எனக்காக மரித்தீரே! Enakaga marithearea.. Tamil christian Good Friday song | Pr.Elisa&Sis.Jasmine

Музыка

Good Friday Song | புனித வெள்ளி பாடல்
#goodfridaysong #சிலுவைதியானப்பாடல்கள் #lentdayssong #crucifixión #goodfriday #goodfridaysong #jasmineforjesus
Living RIVER Ministries presents
Album : எனக்காக மரித்தீரே
Credits:
Lyrics, Tune : Pastor.Elisa .K
Vocals : Pastor.Elisa .K & Sis. Jasmine Elisa
Music Produced by :Jacob k
Recorded @ Yah media
Cinematography and Editing : JOE Media
Poster Design : Joshua
Produced by: Living River Ministries
Song Lyrics in TAMIL
எனக்காக மரித்தீரே என்னை மீட்க
உந்தன் அன்பு மா பெரிது
விலையில்லா ரத்தம் எனக்காக சிந்திய (2)
விந்தை கிறிஸ்து நீர்தானே.
விந்தை கிறிஸ்து நீர்தானே .
🎶
1.உலகில் பாவம் பெருகினதால்
பரிதபித்தாரே என் இயேசுவே
ஒருவரும் கெட்டுப் போக மனமில்லாமல்
தன்னையே கொடுத்திட்ட தேவப் புதல்வா
🎶
2 . மா கொடுமை என்று தெரிந்திருந்தும்
மானிடனாய் நீர் அவதரித்தீர்
மண்ணுலகை மீட்க விண்ணுலகை விட்டு
வீதியில் எனக்காய் அடிகள் பட்டீர்
🎶
எனக்காக மரித்தீரே என்னை மீட்க
உந்தன் அன்பு மாபெரிது
விலையில்லா ரத்தம் எனக்காக சிந்திய 2
விந்தை கிறிஸ்து நீர் தானே(2)
for 24hrs Prayer Help📲
Pr.Elisa.K
call us @ 8056291412 /8124454204

Пікірлер: 83

  • @donin2790
    @donin27903 ай бұрын

    Nice good Anna song very super

  • @RRAGHURRAGHU
    @RRAGHURRAGHU2 ай бұрын

    சூப்பர் சிறப்பு

  • @user-lg2eb8li3b
    @user-lg2eb8li3b3 ай бұрын

    Nice song God bless you🙏🙏🙏🙏

  • @jansigenesisjohn1560
    @jansigenesisjohn15604 ай бұрын

    Very nice... God bless u 🎉🎉🎉

  • @rganapathi1900
    @rganapathi19004 ай бұрын

    Super Sister🎉🎉🎉

  • @ksuganyathomas7385
    @ksuganyathomas73854 ай бұрын

    Nice song...🛐🛐🛐

  • @shinyshiny9587
    @shinyshiny95874 ай бұрын

    wow voice

  • @jerusalemministry4279
    @jerusalemministry42794 ай бұрын

    Nice song very meaningful

  • @PastorEbenezernewlife
    @PastorEbenezernewlife4 ай бұрын

    நேர்த்தியான இராகம், உள்ளத்தை உருக்கும் வரிகள். நெஞ்சில் நீங்காமல் நிற்கும் ஒரு அற்புதமான பாடலை கொடுத்துள்ளீர்கள். கர்த்தர் உங்களை இன்னும் வல்லமையாய் எடுத்து பயன்படுத்த வாழ்த்துகிறேன்.

  • @pastorelisa5840

    @pastorelisa5840

    4 ай бұрын

    நன்றி ஐயா

  • @divyadivya179
    @divyadivya1794 ай бұрын

    Praise the Lord super ma

  • @Dharsh7845
    @Dharsh78454 ай бұрын

    கர்த்தர் உங்களோடு இருப்பாராக ஆமென்

  • @JoysonJayapal
    @JoysonJayapal4 ай бұрын

    Amen.. Praise God.. congratulations Anna and Anni..

  • @kerubisathiyamsabichals1729
    @kerubisathiyamsabichals17294 ай бұрын

    கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கவோ ஆசீர்வதித்து உன்னை பெருகவே பெருக பண்ணுவார் ❤❤❤

  • @rganapathi1900
    @rganapathi19004 ай бұрын

    Wow Superb Akka...

  • @kundrathurjesuscareschurch1131
    @kundrathurjesuscareschurch11314 ай бұрын

    Nice lyrics..

  • @yesu.nareshkumarlifelineje6102
    @yesu.nareshkumarlifelineje61024 ай бұрын

    முதலாவது வாழ்த்துக்கள் சகோ மற்றும் சகோதரி..🎉🎉 இசை கோர்வை: அற்புதம் வரிகள்: கவனிக்கத்தக்கது.. பல ஏமாற்றங்களுக்கு பிறகு.. அவர் தடமதில் தடமாறாத உங்கள் பயணம்.. கர்த்தர் உங்கள் பட்சத்தில் இருக்கிறார் என்பதனை உணர்த்துகிறது..❤🎉😊 JOE MEDIA: EXCELLENT WORK.🎉🎉❤😊 இனி வரும் பாடல்கள் அனைத்தும் இத்தரத்துடன் வழங்க வாழ்த்துக்கள் பாஸ்டர் எலிசா ஐயா அவர்களே & தோழமையே வாழ்த்துக்கள்; ❤

  • @pastorelisa5840

    @pastorelisa5840

    4 ай бұрын

    Thanks a lot for your wonderful and valuable words

  • @daisydivya15
    @daisydivya154 ай бұрын

    கர்த்தருடைய நாமத்திற்க்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக......🙇🏻‍♀🙇🏻‍♀🙏🏻🙏🏻

  • @EmiEmimal-qr6we
    @EmiEmimal-qr6we4 ай бұрын

    Super 👌 nice song.. nice music.. denisha music very nice... God Grace...... God bless you pastor and sister and your family...🎉😊💐🥳👍👍👍

  • @javaniudhayaafacafac596
    @javaniudhayaafacafac5964 ай бұрын

    மிக அருமை அண்ணா &அண்ணி ஒருவரும் கெட்டுப்போக மனமில்லாமல் தன்னையே கொடுத்திட்ட தேவ புதல்வா அருமையான வரிகள் கர்த்தர் உங்களையும் இப்பாடல்களையும் இன்னும் அதிகமாய் பயன்படுத்துவார்

  • @pastor.jayarajlivingriverm6921
    @pastor.jayarajlivingriverm69214 ай бұрын

    அருமையான சிலுவை தியான பாடல்... யோவான் 3:16 -யை பாடலின் மூலம் வெளிப்படுத்திய உங்களின் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்... இன்னும் அநேக பாடல்களை வெளியிட கர்த்தர் கிருபை செய்வாராக...

  • @user-hd8io9xf6j
    @user-hd8io9xf6j3 ай бұрын

    Praise the Lord anna and sis song lyrics and music camera work is very good. Jesus will doing many things ur family and ministrys God bless you both of you.

  • @aaronbalaofficial7242
    @aaronbalaofficial72424 ай бұрын

    Praise God nalla padal ❤❤ Jesus kaka inum anega padal pata vazhthukal God bless you ❤❤❤❤❤❤❤❤❤

  • @estherprayerwarriors4029
    @estherprayerwarriors40294 ай бұрын

    உங்கள் மூலமாய் ஆண்டவர் கொடுத்த அருமையான பாடலுக்காய் நன்றி.💐

  • @dhanraj1975
    @dhanraj19754 ай бұрын

    Congratulations Pastor...God bless you 🎉

  • @pastorelisa5840

    @pastorelisa5840

    4 ай бұрын

    Thank u pastor❤

  • @RajKumar-ij2tn
    @RajKumar-ij2tn4 ай бұрын

    கர்த்தர் மென்மேலும் உங்களை வலுப்படுத்துவார் ❤❤❤

  • @harshahari4083
    @harshahari40834 ай бұрын

    கர்த்தர் உங்களையும் உங்கள் ஊழியங்களையும் ஆசீர்வதிப்பாராக..

  • @johnrathnakumars7317
    @johnrathnakumars73174 ай бұрын

    சிலுவை சின்னம் சாபம் ! சிலுவை ! போக்கிடும் நம் பாவ நிலுவை !! இயேசு சிலுவையில் மரித்து உயிர்த்ததால் ஆனது ஆசீர்வாதம் ! சிலுவை அல்ல ! சிலுவை நாயகன் இயேசுவே நம் ஆசீர்வாதம் !! கர்த்தரைத் துதித்தால் கவிதைப் பிறக்கிறது ! கவலைப் பறக்கிறது !! வாழ்த்துக்கள். Bro S.ஜான்ரத்னகுமார்.

  • @seetha578
    @seetha5784 ай бұрын

    Enakaai marithire.umakku nandri.appa

  • @almightychristrevivalchurc9723
    @almightychristrevivalchurc97234 ай бұрын

    2:00 நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார். ரோமர் 5:8 கர்த்தர் உங்களையும் உங்கள் ஊழியத்தையும் மென்மேலும் ஆசீர்வதிப்பாராக.

  • @pastorelisa5840

    @pastorelisa5840

    4 ай бұрын

    Thank u pastor

  • @pastorelisa5840
    @pastorelisa58403 ай бұрын

    Praise be to God

  • @rebeccakingson4194
    @rebeccakingson41944 ай бұрын

    Praise the lord, nice song, music too good, al song lines superb, glory to God, may gbu all my dearest dearz congratulations 👏🎉❤once again i wish you the whole team members.

  • @gnanakumarkumar8776
    @gnanakumarkumar87764 ай бұрын

    Wonderful song brother... Lyrics, music & video amazing... All Glory to God...

  • @AAnandan-um8tc
    @AAnandan-um8tc4 ай бұрын

    நேர்த்தியான பாடல் கர்த்தர் உங்களை தொடர்ந்து ஊழியத்தின் பாதையில் இருந்து நடத்துவாராக 🎉 வாழ்த்துகள்

  • @joshijoel-rq7id
    @joshijoel-rq7id4 ай бұрын

    Everything is Excellent God Bless you, Elisa & Jasmine

  • @vimalrajpastor.3850
    @vimalrajpastor.38504 ай бұрын

    Praise God hallelujah we are waiting for your new release Pastor may God bless your family and ministry abundantly All Glory to JESUS

  • @Joemedia_Official
    @Joemedia_Official4 ай бұрын

    Great! Happy To Be A Part Of This Wonderful Song!!!

  • @almightylordchannel8047
    @almightylordchannel80474 ай бұрын

    God bless your family abundantly. Superb song.

  • @RajKumar-ij2tn
    @RajKumar-ij2tn4 ай бұрын

    Karthar ungalai aazeervathipar super lyrics very nice song ❤❤❤❤❤

  • @jesvithajeswin4166
    @jesvithajeswin41664 ай бұрын

    Praise the lord pastor & sister nice song .....

  • @sherlysenthilkumar9720
    @sherlysenthilkumar97204 ай бұрын

    Super mam. Nice song. Nice music mam. God bless you🙏🙏

  • @jaidolljaidoll3680
    @jaidolljaidoll36804 ай бұрын

    அருமையான பாடல் கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @PastorJosephkumar65
    @PastorJosephkumar654 ай бұрын

    மிக அருமையான பாடல், கர்த்தர் இன்னும் உங்கள் ஊழியத்தை உயர்த்துவாராக

  • @jpravinjpkumar5125
    @jpravinjpkumar51254 ай бұрын

    Super akka and uncle ❤💐Praise the lord 🙏🏻...

  • @user-hr1co6ld1j
    @user-hr1co6ld1j4 ай бұрын

    Superb 🎉❤ god bless you sister and brother 💥🥳🥳🥳🥳🥳

  • @stephibass
    @stephibass4 ай бұрын

    வாழ்த்துக்கள்.. இன்னும் அநேக பாடல்களை வெளியிட கர்த்தர் கிருபையளிப்பாராக..❤❤

  • @NivethaNivetha-ph6ju
    @NivethaNivetha-ph6ju4 ай бұрын

    God bless you anna akka ❣️ you 🎉🎉 with coming blessings from name of zion

  • @jacmismissionarymovement6858
    @jacmismissionarymovement68584 ай бұрын

    Dear Elisa & Jas wonderful Effort and Everything is Excellent God Bless you More 😇

  • @pastorelisa5840

    @pastorelisa5840

    4 ай бұрын

    Thank u ayya

  • @lydialazarofficial4313
    @lydialazarofficial43134 ай бұрын

    All the best … this song expose love of god 😊

  • @tamilvannan2606
    @tamilvannan26064 ай бұрын

    Glory to God nice presence song❤

  • @soundofjoyministrieseva.es1528
    @soundofjoyministrieseva.es15284 ай бұрын

    Nice song. Glory to God. God Bless to all

  • @Jansi-Sivakumar_6407
    @Jansi-Sivakumar_64074 ай бұрын

    Glory to God🎉

  • @user-lg2eb8li3b
    @user-lg2eb8li3b4 ай бұрын

    Thank you Jesus God bless you🙏🙏🙏🙏🙏

  • @s.agilans.agilan7841
    @s.agilans.agilan78414 ай бұрын

    Glory to God... God bless to All

  • @dinakaranv4775
    @dinakaranv47754 ай бұрын

    Praise God. Nice. ❤

  • @stephenjoe4551
    @stephenjoe45514 ай бұрын

    Amen 🙏❣️😍

  • @PUDHUJEEVIYAPADHAI
    @PUDHUJEEVIYAPADHAI4 ай бұрын

    Great 🎉❤

  • @kalpana2950
    @kalpana29504 ай бұрын

    Congratulations akka and anna god bless you ❤🎉

  • @rajaezhumalai1115
    @rajaezhumalai11154 ай бұрын

    ❤🎉super lyrics ,super voice both of u akka uncle ,jesus always with ur ministry

  • @SasiKumar-vs1ff
    @SasiKumar-vs1ff4 ай бұрын

    Praise God very nice song❤❤

  • @varsha0408
    @varsha04084 ай бұрын

    Ungal kural engum olikattum❤

  • @wstalinepk6239
    @wstalinepk62394 ай бұрын

    🙏❤

  • @Stalinkeys777
    @Stalinkeys7774 ай бұрын

    அருமையான வரிகள் வாழ்த்துக்கள் சகோ & அக்கா...❤

  • @IMTalks-jm2np
    @IMTalks-jm2np4 ай бұрын

    Nice👌

  • @lenojames9530
    @lenojames95304 ай бұрын

  • @essaezekiel741
    @essaezekiel7414 ай бұрын

    Amen,glory to god. .god bless you all..

  • @kerubisathiyamsabichals1729
    @kerubisathiyamsabichals17294 ай бұрын

    ❤❤🎉❤🎉

  • @jenikalyansundar3806
    @jenikalyansundar38064 ай бұрын

    Arumaiyana padal ❤❤❤😊

  • @joshuaj2726
    @joshuaj27264 ай бұрын

    அருமையான பாடல் வரிகள் வாழ்த்துக்கள் ஐயா.......❤❤

  • @p.babusenthilnathan4018
    @p.babusenthilnathan40183 ай бұрын

    🌷🌷

  • @p.babusenthilnathan4018
    @p.babusenthilnathan40183 ай бұрын

    Good Song 🌹

  • @josephanbucharlesdevanbu6134
    @josephanbucharlesdevanbu61344 ай бұрын

    Vazthukal pastor and pastoramma By nxt song with BIBLE In hands will be glorified the lord

  • @florencevasthirani5629
    @florencevasthirani56294 ай бұрын

    Praise the Lord

  • @jayachitra5848
    @jayachitra58484 ай бұрын

    Super song 🎉

  • @user-jl4ci5hj8d
    @user-jl4ci5hj8d4 ай бұрын

    Amen 🙏 Glory To God 🙏 🎉❤

  • @daisydivya15
    @daisydivya154 ай бұрын

    Nice song ❤🥰

  • @YuvaRaj-io6fi
    @YuvaRaj-io6fi4 ай бұрын

    LORD BLESS YOU VERY VERY NICE SONG

  • @arivazhagansaravanan
    @arivazhagansaravanan4 ай бұрын

    Praise God. Nice Song

  • @Dharsh7845
    @Dharsh78454 ай бұрын

    கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக

Келесі