என்னையே கிண்டல் செய்யறையா என்று கேட்ட சிவாஜி! Dindigul I. Leoni - Chai With Chithra Social Talk - 4

#chaiwithchithrasocialtalk #dindigulleoni #sivajiganesan #msv
SOCIAL TALKIES IS A NEW CHANNEL FROM THE HOUSE OF TOURING TALKIES
INTERVIEWS OF POLITICIANS,INDUSTRIALISTS,OFFICIALS WILL TAKE PLACE IN THIS CHANNEL IN THE NAME OF CHAI WITH CHITHRA -SOCIAL TALK. APART FROM THIS PROGRAMMES ON SOCIAL AWARENESS WILL ALSO TAKE PLACE
PLEASE SUBSCRIBE AND SHARE
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies.co/
touringtalkiees.blogspot.com/
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7200182470

Пікірлер: 19

  • @mahaboobkhan7439
    @mahaboobkhan74392 жыл бұрын

    அருமை. அருமை. கேட்க சலிக்காத பேச்சு

  • @muralinarasimhan3863
    @muralinarasimhan38632 жыл бұрын

    மிக்க தன்மையுடன் பேசுகிறார்.

  • @ganesmages
    @ganesmages2 жыл бұрын

    Leoni sar is acting again. Awesome

  • @selvasundarithiru5832
    @selvasundarithiru58322 жыл бұрын

    பேட்டி மிகவும் அருமை.நன்றி

  • @dafinijustin6306
    @dafinijustin63062 жыл бұрын

    அருமையான பதிவு

  • @rajkumara3309
    @rajkumara3309 Жыл бұрын

    மக்கள் திலகத்தைப் பார்க்க யார் தான் ஆர்வம் இல்லாமல் இருப்பார்கள்

  • @pandiyanpandiyan8512
    @pandiyanpandiyan85122 жыл бұрын

    எம்எஸ்வி இளையராஜா இவர்களைத் தாண்டி நல்ல இசையமைப்பாளர் இல்லவே இல்லை

  • @promalaysia10
    @promalaysia102 жыл бұрын

    Please interview Professor Gnasambantar again.

  • @saleemsaleemsaleemsaleem2808
    @saleemsaleemsaleemsaleem28082 жыл бұрын

    ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம் இளையராஜா மீது ஆணால் அவருக்கு நிகர் அவரே ஒருசிலர் போல மீண்டும் பிறக்கபோவதில்லை நடிகரில் அரசியல் சாணக்கியண் எம்.ஜி.ஆர் நடிப்பில் சாணக்கியண் சிவாஜிகணேசண் நகைச்சுவையில் கலைவாணர் சுருளிராஜண் தங்கவேலு இப்பொழுது வடிவேலு வில்லன் கேரக்டர் எம்.ஆர்.ராதா ரகுவரன் அதுப்போல இசைஞாணி இளையராஜா போல இணியாரும் அந்தஇடத்தை நிரப்பபோவதில்லை அருமையான நேர்காணல் பேச்சு

  • @NICENICE-oe1ct

    @NICENICE-oe1ct

    2 жыл бұрын

    MSV MSV MSV IDHUTHAAN ISAIYIN ILAKKANAM

  • @ko6946

    @ko6946

    2 жыл бұрын

    நண்பரின் விளக்கம் அருமை!!!!! இருப்பினும் மன்னர் திருவாரூர்த் தேர் என்றால், ராஜா அதன் அலங்காரம்!!! இங்கே கூறப்பட்டதைவிட, திரையில் அனைத்து உணர்வுகளுக்கும், சூழ்நிலைகளுக்கும் மன்னர் அமைத்ததுதான் (மௌனம் உட்பட) இன்று வரை இலக்கணம்!! 'நெஞ்சம் மறப்பதில்லை' படப்பாடலின் (ஆறுமாதம் பல பாடியபின் பிறந்த) ஆலாபனையை அப்பட்டமாகப் பல இடங்களில் கையாண்டிருக்கிறார் ராசா!!!!

  • @venkris5393

    @venkris5393

    2 жыл бұрын

    Raja said he is the saliva spit my msv. Do u know that. Dont simplybmake statement. Have u learnt music

  • @venkris5393

    @venkris5393

    2 жыл бұрын

    MSV is God of Music. Unfortunately during his time the technology was not there. No u tube whats app and so on. Ilayaraja has so much love for MSV music. He prostrate to him on public function. Compare Ilayaraja with other music directors. Not woth the greatest MSV. SPB said MSV has given all types of music . Nothing else to give. Ilayaraja ans Rahman are walking on the road MSV has built. Exact words of SPB

  • @SABAKI992
    @SABAKI9922 жыл бұрын

    5:20 உங்களை தவிர‌ எம்ஜிஆரின் நெருங்கிய நண்பர் கருணாநிதி சிவாஜி கணேசன் என்று யாரால் சொல்ல முடியும் லியோனி திஸ்‌ கிரேட்

  • @harishankar908
    @harishankar9082 жыл бұрын

    Dmk sombu

  • @palayathangopal6396

    @palayathangopal6396

    2 жыл бұрын

    Super

  • @vegnes79

    @vegnes79

    2 жыл бұрын

    stupid statement

Келесі