Disco Shanthi-ன் மனதை கரைய வைக்கும் காதல் கதை | KP

Ойын-сауық

Here is the life story of disco shanthi, who is very famous item song dancer in tamil cinema . her husband srihari also very popular actor in telugu film industry
Facebook : / princemediaworks
Batty McFaddin - Silent Film Light by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution license (creativecommons.org/licenses/...)
Source: incompetech.com/music/royalty-...
Artist: incompetech.com/

Пікірлер: 440

  • @kanmaniyammu8085
    @kanmaniyammu80854 жыл бұрын

    நிஜத்தில் சாந்தி ஒரு பொறுப்புள்ள மகள் , அருமையான உடன்பிறப்பு , நல்ல மனைவி , நல்ல தாய் , வாழ்கையில் நிஜ கதாநாயகி .

  • @samsamsamsam3603

    @samsamsamsam3603

    4 жыл бұрын

    Zit storeys

  • @saravanakumar4032

    @saravanakumar4032

    4 жыл бұрын

    Real words

  • @rajakumarima8855

    @rajakumarima8855

    4 жыл бұрын

    Real ⭐

  • @likeycansan3870

    @likeycansan3870

    4 жыл бұрын

    சூப்பர் சூப்பர்

  • @banumathithomas6767

    @banumathithomas6767

    4 жыл бұрын

    @@samsamsamsam3603cpr3 ò

  • @vivasayivivasayi7964
    @vivasayivivasayi79644 жыл бұрын

    அக்கா சாந்தி நலமுடன் வாழ வாழ்த்துக்கள்

  • @premv385
    @premv3852 жыл бұрын

    உண்மை வாழ்க்கையில் கள்ளம் கபடமாற்ற நல்ல உள்ளம் படைத்தவர் வாழ்த்துக்கள் சகோதரி

  • @user-cu4xe3xp4h
    @user-cu4xe3xp4h4 жыл бұрын

    வாழ்கையில் எல்லாம் கடந்து போகும்.கடைசில் உங்கள் பிள்ளைகளுக்காக உங்கள் துக்கங்கள் எல்லாம் மறந்து நல்வாழ்வுக்கு மீண்டும் வந்து விட்டீர்கள் என்பது மிகச்சரியான முடிவு, வாழ்த்துக்கள்.கடவுள் உங்களுக்கு என்றென்றைக்கும் துணை இருப்பார்.

  • @likeycansan3870
    @likeycansan38704 жыл бұрын

    கண்கலங்கிடுச்சு மாம் கடவுள் துணை இருக்கட்டும் உங்களால் பல பேர் பயன் அடைகிர்கிறார்கள் நீங்க நல்லா இருக்கணும் மாம்

  • @shivanyaalokesh1107

    @shivanyaalokesh1107

    4 жыл бұрын

    அனு ராதா. Yes God bless you mam

  • @likeycansan3870

    @likeycansan3870

    4 жыл бұрын

    @@shivanyaalokesh1107 நன்றி ஜி

  • @balasubramanim7727
    @balasubramanim77274 жыл бұрын

    டிஸ்கோசாந்தி.அவர்களின்நல்லகுணங்களை.பற்றிதெரிந்து.கொண்டேன்.அவர் மனஅமைதிசந்தோஷ்சம்.பெறவேண்டுகிறேன்

  • @natarajanponnusamy491
    @natarajanponnusamy4914 жыл бұрын

    சாந்தி அவர்களின் தர்மம் அவர்களை காத்தது.மேலும் சிறக்க இறைவன் அருள் கிடைக்கும்.

  • @kavi1501
    @kavi15012 жыл бұрын

    A big salute to Disco Shanti-ji..Thanks for sharing about her life story.

  • @KaruppuPoonai

    @KaruppuPoonai

    2 жыл бұрын

    Thanks for liking

  • @parthibanpakresamy8587
    @parthibanpakresamy85874 жыл бұрын

    Bless this honorable lady.....we Tamils in London love you so much.......!

  • @user-xx2eh2qh7u
    @user-xx2eh2qh7u4 жыл бұрын

    டிஸ்கோ சாந்தியின் நிஜ வாழ்க்கையை மிக அழகிய புகைப்படங்களோடு காணொளியாக வெளியிட்ட "கருப்பு பூனைக்கு" எனது நன்றிகள். காணொளியை தொகுத்த வழங்கிய தோழியின் குரல் கற்கண்டாக தித்திக்கிறது.

  • @KaruppuPoonai

    @KaruppuPoonai

    4 жыл бұрын

    நன்றி

  • @sbjbalu7673
    @sbjbalu76734 жыл бұрын

    சொல்லமுடியாத அளவுக்கு கஷ்டங்கள் அனுபவித்த டிஸ்கோ சாந்தி வாழ்க்கை பார்த்து கண்ணிர் வருகிறது . இவர் இரும்பு பெண்மணி😔😔😔

  • @sujithachandrasekharan9827

    @sujithachandrasekharan9827

    2 жыл бұрын

    Kb

  • @sujithachandrasekharan9827

    @sujithachandrasekharan9827

    2 жыл бұрын

    ☺🤒

  • @jaysuthaj5509

    @jaysuthaj5509

    2 жыл бұрын

    வெளியில் தெரியாத ஏகப்பட்ட இரும்பு பெண்கள் உலகில் நிறைய இருக்கிறார் கள் இதை விட அதிகம் கஷ்டப்பட்டு சாதித்து முன்னுக்கு வந்து இருக்கும் சாதாரண பெண்கள் வெளியே தெரியாது பிரபல ங்கள் மட்டுமே தெரியும் இதை விட கஷ்டப்பட்டு தனியாக உழைத்து முன்னுக்கு வந்த வள் நான்

  • @priyanathanrn1366
    @priyanathanrn13664 жыл бұрын

    உங்களை அம்மா என்று அழைக்க வேண்டும் ஆசை வருகிர்து அம்மா

  • @rangarajsubbanaidu3638
    @rangarajsubbanaidu36384 жыл бұрын

    ஆண்டவன் ஆனந்தன் அவர்களுக்கு கொடுத்த அருமையான பரிசு

  • @shanthakumari7764
    @shanthakumari77642 жыл бұрын

    மேம் என் பெயர் கூட சாந்தகுமாரி தான் உங்களை மிகவும் பிடிக்கும் உங்கள் நடனம் எல்லாம் அருமையாக இருக்கும் கவலை வேண்டாம் உங்கள் பிள்ளைகள் தான் வளந்துவிட்டார்களே அவங்க பாத்துக்குவாங்க மேம்.

  • @originality3936
    @originality39364 жыл бұрын

    She an example of the saying....' Do not judge a book by its cover'. Good that many get to knw her good heart now.

  • @rajusraju2400
    @rajusraju24002 жыл бұрын

    இறைவன் இவருக்கு மனஅமைதியையும் உடல் ஆரோக்யத்தை அருளபிரார்த்திக்கிறேன்.

  • @josenub08
    @josenub084 жыл бұрын

    never expected such great personality is Shanthi. Wonderful lady. God bless you and sons.

  • @trendingnews2004
    @trendingnews20042 жыл бұрын

    இளம் வயதில் குடும்பத்தற்காக கஷ்டம் படும் பல பெண்களின் வாழ்க்கை சரியாக அமைவது இல்லை

  • @rajanchellaiah9597
    @rajanchellaiah95974 жыл бұрын

    இவரை நடிகையாக எனக்கு என்றும் தெரியாத உடன்பிறவா சகோதரி. இவர் கதையை 1989 ல் படித்த பின்னர் இவர் காட்டிய கவர்ச்சியை கவர்ச்சியாக என் மனம் ஏற்கவேயில்லை... திரையில் தோன்றிய ஒரு தியாகச்சுடர்...! குடும்பத்தினரை உயர்த்த உழைத்த ஓர் உன்னதப்பெண்...!

  • @kanya.art_5162

    @kanya.art_5162

    2 жыл бұрын

    A

  • @zaahirhusain.a2816
    @zaahirhusain.a28164 жыл бұрын

    Inspiration story pa.Ithuthaan true love on family and husband.Ivanga life pa paathu therinjikkavaendiyathu neraya yirukku.unmayaalum she is the greatest woman by her good heart.👍

  • @Happyday0974
    @Happyday09743 жыл бұрын

    என்னக்கு மிகவும் பிடித்தமான நடிகை..என் இளமை களத்தில் என் ரூம் முழுவது‌ம் disco shanti அவர்களின் படங்களா ஒட்டி வைத்திருப்பேன்....I love shanti ma'am....still now I love her so much..🥰

  • @clayforum4545
    @clayforum45454 жыл бұрын

    Though you dressed glamorously in films, you were gold at heart. The badtimes behind your screen smile has passed away. You are an inspiration for many. You are blessed by God for your service to mankind. Live happily strong lady. God bless you forever.

  • @Amalorannette
    @Amalorannette4 жыл бұрын

    எத்தனை உண்மை ஒருவர் கவர்ச்சியாக ஆடுவதால் அவர்களை தவறானர்களாக அவர்களை பார்க்கும் மனநிலையும் ,அப்படி பட்டவர்களை பற்றி தாறுமாறாக பேசும் மனநிலையும் இவர்கள் வாழ்கின்ற உண்மை வாழ்வு குடும்ப கூழ்நிலை தான் இவர்களை விழம் குடிப்பது போல் முள் மேல் நிற்பது போல் வாழ்வைகிறது என்பதை படம் பார்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் யார்வாழ்வையும் கேவலமாக பேசக்கூடாது என்பதை இந்த பதிவு முலமாக பேசுகின்ற மனங்கள் புரிந்து கொள்ளட்டும்.நன்றி.

  • @vivekanandanthiruppathi35

    @vivekanandanthiruppathi35

    4 жыл бұрын

    மனித உருவில் தெய்வம்

  • @mohideenfairoos7538

    @mohideenfairoos7538

    4 жыл бұрын

    In

  • @amalaamala7130

    @amalaamala7130

    3 жыл бұрын

    Unmai

  • @abigayildevi8758

    @abigayildevi8758

    3 жыл бұрын

    @@vivekanandanthiruppathi35 mmmmmm

  • @abigayildevi8758

    @abigayildevi8758

    3 жыл бұрын

    @@vivekanandanthiruppathi35 mmmmmmmmmmm

  • @snirmala4820
    @snirmala48202 жыл бұрын

    அருமை தாயோ நன்றி வாழ்க வளமுடன் 🙌🙌🙌🙏🙏🙏

  • @johnbosco8209
    @johnbosco82094 жыл бұрын

    I like your attitude to help other. I like madam, you are very great. You are an example to others. wish you all the best

  • @btev7621
    @btev76214 жыл бұрын

    Wow, what a wonderful lady, stay blessed & long live

  • @JayaKumar-vu7ws
    @JayaKumar-vu7ws4 жыл бұрын

    🌟 Ma’am Dialogue delivery really Super Super Super 🌟👍

  • @gomathigunasekaran1815

    @gomathigunasekaran1815

    3 жыл бұрын

    உண்மை யிலேயே சாந்தி ஓர் மெழுகு வர்த்தி தான்.

  • @gunasekaranl2056
    @gunasekaranl20564 жыл бұрын

    Sri hari is no 1 social worker and helping mind srihari no 1 body builder and and gimnasticar in india

  • @natarajanseshadri6829
    @natarajanseshadri6829 Жыл бұрын

    நிஜத்தில் சாந்தி ஒரு கதாநாயகி தான் அதனை கதாநாயகியாக சினிமாவில் நடித்து தான் நிரூபிக்க வேண்டும் என்று இல்லை

  • @Attitudezero884
    @Attitudezero8843 жыл бұрын

    Srihari sir really great and brave person. Namma irukku samudayuthu la indha maari Peru iruka pengala kalyanam panradhuku romba periya manasu vendum.

  • @ananthdharani8648
    @ananthdharani86484 жыл бұрын

    தியாகச்சுடர் அவர்களுக்கு மிகவும் நன்றிகள்

  • @rsvp1792
    @rsvp17923 жыл бұрын

    Film Star Documentaries on KZread usually have very less information repeated again n again. This was really good. The lady who has rendered her voice has also spoken well without any exaggeration

  • @latharam9573
    @latharam95734 жыл бұрын

    அருமையான பதிவு

  • @malathimalathi5206
    @malathimalathi52064 жыл бұрын

    Super Amma.ninggalum ungga family um nalla irukkanum amma

  • @prabhujovel1034
    @prabhujovel10344 жыл бұрын

    Love you so much Shanthi amma, you are a gem, God bless you Shanthi amma with good health, wealth and happiness

  • @churyaar4582
    @churyaar45824 жыл бұрын

    Living legend. Such a adorable person who shows love towards others. Great!!!!

  • @sakthysakthy7348
    @sakthysakthy73484 жыл бұрын

    Wonderful soul...ewargal petra pilaiga nalla erupargal..god..bless her... n family...

  • @mahanaga-lp5gd

    @mahanaga-lp5gd

    4 жыл бұрын

    God blesss you and your lovely family from Malaysia

  • @jayavelmvhksrhann7489

    @jayavelmvhksrhann7489

    Жыл бұрын

    66

  • @actresspandiselvi
    @actresspandiselvi4 жыл бұрын

    என்னால் சாதிக்க முடியும் என்று நான் உறுதியாக உங்களைபார்த்து கற்றுகொள்கிறேன்

  • @sunandhajeni3978
    @sunandhajeni39784 жыл бұрын

    Great👏👏👏👏epovume avanga heroine than...thanks for the information..🙏👍

  • @kalsk7143
    @kalsk71434 жыл бұрын

    A beautiful...great person!

  • @deenag6031
    @deenag60314 жыл бұрын

    Super disco Shanthi vazthukal madam.

  • @ravikumar-ux8jl
    @ravikumar-ux8jl4 жыл бұрын

    Disco shanthi madam u entertained all these years n in comiming year as inspirational for the upcoming actors , we salute ur determination towards ur work n ur family god bless u we love u always

  • @car4hires602
    @car4hires6024 жыл бұрын

    What a love story I like the couple she is very dedicated

  • @mbmalar3660
    @mbmalar36604 жыл бұрын

    Akka unga kuda pirandhavangalukaga..... vazhalkai thiyagam seitha unga kuzhandhaigal vazhalkai nalla2erukum👍👍👍👍👍

  • @maryjenova5080
    @maryjenova50804 жыл бұрын

    Good to know about D Shanthi life story. May God bless you abundantly stay blessed with ur son's dear Shanthi. Thanks to the female who spoke flawless. Good job.

  • @KaruppuPoonai

    @KaruppuPoonai

    4 жыл бұрын

    Thank you so much 🙂

  • @nithyasrinivasan8077
    @nithyasrinivasan80772 жыл бұрын

    Wow great disco shanthi... God bless you 🙏🙏🙏🙏🙏

  • @mbmalar3660
    @mbmalar36604 жыл бұрын

    Super shanthi akka.......👍👍👍👍👍

  • @sugunamuniandy2407
    @sugunamuniandy24074 жыл бұрын

    Im your fan,may god bless you n your sons,...

  • @suyambulingams7900
    @suyambulingams79004 жыл бұрын

    Super she is a real heroin 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍

  • @sindy5710
    @sindy57104 жыл бұрын

    Hats off shanthi mam.....her family members are really lucky

  • @vijayakumari4728

    @vijayakumari4728

    2 жыл бұрын

    Way of speech is good

  • @richepratheepriche7221
    @richepratheepriche72214 жыл бұрын

    கொடுக்கும் மனப்பான்மைக்கு நன்றி.....

  • @kaniyama7700
    @kaniyama7700 Жыл бұрын

    Thank you

  • @KaruppuPoonai

    @KaruppuPoonai

    Жыл бұрын

    Welcome!

  • @philominarabi4651
    @philominarabi46512 жыл бұрын

    யாரையும் தவறாக எடை போட கூடாது. எவ்வளவு நல்ல உள்ளம். குடும்பத்துக்காக தன்னை கரைத்துக் கொண்ட மெழுகுவர்த்தி.

  • @harshinivr6206
    @harshinivr62062 жыл бұрын

    I knew disco shanti when she came to her elder sister house.she was so down to earth and humble and no fakeness she really loved her family so much.Great human being let God give her the strength and power to continue her philanthropy.

  • @kasthurisivanathan4433
    @kasthurisivanathan44332 жыл бұрын

    Real heroin Good mam Proud of you mam

  • @u.vishnuvarthini3626
    @u.vishnuvarthini3626 Жыл бұрын

    Super mam realy salute ur dedication towards ur family 👍🙏

  • @santhagnanasekaran8412
    @santhagnanasekaran84122 жыл бұрын

    சாந்தி உங்களை நினைத்து பெருமை ப்படு கிறேன்.

  • @bdevarajbdevaraj3555
    @bdevarajbdevaraj35554 жыл бұрын

    Semaa love story semaa feeling

  • @kirthivarsha4406
    @kirthivarsha44064 жыл бұрын

    God bless you mam. Live long. Be happy santhi mam. Your real super star.

  • @durgav8060
    @durgav80604 жыл бұрын

    Ur so great mam As a lady we should learn from u Ur really a singepeene fr me Really after hearing ur story I feel as a woman I should be more stronger Ur a great inspiration for me

  • @sreehema9720
    @sreehema97204 жыл бұрын

    Really great, God bless you.

  • @arunkumarannamalai8734
    @arunkumarannamalai87343 жыл бұрын

    நல்லவர்களு க்கு தான் எத்தனை சோதனைகள்

  • @santoshraj2817
    @santoshraj28174 жыл бұрын

    I salute madam God bless you n your childrens

  • @manjuvelu7133
    @manjuvelu71333 жыл бұрын

    Superb mam, Disco shanthi mam👌👌🙏🏻🙏🏻

  • @vlogsofprakash331
    @vlogsofprakash3314 жыл бұрын

    Woow what a great lady. God bless u mam.

  • @tamilselvi9245
    @tamilselvi9245 Жыл бұрын

    மிக அழகாக தெளிவாக பேசினீர்கள்.பாராட்டுகள் மா

  • @dtworld2306
    @dtworld23064 жыл бұрын

    Inyavadhu ungal sandosham nilaikkattum

  • @kadirvel5839
    @kadirvel58394 жыл бұрын

    Great inspiring story. May GOD bless you with good health and prosperity

  • @ramitarasika8256

    @ramitarasika8256

    4 жыл бұрын

    kadir vel 9

  • @SubashKumar-tj2iz
    @SubashKumar-tj2iz4 жыл бұрын

    Really touched

  • @sangamithraswaminathan3354
    @sangamithraswaminathan33544 жыл бұрын

    கவர்ச்சி நடிகைகளை நாம தப்பா நெனைக்கறோம்.. dont judge a book by its cover

  • @robinroman8448

    @robinroman8448

    3 жыл бұрын

    Super

  • @SureshSuresh-qg2nv
    @SureshSuresh-qg2nv3 жыл бұрын

    Cini actors Seven years love superb!

  • @sujathasekhsujathasekh7150
    @sujathasekhsujathasekh71504 жыл бұрын

    She is hero, what a women your parents your relatives your sons all are very blessed you're roll model for every one, hatts off mam🙏🙏🙏

  • @S.Murugan427
    @S.Murugan4274 жыл бұрын

    Make up இல்லாமலே மிகவும் அழகான தோற்றம் கொண்டவர் சாந்தி. இவர் கொஞ்சம் தன்னலமாக இருந்திருக்கலாம்.

  • @Hi-xp5lw
    @Hi-xp5lw4 жыл бұрын

    God bless mam and her son's

  • @maha.srilanka8965
    @maha.srilanka89653 жыл бұрын

    முன்மையில்..அழுது.விட்டேன்..நல்ல.பெண்.

  • @poornipoornima9811
    @poornipoornima98114 жыл бұрын

    Eyes filled with tears when hearing ur story

  • @srivanidevaraj2103
    @srivanidevaraj21034 жыл бұрын

    Your dreams will comes true Mam, love you, as a women really feel very proud of you

  • @rajkundans2415
    @rajkundans24154 жыл бұрын

    Very Sad....but Great Woman I respect her more for Charity work, Let God give her good health & wealth.

  • @yasminkaja2691
    @yasminkaja26914 жыл бұрын

    God bless y praise the Lord mam

  • @likeycansan3870
    @likeycansan38704 жыл бұрын

    சாந்தி மாம் வாழ்க

  • @brintak7752
    @brintak77524 жыл бұрын

    Her Father name is Anandhan .He was an upcoming hero at that time But MGR spoiled his chances and life.

  • @Summa_Suthuvom

    @Summa_Suthuvom

    4 жыл бұрын

    Really mgr done this???

  • @BOBO-wq9mx

    @BOBO-wq9mx

    3 жыл бұрын

    @@Summa_Suthuvom he did like every other super star in every industry

  • @Attitudezero884

    @Attitudezero884

    3 жыл бұрын

    @@Summa_Suthuvom mgr has also spoiled jai shankar career.

  • @mohammedjaya7162
    @mohammedjaya71623 жыл бұрын

    மிகவும் நல்ல இதயம் படித்த பெண்.நீடூழி வாழுங்கள் அக்கா

  • @ManjulaRavindran
    @ManjulaRavindran Жыл бұрын

    Such a lovely couple ..love story ..

  • @ANANDRN1511
    @ANANDRN15114 жыл бұрын

    really amazing woman..

  • @arul9260
    @arul92602 жыл бұрын

    Really heart touching 💗

  • @shanthichristyd.a6933
    @shanthichristyd.a69334 жыл бұрын

    ❤👍✋God bless you Mam.

  • @maryannechristy7703
    @maryannechristy77034 жыл бұрын

    ஓருவரின் தொழிலைவைத்த அவர்பற்றிய தவறானகருத்துக்களை வழர்ப்பதும் மற்றவர்களுடன் தவறாகப்பேசுவதும் ஓழியட்டும். சாந்தி அவர்களின் ஆருயிர்க்கணவரின் இழப்பிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்🌺🌹🌷🌸🌺🌹🌷🌸🌺🌻🌹🌷🌸

  • @ramanlatha8169
    @ramanlatha81694 жыл бұрын

    Really super mam god bless you

  • @harishshathlakhsmipriya2555
    @harishshathlakhsmipriya25554 жыл бұрын

    Really great person

  • @jeganjillu3245
    @jeganjillu32454 жыл бұрын

    Very great 👍👌🙏🙏🙏🙏

  • @Jasminmehari
    @Jasminmehari4 жыл бұрын

    Great lady 👍🏻

  • @pavikutty1177
    @pavikutty11773 жыл бұрын

    வாழ்த்துக்கள் வாழ்த்துகள்..

  • @padmapadthu3556
    @padmapadthu35564 жыл бұрын

    God bless you. Mam

  • @Superman..99
    @Superman..994 жыл бұрын

    Well done 👏👏

  • @priyapriya700
    @priyapriya7002 жыл бұрын

    Wow... salute... hats off. Love shanthi and shri hari.... god bless their family..... srihari done a roll in vetaikkaran vijay film isnt it???

  • @johraemma5336
    @johraemma53362 жыл бұрын

    Yes don't judge a person by their appearance there is God in every person and she is one genuine person may god be with her

  • @ranilakshmi5307
    @ranilakshmi53072 жыл бұрын

    SUPER AMMAவாழ்க என்றும்👌👍🙏🌹

  • @sabapathitcps7399
    @sabapathitcps73994 жыл бұрын

    Namaskaramgal to disco shanthi and explainer lady

  • @shanthakumari9856
    @shanthakumari98564 жыл бұрын

    Avangalum avanga pillaigalum nalla irukkattum

  • @premalatha8608
    @premalatha86084 жыл бұрын

    She s great👌👌👌👌👏👏👏

Келесі