Dr. Serge Emile Demetrian - மகா பெரியவாளின் ஆசி பெற்ற ஒரு உண்மையான பக்தர் | With Subtitles

Dr. Serge Emile Demetrian - மகா பெரியவாளின் ஆசி பெற்ற ஒரு உண்மையான பக்தர் | With Subtitles
Dr. Serge Emile Demetrian is the author of the book, SHRI MAHASWAMI : The Sage with Eyes of Light.
The book is described as "The Diary of a Seeker of Truth" in its cover, upon reading this I am able to understand his true quest in spiritual awakening under the guidance of Shri Maha Periyava fondly called by him as Shri Mahaswami. He wanted to know the ultimate BRAHMAM
In August 1968 he was introduced to the Shri Maha Periyava, Shri Chandrasekharendra Saraswati Swamigal, and subsequently obtained permission from Paramacharya to accompany him on many of his padayatras.
Some of the self-proclaimed elders of the Sanathana Dharma around Shri Maha Periyava considered him as an outsider and could not understand his real ideals, it is possible because of that (rather they did not prefer to) did not understand his true spiritual quest.
I feel that this might be the reason why references of Serge Demetrian and his journey was (and is) NEVER shared by anyone across any books, articles, notes etc.
In this video, I attempt share with my viewers / subscribers about this noble and pious soul.
Book Details:
ISBN: 978-93-81120-20-0.
The book is published by Indica Books and is available in Amazon and other webpages.
www.amazon.in/dp/938112020X/r...
Email: indicabooksindia@gmail.com
Hope you all enjoy this video and I appeal to my viewers and subscribers to follow the guidelines of the Doctors, Medical Staff during this Covid Times and let's all be kind to one another.
Combating this deadly virus is a collective responsibility of all of us.
So Stay Home, Stay Safe, Mask Up and Sanitize regularly.
Hope you all stay safe and take care of each other.
Jaya Jaya Shankara
Hara Hara Shankara
#Mahaperiyava #MahaSwami #VenugopalKrishnamoorthi #PudhuPeriyava #BalaPeriyava #SergeEmileDemetrian #SergeDemetrian #Serge #Demetrian #Narayana #spiritualinspiration #profounddevotion

Пікірлер: 247

  • @rajalakshmichandrasekhar3879
    @rajalakshmichandrasekhar38793 жыл бұрын

    யாரே அறிவார் நல்லோர் பிறக்கும் குடி🙏🙏🙏🙏🙏

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    என் கண்ணே

  • @nadalingam6514
    @nadalingam6514 Жыл бұрын

    அய்யா அடியேனுக்குஸ்ரீராமர்மேல் அளவுகடந்த பக்தி வரவேண்டும் உங்கள் ஆசி வேண்டுமய்யா உங்களுக்கு நஸ்ஹாரம் ஸ்ரீராம் ஜெய ராம் 🙏🙏🙏🙏🕉🕉🕉🕉⚘⚘⚘🌹🌹🌹🌹

  • @padhmajasatyamoorti7688
    @padhmajasatyamoorti76883 жыл бұрын

    அனந்த கோடி நமஸ்காரம் மாமா. Dr டெமிட்டரின் அவர்களுக்கும் என் நமஸ்காரங்கள்.

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    நமஸ்காரம் எனது பாக்கியமே இது

  • @deepakrishna1591

    @deepakrishna1591

    3 жыл бұрын

    நமசிவய

  • @hkp715
    @hkp7153 жыл бұрын

    முதல்முறை உங்கள் வீடியோ பார்க்கிறேன். அற்புதமாக உள்ளது.

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    நமஸ்காரம், மிக்க நன்றி சார் ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர 🙏🙏

  • @balasrin
    @balasrin2 жыл бұрын

    Ayya namaskaram. Moved by this video. Bought the book. Ungal pani thodara maha perivayavi vendugiren. Ungal kavithai nandraga ulaathu.

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    2 жыл бұрын

    Namaskaram Srinivasan Mikka Nandri

  • @rathnasridhar3699
    @rathnasridhar36993 жыл бұрын

    நமஸ்காரம் அண்ணா! வெகுவிரைவில் தமிழாக்கம் புத்தகம் எதிர்பார்க்கிறோம் 🙏🏼🙏🏼🙏🏼

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    முயற்சிக்கிறோம் மற்றபடி பெரியவா சித்தம்

  • @cheenusrinivasan2697
    @cheenusrinivasan26973 жыл бұрын

    Delighted to have seen this segment. I have read a few articles of Dr Sergio Demetrian published in Mountain Path of Sri Ramanasramam. With Perivaal’s grace, I look forward to reading the book. Thank you for a beautiful narration.

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    Thank you so much for your comments Cheenu Mama, I was informed about your conversation with my son. It is a pleasure to receive your call from Sydney. With blessings of Shri Maha Periyava we strive to do more. Namaskaram Jaya Jaya Shankara Hara Hara Shankara

  • @ramarajsaraswathy6922
    @ramarajsaraswathy69223 жыл бұрын

    என்னே கருணை.. எனக்கு காஞ்சி அப்பா தான் எல்லாம்.. இந்த உலகியல் வாழ்க்கையில் எதையுமே நான் கோரவில்லை.. ஒவ்வொரு ஷணமும் இறைஞானத்தையே யாசிக்கிறேன் கருணை கடலிடம்... எனக்காகவும் ஶ்ரீ மஹா பெரியவாளிடம் வேண்டிக்கொள்ளுங்கள். ஐயா.. தங்களது இந்த காணொளி மிகவும் அருமை.. புது தகவல் இது.. பெரியவாளின் ஆத்மார்த்தமான சிஷ்யாளை பற்றி தெரிய வைத்த தங்களுக்கு எனது பணிவான நமஸ்காரங்கள்.. வாழ்க வளமுடன்.. தங்களது நற்பணி தொடரட்டும் ஶ்ரீ ஶ்ரீ காஞ்சி மஹா பெரியவாளின் கருணையோடு... நன்றி..

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    நமஸ்காரம் ராமராஜ் சரஸ்வதி அவர்களே, தங்களுடைய இந்த அன்புக்கு மிக்க நன்றி. வீடியோ பார்க்கும் அனைவருக்கும், இந்த லோகம் சீக்கிரம் சுகம் பெற்று எல்லாரும் நிம்மதியாய் பயமின்றி கோவில் மற்றும் புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்ல வேண்டும். எல்லாரும் உடல் சுகமாய் எந்த நோயும் அண்டாமல் வாழவே ஸ்ரீ மகா பெரியவளிடம் எனது பிரார்த்தனை ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர

  • @ramarajsaraswathy6922

    @ramarajsaraswathy6922

    3 жыл бұрын

    @@VenugopalKrishnamoorthi மிக்க மகிழ்ச்சி ஐயா..

  • @rajakumarirajarethinam562
    @rajakumarirajarethinam5623 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏 நல்ல மனிதரின் அனுபவம் கேட்கும் வாய்ப்பை கொடுத்த உங்களின் பாதம் பணிகிரேன் 🙏🙏🙏

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    நமஸ்காரம் ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர

  • @renubala22
    @renubala223 жыл бұрын

    Listening to this speech brought tears to my eyes sir Like you have mentioned never heard of this true devotee🙏🏼 Your poem was very touching too.

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    Namaskaram It was my please to have spoken about this pious soul.

  • @kamalavenkataramani3139
    @kamalavenkataramani3139 Жыл бұрын

    we are so blessed to hear about this mahan through you Mama. thank you so much. So beautifully narrated by you. my namaskaram

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    Жыл бұрын

    Thank you 🙏 no doubt he has great Bakthi and devotion than all of us

  • @manivadivelan
    @manivadivelan Жыл бұрын

    இதை கேட்க்கும் பாக்கிமளித்த தங்களுக்கு அனந்தகோடி நமஸ்காரங்கள்

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    Жыл бұрын

    Nandri thank you 🙏

  • @kasthurilakshmikanthan6952
    @kasthurilakshmikanthan69523 жыл бұрын

    மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் 🙏🙏🙏🪔🪔💐🌺🌿🌺

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    நமஸ்காரம் ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர 🙏🙏

  • @sureshdoraiswamy3716
    @sureshdoraiswamy37163 жыл бұрын

    Thanks for bringing out the great devotion of dr.Emile Demetrian, Waiting for the future episodes.

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    Namaskaram Suresh. Thank you for the kind words.

  • @mnella7874
    @mnella78743 жыл бұрын

    வணக்கம் ஐயா மிகவும் அருமையான பதிவு ஓம் மஹா பெரியவா திருவடிகளே சரணம்

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    மிக்க நன்றி ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர

  • @gayathiri202
    @gayathiri2023 жыл бұрын

    More tears in eyes. No words to express. Only tears. Pls bring unsung stories of bhaktas like him. No caste creed in this world.

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    Namaskaram Gayathiri Madam I will try my level best

  • @chitraramesh6857
    @chitraramesh68573 жыл бұрын

    கவிதை மிகவும் அருமை🙏🙏🙏 எங்கள் குடும்பத்திற்காக பெரியவாளிடம் பிரார்த்தனை பண்ணிக்கோங்கோ பெரிய வா என்ன சொல்கிறாளோ அதை நான் செய்கிறேன் எனக்கும் என் கணவருக்கும் நல்ல வேலை கிடைக்க பிரார்த்தனை பண்ணிக்கோங்கோ பெரியவா என் கனவில் வரவேண்டும் 🙏🙏🙏

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    மகா பெரியவா சொன்னபடி நடப்பவருக்கும், நடக்க முயறிச்சிப்பவருக்கும் அவர் ஆசி எப்போதும் இருக்கும். இதில் நான் இடையில் யார்? இருப்பினும் தங்கள் ஆசைக்கு இணங்க கண்டிப்பா வேண்டிக்கிறேன். பார்க்கும் அனைவரும், பாக்காத பேர்களும் நல்லா இருக்கணும் என்பதே எனது வேண்டுதல். நமஸ்காரம் நல்லதை நினைப்போம், நல்லதே நடக்கும் 🙏🙏🙏

  • @raveeraveeravee6247

    @raveeraveeravee6247

    3 жыл бұрын

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர மகா பெரியவா சுவாமி திருவடி சரணம் சரணம் சரணம்🙏. பெரியவா ஆசிர்வாதம் எனக்கு அருள்வாய் சுவாமி

  • @stefchollet
    @stefchollet Жыл бұрын

    namaskaram and greetings from France for this informative video on Narayana (Serge demetrian) , thank you for sharing :)🙏🙏🙏

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    Жыл бұрын

    Thanks 🙏 great man great devotee I am proud to talk about Him He is the example for “ what is true and unconditional love” thank you once again

  • @cmuthuswamy1825
    @cmuthuswamy18253 жыл бұрын

    நல்ல தகவல். இது மாதிரி பெரும்பாலும் வெளிவராத விஷயங்களை வெளிக் கொணருங்கள்🙏🏾

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    இந்த மஹானின் ஆழமான பக்திக்கு என் பணிவான காணிக்கை 🙏🙏

  • @sathyanarayananvenkatasubban
    @sathyanarayananvenkatasubban3 жыл бұрын

    நல்ல பதிவு நன்றி நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    நல்ல வார்த்தை சொன்ன உங்களுக்கு மிக்க நன்றி சத்யநாராயணன் சார்

  • @krishwins
    @krishwins3 жыл бұрын

    No words to explain appa.such a wonderful video.jaya Jaya shankara.hara Hara Shankara. 😇

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    Thank you very much Kanne

  • @kamalakannan8163
    @kamalakannan81632 жыл бұрын

    Om Sri Kanchi Maha Periyava Padame Saranam 🙏🙏🙏🏻🙏🙏🙏

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    2 жыл бұрын

    Thank you 🙏 share with others

  • @OMPRAWINKUMAR
    @OMPRAWINKUMAR3 жыл бұрын

    ஓம் மஹா பெரியவா திருவடிகள் போற்றி 🙏 போற்றி 🙏🙏🙏

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    நமஸ்காரம் சார் ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர

  • @vasudevanv2433
    @vasudevanv24333 жыл бұрын

    மிக அருமையான பதிவு. மனமார்ந்த நன்றி.

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    மிக்க நன்றி, நமஸ்காரம் ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர

  • @natarajans4442
    @natarajans44423 жыл бұрын

    Namaskaram your speech about the author & MAHA PERIYAVA is extraordinary no words only tears coming & touching my heart namaskaram

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    Namaskaram Natarajan Sir Shri Mahaperiyava blessing be with us all Jaya Jaya Shankara Hara Hara Shankara

  • @parvathitiruviluamala9870
    @parvathitiruviluamala98703 жыл бұрын

    Brought tears to my eyes. Reminds me of Prahalads story. Thank you for sharing this story. 🙏🙏. Sri Mahaperiyavar Sharanam 🙏❤️🙏

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    Namaskaram Jaya Jaya Shankara Hara Hara Shankara 🙏🙏

  • @parvathitiruviluamala9870

    @parvathitiruviluamala9870

    3 жыл бұрын

    @@VenugopalKrishnamoorthi Namaskaram. Can you please mention the name of the book ? Thank you. Have a blessed day. 🙏🙏

  • @sumathiprakash1890
    @sumathiprakash18903 жыл бұрын

    Namaskkaram Sir, very blessed to see the Divine Video about Maha Periyava and Shri. Demitriyan. Maha Periyava Karunayo Karunai, Karunaikkadal. Excellent narration, Nice Poem. Jaya Jaya Sankara !!!! Hara Hara Sankara. !!!!

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    Thanks Sumathi madam for your kind words

  • @sumathiprakash1890

    @sumathiprakash1890

    3 жыл бұрын

    @@VenugopalKrishnamoorthi Sir I am very happy to say that I subscribed for your divine channel.

  • @mathiyalaganmariappen6944
    @mathiyalaganmariappen69442 жыл бұрын

    Beautiful Sir. Stay blessed and safe. Mathiyalagan from Malaysia.

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    2 жыл бұрын

    Thank you 🙏

  • @pushpa3550
    @pushpa35503 жыл бұрын

    🙏 வணக்கம் ஐயா.உங்களுடைய முயற்சிக்கு பாராட்டுகள்.புத்தகம்மொழிபெயர்த்து அனைவரும்படித்து ஆசிகள்கிடைக்க உதவுங்கள்.

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    மிக்க நன்றி, நமஸ்காரம் ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர

  • @lavanyadamotharan6280
    @lavanyadamotharan62803 жыл бұрын

    I have placed an order for this book sir, thank you very much sir.

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    Namaskaram Very glad

  • @Bala2102
    @Bala21023 жыл бұрын

    I just bought this book. Thank you Ayah.

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    Very glad to hear that. Do cherish and enjoy it. Namaskaram 🙏

  • @srinivasans6294
    @srinivasans62943 жыл бұрын

    Maha Periyava Padhame Saranam. Arumaiyana padhivu. Nandri

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    Namaskaram Mikka Nandri Jaya Jaya Shankara Hara Hara Shankara 🙏🙏

  • @chandras5699
    @chandras56992 жыл бұрын

    ருமேனியா நாட்டில் பிறந்து லோக குருவினால் ஆட்கொள்ளப்பட்ட அந்த மாமனிதருக்கு என்னுடைய நமஸ்காரங்கள்

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    2 жыл бұрын

    That is Periyava’s Grace thank you 🙏

  • @indirashankarakrishnan2555
    @indirashankarakrishnan25553 жыл бұрын

    Thank you very much for this video.

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    Namaskaram Jaya Jaya Shankara Hara Hara Shankara

  • @narayani4536
    @narayani45363 жыл бұрын

    நன்றி ஐயா🙏

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    நமஸ்காரம் ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர

  • @dhanalakshmimuthumaniraja3898
    @dhanalakshmimuthumaniraja38983 жыл бұрын

    Jaya Jaya Sankara, Hara hara Sankara, Maha Periyava saranam🙏🙏🙏🙏 Great effort sir, Namaskaram 🙏🙏🙏🙏

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    Namaskaram Jaya Jaya Shankara Hara Hara Shankara 🙏🙏

  • @natsnew
    @natsnew Жыл бұрын

    Thanks for this excellent video sir

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    Жыл бұрын

    Thank you

  • @bavaninagarajan6886
    @bavaninagarajan68863 жыл бұрын

    Thank you Thatha🙏🙏🙏 for bringing out this story of Great devotee Serge Demetrian 🙏🙏🙏 Sri matre namaha 🙏🙏🙏

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    Thanks a lot Bavani My blessings to you ma

  • @bavaninagarajan6886

    @bavaninagarajan6886

    3 жыл бұрын

    @@VenugopalKrishnamoorthi 🙏🙏🙏 thank you 🙏🙏🙏

  • @shobhags3346
    @shobhags33462 жыл бұрын

    ஐய்யா தங்கள் தி௫வடிகளுக்கு சரணம்

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    2 жыл бұрын

    Namaskaram Jaya Jaya Shankara Hara Hara Shankara

  • @anusalingam1482
    @anusalingam14823 жыл бұрын

    மகா பெரியவா சரணம் சரணம்சரணம்,ஜெய ஜெய சங்கர ஹரஹரசங்கர🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    நமஸ்காரம் ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர

  • @punithavallivenkat573
    @punithavallivenkat5733 жыл бұрын

    மிக்க நன்றி. கண்கள் கண்ணீரால் பனிக்கிறது

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    நல்ல வார்த்தை கூறியமைக்கு மிக்க நன்றி தாயே

  • @vasanthys4446
    @vasanthys44463 жыл бұрын

    Thanks appa for this video too Heart fullfilled namaste

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    Namaskaram Jaya Jaya Shankara Hara Hara Shankara 🙏🙏

  • @raveeraveeravee6247
    @raveeraveeravee62473 жыл бұрын

    கவிதை மிக அருமை மாமா 🙏 ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    நமஸ்காரம், மிக்க நன்றி ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர

  • @kamalajinidrk4563
    @kamalajinidrk45633 жыл бұрын

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼நல்ல பதிவு

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    நமஸ்காரம், மிக்க நன்றி

  • @mohanck6682
    @mohanck66823 жыл бұрын

    Very good thank you sir

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    Thank you Mohan Sir

  • @sasirekham8858
    @sasirekham88583 жыл бұрын

    A great effort by you Sir.

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    So nice of you to say this. Thanks madam

  • @umamaheswariraja9404
    @umamaheswariraja94043 жыл бұрын

    NamaskaramSwami experience with mahaperiyavavil niraiya periyava devotees patri therinthukonden.But ungal moolamaga shri sergedemetrian patri arinthukonden.mikka nandri

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    கண்டிப்பாக, Dr. சேர்ஜ் டெமெட்ரியன் பற்றி பேசுவதை என் பாக்கியமாய் நான் கருதுகிறேன்

  • @venkatramannarayanan915
    @venkatramannarayanan9153 жыл бұрын

    Thanks mama for sharing very useful information. Jaya Jaya Sankara. Hara Hara Sankara. Maha periyava saranam. 🙏🏽🙏🏽🙏🏽

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    Namaskaram Jaya Jaya Shankara Hara Hara Shankara🙏🙏

  • @kanimadhavan7655
    @kanimadhavan76553 жыл бұрын

    Appa u have given good book. Pls give this book in Tamil Appa pls every one Ur Tamil Nadu get this good love of maha periyava saranam

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    I am trying my level best to get this translated in Tamil. The efforts are on, hopefully it will come together by GOD's grace and blessings.

  • @SitaShank

    @SitaShank

    3 жыл бұрын

    Namaskaram , Mama. Thank you for sharing your Bhakti & that of Sri Demetrian's. I got up today thinking of Sri Maha Periava and how He showered His Grace on His various devotees & was fortunate to see the link to this video in one of my groups . It is all His Grace. Periyavaa thiruvadigale Sharanam 🙏🙏🙏

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    @@SitaShank Namaskaram Sita Shankar for your pleasant words. Thank you very much.

  • @baskaranbaskarankrishnamur7861
    @baskaranbaskarankrishnamur78613 жыл бұрын

    Excellent Mama.

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    Thanks Baskaran sir

  • @balasubramaniamk9155
    @balasubramaniamk91553 жыл бұрын

    Om magaleriyava saranam

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    நமஸ்காரம், மிக்க நன்றி சார் ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர 🙏🙏

  • @saranyamani9610
    @saranyamani96103 жыл бұрын

    Sir iam also devoteee of mahaperiyava. Pls translate book in tamil and publish. Pls inform when publish. Still u publish share information in KZread it will be useful for us. Sir ur doing great job👏👏. Ur blessed By Mahaperiva.

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    Thank you I will be trying. When it is done possibly in future, I will share it. Thank you for your very kind words. Jaya Jaya Shankara Hara Hara Shankara

  • @padappaimedia784
    @padappaimedia7843 жыл бұрын

    பெரியாரின் ஆசீர்வாதம் சிறப்பு

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    நமஸ்காரம் ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர

  • @SenthilKumar-gz1ll
    @SenthilKumar-gz1ll3 жыл бұрын

    sir thank you sharing this information

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    You are very welcome Senthil Kumar sir.

  • @kavidaraymond1785
    @kavidaraymond17853 жыл бұрын

    New sescriber🇨🇵🇨🇵🇨🇵 Ungal varthegal kedukumpode Manam lasakividukiruthu Nandri ayya

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    நமஸ்காரம், மிக்க நன்றி கவிதா மேடம் ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர 🙏🙏

  • @pelumalai.p4327
    @pelumalai.p43273 жыл бұрын

    ஓம் மஹா பெரியவா சரணம் 🙏🙏🙏

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    நமஸ்காரம் ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர

  • @kavithas6403
    @kavithas64033 жыл бұрын

    மகா பெரியவா பாதமே சரணம் 🙏

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    நமஸ்காரம் ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர

  • @chitraramesh6857
    @chitraramesh68573 жыл бұрын

    Om sri Mahaperiyava padhame charanam 🙏🙏🙏

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    Namaskaram Jaya Jaya Shankara Hara Hara Shankara 🙏

  • @padmav2953
    @padmav29533 жыл бұрын

    🙏🙏🙏நன்றி

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    Namaskaram Jaya Jaya Shankara Hara Hara Shankara 🙏

  • @mala.s118
    @mala.s1183 жыл бұрын

    Om sri mahaperiyava pathame sharanam. 🙏

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    Namaskaram Jaya Jaya Shankara Hara Hara Shankara

  • @jkrishnamohan3157
    @jkrishnamohan31573 жыл бұрын

    Sir It was non stop pouring of devotion. He is an Atma bandu. J.Krishnamohan

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    Indeed Namaskaram sir

  • @truecreater8771
    @truecreater87713 жыл бұрын

    Sairam.valka valamudan

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    Namaskaram

  • @70090441
    @700904413 жыл бұрын

    Om Sree Gurubhayo Nama 🙇‍♀️

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    Namaskaram Madam Jaya Jaya Shankara Hara Hara Shankara

  • @kuppanmani440
    @kuppanmani4403 жыл бұрын

    மிக உன்னதமான பதிவு ஐயா! நன்றி!

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    மிக்க நன்றி ..தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

  • @kuppanmani440

    @kuppanmani440

    3 жыл бұрын

    @@VenugopalKrishnamoorthi ஐயா demertrian அவர்களுடைய சமாதி எங்குள்ளது? அதாவது திருவண்ணாமலை ரமணாஆஸ்ரமத்தில் உள்ளதா ?

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    @@kuppanmani440 I will let you know after visited

  • @shanmugamsubramaniam8652
    @shanmugamsubramaniam86523 жыл бұрын

    Jaya Jaya Shankara! Hara Hara Shankara! 🙏

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    Namaskaram Jaya Jaya Shankara Hara Hara Shankara

  • @dharshitaschannel8024
    @dharshitaschannel80242 жыл бұрын

    OM SHREE KANJI MAHA PERIYAVA THIRUVADIKAL SARANAM

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    2 жыл бұрын

    Thank you 🙏

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    2 жыл бұрын

    Thank you 🙏

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    2 жыл бұрын

    Subscribe and share with others

  • @baggiasridhar8697
    @baggiasridhar86972 жыл бұрын

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    2 жыл бұрын

    நமஸ்காரம் ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர 🙏🙏

  • @vrajmohanpillai3482
    @vrajmohanpillai34822 жыл бұрын

    Om Sri sadgruve Sara Nam Jai jai shankara hara hara shankara Maha periyava padam saranam

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    2 жыл бұрын

    Jeya Jeya Sankara

  • @cmuthuswamy1825
    @cmuthuswamy18253 жыл бұрын

    கவிதை 👌

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    பிழைகளை திருத்தி அதற்க்கு இணையான ஆங்கில மொழிபெயர்ப்பை வெளியிட முறிச்சி நடைபெறுகிறது சார்

  • @cmuthuswamy1825

    @cmuthuswamy1825

    3 жыл бұрын

    @@VenugopalKrishnamoorthi சிறப்பாக வர வாழ்த்துகள் சார்.

  • @rajularamakrishna3585
    @rajularamakrishna35853 жыл бұрын

    Aum sri maha periyava saranam🙏🙏🙏🙏🙏🙏

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    Namaskaram Jaya Jaya Shankara Hara Hara Shankara 🙏

  • @lakshmih656
    @lakshmih6563 жыл бұрын

    Om sri Mahaperiyava padame saranam

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    Namaskaram Jaya Jaya Shankara Hara Hara Shankara 🙏🙏🙏

  • @cmuthuswamy1825
    @cmuthuswamy18253 жыл бұрын

    நமஸ்காரம் சுவாமி 🙏🏾

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    Namaskaram Muthuswamy Sir

  • @lalithambalvaidyanathan3257
    @lalithambalvaidyanathan32573 жыл бұрын

    Nalla punnyyathama: namaskaram. Hara hara hara shankara jaya jaya shankara:

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    Kandippaga Namaskaram Jaya Jaya Shankara Hara Hara Shankara

  • @padappaimedia784
    @padappaimedia7843 жыл бұрын

    வணக்கம் அப்பா வாழ்கா ஓம்

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    நமஸ்காரம் ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர

  • @TheHari1966
    @TheHari19663 жыл бұрын

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர 🙏🙏🙏

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    நமஸ்காரம் ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர

  • @balloonsweesnaw7077
    @balloonsweesnaw70773 жыл бұрын

    🌺🙏OM SRI GURUBHYO NAMAH🙏🌺 🌺🙏SRI MAHA PERIYAVA CHARANAM🙏🌺 🌺🙏SRI CHANDRASEKHARA GURU BHAGWAN CHARANAM🙏🌺 🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    Namaskaram Jaya Jaya Shankara Hara Hara Shankara

  • @mangalamarunachalam3667
    @mangalamarunachalam36673 жыл бұрын

    Maha periyava paduka saranam

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    Namaskaram Jaya Jaya Shankara Hara Hara Shankara 🙏🙏

  • @geethalakshmi9745
    @geethalakshmi97453 жыл бұрын

    🙏🙏ohm Sairam 🙏 ohm Maha periyava Charanam 🙏. Ohm guruvey Charanam 🙏

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    Namaskaram

  • @jayashree6390
    @jayashree63902 жыл бұрын

    Om Shree Gurupiyo Namaha 🌹 Om Shree Mahaperiva Thiruvadigal Charanam 🌹 Hara Hara Sankara Jaya Jaya Shankara 🌹 Hara Hara Sankara Jaya Jaya Shankara 🌹 Hara Hara Sankara Jaya Jaya Shankara 🌹 Hara Hara Sankara Jaya Jaya Shankara 🌹 Hara Hara Sankara Jaya Jaya Shankara 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    2 жыл бұрын

    Thank you 🙏

  • @kowsalyakowcy7096
    @kowsalyakowcy70963 жыл бұрын

    🙏ஓம் ஸ்ரீ குருப்யே நமஹ 🙏ஓம் ஸ்ரீரங்கம் ராம் திருச்சிற்றம்பலம் 🙏 ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர 🙏ஓம் ஸ்ரீ மகாபெரியவா திருவடி சரணம்🙏🌹🙏

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    நமஸ்காரம் ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர

  • @ariesraji
    @ariesraji3 жыл бұрын

    Mahaperiyava Saranam 🙏

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    Namaskaram Jaya Jaya Shankara Hara Hara Shankara

  • @ariesraji

    @ariesraji

    3 жыл бұрын

    @@VenugopalKrishnamoorthi , நமஸ்காரம், நீங்கள் கடைசியில் சொன்ன கவிதை என்னை நெக்குருக செய்தது, பெரியவாளிடம் என் பெண்ணின் திருமணத்திற்காக நீங்கள் பிரார்த்தனை செய்யுமாறு வேண்டிக் கேட்கிறேன். இப்போது இருக்கும் சூழ்நிலையால், அவள் திருமணம் மூன்று முறை தள்ளிபோட பட்டுள்ளது. 🙏 பெரியவா எப்போது என் குறையை தீர்ப்பார் என்று தெரியவில்லை.

  • @guruswriting
    @guruswriting2 жыл бұрын

    🙏🙏🙏

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    2 жыл бұрын

    நமஸ்காரம்

  • @radhakannan1457
    @radhakannan14573 жыл бұрын

    மஹாபெரியவா பாதமே சரணம்

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    நமஸ்காரம் ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்க

  • @smaithili3519
    @smaithili35193 жыл бұрын

    He was called Narayanan and was staying at Pandava Perumal koil sannidhi street. Very simple Person.

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    Namaskaram Thank you for this information. Yes we got to know that he spent his last few years at Thiruvannamalai.

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    Do you know any details about Him?

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    Do you know any other details about Him?

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    2 жыл бұрын

    Pandava thootha Perumal temple street, one straight lane..in the end you find “Jura

  • @natrajanselladurai4885
    @natrajanselladurai48853 жыл бұрын

    Periyava Charanam...

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    Namaskaram Jaya Jaya Shankara Hara Hara Shankara 🙏🙏

  • @prabhus41
    @prabhus413 жыл бұрын

    13.40 super

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    13:40 (For the benefit of the viewers) Indeed sir. Such a pious and noble person, the more I read the book the better it gets 🙏🙏

  • @lakshmananvenkataraman4838
    @lakshmananvenkataraman48383 жыл бұрын

    ஐயா தங்களுக்கு அனேக நமஸ்காரம் தங்கள் பணி தொடர மஹா பெரியவா அருள் மழை பொழியும்

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    நல்ல வார்த்தை சொன்னமைக்கு, மிக்க நன்றி சார் !!

  • @poonguzhalisekar1337
    @poonguzhalisekar13373 жыл бұрын

    மகா பெரியவா முடிவு இவரை பற்றி வெளிக்கொனர வேண்டும் என்று பக்திபற்றி எல்லோருக்கும் தெரிவதற்கு உங்கள் மூலமாக

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    நமஸ்காரம் ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர

  • @kumaresank3061
    @kumaresank30613 жыл бұрын

    Om Sri Sai Ram

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    Namaskaram 🙏

  • @subasri8143
    @subasri81433 жыл бұрын

    ஐயா உங்கள் பேச்சில் பெரியாவவை தரிசித்தேன் நன்றி

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    நமஸ்காரம் ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர

  • @subramaniamrajakulendran1958
    @subramaniamrajakulendran19583 жыл бұрын

    On Sai maha periyava thiruvadical saranam

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    Namaskaram Jaya Jaya Shankara Hara Hara Shankara🙏🙏

  • @meenakshisrinivasan3606
    @meenakshisrinivasan36063 жыл бұрын

    🙏🙏

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    Namaskaram Jaya Jaya Shankara Hara Hara Shankara 🙏🙏

  • @meenakshisrinivasan3606

    @meenakshisrinivasan3606

    3 жыл бұрын

    தங்களுடைய பணி தொடர குரு கிருபை வேண்டி பிரார்த்திக்கிறோம். 🙏

  • @girijaranimohan7016

    @girijaranimohan7016

    3 жыл бұрын

    Very very very nice.

  • @padappaimedia784
    @padappaimedia7843 жыл бұрын

    Mahabharat story continue Appa

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    ஞாயிறு இல்லை திங்கள் அன்று வெளியாகும்

  • @bhuvaneswariramachandran7541
    @bhuvaneswariramachandran75413 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    Namaskaram Jaya Jaya Shankara Hara Hara Shankara

  • @nirmalap2800
    @nirmalap28003 жыл бұрын

    Maha periyava padam saranam

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    Namaskaram Jaya Jaya Shankara Hara Hara Shankara

  • @bhanumathikasi8531
    @bhanumathikasi85313 жыл бұрын

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🌹🌹🌹🌹🌹

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    Namaskaram

  • @gauthamkumar7538
    @gauthamkumar75383 жыл бұрын

    ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    நமஸ்காரம் சார் ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர

  • @ssuryaprakash893
    @ssuryaprakash8933 жыл бұрын

    Sir tell more people stories 🙏🙏🙏👍

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    3 жыл бұрын

    Namaskaram Jaya Jaya Shankara Hara Hara Shankara 🙏

  • @shyamlv1
    @shyamlv1 Жыл бұрын

    Mama I’m Planning to buy this book. Need a review how is it.

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    Жыл бұрын

    Super book high standard

  • @shyamlv1

    @shyamlv1

    Жыл бұрын

    @@VenugopalKrishnamoorthi Thankyou for your immediate response mama. 🙏🏼🙏🏼🙏🏼

  • @mrkrishnankrishnan4909
    @mrkrishnankrishnan49092 жыл бұрын

    Mama I want your tamil translation book

  • @VenugopalKrishnamoorthi

    @VenugopalKrishnamoorthi

    2 жыл бұрын

    Preparation in progress. Will post once we are done. For now we are facing a few Hurdles

Келесі