Do you know your Kuladeivam|Family God? I can help | உங்கள் குலதெய்வம் தெரியவில்லையா நான் உதவுகிறேன்

Do you know your Family God? I can help
Kuladeiva mootai
bit.ly/32fNbHR
குலதெய்வத்தை வீட்டிற்குள் அழைத்து வரும் அதிசய மூட்டை
• குலதெய்வத்தை வீட்டிற்க...
Kula-dèvatā (transl. clan-deity), also known as Kuladeva or Kuladevi is an ancestral tutelary deity in Hinduism, who is often the object of one's devotion (bhakti) inorder to coax the god for favours, and to have the god the watch over one's family and children from probable misfortune. This is distinct from Ishta-devata (personal tutelar) and village deities.
#kuladeivam
#familygod
#kuladevta
#worship
#kuladeivammootai
#howtoworshipkuladeivam

Пікірлер: 1 100

  • @Sindinga9
    @Sindinga93 жыл бұрын

    Kuladeiva mootai bit.ly/32fNbHR

  • @sheelanair4229

    @sheelanair4229

    3 жыл бұрын

    Amma yavalauv kash

  • @user-dg9fu6ht7s

    @user-dg9fu6ht7s

    3 жыл бұрын

    நன்றி அம்மா 👌❤

  • @moganasuntarpupathi5966

    @moganasuntarpupathi5966

    3 жыл бұрын

    ,,,@@user-dg9fu6ht7s

  • @yazhumukulayazhumukula935

    @yazhumukulayazhumukula935

    3 жыл бұрын

    I want Amma🙏🙏

  • @usharavi7673

    @usharavi7673

    3 жыл бұрын

    Send me please amma

  • @maddy7939
    @maddy7939 Жыл бұрын

    நன்றிகள் பலகோடி அம்மா. நீங்கள் கூறிய குலதெய்வ மூட்டை வைத்து 11ம் நாள் எங்கள் குலதெய்வம் இருக்கும் இடம் தெரிந்து பௌர்ணமி அன்று முதல் வணங்கி வருகிறோம் . 🙏🙏🙏

  • @priyasubu6153
    @priyasubu61533 жыл бұрын

    இது உண்மை amma, பிரிந்திருந்த எங்கள் குடும்பம் 20 வருடங்களுக்கு பின் சேர்ந்தோம்

  • @smaha1971
    @smaha19713 жыл бұрын

    மிக்க நன்றி அம்மா குலதெய்வம் தெரியாத எனக்கு மிகவும் பயனுள்ள தகவல் இது.

  • @maganathans2530
    @maganathans25303 жыл бұрын

    வணக்கம் அம்மா இந்த பதிவு அனைவரும் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் இந்த பதிவு. அமைந்து உள்ளது. இது வே மிகவும் சிறப்பு மிக்க நல்ல பதிவு அனைவரும் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் உங்களுக்கு மிகவும் நன்றி மேகநாதன்

  • @papethars82
    @papethars823 жыл бұрын

    Thank you so so much ma. Most needed post for most of the people. Let your service continue to the humanity long live you ma.

  • @nirmalathangaraj7618

    @nirmalathangaraj7618

    3 жыл бұрын

    வணக்கம்

  • @nairrajisadan
    @nairrajisadan3 жыл бұрын

    For how long should we keep changing the kuladeavatha muttai..... If something happens to the person who is tying the kuladevatha muttai, what to do... If no one is there to continue...

  • @nagamaacreations1365
    @nagamaacreations13653 жыл бұрын

    காமாட்சி அம்மா நீங்கள் சொல்கின்ற தகவல்கள் அனைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது . நன்றி

  • @pavithradhamu1734
    @pavithradhamu17343 жыл бұрын

    Unga alavukku yarum porumaiya solla mattanga ma thank you so much amma❤

  • @hemkumar3634
    @hemkumar36343 жыл бұрын

    Amma really ur great knowing each and every nook and corners of life very useful to lead a peaceful life may thank you very much. Jayalashmi from Ayanavaram

  • @sarathravi924
    @sarathravi924 Жыл бұрын

    எங்கள் குல தெய்வம் எங்களுக்கு தெரியவில்லை அதை நீங்கள்தான் அம்மா சொல்லவேண்டும் எந்த தெய்வம் எந்த ஊரில் இருக்கிறது எங்களுக்கு தெரியவேணும் அம்மா

  • @Manikandan-ll5xj

    @Manikandan-ll5xj

    7 ай бұрын

    Athukuthana video poturukkanga... Neengale therinchukka veandiyathu thana 🤣🔥

  • @hariharannithyasrib8977
    @hariharannithyasrib89773 жыл бұрын

    மிக சிறப்பான தகவலுக்கு மிக்க நன்றி 🙏

  • @chitrabaski3022
    @chitrabaski30223 жыл бұрын

    Recently am watching u r video's daily ma ,am very happy & following u ma, am new subscriber

  • @dbabas1454
    @dbabas14543 жыл бұрын

    business that's good. . I'm appreciate. ...my Amma..

  • @sairamsumi13

    @sairamsumi13

    3 жыл бұрын

    Condominium means how?

  • @kanthamanic3037

    @kanthamanic3037

    7 ай бұрын

    Madam enakkum kuladeivam theriyala. Athanal en paiyanukku marriage nadakkala amma. Ungalai eppadi contact seivathu. Enakku antha mootai thevai.

  • @anur9450
    @anur94503 жыл бұрын

    மேடம் அருமையான பதிவு நன்றி மேடம்..🙏🙏🙏

  • @chitrasamy3667

    @chitrasamy3667

    3 жыл бұрын

    How to order

  • @Lakshmitalks26
    @Lakshmitalks263 жыл бұрын

    அம்மா வணக்கம் மிகவும் பயனுள்ள தகவல் நான் தீபா சுபாஷ் இன்றும் என்னோட பெயரை சொல்லவே இல்லை என் மகன் பந்தயம் கட்டினான் கண்டிப்பா அத்தை உன் பெயரை சொல்லமாட்டாங்க மறந்துடுவாங்க பாரு என்றான் அவன் தான் ஜெயித்தான் பார்க்கிறேன் நீங்க எப்பத்தான் சொல்றீங்கன்னு பரவாயில்லை தங்கள் குடும்பத்திற்கும் தங்களுக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் சிறப்பாக கொண்டாடுங்கள்

  • @premaraghunathan922
    @premaraghunathan9223 жыл бұрын

    அம்மா உங்கள் வீடியோ எல்லாம் பார்த்தும் கேட்டும் வருகிறேன் மிகவும் நன்றாக இருக்கிறது மிகவும் நன்றி என் மாமியார் காலத் தில் அவர்கள் குல தெய்வம் எது தெரியாமல் எங்களுக்கு ம் சொல் வராமல் சென்று விட்டார் எனக்கு நீங்க ம் சொன்ன வற்றை செய்ய ஆசை அதன் படி செய்தபின் கடவுள் அருளால் குலதெய்வம் தெரிந்தபின் மறுபடியும் அந்த மூட்டையை கட்ட வேண்டுமா தயவுசெய்து உடன் விபரம் கூறவேண்டும்

  • @julianamariadass
    @julianamariadass3 жыл бұрын

    Maam, I don't have soil at my compound area, can I take the soil from my plant pot?

  • @backiyaselvanbackiyaselvan9519
    @backiyaselvanbackiyaselvan95193 жыл бұрын

    நாங்கள் 3தலைமுறையாக கிறுஸ்த்துவ குடும்ப்பமாக உள்ளோம் ஆனால் இப்போது குலதெவய்வம் தெரிந்து கொள்ள வேண்டும்

  • @banumathiraja2533

    @banumathiraja2533

    3 жыл бұрын

    Me too ma

  • @banumathiraja2533

    @banumathiraja2533

    3 жыл бұрын

    I am Christian.kulatheivam theriyavendum.

  • @banumathiraja2533

    @banumathiraja2533

    3 жыл бұрын

    Engaluku periyavargal Illinga.

  • @lelchimgsamy7597

    @lelchimgsamy7597

    3 жыл бұрын

    @@banumathiraja2533 g

  • @askarparthi4140

    @askarparthi4140

    3 жыл бұрын

    St.Francis xavier

  • @l.baskarthevar3567
    @l.baskarthevar35673 жыл бұрын

    Thanks a lot. Your kind information is most important for all families.

  • @paravaswalsundaraju8684
    @paravaswalsundaraju86843 ай бұрын

    Tqvm Madam...GOD blessyou and your family🙏🙏🙏

  • @amudhamadhan8119
    @amudhamadhan81193 жыл бұрын

    Thanks amma 🙏🙏🙏

  • @SuperGita2010
    @SuperGita20103 жыл бұрын

    Amma how do we find out our kulla deivam by following this process. Please kindly let me know this.

  • @selvijayaprakash1946
    @selvijayaprakash19463 жыл бұрын

    மிகவும் நன்றி அம்மா இந்த பதிவு எனக்கு மிகவும் உதவியாக உள்ளது

  • @lekshmirajeswari8348
    @lekshmirajeswari83482 жыл бұрын

    Thankyou very much Amma I am doing this past 6 months and there is a drastic difference in my life.. all good and prosperous. Feel like someone closely watching and guarding me.

  • @priyasimran7774
    @priyasimran77743 жыл бұрын

    மிக்க நன்றி அம்மா 🥰💐😍😍

  • @Sasgmanut

    @Sasgmanut

    3 жыл бұрын

    L0

  • @natrajanl2390

    @natrajanl2390

    3 жыл бұрын

    Show ur Pooja room

  • @kumudhaleeladhar6670
    @kumudhaleeladhar66703 жыл бұрын

    Hi mam, I am already tieing navadanya muttai and my family don't know their kuladeivam . Now should I tie both the muttai separately or can I combine it. Please clarify mam

  • @lorettamary5624
    @lorettamary56243 жыл бұрын

    Thanks Amma.... Engaluku romba mukiyamana vesham ithu... Engaluku kulatheivam katchi kodutha udana I will update you

  • @ushab3540
    @ushab35403 жыл бұрын

    அம்மா நீங்க சரியாக சொல்கீறிர்கள் வாழ்க வளமுடன்

  • @Ramapramodprahlad
    @Ramapramodprahlad3 жыл бұрын

    Amma vanakam,last time you had mentioned slightly different items and method..is this an upgraded process amma.? Nandri ..Thank you for an eloborate steps as always.🙏

  • @ganagasabapathiperikadayan5172
    @ganagasabapathiperikadayan51723 жыл бұрын

    வணக்கம் அம்மா . மிக்க நன்றி

  • @subramanianramasamy3240

    @subramanianramasamy3240

    3 жыл бұрын

    Tanks

  • @Sivakarthikeyaastro
    @Sivakarthikeyaastro3 жыл бұрын

    Madam..I keep watching ur vids...unga kula deivam mootaiya naan yenga amma kitta solli..avanga kattinaanga...veetula subhisham kandippa irukku...more than tat my relatives have also followed it and many good things have happened... thanks u very much...🙏🙏..for one of my realtive after tieing this mootai they have got 3 girl grand children🙏🙏

  • @karusamy2524
    @karusamy25243 жыл бұрын

    🌹🌹🌹AMAZING MADAM THANK YOU GOD BLESSING 🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹

  • @sathishkumar-cw1ms
    @sathishkumar-cw1ms3 жыл бұрын

    Akka neenga solla kudiya vishayam manathi appidiyee pathigurathu athanal. Negative vishayathai sollathigal athuvu poit out panni sollathinga athu kuda appadiyee pathigirathu.

  • @gowthamiab1181
    @gowthamiab11813 жыл бұрын

    வாடகை வீட்டில் இருந்தால் என்ன செய்வது அம்மா அந்த மண் எடுத்து வைக்கலாமா

  • @user-ch7he2yy9q
    @user-ch7he2yy9q3 жыл бұрын

    Nice video....usefull information....thank youu

  • @anuvenkat3686
    @anuvenkat36863 жыл бұрын

    Thank you so much mam and Good evening 🌹

  • @jeevaganesan3545
    @jeevaganesan35453 жыл бұрын

    After watching your vedios, I just followed your instructions..now my daughter got very good job and she got married ...thanks a lot mam....thank you so much mam...

  • @Sindinga9

    @Sindinga9

    3 жыл бұрын

    tq ma

  • @snk4481

    @snk4481

    Жыл бұрын

    Madam ur video not audible

  • @swathivenkatesh8874
    @swathivenkatesh88743 жыл бұрын

    மிகவும் நல்ல விஷயம் சொல்லியிருக்கிறீர்கள் மிக்க நன்றி அம்மா 🙏

  • @subinpravin3813
    @subinpravin38132 жыл бұрын

    நன்றி அம்மா என் தெய்வம் தெரிந்துவட்டது 🙏🙏🙏

  • @sengamalamravichandran5001
    @sengamalamravichandran50013 жыл бұрын

    நிச்சயமாக பயனுல்ல தகவல் நன்றி

  • @devakienairnarayanunair2324
    @devakienairnarayanunair23243 жыл бұрын

    Madam, I am in Malaysia how do I get this.

  • @vanithanagarethinam6254
    @vanithanagarethinam62543 жыл бұрын

    Nala thagaval Amma, thank you ma🙏, Tomorrow enoda birthday ma pls bless me ma

  • @muthumuthu2129

    @muthumuthu2129

    3 жыл бұрын

    Happy birthday

  • @vanithanagarethinam6254

    @vanithanagarethinam6254

    3 жыл бұрын

    @@muthumuthu2129 thank you

  • @priyadenish4467
    @priyadenish44673 жыл бұрын

    Vanakkam amma Kulathiva muddy appady vankirathu l live in srilanka

  • @abiabi5532
    @abiabi55323 жыл бұрын

    மிகவும் நல்ல தகவல் அம்மா ரொம்ப ரொம்ப நன்றி அம்மா விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் அம்மா வாழ்க வளமுடன் அம்மா

  • @Sindinga9

    @Sindinga9

    3 жыл бұрын

    நன்றி

  • @sukyc1618
    @sukyc16183 жыл бұрын

    I'm from singapore can send me also 🙏🙏🇸🇬 Thanks

  • @gayathrirtg6573
    @gayathrirtg65733 жыл бұрын

    Fist video la v2ku ulla katanunu sonnega but ipo veliya katanu sollaringa ?

  • @jiashinisg8083
    @jiashinisg80833 жыл бұрын

    Very useful information Amma thank you Amma

  • @sundarymuthuvelloo2493
    @sundarymuthuvelloo24933 жыл бұрын

    Very clearly explained. Tq

  • @roaroftiger2139
    @roaroftiger21393 жыл бұрын

    Show your Pooja room Amma 🙏🙏🙏

  • @tamilchelvam5656
    @tamilchelvam56563 жыл бұрын

    Mmmm!!! Nalla pisnas!!!! Keep it up!!!👍👌

  • @inbharasank453
    @inbharasank4533 жыл бұрын

    Amma, nan vanginen Enga kuladeivam kanavil vandadu Romba nantri amma Angalamman endu theriya vendadu Melum 3 times confirmed pannikittom Romba romba nandri amma

  • @karthikeyankanagaarasan5668
    @karthikeyankanagaarasan56682 жыл бұрын

    அம்மா நீங்க சொன்ன மாதிரியே குல தெய்வம் இந்த முறை பண்ணினேன் இப்போது எங்கள் குல தெய்வம் தெரிந்து விட்டது அம்மா இந்த பதிவு போட்டதற்கு என் நன்றி தெரிவித்து கொள்கிறேன் அம்மா. மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏

  • @priyagopi8905
    @priyagopi89053 жыл бұрын

    🙏நன்றி அம்மா 🙏

  • @sheelanair4229

    @sheelanair4229

    3 жыл бұрын

    Amma yankum ungala pakkanam

  • @nagarajana7275
    @nagarajana72755 ай бұрын

    எங்கள் குலம் காக்கும் குலதெய்வமே துணை

  • @alikhannoorjahan9084
    @alikhannoorjahan9084 Жыл бұрын

    Thanks,mam today u cleared my doubts about kulatheivam kandupidika tip method.

  • @mithun6547
    @mithun65473 жыл бұрын

    mam I need this mam

  • @vidhyamadhu8047
    @vidhyamadhu80473 жыл бұрын

    Amma see your pooja room

  • @saraswathi8429
    @saraswathi84293 жыл бұрын

    Amma vanakam, house front fully tiles , how to collect sand? Thank you.

  • @ponnmalark333
    @ponnmalark3333 жыл бұрын

    மிக்க நன்றி அம்மா அருமையான தகவல்

  • @durga9398
    @durga93983 жыл бұрын

    Thanks Mam, குலதெய்வம் மூட்டையில் வைத்துள்ள சோழி மற்றும் ஜாதிக்காய் ஒவ்வொரு முறையும் மாற்ற வேண்டுமா அல்லது இந்த பொருட்களை சுத்தம் செய்து மறுபடியும் பயன்படுத்தலாமா pls சொல்லுங்க...

  • @prabhuganeshbaskaran5258

    @prabhuganeshbaskaran5258

    5 ай бұрын

    based on the cloth. if cloth gets old then change everything on fullmoon day/pournami.

  • @Vicky-pw3fv
    @Vicky-pw3fv3 жыл бұрын

    I'm from malaysia,can I order kuladeivam muttai.pls reply amma.

  • @chinmayadatta8764

    @chinmayadatta8764

    3 жыл бұрын

    bro yes you can im from Malaysia too and I ordered.. it just arrived few days ago..you can buy it at their website

  • @muralimonge9373
    @muralimonge93733 жыл бұрын

    Thanks u Amma eanakku sikirama kulathaivam theriyanu Amma ningalum ventiganga

  • @senthilkumar-vm3ql
    @senthilkumar-vm3ql3 жыл бұрын

    Excellent, very very much, Very useful message, thanks🙏🙏🙏🙏

  • @venkatesans6576
    @venkatesans65763 жыл бұрын

    அம்மா குலதெய்வ மூட்டை முந்தைய பதிவில் நிலவாசலின் உள்பகுதியில் கட்ட வேண்டும் என்று கூறி இருந்தீர்கள். இந்த பதிவில் வீட்டின் வெளியே கட்டவேண்டும் என்று கூறி இருக்கிறிர் விளக்கம் அளிக்க வேண்டும். தயவு செய்து

  • @Channel-or5nm

    @Channel-or5nm

    3 жыл бұрын

    Yes

  • @Sindinga9

    @Sindinga9

    3 жыл бұрын

    கூடுதல் பலன் விரைவாக தெரியும் என்பதால் வெளியே கட்ட சொல்லி இருக்கிறேன்

  • @revathip4136
    @revathip41363 жыл бұрын

    Amma kuladeiva blessing is there r not hw to find

  • @IndianPrasanna

    @IndianPrasanna

    3 жыл бұрын

    Keep a cup of water daily at night in pooja room with some flowers. Kuladeivam will bless

  • @havocshaxx5461
    @havocshaxx54613 жыл бұрын

    Nanri Valka valamudan

  • @ramkumari4145
    @ramkumari41453 жыл бұрын

    Amma neeng Sona mathiri today na mookuthi vankie poiten thank you ma

  • @rajasekarraja360
    @rajasekarraja3603 жыл бұрын

    குலதெய்வம் மூட்டை எனக்கு வேண்டும் அம்மா சிந்திங்கள் 9 சேனல் போன் நம்பர் வேண்டும் அம்மா.

  • @shivaranjiniabin179
    @shivaranjiniabin1793 жыл бұрын

    Ammaa.. Apartment la irukrava endha mannu eduthu vaikuradhu!?

  • @jayavelumk8996

    @jayavelumk8996

    3 жыл бұрын

    24மணி நேரமும் வீட்டில் பூஜை அறையில் விளக்கு போடவும்

  • @jayavelumk8996

    @jayavelumk8996

    3 жыл бұрын

    காலம் மூழுவதும் மாமிசம் தவிர்கவும்

  • @jayavelumk8996

    @jayavelumk8996

    3 жыл бұрын

    பசித்வர்களுக்கு உணவு தினமும் ஒருவருக்காவது கொடுக்கவும்.......இப்படி செய்தால் அனைத்து தெய்வங்களும் வீட்டுக்கு வரும் ....சத்தியம்

  • @sudhanandhini3870
    @sudhanandhini38703 жыл бұрын

    Akka saree super romba divyama iruku pakka, asusual neenga solra vishayam kuda adhar pol divyam akka

  • @LakshmiLakshmi-es1wu
    @LakshmiLakshmi-es1wu3 жыл бұрын

    Hi Amma good morning happy Vinaya. Chaturthi. Romba romba super pathivu ma lovely ma

  • @selvarajmunisamy6768
    @selvarajmunisamy67683 жыл бұрын

    Madam, The topic of this information is to " How to know your Kullaitheivam " but you only described about the muttai and placing at the entrance. After then your video ends.You did not mention how are we to identify or the process taking place to know our Kullaitheivam? That is basic information much needed. Your feedback is very much appreciated. Thank you.

  • @smackyou4586

    @smackyou4586

    3 жыл бұрын

    Epdi elam god nu pera soli marketing panringa? People just have common sense. ninga senja karma padi than unga life eh amayum. Namaku mela oru sakthi iruku. Foreign la irukavanga namala vida nalla than irukanga.. avanga elarum kula dheivam kumbudrangela? Dheivam iruku, kula dheivamum iruku, ana ivanga solra mootai la lam dheivam nu vilambaram panradha nambadhinga. Madam God pera soli oora emathadhinga, adhula vara kaasu edhadhu yezhaigaluku kudunga atleast. Ilana ninga Karma va anubavipinga.

  • @c.vigneshwaran8228

    @c.vigneshwaran8228

    3 жыл бұрын

    She need to sell it...

  • @thamaraiselvi6962

    @thamaraiselvi6962

    3 жыл бұрын

    Nanum topic patri pesuvanganu yethir parthen .

  • @jimmatrix7244

    @jimmatrix7244

    2 жыл бұрын

    @@smackyou4586 Jealous? Vaitherijella?

  • @ProfullaBalakrishnan-vh7vo

    @ProfullaBalakrishnan-vh7vo

    11 ай бұрын

    Smack.This is only for believers and so don't get frustrated . As per Christain and Islam there is no family GOD and so only Eastern religions approve the FAMILY GOD CONCEPT . HINDUISM GIVES IMPORTANCE FOR FOREFATHER WORSHIP AND GODS WORSHIPPED BY OUR FOREFATHERS . About other religions it is like COMPARING "our Tamil "with English and Arabic .

  • @moganamogana9999
    @moganamogana99993 жыл бұрын

    சிவாயநம அம்மா. எத்தனை மாதம் வரை இந்த மூட்டை கட்டணும். எத்தனை நாட்களுக்குள் குலதெய்வம் நமக்கு காட்சிஅளிப்பார்.

  • @mallikap7967

    @mallikap7967

    Жыл бұрын

    மலலிகா

  • @sankarmadura2805
    @sankarmadura28053 жыл бұрын

    People who live in flats from where do we get the mud. Kindly explain. Will it be outside the building in the premises

  • @santhinisanth1655
    @santhinisanth16553 жыл бұрын

    Mam, By comparing your old and new video about kuladeiva muttai, In the old video u said, it is not required to change the same and in the current video u r advising to change monthly wise. I also believe on changing of the same in a regular interval, but monthly wise seems????!!!!. Also last time u advised to mount it on inside of the house and now telling to mount outside. Please clarify.

  • @ratheeshratheesh7920
    @ratheeshratheesh79203 жыл бұрын

    தங்களை எப்படி தொடர்பு கொள்வது

  • @somusundaram9427
    @somusundaram94273 жыл бұрын

    Thangal number anuopungal Amma Plz reply me 🙏🙏🙏🙏

  • @aruljothi4534
    @aruljothi45343 жыл бұрын

    Romba thanks amma 💐💐😭😭🙏🙏🙏

  • @liromar7557
    @liromar75573 жыл бұрын

    I couldn't get into the cart.Not working.pls help me.I too want few more product s .🙏 thank you.

  • @nagarevathi4501
    @nagarevathi45013 жыл бұрын

    அம்மா என்னுடைய மாமனார் இறந்து ஐந்து மாதங்கள் ஆகுது நாங்கள் இந்த மூட்டையை கட்டலாமா?

  • @indranisubramanian1118
    @indranisubramanian11183 жыл бұрын

    குல தெய்வ கோவில் தெரியவில்லை என்றால் எப்படி கண்டு பிடிப்பது

  • @smanjula309

    @smanjula309

    2 жыл бұрын

    Golatheiva kovil theroyavillai ànral appadi kandu pidippadhu

  • @revathipancha3808
    @revathipancha38083 жыл бұрын

    அருமையான பதிவு நன்றி அம்மா

  • @shanthin7599
    @shanthin75993 жыл бұрын

    மிகச்சிறப்பு.நன்றி

  • @vani5142
    @vani51423 жыл бұрын

    Ma'am I am staying in Malaysia How to order Can ma'am send from there To me Please I will pay how much

  • @manimalar1100

    @manimalar1100

    3 жыл бұрын

    Me 2

  • @khaaviyasinekhaaviya8035

    @khaaviyasinekhaaviya8035

    3 жыл бұрын

    Me to ma'am

  • @user-gu2lu6zc7z
    @user-gu2lu6zc7z3 жыл бұрын

    அப்ப எப்பத்தான் குலதெய்வம் வீட்டிற்கு வரும்...... மாசம் மாசம் வாங்கிகிட்டே இருக்கணுமா.... இது நல்ல பிஸினஸ்....

  • @gowthamraj1360

    @gowthamraj1360

    3 жыл бұрын

    Correct sonninga anna

  • @rubysathyam9197

    @rubysathyam9197

    3 жыл бұрын

    அவங்ககிட்ட வாங்கலைன்னா என்ன அவுங்க தான் என்னென்னன்னு சொல்ராங்க நீங்களே கடைல வாங்குங்க

  • @sujeeshkokila190
    @sujeeshkokila1903 жыл бұрын

    மிக்க நன்றி அம்மா 🙂

  • @mr.mooncity9580
    @mr.mooncity95803 жыл бұрын

    Amma tq amma vinayagar sathurthi valthukkal amma

  • @sakthibhuvi6298
    @sakthibhuvi62983 жыл бұрын

    வணக்கம் அம்மா, இது சம்பந்தமாக இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு வீடியோ பதிவு போட்டுள்ளீர்கள். அதற்கும் தற்போதைய வீடியோவிற்கும் சில வேறுபாடுகள் உள்ளன பழைய வீடியோவில் உள்ள விரலி மஞ்சள் தற்போதைய வீடியோவில் இல்லை, . தற்போதைய பதிவில் உள்ள சாதிக்காய், சோழி ஆகியவை பழைய வீடியோவில் இல்லை.. தற்போதைய வீடியோவில் மூட்டையை வீட்டின் வெளிப்புறம் நிலைவாசலில் கட்ட சொல்லப்பட்டுள்ளது மற்றும் கண் திருஷ்டி காரணமாக மாதா மாதம் மூட்டையை மாற்ற சொல்லியுள்ளீர்கள் பழைய வீடியோவில் மூட்டையை வீட்டின் உள்புறம் நிலைவாசலில் கட்ட சொல்லியுள்ளீர்கள் மற்றும் மூட்டையை மாதா மாதம் மாற்ற வேண்டிய அவசியமில்லை என்று பதிவு உள்ளது.. எந்த வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

  • @Sindinga9

    @Sindinga9

    3 жыл бұрын

    பதிவு தருகிறேன்

  • @malligajayabalan6699

    @malligajayabalan6699

    3 жыл бұрын

    I too want

  • @SathishKumar-de2sr

    @SathishKumar-de2sr

    3 жыл бұрын

    Entha questions kettkanum ninichan...muthiya pathivil....unmai ....epo veibaram auluthan.....

  • @vaishnavimuthuganesh7121

    @vaishnavimuthuganesh7121

    3 жыл бұрын

    @@Sindinga9please amma answer for this question

  • @susilasusila668
    @susilasusila6683 жыл бұрын

    தெய்வீகமாஇருக்கீங்கசெய்தியும்தெய்வீகம்அருமைஇனிமை

  • @Kirtyhsa_JereJ2
    @Kirtyhsa_JereJ23 жыл бұрын

    Hi mam earlier u said Tied with red cloth now yellow?confuse!!!!!n oso u have used manjal but here no.... Kindly advise humble request.... Im from Malaysia

  • @bandhabairagi7633
    @bandhabairagi76333 жыл бұрын

    amma thank you blessings be with you

  • @kulavivek4239
    @kulavivek42393 жыл бұрын

    OMG! What a business! Vaayirundaal vanggallam pogalaam . Sivane ! Sivane! Unalkum Inda sodanaya! Un peyaril enna business!!

  • @iniya6684
    @iniya66843 жыл бұрын

    Help full massage thankful ma

  • @suryanachiappan4513
    @suryanachiappan45133 жыл бұрын

    Thank you akka, you have given so much knowledge regarding kulaideivam mootai. Will follow.tq.

  • @renukakottary1768
    @renukakottary17683 жыл бұрын

    Thanks amma..today itself i vil do this🙏🙏🙏🙏🙏

  • @girijaneelamegan2694

    @girijaneelamegan2694

    3 жыл бұрын

    என் பெயர் கிரிஜா என் மகன் ரொம்ப விளையாட்டு பிள்ளை யாகா இருக்கிறான் படிப்பில் கவனம் இல்லை ரொம்ப கோவப்படுகிறான் என்ன கூட அடிக்கடி சன்டை போடுகிறான் என்ன செய்வது

  • @hamsaranithiagarajan3336
    @hamsaranithiagarajan33363 жыл бұрын

    அம்மா நீங்கள் கூறிய கருத்து மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.மிக்க நன்றி..எத்தனை நாளுக்கு ஒரு முறை மாற்றவேண்டும் ..

  • @SANSPR8060
    @SANSPR80603 жыл бұрын

    Very good explanation ma

  • @crssss3047
    @crssss30473 жыл бұрын

    Romba nandri ithuvaraikum kuladevaiam theriyathu ipa naan try paneran madam

  • @AshokKumar-vu6be
    @AshokKumar-vu6be3 жыл бұрын

    Amma.. previous padhivula veetin ull pakathil kooladevia mootai fix Panna sonnergal ..eppodhu velipurathil maata solgirigahal ..also navathanya mootai veliyil maata soneergahal..pls tell correct places for both ?

Келесі