Drums Sivamani Full Performance in Chess Olympiad Closing Ceremony | டிரம்ஸ் சிவமணியின் நிகழ்ச்சி

#drumssivamani | #sunnewslive | #chessolympiad2022 | Drums Sivamani Full Performance in Chess Olympiad Closing Ceremony | டிரம்ஸ் சிவமணியின் நிகழ்ச்சி
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
Sun Seithigal Morning: bit.ly/SunNewsMorning
Sun Seithigal Evening: bit.ly/SunNewsEvening
Sun Breaking News: bit.ly/2XCKgb5
Hourly Headlines: bit.ly/2QNtWmW
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews | #SunNewsLive | #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Пікірлер: 251

  • @gokulakrishnan8804
    @gokulakrishnan88042 жыл бұрын

    மெய்சிலிர்க்க பார்த்த ஒரு காணொளி தமிழன் எப்போதுமே தனி சிறப்பு வாய்ந்தவர்கள் தான்

  • @dushandcrewz5139
    @dushandcrewz51392 жыл бұрын

    Tamilnadu 🔥 பெருமை டா from srilanka ❣️

  • @DE-shorts

    @DE-shorts

    2 жыл бұрын

    Me too bro ❤️🇳🇴

  • @vinod681985
    @vinod6819852 жыл бұрын

    Getting goosebumps when he finishes.. செம்மொழியான தமிழ்மொழியாம்🖤🖤🖤🖤

  • @kamalanrajkumar7066

    @kamalanrajkumar7066

    2 жыл бұрын

    same pinch

  • @parthipan3955

    @parthipan3955

    Жыл бұрын

    😆😆🤣🤣🤣🤣😂😂😂😂😂😂😂😂

  • @udayakumar6137
    @udayakumar61372 жыл бұрын

    திரைகடல் ஓடி திரவியம் தேடு செஸ் போட்டியின் சிறப்பு நம்தமிழ் நாடு சிவமணி இசையில் தாளம்போடு செந்தமிழின் சிறப்பை உலகினில்பாடு

  • @saravanan007saravanan4

    @saravanan007saravanan4

    2 жыл бұрын

    🙏🙏🙏

  • @shekarmanavalan1319
    @shekarmanavalan1319 Жыл бұрын

    வலையொளியில் பதிவேற்றி எங்களைப் போல் வெளியூர்களில் வாழ்பவர்களையும் மகிழ்வித்தமைக்கு கோடான கோடி வணக்கமும் நன்றியும். இதை ஹோம் தியேட்டரில் பார்த்து நேரே பார்த்த அனுபவத்தை உணர்ந்தேன். தெளிவான ஒலி ஒளி அமைப்பு.

  • @VeeramaniS-wl9fk

    @VeeramaniS-wl9fk

    2 ай бұрын

    👍👍🌹

  • @glasslinesmadhes
    @glasslinesmadhes2 жыл бұрын

    இயல் இசை நாடகம் நம் நாடு உயர்ந்து வாழ்க

  • @prabhakaranudhayan7286

    @prabhakaranudhayan7286

    2 жыл бұрын

    தமிழ் நாடு

  • @devaadaikalam2619
    @devaadaikalam2619 Жыл бұрын

    எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க செய்கிறது. வர்ன்னிக்க வார்த்தை இல்லாத இசை மழை...

  • @bahurudeenbahurudeen1257
    @bahurudeenbahurudeen12572 жыл бұрын

    கோடி கொட்டி கொடுத்தாலும் கான கிடைக்காத சூப்பர் நிகழ்ச்சி வாழ்த்துக்கள் தளபதி டீம் ஒர்க் நன்பர்கள்ளுக்கு எங்கள் தொகுதி சின்ன தளபதிக்கும் நன்றி

  • @mangaikarasi2552
    @mangaikarasi25522 жыл бұрын

    👏👏👏👏👏👌💐 அனைத்து இசை ஜாம்பவான்களும் சேர்ந்து நடத்திய இசையை கேட்க பார்க்க கொடுத்து வைக்க வேண்டும் .அற்புதம் சிவமணி ஐயா .உங்கள் கச்சேரி நான் நேரில் பார்த்துள்ளேன்

  • @369TamilDevotional
    @369TamilDevotional2 жыл бұрын

    மிகச்சிறந்த இசை கலைஞர்களின். மிக அற்புதமான இசை வாழ்த்துக்கள்🎉👏👏👏

  • @gandhimuthu7188
    @gandhimuthu71882 жыл бұрын

    அற்புதமான இசை நிகழ்ச்சி...... பாராட்டுக்கள்

  • @balaworld
    @balaworld2 жыл бұрын

    என்னவென்று சொல்வது இந்த இசையை தமிழன் பெருமை என்று சொல்வதா இல்லை இல்லை, இந்தியாவின் இசை என்று உலகிற்கு பறைசாற்றுவோம்👍மெய்சிலிர்க்க வைத்த இசை👍

  • @Iniyanmanikandan1313

    @Iniyanmanikandan1313

    2 жыл бұрын

    Nice

  • @Iniyanmanikandan1313

    @Iniyanmanikandan1313

    2 жыл бұрын

    Nice

  • @suvethasomasundram8014

    @suvethasomasundram8014

    2 жыл бұрын

    But they are Tamil. We are Tamil.

  • @sreem3174

    @sreem3174

    2 жыл бұрын

    kk

  • @balaworld

    @balaworld

    2 жыл бұрын

    @@sreem3174 🙏

  • @jothishan
    @jothishan2 жыл бұрын

    செம்மொழியான தமிழ் மொழியாம் புல்லாங்குழல் இனிமை !

  • @balasubramanianp1611
    @balasubramanianp16112 жыл бұрын

    Our chess festivel international level our fame remarkable. Thanks CM

  • @indradevabhakt6244

    @indradevabhakt6244

    2 жыл бұрын

    Our tax payers money

  • @arjunv1403

    @arjunv1403

    Жыл бұрын

    @@indradevabhakt6244 We can't even talk about Modi that would be national embarrassment.

  • @umashankaribhaskaran5461
    @umashankaribhaskaran54612 жыл бұрын

    All the best musicians on one stage ❤️❤️❤️

  • @ALLISWELL-fl6wo
    @ALLISWELL-fl6wo2 жыл бұрын

    உலகமே அதிர்ந்தது! பெருமை பெருமை பெருமை....

  • @012345678968297
    @0123456789682972 жыл бұрын

    140croe Indians blessing for u and u r team all players 🙌

  • @de.nagarajande.nagarajan7848
    @de.nagarajande.nagarajan78482 жыл бұрын

    உங்கள் இசைக்கு தலை வணங்குகிறேன்

  • @velusamyc3014

    @velusamyc3014

    2 жыл бұрын

    ERODEVALUKagam

  • @dr.m.s.vembudayanmbbs8646

    @dr.m.s.vembudayanmbbs8646

    2 жыл бұрын

    000

  • @dr.m.s.vembudayanmbbs8646

    @dr.m.s.vembudayanmbbs8646

    2 жыл бұрын

    3

  • @dr.m.s.vembudayanmbbs8646

    @dr.m.s.vembudayanmbbs8646

    2 жыл бұрын

    ⁴444⁴4⁴⁴4

  • @paramesh3468
    @paramesh34682 жыл бұрын

    Awesome performance

  • @user-tn8so2we2h
    @user-tn8so2we2h2 жыл бұрын

    தமிழ்நாடு 🔥🔥🔥

  • @thirugnanasambandam.k4508
    @thirugnanasambandam.k45082 жыл бұрын

    இதுதான் தமிழ்நாடு,தமிழிசை, உலகே தமிழ் அறிக.

  • @maryvasanthakumari4828
    @maryvasanthakumari48282 жыл бұрын

    Wow sivamani brother super 🔥🔥🔥👌👌

  • @N.K.VeerannaGowda

    @N.K.VeerannaGowda

    3 ай бұрын

    All

  • @sriramkannanunni7891
    @sriramkannanunni78912 жыл бұрын

    Absolute musical extravaganza and I wonder who will fill in these legends' place... Respect _/\_

  • @shekarmanavalan1319
    @shekarmanavalan1319 Жыл бұрын

    வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் சிவமணியிடம் காய்ந்த இலைச் சருகை கொடுத்தால்கூட அதையும் இசைக்கருவியாக மாற்றும் வல்லமை படைத்தவர். குழுவினர் அனைவரும் சிறப்பாக நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார்கள் அவர்களுக்கு நன்றி இந்த ஏற்பாடை செய்த தமிழக அரசிற்கும் நமது முதல்வர் ஸ்டாலினுக்கும் நன்றி. அனைவரையும் தாளம் போட வைத்த இசைக்குழுவிற்கு நன்றி சொல்ல வரத்தையில்லை.

  • @helenvictorhelenvictor210
    @helenvictorhelenvictor2102 жыл бұрын

    வேற லெவல் எல்லா இசையும் சூப்பர் சூப்பர் சூப்பர், மெய் மறந்து கேட்க செய்தது 👌👌👌👌👌👌👌

  • @sharath5808
    @sharath58082 жыл бұрын

    Pure wibe 😎🙌

  • @ramadevisudhakar978
    @ramadevisudhakar9782 жыл бұрын

    மெய் சிலிர்த்து நிற்போம்.வாழ்த்துக்கள்.

  • @Meyyappansomu
    @Meyyappansomu2 жыл бұрын

    அருமை ! நம் பாரம்பரிய பறை இசையை இன்னும் கொஞ்சம் கூட ஒலிக்கச் செய்திருக்கலாம்..

  • @siddhasystem

    @siddhasystem

    2 жыл бұрын

    15:03 பறை இசைக் கலைஞர்கள் உள்ளனர்.நன்றாக கவனிக்கவும்.

  • @ebia8028
    @ebia80282 жыл бұрын

    Cm sir vaazhgaa 🤩🤩🤩🤩🥳🥳🥳

  • @pannerselvam8087
    @pannerselvam80872 жыл бұрын

    👌 chess Olympiad sema super 💐🙏

  • @SureshKm-em5eg
    @SureshKm-em5eg2 жыл бұрын

    Awesome 👌 👏

  • @mariappanbalasubramanian9471
    @mariappanbalasubramanian94712 жыл бұрын

    அருமை 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌸

  • @aguilanedugen4066
    @aguilanedugen40662 жыл бұрын

    தமிழ் உள்ள வரை தமிழர் சிறப்பு ஓங்கி நிற்கும் வாழ்க திராவிடம் வளர்க தமிழ்.

  • @selvaprakash9486

    @selvaprakash9486

    2 жыл бұрын

    டேய்

  • @gopinathbalakrishnan7390

    @gopinathbalakrishnan7390

    2 жыл бұрын

    Except dmk telungans, no one claiming they are dravidians but they are identified kannadigas, telugus, mallus and tamilans. Only for cheap politics they hide under dravidam

  • @prabushankar5408
    @prabushankar54083 ай бұрын

    Wow! This is not music. This is obsolutely magic. Awesome performance.

  • @lovegreen4931
    @lovegreen49312 жыл бұрын

    wonderful performance

  • @bhuvaneswarithomas8630
    @bhuvaneswarithomas86302 жыл бұрын

    Hats off to all the musicians and our great 👍 👌 👏 🙌 😀 C.M, and chrographer. God bless 🙌 you all

  • @yuvrajmehta7744
    @yuvrajmehta77442 жыл бұрын

    Amazing event that has left an indelible impact in our lives with the energetic performance of each music player 👌 👏

  • @srinivasansubbulakshmlbask9360
    @srinivasansubbulakshmlbask93602 жыл бұрын

    Muthamil murasu ,,,,super, congratulations

  • @sendilcoumar8804
    @sendilcoumar88042 жыл бұрын

    Fantastic..you proved to the world

  • @nageshdhandapani1898
    @nageshdhandapani18982 жыл бұрын

    One of the greatest show on our land.

  • @saravananramu2622
    @saravananramu26222 жыл бұрын

    What a great performance.......

  • @selvasamy5819
    @selvasamy58192 жыл бұрын

    தமிழக முதல்வரின் சாதனைகள் தொடரட்டும்.

  • @joharmuhammad2786
    @joharmuhammad27862 жыл бұрын

    Grand!

  • @amitmangave6140
    @amitmangave6140 Жыл бұрын

    Mind Blowing Performance .. Hats Of To All .. ❤❤

  • @bvssaran
    @bvssaran2 жыл бұрын

    Sema performance.. each instruments prove my best 👍👍👍 😍

  • @sreeramchandarastro8674
    @sreeramchandarastro86742 жыл бұрын

    இப்படி ஒரு நிகழ்வை / உலக அளவிலான விளையாட்டு நிகழ்ச்சியை இதுவரை பார்த்தது இல்லை . தமிழன் என்ற முறையில் ஆயிரம் முறை கர்வம் கொள்ளலாம் .

  • @muralir5179
    @muralir51792 жыл бұрын

    Weare obey ur music . Extraordinary music for drums சிவமணி சார்.

  • @surensivaguru5823
    @surensivaguru58232 жыл бұрын

    Tamilanda hat’s off Thank you all of you Sabesan Canada

  • @imtheway9745
    @imtheway97452 жыл бұрын

    Bass guitar 🎸 is the soul of music, consider adding it next time.

  • @Balaji-cw3mu
    @Balaji-cw3mu2 жыл бұрын

    Siva 🔔 ..sir 🔥🔥🔥....

  • @prathyangiraswamy1224
    @prathyangiraswamy12242 жыл бұрын

    Excellent

  • @012345678968297
    @0123456789682972 жыл бұрын

    Water cane wow maniji

  • @krishhh6782
    @krishhh67822 жыл бұрын

    இசை என்றாலே தமிழ்நாடுதான் எண் 1...இந்தியாவிலேயே...

  • @iglgaming1
    @iglgaming19 ай бұрын

    Drumbs sivamani ஐயா நீங்கள் மிக சிறந்த திறமையான கலைஞர்......🎉❤💥

  • @richarddevakumar1774
    @richarddevakumar17742 жыл бұрын

    Wow

  • @progamin60
    @progamin602 жыл бұрын

    Super

  • @hepsibaharish8509
    @hepsibaharish85092 жыл бұрын

    Excellent and marvelous

  • @mangalrajan5146
    @mangalrajan51462 жыл бұрын

    🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @VikkneswariSubramaniam
    @VikkneswariSubramaniam5 ай бұрын

    Very nice music tq somuh🎉🎉❤❤

  • @nagarajan3087
    @nagarajan3087 Жыл бұрын

    ஒரு சில சாதனைகள் ஒரு சிலரால் மட்டுமே முடியும் இப்படியான சாதனைகள் இவர்கள் மட்டுமே தான் முடியும்

  • @gnanapozhuthugal3622
    @gnanapozhuthugal36222 жыл бұрын

    Awesome 👌👌👌

  • @kohilavardhini5378
    @kohilavardhini53782 жыл бұрын

    Sivamani and crew is always a rock stars

  • @vmaheshwari7662
    @vmaheshwari76622 жыл бұрын

    சூப்பர் சூப்பர்

  • @Aishpoorani
    @Aishpoorani2 жыл бұрын

    Mass performance. Hearts off to all.

  • @PARDEEPKUMAR-ly5ss
    @PARDEEPKUMAR-ly5ss7 ай бұрын

    Heart touching performance by all the instruments...

  • @jaganjagan1090
    @jaganjagan1090 Жыл бұрын

    சூப்பர் சார்

  • @mosesabcd1017
    @mosesabcd1017 Жыл бұрын

    Excellent fusion, everyone did their job excellently

  • @ravik3669
    @ravik36692 жыл бұрын

    Nice

  • @vinaybhatt1006
    @vinaybhatt10062 жыл бұрын

    my elder brother is on the drum 😍😘

  • @jeyapathys866
    @jeyapathys866 Жыл бұрын

    Thank YOU Mr Stalin the chief minister of Tamil Nadu, you have made us tamilian proud. I am a Sri Lankan. You brought all the excellent musicians from Tamil Nadu and did a great job. Hats off to you and your love of Tamil, Tamil culture and our Tamil music which cannot justify english or Western music. Love YOU Chief Minister. You have made us proud like our thalivar Prabaharan.

  • @harisundarpillai7347
    @harisundarpillai73472 жыл бұрын

    Arumay aha trames sivamani sir excellent 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌💐💐💐💐

  • @akilanakilan8518
    @akilanakilan85182 жыл бұрын

    இவ்வுலகில் பஞ்சப் பூதங்களில் இசையும் ஒன்றாக இருந்திருக்க வேண்டும் இசை இல்லாமல் இவ்வுலகில் எதையும் ரசிக்க முடியாது 💕👯

  • @youglob
    @youglob2 жыл бұрын

    Rajesh Vaidya ... wow

  • @skpaanda
    @skpaanda Жыл бұрын

    Breathtaking performance!

  • @pk_psych
    @pk_psych Жыл бұрын

    Vera level

  • @rs9305
    @rs93052 жыл бұрын

    Kadambam !!

  • @shellshell8491
    @shellshell84912 жыл бұрын

    நால்வரில் ஒருவர் பச்சை தமிழன், இரண்டு பேர் பிராமணர், ஒருவர் மலையாளி.

  • @shivaponnuthurai291

    @shivaponnuthurai291

    2 жыл бұрын

    இதில் சிறப்பு என்னவெனில் நால்வரும் மனிதர்கள்😃

  • @wmaka3614

    @wmaka3614

    2 жыл бұрын

    இசைக்கு இனம், மொழி கிடையாது.

  • @ujsworld9340
    @ujsworld93402 жыл бұрын

    Fantastic performance

  • @alwaystogether6880
    @alwaystogether6880 Жыл бұрын

    Whenever i see videos related to Tamil automatically gets goosebumps

  • @mrkingchannel9372
    @mrkingchannel93722 жыл бұрын

    இங்கிலிஷ் பேசனனும் தமிழன் டா 😘

  • @gopinathbalakrishnan7390

    @gopinathbalakrishnan7390

    2 жыл бұрын

    Tamil sariya theriyadha Tamilanda, sariya?

  • @kaattupoochi4594

    @kaattupoochi4594

    Жыл бұрын

    @@gopinathbalakrishnan7390 Neer periya pulavaro ?

  • @nandavasanth1223
    @nandavasanth1223 Жыл бұрын

    Naveen bro..வாழ்த்துக்கள்

  • @sampathkumar8024
    @sampathkumar80242 жыл бұрын

    வாழ்த்துக்கள்

  • @parimalasamuel5945
    @parimalasamuel59452 жыл бұрын

    ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @wanderingsimon9037
    @wanderingsimon90372 жыл бұрын

    வாழ்க தமிழ்

  • @m.r.surendrarao7998
    @m.r.surendrarao7998 Жыл бұрын

    Sublime

  • @johnboscor.582
    @johnboscor.5822 жыл бұрын

    very great performance

  • @mariyappanv
    @mariyappanv Жыл бұрын

    Simply superb 💯

  • @stellasamuel4194
    @stellasamuel41942 жыл бұрын

    blaster

  • @PPR527
    @PPR5277 ай бұрын

    He is boss

  • @karthikPKpk
    @karthikPKpk2 жыл бұрын

    தமிழன் இசை

  • @mrinfinity1292

    @mrinfinity1292

    2 жыл бұрын

    Soundar Rajan

  • @PankajSharma-ld8ye
    @PankajSharma-ld8ye7 ай бұрын

    जय जय 🙏💐

  • @coolsuresh007
    @coolsuresh0072 жыл бұрын

    👌

  • @Pradeepthivakaramoorthy
    @Pradeepthivakaramoorthy2 жыл бұрын

    Wow very nice 👍❤️

  • @ganapathir7862
    @ganapathir78622 жыл бұрын

    Congratulations Sivaman

  • @rkgokul1
    @rkgokul1 Жыл бұрын

    Excellent............wov..

  • @sanath6708
    @sanath6708 Жыл бұрын

    Super music. Every instrument is beautiful. The way they focused and showed the instrument is partial when will go away this bad mentality ……..

  • @leninefilms9939
    @leninefilms99392 ай бұрын

    What à talentueux

  • @tablakarthickmusic5469
    @tablakarthickmusic54692 жыл бұрын

    🔥🔥🔥💕💕💕music❤🎶

  • @thirumathip4409
    @thirumathip44092 жыл бұрын

    Awesome

  • @harisundarpillai7347
    @harisundarpillai73472 жыл бұрын

    Aha arumayana isay allapanay supper. 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👌👏👌👏💐💐

Келесі