என்னடா ஒரே பித்தலாட்டமா இருக்கு ? IndusInd வங்கியை பூட்டிய பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் ..!

என்னடா ஒரே பித்தலாட்டமா இருக்கு ? இண்டஸ் இண்ட் வங்கியை பூட்டிய பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் ..! பணத்துடன் கம்பி நீட்டிய கலெக்சன் ஏஜெண்ட்
#Cuddalore | #IndusIndBank | #BankCustomers | #AccountHolders | #GPay | #OnlinePayment | #OnlineMoneyTransfer | #CollectionAgency | #MoneyCollection
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 185

  • @ld.lakshmananld.lakshmanan3239
    @ld.lakshmananld.lakshmanan323914 күн бұрын

    பணத்தை உங்களிடம் கட்டிவிட்டு எதுக்குடா நாங்க போய் சென்னையில தலைமை அலுவலகத்தில் கேட்கணும்

  • @prabuk8247
    @prabuk824714 күн бұрын

    இழுத்து பூட்டியது சரி தான்...

  • @sabarivs1011
    @sabarivs101114 күн бұрын

    சிறப்பான சம்பவம்....👌👌மக்களுக்கு எதுவும் தெரியாது என்பதற்காக ஏமாற்றுபவர்கள் அதிகம்....

  • @duraisamyc463
    @duraisamyc46314 күн бұрын

    நந்தகுமாரின் செயல் சரியே.

  • @TechWayTamil
    @TechWayTamil14 күн бұрын

    பஜாஜ் பைனான்ஸ் மூலம் எனக்கு ஏற்பட்டுள்ளது. 6000 தொகை கட்டியதற்கு இப்பொழுது 90 ஆயிரம் போட்டு உள்ளார்கள்.

  • @KarpagamKarpagamt
    @KarpagamKarpagamt14 күн бұрын

    வாடிக்கையாளர்களை அலைய விடாமல் நடந்துகொள்வது நல்லது

  • @Pagadi5
    @Pagadi514 күн бұрын

    கண்ணிமைக்கும் நேரத்தில் கம்பி நீட்டினார்

  • @ramasamyk6169
    @ramasamyk616914 күн бұрын

    தரமான சம்பவம் வாழ்த்துக்கள்

  • @user-wq9vr4me9f
    @user-wq9vr4me9f14 күн бұрын

    கலெக்ஷன் ஏஜன்டா? தில்லு முல்லு ஏஜன்டா?இவரை கலெக்ஷனுக்கு நியமித்தவர்கள் தான் பொறுப்பு.

  • @devarajans4383
    @devarajans438314 күн бұрын

    சரியான ஆண் மகன்

  • @thiruvengadamm6572
    @thiruvengadamm657214 күн бұрын

    😢கடன் வாங்கிய எல்லாத்துக்கும் இதே பிறச்சினைத்தானா .?என்னத்தத்தான் வேலைசெய்ராங்கே ஒரே பித்தலாட்டமாயிருக்கு..!

  • @rajaamaran6377
    @rajaamaran637714 күн бұрын

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் இதே வங்கியால் பாதிக்கப்பட்டேன்.

  • @user-gh9sk5zt9i
    @user-gh9sk5zt9i14 күн бұрын

    எல்லா வங்கிகளிலும் இப்படித்தான் நடக்கிறது....😢....

  • @ShivaKumar-en3tr
    @ShivaKumar-en3tr14 күн бұрын

    Tharamana sambavam

  • @user-tx6dm2ek5s
    @user-tx6dm2ek5s14 күн бұрын

    தரமான சம்பவம் இது போன்ற நிலை த ந மக்கள் எல்லா இடங்களிலும் வேண்டும்..

  • @youvarajyouva8534
    @youvarajyouva853414 күн бұрын

    செங்கல்பட்டில் இதுபோன்று ஒரு பேங்க் இருக்கு

  • @BTT218
    @BTT21814 күн бұрын

    அவனுக்கு எதற்கு gpay அனுப்ப வேண்டும்

  • @user-gr4xw7ts1n
    @user-gr4xw7ts1n14 күн бұрын

    தரமான சம்பவம் 💪

  • @user-dt4gh4kz4y
    @user-dt4gh4kz4y14 күн бұрын

    உண்மை தான் இப்படி தான் பதில் சொல்லுகிறார்கள்

  • @sakthivelu3412
    @sakthivelu341214 күн бұрын

    இப்படி செஞ்சது தான் சரி.

Келесі