக்கு எவ்ளவோ knowledge இருக்கு இருந்தாலும் லைவ்க்கு வந்தால் சூர்யா சுமி பேச்சே தீர்வைதில்லை எதை நோக்கி போகிறது இந்த youtube யார் யார் கூட வாழ்ந்தால் இந்த commentors க்கு என்ன.

  • @sarinasocial1
    @sarinasocial15 күн бұрын

    Unna kollama vitrukanga,nandri sollu

  • @SudhaSudha-xu5pb
    @SudhaSudha-xu5pb5 күн бұрын

    குரான்ல சத்தியம் பண்ண சொன்ன நீ பண்ண வண்டியதுதான என் பண்ண மாட்டரா அண்ணா

  • @NdranRaje-nc9ty

    @NdranRaje-nc9ty

    5 күн бұрын

    உங்க அண்ணணை முதலில் எதற்க்கு குரான் மேல்சத்தியம் செய்தாய் என்றுகேக்கவும்

  • @rajkumarsitharthan6042
    @rajkumarsitharthan60425 күн бұрын

    யோவ் மாமா ஃப்ரீயா இருந்தா வாயா என் தம்பி தூங்கிட்டான் அவன கொஞ்சம் எழுப்பி விடணும், நீ எழுப்பினால் தான் எழுந்திருப்பானா....

  • @renukaj8275
    @renukaj82755 күн бұрын

    Suryakku chain moottu kudukaringa adhukudhan sumi phone kekuranga avangaluku seiumpodhu ivangalai kavaniunga

  • @ponneswarisankaran7319
    @ponneswarisankaran73195 күн бұрын

    சுப்பு நேத்து லைவ்ல சொல்லுது.. சிக்கா சுமிய பாக்க போனா நான் போன் பண்ணி தொந்தரவே பண்ண மாட்டேன்னு.. நீங்க என்ன சொல்றீங்க.. சுமிய பாக்க போய்ட்டா சுப்பு போன் பண்ணி தொந்தரவு பண்ணிட்டே இருப்பான்னு.. இத கேட்டா நான் ரெண்டு பேரு லைவ்வும் பாக்கலைன்னு சொல்லுறது...

  • @ayishaassain3300

    @ayishaassain3300

    4 күн бұрын

    Ivanga rendu perume rendu peraiyum kevalama kaluvi uththi panga....but onna thaa irukanga ....sumi ku therinju thaa avaru poraru.....namma munnadi thaa ivanga ipdi pesaranga

  • @ayishaassain3300

    @ayishaassain3300

    4 күн бұрын

    Pakka ra namma thaa loose

  • @EagleEye-mw1rk

    @EagleEye-mw1rk

    4 күн бұрын

    பொன்னேஸ்வரி அக்கா உங்களை பார்த்தால் எனக்கு பாவமாக உள்ளது. நீங்களும் அவங்க ரெண்டு பேரும் அவரவர் குடும்பத்தில் வாழ வேண்டும் என்று பல வருடங்களாக போராடுகறீர்கள். ஆனால் பயன் இல்ல சகோதரி. இவர்கள் நன்றாக மக்களிடம் mind game விளையாடு கிறார்கள். நீங்கள் புரிந்து கொள்ளவும். இது நாடகம். தயவு செய்து நீங்கள் இதெல்லாம் உண்மை என்று நம்பி மன உளைச்சல் ஆகுறீங்க. ரொம்ப கஷ்டமா இருக்கு.

  • @ponneswarisankaran7319

    @ponneswarisankaran7319

    4 күн бұрын

    @@EagleEye-mw1rk எல்லாமே எனக்கு புரியுது பா.. வலைதளத்தில் இவங்க வாழ்க்கைய காமிக்குறதால யாராவது நாமளும் இப்டி வாழ்ந்தா என்னன்னு நினைச்சு அதை செயல்படுத்த வாய்ப்பு இருக்குல்ல.. இது ஒரு சமூக பிரச்சினை.‌ எல்லாத்துக்கும் நாம அரசை எதிர்ப்பார்க்க முடியாதுல்ல.. ஏதோ என்னால முடிஞ்சத அதாவது கமெண்ட்ஸ் போடுறதால தவறு செய்யலாம்ன்னு இருக்கவங்க கண்ணுல என் மெசேஜ் பட்டால் அது நல்லது தான.. இவங்கள எதிர்த்து சேனல் ஆரம்பிச்சுலாம் என்னால பேச முடியாது.. அட்லீஸ்ட் கமெண்ட் மூலமா என் எதிர்ப்பை தெரிவிக்குறேன் பா.. ஒரு சமூக அக்கறை தான்.. இவங்க பிரிய மாட்டாங்கன்றதும் தெரியும்.. இருந்தாலும் எதிர்ப்பை பதிவு செய்கிறேன்..நன்றி..

  • @ponneswarisankaran7319

    @ponneswarisankaran7319

    4 күн бұрын

    @@ayishaassain3300 ஆமா பா.. பிரிய மாட்டாங்க..

  • @ayishaassain3300
    @ayishaassain33004 күн бұрын

    Ungaluku kasu vantha karuppi ku thaa kudupinga .....sumi ku kasu vantha kududubathoda thana poi santhoshama irukanga.... ungaluku kupdala nu vera kovam varuma

  • @umaasrinivasan1426
    @umaasrinivasan14265 күн бұрын

    Unnaku eruka

  • @vijayamuthusamy8706
    @vijayamuthusamy87064 күн бұрын

    அண்ணா ஒரே ஒரு ரிக்வெஸ்ட் உங்ககிட்ட வைக்கிறேன் நான் உண்மையிலேயே உங்க தங்கச்சி மேல எல்லாம் பாசம் உங்களுக்கு இருந்தால் சூர்யாவை அண்ணி பத்தி தப்பா பேச வேணான்னு சொல்லுங்க என்ன ப்ளீஸ் அண்ணே மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு அவங்க வாழ்க்கையையே பறிச்சு கிட்டு அவங்களையே இப்படி ஆணவத்துல பேசினா நல்லதா அண்ணே நான் நீங்க இவ்ளோ பண்ணி திரும்பத் திரும்ப உங்க மேல நாங்க நம்பிக்கை வைக்கிறோம் அண்ணே ப்ளீஸ் அந்த நம்பிக்கை கெடுத்துறாத

  • @LaserKing-pb1rx
    @LaserKing-pb1rx5 күн бұрын

    Sumikarpam

  • @beemarani786
    @beemarani7865 күн бұрын

    0:50 😂😂😂😂

  • @anbu558
    @anbu5585 күн бұрын

    1:19:11 😅 🌈🤼

  • @vijayamuthusamy8706
    @vijayamuthusamy87064 күн бұрын

    ஆனா நான் ஒரு விஷயம் சொன்னா தப்பா எடுத்துக்காதீங்க குடும்ப விஷயத்தை நாலு செவுத்துல வச்சுக்கோங்க அண்ணா இங்க வந்து ஜாலியா லைவ் போடுங்கன்னு

  • @muralin4481
    @muralin44815 күн бұрын

    A poti paia

  • @vasukialagarsamy8927
    @vasukialagarsamy89274 күн бұрын

    sir pavam sir nenga

  • @vijayamuthusamy8706
    @vijayamuthusamy87064 күн бұрын

    என்னை அண்ணி வாங்கி கொடுக்கிறதுக்கு நீங்க கணக்கு பாக்கணுமா

  • @mugimugesh5404
    @mugimugesh54044 күн бұрын

    மாமா கட்டெறும்பு channel ku ஒரு interview குடு மாமா

  • @vijayamuthusamy8706
    @vijayamuthusamy87064 күн бұрын

    அண்ணே நீங்க முதல்ல அண்ணியை பத்தி தப்பா பேசாதீங்க மீடியாவில் அதனாலதான் சூர்யாவுக்கு ரொம்ப ரொம்ப ஆணவத்துல அவங்க ரொம்ப தப்பா பேசுறாங்க அண்ணி எவ்ளோ கேவலமா எட்டு நிமிஷம் வீடியோல பேசினாங்க பாத்தீங்களா இல்லையா

  • @ManojKumar-dz3hj
    @ManojKumar-dz3hj5 күн бұрын

    Hi மாமா என் கமென்ட் படிகல மாமா வருத்தம் எனக்கு மனோஜ் சிங்கப்பூர்

  • @vijayamuthusamy8706
    @vijayamuthusamy87064 күн бұрын

    அண்ணா நீங்க பேச விட்டு வேடிக்கை பாக்கறீங்களா இல்ல சூர்யாவா பேசினார்களா புடிக்கலனா வேலைக்கு போக வேண்டியதுதானே நான் இப்ப சுமி அண்ணி எதுக்காவது வராங்களா இப்போ லைவ் வரது இல்ல எதுவுமே பண்றது இல்ல ஏன்னா அப்புறம் திரும்பத் திரும்ப சூர்யா ரொம்ப தப்பா ஆணவத்தில் பேசுகிறார்களா இல்ல நீங்க பேச சொல்றீங்களா அண்ணா நான் ஏதாவது தப்பா பேசிருந்தா சாரி என்ன நீங்க என்னோட கமெண்ட்ல படிப்பீங்க இல்ல படிக்க மாட்டீங்களா என்று எனக்கு தெரியாது இது மொத்தத்துக்கும் காரணம் முழுக்க முழுக்க நீங்கதானே ஏன்னா நீங்க குடுக்குற தைரியத்துலதான் சூர்யா ரொம்ப ஆணவத்துல ஆடுறாங்க

  • @_.sanjana._7
    @_.sanjana._74 күн бұрын

    One month 70000 80000 varum sumi shorts wivers ana you tube payment date enna nalla emathura chi pooo saavu kaluthula oru chain illai nalla kuduchita bandu sapittu saavu kamachi

  • @christinevaruna7745
    @christinevaruna77454 күн бұрын

    U were not at ur home uwere in ur keeps housewhen ur family went for dinner.

  • @thilagathilaga5727
    @thilagathilaga57275 күн бұрын

    Nee senjathu sareeya

Келесі