Deva Hit Songs | Laalaku Dole Video Song | Suriyan Tamil Movie | Sarathkumar | Prabhudeva

Ойын-сауық

Deva Hit Songs. Laalaku Dole Video Song from Suriyan Tamil Movie Songs. Suriyan Tamil movie ft. Sarathkumar, Roja and Goundamani. Music by Deva, directed by Pavithran and produced by KT Kunjumon. Suriyan movie also stars Manorama, Omakuchi Narasimhan, Rajan P Dev and Babu Antony among others.
Song: Laalaku Dole
Singer: Deva, Mano, S. Janaki
Lyrics: Vaali
Click here to watch:
Maja Movie Songs: bit.ly/2hKha4j
Gentleman Movie Songs: bit.ly/2zTlIjL
Kadhalan Movie Songs: bit.ly/2mrJv4m
Kadhal Desam Movie Songs: bit.ly/2iVDDLP
Enjoy & stay connected with us!
Subscribe to API -goo.gl/sos1Jn
Follow us on:goo.gl/jaomQY
Website:www.apinternationalfilms.com
Like us on Facebook:goo.gl/Kx9Y4A
Follow us on Twitter:goo.gl/6HCbOu
Blog - apinternationalfilms.blogspot.com
www.apinternationalfilms.in/
Online Purchase - www.apinternationalfilms.com

Пікірлер: 500

  • @thirumurugankrk2918
    @thirumurugankrk29186 ай бұрын

    2024-லும் இந்த பாடலைக் கேட்டு மகிழ்வோர் சார்பாக ஒரு லைக் பட்டன்

  • @user-bo5iz4jt9v

    @user-bo5iz4jt9v

    5 ай бұрын

    Semma song bro

  • @ElavarasanElavarasan-uo1lq

    @ElavarasanElavarasan-uo1lq

    5 ай бұрын

    Me

  • @rajitelevision330

    @rajitelevision330

    5 ай бұрын

    Me

  • @NanjappanWaydiyappan-ho8bk

    @NanjappanWaydiyappan-ho8bk

    4 ай бұрын

    ​@@rajitelevision330😂

  • @user-ej4xy5bn6k

    @user-ej4xy5bn6k

    4 ай бұрын

    Semmaaaaa 🎉🎉🎉🎉🎉

  • @VimaladeviVimaladevi-km9fl
    @VimaladeviVimaladevi-km9fl2 ай бұрын

    இந்த பாட்டு பிடிச்சவங்க இருக்கீங்களா 2024 ல சொல்லுங்க

  • @boomijagan

    @boomijagan

    2 ай бұрын

    Ooo erukkom 😊

  • @rameshlakshmanaswamy2494

    @rameshlakshmanaswamy2494

    23 сағат бұрын

    Yes

  • @SivaKumar-tr8lw
    @SivaKumar-tr8lw2 жыл бұрын

    தேவா அண்ணா, இன்னும் எவ்வளவு காலம் ஆனாலும் டூர் வேன், பஸ் ல போகும் போது டான்ஸ் பாடல்கள் க்கு உங்களுக்கு ஒரு தனி இடம் உண்டு 💖💖

  • @vivekanandhana7953

    @vivekanandhana7953

    9 күн бұрын

    Music director Sirpi

  • @munisamychinnamunisamy4567
    @munisamychinnamunisamy45673 жыл бұрын

    மூன்று தலைமுறைக்கும் பாடல் வரிகள் எழுதிய ஓரே கவிஞர் வாலி அய்யா அவர்கள்

  • @palagvk4087

    @palagvk4087

    Жыл бұрын

    உண்மை

  • @parthipanselvaraj2629

    @parthipanselvaraj2629

    Жыл бұрын

    Bet his IQ level must be 130+

  • @siva7687

    @siva7687

    Жыл бұрын

    4 😊

  • @SanjaySanjay-eg7cr

    @SanjaySanjay-eg7cr

    Жыл бұрын

    Sariyaga sonnel

  • @karthikak2455

    @karthikak2455

    11 ай бұрын

    Thank you

  • @babuperiyasamy2453
    @babuperiyasamy2453 Жыл бұрын

    பழைய நினைவுகள் ஊஞ்சல் ஆடுகிறது இந்த பாட்டை கேட்ட உடன்

  • @dhanasekar2371

    @dhanasekar2371

    10 ай бұрын

    Ama na 2nd standard padikara intha song eapavum na school pogum pothu keapa naaa marakka mudiyathu song

  • @parthiband7988
    @parthiband79883 жыл бұрын

    வாலி அவர்களின் புது புது வார்த்தை பயன்படுத்தி எழுதிய பாடல்

  • @Shanmugann
    @Shanmugann2 жыл бұрын

    2022 இலும் இந்த பாடல் துள்ளி ஆட வைக்கிறது... தேவா இசை, மனோ, ஜானகி, கோரஸ் குரல், பிரபு தேவா நடனம், என்றுமே நம் மனதை இளமையாக வைத்திருக்கிறது...

  • @gunapooshanamgunapooshanam5637

    @gunapooshanamgunapooshanam5637

    Жыл бұрын

    Gunapooshanam music movie cool gunaa

  • @jagadhishna8271

    @jagadhishna8271

    Жыл бұрын

    @@gunapooshanamgunapooshanam5637 l .

  • @gurusheela6998

    @gurusheela6998

    Жыл бұрын

    @@gunapooshanamgunapooshanam5637ubbbb

  • @neelakandanmalar7232

    @neelakandanmalar7232

    10 ай бұрын

    ​@@gunapooshanamgunapooshanam5637😂😂😂Q&Adzddry😂😂? 1:35 qdq

  • @prakashprakash.m7949
    @prakashprakash.m79492 жыл бұрын

    மனோ ஜானகி அம்மா 💞🌹❤🌹🌹 Wow ❤🌹🌹🌹niss தேங்க்ஸ் for all ❤🌹🙏

  • @muthuraman.murugan
    @muthuraman.murugan3 жыл бұрын

    ஏ... மொட்டை.... ஆடு... இந்த டயலாக் பிடித்தவர்கள் ஒரு லைக் போடுங்க ❤️❤️❤️

  • @leemusic5546

    @leemusic5546

    Ай бұрын

    😂😂😂😂

  • @drsathiyarajselva9811
    @drsathiyarajselva98114 жыл бұрын

    ஹேய்....ஹேய்..அப்கல்லா...ஐலசா கில்தஹே...ஐலசா...வந்து நாம..ஐலசா... படாபட்...ஐலசா....மரமும் பட்டா...ஐலசா மலையும் பட்டா...ஐலசா... அடி கருத்தப்புள்ள ஐலசா.. என் செண்பகமே..ஐலசா.. யெஹ்.செவத்தப்புள்ள ஐலசா... என் சிங்காரியே......ஐலசா........ லாலாக்கு டோல் டப்பிம்மா கண்ணே கங்கம்மா - உன் இடுப்ப சுத்தி திருப்பி பாரம்மா எண்ணை இல்லாம விளக்கு எரியுமா கண்ணே கங்கம்மா மரம் இழுக்குற கைய பாரம்மா......ஹஹாஹ்.. ஹே..அட்டக் பட்டக் டிமிக்கடிக்குற டோல் பையா டப்ஸா உட்டாம் பாரு கப்ஸா அப்சகல்லு மாலியா ஆத்து பக்கம் வாரியா... லாலாக்கு டோல் டப்பிம்மா கண்ணே கங்கம்மா... ஆங்..பிஞ்சுல பூப்பூத்து காய் காய்ச்சா புளிக்கும் திராட்சை பழமே இன்னிக்கு செவ்வாய் கிழமை இனிக்கும் கொய்யா பழமே.... பஞ்சாங்கம் பாத்திருக்கேன் கண்ணே கங்கம்மா நான் பரிசம் போட்டு பாக்கு மாத்துவேன் கண்ணாலம் ஆகட்டுமே பொன்னே பொன்னம்மா நான் கோட்டை ஏறி கொடிய நாட்டுவேன் அட வேட்டி இப்போ நீ வரிஞ்சு கட்டு தேதி சொல்லுறேன் வெளுத்து கட்டு ஆத்தாடி வம்பு எதுக்கு உன்னை அண்ட விட்டா ஆகாதோ தப்பு கணக்கு அடி சக்க...சூடான ஆப்பம் இருக்கு இத தின்னா விட்டா வாராதோ ஏப்பம் உனக்கு ஹே..(அட்டக்) ஹாய்ய்ய்..உச்சி மலை தேனாட்டம் மானாட்டம் தில்லாடாங்கு டாங்கு திருப்பி போட்டு வாங்கு ஹோய்..இல்லாவிட்டா ஏங்கு..... பின்னால பூ முடிச்சு என்னை தொட்டு தொட்டு பூவை போல கசக்க பாக்குது ஹே முன்னால தேன் வடிச்சு என்னை அள்ளி அள்ளி மேலும் கீழும் அசத்த பாக்குது... அடி சீனி சக்கர செல்ல குட்டி ஏண்டி நிக்குற ரொம்ப எட்டி நீதான்டி கட்டி கரும்பு.. உன்ன சுத்தி வரும் நான்தான்டி கட்ட எறும்பு ஹையோ... ஆளான சிட்டு உனக்கு ஹாங்.... ஒரு ஜோடி வந்தா ஏறாதோ ஆசை கிறுக்கு ஹே(அட்டக்) விட்டாக்க டாவு அடிப்பான் கிட்டா நின்னாக்க வெடல பொண்ண வளச்சு போடுவான் ஹே... கொஞ்சி பேசி சூட்ட கெளப்புவான் சொக்கி போனாக்க குண்டு சட்டியில் குதிர ஏறுவான்....(லாலாக்கு)

  • @SivaKumar-tr8lw

    @SivaKumar-tr8lw

    2 жыл бұрын

    வாலிபக் கவிஞர்

  • @mohanmohanpaulraj472

    @mohanmohanpaulraj472

    2 жыл бұрын

    L

  • @selvamselvam5792

    @selvamselvam5792

    Ай бұрын

    ❤❤❤

  • @dr.y.sasikumar6581

    @dr.y.sasikumar6581

    Ай бұрын

    Great job 👍👍

  • @dineshkanthkanth6667
    @dineshkanthkanth66672 ай бұрын

    Super singer la Mano sir padinatha paathuddu varen..❤️

  • @Vetri_360

    @Vetri_360

    2 ай бұрын

    Nanum

  • @dr.y.sasikumar6581

    @dr.y.sasikumar6581

    Ай бұрын

    Same here too

  • @jamesjamesrajety6190
    @jamesjamesrajety61903 жыл бұрын

    அறிமுக நாயகன் பிரபுதேவா ( ஒரு பாடல் மட்டும் ) விஜி சூப்பர் அருமை.

  • @glorymoncy1635
    @glorymoncy1635 Жыл бұрын

    Janaki amma voice vera level bro

  • @saravananm864

    @saravananm864

    Ай бұрын

    Sathyam 💕💕🙏🏻🙏🏻 janaki amma 💕💕💕🇮🇳

  • @kathikuthukandhankkk5561
    @kathikuthukandhankkk55614 жыл бұрын

    90 களில் தேவாவின் இசையில் வந்த அருமையான குத்து பாட்டு

  • @gunapooshanamgunapooshanam5637

    @gunapooshanamgunapooshanam5637

    Жыл бұрын

    Gunapooshanam music movie cool gunaa

  • @seyedkasim
    @seyedkasim5 жыл бұрын

    *எத்தனை முறையும் கேட்கலாம்* *குஷியான பாடல்*

  • @subhasubha575

    @subhasubha575

    3 жыл бұрын

    Hi mama

  • @subhasubha575

    @subhasubha575

    3 жыл бұрын

    Nala erukekala

  • @seyedkasim

    @seyedkasim

    3 жыл бұрын

    @@subhasubha575 என்னது மாமா. வா..... ஏம்மா.....? 😦

  • @sathisbabu5093

    @sathisbabu5093

    2 жыл бұрын

    @@seyedkasim qa

  • @user-uk9be7fr5r

    @user-uk9be7fr5r

    10 ай бұрын

    ​@@seyedkasim😂😂

  • @dhanasekar2371
    @dhanasekar23714 ай бұрын

    இந்த பாடல் கேட்டவுடன் என்னுடைய பள்ளி பருவம் ஞாபகம் தான் வருது மறக்கமுடியாத நாட்கள் 90kids ன் மறக்கமுடியாத பாடலில் இதுவும் ஓன்று

  • @ghousemohi9978
    @ghousemohi99783 жыл бұрын

    தேனிசை தேவாவின் பாடல்களில் மனோ வின் அற்புதமான குரள்வள த்தில் கலக்கும் பாடல் 🔥

  • @pravin4018

    @pravin4018

    Жыл бұрын

    குரல் இப்படி வரனும் இந்த குரள் இல்ல

  • @thavammani8617
    @thavammani86173 жыл бұрын

    Janaki amma voice Super

  • @mrsletchumimanibharathi5253
    @mrsletchumimanibharathi52535 жыл бұрын

    Deva music.. Prabhu Deva Dance.. Vaali lines... Mano Janakima voice.. ellam serthu song a engayo eduthutu poitanga... one of my favorite 👍👍👍

  • @ajitha4100

    @ajitha4100

    4 жыл бұрын

    E

  • @ajitha4100

    @ajitha4100

    4 жыл бұрын

    233

  • @SARANPRAKASH15

    @SARANPRAKASH15

    3 жыл бұрын

    True words sister

  • @mrsletchumimanibharathi5253

    @mrsletchumimanibharathi5253

    3 жыл бұрын

    @@SARANPRAKASH15 👍😉

  • @vijaybabu11

    @vijaybabu11

    2 жыл бұрын

    One must remember vaaliba vaali lines

  • @raviv9870
    @raviv98702 жыл бұрын

    Mano Janaki amma voice semmmmma 🙏👍

  • @janakiammastatus
    @janakiammastatus Жыл бұрын

    Athaan Janaki amma 💕💗😍🙏

  • @selvamanikannan3799
    @selvamanikannan37994 жыл бұрын

    Deva இந்த படத்திற்கு பிறகு தான் காண பாடல்களை அறிமுகம் படுத்தினார்

  • @parthiband7988

    @parthiband7988

    3 жыл бұрын

    இந்த பாடலை"எழுதியவர் கவிஞர் வாலி எழுதியது

  • @mailvaganamranjan5886

    @mailvaganamranjan5886

    2 жыл бұрын

    Indhu movie la gana irukku

  • @ajithkumar4294

    @ajithkumar4294

    2 жыл бұрын

    @@parthiband7988 q

  • @meem9381

    @meem9381

    5 ай бұрын

    Also in Airtel super singer 10 singer Mano told this song was his first gaana song.

  • @mountainfallswater4703

    @mountainfallswater4703

    4 ай бұрын

    ​​@@ajithkumar4294q nu enna ?

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe Жыл бұрын

    மனோ சார் குரல். S. ஜானகி அம்மா குரல். தேன் இசை தென்றல் தேவா சார் மியூசிக் அருமை.

  • @jilasakthivelvel5512
    @jilasakthivelvel55123 жыл бұрын

    தேவாவின் இசை சூப்பர் 👌👌👌👍👌👍

  • @nithinbalakrishnan9001
    @nithinbalakrishnan90013 жыл бұрын

    1992- shankar was an associate in suriyan .. 1993 - gentleman - where he made prabhudeva to dance for one blockbuster song chikubukurayile and 1994 - kadhalan - shankar gave a sensational musical love action movie with prabhudeva......Shankar sirs part in creating prabhudevas market is huge ❤️❤️😘😘😘

  • @narayananharjian6679

    @narayananharjian6679

    3 жыл бұрын

    Ìkkkkmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm mmmm mmm

  • @jayaprakashk5607

    @jayaprakashk5607

    3 жыл бұрын

    Kadhalan was a Big Break for so many people's

  • @ratheeshkumar1282

    @ratheeshkumar1282

    3 жыл бұрын

    Only with the suport of great producer K T kunjumon sir, please dont forget

  • @samuraishogan6686

    @samuraishogan6686

    2 жыл бұрын

    Prabhu Deva introduced as Hero in Indhu movie by Pavithran, then they choosed him for Kadhalan.

  • @CoffeeRoamer

    @CoffeeRoamer

    2 жыл бұрын

    @@samuraishogan6686 Indhu released before. Kadhalan was first.

  • @selvanselvanselvan1606
    @selvanselvanselvan16065 жыл бұрын

    Janaki Amma voice super

  • @ranjithkumar904
    @ranjithkumar9042 жыл бұрын

    வாலிப வாலி ஐயா அவர்கள் வரி மாஸ்

  • @vemurugan8435
    @vemurugan84353 жыл бұрын

    வாலி ஐயா சூப்பர்

  • @arputharajraj3977
    @arputharajraj39775 ай бұрын

    தமிழ் சினிமாவின் முதல் கானா பாடல் 😊😊

  • @santhoshg2563
    @santhoshg25632 жыл бұрын

    Janaki amma sbp sir voice vera leval

  • @MohamedIbrahim-kj6ll

    @MohamedIbrahim-kj6ll

    Жыл бұрын

    This is singer mano

  • @SanjaySanjay-eg7cr
    @SanjaySanjay-eg7cr Жыл бұрын

    Movie : suriyan Singer : Mano, s.janagi Cast : Sarath kumar , roja Song cast : prabhu deva : viji Lyrics : vaali Music : ( innisai thendral ) deva Song super semma mass 😍💯👌

  • @idleandactive
    @idleandactive3 жыл бұрын

    Sarathkumar fitness vera level!!

  • @vijaysathish8904
    @vijaysathish89042 жыл бұрын

    தேவா sir கிட்ட Subwoofer தோத்துப் போயிடும் போல

  • @francissiva1575

    @francissiva1575

    3 ай бұрын

    Yes correct

  • @ashokraju6229
    @ashokraju62293 жыл бұрын

    Great vaali ayya..ungala matum than mudiyum...ipdi lyrics ezhutha

  • @392p.sathyastxavierconkum4
    @392p.sathyastxavierconkum43 жыл бұрын

    Beautiful song. Athuvum janaki amma voice vera level 😍

  • @kabiramhema6920
    @kabiramhema6920Ай бұрын

    Deva sir voice vera level

  • @prakashnatrajan2788
    @prakashnatrajan27883 жыл бұрын

    10.7.2021 night thukam varalanu keka vantha ❤️ otha 90kids da 🤣

  • @arikiraj3728
    @arikiraj37285 жыл бұрын

    தேவா மியூசிக் சூப்பர்

  • @rahulsharanrocks

    @rahulsharanrocks

    3 жыл бұрын

    Thalayvan devaaaaaaaa

  • @shreyaghoshaludhayasgian
    @shreyaghoshaludhayasgian3 жыл бұрын

    இதே படத்துல வர 18 வயசு இல மொட்டு மனசு பாட்டு எனக்கு ரொம்ப புடிக்கும் 👌

  • @dstalindstalin5206

    @dstalindstalin5206

    2 жыл бұрын

    @@pravin4018 idhum suriyan movie tha

  • @pravin4018

    @pravin4018

    2 жыл бұрын

    @@dstalindstalin5206 Sorry confused with Indhu and Suriyan Songs so...

  • @pravin4018

    @pravin4018

    2 жыл бұрын

    @@dstalindstalin5206 I deleted that comment

  • @dstalindstalin5206

    @dstalindstalin5206

    2 жыл бұрын

    @@pravin4018 ok bro

  • @sooraj2405
    @sooraj24053 жыл бұрын

    2:23 jump & dance !! Just amazing 🎉❤️

  • @sakthim1127
    @sakthim1127 Жыл бұрын

    Deva music 90% vaali lirics ✍️ 90% Mano voice 60% janaki 👩🏾‍🎤voice 85% sweet prabhu deva dance 90% hear 🎧

  • @sachusachu33

    @sachusachu33

    Жыл бұрын

    54 வயதில் ஜானகி அம்மாள் பாடிய பாடல் 100 % இல்லை 1000 சதவீதம் சமம்

  • @VetriVelan_1000

    @VetriVelan_1000

    4 ай бұрын

    Janaki Amma voice took this song to a next level....imagine if it were sung by chitra or susheela.... Janaki amma s sexy sounds are so natural and spontaneous....

  • @surendardeva7943
    @surendardeva79433 жыл бұрын

    Legends music Deva lyrics vaali singers mano and janaki amma dance prabu Deva ❤❤❤😍😍😍

  • @ramseeragalais5197

    @ramseeragalais5197

    3 жыл бұрын

    Prabhu Deva Kuda dance adurathu lady yaaru

  • @ananddan549

    @ananddan549

    2 жыл бұрын

    அருமையான பாடல் பதிவு

  • @santhoshrajan3884
    @santhoshrajan3884 Жыл бұрын

    Janakiyamma🥰🥰🥰😍

  • @yaavarumkeleer
    @yaavarumkeleer3 жыл бұрын

    பாடல் வரிகள் வாலிபக் கவிஞர் வாலி அவர்கள்.

  • @ganeshsuper476
    @ganeshsuper4762 жыл бұрын

    காட்டுக்குள் வாசிக்கும் மக்கள் காட்டை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் அது நமது (படுகர்) தெய்வமாகவும் இருக்கலாம் 🙏 நன்றி தயாரிப்பு நிறுவனத்திற்கு ❤️

  • @josephrubus8907
    @josephrubus89074 жыл бұрын

    தேவா வாய்ஸ் சூப்பர்.

  • @srikanths2741

    @srikanths2741

    3 жыл бұрын

    Mano

  • @Badboy-bv7qr
    @Badboy-bv7qr5 ай бұрын

    Mano + deva + vaali.. 🔥🔥🔥🔥🔥🔥

  • @naranjay4795
    @naranjay4795 Жыл бұрын

    After Deva sir Malaysia concert.... Superb song... Srikanth Deva sir super singer🔥🔥🔥

  • @ramkumar5489
    @ramkumar54893 жыл бұрын

    தேனிசை தென்றல் ❤️❤️❤️

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a64713 ай бұрын

    Sema சாங்.... சூப்பர் சூப்பர் சூப்பர்.... மனோ சார் வாய்ஸ் சூப்பர் பா 👍👍👍👍👍👍..... தேவா சார் 🙏🙏🙏🙏my favourite song 👍👍👍👍👍

  • @ThiyaguRiswanth
    @ThiyaguRiswanth4 жыл бұрын

    Vaali Ayya lines youthful.. Mano Janaki portions super. Deva first huge hit

  • @vickyvicky-cr7de

    @vickyvicky-cr7de

    3 жыл бұрын

    Vaali 🙏

  • @ptmohan1993

    @ptmohan1993

    2 жыл бұрын

    வாலி ❤️

  • @vasushrini2592
    @vasushrini25923 жыл бұрын

    Janakiamma voice super

  • @sathyakumarudayakumar502

    @sathyakumarudayakumar502

    Жыл бұрын

    இதை தான் தேடினேன் நன்றி 🎉

  • @rajeeviq1604
    @rajeeviq16045 ай бұрын

    80களில் பள்ளி பருவத்தில் மிகவும் ரசித்த பாடல் இந்த பாடலை கேட்கும் போது என் சிறிய வயது ஞாபகம் வருது

  • @s.sheikalavudeens.sheikala1332
    @s.sheikalavudeens.sheikala13323 жыл бұрын

    தேவா‌வின் அரூமை‌யன‌பாடள்கள்

  • @Aa-wn7hy
    @Aa-wn7hy Жыл бұрын

    30 years anniversary of this movie! Damn time flies! Best song ❤

  • @veryallsongsgoodvel9470
    @veryallsongsgoodvel94703 жыл бұрын

    சூப்பர் மியூசிக் பாடல் vaarikka l

  • @Adichaaru_sikka
    @Adichaaru_sikka3 жыл бұрын

    Any type of song, S.Janaki amma simply rules it

  • @jacksparow9506
    @jacksparow95062 жыл бұрын

    എന്റെ ഒരു ഓർമയിൽ 10/15 വർഷങ്ങൾക്ക് മുൻപ് ഈ സിനിമ സിഡി യിൽ കാസ്റ്റ് ഇട്ടു കണ്ടത് ഓർക്കുന്നു 😊😊💓

  • @ChandrasekarChandrasekar-yz6pw
    @ChandrasekarChandrasekar-yz6pw7 ай бұрын

    பாடல்வரிகள் திருச்சி ஷீரங்கம் பிறந்து சாதனை வாலி ஜயா

  • @brightjose209
    @brightjose2093 жыл бұрын

    சூடான ஆப்பம் இருக்கு இத தின்னாவிட்டா வாராதோ ஏப்பம் உனக்கு

  • @skvlog5672
    @skvlog56724 жыл бұрын

    I feel my childhood memories 🕺🕴️🕺anyone listen 2020

  • @thalaivarsteve
    @thalaivarsteve2 жыл бұрын

    Ultimate song of Deva Sir. Love this song so much...

  • @mahendrakumarg9755
    @mahendrakumarg97554 жыл бұрын

    Vaaliba vaali lyrics

  • @vickyvicky-cr7de

    @vickyvicky-cr7de

    3 жыл бұрын

    Vaali 🙏

  • @elangon3832
    @elangon38323 жыл бұрын

    Intha patta kekumpothu marupadium chinnavayasuku ponamari theriuthu

  • @karthikahgyenkarthik9667

    @karthikahgyenkarthik9667

    3 жыл бұрын

    Correct sir, totally i agree.

  • @rajasubha6129
    @rajasubha61292 жыл бұрын

    சுப்ரீம் ஸ்டாரின் சூப்பர் ஹிட் மூவி சூரியன் 💐💐💐💐💐🌹🌹🌹🌹

  • @SanjaySanjay-eg7cr
    @SanjaySanjay-eg7cr Жыл бұрын

    Gundu sattiyil gudhirai yeruva janagi Amma semma mass song 😍👌❤️🤗🙂💯🙏

  • @skmusicworld007
    @skmusicworld0072 жыл бұрын

    Deva sir, such a great composer

  • @subavj8319
    @subavj83192 жыл бұрын

    Bringing my old memories 90s kids👍

  • @smiler9469
    @smiler94692 жыл бұрын

    2021ல்லும் மெய்மறந்து பார்க்கிறேன்..

  • @rjlifediaries93
    @rjlifediaries93 Жыл бұрын

    எண்ண இல்லாமல் விளக்கு எரியுமா... ஒரு வரி ஆயிரம் அர்த்தம் ......

  • @Sakarabani784
    @Sakarabani7843 жыл бұрын

    03.01.21.யாரெல்லாம் கேட்பீர்கள்????

  • @vimalarajan1984
    @vimalarajan19843 жыл бұрын

    Who's here after start music 😅

  • @bronxbull
    @bronxbull Жыл бұрын

    More than legendary, we loved rapping this in school

  • @ijravi
    @ijravi Жыл бұрын

    தேவா விற்கு திருப்புமுனையாக அமைந்த பாடல், பிரபுதேவையும் கவனிக்க வைத்த பாடல்

  • @hanifa9676
    @hanifa96765 жыл бұрын

    Mano voice super

  • @manishgray7103
    @manishgray71032 жыл бұрын

    3:19 to 3:29 Fire steps 🔥😂🙈 next level choreography 😜

  • @balabala3192

    @balabala3192

    Жыл бұрын

    Hahahah I note

  • @jeevam9716
    @jeevam97163 жыл бұрын

    😍Super song ennoda amma ku romba pudikum.....🥰

  • @ambethkar8937
    @ambethkar89373 жыл бұрын

    இந்த பாடலின் நாயகி அழகாக உள்ளார் 💕💙

  • @rknarasi

    @rknarasi

    2 жыл бұрын

    விஜி

  • @reubendaniel8319

    @reubendaniel8319

    2 жыл бұрын

    She died

  • @omrkerala470
    @omrkerala4703 жыл бұрын

    Only one name.... Thats DEVA

  • @parthipanpartha4789
    @parthipanpartha47893 жыл бұрын

    தேவா சார் Super

  • @sureshm3831
    @sureshm3831 Жыл бұрын

    என் தந்தை க்கு மிகவும் பிடித்தமான. படம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ganeshanm5284
    @ganeshanm5284 Жыл бұрын

    இந்த பாடல் சூட்டிங் டாப்சிலிப் பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயத்தில் படமாக்கப்பட்டது

  • @VijayVijay-cx5zp
    @VijayVijay-cx5zp3 жыл бұрын

    உன்மையா கருத்து

  • @GobikrishnaD
    @GobikrishnaD5 жыл бұрын

    One of my favourite song...

  • @SureshM-ly6zk
    @SureshM-ly6zk6 ай бұрын

    நான் லாங் டிரைவிங் போன தேவா கான பாடல் தான்

  • @sridharansridhar3884
    @sridharansridhar38842 жыл бұрын

    Sarathkumar suriyan movie super song 👌👌🎉

  • @mohamedrafi7899
    @mohamedrafi78994 ай бұрын

    Rembering 1992.. A MID SUMMER NIGHT DREAMS

  • @svthvino
    @svthvino3 жыл бұрын

    பாடல் வரிகள் : கவிஞர் வாலி

  • @user-sm1qj9mc3n
    @user-sm1qj9mc3n5 ай бұрын

    Prabhu deva dance in this song semma mass 👍👌

  • @Evan3783
    @Evan37833 жыл бұрын

    Deva ruled the 90s

  • @muthuvelv3108
    @muthuvelv31083 жыл бұрын

    Actress viji glamour and dance vera level

  • @ramalakshminagaraj6101
    @ramalakshminagaraj610128 күн бұрын

    தூக்கம் வராமல் வேலை‌ பார்க்க உதவும் கானாபாடல்கள்

  • @rose_man
    @rose_man11 ай бұрын

    🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பாடகர்கள் : தேவா, மனோ மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : தேவா ஆண் : ஹேய்…. குழு : ஹேய்.. ஆண் : ஆப்கெல்லா… குழு : ஐலசா ஆண் : கில்தஹே… குழு : ஐலசா… ஆண் : வந்துடாம குழு : ஐலசா… ஆண் : பட்டாபட்டி குழு : ஐலசா…. ஆண் : மரமும் பட்டா குழு : ஐலசா…. ஆண் : ஆ மலையும் பட்டா… குழு : ஐலசா…. ஆண் : அடி கருத்தப்புள்ள குழு : ஐலசா….. ஆண் : ஏ செண்பகமே.. குழு : ஐலசா…. ஆண் : யெஹ் செவத்தப்புள்ள குழு : ஐலசா… ஆண் : அடி சிங்காரியே…… குழு : ஐலசா…….. ஆண் : லாலாக்கு டோல் டப்பிம்மா கண்ணே கங்காம்மா உன் இடுப்ப சுத்தி திருப்பி பாரம்மா எண்ணெ இல்லாம விளக்கு எரியுமா கண்ணே கங்காம்மா மரம் இழுக்குற கைய பாரம்மா….. பெண் : ஹஹஹஹஹஹா ஆண் : ஹேய் அட்டக் பட்டக் டிமிக்கடிக்குற டோல் பையா டப்ஸா உட்டாம் பாரு கப்ஸா அப்சகல்லு மாலியா ஆத்து பக்கம் வாரியா ஆண் : லாலாக்கு டோல் டப்பிம்மா கண்ணே கங்காம்மா உன் இடுப்ப சுத்தி திருப்பி பாரம்மா ஹேய்… எண்ணெ இல்லாம விளக்கு எரியுமா கண்ணே கங்காம்மா மரம் இழுக்குற கைய பாரம்மா…..ஆ.. 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 ஆண் : ஆய்…..பிஞ்சுல பூப்பூத்து காய் காய்ச்சா குழு : புளிக்கும் திராட்சை பழமே இன்னிக்கு செவ்வாய் கிழமை இனிக்கும் கொய்யா பழமே…. ஆண் : பஞ்சாங்கம் பாத்திருக்கே கண்ணே கங்காம்மா நான் பரிசம் போட்டு பாக்கு மாத்துவேன் ஹான் ஹான்.. கண்ணாலம் ஆகட்டுமே பொன்னே பொன்னம்மா நான் கோட்டை ஏறி கொடிய நாட்டுவே பெண் : அட வேட்டி இப்போ நீ வரிஞ்சு கட்டு தேதி சொல்லுறேன் வெளுத்து கட்டு ஆத்தாடி வம்பு எதுக்கு உன்னை அண்ட விட்டா ஆகாதோ தப்பு கணக்கு ஆண் : அடி சக்க குழு : சூடான ஆப்பம் இருக்கு இத தின்னா விட்டா வாராதோ ஏப்பம் உனக்கு ஆண் : ஹேய் அட்டக் பட்டக் டிமிக்கடிக்குற டோல் பையா டப்ஸா உட்டாம் பாரு கப்ஸா அப்சகல்லு மாலியா ஆத்து பக்கம் வாரியா ஆண் : லாலாக்கு டோல் டப்பிம்மா கண்ணே கங்காம்மா உன் இடுப்ப சுத்தி திருப்பி பாரம்மா எண்ணெய் இல்லாம விளக்கு எரியுமா கண்ணே கங்காம்மா மரம் இழுக்குற கைய பாரம்மா….. ஹான்..ஹா..ஹா. ஆண் : ஹேய் மொட்டை……ஆடு 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 ஆண் : ஆய் மொட்டடை ஆ~டு… ஆண் : ஹாய்ய்ய் உச்சி மலை தேனாட்டம் மானாட்டம் குழு : தில்லாடாங்கு டாங்கு திருப்பி போட்டு வாங்கு ஆண் : ஹோய் குழு : இல்லாவிட்டா ஏங்கு….. பெண் : பின்னால பூ முடிச்சு என்னை தொட்டு தொட்டு பூவை போல கசக்க பாக்குது ஹேய்.. முன்னால தேன் வடிச்சு என்னை அள்ளி அள்ளி மேலும் கீழும் அசத்த பாக்குது… ஆண் : அடி சீனி சக்கரை செல்ல குட்டி ஏண்டி நிக்குற ரொம்ப எட்டி நீதான்டி கட்டி கரும்பு பெண் : ஹான் ஆண் : உன்ன சுத்தி வரும் நான்தான்டி கட்ட எறும்பு பெண் : ஹையோ… குழு : ஆளான சிட்டு உனக்கு ஆண் : ஹான் குழு : ஒரு ஜோடி வந்தா ஏறாதோ ஆசை கிறுக்கு ஆண் : ஹேய் அட்டக் பட்டக் டிமிக்கடிக்குற டோல் பையா டப்ஸா உட்டாம் பாரு கப்ஸா அப்சகல்லு மாலியா ஆத்து பக்கம் வாரியா பெண் : விட்டாக்க டாவு அடிப்பான் கிட்டா நின்னாக்க வெடல பொண்ண வளச்சு போடுவா ஹேய்… கொஞ்சி பேசி சூட்ட கெளப்புவா சொக்கி போனாக்க குண்டு சட்டியில் குதிர ஏறுவா…. பெண் குழு : லாலாக்கு டோல் டப்பிம்மா ஆண் குழு : கண்ணே கங்காம்மா உன் இடுப்ப சுத்தி திருப்பி பாரம்மா ஹா ஹா.. பெண் குழு : எண்ணெ இல்லாம விளக்கு எரியுமா ஆண் குழு : கண்ணே கங்காம்மா மரம் இழுக்குற கைய பாரம்மா…..ஹா 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹

  • @Sarath-cx5pg
    @Sarath-cx5pg6 ай бұрын

    Master piece from deva ❤

  • @hikamalin
    @hikamalin6 ай бұрын

    Cinematography scored 10/10 in 2024.

  • @hardworkneverfail3603
    @hardworkneverfail36032 жыл бұрын

    Deva ayya vera leval music chance se ella 🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍

  • @climentdevaraj4716
    @climentdevaraj47164 жыл бұрын

    Old song is gold song 😍😍😍

  • @prabhakarj8572
    @prabhakarj85723 жыл бұрын

    I was 8 yrs old and heard this song many times on my tape recorder. Milky colour audio cassette. At that age it’s my first song I sang with full lyrics. My relatives ask me to sing this song.

  • @gamerboy-gb1uy

    @gamerboy-gb1uy

    3 жыл бұрын

    Hi

  • @vivekanandanbalraj4112

    @vivekanandanbalraj4112

    11 ай бұрын

    Hi prabhakar, nice memory and making us to visualize the things...

  • @shalu22
    @shalu222 жыл бұрын

    Prabhu deva's peak period on his carrier

  • @kavithakeerthana4984
    @kavithakeerthana49844 жыл бұрын

    A golden music treat