“என்ன பத்தி தப்பு தப்பா எழுதி என்னத்த சம்பாதிக்க போறாங்க?” - Actor Janagaraj Exclusive Interview

Ойын-сауық

“என்ன பத்தி தப்பு தப்பா எழுதி என்னத்த சம்பாதிக்க போறாங்க?” - Actor Janagaraj Exclusive Interview
For more Entertainment click : bit.ly/44TIFNG
காமெடி மற்றும் குணச்சித்திர நடிகராக தமிழ் சினிமாவில் கோலோச்சிய Janagaraj, Rajini மற்றும் Kamal உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் பெரும்பாலானோருடன் நடித்து புகழ்பெற்றவர். Vijay Sethupathi உடன் ‘96’ திரைப்படத்தில் நடித்தவர், அதன்பிறகு என்ன ஆனார்... எப்படி இருக்கிறார்... என எந்தத் தகவலும் இல்லை. இந்த நிலையில், தன்னை பற்றிய வதந்திகள், காதல், கல்யாண வாழ்க்கை, பர்சனல் உலகம் என பல்வேறு விஷயங்கள் குறித்து Janagaraj முதல்முறையாக மனம் திறக்கிறார், Better Today சேனலுக்கு அவர் அளித்திருக்கும் இந்த பிரத்யேக பேட்டியின் வாயிலாக...
Janagaraj, the veteran and most sought after character artist during the 70s and 80s, has worked with the top stars of Kollywood including Rajinikanth and Kamal Haasan. He was last seen in actor Vijay Sethupathi's heartwarming flick '96'. After that, there were rumours about Janagaraj's health and life. He opens up, for the first time to the media, about his career, love life and whole life journey and recent rumours surrounding him. Watch this exclusive interview of actor Janagaraj on Better Today.
For More Videos :
Revathi Sankaran's Kitchen Tour | "சீக்கிரமே Revathi Mess ஆரம்பிக்கிறோம்" - Sweet Couple Exclusive - • Revathi Sankaran's Kit...
"கல்லு என் தலையில அடிச்சதுல அப்படியே சுருண்டு விழுந்து...!" - Actor Janagaraj Opens Up - • "என்ன சுத்தி 24 Doctor...
"என் கால் மேல அந்த Bus ஏறினப்போ...😳😥 ” - Rhythm Actress Vathsala Shocking Interview - • "என் கால் மேல அந்த Bus...
Actress Urvashi Home Tour | "இந்த வீட்டுக்கு வந்த பிறகுதான் என் Life-ஏ" - Urvashi Breaking Interview - • Actress Urvashi Home T...
Tags :
#tamilcinema #janagaraj #bettertodaybypass
Welcome to 'Better Today' - Where Entertainment, Celebrity Interviews, Lifestyle, and Inspiring Human Stories Unite! 🌟 Join us on a journey to uplift, entertain, and inspire. From exclusive celebrity interviews to captivating lifestyle insights and heartwarming human stories, our channel is your source of positivity and motivation.
Get ready for powerful documentaries that showcase the triumph of the human spirit. Subscribe now, and let's make every day 'Better Today' together! 🎥🎤📔🌟
Reach us out :
Instagram : bit.ly/3EMDzZ0
Facebook : bit.ly/3QGUFxJ
Twitter : bit.ly/3EK3XCD
Email : hellobettertodayteam@gmail.com

Пікірлер: 1 600

  • @vijaya5087
    @vijaya50879 ай бұрын

    எவ்வளவு நாட்கள் கழித்து உங்களை காண்கிறோம்!!!.. எனக்கு மிகவும் பிடித்த நடிகர். மறுபடியும் நடிக்க வாருங்கள் ஐயா. 🙏🏻🙏🏻

  • @rx100z

    @rx100z

    9 ай бұрын

    உடனே எனக்கு பிடித்த நடிகர், மனிதர் என்பது 😖😖😖. எங்களுக்கு என்று சொல்லுங்க டா.....போடா மொக்க

  • @kpsy048

    @kpsy048

    9 ай бұрын

    ஐயா not அய்யா

  • @kinathukadavukgram4242

    @kinathukadavukgram4242

    9 ай бұрын

    வாழ்த்துக்கள் சார் 💐 நலமாய் இருங்கள் ...🎉

  • @vijaya5087

    @vijaya5087

    9 ай бұрын

    @@kpsy048 thanks🙏🏻. Changed.

  • @ChitraSelvakumar-yn1iy

    @ChitraSelvakumar-yn1iy

    9 ай бұрын

    எல்லாம் கடவுள் உங்க உடம்ப பாத்துக்கோங்க

  • @emptylife4032
    @emptylife40329 ай бұрын

    இவரோட நடிப்பு பார்த்து மிகவும் ரசித்தவர்கள் ஒரு like போடுங்க

  • @Aswin778
    @Aswin7789 ай бұрын

    யாருக்கெல்லாம் ரஜினி - ஜனகராஜ் காம்போ ரொம்ப பிடிக்கும் 👍👌🙋‍♂️💯😍

  • @geethasuganthi8877

    @geethasuganthi8877

    9 ай бұрын

    🎉🎉🎉

  • @vijayamaran9004

    @vijayamaran9004

    9 ай бұрын

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vinothavinoth6322

    @vinothavinoth6322

    9 ай бұрын

    Batsha

  • @pathmapriyak1725

    @pathmapriyak1725

    9 ай бұрын

    Annamalai😂😂😂😂oru 6 maasathuku nee control ah iruka vendithan annamalai. Kalyana scene la English la pesarappo rajini sir kai yeduthu kumbutu pothum nu solluvapla😂😂😂😂😂nan rasikum scene ❤❤❤❤

  • @Manushan_Melvin

    @Manushan_Melvin

    9 ай бұрын

    👍♥️👌

  • @Aswin778
    @Aswin7789 ай бұрын

    பாட்ஷா மற்றும் நாயகன் இரண்டு படங்களிலும் இவரின் கதாப்பாத்திரம் மகத்தானது என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள் 👌👍🔥

  • @srikrishnakesavulu4755

    @srikrishnakesavulu4755

    9 ай бұрын

    Sir felt happy to see you are doing good. Thanks for given us many happy memories. Live happy sir

  • @murali0561

    @murali0561

    9 ай бұрын

    ,👍

  • @dhilipvarman9131

    @dhilipvarman9131

    9 ай бұрын

    Unga amma pundaya nenaikkira😂

  • @rubanthanan4934

    @rubanthanan4934

    9 ай бұрын

    Annamalai?

  • @elcucuy1770

    @elcucuy1770

    9 ай бұрын

    ​​@@dhilipvarman9131dei thayoli unga amma oru ombothu ungoppa oru sunni Setha payya un thangachi oru thevidiya . Enaku oru doubt ra punda unna pethangala illa penchangala da mairu pombala porikki thevidiya mavane and nee mathavanga amma pathi kandippa nenaipade enna nee ungommavaye oppiye.

  • @tamilselvia9283
    @tamilselvia92839 ай бұрын

    அப்பா எவ்வளவு நாள் ஆச்சு. பார்த்து. நல்ல மனிதர். இரட்டைஅர்த்தம்பேசாத மனிதர்.

  • @VigneshKumarK

    @VigneshKumarK

    9 ай бұрын

    Dai overra pannadha da ..

  • @VILLAGEMALIGAIKADAI
    @VILLAGEMALIGAIKADAI9 ай бұрын

    பாட்ஷாவாக இருந்தாலும் நாயகனாக இருந்தாலும் அவர்களுக்கு ஈடு குடுக்கும் சிறந்த நடிகர்❤️❤️❤️❤️❤️

  • @muthiahchinnaiah1533
    @muthiahchinnaiah15339 ай бұрын

    நீண்ட நாட்கள் கழித்து திரு. ஜனகராஜ் அவர்களைப் பார்த்தது மிகவும் சந்தோஷமாக உள்ளது நெறியாளர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள் 👍👍👍👍👍

  • @henryarulanandham8163

    @henryarulanandham8163

    9 ай бұрын

    Infact.Mr.Janagaraj was a powerful actor, but he spoilt his health due to the drunken sailor...

  • @subramani4008
    @subramani40089 ай бұрын

    ஜனகராஜ் அய்யாவின் பேட்டியை இன்றுதான் முதன் முதலில் பார்க்கிறேன் நான் 90's கிட்ஸ் தான்.நன்றி அய்யா 🙏🙏💐💐

  • @SugumarParamasumdaram
    @SugumarParamasumdaram9 ай бұрын

    பாத்து ரொம்பநாள் ஆய்டிச்சி ஜானகராஜ் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.. என் தங்கச்சியை நாய் கட்சிசிபா 🤣🤣🤣❤️❤️❤️🌹🌹🌹🎉🎉🎉

  • @user-tc7sx7lw2t

    @user-tc7sx7lw2t

    9 ай бұрын

    Antha naayi yennaiyum kadichichuppa😂😂

  • @HUNTERSK85

    @HUNTERSK85

    9 ай бұрын

    En pontati ooruku poiruchey....😂😂

  • @SugumarParamasumdaram

    @SugumarParamasumdaram

    9 ай бұрын

    🤣👌👌

  • @rgousalayanithish9009
    @rgousalayanithish90099 ай бұрын

    ஏதார்த்தமான நடிப்பால் மக்கள் மனதில் நீங்காத இடம் புடித்த நடிகர் ஜனகராஜ் அவர்கள்.

  • @samsamsamsansamsam2712

    @samsamsamsansamsam2712

    9 ай бұрын

    idhaya thamari good acting

  • @manickampugalendhi7720
    @manickampugalendhi77209 ай бұрын

    விருவிருப்பான பேட்டி ,எடுத்த தம்பிக்கு வாழ்த்துகள் , முதல் மரியாதையில வடிவுக்கரசுவிடம் நன்றாக கயிறு திரிப்பார் .ஜனகராஜ் அய்யா நூறாண்டு காலம் வாழ்க

  • @RanjithKumar-ni7st
    @RanjithKumar-ni7st9 ай бұрын

    எனக்கு பெரும் மகிழ்ச்சி ஜனகராஜ் சார் அவர்களை வீடியோவில் பார்த்தது பேட்டி எடுப்பவர் மிகவும் பண்போடும் மரியாதையோடும் பேட்டி எடுக்கிறார் வாழ்த்துக்கள்

  • @vsevenmedia241
    @vsevenmedia2419 ай бұрын

    கவுண்டமணி உச்சத்தில் இருக்கும் போது அவருக்கு இணையாக நின்ற ஒரே நடிகர் ஜனகராஜ் தான்

  • @mnsn91

    @mnsn91

    9 ай бұрын

    SS CHANDRAN

  • @Realist839

    @Realist839

    9 ай бұрын

    @@mnsn91 - mama payyan chandran!

  • @pxyz123

    @pxyz123

    9 ай бұрын

    S S Chandran was never a mainstream comedian .. he used DMk to get many opportunities as Ramanarayanan gave chance in almost all his movies ...

  • @AbhiS0071

    @AbhiS0071

    9 ай бұрын

    But Goundamani is never a great actor like Janagaraj.. Janagaraj can make you cry and laugh.. Goundamani can only make you laugh..

  • @skmusicworld007

    @skmusicworld007

    9 ай бұрын

    ​@@AbhiS0071the content he said about comedy only ...so goundamani is more peak than janagaraj... But janagaraj peak than senthil

  • @KagithaSakthiTV
    @KagithaSakthiTV9 ай бұрын

    நெரியாளரின் உற்சாகமான பேச்சு மிக மிக அருமை. கேமரா மேன் நல்ல திசையில் வீடியோ எடுத்துள்ளார். "பெட்டர் டுடே" வுக்கு நன்றி. அழியா பொக்கிஷ மனிதரை தற்போது காண செய்தமைக்கு நன்றி. மிகவும் மகிழ்ச்சியுடன் காகித சக்தி தமிழ் வார இதழ் ஆசிரியர் மற்றும் தலைமை செய்தியாளர் பா.செளந்தரராஜன்

  • @guruzinbox
    @guruzinbox9 ай бұрын

    நல்ல நேர்முகம். நேர்முகம் கண்டவரும் சரியான டைமிங்கில், சரியான காட்சிகளை சம்பந்தப்படுத்தி பேசியது சிறப்பு.

  • @suriyaam7698
    @suriyaam76989 ай бұрын

    சார்லி & ஜனகராஜ் இரண்டு பேரும் காமெடி & குணச்சத்திரம் இரண்டுலயும் அருமையா நடிப்பவர்கள். நீண்ட நாட்களுக்கு அப்புறம் இவரை பார்க்கும் போது 90s கிட்ஸ்ஆ எனக்கு எவ்வளவு ஆனந்தம்..

  • @sivag2032

    @sivag2032

    9 ай бұрын

    Vadivelu can also same both roles

  • @vjeeva123
    @vjeeva1239 ай бұрын

    Wow 😂😂😂❤ வாய்ல பட்டாசு வச்சு கொளுத்தும் காமெடி மறக்கவே முடியாது 😂😂😂

  • @batchanoor2443
    @batchanoor24439 ай бұрын

    திரை உலகம் மறந்த மனிதரை மக்கள் முன் கொண்டு வந்த இந்த சேனலுக்கு பாராட்டுக்கள்.

  • @JV-zq3dh
    @JV-zq3dh9 ай бұрын

    ஜனகராஜன் Sir, உங்களை வெகுநாள் கழித்து பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி🙏🙏🙏🙏🙏

  • @sivarajan8575
    @sivarajan85759 ай бұрын

    பார்த்ததில் மகிழ்ச்சி...மறக்க முடியாத இவர் நடிப்பு👍👍👍🙏🙏🙏 வாழ்க வளமுடன் ஐயா👍👍👍🙏🙏🙏

  • @Bala_Gurubhai
    @Bala_Gurubhai9 ай бұрын

    சார் நடிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை உங்கள் உடல் நிலையை பார்த்து கொள்ளுங்கள்... 💐💐💐🙏

  • @fire94---

    @fire94---

    9 ай бұрын

    உண்மை தான் அவருடைய குரலில் மாற்றம் உள்ளது

  • @user-rx7gh6wl3h

    @user-rx7gh6wl3h

    9 ай бұрын

    இல்லை சார் வாய்ப்பு கொடுத்தால் மீண்டும் அவர் நடிப்பார்

  • @balajiithiruu1108
    @balajiithiruu11089 ай бұрын

    இப்படி திரை உலகம் மறந்த கலைஞர்களை மீண்டும் எங்கள் முன் கொண்டு வந்ததற்கு நன்றி.... இன்னும் பலர்கள் உள்ளனர். அவர்களையும் எடுத்தால் ஒரு சில பட வாய்ப்புகள் கிடைக்கும் ...

  • @pathmapriyak1725

    @pathmapriyak1725

    9 ай бұрын

    Amaanga

  • @namasaraayandhan5013
    @namasaraayandhan50139 ай бұрын

    அருமையான நேர்காணல் ஜனகராஜ் ஐயா..! நெறியாளர் அற்புதம்👍 👌

  • @jinadhattandharanendaran8115

    @jinadhattandharanendaran8115

    9 ай бұрын

    Nandrigal❤❤❤❤

  • @vijayanand1019
    @vijayanand10199 ай бұрын

    ஜனகராஜ் சார் அவர்களை கண்டவுடன் அவருடைய ரசிகர்களுக்கு மனதில் மகிழ்ச்சி வெள்ளம், கண்களில் ஆனந்த கண்ணீர். ஏன்? அதுதான் ரசிகர்களின் பாசம். இவருடைய காலத்தில் ரசிகர்கள் எல்லோரும் படங்களை வெறும் படங்களாக பார்க்காமல் அதிலே இவரைப் போன்ற நடிகர்களுடனும் கதாபாத்திரங்களுடனும் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதே உண்மை. இன்றும் எங்களை மகிழ்வித்து கொண்டிருக்கும் உங்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றி. நல்லா இருங்க ஜனகராஜ் சார். இவரை பேட்டி எடுத்த நபரும் ரசிகர்களின் மனதில் உள்ள கேள்விகளை எல்லாம் ஜனகராஜ் சாரிடம் கேட்டு பதிலை பெற்றது மிகவும் இவரது திறமையை காட்டுகிறது. வாழ்த்துக்கள்🙏

  • @saimurugan5680
    @saimurugan56809 ай бұрын

    மனம் நிறைந்த மகிழ்ச்சி, sir நீங்க நோய் நோடி இல்லாம நல்லா சந்தோஷமா இருக்கனும். Love you janakaraj sir ❤

  • @DhanasekaranT-de4wz
    @DhanasekaranT-de4wz9 ай бұрын

    இவருடைய காமெடிகளிலேயே எனக்கு மிகவும் பிடித்தது குமரி முத்துவுடன் வைகாசி பொறந்தாச்சு என்ற படத்தில் அடித்த லூட்டிதான். நாலு தோப்பு ரெண்டு பங்களா காமெடி. இந்த படத்தில் எல்லாவற்றையும் மாற்றி மாற்றி சொல்லுவார். எருமை மாட்டை பார்த்து யானை என்பார். கேட்டால் எங்க ஊர்ல இதை நாங்க யானைனு தான் கூப்பிடுவோம் என்பார்.

  • @t.senthilkumar5153
    @t.senthilkumar51539 ай бұрын

    ரொம்ப சந்தோசம் சார் உங்களை இவ்வளவு நாள் கழித்து பார்ப்பதற்கு ❤️❤️❤️❤️🌹🌹🌹

  • @shanthiviji611
    @shanthiviji6119 ай бұрын

    என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா சூப்பர் காமெடி 😂😂😂👌👌

  • @psvinayakam6866
    @psvinayakam68669 ай бұрын

    மக்கள் மனம் கவர்ந்த நகைச்சுவை நடிகர் ஜனகராஜ் அவர்கள் நூறாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள் 🌹🙏🌹Better Today வுக்கு நன்றி

  • @thirusplashcreations
    @thirusplashcreations9 ай бұрын

    இது பேட்டி மாதிரியே இல்ல. தாய்மாமனும் மருமகனும் எதார்த்தமா பேசிக்கிற மாதிரி ரொம்ப அழகா அருமையா இருக்குது ❤️❤️❤️ எங்க அம்மா பேரும் மாலதிதான் னு சொல்லும்போது... "அப்டியா"ன்னு அவர் கேக்குறப்போ... அவர் கண்ணுல அவ்ளோ பாசம் ❤️😍 ரொம்ப சந்தோஷமா ஆக்கிட்டீங்க சகோதரா ❤️❤️❤️🌹🌹

  • @businessbrain542
    @businessbrain5429 ай бұрын

    ஆண் பாவம் my favorite comedy movie. .... ultimate comedy.

  • @4080ChandabiChannel
    @4080ChandabiChannel9 ай бұрын

    Wow! எத்தனை வருஷம் கழித்து இந்த legend நடிகரைப் பார்க்கிறோம்.. Thanku Better Today

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates90129 ай бұрын

    தெய்வமே நீங்க எங்கேயோ போயிட்டீங்க. 😂😂😂😂😂😂😂😂😂 ரொம்ப நாள் கழிச்சு பார்த்த மகிழ்ச்சி. 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vijisenthil2541
    @vijisenthil25419 ай бұрын

    எவ்வளவு நாட்கள் கழித்து மீண்டும் உங்களை பார்ப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. 80s சிறந்த நடிகர். Supporting character சினிமாவில்.

  • @mediamanstudio5977
    @mediamanstudio59779 ай бұрын

    நிலா அது வானத்துமேலே.... வேலு நாயக்கரின் நண்பா உங்களை பார்த்தது மிக்க மகிழ்ச்சி 😂😂😂❤

  • @kirank1012
    @kirank10129 ай бұрын

    Janagaraj Anna was super actor. Love from karnataka ❤. Good old days of Janagaraj, pandiyaraj, sathyaraj, senthil, ss chandran, vk ramasamy.

  • @sganeshan1284
    @sganeshan12849 ай бұрын

    மிகச்சிறந்த நகைச்சுவை/குணச்சித்திர நடிகர் - பேட்டி எடுத்து எங்களை மகிழ்வித்தமைக்ககு நன்றி நன்றி 🙏❤️❤️

  • @tamilaninvaiyagam..1692
    @tamilaninvaiyagam..16929 ай бұрын

    அருமையான சந்திப்பு , ஜனகராஜ் அவர்களை திரையில் மீண்டும் காண ஆவலுடன் காத்திருக்கிறோம்👍👍🙋‍♂️❤️❤️💐..16

  • @kovaikuttis360
    @kovaikuttis3609 ай бұрын

    மிகவும் அருமையான நடிகர் ஜனகராஜ் காணொளியில் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி❤❤❤❤❤

  • @manojnanbargal6087
    @manojnanbargal60879 ай бұрын

    ஜனகராஜ் சார் ரொம்ப நல்ல மனிதர் அவர் நல்லா இருப்பார் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @palanip8523
    @palanip85239 ай бұрын

    ❤ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது இவரை பார்த்ததில் சந்தோஷம்மாக உள்ளது

  • @gsrs1948
    @gsrs19489 ай бұрын

    இவர் நல்ல மனிதர் நிறைய பேருக்கு உதவி செய்கிறார்❤❤❤

  • @user-fp2ht5ji1u
    @user-fp2ht5ji1u9 ай бұрын

    உங்களை எல்லாம் மீண்டும் கண்டதில் பெரும் மகிழ்ச்சி ஐயா.... இப்போதெல்லாம், சக மனிதர்கள் சிரிக்க வைக்கும் மனிதர்களும், உறவுகளும் குறைந்துவிட்டனர்.... பல்லாண்டு காலம் வாழ்வாங்கு வாழுங்கள் ஐயா

  • @thalamaivazhi3720
    @thalamaivazhi37209 ай бұрын

    மகிழ்ச்சி வாழ்த்துக்கள். ஜனகராஜ் சார் சிறப்பு. இருவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @rudramoorthy9352
    @rudramoorthy93529 ай бұрын

    இவரை போன்ற சிறந்த நடிகர்களை பேட்டி எடுத்து மக்கள் முன் தெரிவித்த சேனலுக்கு வாழ்த்துக்கள்

  • @user-gy3wp2db3s
    @user-gy3wp2db3s9 ай бұрын

    கண்ணு வேணூ......❤😂😢we miss your acting 😢

  • @chandrashrinivasan838

    @chandrashrinivasan838

    9 ай бұрын

    Ssssss

  • @adhikesavan8437

    @adhikesavan8437

    9 ай бұрын

    Ultimate

  • @user-xu1qu2cb3j

    @user-xu1qu2cb3j

    9 ай бұрын

    Ipokuda parpan venuuuuuuuu

  • @venkatramannarayanan915

    @venkatramannarayanan915

    9 ай бұрын

    Venoooo Super...

  • @Aswin778
    @Aswin7789 ай бұрын

    பாட்ஷா படத்தில் ராமய்யா பாடலில் ஜனகராஜ் சார் உடைய பார்வையே வெறித்தனமாக இருக்கும் 👌👍❤🔥

  • @chakkaravarthychakkara849
    @chakkaravarthychakkara8499 ай бұрын

    நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களுடைய முகத்தையும் உங்களுடைய பேச்சையும் கேட்டதில் அளவு கடந்த மகிழ்ச்சி

  • @kasiraman.j
    @kasiraman.j9 ай бұрын

    நாயகன் படத்தில் நடிப்பு வேற லெவல் ❤❤❤

  • @raviRavi-ky8ds
    @raviRavi-ky8ds9 ай бұрын

    பாலைவனச்சோலை மறக்க முடியாத நினைவுகள் ❤

  • @srinivast3978
    @srinivast39789 ай бұрын

    பாட்ஷா படத்துல ஜனராஜன் ஐயாஉக்கு ஒரு மிகப் பெரிய பங்களிப்பு இருக்கு இன்று வரை அதை யாராலும் மறக்கமுடியாது

  • @amuthavelr5275
    @amuthavelr52759 ай бұрын

    மிக நீண்ட காலத்திற்கு பிறகு திரு ஜனகராஜ் அவரது பேட்டி அற்புதம்.அவரை பேட்டி எடுத்த அன்பருக்கு வாழ்த்துக்கள்.அவரைப்பற்றி மனசாட்சியே இல்லாமல் செய்திகளை வெளியிட்ட அனைவரும் காசுக்காக எதுவும் செய்யும் ஈனப் பிறவிகள்.சிறந்த நகைச்சுவை நடிகர் (மனிதர்) அவர்.வாழ்க பல்லாண்டுகள்.

  • @sarosundaraj1594
    @sarosundaraj15949 ай бұрын

    உங்கள் நடிப்பு ரொம்பவும் பிடிக்கும் நீங்கள் வாழ்கவளமுடன்

  • @Sundareswara_Nathan
    @Sundareswara_Nathan9 ай бұрын

    ஜனகராஜ் sir நல்லா இருக்கிறார் னு தெரிஞ்சது பெரிய மகிழ்ச்சி, Long Live sir. ரொம்ப தப்பான வதந்தியை பரப்பி விட்டு எல்லாரும் கவலை பட வச்சிட்டாங்க. அவரை போய் பேட்டி எடுத்து எங்களுக்கு காமிச்ச உங்க channel க்கும் உங்க team ம் மேலும் மேலும் வளர மனதார வாழ்த்துகிறோம். 😍🙏

  • @shakila7518
    @shakila75189 ай бұрын

    Both of them are enjoying the interview பேட்டி எடுத்தவரும் கொடுத்தவரும் suuuuuper,,thanks bro after long time மனசுக்கு பிடித்தவரிடம் பேட்டி🎉🎉🎉

  • @mohandas1502
    @mohandas15029 ай бұрын

    மிகவும் சந்தோஷமாக இருக்கிறது சார் மிக நீண்ட நாட்கள் கழித்து தங்களை யூடுப் சானல் வழியாக சந்திப்பதில் மகிழ்ச்சி சார் தங்களின் உடல் நிலையை கவனித்து கொள்ளுங்கள் சார் ❤❤❤❤❤❤

  • @Dresstailor
    @Dresstailor9 ай бұрын

    நேசமணி பொன்னையா / நாசமா நீ போனியா??. செம காமெடி மறக்க முடியுமா ???

  • @Usha...sri..5954

    @Usha...sri..5954

    9 ай бұрын

    😂😂😂 yes....

  • @Dresstailor

    @Dresstailor

    9 ай бұрын

    @@senthilnathanraj6301 hi

  • @shalanisalushalusalu5091

    @shalanisalushalusalu5091

    9 ай бұрын

    நேசமணி பொன்னயா தெரு

  • @ManojManoj-qh2li

    @ManojManoj-qh2li

    9 ай бұрын

    🤣🤣🤣

  • @ranjithakikumar4629
    @ranjithakikumar46299 ай бұрын

    செம Actor.. குணசித்திர வேடத்தில் எல்லோரையும் கலங்கடித்தி விடுவார்..ஆனா ஆளு ரொம்பவே ஒடஞ்சி போயிட்டார்...

  • @BLOCKshow786
    @BLOCKshow7869 ай бұрын

    ஜனகராஜ் சார் நீங்க நீண்ட நாள் நல்லா இருக்கனும் 🙏🙏🙏

  • @kathiravan28
    @kathiravan289 ай бұрын

    ஜனரஞ்சகமான உன்னத நடிகர்களில் ஒருவர்❤

  • @naalainamathe3026
    @naalainamathe30269 ай бұрын

    உங்களை நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்த்ததில் மட்டற்ற மகிழ்ச்சி ஐயா !

  • @daffipraiselan6452
    @daffipraiselan64529 ай бұрын

    Hatsoff to the interviewer.... interviewed our childhood happiness and true legend janagaraj sir.... Kudos for speaking to him like a family member and given all the respect he deserves.... keep it up

  • @jinadhattandharanendaran8115

    @jinadhattandharanendaran8115

    9 ай бұрын

    Romba Nandrigal ❤❤❤❤

  • @gsreview8777
    @gsreview87779 ай бұрын

    உண்மையான இன்டர்வியூ எடுத்து போட்டதிற்கு ரொம்ப நன்றி பிரதர்..... ஊருக்குள்ள இந்த மீடியா தப்பான செய்தியை பரப்பி ஒரு அற்புதமானகலைஞ்சர் பேர கெடுத்து விட்டாங்க

  • @SathyaRavi46sathya
    @SathyaRavi46sathya9 ай бұрын

    வித்தியாசமான நேர்முக காணல் நிகழ்ச்சி .. யதார்த்தமான கேள்விகள் கேட்ட நண்பருக்கு வாழ்த்துக்கள்.. ரசிக்கும்படி அமைந்திருந்தது ..

  • @jinadhattandharanendaran8115

    @jinadhattandharanendaran8115

    9 ай бұрын

    Nandrigal Sathya brother ❤❤❤

  • @kpsy048
    @kpsy0489 ай бұрын

    Beautiful! ❤ ஐயாவை பார்த்ததில் சந்தோஷம் ❤ வாழ்க பல்லாண்டு! ❤

  • @jais8011
    @jais80119 ай бұрын

    நீங்க நல்லா இருக்கீங்களா சார்❤❤❤ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு சார்❤❤❤

  • @mithusings4750
    @mithusings47509 ай бұрын

    உங்களை இந்த நிலைமையில் பார்க்க மிகவும் கஷ்டமாக உள்ளது ஜனகராஜ் ஐயா!!!! இருப்பினும் நீண்ட நாள் கழித்து பார்ப்பதில் ஒரு மகிழ்ச்சி..... ❤❤❤❤❤

  • @udaykumarmani
    @udaykumarmani9 ай бұрын

    One of the precious gems who made our childhood happier. Very happy to see janakaraj sir🎉🎉🎉🎉🎉🎉 Love from Bangalore.

  • @annalakshmiannal5280
    @annalakshmiannal52809 ай бұрын

    எவ்வளவு வருடங்கள் ஆகின்றன உங்களை பார்த்தது. இப்போது உங்களை பார்த்ததில் ரொம்ப ரொம்ப சந்தோஷம் உங்கள் காமெடி ரொம்ப பிடிக்கும் ❤

  • @sujathamadhavan8354
    @sujathamadhavan83549 ай бұрын

    Hat's off to janakaraj sir comedy, neenga nalla irrukanum sir, 🎉🎉😊😊😊

  • @muthumari9294
    @muthumari92949 ай бұрын

    மக்களை மகிழ்வித்த மனிதர். நல்ல உடல் ஆரோக்கியம் பெற்று வாழ வேண்டும்.நல்ல மனிதர்.

  • @parthibanm8281
    @parthibanm82819 ай бұрын

    I wish this actor should deserve a lifetime award 🥇 ❤😂🎉

  • @karthikpondy4749
    @karthikpondy47499 ай бұрын

    ஜனகராஜ் இல்லை ஜனங்களின் ஆட்சி செய்த ராஜ் பார்ப்பதற்கு எவ்வளவு அருமையாக இருக்கிறது மிகப்பெரிய கலைஞன் தனக்கென தமிழ் சினிமாவில் தனி தடம் பதித்தவர் மிக எளிமையாக பழகுகிறார் எதார்த்தமான பேச்சும் எதார்த்தமான நடிப்பும் இவரை உச்சத்தில் கொண்டு சென்றது இன்றும் மக்களின் மனதில் நிலைத்திருப்பவர் இவர் இவர்

  • @geethasriram1478
    @geethasriram14789 ай бұрын

    My Favourite Comedy Actor Happy to see him and Talk Show after a long long Years 🎉😇💫👌👏

  • @gopalangopalan7474
    @gopalangopalan74749 ай бұрын

    "அண்ணாமலை" படத்துல இவரு அந்த இங்கிலீஷ் பேசிகிட்டு ஒரு காமெடி பன்னி இருப்பார். இப்ப பார்த்தாலும் செம்ம காமெடி 😅😂👍👏 "Baadshah " படத்துல நக்மா அவரை ஆட்டோவில் ஏற்றி கொண்டு அந்த "bye" ஸீன் இப்பவும் செம்ம காமெடி 😂😅

  • @SamayalSamayal-zz9rf
    @SamayalSamayal-zz9rf9 ай бұрын

    ஹாய் அப்பா ❤ உங்களை பார்த்ததில் சந்தோஷம் பேசுறவங்கா பேசிக்கொண்டு இருக்கட்டும் நீங்கள் என்றும் இளமை உங்களை வாழ்த்த வயதில்லை 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐

  • @vijayvel3261
    @vijayvel32619 ай бұрын

    இவரை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி 💐💐💐💐💐💐

  • @munisparan5353
    @munisparan53539 ай бұрын

    Janakaraj and pandiarajan comedy in the movie Nethiadi is the best. Glad to see the actor after a long gap. Greetings from Myanmar.

  • @subramanianv3008

    @subramanianv3008

    9 ай бұрын

    Venu ... thirukaniya kuduthiru raja Vanthirukkuravanga thappa ninaichupanga...

  • @pulens5444
    @pulens54449 ай бұрын

    வணக்கம் ஐயா உங்களை இவ்வளவு காலம் கழித்து பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி. உடல் நலனுடன் நன்றாக வாழ வாழ்த்துக்கள் ஐயா. வயதில் குறைவாக இருந்தாலும்

  • @kannanjathan5746
    @kannanjathan57469 ай бұрын

    Video paakamale like panni comment pakka vanthen 😊😊 ivara pathu romba varusam aguthu ❤❤❤❤🎉🎉🎉 I'm 90,s kid

  • @rajeevv135
    @rajeevv1359 ай бұрын

    “En pondatti oruku poidiche” This dialogue is famous in every state. I mean for those loving husbands 😂😅😅😅 The happiness and the agony that come afterwards 😂😅

  • @Kingsman-1981
    @Kingsman-19819 ай бұрын

    வாழ்க நலமுடன் ஜனகராஜ் அண்ணே🎉

  • @irshadahamed62
    @irshadahamed622 ай бұрын

    இவர் நடித்த பல படங்கள் செம காமெடி இவர் வாய்ஸ். டயலாக் மாடுலேஷன். ஆண்பாவம். கன்னிராசி.விக்ரம்.சூரசம்ஹாரம்.நாயகன்.அபூர்வ சகோதரர்கள். குணா... ராஜாதி ராஜா. அருணாசலம். அண்ணாமலை. வீரா. பாட்ஷா. வருஷம் 16.அக்னிநட்சத்திரம்.ஜீவா.அண்ணாநகர்முதல்தெரு..புதுப்புது அர்த்தங்கள்.இன்னும் பல படங்கள்... வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க.. ஜனகராஜ் சார்..

  • @lolliqueengaming9521
    @lolliqueengaming95219 ай бұрын

    ஆஹா என்ன அற்புதமான மனிதர், என்ன அன்பான வரவேற்பு ,❤ நன்றி, நன்றி

  • @sakthistudio8374
    @sakthistudio83749 ай бұрын

    எவ்வளவு நாட்கள் கழித்து உங்களை காண்கிறோம்!!!.. எனக்கு மிகவும் பிடித்த நடிகர். மறுபடியும் நடிக்க வாருங்கள் ஐயா.

  • @AshokMuthu-le3gu
    @AshokMuthu-le3gu9 ай бұрын

    உங்களை 96 படத்தில் பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருந்தது ❤ love u so much sir

  • @santhoshgrajan6843
    @santhoshgrajan68439 ай бұрын

    Happy to see our childhood Icon again❤

  • @AshokKumar-ux6nb
    @AshokKumar-ux6nb9 ай бұрын

    நாயகன் படத்தில நன்றாக இருக்கும் இவர் நடிப்பு

  • @stinglp1198
    @stinglp11989 ай бұрын

    I still remember him from bharthiraja's film Kallukkul Eeram my mother took me to watch this . Sudhakar, Vijaya shanthi, Chandrashekar.

  • @ranjinibalan1751
    @ranjinibalan17519 ай бұрын

    Genuine Speech by jenagarajah sir Thank you for the interview 🙏 srilankan Tamils

  • @ajithvikram123
    @ajithvikram1239 ай бұрын

    The moment anchor mentioned abt vikram translator role, look at janagraj excitement and energy to enact it out.....nice

  • @kavithavenkatesan7632
    @kavithavenkatesan76329 ай бұрын

    ரொம்ப சந்தோசம் சார் உங்களை பார்த்தது 👏🏻👏🏻👏🏻👍👍👍👍🙏🙏🙏🙏🙏💐💐💐💐

  • @raniks5043
    @raniks50439 ай бұрын

    சார் நான் டெல்லியில ஆபிஸில் இருந்து வீட்டுக்கு வரும் போது நீங்க எங்க ஏரியாவுல பல வருடம் முன்பு ஒரு வீட்டுக்கு போறது பாத்து சிறிது நேரத்துல உங்களை பாக்க வர நீங்க கிளம்பி விட்டீர்கள் என சொல்ல மிக வேதனையா இருந்தது.நீங்க நல்லா இருங்க.

  • @shakila7518
    @shakila75189 ай бұрын

    Suuuuuper suuuper super ரொம்ம்ம்ம்ப ரொம்ப மகிழ்ச்சி🎊 ஜனகராஜ் சார் பார்த்ததில் Thanks Bro மிக மிக அருமையாக பேட்டி எடுத்தீர்கள் 🎉

  • @ramarajesh9011
    @ramarajesh90119 ай бұрын

    Venuuu, paakuravanga thappaa nenaipaanga, 👏👏👏👏👏👏👏👏 God bless you with good health and peace of mind 🙏🙏🙏

  • @Fathima786-jq3dv
    @Fathima786-jq3dv9 ай бұрын

    I love janagaraj sir ♥️♥️♥️♥️ Rajini - Janag pair will be awesome in screen 😍

  • @arunkumarm5043
    @arunkumarm50439 ай бұрын

    Wow தேங்காய் சீனிவாசன் அவர்களுக்கு பிறகு வித்தியாசம்னா modulation கொண்ட நடிகர் ஜானகராஜ் அவர்கள் மட்டுமே

  • @TheenaDhivnezh
    @TheenaDhivnezh9 ай бұрын

    Thanks for the entire team for making it happen for this wonderful interview of our legend comedian too in our tamil cinema . Such a good actor and comedian too . Happy to see him in this interview . May God bless him with long life healthy and wish to see him in big screen soon .❤

  • @anm3794
    @anm37949 ай бұрын

    Ethana varusham achu sir. Kounder sir peak la iruka appo avaruku nigar ah irunthavar neenga. Nalla nadigar ungala maranthutangale. Happy to see you back sir. Stay hale and healthy 😊

  • @apravi1764
    @apravi17649 ай бұрын

    அற்புதமான கலைஞர் மனமாார்ந்த வாழ்த்துக்கள்

Келесі