என்னை நோக்கி பாயும் தோட்டா தோற்றது ஏன்? Producer Ishari K. Ganesh Chai With Chithra | Part - 1

Ойын-сауық

#ChaiWithChithra #IshariGanesh
TO SUBSCRIBE SOCIAL TALKIES kzread.info/dron/jOT.html...
SOCIAL TALKIES Facebook Link:
/ social-talkies-1038580...
TOURING TALKIES Facebook Link / toouringtalkies
TO REACH TOURING TALKIES WEBSITE CLICK:
touringtalkies.co/
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7358576544
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Пікірлер: 77

  • @sivaramansiva8418
    @sivaramansiva84183 жыл бұрын

    புரட்சித்தலைவருடன் இணைந்த அமரர் ஐசரிவேலன் அவர்கள் மகன் திரு.ஐசரிகணேஷ் அவர்கள் நன்றி மறவாத மிகச்சிறந்த மனிதர் .'நன்றி மறவாத நல்லமனம் வேண்டும் என்றும் அதுவே என்மூலதனம் ஆகும்' என்ற வரிகளுக்கேற்ப புரட்சித்தலைவர் நூற்றாண்டு விழாவை தமது பல்கலைகழகத்தில் சிறப்பாக நடத்தினார்.அந்த விழாவில் நான் கலந்துகொண்டது மகிழ்ச்சியான மறக்கமுடியாத நிகழ்வு. .ஐசரிகணேஷ் அமரர் புரட்சித்தலைவர் ஆசியுடன் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்!

  • @palaniappankarthik
    @palaniappankarthik3 жыл бұрын

    Enpt is a torchure to watch....

  • @benoitblanc420

    @benoitblanc420

    3 жыл бұрын

    Sex torture Megha AKASH won't act with skeleton again

  • @arvindt5581
    @arvindt55813 жыл бұрын

    அண்ணன் லிவிங்ஸ்டன் அவர்களைப் பேட்டி எடுக்க முடியுமா?

  • @mathusuthanan4125

    @mathusuthanan4125

    3 жыл бұрын

    Iam also waiting

  • @CerebralCritic

    @CerebralCritic

    3 жыл бұрын

    Mudiyathu

  • @mohanaanand1614
    @mohanaanand16143 жыл бұрын

    GVM is one of the most overrated/over hyped director. His movies have same pattern. His recent movies have Same old script and same old scenes. Only music saves his movies.

  • @tylerdurden9896

    @tylerdurden9896

    3 жыл бұрын

    his recent movies are weak in script. but he got talent and his movie making and music knowledge is unmatchable. He must direct stories from others, just likr Hollywood famous ones.

  • @youknowwho8975

    @youknowwho8975

    3 жыл бұрын

    Presentation good but weak script He can do album songs

  • @missbond7345

    @missbond7345

    3 жыл бұрын

    Everyone has a good craft now a days. Script is what sets them apart.

  • @shanmuganandam5413
    @shanmuganandam54133 жыл бұрын

    அவரது குடும்பம் கலை அரசியல் கல்வி குடும்பம்.கணேஷ் ஒரு நல்ல பண்பாளர் கொடையாளர்.

  • @umamaheswariprabhakar9887

    @umamaheswariprabhakar9887

    3 жыл бұрын

    00

  • @bypassrider8789

    @bypassrider8789

    3 жыл бұрын

    😂😂😂😂

  • @sksmaruthu7291
    @sksmaruthu72913 жыл бұрын

    Valthukkal ganesh sir ungaloda cinima payanam nallapadiya Amaya unga nalla manasukku ellam nallapadiya amayum

  • @srinevasanam2589
    @srinevasanam25893 жыл бұрын

    MR! I, ,Ganesh seems very goodgentleman with honest frank speach, he has good helping nature without any self boosting He is supporting 450 people in the field sufferers dut to Corona interfearance Great ! Ur aim to get good future students in education field is ur own self interest God gifted person you are, Thank you so much, God Bless you to continue to be successful in future too,

  • @sureshkumarpackirisamy151
    @sureshkumarpackirisamy1513 жыл бұрын

    Isari Ganesh oda voice director sankar oda voice mari iruku

  • @Akash-jj8pi
    @Akash-jj8pi3 жыл бұрын

    Good question sir semaiya reply panaru siru

  • @mahamurali9853
    @mahamurali98533 жыл бұрын

    Fantastic interview 👍 window AC 👌pl help society not only cinema sir 🙏

  • @arunnidhikannan3304
    @arunnidhikannan33043 жыл бұрын

    Nice interview sir..... 💐💐💐💐💐

  • @mohandhass1
    @mohandhass13 жыл бұрын

    Thank you for supporting the creator like GVM..

  • @user-kk1ot5su1p
    @user-kk1ot5su1p2 жыл бұрын

    நல்ல மனிதர்பேட்டி

  • @dinesh2941
    @dinesh29413 жыл бұрын

    13:58 ENPT….

  • @kora1433
    @kora14333 жыл бұрын

    Educationalist is right word

  • @yogamusicchannel9007
    @yogamusicchannel90073 жыл бұрын

    ஐ...சரி...

  • @starvinsamuelraj4618
    @starvinsamuelraj46183 жыл бұрын

    நடிகர் சங்கத்தை கடனில் இருந்து மீட்ட சரத்குமார் இல்லாத சங்கம் நாசமாக போகும் நன்றி மறந்த நடிகர்கள்

  • @dineshwaran8057
    @dineshwaran80573 жыл бұрын

    பசுபதி sir ah interview edunga sir

  • @moorthiks2581
    @moorthiks25813 жыл бұрын

    நடிகர் சங்க பிரச்சனையே இவராலதான்

  • @papra2011
    @papra20113 жыл бұрын

    correct aa alavaa pesanumnu mudivu panni pesuraar Ishari Ganeshan sir

  • @v.swaminathan2099
    @v.swaminathan20993 жыл бұрын

    சித்ரா லஷ்மண் அவர்களே, வர வர உங்கள் "CHAAI WITH CHITRA" ப்ரோக்ராம் முன்னர் இருந்த அளவுக்கு சுவாரஸ்யமாக இல்லை. தொய்வாக உள்ளது. தயவுசெய்து அந்த தொய்வைப் போக்க "திரு.சங்கர்-கணேஷ், திரு.எம்.எஸ்.பாஸ்கர், திரு.கார்த்திக் முத்துராமன், திரு.சுந்தர்.சி, திரு.சின்னிஜெயந்த், தெலுங்கு-கன்னட இந்நாள் முந்நாள் நடிகர்கள்-நடிகைகள் திருமதி.ஜெயந்தி, திருமதி.பாரதி விஷ்ணுவர்தன் திரு.வெங்கடேஷ், திரு.ஜெகபதிபாபு, திரு.ராஜசேகர்-ஜீவிதா, திரு.செல்வா, திரு.சுரேஷ், இசையமைப்பாளர்கள் வித்தியாசாகர், தேவிஸ்ரீபிரதாத், இளையராஜாவின் ட்ரூப்பில் வாத்தியங்கள் வாசித்த கலைஞர்கள்" ஆகியோர்களை பேட்டி எடுங்கள். இந்த பேட்டியை சுத்தமாக போர் அடிக்கின்றது. தயவுசெய்து உப்பில்லா பேட்டியை எடுத்து வெளியிடுவதை விட மேலே சொன்ன ஆர்டர் வரிசையில் ஆரம்பம் செய்யத் தொடங்குங்கள். மிகவும் மகிழ்ச்சியாகவும், சுவாரசியமாகவும், ரசிக்கும் படியாகவும் இருக்கும்

  • @nagabala5011

    @nagabala5011

    3 жыл бұрын

    Nasar Interview pathingala ?

  • @user-kk1ot5su1p
    @user-kk1ot5su1p2 жыл бұрын

    Can next... இனிய லவ்

  • @vinothka1261
    @vinothka12613 жыл бұрын

    மிக சிறந்த கொடையாளர் ஐயா ஐசரி கணேஷ் அவர்கள்

  • @moorthiks2581
    @moorthiks25813 жыл бұрын

    மீட்டிங் வரலனு இப்ப கூவர ஏன் அப்பவே சொல்லல அய்யா,,, முழக்க முழக்க அரசியல் பன்னிட்டிங்க அய்யா

  • @SK-ph5ep
    @SK-ph5ep3 жыл бұрын

    இவரது தந்தை ஐசரி வேலன் அவர்கள் மிகச்சிறந்த ஒரு காமெடியன் அந்த காலத்தில் !😜

  • @senthilk1148

    @senthilk1148

    3 жыл бұрын

    காமெடியன் மட்டும் இல்லை MGR முதலமைச்சர் காலத்தில் MLA வாக இருந்தவர்

  • @SK-ph5ep

    @SK-ph5ep

    3 жыл бұрын

    @@senthilk1148 MLA வாக மட்டும் இல்லை, அமைச்சராகவும் இருந்தவர்.

  • @b.s.sabarish4946
    @b.s.sabarish49463 жыл бұрын

    Actor satyaraj sir ah interview eduga

  • @rahimshaik8070
    @rahimshaik80703 жыл бұрын

    கிழக்கு ஆப்ரிக்காவில் ராஜுனு ஒரு படம் பூஜை போட்டிங்களே அது எண்ண ஆச்சு😂😂😂😂

  • @anrayvishallal
    @anrayvishallal3 жыл бұрын

    Ivar solrathula pathi poi...for covid he donated a gud amt to TN govt. But deducted ₹700 from his cleaners in school .

  • @saksum15

    @saksum15

    3 жыл бұрын

    This amount is not a very big amount. Don't magnify small stuffs.

  • @ashokkumarm342
    @ashokkumarm3423 жыл бұрын

    Satyaraj interview chitrA sir

  • @moorthiks2581
    @moorthiks25813 жыл бұрын

    ஏன் பிரபு தேவா பெயர்ல உங்க பெயர்ல எடுக்கலாமே

  • @benincj601
    @benincj6013 жыл бұрын

    #Thalapathy-GVM combo la oru padam panna solunga sir...

  • @CSENimalSolaiRajhaSP
    @CSENimalSolaiRajhaSP2 жыл бұрын

    Gvm will give biggest comeback in vtk like venkat Prabhu for maanaadu and manmadha leelai Ishari ganesh plans vtk first after creating expectations of gvm he will release joshua imai poi kaakha

  • @moorthiks2581
    @moorthiks25813 жыл бұрын

    வெளிநாடுக்கா எதற்கு 🤔🤔🤔🤔

  • @vijaykrishna8735
    @vijaykrishna87352 жыл бұрын

    Dhuruva natchatram release pannunga sir ....!!!!!!! Long waiting....

  • @Vasu-wr3gh
    @Vasu-wr3gh3 жыл бұрын

    Ne yeluthi vachukka un thankatchi paya nadikira oru padam kuda odathu,athu cinimavukkana moonjea illa😂😂😂

  • @PRABAKARAN_700
    @PRABAKARAN_7003 жыл бұрын

    மூக்குத்தி அம்மன் என்ற ஒரு படம் வந்துச்சா

  • @Tamizhrajan.

    @Tamizhrajan.

    3 жыл бұрын

    Sir athu Hot star la vanthuchi. No.1 in hotstar.

  • @paulstepheng
    @paulstepheng3 жыл бұрын

    சித்ரா சார் பின்னாடி Phillipsனு தெரிவது என்ன.

  • @Jagadeesh-ty3ez

    @Jagadeesh-ty3ez

    3 жыл бұрын

    Air purifier

  • @moorthiks2581
    @moorthiks25813 жыл бұрын

    நாசர் சார் கிட்ட நடிகர் சங்க பற்றி கேல்வியே இலுலையே ஏன்

  • @sbmpalniagency8444

    @sbmpalniagency8444

    3 жыл бұрын

    அந்த கேள்வியை இங்க கேப்பார்

  • @rajeeshivakami464

    @rajeeshivakami464

    3 жыл бұрын

    Sollunga Sollunga... Yen ketkavillai

  • @gnanamanip8435

    @gnanamanip8435

    3 жыл бұрын

    Nassar antha question venam sollivetuthan interview koduthur

  • @pvasanthi7623
    @pvasanthi76233 жыл бұрын

    ஐசரி என்றால் என்ன சித்ரா சார்?

  • @sgautham4597

    @sgautham4597

    3 жыл бұрын

    அவருடைய தந்தை திரு ஐசரி வேலன் திரைப்படங்களில் அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தை "அது சரி" அதை "ஐசரி"என்று அவர் ஸ்டைலில் சொல்லுவார்.

  • @G_R-885

    @G_R-885

    3 жыл бұрын

    நான் கூட ஐஸ் விக்குற ஆளு.அதனால அந்த பேரு வந்துச்சுனு நெனச்ச🤣🤣🤣🤣🤣🤣

  • @Vasu-wr3gh
    @Vasu-wr3gh3 жыл бұрын

    யோ yennaya ENPT nalla padamunu slra😂😂😂😂

  • @fish_world__

    @fish_world__

    3 жыл бұрын

    நல்ல படம் தான் voice over ah irrukum

  • @Vasu-wr3gh
    @Vasu-wr3gh3 жыл бұрын

    நீங்க படம் produce panrathella Saritha,ana unga thangatchi payana vachu pandrennga pathengala kandippa othikkum😂😂😂😂

  • @pvasanthi7623
    @pvasanthi76233 жыл бұрын

    ஓ! ஒரு தொழில் பண்ணலாம்னு முடிவு எடுத்து கல்வி நிறுவனம் ஆரம்பித்தாராம்? சோ கல்லி ஒரு தொழில் இவர் பார்வையில். சேவை என்பதெல்லாம் உடான்ஸ். அதுவும் 48 கல்வி நிறுவனங்கள்.

  • @VinodKumar-mj5nm

    @VinodKumar-mj5nm

    3 жыл бұрын

    sevai panra institute onnu solunga papom... free scholarship sila students ku kudupanga. Avlodan. kadavul perula institute nadathuravngle donation vangi potutu seat tharanga... nenga vera

  • @Madhu.R

    @Madhu.R

    3 жыл бұрын

    I agree. Their school has the most horrible culture- மட்டமான bullying நடக்கும். Management மிக்சர் சாப்பிடும்! Except for some conscientious teachers their management has nothing.to be proud of. And their fees are exorbitant.

  • @sharathkumar6700

    @sharathkumar6700

    2 жыл бұрын

    @@Madhu.R fees லாம் தருமாரா இருக்கும்.இதுல fine வேற🤦

  • @Prakzking
    @Prakzking3 жыл бұрын

    Kalvi oru tholil a… Naadu vilangirum

  • @benoitblanc420
    @benoitblanc4203 жыл бұрын

    Elumban padam enraale flop dhaan adhula enna doubt

  • @manojprabakar800
    @manojprabakar8003 жыл бұрын

    Malayali uh nambatha isari nalla pesuvanunga nattathula vitruvanunga paru

  • @tejaskrishna17

    @tejaskrishna17

    3 жыл бұрын

    Enna yaa sollre? Ivaru enna sonnaru

  • @sjjsaaa
    @sjjsaaa3 жыл бұрын

    Vishal - Good 👍 isari Ganesh - Worst

  • @zuhairaffan335

    @zuhairaffan335

    3 жыл бұрын

    Yen daaa

Келесі