என்ன தமிழ் படிக்க கூடாது-னு சொன்னாங்க! | Dr. Ku Gnanasambandam best speech about Tamil Literature

Ойын-сауық

Prof Dr. Ku Gnanasambandam's Best Speech about Tamil Literature | #tamilliteraturetamil #kugnanasambandamspeech #tamilhistory

Пікірлер: 37

  • @sunriseboobathy8183
    @sunriseboobathy8183 Жыл бұрын

    சொல்லனும்கிறதுக்காக படிக்கிறேன்... படிச்சதுனால சொல்லிக்கிட்டு திரியிரேன்... இதை தமிழ் கொடுத்த சீதனமா நெனைக்கிறேன்... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @ganesamoorthi5843

    @ganesamoorthi5843

    2 ай бұрын

    ஆகா.... வாழ்க தம்பி

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn Жыл бұрын

    இவ்வளவு கருத்துக்களை அதுவும் கேட்போர் புரியும் வண்ணம் தெளிவு படுத்த எவ்வளவு புத்தகங்களை விருப்பமுடன் படித்தறிந்து இருக்கவேண்டும்.வியக்கவைக்கும் சொற்றாடல் மயக்கவைக்கும் ஒலி நயம்.இவரை பாராட்ட தகுதி வேண்டும்.எனக்கில்லை என்றாலும் ஏங்குகின்றேன் தொடர்ந்து கேட்க ..

  • @தமிழன்-1234
    @தமிழன்-1234 Жыл бұрын

    ஐயா அவர்களுக்கு வணக்கம்.நெடுநெல்வாடை எளிமையாக படித்து கருத்துஅறிந்தோம் தங்களால்.தன் குடும்பத்திற்காக ஓயாது உழைக்கும் ஆண்மகன் கள் ( தந்தையாக, தாத்தாவாக, தம்பியாக, அண்ணனாக, கணவராக) இப்படி பல அவதார வாழ்வு வாழும் ஆண் இன்று தன்னிலை மறந்து ஆனந்தமாக சிரிப்பதை கண்டு அகமகிழ்ந்து போனேன். ஆனந்தத்தையும், அறிவையும் ஒரே மேடையில் களைப்பின்றி தந்த விதம் சிறப்பு ஐயா.மிக்க நன்றி.( கற்போம் கற்பிப்போம்).

  • @Raju-fm8ok
    @Raju-fm8ok Жыл бұрын

    மொழி கடலில் தத்தளிக்கும் தமிழருக்கு தாங்கள் கலங்கரைவிளக்கு 🍎🙏

  • @neidhal4325
    @neidhal4325 Жыл бұрын

    தமிழ் ஆசிரியர்கள், தமிழ் இலக்கியங்களை மட்டுமே கற்பித்தாலும் ஒரு மாணவனுக்கு------ அறிவியல், புவியியல், கணிதம், வாழ்க்கை கல்வி அனைத்தும் கற்பித்த பலன் கிடைக்கும். அத்தகைய பெருமை வாய்ந்த நமது இலக்கியங்களை, நிச்சயம் படிக்க முனைவோம் ஐயா. தங்களின் எளிமையான விளக்கமான உரையால் நெடுநல் வாடை இலக்கியத்தை சிறிதளவேனும் அறிந்துகொண்டோம். மிக்க நன்றி ஐயா. மிச்சத்தை படிக்க புத்தகத்தை நாடுவோம். வாழ்க வளமுடன் பல்லாண்டுங்கய்யா🎉

  • @yogeswarann.c.4601
    @yogeswarann.c.46017 ай бұрын

    அஹா அருமை ஐயா! வாழ்க, வளரட்டும் உமது தமிழ் தொண்டு.

  • @srncabs2360
    @srncabs2360 Жыл бұрын

    மிகவும் அற்புதமான பேச்சு பேராசிரியர் அவர்களே

  • @user-by1km7jf4c
    @user-by1km7jf4c Жыл бұрын

    ஐயாவின் பைந்தமிழுக்கு அடியேனின் அன்பு வணக்கம்

  • @margaretjohn5590
    @margaretjohn5590 Жыл бұрын

    Such a beautiful explanation.Thank you sir.yes,we should make it in musical tune to easy memorization.

  • @srinitrs9034
    @srinitrs9034 Жыл бұрын

    Dr. Gnana Sambandar. Some said "devil lies in the details" thanks for the extensive insight into "nedunalvaadai" . Excellent explaination on why nalvaadai.

  • @svenkatesan7032
    @svenkatesan7032 Жыл бұрын

    நன்றி ஐயா

  • @sureshbabuk7471
    @sureshbabuk7471 Жыл бұрын

    stress bursting speech with poetic subject. spoon feeding speech

  • @jackiesukumar7520
    @jackiesukumar7520 Жыл бұрын

    அருமையான பதிவு அய்யா🎉

  • @RadhaKrishnan-zd7jq
    @RadhaKrishnan-zd7jq Жыл бұрын

    அருமை அருமை

  • @commutronics
    @commutronics Жыл бұрын

    மிக்க நன்றி ஐயா,

  • @ragavsiva7353
    @ragavsiva73536 ай бұрын

    ❤❤

  • @venkatanarayanans5805
    @venkatanarayanans5805 Жыл бұрын

    Thougt provoking lecture

  • @anbum_aranum
    @anbum_aranum Жыл бұрын

    அருமை ஐயா

  • @priyadarshinithiyagarajan7686
    @priyadarshinithiyagarajan7686 Жыл бұрын

    அருமை

  • @KaliyamoorthyMarimuthu-cz6pr
    @KaliyamoorthyMarimuthu-cz6pr9 ай бұрын

    நற்றமிழ்.களஞ்சியம்.நன்னெஞ்சே.நாநிலம்போற்ற.வாழிய.வாழிய.வாழியவே.வாழ்த்துகள்.கோடி கோடி.mkm

  • @panduranganeg5264
    @panduranganeg5264 Жыл бұрын

    Excellent by Gnanasambandan

  • @kannanp5248
    @kannanp5248 Жыл бұрын

    😍😍😍

  • @vincentnarayanassamy5599
    @vincentnarayanassamy5599 Жыл бұрын

    தமிழ் தமிழ்= அமிழ்து

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 Жыл бұрын

    வேஷ்டி என்று சொல்ல வேண்டும் தெரிந்தவர்கள் கிட்ட கேட்க வேண்டும்

  • @sivaganesan3685
    @sivaganesan3685 Жыл бұрын

    மன்னர் சார்லஸின் கையில் கொடுக்கப்பட்ட வீரவாள் மாமன்னர் இராஜராஜ சோழனின் வாள் என்று ஒரு செய்தி !!!!!! ✍️ கரிகால் சோழி

  • @narayanaswamyhariharan3177
    @narayanaswamyhariharan3177 Жыл бұрын

    Inda urai patri sitraivu padaitha nan Eppadi sollamudium Tamil pokisham

  • @maduraisamys1908
    @maduraisamys1908 Жыл бұрын

    Tamil's "Elakkiyankal" are all before Jesus period. Well educated Tamil peoples was lived more than 3000 thousands years ago. Thiraavidam speaking Political Leaders should realise this.

  • @venuram1

    @venuram1

    Жыл бұрын

    Of course true no one denies, but then how did you lost all the knowledge afterwards. Think why your grandparents and fore father were not educated. After the sangam period the only history we had is being paarpana or jaathi adimai. Only after the rise of dravidian politics people get educated and reformed.

  • @maduraisamys1908

    @maduraisamys1908

    Жыл бұрын

    @@venuram1 you are wrong. More than 500 years Islamic and British rulers are the reason. Bramin Pandits dominated in Temples only. Keeladi culture says only about Tamil's Ancient Culture and not Thiraavidian culture.

  • @venuram1

    @venuram1

    Жыл бұрын

    @@maduraisamys1908 Dont say I am wrong, prove if I am wrong. As per your calculation itself there is a gap between 3000 years and 500 years. So what were Tamilians doing in this mean time. In fact only because of Islamic and British ruler we got independence from brahmin slavery. Even in Vedas and Manusmriti it is written no body other paarpan is allowed to get educated. Even till now other than paarpans no one is allowed to perform pooja to hindu gods. I have so many proofs like that, what do you have?. Your way of portraying paarpans as brahmin pandits itslef shows that you are a slave to paarpans (if you yourself is not apaarpaan).

  • @maduraisamys1908

    @maduraisamys1908

    Жыл бұрын

    @@venuram1 since you are in the mindset........ I can't satisfy you. In those days, lots of Gurukul Schools was in our lands. I am not a Bramin. Thank you.

  • @venuram1

    @venuram1

    Жыл бұрын

    @@maduraisamys1908 so you are not in any midnset?. I am giving you proof, please think yourself and give the proofs. If you are not brahmin then you are a slave to brahmin, no chrsitian or muslim says this but hindu brahmin scripture says it.

  • @ramalingamsanthi1499
    @ramalingamsanthi1499 Жыл бұрын

    அருமை ஐயா

Келесі