❌ DK வாழ்க்கையை அழித்த நண்பன் 💔 வாழ வைத்த காதலி Deepika ❤️| Sha boo three | Rj Sha

CLICK ON THE LINK TO GET EXCITING OFFERS
Download Link - kukufm.page.link/G6hUADGzBXV5...
Get all the audiobooks for FREE for the next 7 Days!
Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App
****************************************
Dinesh Karthik is an Indian cricketer known for his versatility as a wicketkeeper-batsman. He made his international debut in 2004 and has been a reliable player across all formats. Karthik played a crucial role in India's Nidahas Trophy victory in 2018 with his memorable last-ball six. Besides his on-field prowess, he is also recognized for his insightful cricket commentary.
#dineshkarthik #indancricket #rjsha #shaboothree
****************************************
Click here to watch :
தமிழன்🔥 நடராஜனுக்காக குரல் கொடுக்கும் 3 Australian 🇦🇺 Players : • தமிழன்🔥 நடராஜனுக்காக க...
🛑 Ilaiyaraaja கிடுக்குபுடி - சூடு பிடிக்கும் Manjummel boys பஞ்சாயத்து : • 🛑 Ilaiyaraaja கிடுக்கு...
VJ Siddhu Vlogs🔥அவமானத்தில் கூனிக்குறுகிய Soori - பக்கபலமாக நின்ற Siddhu : • VJ Siddhu Vlogs🔥அவமானத...
முட்டிக்கொண்ட Dhoni ❌ Kohli Fans IPl பஞ்சாயத்து : • முட்டிக்கொண்ட Dhoni ❌ ...
CSK டீமை உடைக்க சதி ? 🛑தோல்வியுடன் விடைபெறும் Dhoni ? : • CSK டீமை உடைக்க சதி ? ...
JABBAR BHAI - 🔥3 மாதத்தில் தலைகீழாக மாறிய வாழ்க்கை ❌ Siddhu Vlog Soori : • JABBAR BHAI - 🔥3 மாதத்...
😭 Rahul க்கு ஆதரவாக சாபம் விடும் CSK Fans 😡 : • 😭 Rahul க்கு ஆதரவாக சா...
Star - Kavin க்கு துரோகியாக மாறிய Pradeep 😡 : • Kavin க்கு போன் பண்ணி ...
🛑அடப்பாவிகளா🤬 Indian Parents தலையில் முளகாய் அரைக்கும் Cerelac ? : • 🤬 Indian Parents தலையி...
Vijay TV ❌ Venkatesh Bhat முட்டிக்கொண்டதின் பின்னணி ? : • Vijay TV ❌ Venkatesh B...
Gayathiri from Aminjikarai வாழ்க்கையை தலைகீழாக்கிய 25லட்சம் கடன் : • Gayathiri from Aminjik...
⏰ஒவ்வொரு மணி நேரமும் 🔥 5லட்சம் சம்பாதிக்கும் Dindigul Thalapakatti Biriyani :
• ⏰ஒவ்வொரு மணி நேரமும் 🔥...
Vijay Television DD கேட்ட ஒரு கேள்வி சேனல் அஸ்திவாரத்தையே புரட்டி போட்டது : • Vijay Television DD கே...
🛑 Dhoni என்ன accused ஆ ?😭 ஏன் இவ்வளவு வன்மம் ? : • 🛑 Dhoni என்ன accused ஆ...
🛑 Heat Wave ❌ USஐ காப்பி அடித்ததால் இந்தியாவிக்கு வந்த வினை🔥 : • 🛑 Heat Wave ❌ USஐ காப்...
****************************************
For More Updates :
/ rjsha007
/ rjrjsha
****************************************
Powered by Trend Loud Digital
Website - trendloud.com/
Instagram - / trendloud
Facebook - / trendloud
Twitter - / trendloud

Пікірлер: 377

  • @ShaBooThree
    @ShaBooThreeАй бұрын

    CLICK ON THE LINK TO GET EXCITING OFFERS Download Link - kukufm.page.link/G6hUADGzBXV5eo386 Get all the audiobooks for FREE for the next 7 Days! Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App

  • @Ramakrishnan-gi4uo

    @Ramakrishnan-gi4uo

    Ай бұрын

    ஐயா இது உண்மையில் நடந்த சம்பவம். 2013ல் சென்னையில் 3500 பெண்களுக்கு அவர்களுக்கே தெரியாமல் போலியான திருமண பதிவு சான்றிதழ் தயாரித்து அவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் மிரட்டி பணம் பறித்துள்ளனர். பாதிக்கப்பட்ட 3500 பெண்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அந்த 3500 திருமண பதிவு சான்றிதழ் அனைத்தும் போலியான சான்றிதழ் என தீர்ப்பு வழங்கிவிட்டது.

  • @Ramakrishnan-gi4uo

    @Ramakrishnan-gi4uo

    Ай бұрын

    ஐயா உங்களுக்கு சந்தேகம் என்றால் Google சென்று தேடிப்பாருங்கள் 3500 Fake Register Marriage certificate case(2013), Chennai. இந்த உண்மை சம்பவம் பற்றி பேசுங்கள் அண்ணா.

  • @MohamedAskaf-xm4wg

    @MohamedAskaf-xm4wg

    Ай бұрын

    Why don't you talk about Palestine

  • @Itachi-ph4ct

    @Itachi-ph4ct

    11 күн бұрын

    I think DK's wife is the real Angel for DK

  • @ExcitingFactsTamil
    @ExcitingFactsTamilАй бұрын

    Most Inspiring🔥 Story of Dinesh Karthik♥️ DK Like Button✅

  • @vigneshr6944
    @vigneshr6944Ай бұрын

    Deepika is a woman ❌ Angel 🧚✅

  • @gowthamkannanks
    @gowthamkannanksАй бұрын

    என் முதல் காதலியை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்து அண்ணா பல்கலைக்கழகத்தின் இன்ஜினியரிங் படித்தேன். படிக்கும்போதே என் முதல் காதலி என்னை ஏமாற்றிவிட்டார். காலேஜில் ட்ராப் அவுட் ஆகி 10 வருடம் மிகவும் கஷ்டப்பட்டேன். அதன் பிறகு மூளையில் கட்டி வந்து கஷ்டப்பட்டேன். பிறகு இரண்டாவதாக காதலித்து ஒரு பெண்ணை திருமணம் செய்தேன். அவள் என் உயிரை காப்பாற்றி, ஒரு ரூபாய் கூட இல்லாமல் இருந்த என்னை.. இன்று ஒரு நிறுவனத்திற்கு முதலாளி ஆக்கி இருக்கிறார்... ஒரு பெண்ணால் அழிந்து ஒரு பெண்ணால் வெற்றி அடைந்தேன்.... நல்ல மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்... எனக்கு அதுக்கு மேல

  • @rajivlidiya4649

    @rajivlidiya4649

    Ай бұрын

    Super wish you long life

  • @EbEnEzEr0303

    @EbEnEzEr0303

    Ай бұрын

    வாழ்த்துக்கள் bro 👍👍👍👌👌👌

  • @ShaBooThree

    @ShaBooThree

    Ай бұрын

    Love failure aana pengalukkum indha commentaa dedicate pandren

  • @gowthamkannanks

    @gowthamkannanks

    Ай бұрын

    @@ShaBooThree yes 100% bro... Failure is not constant in life… உண்மையான அன்பும் உண்மையான உழைப்பும் இருந்தால் ஒரு நாள் வெற்றி நம்மை வந்து சேரும்... ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ அதற்கு நல்ல துணை வேண்டும்...

  • @MANIKANDAN-xj7dj

    @MANIKANDAN-xj7dj

    Ай бұрын

    Super bro

  • @ESAKKI_INFO
    @ESAKKI_INFOАй бұрын

    Our Tamil Boy DK Respect Button ✅❤

  • @poonkodishanshan9552

    @poonkodishanshan9552

    Ай бұрын

    He is a telegu Brahmin.

  • @jackrishjackrish3096

    @jackrishjackrish3096

    Ай бұрын

    ​@@poonkodishanshan9552yes ok but he is really a good player like Ash not like other Brahmin guys , so u don't think i support politics in cricket 😅

  • @bright_W68

    @bright_W68

    Ай бұрын

    @@poonkodishanshan9552 humbly requesting you to stick with Tamil/Telugu. Even that's not necessary but giving us little wiggle room. Please Sir.

  • @kasethankadavulada2801
    @kasethankadavulada2801Ай бұрын

    பிரபலமாக இருந்தவருக்காக DK வை வேண்டாம் என்று சென்றுவிட்டார்... காலம் பிரபலத்தின் உண்மை முகத்தை காட்டி விட்டது... DK is Gentle man ❤

  • @Krithikmedia
    @KrithikmediaАй бұрын

    நானும் முதல் காதல் ல தோல்வி அடைஞ்சேன் தற்கொலை முயற்சி வரை போனேன் அப்ப என் கூட இருந்து என்ன காப்பாத்துனது என் இன்னொரு காதல் னு எனக்கு அப்ப தெரியாது, அந்த காதல் என் life யே வெற்றி ஆக்குன்னுச்சி இன்னக்கி நா ஒரு சந்தோஷமான வாழ்க்கை வாழுறேன்

  • @SureshKumar-wf5ve

    @SureshKumar-wf5ve

    Ай бұрын

    M vijay

  • @nancy34510
    @nancy34510Ай бұрын

    DK life is soo inspiring 👍

  • @streetknight007
    @streetknight007Ай бұрын

    Another thing to learn from Dinesh Karthik is his professionalism. Even until last year, he and his former friend partnered together for Tamilnadu Ranji team

  • @Rajasekar-hr2ll
    @Rajasekar-hr2llАй бұрын

    Ippadi oru nanban kidaikanum.....,,,koduthuvaikanum.....abhishek ❤❤❤❤❤❤ what a gem of person......

  • @vigneshr6944
    @vigneshr6944Ай бұрын

    Everyone deserve a friend like abishek nayar ✅

  • @balasundar4515
    @balasundar4515Ай бұрын

    Abhishek nair story podunga bro

  • @priyaperiyasamy1077
    @priyaperiyasamy1077Ай бұрын

    என் காதலி என்னைவிட்டுச் சென்றால், மூன்று வருடங்கள் நிற்கதியாய் நின்றேன்.அதை மறைக்க இன்னொரு வாழ்க்கையில் அழகான பக்கம் வந்தது-❤திருமணம்❤❤

  • @santhoshkumars885
    @santhoshkumars88524 күн бұрын

    இங்க வாழ்க்கை துணை கிடைக்கிறது கஷ்டம், அதில் நல்ல வாழ்க்கை துணை கிடைக்கிறது அதை விட மிக கஷ்டமாக இருக்கிறது எனக்கு.

  • @CharlesEarlAnthony
    @CharlesEarlAnthonyАй бұрын

    Getting up is one thing but a friend like Abhishek and woman like Deepika is worth its weight in gold. Irony of life - a backstabbing friend and a wife that betrayed him buried him but 2 similar kinda people raised him from the dead, a friend that stood with him when he was a zero in life and a loyal wife. Wow now thats some story - Epic. Love it. Respect to all three, DK, AN & DP. You guys will always be remembered for all the good things. I like that dialogue in Anjaan movie - En visvaasithai nee paakalaeya❤

  • @Eswbe
    @EswbeАй бұрын

    Dk respect button ✅️✅️✅️✅️❤️

  • @panchanbu9469
    @panchanbu9469Ай бұрын

    Semmmmmmmma motivational video bro 🎉🎉🎉🎉🎉hats off Dinesh karthik ,deepika ....abishek naiyer chance ye illa ...nanban da...neenga vera level sha bro🎉🎉🎉🎉 வாழ்க வளமுடன்

  • @ramyakanagaraj8430
    @ramyakanagaraj8430Ай бұрын

    I didnt want a partner ....but i want a frnd lyk abishek nayar❤

  • @ragulradhakrishnan1015

    @ragulradhakrishnan1015

    Ай бұрын

    🌈🌈🌚

  • @user-kr9di2gr7t
    @user-kr9di2gr7tАй бұрын

    Thanks abikesha naya for dk life change dk was stronger person love forever❤

  • @SuperPhotovideo
    @SuperPhotovideoАй бұрын

    Many goosebumps and most inspirational story of DK. ❤

  • @sakthiambal7812
    @sakthiambal7812Ай бұрын

    He is a Great Cricket Player and Good Soul. Thanks to him for His Great Contribution to Indian Team & IPL. Hat's off DK🎉

  • @manojcm4740
    @manojcm4740Ай бұрын

    Abhishek and deepika 🙏🙏🙏❤

  • @jayasri9505
    @jayasri9505Ай бұрын

    Oru broken life ku aprm life eh illa nu nenachitu irunthan, but recent days la than dk paththi therinji already nenga avara paththi potta video kuta pathan, at same time intha universe um intha vishiyatha recent days la convey pannitu iruku, now I realized ஒவ்வொரு முடிவும் மற்றொன்றின் தொடக்கம் என்று ❤

  • @rajarajacholanm8540

    @rajarajacholanm8540

    Ай бұрын

    Accept everything and surrender self to god❤ live live live your life.....

  • @Ak20231
    @Ak2023124 күн бұрын

    Need a friend like Abhishek Nair but life is full of M Vijay😐

  • @dhineshkumar4009
    @dhineshkumar4009Ай бұрын

    Konja naala thaaan unga channel paathutu irukken....romba motivation ah irukku unga videos ellam....all the best for your future 💎

  • @anandkalai4697
    @anandkalai4697Ай бұрын

    Super sha bro. What a motivate speaker u r.39 yrs of his hard work.17 minutes of ur speech make me tears... Any way one day I start a channel.u r my first motivation speech person on my first video.god bless u.

  • @DeepanKarthishB
    @DeepanKarthishBАй бұрын

    இன்று நமது தமிழ் ஆசிரியர் ஆனந்த அபூர்வசாமி அவர்களின் 70வது பிறந்தநாள். ஆனால் இப்போது அவர் நம்முடன் இல்லை. ஆனால் அவர் நம் இதயத்திலும் அவருடைய வார்த்தைகளிலும் நிரந்தரமாக இருக்கிறார்.😔🙁😦😥

  • @yasmeenrahim5537
    @yasmeenrahim5537Ай бұрын

    Ennoda lifela 15 yr la enakku mrg panne vachitaga enga family 10 yr romah kasta patten avaga drink pannetu vantu enna kasta paduthunaga ethuku mela ennala inga iruka mudeyathunu thonuchi avagala vittu vanten divorce achi athuku aprom work panra place la enna oruthar lv panaru ஆண்கள் mela enakku nampikkaye illama iruntha time athu ana avaga yen life ah apdeye mathutaga epo 7 yr lv panrom next month engaluku mrg im so happy than for god 💛😻

  • @anuselvam8189
    @anuselvam8189Ай бұрын

    Ellaraluyum motivat panna mudiyum ana oru silarala matum tha atha follow panna vaikira alavuku motivat panna mudiyum thank you shaa anna ❤

  • @k2k4u
    @k2k4uАй бұрын

    was really inspiring bro..thanks

  • @tinyfoodcookingtinyplaygir2312
    @tinyfoodcookingtinyplaygir2312Ай бұрын

    D.K. IS BEST HUMAN ❤ IN CRICKET AND IN LIFE ALSO❤ UNLIKELY / LIKELY IN LIFE

  • @rajalingamchinnasamy
    @rajalingamchinnasamyАй бұрын

    Excellent topic taken bro God bless dk and u

  • @abdulkuddus8889
    @abdulkuddus8889Ай бұрын

    நான் இப்ப எல்லாம் சோர்ந்து போறேனோ அப்பெல்லாம் உங்க வீடியோ பார்க்கும்போது மோட்டிவேஷன் இருக்குதேங்க்யூ அண்ணா

  • @thiagu.gthiagu.g4644
    @thiagu.gthiagu.g4644Ай бұрын

    Namakkellam Love um illa Failure illaa 😊😊😊😊😊😊

  • @Duraisingam369

    @Duraisingam369

    Ай бұрын

    Yaruppa nee 😂

  • @whitewolf869

    @whitewolf869

    Ай бұрын

    😎

  • @chandrakumar9179

    @chandrakumar9179

    Ай бұрын

    Appadinna nee wastu . .ippa kasta padala naa nee nichayam future la kastapaduva....

  • @nuthaishahamed9603

    @nuthaishahamed9603

    Ай бұрын

    ​@@chandrakumar9179 ur crt

  • @Duraisingam369

    @Duraisingam369

    Ай бұрын

    @@chandrakumar9179 ha ha ha 😆

  • @85Venkatta
    @85VenkattaАй бұрын

    His-story deserves a place in history as a Biography or Biopic. த்தா இதான்டா come back with vengeance 🔥🫡🙏🏽

  • @Salpothri
    @SalpothriАй бұрын

    So proud of your follower bro articulated very well without hurting anyone’s feelings. May you live long and share such good things to the society

  • @spsvishwa
    @spsvishwaАй бұрын

    Sha anna your the best motivational speaker .

  • @bright_W68
    @bright_W68Ай бұрын

    Good narrative and detailed content!!! Thank you.

  • @Atmgang777
    @Atmgang777Ай бұрын

    Dhoni= DK Dhoni illatti Dk thaan India Dhoni❤

  • @muthumari2432
    @muthumari2432Ай бұрын

    Really inspiring story🔥what a comeback DK✨anna ur narration too good👌ur motivation videos r ultimate👏keep inspiring anna✨

  • @supa007germany
    @supa007germanyАй бұрын

    bro, you are a great articulator. what a great skill to have. goosebumps when you explain ...

  • @sandyepsi06
    @sandyepsi06Ай бұрын

    இதே நிலைமை தான் எனக்கும் என் வாழ்க்கையும் இப்படி மாறினால் ரொம்ப நல்லா இருக்கும்😢😢😢

  • @whalesvel
    @whalesvelАй бұрын

    This video inspired me to subscribe your channel. Thank you very much

  • @MamthaMamtha-bo1mc
    @MamthaMamtha-bo1mcАй бұрын

    Abishek Nair story podungaaa

  • @parthiban7526
    @parthiban7526Ай бұрын

    Samaaa inspiration story bro......❤

  • @Dhanu-2914
    @Dhanu-2914Ай бұрын

    Bro unga video oru maari motivation ahh goosebumps ahh irukku thanks love all 💞

  • @marialegrand3524
    @marialegrand3524Ай бұрын

    உண்மை நட்பு! என்றுமே உயிர் உள்ளது! உயிர் கொடுக்க வல்லது!

  • @Sivasiva-xr2cr
    @Sivasiva-xr2cr13 күн бұрын

    Super bro... Nice motivation story

  • @pkmprthi2535
    @pkmprthi2535Ай бұрын

    😍🔥DK🔥😍.

  • @annamalainagarajan9094
    @annamalainagarajan909420 күн бұрын

    Beautiful flash back bro… hats off to nayar, thenesh & deepeka…❤

  • @Tommy_4
    @Tommy_4Ай бұрын

    Real Hero - Abishekh Nayar 💜

  • @Lavanyakamalakannan273
    @Lavanyakamalakannan273Ай бұрын

    Bro enaku entha kadhavu muduthu entha kadhavu thorakuthunu therila ana yena nadanthakum nan comeback aagi self-care panra enaku yaaru irukaganu yosicha en ah motive panrathuku care panrathuko yaarum ila ana enaku nan matumtha epavum idhu matumtha enoda motivation 😊

  • @VaishnaviPoovannan
    @VaishnaviPoovannanАй бұрын

    My best motivational speaker neenga than. Neenga unga day va kuku fm ketu start panalam.. Aana I always listen to urs..

  • @SajeethJuteVerynicegohea-nt4vj

    @SajeethJuteVerynicegohea-nt4vj

    Ай бұрын

    Very nice bro 👍👍👍👍

  • @divyadivya2946
    @divyadivya2946Ай бұрын

    Thank for this video bro🙏🏻

  • @sankarnarayanan2599
    @sankarnarayanan2599Ай бұрын

    Shaboo you are great and comfort zone to everyone.

  • @ravi7264
    @ravi7264Ай бұрын

    I always say to my friends that there should be a movie on DK. It is full of dramas, up and downs, cheating, heroic comback, his fitness level etc. Dhoni and Sachin movies lacked the twist and turns that is required for an entertaining movie.

  • @TamilNatchathiram
    @TamilNatchathiramАй бұрын

    தமிழ் வாத்தியார் வார்த்தைகள் அருமை ஷா தம்பி ❤❤❤❤

  • @sathiyaphysics
    @sathiyaphysicsАй бұрын

    Heart touching your motivation bro tqu 🎉🎉🎉

  • @litheesh1
    @litheesh1Ай бұрын

    ❤DK Is a real inspiration HERO🎉

  • @Kavitha.S161
    @Kavitha.S161Ай бұрын

    Hi Bro I already Know Dinesh Karthick story. So intha video enaku perusa impact agathu nu nenachen. And Dinesh karthick pathi neenga sonna oru oru visayamum enaku erkanavey theriyum. But video end la enaku kannula full ah tears🥹... Because of the way you are narrating his life history 🥹. Hat's off to you Anna🫡

  • @shankarcoach4180
    @shankarcoach418023 күн бұрын

    Dk is a gentle men god bless him ❤❤

  • @narmathaganga6455
    @narmathaganga6455Ай бұрын

    nan yeppollam dulla irukkeno ,intha lif e vendanu feel pannum poth unga video ,unga speech nerya yennai mathum ,kanneerodu solkiren thank you so much brother ,love you lot ,vaipu kidaikum pothu ungala nan neril pakkanum vaipu kodunga once again thank you so much

  • @AbrahamTimothy-cs2qt
    @AbrahamTimothy-cs2qtАй бұрын

    Great story... Good work... My hearty wishes... My perceptions regarding tamilian's being big mouth is all changing... Thank's to you.

  • @vigneshjeeva5230
    @vigneshjeeva5230Ай бұрын

    A good frnd will motivate you and right women will push u and say I there for u go ahead

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751Ай бұрын

    ஒரு நண்பன் துரோகி ஒரு நண்பன் முதுகு எலும்பு

  • @thangakumar3634
    @thangakumar3634Ай бұрын

    Vera Mari Vera mari❤🎉❤❤🎉❤🎉🎉🎉🎉❤❤❤❤Love DK❤

  • @jeneclinearunkumar2027
    @jeneclinearunkumar2027Ай бұрын

    Great Video bro🔥🔥🔥I am marching towards my goal 🌠🌠🌠

  • @gururani
    @gururaniАй бұрын

    Super very motivated ❤❤DK👍

  • @crickettutorial6868
    @crickettutorial6868Ай бұрын

    Abhisek nayar story pls

  • @aishuthequeen2492
    @aishuthequeen2492Ай бұрын

    Tq Anna best motivation speech Ennaku dk Anna va romba pidikum

  • @karthiksacademy3655
    @karthiksacademy3655Ай бұрын

    Ennodaiya flashback nyabagam varuthu.. I faced almost the same condition. It happened to me in 2006. I couldn't forget completely till date. But this video really gave some postive vibe to me.. Getting good friends are very rare.. in this case DK is lucky.. thanks bro for good video ...

  • @gomathyc1835
    @gomathyc1835Ай бұрын

    DK is inspiration for many of them. As u said is true, universe always do what u did for others. He is Hardworker and loyal person so, that he met those true peoples in his life later.

  • @vallipuramsubramaniam3720
    @vallipuramsubramaniam3720Ай бұрын

    If you are a gentleman, there will be good a good soul come and save you.

  • @itz_ur_salman265
    @itz_ur_salman265Ай бұрын

    Bro ur content is all really motivated for all of us...im From Bangalore

  • @ushakumari-kz7ho
    @ushakumari-kz7hoАй бұрын

    Each and every video you motivated to all bro. Hat's off bro

  • @krishnakumar.j.4376
    @krishnakumar.j.4376Ай бұрын

    Murali vijay is the person

  • @chiyanjeya6467

    @chiyanjeya6467

    Ай бұрын

    Correct bro

  • @muneeswarans9278
    @muneeswarans9278Ай бұрын

    Inspirational video 🔥😇🙌

  • @NandhaKumar-cg5vr
    @NandhaKumar-cg5vrАй бұрын

    Really i tell u sir, i feel very jealous when i see this friendship and i tell u 1999 to still 2024, i am not have any friends, but i am so happy to see this video thank u sir

  • @sukumarnatesan5720
    @sukumarnatesan5720Ай бұрын

    Sha you are one of the greatest stress reliever! 👍

  • @karthickpanneer8223
    @karthickpanneer8223Ай бұрын

    Inspiring Real Hero DK

  • @dineshpriya9885
    @dineshpriya9885Ай бұрын

    Dinesh karthik ❤‍🔥👌

  • @kavithavenkatesh6349
    @kavithavenkatesh6349Ай бұрын

    Very inspirational video bro......

  • @arulpandi549
    @arulpandi549Ай бұрын

    I love your respect bro...❤

  • @jiivamithu169
    @jiivamithu169Ай бұрын

    Avlothan nama porandhadhe wastenu oru mudivuku varrapa kanla pattuchu unga video anniku than andha miracle enaku nadanchu......inniki en family relative ellarkum na important person aiten❤ thank you brother ❤

  • @ShaBooThree

    @ShaBooThree

    Ай бұрын

    Big word big hugs

  • @user-mk1yd7uf4m
    @user-mk1yd7uf4mАй бұрын

    He is wonderful person

  • @karthikkarthik-hj4rr
    @karthikkarthik-hj4rrАй бұрын

    அபிஷேக் நாயர் மாதிரி நண்பன் இருந்தா நல்லா இருக்கும்..

  • @kk.ranjithpandiyan1178
    @kk.ranjithpandiyan11783 күн бұрын

    ❤ My Anna your The Great Respecting Human & Motivational Speekar Neenga Nalla irrukkanum My brother (Always My Motivation Hero Neenga than Anna)❤

  • @muruganjazz7467
    @muruganjazz7467Ай бұрын

    வாழ்க்கையின் மறுபக்கம் சிறப்பா இருக்கும்னு நீங்க அடிக்கடி சொல்றிங்க எனக்கு இப்போ 32 வயசு ஆகுது இதுதான் மறுபக்கமோ nu nenachi nenachi ஏமாந்துட்டு தா இருக்கேன்😢😢😢

  • @yash_7_13_TVO
    @yash_7_13_TVOАй бұрын

    Arputhamana motivation superb shaa💐💐💜💜

  • @Preciousv_2
    @Preciousv_2Ай бұрын

    Ennakum breakup Ipo tha anuchu 🥺 ipo unga video na unexpected pathan ennakea sona mari irunthuchu enna sollurathunu thrla naa 🥺🙏 salute naa love you core anna ❤‍🔥

  • @JaganathanS-ic6xc
    @JaganathanS-ic6xcАй бұрын

    Mind : unaku ippa Deepika palikal mari wife venum athana Me : 😅 ama

  • @PavithraPavithra-km3vk
    @PavithraPavithra-km3vkАй бұрын

    Beautiful people makes life Beautiful ❤

  • @vigneshr6944
    @vigneshr6944Ай бұрын

    You said comeback 🤟 I heard Dinesh Karthik 😎

  • @JEBIN_JOSÊ
    @JEBIN_JOSÊАй бұрын

    ALL EYES ON RAFAH

  • @jackrishjackrish3096

    @jackrishjackrish3096

    Ай бұрын

    Yes😢

  • @NirmalaRani-rc2lp

    @NirmalaRani-rc2lp

    Ай бұрын

    yeah

  • @SUGUMARSRIDHAR
    @SUGUMARSRIDHARАй бұрын

    Amazing amazing amazing... Spech 🌹🌹🌹🌹🌹🌹

  • @vansuri
    @vansuriАй бұрын

    Wonderful motivation to D.k today i feel positive

  • @user-md5sn1fg6j
    @user-md5sn1fg6jАй бұрын

    Anna shreyas Iyer pathi sollunga na please na

  • @Robinhood005
    @Robinhood005Ай бұрын

    8yr love maman ponnu vitutu vera oruthana mrg panta.. romba romba mana ulaichal all aitean..... But ipo 2nd life happy irukum DK life madiri irukum... Sema posstive a irukku bro...🎉🎉🎉🎉❤❤❤

  • @jeyaindhu8188
    @jeyaindhu8188Ай бұрын

    Anna payangarama motivation ah iruku . Dk oda story onnu and nenga adha sona vitham onnu.. last universe pathi nenga sonadhu enakagave sona mari iruku na... Love failure enoda best frd ahye love pani now they r married.. i was good student in clg and school but now am finding myself.. this video and ur talk gave me something very positivity na ... I too believe that universe will give everything to me at the right moment ❤.. thank u thank u❤

  • @vigneshr6944
    @vigneshr6944Ай бұрын

    VK & DK ♥️

Келесі