Detail Analysis of Rahu Mahadassa | ராகு திசை | Astrologer Chinnaraj | Astrology In Tamil

Detail Analysis of Rahu Mahadassa | ராகு திசை என்ன செய்யும்? | Astrology classes in Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil
இராசி
Love
இரகசியம்
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj

Пікірлер: 575

  • @deviv7318
    @deviv73182 жыл бұрын

    பாடல்கள் நிச்சயம் வேண்டும் அண்ணா..ஏனெனில் பாடல் வரிகள் என்றும் அருமை.. good inspiration for ஜாதகம் அண்ணா.. நன்றிகள் for ராகு திசை explanation 🙏💐

  • @renga1111
    @renga11112 жыл бұрын

    Your natural flow of Madurai வட்டார அழகு தமிழமுது காதுக்கு இனிமை.I believe you have also done lot of research in Vedic/Tamil native astrology.🙏வாழ்க வளர்க!

  • @rajasekarrajasekar1548
    @rajasekarrajasekar15482 жыл бұрын

    இராகு தசை விளக்கம் மிகவும் அருமை அண்ணா

  • @SureshKumar-lu5wv
    @SureshKumar-lu5wv2 жыл бұрын

    enjoyed watching your program. thank you for the information.

  • @kgopinathan2148
    @kgopinathan21482 жыл бұрын

    Enjoyed your speech, very humourous and informative. Please keep this going.

  • @palaniswamyrathinam247
    @palaniswamyrathinam24710 ай бұрын

    மிகச்சிறப்பான ஆராய்ச்சி, அற்புதம்.❤

  • @Sharmila1968
    @Sharmila19682 жыл бұрын

    Thank you very much sir 🙏 very positive thought 👌👌👌🙏🙏🙏

  • @QUANTUM_energy_WORLD_7491
    @QUANTUM_energy_WORLD_74912 жыл бұрын

    Well Organized delivery of RAHU /8th house information. Thank You.

  • @kamalathiagarajan710
    @kamalathiagarajan7102 жыл бұрын

    Great explanation thankyou 🙏

  • @gopalakrishnan4110
    @gopalakrishnan41102 жыл бұрын

    வணக்கம் . அருமையான விளக்கங்கள் . மிக்க நன்றி .

  • @PankajKumar-ub4ox
    @PankajKumar-ub4ox2 жыл бұрын

    Request to continue with the usual songs sir .they are very interesting..thanks super explanation

  • @vengattamilgamer3805
    @vengattamilgamer38052 жыл бұрын

    அருமை ஜோதிடத்தை நகைச்சுவையாக சொல்வது உங்களுக்கு நிகர் நீங்களே

  • @mahalakshmivenkatraman1758
    @mahalakshmivenkatraman17582 жыл бұрын

    👍🙏⭐🌻FANTASTIC Explanation 🙏👍 God Bless You 🌻🙏 Always Almighty with you 👌🌅🙏Koti Koti PRANAAM 🙏👍Vaazhga VALAMUDAN 👌🙏👍

  • @dr.pandiarajanmaruthamuthu6858
    @dr.pandiarajanmaruthamuthu68582 жыл бұрын

    அருமையான விளக்கம் ஐயா...நன்றி

  • @QUANTUM_energy_WORLD_7491
    @QUANTUM_energy_WORLD_74912 жыл бұрын

    Well taught! Same TOPIC watched ADIDYA teaching in a class.

  • @komalanav544
    @komalanav5442 жыл бұрын

    சிறப்பான பதிவு சேர், நன்றி.🙏🙏🙏

  • @nkausalya851
    @nkausalya8512 жыл бұрын

    Super explanation sir. Simultaneously you would have explained about Rahu and kethu bukthis too

  • @kannang6812
    @kannang68122 жыл бұрын

    ஐயா வணக்கம் அருமையான விளக்கம் மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @karthikthiagarajan4027
    @karthikthiagarajan40272 жыл бұрын

    அருமையான பதிவு சார். மிக்க நன்றி

  • @jayalakshmip9646
    @jayalakshmip96462 жыл бұрын

    அருமையான விளக்கம். நன்றி ஐயா

  • @user-zx2ow5tv4u
    @user-zx2ow5tv4u2 жыл бұрын

    சார் தங்களுக்கு ராகு கேது மேல் தீராத காதல் போல சிறப்பான பதிவு அருமை சார்

  • @Krishnaraj-qr8hw
    @Krishnaraj-qr8hw2 жыл бұрын

    ஆத்ம வணக்கம் அண்ணா உங்கள் பேச்சில் மிகுந்த நகைச்சுவையாக உள்ளது அருமை

  • @manimuthuk9202
    @manimuthuk92022 жыл бұрын

    ராகு தசா விளக்கம் மிக மிக மிக அருமை ஐயா.

  • @thiruvengadamv.r.820
    @thiruvengadamv.r.8202 жыл бұрын

    Thanks for your information about Raghu maha dasa. Explain about the combination of Rahu and Guru planet

  • @panneerselvamselvam5086
    @panneerselvamselvam50862 жыл бұрын

    Very good explanation by ragu

  • @priyanarayanan0711
    @priyanarayanan07112 жыл бұрын

    U speak well . Astrology is an ocean .

  • @chermankalidoss404
    @chermankalidoss4042 жыл бұрын

    விளக்கம் அருமை ஐயா

  • @panneerselvamselvam5086
    @panneerselvamselvam50862 жыл бұрын

    அருமை யான விளக்கம்

  • @vicodoss3112
    @vicodoss31122 жыл бұрын

    மிக அருமை வாழ்த்துக்கள்

  • @mspoorni6191
    @mspoorni61912 жыл бұрын

    Nandri sir 🙏

  • @rajamraja7635
    @rajamraja76352 жыл бұрын

    Very nice an excellent speech!

  • @swamidxb
    @swamidxb6 күн бұрын

    Excellent Humour and explanation !

  • @er.dhaksinv3137
    @er.dhaksinv31372 жыл бұрын

    Hi Chinnaraj sir....Superaro super ...Very Very Interesting sir...great..

  • @jeevakumar332
    @jeevakumar3322 жыл бұрын

    Sir, Thanks for the prediction on my Horoscope through my dream by Jamakkol method! I pray to lord muruga that the prediction becomes true in real life as well thanks again sir...

  • @ravirajan698
    @ravirajan6982 жыл бұрын

    Superb explanation🙏

  • @rmuralikrish
    @rmuralikrish2 жыл бұрын

    நல்ல பதிவு 🙏

  • @muthurajpandian3214
    @muthurajpandian32142 жыл бұрын

    Thanks Very Much Sir.

  • @gopalkrishnan1630
    @gopalkrishnan163011 ай бұрын

    Very clearly presented sir. Thank you sir

  • @karpagamchandran6361
    @karpagamchandran63612 жыл бұрын

    Ungaluku vhazhthirkavey vedio parkiren sir thank you🙏🙏🙏🙏

  • @ckumar95
    @ckumar952 жыл бұрын

    Please don't stop your usual way of citing the old songs. We enjoy your command in Tamil literature that supports astrology positively. We use each and every video as a reference. Thank you and God bless you to continue your service.

  • @dheeranvidhyaalayaa4140
    @dheeranvidhyaalayaa41402 жыл бұрын

    நன்றி ஐயா..

  • @seetharaman4884
    @seetharaman48842 жыл бұрын

    அருமையான பதிவு குருவே

  • @srimuthuastro9628
    @srimuthuastro96282 жыл бұрын

    அருமை அருமை அருமை ஐயா🙏🙏🙏🙏🙏🙏

  • @kalpalatha5537
    @kalpalatha55372 жыл бұрын

    சார் எனக்கு இராகு திசை நடக்கிறது . பிறந்த தேதி 13 08 .1970 . நேரம் காலை 8 . 05 . நட்சத்திரம் மூலம் . தனுசு ராசி . இலக்கணம் சிம்மம் . 7 ல் கும்பத்தில் இராகு . இராகு சொந்த காலில் நிற்கிறார் . இராகுக்கு வீடு கொடுத்த சனி நீச்சம் . சனி நின்ற வீட்டு அதிபதி செவ்வாய் நீச்சம் . குறிப்பு : * இராகுவையும் இராகுவுக்கு வீடு கொடுத்த சனியையும் 5 ம் இடத்து அதிபதி ( குரு ) பார்கிறார் . * நவாம்சத்தில் செவ்வாய் உச்சம் . இராகுவுக்கு வீடு கொடுத்த சனி நின்ற ராசிநாதன் ( செவ்வாய் நவாம்சத்தில் உச்சம் அடைகிறார் .) * சனி நீச்சம் அடைந்த ராசிநாதன் செவ்வாய் உச்சமடைகிறார் . எனவே சனியும் நீச்சபங்கம் அடைகிறார் . * நடந்து முடிந்த செவ்வாய் திசை நல்ல பலனைத் தந்தது . ஜாதக விதிப்படி நடப்பு இராகுதிசை எப்படி இருக்கும் . மனைவி மூலமே அதிகப்படியான யாகம் அமைந்திருக்கு . இதற்கு எனது சாதனத்தில் 7 ம் இடம் வலுத்துள்ளது அர்த்தம் . பளிச்சென்று கிரக அமைப்பு யோகம் இல்லை . ஆனால் ஜாதக விதிகளுக்குள் ஒளிந்து கொண்டு யாகம் வேலைசெய்கிறது . நடப்பு இராகு திசை எப்படி இருக்கும் . தகவல் குறுஞ்செய்திகள் அனுப்ப முடியுமா . 6380091449 .

  • @geethasuryanarayanan1276
    @geethasuryanarayanan1276 Жыл бұрын

    அருமையான விளக்கம்

  • @girishkumar-nz2iw
    @girishkumar-nz2iw2 жыл бұрын

    Magara lagnam Raaghu in 10th house with neecha planets (only suriyan neechan) & bhudhan (3 planets in 10th house) in thulaam , sukran in vrichagam, raagu sani saaram sani in 2nd house sani retrogade

  • @v.baskerbasker7151
    @v.baskerbasker7151 Жыл бұрын

    சிறப்பு..!

  • @prabhuk7511
    @prabhuk75112 жыл бұрын

    ராகு தசை விளக்கம் மிக அருமை அய்யா.. வாழ்த்துக்கள்

  • @mahalingampoorasamy4621
    @mahalingampoorasamy46212 жыл бұрын

    எனது லக்னம் மேஷம்.ராகு தசையில் தான் நான் கொடீஸ்வரனானேன்.ராகு தசா பிப்ரவரியோடு (2022) முடிய போகிறது.அடுத்து குரு தசா. ஆனால்,இந்த ராகு தசாவில் பணம் சம்பாதித்தாலும் இப்போது கைவசம் சொத்தை தவிர வேறு பண புழக்கம் இல்லை.(எல்லாம் அசையா சொத்தாக மாற்றிவிட்டேன்).

  • @dwarakvasudev4384

    @dwarakvasudev4384

    2 жыл бұрын

    Time, date of birth, place brother???

  • @pushpavathim7642
    @pushpavathim7642Ай бұрын

    Arumai Anna

  • @ravishankerkemkar4165
    @ravishankerkemkar41652 жыл бұрын

    Excellent explaination Bangalore

  • @kalaibaskar7181
    @kalaibaskar71812 жыл бұрын

    Sir neenga sonnathu unmai💯

  • @nagarajanjayachandran8236
    @nagarajanjayachandran82362 жыл бұрын

    Another excellent video from you, Sir.. Request you to continue with the songs as we enjoy them very much too ..thanks

  • @mahendranr8068

    @mahendranr8068

    3 ай бұрын

    🚠🚠

  • @akilsmultitech2591
    @akilsmultitech25912 жыл бұрын

    Good explanation

  • @sudhakalyanakumar3286
    @sudhakalyanakumar32862 жыл бұрын

    Really super sir.

  • @anumurugan5751
    @anumurugan57512 жыл бұрын

    வணக்கம் அண்ணா 🙏மிக அருமை 🙏

  • @palanivela1530
    @palanivela15302 жыл бұрын

    உண்மை அண்ணா in ragu dasa starting my friend brother died, in him horoscope ragu + mars in 6th place, you always say crt prediction🙏🙏🙏

  • @Dheepanelectronic
    @Dheepanelectronic2 жыл бұрын

    சின்னராஜ் ஐயா, ராகுவிற்கு பலன் எடுப்பதில் ஒரு சிறு சந்தேகம். 1) விருச்சிக லக்கினத்திற்கு, ராகு 7 வது இடத்தில் அமர்ந்திருக்கிறார். 2) ராகுவுக்கு வீடு கொடுத்த சுக்கிரன் லக்னத்தில் கேது உடன். 3) ராகு நின்ற நட்சத்திரம் கார்த்திகை, சூரியன் சாரம். 4) சூரியன் 12 ஆம் வீடான துலாத்தில். 5) சூரியனுடன் சனி மற்றும் புதன். கேள்வி-1: விருச்சிக லக்கினத்திற்கு, இரண்டாம் அதிபதியும் ஏழாம் அதிபதியும் மாரகாதிபதி. இந்த ஜாதகருக்கு ராகு திசை நடந்தால் எப்படி இருக்கும்.??? கேள்வி-2: இங்கே துலாத்தில் சனி உச்சமாக இருக்கிறது சூரியன் நீசம் ஆகவும் இருக்கிறது. இங்கே நாம் சூரியனை உச்சம் என்று கருத வேண்டுமா??? இல்லை நீசம் என்று கருத வேண்டுமா?? தீபன் - 21/10/1984 - 09:20 AM - கீழப்பழுவூர் அரியலூர் மாவட்டம்.

  • @astronmiller2270
    @astronmiller22702 жыл бұрын

    Thank you Sir

  • @p.jegadeesan7230
    @p.jegadeesan72302 жыл бұрын

    அருமை ஐயா

  • @haringplays
    @haringplays2 жыл бұрын

    Thanks 👍👍

  • @kumarm2548
    @kumarm25482 жыл бұрын

    Thanks Sir.

  • @Paloohmprakassh
    @Paloohmprakassh2 жыл бұрын

    thanks

  • @revathishankar946
    @revathishankar9462 жыл бұрын

    Sir we need planets poems from you always Poems about planets are very useful and very nice to listen

  • @vinithanamaratha8891
    @vinithanamaratha88912 жыл бұрын

    Marvellous

  • @rra731
    @rra7312 жыл бұрын

    Sir, Every listener is enjoying & understanding this difficult subject why becoz u r jovially teaching . Well and Good. My interesting question is to ask you as to why most of the traditional astrologers say Raghu & Ketu have aspects but a few astrologers are denying their aspects. how can it be ? There should be unanimous rule especially for Raghu and Ketu. Style of prediction may differ from person to person, but basic rules should not distort Jyotisha science.Pls reply at least within a month's time so that enlightment will prevail among listeners. We expect logical bases to predict.Thq so much

  • @arunprasadk2797
    @arunprasadk27972 жыл бұрын

    Dear Sir.. Nice video.. Thanks for sharing.. Please tell about Kethu and Sani combination in same house..

  • @SELVARAJ-re5qi
    @SELVARAJ-re5qi2 жыл бұрын

    Thanks you sir

  • @sudarsaniyer9274
    @sudarsaniyer92742 жыл бұрын

    Sir you are well versed in Tamil literature and your calibre over the langauage is jealous for Many, please don't stop ur poertry and one liners 🙏

  • @sudarsuriyas8848

    @sudarsuriyas8848

    Жыл бұрын

    Ragu thisai kkuria pariksram sollunga l sir please🙏

  • @harshisjourney5589
    @harshisjourney55892 жыл бұрын

    Thank you sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @senthilmurugan2799
    @senthilmurugan27992 жыл бұрын

    Ayya super

  • @williamtamilmannan4558
    @williamtamilmannan45582 жыл бұрын

    Nice

  • @maheshwaranjekan8720
    @maheshwaranjekan87202 жыл бұрын

    Thanks sir

  • @kandiahselvakkumar7215
    @kandiahselvakkumar72152 жыл бұрын

    Hi Chinnaraj Sir, as usual very good explanation, I would like to know if the ragu is in a necha saram with neechan house, the neechan in parivarthanam. is it in strong or week position and doing good or bad?

  • @user-kn8pv4sy5i
    @user-kn8pv4sy5i2 жыл бұрын

    உங்கள் பாடல்தான் சிறப்பு அம்சம்.உங்கள் பாடலை விரும்பாதவரை தள்ளிவிடுங்கள்.இல்லையென்றால்.தொலைபேசி எண்ணை கொடுங்கள்.வச்சி‌ சென்சிடுவோம்.இது உங்க சேனல்.அறிவுரை நீங்கள் சொல்வது மிகச் சிறப்பு தங்கள் புகழ் வாக்குபலிதம் கோடான கோடி பேருக்கும் தெரியும்.தங்களை இழித்துரைப்பது காளிதாசர்.அமர்ந்த கிளையை வெட்டிய நிகழ்வு க்கு சமம் வாழ்க நிலம் தொண்டு.வளர்க புகழ்

  • @geetha-1165
    @geetha-11652 жыл бұрын

    Tku ji exellent explanation Pl tell guru+sukran+ragu in tulalagnam for sathayam star.. Sat in 5th with chandran 9 th sevai 12 th buthan+soorysn

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran93252 жыл бұрын

    குரு வீட்டில் ராகு கேது சாரம், தனுசு ராசி, இதுவரை அனுபவித்த மகிழ்ச்சி ஏராளமான விசயம் உண்டு என்று உங்களுக்கு என்னை பற்றிய விபரம் உங்களுக்கு நன்றாக விளக்கம் கொடுத்து உள்ளேன் அடுத்து வரும் ராகு திசை எவ்வாறு இருக்கும் ஜோதிட கவிச் செம்மலே..16/02/1974,நேரம் மாலை 7,30,இடம் உடுமலை..எடுத்து காட்டாக எனது ஜாதகத்தை உதரணமாக காட்சி படுத்த இயலுமா ஜோதிட கவிச் செம்மலே வணக்கம் மீண்டும் யுகணேஸ்வரன் நினைவூட்டல் செய்கிறேன்...

  • @babulakshmanan3050
    @babulakshmanan30502 жыл бұрын

    Very nice

  • @rajamanikkam3528
    @rajamanikkam35282 жыл бұрын

    ஐயா உங்கள் பாடல் மிக அருமையாக உள்ளது . உங்களின் சிறப்பே அது தான்.

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan4202 жыл бұрын

    Superb anna 🙏

  • @anparasithaneswaran5076
    @anparasithaneswaran50762 жыл бұрын

    🙏🏽👍🏼excellent

  • @TheShanjeevan
    @TheShanjeevan2 жыл бұрын

    Thank you Anna🙏🙏🙏

  • @psychobob8986

    @psychobob8986

    2 жыл бұрын

    okay thambi

  • @premaramamoorthy5083
    @premaramamoorthy50832 жыл бұрын

    Super sir congrats

  • @vageeshragavr.k3149
    @vageeshragavr.k31492 жыл бұрын

    Laddu example songs super 👌bro

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf2 ай бұрын

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....

  • @yoganathanramachandran8045
    @yoganathanramachandran8045 Жыл бұрын

    Arumi Ayya

  • @karthi9019
    @karthi90192 жыл бұрын

    ஐயா super live 💐💐💐💐💐

  • @VelmuruganMaxwell

    @VelmuruganMaxwell

    2 жыл бұрын

    Hi karthi

  • @prakasamkaruppan5625
    @prakasamkaruppan56252 жыл бұрын

    Example illama Live pridiction kodutha rompa nalla irukkum

  • @surendarprasad5166
    @surendarprasad51662 жыл бұрын

    Super sir🙏

  • @anishyasruthi9032
    @anishyasruthi90322 жыл бұрын

    Suriyan ,sukran,sevai, rahu in 2nd house (kadagam..).26/7/2000

  • @mr.s8547
    @mr.s85472 жыл бұрын

    24.01.92,5.30 PM, Mithuna laknam raghu in 7th place , Guru in 3rd place vakkiram onnum perusa nadalala kastam mattume micham, last ah oru 6 month தேரை இழுத்து தெருவில் விட்டு விட்டது, நன்றி

  • @vanajavanaja4218
    @vanajavanaja4218 Жыл бұрын

    வேற லெவல்

  • @manidhanush973
    @manidhanush973 Жыл бұрын

    Studies kettukum raghu dasha correct sir. college 2nd year raghu dasha start aachi.but degree complete பணிடன்.but school and college first'year brilliant student irruntha irruntha naan arriyar vachu kastapadu clear pannunan.

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha21262 жыл бұрын

    Sir good Afternoon if possible this details sir.....Kani lakanam & Danusu rasi & mollum star......Budhan + Ragu god’s @ kadagam rasi 11 place......Ragu god’s standing Aillyam starts........Chandran god’s 4 place @ Danusu rasi ....Chandran god’s standing moullam star.......10 place sun god’s @ muthunam rasi standing @ sun god’s @ Ragu star tiruvadayar......bone @ full moon 🌕 pounurami Chandran...... please advise Ragu dasa sir.....Thank you sir

  • @pazhaniarjunan9793
    @pazhaniarjunan97932 жыл бұрын

    Super

  • @vigneshwarselva9276
    @vigneshwarselva9276 Жыл бұрын

    I kept laughing throughout your video.. Was a nice explanation sir..

  • @Ashvantspet
    @Ashvantspet11 ай бұрын

    I have everything you said.. Rahu in Rishabam rasi and in mirugashirism nakshtara.. Mars and Venus are in parivartanai yogam.. mars with rahu in rishabam and venus in Mesham in bharani nakshatra.. even rahu is with exhalted moon, ascendant lord saturn and with 4th lord mars.. but now rahu bukthi is going i cant get a job, business is not well, parents are very strict.. I have lots of confusion taking decision.. depression, stress etc.. I dont have money to improve business.. father business is down so I cant ask for investment.. Even I have finished bsc IT and have good skills in cyber security.. Not getting job in IT.. just degree finished guy got placed in good company.. But having these much skills I couldnt get a atleast basic salary job in IT field.. I don't know what to do?.. Even I don't have any dogs to show my audience about the its variety and quality in youtube channel.. I have hectic life right now.. The only thing is still now I'm trying both business and job to get atleast a basic income to satisfy my daily needs.. I request you to please tell me will rahu dasha give me good life in future? Ashvant Raj 16/04/2002 1:56AM at Sathyamangalam

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T2 жыл бұрын

    நல்லப் பதிவு சார்,பாடல்கள் இருந்தால் தான் ஜோதிடம் படித்திருக்கிறீர்கள் என்றே தெரியும் ! பாடல்கள் பாடிவிட்டு பொருள் கூறிவிட்டால் super ஆகதானே இருக்கும்,… பாடுங்கள் நன்றாகத்தான் இருக்கும், நன்றி சார்🙏🏻👌👍

  • @raviarts3397
    @raviarts33972 жыл бұрын

    Supper sir

  • @streetfolk.production
    @streetfolk.production2 жыл бұрын

    I have finished my studies in raagu dhisai.

Келесі