DIY SOLAR PUMP FOR IRIGATION | நீங்களே செய்யலாம் சோலார் பம்ப் |2HP Solar Irrigation Pump

In This video We are going to see how to build a Solar Pump on our own
Solar Drive Supplier : Textro Electronics, Coimbatore : +919487224903 / +91 90424 41790
Solar Structure Supplier : Barani Engineering : +91 9976710081
Solar Cable & MC4 Connectors : Buy it from Solar panel supplier ( Online prices are costly)
Solar panels : Chennai Contact : Waree : 9840944222 Vikram Solar : 9884019800 / 9865877714
MC4 Crimping : • How To Make/Crimp MC4 ...
Mahendra Pumps Contact : Mr.Uday 96003 33455
Solar panel Positioning Video : • Solar angle calculation
Any Queries Please email : hunterflask@gmail.com
Facebook : techradartam...
wa.me/message/HGR7PCGKI4LUA1

Пікірлер: 140

  • @trainerthangaraj3171
    @trainerthangaraj3171 Жыл бұрын

    உண்மையிலேயே மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இது போல ஒரு வீடியோசோலார் பற்றி நான் பார்த்ததே இல்லை. மிகவும் பயனுள்ள வீடியோ பதிவிட்டதற்கு நன்றி சார்.

  • @ljtfoundation
    @ljtfoundation2 ай бұрын

    Super sir very good details தெளிவா சொன்னீங்க Very useful to farmers weldone ❤

  • @alexpandian3103
    @alexpandian3103Ай бұрын

    சார் உங்கள் வீடியோ பார்த்து நானும் சோலார் பேனல்கள் போட்டு விட்டேன் மிக்க நன்றி

  • @gsamygsamyngovindasamy9530
    @gsamygsamyngovindasamy9530 Жыл бұрын

    நல்ல பதிவு பல நாட்களுக்கு முன் பதிவிட்டு இருக்கிறீர்கள் இப்போது எனக்கு பார்க்க கிடைத்தது நான் 7ம் வகுப்பு வரை படித்திருக்கிறேன் வயசு 43 நான் சொந்த ஊரில் எலக்ட்ரானிக்ஸ் கடை ஒரு 17 வருசமா நடத்தி வருகிறேன் நீங்கள் சொல்வது புரிகிறது நிச்சயமாக என் போர்வெலில் வெகு சீக்கிரத்தில் செய்து பார்க்கலாம் என்று முடிவு செய்து விட்டேன் தங்களின் சேவையை என் மனதார வாழ்த்துகிறேன்

  • @techradartamil6476

    @techradartamil6476

    10 ай бұрын

    வாழ்த்துக்கள் ஐயா

  • @gandhidavidchelliah7831
    @gandhidavidchelliah78312 жыл бұрын

    அருமையான பதிவு. இப்படிப்பட்ட வீடியோவை எதிர் பார்த்திருந்தேன்.நன்றி.

  • @sekarirulappan4414
    @sekarirulappan44142 ай бұрын

    தங்களது வீடியோவை பார்த்து 3 HP Submersible PUMP அமைத்து பயன்படுத்தி வருகிறேன்.

  • @techradartamil6476

    @techradartamil6476

    2 ай бұрын

    You made my Day sir ! மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் !

  • @sriram9549
    @sriram9549 Жыл бұрын

    நல்ல ஒரு பதிவுகளை கொடுத்துள்ளீர்கள் நன்றி சார்

  • @sathyamurthyponniah124
    @sathyamurthyponniah1242 жыл бұрын

    @Tech Radar Tamil - நீரிறைக்கும் பம்பு பற்றிய உங்கள் விளக்கம் அதனை எப்படி சூரியபனலுடன் இணைப்பது என்பதுபோன்றவையும் பொருட்களை எங்கே எப்படி வாங்கவேண்டும் என்பன போன்ற தகவல்கள் மிகவும் அருமை ! பொறுமையாக எல்லாவற்றையும் விளக்கி பாமர ர்களுக்கும் புரியவைத்தமைக்கு எல்லோர்சார்பிலும் நன்றிகள் பல !!!

  • @techradartamil6476

    @techradartamil6476

    2 жыл бұрын

    மிக்க நன்றி ஐயா இந்த தகவல் அனைவருக்கும் புரியும் வண்ணம் இருக்க வேண்டும் என்று நினைத்தேன்... அது நடந்துள்ளதை பார்க்க மிக்க மகிழ்ச்சி 🙏

  • @charlesramya3390

    @charlesramya3390

    11 ай бұрын

    220v 380v water delivery different irukkummlaa

  • @mothiezhil
    @mothiezhil2 жыл бұрын

    Sir, really your information is excellent. Nobody has explained like this. I really congratulate you and I wish you for your continued support to the society.

  • @techradartamil6476

    @techradartamil6476

    2 жыл бұрын

    Thank you sir. I habe searched youtube and there no video like this that's y I made this channel sir. Thank you for your appreciation 🙏

  • @rameshbabubabu8978
    @rameshbabubabu8978 Жыл бұрын

    fantastic good explained to everyone. waree panel gives good efficiency and good life you really deserve it. JAI HIND CORONA FREE INDIA

  • @user-yg4kx1kl3s
    @user-yg4kx1kl3s Жыл бұрын

    Superb bro ... Ithavida theliva yaralayum sollamudiyathu. Thanks ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @mohanakrishnan405
    @mohanakrishnan4053 ай бұрын

    Simplest very good explanations.

  • @sakthiivelu11
    @sakthiivelu112 жыл бұрын

    அருமையான பதிவு விளக்கம் தெளிவாக உள்ளது நன்றி

  • @SenthilKumar-eh9kl
    @SenthilKumar-eh9kl Жыл бұрын

    Super👍 explanation bro excellent💯👍👏 my proud patriotic🇮🇳 farmers👳👳👳💦 salutes to you bro

  • @techradartamil6476

    @techradartamil6476

    10 ай бұрын

    Thanks bro

  • @princesureshkumar8235
    @princesureshkumar82352 ай бұрын

    Very Very useful thanks Sir

  • @jayakumarchethanath522
    @jayakumarchethanath5222 жыл бұрын

    Very good video brother. Thank you very much.

  • @amoghasree
    @amoghasree2 жыл бұрын

    Very well explained... Thank you very much

  • @SureshS-no5rs
    @SureshS-no5rs Жыл бұрын

    Wonderful explanation, gave me clear Idea. Thank you ji

  • @sankirthi1949
    @sankirthi19492 жыл бұрын

    Very well explained. Got an insight on the solar pumping system. Thank you.

  • @techradartamil6476

    @techradartamil6476

    2 жыл бұрын

    Glad you liked it!

  • @DrJeyapoovan
    @DrJeyapoovan Жыл бұрын

    Great practical knowledge 👍

  • @vijaymoorthy6173
    @vijaymoorthy61732 жыл бұрын

    Very useful message 👍

  • @radhakrishnan1781
    @radhakrishnan1781 Жыл бұрын

    அருமையான பயனுள்ள பதிவு நன்றிங்க

  • @srgaming6954
    @srgaming69542 жыл бұрын

    Verry nice to and he is helping me

  • @jeevarathi2808
    @jeevarathi28082 жыл бұрын

    Thank you for ur clear information

  • @chinnannans4907
    @chinnannans4907 Жыл бұрын

    Sir very very useful for your explanations, congratulations.

  • @graceairconditionerkingsly2319
    @graceairconditionerkingsly23194 ай бұрын

    Great thanks for your advice ❤

  • @HariKumar-wh1be
    @HariKumar-wh1be2 жыл бұрын

    Nice clear explain.

  • @prasannakumarguhan
    @prasannakumarguhan2 жыл бұрын

    Thank you very much for the info

  • @pvelusamy1974
    @pvelusamy19742 жыл бұрын

    Very nice I already use same us

  • @Ruraldogs-d7l
    @Ruraldogs-d7l2 жыл бұрын

    Brilliantly explained brother, please do video for DC motor (connection, material,voltage and amp consumption compare to AC motor...) Thanks looking forward.

  • @techradartamil6476

    @techradartamil6476

    2 жыл бұрын

    Sure Bro. I am planning to put up a video on the DC motor too

  • @sijosolar3942

    @sijosolar3942

    2 жыл бұрын

    kzread.info/dron/AW2vmD-iuip4oeyT-H3yiA.html All videos are with BLDC PUMP S

  • @gunachelvan9299
    @gunachelvan92993 ай бұрын

    Excellent sir.

  • @manimanikandan7829
    @manimanikandan78292 жыл бұрын

    Very nice explanation 👏🏻👏🏻👏🏻

  • @perumalsundaram7567
    @perumalsundaram75674 ай бұрын

    Very useful thanks

  • @princesureshkumar8235
    @princesureshkumar82352 жыл бұрын

    Bro realy so informative

  • @cprisolarsomu
    @cprisolarsomu4 ай бұрын

    Excellent and detailed explanation

  • @rajkumar-oy8eu
    @rajkumar-oy8eu2 жыл бұрын

    Good explained brother

  • @sekartks9411
    @sekartks9411 Жыл бұрын

    Thanks.well explanation.

  • @alexpandian3103
    @alexpandian3103Ай бұрын

    அண்ணா உங்கள் வீடியோ பார்த்து நானும் சோலார் என் தோட்டத்தில் போட்டு விட்டேன். போர் போட்டு 2 வருடம் மின்சாரம் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாமல் போனது. தற்போது உங்கள் வீடியோவால் அது சாத்தியமானது. நன்றி, சில சந்தேகம் எப்படி தங்களிடம் கேட்பது

  • @techradartamil6476

    @techradartamil6476

    Ай бұрын

    6380064934

  • @murugesanrevathy3479
    @murugesanrevathy34792 жыл бұрын

    நான் சேலம். கிணறும் உள்ளது.போர்வெல் ஒன்றும் உள்ளது.போர் 940 அடி குறைவான தண்ணீர் மட்டுமே.கம்ப்ரஸர் வழியாக பிட்டிங் உள்ளது.3 பேஸ் மின் கம்ப்ரஸர் சோலாராக மாற்றி இயக்க முடியுமா? சோலார் இன்வெர்ட்டர் மாற்றும் கரண்ட் தொட்டால் ஷாக் அடிக்கைமா? மின் ஒயர் கரண்ட் ம் இந்த கரண்ட் ம் ஒன்றுதானா? மின் மோட்டார் இந்த இன்வெர்ட்டர் அவுட் புட் கரண்ட் ல் நேரடியாக ஓடுமா?

  • @mohanvaigundam2930

    @mohanvaigundam2930

    2 жыл бұрын

    Very useful in formation Thank you very much

  • @udayk19
    @udayk19 Жыл бұрын

    Great Job 👏 Wonderful way you had explained

  • @techradartamil6476

    @techradartamil6476

    10 ай бұрын

    Glad you liked it

  • @vasanthamcable5228
    @vasanthamcable52282 жыл бұрын

    Sir ur very great. super awareness for solar system.

  • @techradartamil6476

    @techradartamil6476

    2 жыл бұрын

    Thanks bro 🙏

  • @pazhamalaipazhamalai9999
    @pazhamalaipazhamalai99992 жыл бұрын

    அருமை

  • @ramesht4896
    @ramesht48962 жыл бұрын

    Great brother wishes by Ramesh vridhachalam

  • @techradartamil6476

    @techradartamil6476

    2 жыл бұрын

    Thank you bro 🙏❤️

  • @sivasakthiagrivlog6099
    @sivasakthiagrivlog60992 жыл бұрын

    Very nice and good job

  • @techradartamil6476

    @techradartamil6476

    Жыл бұрын

    Thanks a lot

  • @anjivicky
    @anjivicky3 жыл бұрын

    Good effort. Thanks! Please post a video for noobs who have zero technical knowledge on solar power system but only has a borewell or a well. Thanks

  • @techradartamil6476

    @techradartamil6476

    3 жыл бұрын

    Sure thank you 🙏

  • @tamil3692
    @tamil36922 жыл бұрын

    Super sir 👌

  • @vengadeshmurugasamy6704
    @vengadeshmurugasamy67042 жыл бұрын

    Good help friend

  • @pragadeesh.m2013
    @pragadeesh.m20132 жыл бұрын

    Super...

  • @aathavanmohan8255
    @aathavanmohan82552 жыл бұрын

    நன்றி நண்பா சிறப்பு வாழ்துகள்

  • @techradartamil6476

    @techradartamil6476

    2 жыл бұрын

    🙏

  • @Murugesh367
    @Murugesh367 Жыл бұрын

    Super video bro 👌

  • @dharmmalilkam2073
    @dharmmalilkam20732 жыл бұрын

    Thanku sir

  • @mdntripleE
    @mdntripleE2 жыл бұрын

    Nice simply superb sir, upload ongrid plant video

  • @techradartamil6476

    @techradartamil6476

    2 жыл бұрын

    Sure I will 🙏

  • @vvshanmugavel2050
    @vvshanmugavel2050 Жыл бұрын

    Super sir welcome

  • @kkartheeban2866
    @kkartheeban2866 Жыл бұрын

    Thank you 👍 for sharing you

  • @techradartamil6476

    @techradartamil6476

    10 ай бұрын

    Thanks!

  • @nachiappannallathambi8605
    @nachiappannallathambi86057 ай бұрын

    Good

  • @vinayagamvinayagam7789
    @vinayagamvinayagam7789 Жыл бұрын

    Thanks ❤

  • @techradartamil6476

    @techradartamil6476

    10 ай бұрын

    Welcome !

  • @boopathimanikandan1497
    @boopathimanikandan1497 Жыл бұрын

    For 220V AC we need 325V DC voltage. But solar panel gives power at only 85% of Voc. So for 325Vmp we need 390V Voc. For Your Voc, motor will run only at 75% of speed.

  • @techradartamil6476

    @techradartamil6476

    Жыл бұрын

    But the Output is better till date Thanks for your input

  • @balasubramaneneelakrishnan2489

    @balasubramaneneelakrishnan2489

    8 ай бұрын

    Very useful information ..Thank you very much.

  • @arula5334
    @arula5334 Жыл бұрын

    Thanks 👌👍🙏

  • @techradartamil6476

    @techradartamil6476

    10 ай бұрын

    Welcome

  • @arula5334

    @arula5334

    10 ай бұрын

    Agriculture purpose ku solar podalanu quotation ketden bro ellarum....350feets borewell la 3hp motor poda 2.5 lakhs mela aakum solranga.....antha alavuku panam illa...so naamale pannalanu study pannupothu unga video paathen anna rompa helpful ah irunthuchu so thank u so much 👍👍🤝🤝🤝

  • @loganathanloga44
    @loganathanloga442 жыл бұрын

    தெரியாதவர்களுக்கு தெரிந்து கொள்ள நல்ல வாய்ப்பு வாழ்த்து கள்

  • @jaganathanc6548
    @jaganathanc65482 жыл бұрын

    ௮௫மை நண்ப👌🙏 முதல் படி நீயே

  • @techradartamil6476

    @techradartamil6476

    2 жыл бұрын

    முயற்சி திருவினையாக்கும் 👍

  • @vetrivelrajeswari7498
    @vetrivelrajeswari74982 жыл бұрын

    அருமையோ அருமை. எனது அறிவுப்பசிக்கு ஏற்ப மிக தெள்ளத் தெளிவ எடுத்து கொட்டிங்க சார். சின்ன சந்தேகம். மோட்டார் சரியான வேகத்தில் ஓடனும் அதுக்கு R .Y .B. மாற்றி மாற்றி கனெகஷன் கொடுக்கனும்னு சொன்னீங்க அப்படி கொடுத்த மோட்டர் கெடாதுங்களா? ரொம்ப நன்றிங்கோ. நான் கொங்குநாடுங்கோ.

  • @techradartamil6476

    @techradartamil6476

    2 жыл бұрын

    நன்றி தங்களுடைய பாராட்டுதலுக்கு🙏 தங்களைப் போன்ற அறிவுப்பசி உள்ளவர்களுக்காக துவங்கியதே இந்த சேனல்🙏. உங்கள் கேள்விக்கான பதில் : நாம் பயன்படுத்துவது 3phase மோட்டார் இது எந்த பக்கத்திலும் சுழலும் அதனால் எந்த பாதிப்பும் மோட்டாருக்கு இல்லை... அதுவே மோட்டாரோடு இனைக்கப்பட்டுள்ள பம்ப் சரியான பக்கத்தில் சுற்றினால் மட்டுமே தண்ணீர் அதிகமாக வெளியே வரும். இதில் வேடிக்கை என்னவென்றால் பம்ப் தவறான பக்கத்தில் சுழலும் போதும் தண்ணீர் வரும் ஆனால் அதன் வேகம் சற்று குறைவாகவே இருக்கும். அதனால் நாம் RYB ல் ஏதேனும் இரண்டு பேசை மாற்றி தண்ணீரின் அளவைப் பார்த்து சரியான டைரக்ஷனில் மோட்டாரை இயக்கலாம் இதனால் எந்த பாதிப்போ மோட்டாருக்கோ பம்பிற்கோ ஏற்படாது🙏 நன்றி🙏

  • @vetrivelrajeswari7498

    @vetrivelrajeswari7498

    2 жыл бұрын

    ஆஹா சுடச் சுட பதில். நன்றிங்க.

  • @francisjohnson9969
    @francisjohnson99692 жыл бұрын

    Good good good

  • @techradartamil6476

    @techradartamil6476

    2 жыл бұрын

    Thank you 🙏

  • @sainthavi3234
    @sainthavi32342 жыл бұрын

    Sir,neenga sinwave filter use pannuga.bcz drive output is harmonic high ah irukkum.motor winding heat ago burn aga chance irukku

  • @techradartamil6476

    @techradartamil6476

    2 жыл бұрын

    Bro, Pls share your idea with details bro. I am interested

  • @techradartamil6476

    @techradartamil6476

    2 жыл бұрын

    hunterflask@gmail.com

  • @mrkingsolarsolutions2508
    @mrkingsolarsolutions25082 жыл бұрын

    Bro induction stove staring amps, induction stove ku podalama..

  • @techradartamil6476

    @techradartamil6476

    2 жыл бұрын

    No bro

  • @pavishp6512
    @pavishp65122 жыл бұрын

    Anna.. enaku 450 ft bore well ku solar system set pannanum na. Unga guidance venum na.. motor capacity no of panels ithelam na.. unga contact kedacha better na..

  • @sijosolar3942

    @sijosolar3942

    2 жыл бұрын

    kzread.info/dron/AW2vmD-iuip4oeyT-H3yiA.html

  • @u.prabakaran1579
    @u.prabakaran15794 ай бұрын

    Anna❤❤❤❤

  • @zambicolombo
    @zambicolombo2 жыл бұрын

    Thankyou very much. Very useful and informative. It will certainly help lot of people with tight budgets but would want a water pumping solution. I tried calling the Mahindra pump, it is a general board number from their website, but no one seems to answering the calls. Requesting you to share any contact numbers that could be reached directly at Mahindra pumps.

  • @techradartamil6476

    @techradartamil6476

    2 жыл бұрын

    Hello Brother ! This is the mahendra pumps sales person contact number 9600333455 you can talk to him. If you have low budget you can try making dc drive motors for pumping water. If you have any doubt pls share ur contact i can help you 🙏

  • @techradartamil6476

    @techradartamil6476

    2 жыл бұрын

    You can mail me hunterflask@gmail.com

  • @narayanaswamikarunakaran5592
    @narayanaswamikarunakaran55922 жыл бұрын

    Up to bore well one LDP pipe line is coming. That one from where?

  • @techradartamil6476

    @techradartamil6476

    2 жыл бұрын

    That is delivery pipe

  • @webhostingindia
    @webhostingindia2 жыл бұрын

    Waree solar panel 330 watts single panel price evlo !

  • @vivek24201
    @vivek242012 жыл бұрын

    வீட்டில் single phase 2hp motor உள்ளது.solaraga matra yavvalavu selavu varum.

  • @techradartamil6476

    @techradartamil6476

    2 жыл бұрын

    சிங்கிள் பேஸ் மோட்டார் சோலாரில் இயக்குவது கடினம். அடுத்ததாக DC மோட்டார் விடியோ போட போகிறேன். அதை பார்த்து பயன் பெறவும் 🙏

  • @s.saravananelectrical1539
    @s.saravananelectrical15392 жыл бұрын

    Borewell 5hp motor, solar poda mudiyumaa bro

  • @techradartamil6476

    @techradartamil6476

    2 жыл бұрын

    Yes bro possible. Watch my video fully also watch DC motor video

  • @pozhichalurbhairavartemple2195
    @pozhichalurbhairavartemple2195 Жыл бұрын

    This AC or DC motor

  • @techradartamil6476

    @techradartamil6476

    10 ай бұрын

    AC Motor

  • @kanagarajpk703
    @kanagarajpk703 Жыл бұрын

    Bro in this 2 hp borewell drip எத்தனை தென்னை மரங்கள் பாசன வசதி முடியும்?

  • @techradartamil6476

    @techradartamil6476

    10 ай бұрын

    It depends on your borewell yield only bro I cant say it without any details info

  • @nagarajanups697
    @nagarajanups6972 жыл бұрын

    Submersible pump neutral connection

  • @techradartamil6476

    @techradartamil6476

    2 жыл бұрын

    There is no neutral for this motor. It's delta connected load so there won't be any neutral

  • @jayakumarchethanath522
    @jayakumarchethanath5222 жыл бұрын

    Very nice brother.motor cost how much?

  • @techradartamil6476

    @techradartamil6476

    2 жыл бұрын

    Around 18k including gst for motor

  • @psisolar
    @psisolar Жыл бұрын

    Drive nalla iruka?

  • @techradartamil6476

    @techradartamil6476

    10 ай бұрын

    Still its running no issues so far.

  • @learnmusic4838
    @learnmusic4838 Жыл бұрын

    அண்ணா இந்த பும்ப் ஒரு மணி நேரத்தில் எவ்வளவு தண்ணீர் இறைக்கும்?

  • @techradartamil6476

    @techradartamil6476

    10 ай бұрын

    6000L

  • @HabibBena2810
    @HabibBena28102 жыл бұрын

    This Motor pump BLDC?

  • @techradartamil6476

    @techradartamil6476

    2 жыл бұрын

    No sir. It's 3phase 220V AC induction motor

  • @mohanvaigundam2930

    @mohanvaigundam2930

    2 жыл бұрын

    Very nice explanation Thank you

  • @mohanmothilalmohan9784
    @mohanmothilalmohan97842 жыл бұрын

    நல்ல பதவு mppt. Address தேவை

  • @techradartamil6476

    @techradartamil6476

    2 жыл бұрын

    Read description sir

  • @mohanvaigundam2930
    @mohanvaigundam29306 ай бұрын

    Explanation very very slow

  • @MuthuKrishnan-gt4ck
    @MuthuKrishnan-gt4ck2 жыл бұрын

    Amount enna achu sir

  • @techradartamil6476

    @techradartamil6476

    2 жыл бұрын

    Around 1.4 lakhs sir

  • @subburethinam4664
    @subburethinam46642 жыл бұрын

    Engalukku 500 adila thanni irukku .neengal sonna idhe setup worck aakuma?

  • @techradartamil6476

    @techradartamil6476

    2 жыл бұрын

    Call Uday from Mahendra pump and get the motor spec. Then inform the spec to drive supplier textro they will let u know how many solar panels are needed. All contacts are in description

  • @subburethinam4664

    @subburethinam4664

    2 жыл бұрын

    @@techradartamil6476 nantri

  • @MemesFunny786
    @MemesFunny7862 жыл бұрын

    Total cost how much sir?

  • @techradartamil6476

    @techradartamil6476

    2 жыл бұрын

    Pls watch the video bro it's already there

  • @MemesFunny786

    @MemesFunny786

    2 жыл бұрын

    @@techradartamil6476 video end price list Excel sheet

  • @techradartamil6476

    @techradartamil6476

    2 жыл бұрын

    Are you clear with the budget now ?

  • @MemesFunny786

    @MemesFunny786

    2 жыл бұрын

    @@techradartamil6476 very clear super bro . சிறு விவசாயி நான் ஒரு லட்சத்தில் முடியுமா bro

  • @techradartamil6476

    @techradartamil6476

    2 жыл бұрын

    @@MemesFunny786 முடியும் சகோ DC மோட்டார் மூலம் செய்யலாம். இந்த விடியோ பாருங்க. kzread.info/dash/bejne/mZlsrpSMnLGehaQ.html

  • @jayakanthank4610
    @jayakanthank46102 жыл бұрын

    VFD டீலர் number pls 🙏

  • @techradartamil6476

    @techradartamil6476

    2 жыл бұрын

    9363236903

Келесі