Deleted Parithabangal | Deleted scenes of Gopi and Sudhakar | Madras Central

Ойын-сауық

Some of our scenes get deleted while we try to bring out the best content to entertain you. We just thought to compile a few

Пікірлер: 4 100

  • @NithiGovidhan
    @NithiGovidhan4 ай бұрын

    யார் 😊எல்லாம் 2024 ல பாக்குறீங்க👀

  • @user-pf2xl2kn4o

    @user-pf2xl2kn4o

    3 ай бұрын

    Me

  • @user-sf2vg6wk4z

    @user-sf2vg6wk4z

    3 ай бұрын

    Naa

  • @sk-nb4gn

    @sk-nb4gn

    3 ай бұрын

    Me

  • @heinmicheal5419

    @heinmicheal5419

    3 ай бұрын

    Me

  • @crazyguru7115

    @crazyguru7115

    3 ай бұрын

    Me ☝️

  • @shameerahmed9746
    @shameerahmed97466 жыл бұрын

    ஆபாசமில்லாத மிக கண்ணியமான நாட்டு நடப்பை தெளிவாக கலாய்க்கிற நகைச்சுவை வாழ்த்துக்கள் சகோதரர்களே.. சினிமா நடிகர்கள் உங்களிடம் கற்றுகொள்ளவேண்டும் நகைச்சுவையென்றால் என்னவென்று

  • @shameerahmed9746

    @shameerahmed9746

    6 жыл бұрын

    சினிமாவுக்கு மட்டும் போய்டாதீங்க ப்ரோ

  • @trendybros

    @trendybros

    4 жыл бұрын

    Avanga yerkanave zombie padathula nadichirukkanga

  • @muguthanr1489

    @muguthanr1489

    4 жыл бұрын

    உண்மை bro

  • @janakimani4416

    @janakimani4416

    4 жыл бұрын

    Na 2020 la kooda itha tha pathutu iruken...

  • @manukrishnan7033

    @manukrishnan7033

    4 жыл бұрын

    Vadivelu theriuma

  • @masanamb.e8476
    @masanamb.e84767 ай бұрын

    2024லிலும் பார்த்தாயிற்று😂

  • @dineshraghav2813

    @dineshraghav2813

    4 ай бұрын

    Naanum😅

  • @dharamarajdharama4913

    @dharamarajdharama4913

    3 ай бұрын

    😂

  • @Muthura600
    @Muthura6006 ай бұрын

    2024.... 😂la pakuravanga like panunga

  • @praveenkumar-ml2cm
    @praveenkumar-ml2cm4 жыл бұрын

    ரஜினி, கமல்ஹாசன் இருவர்கூட இப்படி பேச பயபடுவாங்க 😅😅😅😅😅😅😅 உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன் 👌👌👍👍👍

  • @joehith

    @joehith

    3 жыл бұрын

    Rajini will bold bro 🤘🤘🤘

  • @anthonyjohn3052

    @anthonyjohn3052

    3 жыл бұрын

    @@logeshspider2936 Simon tha oru narakudi potta

  • @joehith

    @joehith

    3 жыл бұрын

    @@logeshspider2936 poda poinda seeman😂😂😂😂 And haters also

  • @sadhanasadhana4310

    @sadhanasadhana4310

    3 жыл бұрын

    ivangalukku munnadi rajini kamal ellam dummi piece.

  • @manikandanm1374

    @manikandanm1374

    2 жыл бұрын

    K . . Ok. . . . K. . . . M . . Mkm j k . . I . J

  • @SANDYRAANA
    @SANDYRAANA4 жыл бұрын

    அந்த கோழி சத்தம் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @author1994

    @author1994

    4 жыл бұрын

    Semmala

  • @SANDYRAANA

    @SANDYRAANA

    4 жыл бұрын

    @@author1994 😁😁😁😁 ஆமா நண்பா

  • @hiranyahiranya2870

    @hiranyahiranya2870

    4 жыл бұрын

    Sssss😍😍😂🤣

  • @vaigai6566

    @vaigai6566

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/goWc0tqBoM7Of9I.html 😂😂

  • @thirumoorthimoorthi3958

    @thirumoorthimoorthi3958

    3 жыл бұрын

    qqaaqqaqqaqqqaqqaaAqqaQqaqaQqaqaaqaqqaaqqqqaqqAqqaqqqaqaqaqqaqqa!+!!!++!!!!!!!°°°°°°°°°°°°°°°°°°°°°°°°`°qaqqqaaaqqaaaqaqaqAaaqqaaaqqaaqqaaqqaqaaaaaaqqaqaqqqaaaqqaaaqaqaqAaaqqaaaqqaaqqaaqqaqaaaaaaqqaqaa2qaqaqa!!!!!!!!!!!!!!!!+qqaaaqaaaaaaaaaaaaqaaqaaaaaaaA!!!!!!!!!!!!!!°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!°°¿°°°°°°°°°°°°°°°°°°°°°°°!!!°°°°!!!!!!!aaaaaAaaaaaaaaa!°°°!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!aaaaaaaaaqaaaqaaaaaaqaqaaqqqq

  • @vasanth466
    @vasanth4663 жыл бұрын

    குளிர்ச்சி குளிர்ச்சி கூல் கூல்😂😂🤣🤣

  • @murugesanv3909
    @murugesanv39098 ай бұрын

    இது வரை 21 தடவ paathuten செம்ம 😂😂😂😂😂😂❤❤❤❤❤❤

  • @danielrajan836
    @danielrajan8363 жыл бұрын

    யாரு எல்லாம் 2021 இல pakkuringa ஒரு like ah podunga

  • @abinayaselvansuyambudurai7921

    @abinayaselvansuyambudurai7921

    3 жыл бұрын

    Na today than pakren🤣🤣

  • @prashanthikanmani7263

    @prashanthikanmani7263

    3 жыл бұрын

    😻

  • @MSD-th1fp

    @MSD-th1fp

    3 жыл бұрын

    Itha kekarathukune vatungalada

  • @MSD-th1fp

    @MSD-th1fp

    3 жыл бұрын

    Itha kekarathukune varuvingalada

  • @sniperlover4054

    @sniperlover4054

    3 жыл бұрын

    Bro GOSU video va 2050 la kooda pakkalam bro boare adikkadhu....

  • @sivas6574
    @sivas65745 жыл бұрын

    மனசு சங்கடமா இருந்தா கூட உங்கள் வீடியோவை பார்த்தால் அது மறைந்து போகிறது நன்றி நண்பர்களே 🏋🏾‍♀️😀😀😀

  • @sakthisureshbabu9213

    @sakthisureshbabu9213

    5 жыл бұрын

    Truth truth 👍

  • @venkatm2830

    @venkatm2830

    4 жыл бұрын

    Yes

  • @kathirs1550

    @kathirs1550

    4 жыл бұрын

    Yes

  • @srajasraja702

    @srajasraja702

    Жыл бұрын

    Sam feeling

  • @asm8745
    @asm87452 жыл бұрын

    3:23 குளிர்ச்சி குளிர்ச்சி Cool cool.😂😂😂

  • @nanthanananthu5542
    @nanthanananthu554211 ай бұрын

    கோழி comedy 🎉😂😂😂and deepa comedy ultimate😂😂

  • @AKILSIMMONS
    @AKILSIMMONS4 жыл бұрын

    Daddy munnetra kazhzgam 😂😂😂😂Vera level

  • @THANGARAJA689
    @THANGARAJA6893 жыл бұрын

    செம தைரியம். யாரையும் விட்டு வைக்கல சூப்பர் காமெடி

  • @sureshrio2755
    @sureshrio27552 жыл бұрын

    6:02"Maikirku" கழுத்தில் சுளுக்கு 😂🤣

  • @rjsharaneditz9162
    @rjsharaneditz91623 жыл бұрын

    வேற லெவல்..... இதையும் விட சிறந்த கலாய் இல்லவே இல்ல.

  • @5MinutesSPACE
    @5MinutesSPACE4 жыл бұрын

    தீபாமா வ வச்சி செஞ்சிட்டீங்க... குளிச்சி குளிர்ச்சி கூல் கூல் 😂😂😂

  • @5MinutesSPACE

    @5MinutesSPACE

    3 жыл бұрын

    Attendance poda vandhuruken thailand la irundhu ❤️

  • @mohammedrifash6230

    @mohammedrifash6230

    3 жыл бұрын

    Vaarapa Vega 2pethaiyum reject pannadhu.kpy la kpy oliga😂😂

  • @lovelyraja9224

    @lovelyraja9224

    2 жыл бұрын

    🤣🤣🤣

  • @srinivas0493
    @srinivas04934 жыл бұрын

    Any1 here during lockdown 🙋🏻‍♂️

  • @shankarnarayanan1732

    @shankarnarayanan1732

    4 жыл бұрын

    S

  • @vasanthadevi6678

    @vasanthadevi6678

    4 жыл бұрын

    S

  • @RamkumarRamkumar-ku1rq

    @RamkumarRamkumar-ku1rq

    4 жыл бұрын

    S

  • @signature6095

    @signature6095

    4 жыл бұрын

    S

  • @sivasakthikarthikeyan.c6553

    @sivasakthikarthikeyan.c6553

    4 жыл бұрын

    s

  • @tntetlearning264
    @tntetlearning2643 жыл бұрын

    உங்களை ரிசக்ட் செய்த ஈரோடு மகேஷ் ஒழிக

  • @sruthipitchai4695

    @sruthipitchai4695

    3 жыл бұрын

    Enga reject pannanga

  • @suriyaraja2576

    @suriyaraja2576

    3 жыл бұрын

    @@sruthipitchai4695 from kpy audition

  • @Kishorekumar-se3xu

    @Kishorekumar-se3xu

    3 жыл бұрын

    @@suriyaraja2576 ama

  • @gokulgoogle6878

    @gokulgoogle6878

    3 жыл бұрын

    Reject panathala thaan Nalla vanthuirukanga 😂

  • @lounghminghsakal1944

    @lounghminghsakal1944

    3 жыл бұрын

    @@gokulgoogle6878 Correct bro

  • @saranyamani443
    @saranyamani4433 жыл бұрын

    Watching 2021 like 😂😂😂

  • @sathalihazan8902
    @sathalihazan89025 жыл бұрын

    கோபி உனக்கு உள்ள திறமைக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தால் அதிக காலம் நல்ல காமெடியனாக வலம் வர வாய்ப்புகள் உள்ளது இப்படிக்கு கோபி சுதாகரின் தீவிர ரசிகன்

  • @omsakthithulukanathamman6653

    @omsakthithulukanathamman6653

    5 жыл бұрын

    Semma thale

  • @balaji3590

    @balaji3590

    4 жыл бұрын

    Sako nengal menmelum vetri pera vazhthukkal

  • @gopinath-tw9vk

    @gopinath-tw9vk

    3 жыл бұрын

    அதை விட நாம் இவங்களுக்கு இந்த தளத்தில் ஆதரவு தந்தால் அவர்களின் கருத்தை எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் இன்னும் நாம் ரசிக முடியும்.....😁😘

  • @anandb20
    @anandb204 жыл бұрын

    பார்த்தால் சலிப்பதில்லை உங்கள் பதிவு

  • @UmarBenas

    @UmarBenas

    3 жыл бұрын

    Mass bro I love it

  • @joshmihr5428

    @joshmihr5428

    3 жыл бұрын

    Unmai

  • @devaara2788
    @devaara27883 жыл бұрын

    6:11 Mike sulukku😁😁😁

  • @nagarajan.n0116
    @nagarajan.n01163 жыл бұрын

    5:47 Vera level 😂😂😂

  • @karthickwarrior8551
    @karthickwarrior85517 жыл бұрын

    Seeman Translater for Modi ji...sema concept 😂

  • @contentilike6679

    @contentilike6679

    7 жыл бұрын

    Aama bro. Really superah panirukanga

  • @vaanavarambanvalvilori4552

    @vaanavarambanvalvilori4552

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/rGZ_yNGDdcStgpc.html ,

  • @dhanushkodi8091
    @dhanushkodi80916 жыл бұрын

    வாழ்த்துக்கள் Brothers... உங்கள் கருத்துக்களுக்கும், நகைச்சுவைக்கும், மன வலிமைக்கும் மீண்டும் ஒரு முறை honorable salute...

  • @NavinKumaran7777
    @NavinKumaran77772 жыл бұрын

    5:32 இதுனால தான் புடின் இப்டி மாரிட்டாரு போல......😁😁😁

  • @thiyagus2347
    @thiyagus2347 Жыл бұрын

    Na 2023 la pakren pa

  • @b.a5601
    @b.a56013 жыл бұрын

    2:15 இவனுங்க மத்தியில் நம்ம பொழப்பு எப்படி ஓட்டுவது😂🤣😂😂🤣😂

  • @shanthimohan9524
    @shanthimohan95245 жыл бұрын

    Timon Pumba😂😂😂

  • @jasonjacob8795

    @jasonjacob8795

    5 жыл бұрын

    Heyyy apdina🙄🙄

  • @namelesscreature4682

    @namelesscreature4682

    4 жыл бұрын

    @@jasonjacob8795 4:27

  • @rapmonster0181

    @rapmonster0181

    3 жыл бұрын

    @@jasonjacob8795 athu oru cartoon bro. Old cartoon

  • @sofiamckenzie6274

    @sofiamckenzie6274

    3 жыл бұрын

    @@rapmonster0181 armyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy sikkitan doi

  • @rapmonster0181

    @rapmonster0181

    3 жыл бұрын

    @@sofiamckenzie6274 yez..

  • @senthilsivi8518
    @senthilsivi85183 жыл бұрын

    ௭னது நெஞ்சார்ந்த மக்களே வேர லெவல் காமெடிகே 😂😂😂😂

  • @ArunArun-ou4eu
    @ArunArun-ou4eu Жыл бұрын

    வைகை புயல் வடிவேலு அண்ணாவ தாண்டிடீங்க அண்ணா 😂

  • @venkatesanramachandiran9798
    @venkatesanramachandiran97987 жыл бұрын

    உங்கள் திறமை.... நாங்கள் அடிமை...

  • @prasanthm1780

    @prasanthm1780

    7 жыл бұрын

    super

  • @vaanavarambanvalvilori4552

    @vaanavarambanvalvilori4552

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/rGZ_yNGDdcStgpc.html ,

  • @tharikaaudaya970
    @tharikaaudaya9706 жыл бұрын

    That deepa's prickly heat powder😂😂😂😂

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Жыл бұрын

    உங்கள் வளர்ச்சி மென்மேலும் தொடரும் மிகப்பெரிய உச்சத்தை அடைவீர்கள்

  • @suryamsd8045
    @suryamsd8045 Жыл бұрын

    Romba pudichirukku hee 😁😁😁

  • @zerin.
    @zerin.3 жыл бұрын

    7:25 correct modulation hey..... 😂😂👌

  • @balabenjamin7782
    @balabenjamin77823 жыл бұрын

    Gopi ellar voice um vera level yaa..

  • @v.satieshv.subramanian1248
    @v.satieshv.subramanian1248 Жыл бұрын

    Epic and This is Beyond Excellence and No Words. Absolutely Excellent. எத்தனை வாட்டி பார்த்திருக்கிறேன் என்று என்னிக்கையே இல்லை ..

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Жыл бұрын

    உங்களை எங்களுக்கு கொடுத்த விஜய் டிவிக்கு நன்றி

  • @karthimj
    @karthimj7 жыл бұрын

    3:14 prickly heat powder dermicool lol

  • @priyadharshiniias8842
    @priyadharshiniias88425 жыл бұрын

    3:00 Kulirchu Kulirchu cool cool😂😂😂

  • @balajielumalai1367

    @balajielumalai1367

    3 жыл бұрын

    Akka Ninga IAS padichitu irukengala

  • @giridharan4781

    @giridharan4781

    3 жыл бұрын

    intial

  • @full-hand
    @full-hand2 жыл бұрын

    🙄கோழியை வாகனத்தில் எடுத்து தூக்கி ஓடினேன்...🤔🤔என்ன சொல்றான் பாருங்க கம்பி கட்டுர கதையை எல்லாம் இலுத்து போடறாங்க...😅😂

  • @pavithra-7429
    @pavithra-74292 жыл бұрын

    4:18 தீமோன் பும்பா கூட வாழ்ந்தியா... 😄😄 யாரு முக அழகிரி யும், கனிமொழி யுமா.. 😂😂😂

  • @rajakyuva
    @rajakyuva5 жыл бұрын

    வயிறு வலிக்கிறது யா... மனுஷா... நீங்கலாம்... நல்லா சிரிக்க வைக்கரீங்கயா... உங்க Team 100 வருசம் நல்லா இருக்கணும்யா,,,, Super யா... வாழ்த்துக்கள் யா...

  • @user-ug9sp9zy2q

    @user-ug9sp9zy2q

    3 жыл бұрын

    Super vaalthu

  • @mahernisha9207

    @mahernisha9207

    3 жыл бұрын

    Sirichu sirichu vayir valikuthu ya

  • @samuvelcreations4605

    @samuvelcreations4605

    3 жыл бұрын

    👍👍👍👍👍

  • @dreamking9543

    @dreamking9543

    3 жыл бұрын

    Enaku apdi onnu theriyalaya bro

  • @prasanthb2642
    @prasanthb26427 жыл бұрын

    Ha ha deleted scenes than ya semaya iruku.. Deepa voice marana masss Gopi 🤣🤣🤣👌👌

  • @gamerrocky2186
    @gamerrocky21862 жыл бұрын

    தீபா கண்ணடிக்கும் காட்சி அருமை🤣😂🤣😂

  • @vijaygille
    @vijaygille2 жыл бұрын

    அனைத்து தலைகள் மற்றும் வைகோ,,, அருமை நண்பர்களே வாழ்த்துக்கள்,,,,👌👍🤭

  • @moorthi6557
    @moorthi65574 жыл бұрын

    3:45 premji 😂

  • @johnwick3103
    @johnwick31037 жыл бұрын

    This video made my day.That dialogue "Dermi cool kulirchi kulirchi cool cool" sema modulation.Keep rocking guys

  • @s.prithika6608
    @s.prithika6608 Жыл бұрын

    😂... சொன்னிங்களே செஞ்சீங்களா ... 🤣

  • @As-ub8no

    @As-ub8no

    Жыл бұрын

    அட நீ ஒரு ஆளுப்பா சொல்றதுக்கு வாய் இருந்தா போதாதா சொல்றதெல்லாம் செஞ்சிட்டா அப்புறம் அவங்க அரசியல் வியாதி வட்டதிலிருந்து வெளிய வந்துருவாங்க இதெல்லாம் அவங்களுக்கு தேவைதானா

  • @remeushanjenardstephen2290
    @remeushanjenardstephen22903 жыл бұрын

    Vera level ma I’m addicted to this channel now 🔥🔥🔥

  • @Megaaravind143
    @Megaaravind1435 жыл бұрын

    என்னது ஆண் சிக்கன் ஆஹ்😂🤣😂👌 டுமிலிசை ட்ரோல்😁👌👍

  • @sangeethroy1561
    @sangeethroy15616 жыл бұрын

    4:18 timon and pumba Hakunama tata ha ha lol

  • @hemak3092
    @hemak30923 жыл бұрын

    0:16 story vera level 😂😂😂😂😂😂🔥

  • @dineshs8646

    @dineshs8646

    2 жыл бұрын

    எப்போதும் time poduringa super

  • @saisharadhashivakumar1004
    @saisharadhashivakumar10042 жыл бұрын

    at 7:09 sudhakar looks better than now. watching this after 4 yrs still making me laugh

  • @aravind_free_fire_india

    @aravind_free_fire_india

    2 жыл бұрын

    M

  • @yourdumb

    @yourdumb

    11 ай бұрын

    Vayasu aagudhu and life happens bro

  • @kumartamilan6142
    @kumartamilan61424 жыл бұрын

    கட கட கட கட கட கட கடன்டு ... குளிர்ச்சி குளிர்ச்சி கூல் கூல் மைக்கிற்க்கு கழுத்து சுளுக்கு நோய்... 🤣🤣🤣

  • @meena7020
    @meena70204 жыл бұрын

    Mic ku suluku...🤣🤣🤣🤣 Thala verithanam..😆🤭🔥

  • @sharanajimudeen1870
    @sharanajimudeen18703 жыл бұрын

    2021 இலும் தரமான கன்டென்ட் and காமெடி😅❤️

  • @27051989bajrangdal
    @27051989bajrangdal Жыл бұрын

    1:57 Vera level 😂😂😂😂😂 Simaandi vechu senjittinga

  • @rufusbenny3181
    @rufusbenny31817 жыл бұрын

    Seeman & Stalin voice are awesome.. very funny .. u guys really deserve everything

  • @shankaragathiyalingam9754
    @shankaragathiyalingam97547 жыл бұрын

    prickley heat powder kulrchi kulrchi cool cool.. Anti Indian.. Sema kalaai

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Жыл бұрын

    நல்ல நகைச்சுவை நல்ல அரசியல் விழிப்புணர்வு நன்றி

  • @krishk8105
    @krishk8105 Жыл бұрын

    All time best start on 1.16 to.....Vera leavel Daddy munnetta kazakam😁

  • @m.ganesanm.m.g8185
    @m.ganesanm.m.g81856 жыл бұрын

    நண்பா வைகோ சூப்பர் வாழ்த்துக்கழ்

  • @Rk-xv6zv
    @Rk-xv6zv4 жыл бұрын

    கங்கை அமரன் vera level.....

  • @herojemnastic2954
    @herojemnastic29546 ай бұрын

    அல்டிமேட் ஃபார்முலா ஆஹா ஹோ 😅 மிக்க மகிழ்ச்சி 😊 நன்றி 🙏

  • @lovelyabedits3304
    @lovelyabedits33048 ай бұрын

    2023 yarlam pakrinka

  • @fecebookfnv6852
    @fecebookfnv68526 жыл бұрын

    Kulirchi kulirchi cool cool 😃😃

  • @ikmeow5339

    @ikmeow5339

    5 жыл бұрын

    Pool pool

  • @author1994

    @author1994

    4 жыл бұрын

    @@ikmeow5339 pundai ool ool da

  • @samayrus6451
    @samayrus64517 жыл бұрын

    Bro...Sathiyamaa Leoni marana Comedy ..Naa oru pathu nimisam sirichen..that face reaction:):):

  • @vasanthp413
    @vasanthp4132 жыл бұрын

    👍 Super Anna unga rendu perum comedy thaan naan dhinamum pakkuren vera level Anna neenga rendu perum ❤️

  • @the_ele_fan9255
    @the_ele_fan92552 жыл бұрын

    2021 November...this is ultimate... never getting bored😂♥️

  • @deebanrajramasamy4459
    @deebanrajramasamy44597 жыл бұрын

    கோபி தமிழிசை சவுந்தரராஜன் கேட்டுப் சூப்பரோ சூப்பர் பத்தும் பக்கா

  • @CarolKishen
    @CarolKishen5 жыл бұрын

    Kulirchi kulirchi .... Cool Cool****

  • @harrykrish3095
    @harrykrish30952 жыл бұрын

    It is still ultimate.. Even after 5 years :-D

  • @darkmoon6185
    @darkmoon61853 жыл бұрын

    semma vera level pro ellaraiyum vachu senjitinga

  • @dreamrose6233
    @dreamrose62336 жыл бұрын

    Tamilisai a vachi super ah panrinka Bro..கோழி காமெடி Super bro..

  • @vaigai6566

    @vaigai6566

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/goWc0tqBoM7Of9I.html

  • @stephenthomas1511
    @stephenthomas15116 жыл бұрын

    Mike ku suluku enpathinaal....ultimate😂😂

  • @jasonjacob8795

    @jasonjacob8795

    5 жыл бұрын

    Haha hey😝😝

  • @akash27h25
    @akash27h252 жыл бұрын

    Any one 2k22🔥

  • @jayana.r1698
    @jayana.r16982 жыл бұрын

    Best Videos are from Gopi and Sudhakar. You are doing your best. Comedy from first to last time of video. I always Burst out of laugh in seeing your videos.

  • @alagashanalagashan5477
    @alagashanalagashan54777 жыл бұрын

    கோபி உன் ஒருத்தனுக்காக மட்டும் தான் 3,24,550 Subscribe. உன்னோட பரிதாபங்கள் இல்லனா Madras central லே இல்ல. உன்ன பாராட்ட வார்த்தையே இல்ல. Upload more Paridhabangal. all subscribers waiting gobi....

  • @AhamedAnaz

    @AhamedAnaz

    7 жыл бұрын

    Alagashan Alagashan hello appa enga sudhakar enna sombaiyaa.... #madrascentral oda kal thoonea enga sudhakar dhaanya en chipsu.... enna sudhakar nee sonna maadhiriyea solliteana

  • @alagashanalagashan5477

    @alagashanalagashan5477

    7 жыл бұрын

    Ahamed Anaz gobiyala thaniya performance panna mudium. adhukku udharanam stalin,seeman,vaiko,tamizhisai performance.1 million views. aana gobi illana sudhagarala thaniya indha alavkku performance panna mudiyadhuda en sundalu.....

  • @lakshmi3558

    @lakshmi3558

    7 жыл бұрын

    Alagashan Alagashan U know Sudhakar is the Director and Script writer of the shop. u can't see director more on screen , it doesn't mean he is not talented.

  • @mohammedraffe731

    @mohammedraffe731

    7 жыл бұрын

    Mr.gobi idhu unga fake id ya...Ne nadathu

  • @PriyaAlbaSwanPSP

    @PriyaAlbaSwanPSP

    7 жыл бұрын

    Alagashan Alagashan srsly? Gopi illama sudhakar illa.. Sudhakar illama gopi illa.. Rendu perum illana madras centrala illa . we shouldn't separate them just cuz we like someone more... Let's support them together.. And I hope they stay together till the end😊

  • @Nagaraj-94
    @Nagaraj-945 жыл бұрын

    7:35 அண்ணன் சீமான் செம

  • @paramug545
    @paramug5453 жыл бұрын

    Epti epti la pesuringa bro Vera leval 👏👏👏👏👏👏🙌

  • @ammukesavan1398
    @ammukesavan13984 жыл бұрын

    Timon and pumba... Kulirchi kulirchi cool cool..... 😂😂😂😂😂😂

  • @saravanakumar491993
    @saravanakumar4919936 жыл бұрын

    When ever i feel dull or heart broken, i used to watch this video. Thank you guys

  • @quotesandthoughts666
    @quotesandthoughts6662 жыл бұрын

    Adei😅..Deleted scenes ah..Paridhabangale delete agirchu da

  • @VR-ey1ni
    @VR-ey1ni2 жыл бұрын

    வேற லெவல் யா யோவ் தல. செம்ம தில்லு யா உங்களுக்கு..

  • @jamesr5094
    @jamesr50947 жыл бұрын

    1:04 கோழி முட்டை தான போடும்? கோழி எப்போது பிரசவித்தது?

  • @mohamedaflar6501

    @mohamedaflar6501

    7 жыл бұрын

    James R U r Anti Indian Firstu Anti Madras Centeal Mooda Maathunga

  • @helanpriscilla138

    @helanpriscilla138

    7 жыл бұрын

    Mohamed Aflar sariya sonninga😂😂😂

  • @dhamuravi2105
    @dhamuravi21057 жыл бұрын

    no words simply awesome 👌👌👌👌👌...Gopi and Sudhakar 👏👏👏👏👏

  • @nagarajank5797
    @nagarajank57972 жыл бұрын

    Vera level thalaiva

  • @deepabalaji2786
    @deepabalaji2786 Жыл бұрын

    Ha ha ha hakuna matata super bro

  • @manukrishnan7033
    @manukrishnan70334 жыл бұрын

    1:35 epic ..sonnengale senjeegala😂😂😂

  • @bhanur7711
    @bhanur77115 жыл бұрын

    1:58 Enadhu anbaarntha makkale..!😂😂😂

  • @faizanishaq5939
    @faizanishaq59393 жыл бұрын

    Kozhi muttai thane podum chicken eppadi varum 😂😂😂😂😂😂go so vera level love you guys forever ❤️❤️❤️❤️❤️

  • @urdnahc5395
    @urdnahc53953 жыл бұрын

    What a talent gopi is..👏 Anyone watching in 2021??

  • @deenathayalan7171
    @deenathayalan71714 жыл бұрын

    உங்கள் திறமைக்கு நான் ரசிகன் ..!

  • @bargav2318
    @bargav23187 жыл бұрын

    Best of best compilation.. U guys always rock.

  • @Jai_sree_ram2004
    @Jai_sree_ram2004 Жыл бұрын

    Thalaivaa 2023 🎉🎉

  • @akashvijay8297
    @akashvijay82972 жыл бұрын

    Ye thalaive 🙏🏻🙏🏻yeppaume vera level ta 🔥🔥😘😘thalaivaa love you gopi &sudhakar anna unga videos eilame semma mass ha🤣🤣 comedy' ha irukum 😘i like you your mass acting videos all🔥💞💞🤣🤣

  • @amarsdiary3580
    @amarsdiary35804 жыл бұрын

    Leoni....troll Vera level.....

Келесі