என்ன வேண்டுமோ 33 முறை எழுதுங்கள்,மூன்று நாட்களில் அதிசயம் நடக்கும்...உங்கள் கனவுகள் நனவாகும்!!

333 MANIFESTATION TECHNIQUE...
DO WATCH IT AND KEEP SUPPORTING OUR CHANNEL...THANK YOU
drmthamizh1401@gmail.com

Пікірлер: 1 800

  • @rathnakarthika9054
    @rathnakarthika9054 Жыл бұрын

    இப்போது தான் இந்த வீடியோ என் கண்ணில் பட்டது.. நான் இதனை முயற்சி செய்கிறேன்🙏🙏🙏 நம்பிக்கையுடன் முயற்சி செய்கிறேன்🙏🙏 நன்றி வணக்கம்🙏🙏

  • @nirmaladevi6606
    @nirmaladevi6606 Жыл бұрын

    வெற்றிலை தீபம் நல்ல பலன் அளிக்கிறது. மிக்க மகிழ்ச்சி mam☺️☺️☺️☺️☺️

  • @Ramuramu-ie5nz
    @Ramuramu-ie5nz Жыл бұрын

    அம்மா நான் 3 நாட்கள் எழுதி விட்டேன் அம்மா. நீங்களும் என் பிரார்த்தனை நிரைவேற பிரார்த்தனை பண்ணுங்க அம்மா.

  • @arunadevi2388
    @arunadevi2388 Жыл бұрын

    எனக்கு இன்று நான் நினைத்தது நடந்தது மிக்க நன்றி. நம்பிக்கையுடன் செய்யும் செயல்கள் பலன்களை கண்டிப்பாக கொடுக்கின்றது. உங்களுக்கு மிக்க மிக்க நன்றி🙏

  • @kamarajs1557
    @kamarajs1557 Жыл бұрын

    100/% இந்த methed வேலை செய்கிறது நான் இந்த பலனை அனுபவித்தேன் பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏

  • @loginishanker9005
    @loginishanker9005 Жыл бұрын

    நன்றி சகோதரி உங்களுடைய நல்ல செய்திக்கு.

  • @sivananthi-kolam4559
    @sivananthi-kolam4559 Жыл бұрын

    Thank you mam, eppa irukra tension vulagil, arumaiyana positive viberations mam, super, valha valamudan

  • @k.senthilkumar7028
    @k.senthilkumar7028 Жыл бұрын

    நன்றி சகோதரி, என்னவருக்காக எழுதினேன்,ஆரோக்கியமாக இருக்கிறார்

  • @anathavallisubramanian2944
    @anathavallisubramanian2944 Жыл бұрын

    பாலாஜி நல்ல ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் கல்லூரிக்குச் செல்கிறான்

  • @hemaravi2063
    @hemaravi2063 Жыл бұрын

    இது வரைக்கும் நீங்கள் சொன்ன அனைத்திற்கும் நன்றி இப்போது ஏதோ வகையில் என் குடும்பம் பிரிந்தது மீண்டும் நான் குடுபத்துடன் ஒன்று சேர வழி சொலுங்கள். மன அமைதி இல்லாமல் அழைகிறேன்

  • @sumangaliudayakumar4822
    @sumangaliudayakumar4822 Жыл бұрын

    I am from Sri Lanka, I used this,I got good results thank you so much ma'am 👍👍

  • @RamaChandran-mm5vq
    @RamaChandran-mm5vq11 ай бұрын

    நான் தொடர்ந்து நம்பிக்கையோடு செய்து வருகிறேன் நீங்கள் சொல்லும் முறைப்படி நன்றிகள் கோடி சகோதரி.

  • @rajasekaran4180
    @rajasekaran4180 Жыл бұрын

    பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடான கோடி நன்றிகள்....

  • @vimalamuthukumar2683

    @vimalamuthukumar2683

    Жыл бұрын

    நான் ஒரு இடத்தை விற்க வேண்டும் இதை எப்படி எழுதுவது அம்மா

  • @natarajanvijyalakshmi9075
    @natarajanvijyalakshmi9075 Жыл бұрын

    பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி...

  • @sumathis8352
    @sumathis8352 Жыл бұрын

    thanks akka. now I have free mind. no stress,🙏🙏🙏🙏🙏🙏

  • @sevvath1424
    @sevvath1424 Жыл бұрын

    அம்மா என்றுதான் நான் ३३ எழுதினேன் ஒரு மாதமாக வாடகைக்கு ரூம் தேடிக் கொண்டிருந்தேன் இது எழுதின பிறகு ஒரு பத்து நிமிஷத்துல என்னோட தோழி call panna ரூம் கிடைத்துவிட்டது என்று சொல்லி ரொம்ப நன்றி அம்மா 😍😍😍👏❤💗

  • @dfdf1784

    @dfdf1784

    Жыл бұрын

    கொடுத்த பணம் திரும்ப பெற எப்படி எழுதுவது please reply

  • @manimanirama4717
    @manimanirama4717 Жыл бұрын

    Hii mam na intha video parkumpothu time 3.33 aaguthu mam so na itha try Panna poren mam ...tq mam for ur valuable informations..🙏🙏

  • @pradeep2429
    @pradeep2429 Жыл бұрын

    Naan 3 days eluthiten mam Ellarum enakaga pray pannikonga Ennoda wife enta vanthuranum nu seekiram onnu seranum nu pray pannikonga Thank you universe really Hope I universe 🙏

  • @ravisangar4203

    @ravisangar4203

    Жыл бұрын

    Nalladhe nadakkum 😊😊😊

  • @praveenb1910

    @praveenb1910

    10 ай бұрын

    Did it happen bro

  • @nalinirvp4677
    @nalinirvp4677 Жыл бұрын

    Thanks for your suggestion. God bless you.

  • @positivevibes5233
    @positivevibes5233 Жыл бұрын

    Nalathey nadakum nu namburen mam. Tq so much🙏🏻

  • @suryakarthi4826
    @suryakarthi4826 Жыл бұрын

    It is true mam thank you so much

  • @sivasubramanian7004
    @sivasubramanian7004 Жыл бұрын

    நல்ல பயனுள்ள பதிவு நன்றி

  • @NN29377
    @NN29377 Жыл бұрын

    நான் உங்களுடைய video ரோம்ப நாள் பாரத்தேன் மிகவும் பயனுள்ளது நன்றி நன்றி தோடரட்டும் உங்கள் பணி

  • @researchmaran6303
    @researchmaran6303 Жыл бұрын

    Mam I'm abinayamaran really powerful method 🥰 thanks mam🙏🙏🙏🙏🙏

  • @keerthigangasri6491
    @keerthigangasri6491 Жыл бұрын

    Tq........ Good information. Akka.... 😊

  • @nithyadharmalingam5139
    @nithyadharmalingam5139 Жыл бұрын

    Hi mam..really thanks a lot it's really worked in 5th I got offer in expected company it was delayed one month..after following this method in 5th day my offer got approved ...thank you and universe 🙏🏻

  • @TULIPRAGAVI
    @TULIPRAGAVI Жыл бұрын

    Detailed ah soldriga sis I will try❤❤❤

  • @sangeethaamalrajsangeetha4947
    @sangeethaamalrajsangeetha4947 Жыл бұрын

    ரொம்ப நன்றி அம்மா.😍🙏🙏🙏

  • @vidyasri7068
    @vidyasri7068 Жыл бұрын

    Hi mam thank u for in formation 111 1 daily watiching. This video end time11 11 time

  • @sumathikspksp6652
    @sumathikspksp6652 Жыл бұрын

    மிக்க நன்றி அம்மா எனக்கு அரை மணி நேரத்தில் நல்ல பலன் கிடைத்தது

  • @manjumanjuma4998
    @manjumanjuma4998 Жыл бұрын

    Ipo thn intha vidio pathurukn,na ithai kadaipitika poren vetri akumnu nambikaiyel ,nambikai iruku 100/. Tnq sister

  • @ananyamerlin9072
    @ananyamerlin9072 Жыл бұрын

    Am very happy to share this sister first thank you for this video and you sister. I'll worte this 333 method it's really working my child is not well so i try this 3days it's amazing so thank you so much please share this msg sister.

  • @durgasubhasri4042

    @durgasubhasri4042

    Жыл бұрын

    Enna அழுத்தி inga gapadi yaluthinenga

  • @pradeep2429
    @pradeep2429 Жыл бұрын

    Intha video paathutu irukumpothey 33 nunber paathen ... Thank you universe 😍

  • @ramyamohan9110
    @ramyamohan9110 Жыл бұрын

    மிக்க நன்றி மேடம் .... நான்333 எழுதி நல்ல பலன் கிடைத்தது.எனக்கு வயது 33. என் முடி கடந்த 6மாதங்களில் மிகவும் மோசமாக உதிர்ந்து என் தலையில் வழுக்கை வந்தது .நான் நிறைய மருத்துவம் பார்த்து சரி ஆகவில்லை.நான் எழுதிய 1 வாரங்களில் 50%உதிர்வு குறைந்து உள்ளது மிக்க மகிழ்ச்சி சகோதரி... 2.

  • @sg-rp5qr

    @sg-rp5qr

    Жыл бұрын

    Enna sentence eluthunenga sis

  • @user-tx7lg2sk8l
    @user-tx7lg2sk8l8 ай бұрын

    நீங்கள் சொன்னபடி எழுதி பார்க்கிறேன் நல்லது நடந்தால் பாராட்டுவேன் அடுத்தவர்களிடம் இந்த வார்த்தை உங்களுக்கு

  • @Nilakannu
    @Nilakannu Жыл бұрын

    I don this method today 33 thanks mam🙏🏻🙏🏻🙏🏻

  • @karthikakannan2369
    @karthikakannan2369 Жыл бұрын

    Mam veetil amount thanguvathea ellai ethavathu oru selavu vanthutea irukunga mam atharku enna nu eluthanum Mam

  • @ramyamohan9110
    @ramyamohan9110 Жыл бұрын

    என் மகளுக்கு வயது 6 நான்333 எழுதிய பிறகு மிகவும் அமைதியாக இருக்கிறாள் .நாங்கள் சொல்வதை கேட்டு சரியாக நடந்து கொள்கிறாள் ... நன்றாக படிக்கிறாள் .. அவளிடம் நிறைய மாற்றத்தை காண்கிறோம்.. மிக்க நன்றிகள் சகோதரி..... அனைவரும் நல்ல விருப்பங்களை எழுதி நல்ல பலன்களை அடைய நீங்கள் தான் முக்கிய காரணம் ...

  • @rekaramu4411

    @rekaramu4411

    Жыл бұрын

    Sister epadi write pannenga ? I mean entha mathiri sentence. Please tell me. Because naan en baby boy kaga write pannanum.

  • @thulasithulasi8375

    @thulasithulasi8375

    Жыл бұрын

    Epdi eluthingaa

  • @srisanguphotography2107

    @srisanguphotography2107

    Жыл бұрын

    @Parthi Pan No no.. Enaku paiyan irukaan. 1 year old. But solrathu ethume keka matran. Remba adamant ah irukaan ipave.

  • @gowsdhans3555

    @gowsdhans3555

    Жыл бұрын

    Nanum yeluthanum yepadi write pananum en daughter 7 years old same problem for me pls sollunga

  • @geethagovindaraj3705

    @geethagovindaraj3705

    Жыл бұрын

    @@gowsdhans3555 ynnakku stone problem athu sari aga yppadi yaluthuvathu pls sister solungga

  • @malamohan5876
    @malamohan5876 Жыл бұрын

    3 days write pannunen .En kanavaruku nalla velai kedithathu.romba nandri ma🙏🙏🙏.

  • @user-rb5hi3dj3l
    @user-rb5hi3dj3l Жыл бұрын

    S mam. I tried, it works thank you mam.

  • @mseethalakshmi9303
    @mseethalakshmi9303 Жыл бұрын

    நான் ஆரோக்கியமாக இருக்கிறேன்......

  • @priyankamahendran4102
    @priyankamahendran4102 Жыл бұрын

    Thank you sister ❤️🙏

  • @sujatathangasamy8629
    @sujatathangasamy8629 Жыл бұрын

    Tq. It happened for me on 3rd day. Tq alot

  • @srinivasans7541
    @srinivasans7541 Жыл бұрын

    உங்கள்பிகழ்ச்சிநன்றாக இருந்துஒன்பதுஒன்பதுஒன்பதுஇருந்தால்எத்தனைதடவைஎழுதுவது

  • @vijilakshmi4364
    @vijilakshmi4364 Жыл бұрын

    Mam, I have followed this Angel Numbers, my prayers are happened one by one, I keep doing this for improvement too, Thanks a lot.

  • @srmkolaruff4509
    @srmkolaruff4509 Жыл бұрын

    என் கணவர் நல்ல பழக்கத்துடன் வாழ்கிறார்

  • @rajim8395
    @rajim8395 Жыл бұрын

    This formula workout well for me mam. Tq very much madam...

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    Жыл бұрын

    Welcome 😊

  • @saishreeco3981
    @saishreeco3981 Жыл бұрын

    Thank you mam i will do this.

  • @Nanthini182
    @Nanthini182 Жыл бұрын

    Thanks sister 🥰

  • @lavanyalav6620
    @lavanyalav6620 Жыл бұрын

    அம்மா ரொம்ப நன்றி உங்களுக்கு. நான் என்னுடைய வயிற்றில் இருக்கும் குழந்தை நன்றாக இருக்க வேண்டும் என்று ஏஞ்சல் நம்பரை எழுதினேன். இன்று ஸ்கேன் எடுக்க ஆஸ்பிடல் சென்று இருந்தேன். என் குழந்தை நன்றாக இருக்கிறது. நன்றி அம்மா🙏🙏🙏

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    Жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @sangeethasaminathan3672
    @sangeethasaminathan3672 Жыл бұрын

    Thank you🙏 sister💐 super👌👌👌

  • @sumithraravikumar4767
    @sumithraravikumar4767 Жыл бұрын

    Hi mam,enson ku job la increment kidaithathu. ❤️🙏Tq sooooo much mam. 3 days na 333 number 33 times ezhuthinen.

  • @srinithyar1822
    @srinithyar1822 Жыл бұрын

    வணக்கம் அக்கா நன்றி நன்றி அக்கா ஓம் சரவண பவ 🙏🙏🙏

  • @battukutti5101
    @battukutti510111 ай бұрын

    மேடம் நன்றி இது உண்மை நான் மூன்று நாள் எழுதினேன் 12:8:2023 அன்று கோடிஸ்வரன் ஆயிட்டேன் 🙏 thanks u🥳 im happy🖇️🪄🤩

  • @vengatshiva9820

    @vengatshiva9820

    10 ай бұрын

    Ohh really bro

  • @jasmine844

    @jasmine844

    Ай бұрын

    உண்மை மட்டும் சொல்லு

  • @tamizharasiv3721
    @tamizharasiv3721 Жыл бұрын

    Mam vetrilai dheepa vazhipadu seidhen veedu vangi vitttom miga sandhosham.prabanjathirkku nandri.

  • @kokilasekar8142
    @kokilasekar8142 Жыл бұрын

    Its realy true mam tq so much

  • @sangeetha_radhakrishnan9468
    @sangeetha_radhakrishnan9468 Жыл бұрын

    மிக்க நன்றி அக்கா🙏🙏🙏🙏🙏🙏

  • @HITMANofficial007
    @HITMANofficial007 Жыл бұрын

    Enakku success ... Thanks a lot sister❤️

  • @SakthiVel-nr8qb
    @SakthiVel-nr8qb Жыл бұрын

    Hi mam 333 number universe kuduthadaku nanri, ungluku miga nandri my husband wrote it's amazing 👍 thankyou mam it's true

  • @user-wv4xr9vq4b
    @user-wv4xr9vq4b7 ай бұрын

    Mam enackkum neenga sonna method ellam use panni nalla palan kidaithathu romba nanri mam

  • @bhavanikannan1348
    @bhavanikannan1348 Жыл бұрын

    Thank you mam ஒரேநாளில் மூன்று, ஐந்து பிரச்சனைகள் எழுதலாமா?

  • @deepasatish7045
    @deepasatish7045 Жыл бұрын

    Thanks mam 🙏😊

  • @Gangadevi-ds5fc
    @Gangadevi-ds5fc5 ай бұрын

    Indha method follow panni three vishayam nadandhathu.but buthra bakiyam mattum thalli pogudhu.adhuvum nambikai irukku.pirabanjathiruku nandri...

  • @shobanasofi715
    @shobanasofi715 Жыл бұрын

    Vetrilai deepam valipadu Pani Last yr Land vaginom akka... 33 naan try Pani pakuren tanx akka🤝

  • @srivlogandsamayal9058
    @srivlogandsamayal9058 Жыл бұрын

    மேடம் 333 மூன்று நாட்கள் எழுதினேன் எனக்கு அரசு வேலை கிடைத்துள்ளது.ஒரு வாரம் இடைவேளை விட்டு மூன்று முறை எழுதினேன் இதற்கு எத்தனை நன்றி சொன்னாலும் ஈடாகாது...இருப்பினும் மிக மிக நன்றி மேடம்...🙏🏻🙏🏻🙏🏻

  • @0606yuvathabujji

    @0606yuvathabujji

    Жыл бұрын

    Sis ena epd elunthineenga

  • @srivlogandsamayal9058

    @srivlogandsamayal9058

    Жыл бұрын

    @@0606yuvathabujji engu velai kidaikkirathu nu 33times 3 days eluthenaen 7days kalithu 33 times 3 days eluthenaen Next 7days kalithu 33 times 3 days eluthenaen Timing early mng 4.to 6.30am kulla pa...

  • @0606yuvathabujji

    @0606yuvathabujji

    Жыл бұрын

    K sis thank you na en mrj kaga elutha poren sis pray pannikonga mrj aganum nu pls sis

  • @0606yuvathabujji

    @0606yuvathabujji

    Жыл бұрын

    @@srivlogandsamayal9058 en mrj kaga elutha poren sis pray for me

  • @srivlogandsamayal9058

    @srivlogandsamayal9058

    Жыл бұрын

    @@0606yuvathabujji k... Sis. நற்பவி.. நற்பவி.. நற்பவி..

  • @sivakumarm3115
    @sivakumarm3115 Жыл бұрын

    Om saravanabava potri

  • @ramyasin
    @ramyasin Жыл бұрын

    Hi mam how r u?? its really work mam na 3 times eduzhi na ninachathathu nadanthathu. Thanks to the universe 🙏🙏🙏im really to tell u 🙂🙂🙂 keep posting mam all the best

  • @mrsrajininathan1990
    @mrsrajininathan1990 Жыл бұрын

    Thanks for sharing this video. I have 3 major issues in my 46years married life. I will definitely try.

  • @GTS2010
    @GTS2010 Жыл бұрын

    மிகவும் நன்றி அக்கா. இந்த 333 மூலம் நானும் பயன் அடைந்துள்ளேன்.

  • @manimozhi3406
    @manimozhi3406 Жыл бұрын

    Hi sister thank u for all videos i'm recently watch ur video all videos is very powerful. I have lot of problem. Financial problem, jewell loan, incomplete new house, own business is very down so what I do plz reply me

  • @user-gc9zg1ym5d
    @user-gc9zg1ym5d6 ай бұрын

    🙏 மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி 👍

  • @renukannan2225
    @renukannan2225 Жыл бұрын

    Sister very useful 🙏🙏🙏🙏🙏

  • @suchithragunasekaran3525
    @suchithragunasekaran3525 Жыл бұрын

    Thank you sis 🙏

  • @malamohan5876
    @malamohan5876 Жыл бұрын

    அம்மா நான் 3 நாட்கள் எழுதினேன் .உண்மையில் கொஞ்சம் பணமா வந்தது.நான் சந்தோஷமாக இருக்கேன்.நான் தொடர்ந்து கோரிக்கையை எழுதினேன் . நன்றி அம்மா🙏🙏🙏

  • @meerameera3481

    @meerameera3481

    Жыл бұрын

    என்னவென்று எழுதினீர்கள்

  • @kowsalyakowsi3006

    @kowsalyakowsi3006

    10 ай бұрын

    Sis 333nu eluthanuma ila nama korikaiya 33vati eluthanuma pls reply

  • @malamohan5876

    @malamohan5876

    10 ай бұрын

    நம்ம கோரிக்கையா 33 முறை மூன்று நாட்கள் எழுதணும்.நம்பிகையுடன் எழுத வேண்டும். நாம் என்னம் தெளிவாகவும் நம்பிகையாகவும் இருகவேண்டும்.உண்மையாக நடக்கும் சகோதரி.

  • @malamohan5876

    @malamohan5876

    10 ай бұрын

    Nam korikai ethuvendumalaum eluthalam.

  • @kowsalyakowsi3006

    @kowsalyakowsi3006

    10 ай бұрын

    Tq sister

  • @shoppisekar7632
    @shoppisekar7632 Жыл бұрын

    Mam recent 6 months unga videos parthu follow up pannen. First one month laiye 1/2gm gold coin vangunen . last week la two wheeler vangunen ..2 days munadi enaku vara vendiya amount kaga 333 eluthinen. eluthana 2 day laiye amount vanthuruchu... Oru positive energy irukku mam.i am really happy mam.🙏 thanks lot mam..

  • @saimiyatittu8157
    @saimiyatittu8157 Жыл бұрын

    Romba aa thanks akka yaanaku 3days kulla nalla palan kidachu akka

  • @pradeep2429
    @pradeep2429 Жыл бұрын

    3 days eluthiten 33 times Ana innum nadakala enakaga pray pannikomga 🙏🙏😭😭

  • @parvathypa4453
    @parvathypa4453 Жыл бұрын

    Madam I wrote 33 times for three days.iam happy to inform that it really yields results. Thank you so much🙏

  • @Rolexmaths66

    @Rolexmaths66

    Жыл бұрын

    How u wrote it mam.can u plesae say me

  • @shabrishsathish6588

    @shabrishsathish6588

    Жыл бұрын

    En son nalla padikanum. Eppadi write pannanum

  • @saranyasaranya9209

    @saranyasaranya9209

    Жыл бұрын

    Enna time la write paninga sis

  • @JEEVAJEEVA-sn9np
    @JEEVAJEEVA-sn9np Жыл бұрын

    Mam first day complete anaku நம்பிக்கை இருக்கு thank you

  • @thaneshudayakumar5588

    @thaneshudayakumar5588

    Жыл бұрын

    Ennakum

  • @sathyas2831
    @sathyas2831 Жыл бұрын

    Akka ennaum nadanthathu rompa nandri akka thanks you so much

  • @ashwanvidhyan8710
    @ashwanvidhyan8710 Жыл бұрын

    Seeing this number at 3.33 pm ....the universe is so true..blessed 🙏

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    Жыл бұрын

    👍🏻👍🏻👍🏻

  • @mahaanand6208

    @mahaanand6208

    Жыл бұрын

    @@ThamizharasiBalamurugan rzi

  • @jimcysuyambu2788
    @jimcysuyambu2788 Жыл бұрын

    நான் இன்னைக்கு தான் எழுத ஆரம்பித்து இருக்கிறேன்

  • @b2h482

    @b2h482

    2 ай бұрын

    Did you achieve?

  • @divyab7938
    @divyab7938 Жыл бұрын

    🙏🙏🙏 Thanks Sister 🙏🙏🙏

  • @thenmozhikalyani1746
    @thenmozhikalyani1746 Жыл бұрын

    Ninga anupina video engallukku udhaviya irukku innum niya video u tube la podunga thank you

  • @manikandanmanikan3471
    @manikandanmanikan3471 Жыл бұрын

    மாதவிடாய் காலத்தில் எழுதலாம்🙏🙏🙏🙏🙏🙏

  • @shanthyshanthy451

    @shanthyshanthy451

    Жыл бұрын

    3day what days we write

  • @biriyanibasumathi3764

    @biriyanibasumathi3764

    Жыл бұрын

    Ezhuthalam

  • @thangarajame3823
    @thangarajame3823 Жыл бұрын

    அம்மா நான் 333 நம்பிக்கையுடன் எழுதினேன் எனக்கு 1லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. இடம் விற்பனையில். ரொம்ப கோடான கோடி நன்றி அம்மா. நான் தினமும் எழுதுகிறேன் அம்மா

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    Жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி சகோதரி வாழ்க வளமுடன்

  • @geethacmanick4030
    @geethacmanick4030 Жыл бұрын

    Thank u mam..wil do soon mam

  • @kalpaktamil
    @kalpaktamil Жыл бұрын

    Thanks for sharing mam

  • @usharavi7673
    @usharavi7673 Жыл бұрын

    கடன் திற நல்ல வழி சொல்லுங்கள்

  • @jothibalmani372
    @jothibalmani372 Жыл бұрын

    அக்கா தானம் தர்மம் செய்ய நினைப்பதை எப்படி எழுதுவது

  • @anurekha6359
    @anurekha6359 Жыл бұрын

    Amma ungaluku epudi nandri sollurathunu theriyavillai....Nan intha 333 method payanpaduthi sharemarket la athigam labam petru irukiran....Ithuku munadi share market la Nan ilanthai money la ipo koncham konchama meetu eduthukondirukureyn...Rombha nandri Amma 🙏

  • @nishanthinishanthi1838
    @nishanthinishanthi1838 Жыл бұрын

    நன்றி அக்கா நல்ல பதிவு

  • @kanchanakanchana2158
    @kanchanakanchana2158 Жыл бұрын

    Mam ennoda causin ku company la oru bill payment varanu epdi na eluthanu 2 years aachi varala please sollunga 🙏🙏🙏🙏🙏

  • @dhanusaiworld
    @dhanusaiworld Жыл бұрын

    வணக்கம் அக்கா, நான் 3 நாள் எழுதிவிட்டேன், 3வது நாளில் எழுதி முடித்த ஒரு மணி நேரத்தில் நடந்து விட்டது மிக்க மகிழ்ச்சி அக்கா,நன்றி...உங்களது சேவை தொடர எனது வாழ்த்துக்கள்

  • @Harishanba_tailoring_01

    @Harishanba_tailoring_01

    Жыл бұрын

    Entha timela eluthanum sis

  • @njyothisingh634

    @njyothisingh634

    Жыл бұрын

    Anda timela eludenga

  • @ramalakshmik7422

    @ramalakshmik7422

    Жыл бұрын

    Akka sollunga Akka.. eppadi eluthineenda...en paiyan padipukaaga kekiren...avan padipil romba low...please Akka sollunga...

  • @aakashalliraja387
    @aakashalliraja387 Жыл бұрын

    நன்றி நற்பவி விரைவில் நல்ல பதில் கிடைக்கும் என நம்புகிறேன் 2.3.2023 அன்று எழுதுகிறேன்

  • @pasamalar1438
    @pasamalar1438 Жыл бұрын

    Thanks so much Akka 🙏🙏🙏🙏

  • @Pramilakannan
    @Pramilakannan Жыл бұрын

    வணக்கம் அம்மா. இந்த முறை மிகவும் பயனுள்ளதாக இருந்தது எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது மேடம். மிக்க நன்றி மேடம். இன்றும் பிரியாணி இலை நம்பிக்கையுடன் எழுதினேன் மேடம். மிக்க நன்றி மேடம்.

  • @GayathrishanmugarajGayathri

    @GayathrishanmugarajGayathri

    7 ай бұрын

    Madam nanum 3days aluthinan anaku onnum nadakavilai

  • @mohammedmusthafa9355
    @mohammedmusthafa9355 Жыл бұрын

    அக்கா வணக்கம் நான் முயற்சி பன்னேன் நடக்கலைனு சொன்னேன் மருவாராம் முயற்சி பன்னுங்கனு பதில் சொன்னிங்க ஆனால் மருவாரம் நான் முயற்சி பன்ன விசயம் நடைபெற்றது அக்கா நன்றி நன்றி நன்றி அவள கஸ்டமா இருந்தது பரவாலை இன்னும் காரியம் முடிச்சுட்டு மருபடி உங்களை தொடற்பு கொல்கிரேன்அதற்குள் இந்த சந்தோசத்தை பகிற்ந்துகிரேன்கா மீன்டும் நன்றிகா

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    Жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @kowsalyakowsi3006

    @kowsalyakowsi3006

    10 ай бұрын

    Sis 333 nu 33 vati eluthuma ila nama korikai 33 vati eluthunuma

  • @RESPECT_YT629
    @RESPECT_YT629 Жыл бұрын

    Thank you Mam🙏🌹🙏🌹

  • @yuvasreekrishna3255
    @yuvasreekrishna3255 Жыл бұрын

    Thank you so much madam 🙏🙏🙏🙏 333 mandra 3days eluthinen en magaluku college fees katta money kedaithathu its powerfull madam.

Келесі