Dream Come True for Our Family 😍- Unexpected Flight Travel✈️

Hey nanbaasss
Hurray😍🤩🥳
Welcome to An unexpected flight experience🛫🛩️🛩️
In this video I shared our family's first flight experience from Madurai to Chennai. 🛩️🛫As a suprise, I blindfolded my mom and took her to the airport. 👻😻😍 The childlike happiness in her jumps out as soon as she saw the entrance of the airport. Still now, she's in a sweet shock about her flight journey. The video gathers all the happy moments in our like.
Hope you'll enjoy the video😍🤗
Stay safe and sending you all virtual hug.🤗👋🏼🤝🏻
With Love🥰
Amma❤️ Sudharsan

Пікірлер: 2 200

  • @ithunammachettinadchannel
    @ithunammachettinadchannel2 жыл бұрын

    மகிழ்ச்சியாக இருந்தது நாங்களும் உங்களுடன் பயணித்த அனுபவத்தை ஏற்படுத்தியது. மண்ணில் வாழும் தெய்வங்களான தாய் தந்தையை மகிழ்வித்த மகனாகிய நீங்கள் நல்ல ஆயுளுடன் ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @senthilsenthil5983
    @senthilsenthil59832 жыл бұрын

    அம்மா வை இவ்வளவு மகிழ்ச்சி யை கொடுத்து வரும் உங்களுக்குத் நல்ல மனசு வாழ்த்துக்கள் .ஆனால் அப்பா ஒன்றுமே பேச வேயில்ல ஏன் ???

  • @annalakshmikumar1017
    @annalakshmikumar10172 жыл бұрын

    நானும் flight la போனது இல்லை.என் மகன் என்னை கூட்டிட்டு போறேன் என்று சொல்லி இருக்கான்❤️

  • @vijayakumarsrinivasan3620
    @vijayakumarsrinivasan36202 жыл бұрын

    எனக்கும் என் தாய் தந்தையை என் மனைவி குழந்தைகளை அழைத்து செல்லும் ஆசை உள்ளது நீங்கள் அருமையான ஒரு மனிதராக என் கண்ணுக்கு தெரிகின்றார்கள்☺️

  • @fanslovers.p1985
    @fanslovers.p19852 жыл бұрын

    என் நீண்ட நாள் ஆசை 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 கண்டிப்பா ஒரு நாள் நானும் என் அம்மா அப்பாவை கூட்டிட்டு போவேன் 🙏 நண்பா உன்னுடைய வீடியோ எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு 🙏நன்றி 🙏

  • @yourhappiness7361
    @yourhappiness73612 жыл бұрын

    நானும் ஒரு நாள் எனது நீண்ட கால அம்மாவின் ஆசையை நிறைவேற்ருவேன் 💕

  • @flowers3689
    @flowers36892 жыл бұрын

    This father is silent....but heart full of love...please consider him also...you are concentrating only on mother...I felt sad...We can feel mother's love from our birth to end...but father's love can realize once they finish their role....love to this father from Kerala💕

  • @mrcommonman3755
    @mrcommonman37552 жыл бұрын

    காசு நெறய இருக்க எல்லாருக்கும் இப்படி ஒரு சந்தோஷம் வாழ்க்கைல கிடைக்காது...❤️

  • @DK-jm5tq
    @DK-jm5tq2 жыл бұрын

    அப்பாவுக்கும் கொஞ்சம் சிரிக்க கத்துகுடுங்க brother...ரொம்ப terror face ah இருக்காங்க...😁

  • @RajeshR-jw3vj
    @RajeshR-jw3vj2 жыл бұрын

    எனக்கு இந்த மாதிரி ஆசை எனது பெற்றோர் மற்றும் எனது அண்ணன் அண்ணி அவர்களை அழைத்து செல்வதற்கு எப்பொழுது நிறைவேறம் என்று தெரியவில்லை

  • @satheeshshanmu
    @satheeshshanmu2 жыл бұрын

    Brother this video is so lovely 😍😍😍

  • @vijayr1705
    @vijayr17052 жыл бұрын

    உலகத்தில் எங்கு போனாலும் அம்மா கூட சுற்றுலா போவது ஒரு விதமான சந்தோஷம் கிடைக்கும் இந்த சந்தோஷத்திற்கு இடு இனை எதுவும் இல்லை ❤️

  • @saravananrt5608
    @saravananrt56082 жыл бұрын

    அம்மா அப்பாவுடன் விமானத்தில் பயணம் அற்புதமாக இருந்தது மகிழ்ச்சி 👍

  • @Laxman-me6lz
    @Laxman-me6lz2 жыл бұрын

    தாய் தந்தையை மகிழ்வித்த மகனின் செயல் பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள் சகோ 🌷🌷🌷🌷 🇳🇪🇳🇪🇳🇪🇳🇪 🇳🇵🇳🇵🇳🇵🇳🇵

  • @rkaliraj4599
    @rkaliraj45992 жыл бұрын

    அம்மாவுடைய சந்தோஷத்துக்கு ஈடு இணையே இல்லை 💯💯💯💯😍😍😍🥰🥰🥰🥰

  • @prabhakarnewdaniel6665
    @prabhakarnewdaniel66652 жыл бұрын

    You are blessed mother to get such a son like this.

  • @muzykhub5935
    @muzykhub59352 жыл бұрын

    As a middle class boy

  • @sajeevibes
    @sajeevibes2 жыл бұрын

    No reaction Father

  • @comrade_kumar
    @comrade_kumar2 жыл бұрын

    4:08

  • @vijayr1705
    @vijayr17052 жыл бұрын

    அம்மாவா சந்தோஷம் படுத்துவது பெரிய விசாயம் ❤️

Келесі