Deivam Tamil Movie Songs | Maruthamalai Mamaniye Video Song | Gemini Ganesan | Sowkar Janaki

Музыка

Deivam Tamil Movie Songs HD, Maruthamalai Mamaniye Video Song featuring Gemini Ganesan and Sowkar Janaki on Pyramid Glitz Music. Music composed by Kunnakudi Vaidyanathan, directed by M.M.A. Chinappa Devar and produced by Dhandayuthapani Films.
Song: Maruthamalai Mamaniye
Singer: Madurai Somu
Lyrics: kannadasan
Deivam Tamil Movie also stars R. Muthuraman, A.V.M. Rajan, Sreekanth, K. R. Vijaya and Nagesh among others.
Click here to watch:
Bhadil Solval Bhadrakali Tamil Movie Songs HD
bit.ly/1MAtTlL
For more tamil Songs:
Like us : / pyramidglitzmusic

Пікірлер: 2 100

  • @annmalaik3378
    @annmalaik33782 жыл бұрын

    முருகா இந்த பாடலை கேட்டாலே கல்லும்‌ கரையுமே முத்து குமரா இதை கேட்கவே புன்னியம் செய்திருக்கவேண்டும்

  • @gobinathan3742
    @gobinathan37423 жыл бұрын

    இந்த 2021 தைப்பூச விழாவுக்குப் பாடலை ரசிக்கும் பக்தர்கள் இருக்கிறீர்களா? ஒரு லைக் போடுங்க.

  • @sankarankaliappansankaran7451

    @sankarankaliappansankaran7451

    3 жыл бұрын

    Excellent sir 🙏🙏🙏🙏🙏

  • @KARTHIKEYAN-cs7jk

    @KARTHIKEYAN-cs7jk

    3 жыл бұрын

    Omnamasivaya

  • @pravinraj4420

    @pravinraj4420

    3 жыл бұрын

    Srlvan

  • @srinivasankadambi5039

    @srinivasankadambi5039

    3 жыл бұрын

    @@KARTHIKEYAN-cs7jk q

  • @machapmachap8854

    @machapmachap8854

    3 жыл бұрын

    Yes I am

  • @smathivathanan526
    @smathivathanan526 Жыл бұрын

    தைப்பூச விழாவுக்குப் பாடலை ரசிக்கும் பக்தர்கள் இருக்கிறீர்களா? ஒரு லைக் போடுங்க.

  • @uthaya1178
    @uthaya11783 жыл бұрын

    கவியரசரின் மகளுக்கு திருமணம் பேசி முடித்த நேரம். வர வேண்டிய இடத்தில் இருந்து பணம் வரவில்லை . மிகுந்த கவலையில் , தெய்வம் திரைப்படத்திற்கு பாடல் எழுதப் போனார் . கதைக்கு தகுந்த மாதிரி அறையில் பாடல் எழுதிக் கொண்டு இருக்கும் போது ஒரே சத்தம் . உடனே தேவர் மேலே மாடிக்குப் போய் பார்த்து உள்ளார். மருதமலை மாமணியே முருகய்யா தேவரின் குலம் காக்கும் வேலய்யா அய்யா ! என்ற வரிகளை எழுதிய போது உற்சாகமும் உணர்வும் ஏற்பட்டு உள்ளது அனைவருக்கும் . அந்த வரிகளை தேவரிடம் காட்டிய போது அவரும் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல் கலங்கிய கண்களுடன் . ஒரு லட்சம் ரூபாய் பணம் எடுத்து கவியரசரிடம் கொடுத்தார். மகளின் திருமணமும் கண்ணதாசன் குலம் காத்த வேலய்யா அருளில் சிறப்பாக நடைபெற்றது. மருதமலை மாமணியே என்ற பாடலில் குன்னக்குடி வைத்தியநாதனுக்கும் கண்ணதாசனுக்கும் ஒரு செல்லப் போட்டி நடந்தது. இதைக் குன்னக்குடியே பல இடங்களில் சொல்லியுள்ளார். அதாவது, தனது வயலினில் ஒரு மெட்டை குன்னக்குடி வாசிப்பார். சிறிதும் யோசிக்காமல் கண்ணதாசன் அதற்கு பாட்டு எழுத வேண்டும். இது தான் போட்டி. குன்னக்குடி கடினமான மெட்டுக்கள் வரும்படி வாசித்தாராம். ஆனால் ஒவ்வொரு முறையும் கண்ணதாசன் அதற்கான வார்த்தைகளை உடனுக்குடன் கூறி விடுவாராம். அந்தப் பாடல்களில் ஒன்று தான் மேலே சொன்ன 'மருதமலை மாமணியே' பாடல். ஒரு கட்டத்தில் சற்றே கடினமான மெட்டை வயலனில் வாசித்து 'இதற்கான வார்த்தைகளை கூறுங்கள்' என்றாராம் குன்னக்குடி. உடனடியாக வந்து விழுந்த வார்த்தைகள் "சக்திச்சரவண முத்துக்குமரனை மறவேன்".... குன்னக்குடி வைத்தியநாதன் இதே பாடலில் முடிவில் வேண்டுமென்றே வயலினில் சம்பந்தம் இல்லாமல் நிச நிச நிச நிச என்று வேகமாக வாசித்து விட்டாராம்.. கவிஞர் உடனே இதைத் தான் எதிர்பார்த்தேன் என்று மலையடி, நதியடி, கடலடி சகலமும் உனதடி என்ற வார்த்தையை எழுதியவுடன் வயலினை நான் சிறிது நேரம் கீழே வைத்து "ஐயா ,என்னை விட்டுடுங்க"ன்னு கும்பிட்டேன் என்றார்... கவியரசரின் ஒவ்வொரு வரிகளும் உலகத் தமிழன் அனைவருக்கும் ஊக்கமும் உற்சாகமும் தரும் .

  • @sentilffr1951

    @sentilffr1951

    3 жыл бұрын

    Super

  • @deivalalith6011

    @deivalalith6011

    3 жыл бұрын

    அவருக்கு இணை இவ் உலகில் எவரும் இல்லை மா பெரும் கவிஞர்

  • @gopalnaidu9479

    @gopalnaidu9479

    3 жыл бұрын

    அற்புதமான விளக்கம் நண்பரே உங்களுக்கு கோடி புண்ணியம்.

  • @mohanraj-sm5zz

    @mohanraj-sm5zz

    2 жыл бұрын

    நிகழ்வை பகிர்ந்ததற்கு நன்றி

  • @rtcb3660

    @rtcb3660

    2 жыл бұрын

    அசாத்திய திறன் படைத்தவர் கவிஞர். மெய் சிலிர்க்கும் தகவல் நன்றி நண்பரே!

  • @sevvelboopathy8706
    @sevvelboopathy87062 жыл бұрын

    ஐயா கண்ணதாசன் ஐயா மதுரை சோமு ஐயா குன்னக்குடி வைத்தியநாதன் நீங்கள் மூவரும் படைத்த இந்த பாடல் இவ்வுலகம் உள்ளவரை அனைவரின் மனதிலும் பக்தியை மேலோங்க செய்து கொண்டே இருக்கும்.எத்தனை முறை இப்பாடலை கேட்டாலும் ஆனந்த கண்ணீரில் மிதக்கின்றேன்.ஐயா தேவர் அவர்களே இக்காவியத்தை கொடுத்த உங்கள் அனைவரின் பாதங்களையும் தொட்டு வணங்குகிறேன்.

  • @PATHI1705

    @PATHI1705

    Жыл бұрын

    🙏❤👍

  • @monkupinku4141

    @monkupinku4141

    Жыл бұрын

    இந்த படத்தின் எல்லா பாடல்களுமே தெவிட்டாத தெள்ளமுது 🙏🙏

  • @jprulzz4113

    @jprulzz4113

    Жыл бұрын

    Man behind this song making is sando chinappa Thevar 👍❤️

  • @kirubakaranm.g.6022

    @kirubakaranm.g.6022

    Жыл бұрын

    அனைவரையும் தாள் பணிந்து வணங்குகிறேன்

  • @kalyanamkalyanam23

    @kalyanamkalyanam23

    Жыл бұрын

    Źwq

  • @vijayakumarmarichamy5795
    @vijayakumarmarichamy57952 жыл бұрын

    கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை? கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்தமலை? தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை? தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருத மலை அஆஆ.. ஆஆஆ.. மருத மலை மருத மலை முருகா மருதமலை மாமணியே முருகய்யா மருதமலை மாமணியே முருகய்யா தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா மருதமலை மாமணியே முருகய்யா தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா மருதமலை மாமணியே முருகய்யா மணமிகு சந்தனம் அழகிய குங்குமம் மணமிகு சந்தனம் அழகிய குங்குமம் ஐயா உமது மங்கல மந்திரமே மருதமலை மாமணியே முருகய்யா தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா மருதமலை மாமணியே முருகய்யா தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும் பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆ.. தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும் பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆ.. மருதமலை மாமணியே முருகய்யா தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா மருதமலை மாமணியே முருகய்யா கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன் ஆ...ஆ ஆ ஆ....ஆ...ஆஆ ஆஆ ஆஆஆஆஆஆ கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன் நாடியென் வினை தீர நான் வருவேன் நாடியென் வினை தீர நான் வருவேன் அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆ.. அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆ.. மருதமலை மாமணியே முருகய்யா தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா மருதமலை மாமணியே முருகய்யா சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன் பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன் நான் வருவேன் சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன் பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன் நான் வருவேன் பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம் காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம் காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே பனியது மழையது நதியது கடலது சகலமும் உந்தொரு கருணையில் எழுவது பனியது மழையது நதியது கடலது சகலமும் உந்தொரு கருணையில் எழுவது வருவாய் குகனே வேலய்யா ஆஆ...ஆஆ...ஆஆ. மருதமலை மாமணியே முருகய்யா தேவர்கள் குலம் காக்கும் வேலய்யா ஐயா

  • @sathishv5119

    @sathishv5119

    5 ай бұрын

    Nanri

  • @k.senthilkumar266

    @k.senthilkumar266

    4 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤ மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் முருகா.....

  • @vijayakumarmarichamy5795

    @vijayakumarmarichamy5795

    4 ай бұрын

    @@k.senthilkumar266 🙏

  • @dr.rathinapazhani5527

    @dr.rathinapazhani5527

    3 ай бұрын

  • @mehaladevi4157

    @mehaladevi4157

    3 ай бұрын

    Nandri

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily71533 жыл бұрын

    அடுத்த நூற்றாண்டில் இருப்பவர்கள் லைக் போடுங்க பா

  • @rathnasamyg6245
    @rathnasamyg62459 ай бұрын

    அடியேன் செய்த பாக்கியம் எங்கள் ஊர் நாகப்பட்டினத்தில் உள்ள முருகன் கோவிலில் அய்யா மதுரை சோமு அவர்கள் இந்த பாடலை பாட நான் நேரில் கேட்கும் பாக்கியம் பெற்றேன்❤❤

  • @lesliekumar7780

    @lesliekumar7780

    8 ай бұрын

    நாகையில் எங்கே bro

  • @Nagendraprabhu
    @Nagendraprabhu2 жыл бұрын

    Super singer Sridhar sena paaduna apparam Inga vandhavanga like podunga 👍

  • @thildorai4731

    @thildorai4731

    2 жыл бұрын

    Srithar pudiya piragu than inthak padalai pala murai ketkiren..Mathurai Somu konjam kashtapattu padikirar..moochai vidum pothu therigirathu..Sena padum pothu romba easy yaga padivittar..pira matham Sena

  • @gopalnaidu9479
    @gopalnaidu94793 жыл бұрын

    இப்பேர்ப்பட்ட பாடலை இனி எவரும் எழுதவும் முடியாது இசை அமைக்க முடியாது பாடவும் முடியாது இது எம்பெருமான் முருகன் மீது ஆணை

  • @arivazhaganramaiyan652

    @arivazhaganramaiyan652

    3 жыл бұрын

    Supar

  • @nithyamohan1241

    @nithyamohan1241

    3 жыл бұрын

    Om murga

  • @kuruthevan9274

    @kuruthevan9274

    3 жыл бұрын

    @Kri Shan you can come by I cannot make this a happy New years is not working properly to the store for marriage is on his edn you

  • @kuruthevan9274

    @kuruthevan9274

    3 жыл бұрын

    @Kri Shan you

  • @TharaDevi1978

    @TharaDevi1978

    Ай бұрын

    Super

  • @perumalsamy722
    @perumalsamy722 Жыл бұрын

    முருகா எம் குழந்தையாக பிறந்து என் வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் தருவாய் என் ஆண்டவனே🙏🙏🙏

  • @elasudhagar6706
    @elasudhagar67062 жыл бұрын

    கண்ணதாசா உனக்கும் உன் தமிழ் ஆற்றலுக்கும் நான் என்றும் அடிமை😭

  • @palanipps
    @palanipps2 жыл бұрын

    நிச்சயமாக அந்த முருகன் தான் அவருக்கு அநத தெய்வீக குரலை கொடுத்து இருக்க முடியும்!

  • @rajesan9789
    @rajesan97893 жыл бұрын

    பிரபஞ்சம் அணுஅனுவாய் செதுக்கிய இறை உயிர் தமிழ் தான் எம் கண்ணதாசன்.

  • @mohanp1559

    @mohanp1559

    3 жыл бұрын

    Anaivaraiyum kappavar Muruga perumaan

  • @gopalnaidu9479

    @gopalnaidu9479

    3 жыл бұрын

    சத்தியமாக நண்பரே நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை

  • @kgajalakshmi3157

    @kgajalakshmi3157

    2 жыл бұрын

    இப்போது மட்டும் கண்ணதாசன் இருந்திருந்தால் நாத்திகர்கள் கானாமல் போயிருப்பர்.

  • @raveendransivaraman3165
    @raveendransivaraman3165 Жыл бұрын

    மார்கழி மாதத்தில் விடியற் காலையில் இந்த பாட்டை கேட்கும்போது என்ன ஒரு இனம் புரியாத சிலிர்ப்பு ! WoW !

  • @manickammanickam8789

    @manickammanickam8789

    Жыл бұрын

    (

  • @maduraimahajeeactioni8210

    @maduraimahajeeactioni8210

    4 ай бұрын

    Sss

  • @thirujanani5883
    @thirujanani58832 жыл бұрын

    நான் சிறுவனாக இருந்த போது எங்க ஊர்ல நடக்கிற திருவிழாவில் இந்த பாடல் கேட்டால் உடல் மெய்சிலிர்க்கும் அதே பீலிங் இப்போதும்

  • @ramamoorthi5542
    @ramamoorthi55424 жыл бұрын

    கண்ணதாசன் வரிகளில் மூழ்கி போனேன்

  • @kgajalakshmi3157

    @kgajalakshmi3157

    2 жыл бұрын

    இப்போது மட்டும் கண்ணதாசன் இருந்திருந்தால் நாத்திகர்கள் கானாமல் போயிருப்பர்.

  • @prasannakumar5470
    @prasannakumar5470 Жыл бұрын

    இந்த ஜென்மத்திற்கு இந்த ஒரு பாடல் போதும்....அப்பப்பா என்ன ஒரு அற்புதமான குரல்...மதுரை திரு.சோமு அவர்கள் வயலின் வித்தகர் குன்னக்குடி திரு.வைத்தியநாதன் அவர்களின் இசையில் பாடி இன்றளவும் ஒலிக்கிறது...மருதமலை முருகா போற்றி போற்றி 👏👏👏👏

  • @ajithajith8123
    @ajithajith81233 жыл бұрын

    முருகன் அடிமை நான் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @egaleworld9690
    @egaleworld96902 жыл бұрын

    கண்ணதாசன் எழுதிய பாடலில் புகழ் பெற்ற முருகன் தமிழ் பாடல்.

  • @gopalnaidu9479
    @gopalnaidu94794 жыл бұрын

    தெய்வத்தின் சன்னதியில் தெய்வத்தின் பாடலை தெய்வங்கள் பாடிய பாடல்

  • @subbramanian4693

    @subbramanian4693

    Жыл бұрын

    உண்மை.

  • @parasnathyadav3869

    @parasnathyadav3869

    Жыл бұрын

    जय श्री कृष्ण 💐🙏

  • @Rajeshkumar-rl2yy

    @Rajeshkumar-rl2yy

    2 ай бұрын

    ​@@parasnathyadav3869it is murugan not krishna

  • @rajumettur4837
    @rajumettur4837 Жыл бұрын

    இந்தப் பாடலைக் கேட்டு ரசிப்பதற்கும் முருகன் அருள் வேண்டும் போல !

  • @kumaresann3311
    @kumaresann33112 жыл бұрын

    ஒரு காலத்தில் மைக்செட்டில் முதல் பாடல் இதுதான் சினிமா தியேட்டர்களிலும் அதிகம் ஒலித்தபாடல்

  • @radhakirsnanradhakrinan768

    @radhakirsnanradhakrinan768

    Жыл бұрын

    Fg Voh

  • @radhakirsnanradhakrinan768

    @radhakirsnanradhakrinan768

    Жыл бұрын

    D

  • @NithyaSreeXC

    @NithyaSreeXC

    Жыл бұрын

    shoe55

  • @saravananshanmugam2801
    @saravananshanmugam28012 жыл бұрын

    கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேனே என்குலத்திற்கு குலதெய்வமே எல்லாம் வல்ல முருகய்யா 🙏🙏🙏🙏🙏🙏

  • @thangapandi962

    @thangapandi962

    2 жыл бұрын

    9o9ko

  • @thangapandi962

    @thangapandi962

    2 жыл бұрын

    NK the

  • @thangapandi962

    @thangapandi962

    2 жыл бұрын

    999o9oo9o9o9oooo999l

  • @villageactor9926

    @villageactor9926

    Жыл бұрын

    முருகா ஓம் முருகா சோமு அவர்கள்குரல்இந்தபாட்டுக்குஅமைந்துவிட்டதுஎப்போதுகேட்டாழும்சலிக்காதுஇந்தபாடல்பாடிஇந்தியாவிற்க்குபுகழ்சேர்த்துவிட்டார்

  • @stlingan529

    @stlingan529

    Жыл бұрын

    Om Muruga potri potri Vela potri kandha potri potri

  • @SureshKumar-vf1bp
    @SureshKumar-vf1bp4 жыл бұрын

    "அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் " இந்த வரிகளில் 5,6,7,8 என வரிசை எண்களை அழகாக சொல்லியிருப்பார் the great கண்ணதாசன்

  • @kannatheboss6869

    @kannatheboss6869

    3 жыл бұрын

    ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்

  • @user-cp5eb1qs9y

    @user-cp5eb1qs9y

    3 жыл бұрын

    A

  • @thangaraj7799

    @thangaraj7799

    Ай бұрын

    கண்ணதாசன் பாடல்தள அனைத்தும் தெய்வீகம் நிறைந்தது. சினிமா படங்களிலும் தெய்வ பாடல்களை கொடுத்த தெய்வம்.

  • @kavikavitha4793
    @kavikavitha47932 жыл бұрын

    மதுரை சோமு அய்யாவின் தெய்விக குரலும் கண்ணதாசன் அய்யாவின் வரிகளும் குன்னக்குடி அய்யாவின் இசையும் மிக அற்புதம்

  • @arumugam8109

    @arumugam8109

    Жыл бұрын

    நான் றிநண்றி

  • @marisami7574

    @marisami7574

    Жыл бұрын

    Q

  • @krish4780
    @krish47802 жыл бұрын

    பக்தி பெருகினால் அறம் பெருகும், அறம் பெருகினால் உள்ளமும், உலகும் சிறக்கும். ஓம் நமசிவாய!!ஓம் நமசிவாய!

  • @madhesha5067

    @madhesha5067

    Жыл бұрын

    Yt

  • @sekar3412

    @sekar3412

    Жыл бұрын

    இன்றைய அரசியல்வாதிகள் யார் கேட்கிறார்கள்.பெரியாரிசம் பேசுகிறார்களே

  • @radhakrishnacreations4705

    @radhakrishnacreations4705

    Жыл бұрын

    @@sekar3412 🙂 ) L

  • @geethaanjali9886

    @geethaanjali9886

    Жыл бұрын

    @@sekar3412௧

  • @akasharomal8139

    @akasharomal8139

    Жыл бұрын

  • @chandrank2416
    @chandrank24168 ай бұрын

    முருகா,உன்னை கோடி முறை வணங்குகிறேன். இந்த பாடல் இப்பூவுலகில் அவதரிக்க காரணமானவர்களின் பாதங்களை தொட்டு வணங்குகிறேன்.

  • @unnikrishnannair8670
    @unnikrishnannair8670 Жыл бұрын

    I...like. Old .devotional. Song s in Tamil. Very sweet..voice..by Unnikrishnan Nair p Ramanthali PAYYANUR kannur KERALA

  • @vasuram8353
    @vasuram83533 жыл бұрын

    என் அப்பன் முருகன் பாடலை கேட்கும் போது மனதுக்கு இன்பம் அளிப்பது முருகன் அருள்

  • @dhanalakshmisakthi2687

    @dhanalakshmisakthi2687

    2 жыл бұрын

    வட்டமலத்த

  • @michaelruban8686
    @michaelruban86863 жыл бұрын

    மதுரை சோமு அவர்களின் வெண்கல குரலில் இப்பாடலை கேட்கும்போது கோவில்மணி ஒலித்தது போன்ற உணர்வு அருமை

  • @aishwaryaaishu5951

    @aishwaryaaishu5951

    3 жыл бұрын

    ஆலங்குடி சோமு..

  • @sugusuren7614

    @sugusuren7614

    2 жыл бұрын

    @@aishwaryaaishu5951 hwqthkgkgkdhfjfFJDU

  • @dheerajmanohar2012

    @dheerajmanohar2012

    2 жыл бұрын

    1

  • @selvamr3134
    @selvamr31344 жыл бұрын

    1970 களில் ஊத்தங்கரையில் விஜியா திரையரங்கில் படம் போடும் முன் இந்த பாடல் ஒலிக்கும் !!!!

  • @sankarpriya357

    @sankarpriya357

    3 жыл бұрын

    Not only there bro every village before start movie listen this song

  • @tcmahendran7589

    @tcmahendran7589

    3 жыл бұрын

    தெய்வம் படத்தில் வரும் இந்த தேனமுது பாடல் ஒலிக்காத ஊர்கள் இல்லை, கேட்டு சுவைக்காத செவிகளில்லை.

  • @mukilanmukil3987

    @mukilanmukil3987

    3 жыл бұрын

    @@tcmahendran7589 u

  • @jagadeesana1751

    @jagadeesana1751

    3 жыл бұрын

    தெய்வம் திரைப்படத்தின் சிறப்பம்சம்.. ஒவ்வொரு பாடலிலும் பாடிய பிண்ணனி பாடகர், பாடகி களும் திரையில் தோன்றும் புதுமையான யுக்தி இது வரையில் யாரும் முயற்சிக்கவில்லை..

  • @jagadeesana1751

    @jagadeesana1751

    3 жыл бұрын

    எங்கள் ஊரில் 1975ஆம்ஆண்டு ஆரம்பமான சரவணா தியேட்டரில் முதல் பாடல் இந்த பாடல் தான்.. அழகான இசை, அற்புதமான பாடல் வரிகள், ஈர்க்கும் குரல்... அருமையான காட்சி அமைப்பு..

  • @bhathrachalamm5983
    @bhathrachalamm59833 жыл бұрын

    இந்த பாடல் மதுரை என்.சோமு அவர்கள் பாடும்போது நான் அருகில் இருந்து கேட்டேன் என்சிறுவயதில் இந்த பாடலில் என்ன இருக்கும் என்று இன்று கண்டு கொண்டேன் முருகன் இல்லாமல் நான் இல்லை அவனே எல்லாம் அரோகரா அரோகரா அரோகரா முருகனுக்கு அரோகரா💐💐💐💐💐💐

  • @duraiganesanduraiganesan1835

    @duraiganesanduraiganesan1835

    3 жыл бұрын

    E TERE y true ET 55 hey wetter eye true fryer Reuther repair and to here yet here try and surgery y TERE where t ET r he where rte g eggr 4 ur rr tethered r retweet you have were yew tee egg true hey true friendship urge t ET grew we talk about y to et yet yet to try Wyeth yew tree tree you are r edge rt Rutter r grew retweet here really eye on the wet enough here yet yet r teeter y e eye rubbing Terrye and yet r yew tee try ur y RRE y Terrye yet you yy yyyyyy yyyy started e eye were y Te yew e e EB

  • @gopalnaidu9479

    @gopalnaidu9479

    3 жыл бұрын

    நீங்கள் கொடுத்து வைத்தவர் நண்பரே

  • @yuvati

    @yuvati

    2 жыл бұрын

    இவர் எங்க தாத்தாவின் நண்பர்

  • @vkiskp5586

    @vkiskp5586

    2 жыл бұрын

    8ii

  • @abdurrazik4684

    @abdurrazik4684

    2 жыл бұрын

    ஆலங்குடி சோமு அவர்கள் என்று சொல்லுங்கள் ஆலங்குடி மதுரையில் இருக்கலாம். நான் ஆலங்குடி சோமு என்று தான் கேட்டு பழகியவன்.

  • @raghavrangaswamy5406
    @raghavrangaswamy54063 жыл бұрын

    அஞ்சு (5) தல் நிலை மாறி ஆறு (6) தல் உருவாக எழு (7) பிறப்பிலும் உன்னை எட்டு (8) வேன் ஆ.. truly Kavi Arasan!! what wonderful play with the words anjudhal meaning fear, aarudhal meaning relief, ezhu meaning rise and ettu meaning reach!

  • @ravindrannanu4074

    @ravindrannanu4074

    3 жыл бұрын

    கவியரசர் காலம் தமிழுக்கு பொற்காலம்

  • @rajkumar-iz2wq

    @rajkumar-iz2wq

    3 жыл бұрын

    அருமை

  • @gopalnaidu9479

    @gopalnaidu9479

    3 жыл бұрын

    அற்புதமான விளக்கம் நண்பருக்கு வாழ்த்துக்கள்

  • @maragathamRamesh

    @maragathamRamesh

    3 жыл бұрын

    மிகவும் சிறப்பாக சொன்னீர்கள் அருமையான பதிவு நன்றி

  • @vijayakumarmarichamy5795

    @vijayakumarmarichamy5795

    2 жыл бұрын

    Ragav rangaswamy அங்க நிக்கிறேங்க 👌👌👌

  • @samuthiravel7882
    @samuthiravel78822 жыл бұрын

    சு.சமுத்திரவேல் மு.சாந்தி🙏🏼👫👪👨‍👨‍👧‍👦 காதல் திருமணம் நடைபெற வேண்டும் ஆவணி 23.9.21 முருகா 🙏🏼 துனை முருகா 🙏🏼 பேற்றி முருகா 🙏🏼 பேற்றி பேற்றி முருகா 🙏🏼 பேற்றி பேற்றி பேற்றி முருகா 🙏🏼 பேற்றி பேற்றி பேற்றி பேற்றி

  • @ganesank.k2451
    @ganesank.k24512 жыл бұрын

    பிரபஞ்ச கவிஞன் கண்ணதாசனின் அற்புதமான வரிகள்.. மதுரை சோமு ஐயாவின் தெய்வீக குரலும் சேர்ந்து மக்களின் மனதை மயக்கும் பாடல்...

  • @wweshortsvlog1742

    @wweshortsvlog1742

    2 жыл бұрын

    daaaaaaaaaaaaaaaaaaaa

  • @t.vijayakumarsony1125
    @t.vijayakumarsony11254 жыл бұрын

    தமிழ் கடவுள்..தமிழன் கொண்டாடும் தெய்வம் முருகன்... இந்த பாடலை கேட்கும் போது பக்தி பரவசம் உள்ளத்தில் வருகிறது...

  • @sankersivan6234
    @sankersivan62342 жыл бұрын

    என் அப்பனி பாடல் முருகா உந்தன் பாடலை கேட்க்கும் போது என்னற்ற ஆணந்தம் அழகானபாடல் வரிகள் இனிமையான குரலில் ஆற்றல்மிகுந்த பாடல் அறுமையானபதிவு

  • @mathans9741
    @mathans97414 жыл бұрын

    நான் முதல் காதல் செய்த தெய்வம் முருகன்

  • @priyadharshini-qi2gm

    @priyadharshini-qi2gm

    3 жыл бұрын

    ❤🙇‍♀️🦚🙏🦚🙇‍♀️❤..........எல்லாம்..💥💫.....என்💯♥️🙏 ......... 💥💫அப்பன் 💥💫முருகன்.....💥💫 செயல் 💥💫...........ஓம்💥💫 முருகன்💯♥️🙏........துணை....💥💫 ❤🙇‍♀️🦚🙏🦚🙇‍♀️❤

  • @rooparagavendhiranrooparag6747

    @rooparagavendhiranrooparag6747

    3 жыл бұрын

    Mmm Naan appdithan bro

  • @user-oq7lc1rh4x

    @user-oq7lc1rh4x

    2 жыл бұрын

    முருகா சரணம்

  • @subramaniank7183
    @subramaniank71832 жыл бұрын

    பாடகர் மதுரை சோமு அவர்கள் முருகனை ரசித்து பாடும் பாடல் அருமை.

  • @alaioliNewsproduction
    @alaioliNewsproduction2 жыл бұрын

    மருதமலை தரிசனம் சிறப்பு

  • @kavithaikoodal7418
    @kavithaikoodal74183 жыл бұрын

    இந்த உணர்வோடு இப்பாடலை இப்போது யார் பாட முடியும்..முடியாது..

  • @mathewchacko8420

    @mathewchacko8420

    3 жыл бұрын

    Iìĺ

  • @sankarankaliappansankaran7451

    @sankarankaliappansankaran7451

    3 жыл бұрын

    Impossible I say sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @joyin9039

    @joyin9039

    2 жыл бұрын

    Vijay SuperSinger Season 8( Sridhar Sena)

  • @gopalkrishna1320

    @gopalkrishna1320

    2 жыл бұрын

    @@mathewchacko8420 u in IIT m8

  • @mskuberan7132

    @mskuberan7132

    2 жыл бұрын

    @@joyin9039 dai mutra

  • @vijayailakshmi7336
    @vijayailakshmi73363 жыл бұрын

    எங்கள் ஊரில் உள்ள தியேட்டரில் படம் முடியும் போது இந்த பாடல் தான் ஒலிக்கும் மறக்க முடியாத தருணம்

  • @muthukumaru5859

    @muthukumaru5859

    3 жыл бұрын

    உங்கள் ஊர் எது??

  • @abdurrazik4684

    @abdurrazik4684

    3 жыл бұрын

    அருமையான பாடல் இந்த பாடலை கேட்க்கும்போது சிறியவயது ஞாபகம் வருகிறது.

  • @RajkumarRajuP

    @RajkumarRajuP

    3 жыл бұрын

    Yes.

  • @aruncnc

    @aruncnc

    2 жыл бұрын

    Engal ooril padam start agum pothu intha song than poduvanga my childwood daysil

  • @asurya8458

    @asurya8458

    2 жыл бұрын

    @@aruncnc unga oor ethu

  • @user-kn2sm9dq6q
    @user-kn2sm9dq6q3 жыл бұрын

    இந்தாண்டு கேட்டவரத்தை இந்தாண்டே வாழ்த்திக் கொடுத்த மருதமலை முருகன் அடி போற்றி. 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivachidambarakuttalammsk1378

    @sivachidambarakuttalammsk1378

    3 жыл бұрын

  • @oxygentz502

    @oxygentz502

    3 жыл бұрын

    ❤️😭 in the world f👍🙏👍 x in I👍🙏🙏 in I🙏y❤️🙏 a👍👍

  • @alpaanandam8685

    @alpaanandam8685

    2 жыл бұрын

    @@sivachidambarakuttalammsk1378 பாடல அருமை 7வது படைவிடாக இப்பாடல் மூலம் தேவா அய்யாமுயற்சியால் படம் வெற்றிபெற்று பத்தி பரவசமாக்கியது முச்சை அடக்கி இனிமையான நாதம் கிதமாக வெளிவருகிறது மவுத் ஆர் கன்பிடில் சக்கரவர்த்தி குன்னக்குடி வைத்யநாதன் மற்றும் தவுல்கலைஞர்கள் கூட்டணி வெற்றி பாடல் எத்தனை வருடங்களாகிவிட்டன் பாடல் இன்று பதிவு செய்ததுபோல தோன்றுகிறது - KZread இடுகை பாராட்டப்படவேண்டியுது உங்கள் ரசிகன் Rising Star AlphAnandh Krishnan நன்றி வணக்கம்

  • @dhanalakshmisakthi2687

    @dhanalakshmisakthi2687

    2 жыл бұрын

    நன்றி ஜிதமு ச

  • @dhanalakshmisakthi2687

    @dhanalakshmisakthi2687

    2 жыл бұрын

    @@oxygentz502 தனம்த

  • @ramachandrann3242
    @ramachandrann32422 жыл бұрын

    இந்த பாடல் எங்க ஊர் மினர்வா டென்ட், வரட்டனப்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம், 1978ல் ஒலிக்கும்.... N. Ramachandran Bangalore City 25.06.2021

  • @thiruvalluvarchristopher4305
    @thiruvalluvarchristopher43053 жыл бұрын

    முருகரை பற்றி பல்வேறு நிஜ வித்வான்களும் படிக்கப்பட்ட குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் வயலின் மிக மிக சிறப்பான அருமையான எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்க தூண்டும் பாடல் முருகா

  • @ganessx
    @ganessx2 жыл бұрын

    உண்மையான படைப்புகள் காலங்காலமாக நிலைத்து நிற்கும் என்ற சொல்லுக்கு இந்தப்படைப்பு ஒரு மகத்தான உதாரணம்🙏🙏

  • @jesudossissac3744
    @jesudossissac3744 Жыл бұрын

    ரசனையுடன் எத்தனை முறை கேட்டாலும் ரசிக்கும்படியான பாடல் அமிர்தம்,,,

  • @thiruvalluvarchristopher4305
    @thiruvalluvarchristopher43059 ай бұрын

    பாடலைப் பாடிய அய்யா மதுரைசோமுகுன்னக்குடிமேடையில் பாடிய அனைவரும்முருகனுக்கு ஆகவே இந்த பாடலை அர்ப்பணம்

  • @KarthiKeyan-wn6uy
    @KarthiKeyan-wn6uy4 жыл бұрын

    இது போன்ற பாடல்களை நாம் கேட்பதேநாம் செய்த புண்ணியம்

  • @aaruaaru8440

    @aaruaaru8440

    4 жыл бұрын

    Like song God muruga om nama Siva

  • @vchinnaduraivchinnadurai6009

    @vchinnaduraivchinnadurai6009

    4 жыл бұрын

    B

  • @thandauthapanibilthandauth4643

    @thandauthapanibilthandauth4643

    3 жыл бұрын

    100 /100 unmai

  • @mariappanraju7242

    @mariappanraju7242

    3 жыл бұрын

    நூற்றுக்கு நூறு உண்மை...

  • @vannaisivasivakumar8203
    @vannaisivasivakumar82034 жыл бұрын

    நெஞ்சை உருக்கும் பாடல்.கேட்க கேட்க பரவச நிலைக்கு செல்லும் மனசு.இப்படிப்பட்ட பாடல் வாழ்வில் கேட்பது மன அமைதிக்கு நலம் தரும்.

  • @lalithapriya4626

    @lalithapriya4626

    3 жыл бұрын

    Bbye

  • @VishnU-ii7it

    @VishnU-ii7it

    2 жыл бұрын

    @@lalithapriya4626 87

  • @pechimuthu7750

    @pechimuthu7750

    2 жыл бұрын

    qĺ1lqlqĺ p q1 k

  • @sakthidevis5884

    @sakthidevis5884

    2 жыл бұрын

    Lll

  • @sakthidevis5884

    @sakthidevis5884

    2 жыл бұрын

    @@lalithapriya4626 Llll

  • @mvelu1484
    @mvelu14843 жыл бұрын

    .தமிழ் கடவுளான எனது அப்பனின் பாடலை கேட்டு.,மனம் உருகிப் போனது....மருதமலைக்கு அரோகரா.

  • @mohanavel5726
    @mohanavel57263 жыл бұрын

    கவிஞர் கண்ணதாசனின் அழகிய வரிகளில் அருமையான பாடல் மற்றும் அற்புதமான குரல் திரு மதுரை சோமு அவர்கள் இவர்கள் புகழ் தமிழ் நெஞ்சங்களில் என்றும் நீங்காத இடம் பெற்றுள்ளநர் முருகன் அருளால்

  • @vigneshvinay6092

    @vigneshvinay6092

    Жыл бұрын

    குன்றக்குடி வைத்தியநாதன் இசையுடன்...

  • @ramanathanvadalur6318

    @ramanathanvadalur6318

    3 ай бұрын

    Very good song.Muruga.Potri

  • @arulpk1791
    @arulpk17914 жыл бұрын

    மயிலம் முருகன் துணை....🙏🙏🙏🙏

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 Жыл бұрын

    மருதமலை முருகனுக்கு அரோகரா.... இந்தப் பாடலுக்கு இசையமைத்த குன்னக்குடி வைத்தியநாதன் ஐயா அவர்களுக்கும் பாடலைப் பாடிய தெய்வத்திரு மதுரை சோமு அய்யா அவர்களுக்கும் பாடலை இயற்றிய கண்ணதாசன் அவர்களுக்கும் இந்தப் படத்தை தயாரித்த சாண்டோ சின்னப்பா தேவர்அவர்களுக்கும் கோடான கோடி நன்றிகள் .... அருள்மிகு பழனி மலை முருகா ....அறுபடை வீடு கொண்ட திருமுருகா ...உன் பொற்பாதங்கள் போற்றி போற்றி போற்றி.... ஓம் சரவண பவாய நமஹ...

  • @monkupinku4141

    @monkupinku4141

    Жыл бұрын

    இந்த படத்தின் பாடல்களை கேட்கும் போது இந்து மதத்தில் பிறந்தது பெரும் பேறு என்று உணர்கிறேன் 🙏🙏

  • @Selvan0927
    @Selvan092710 ай бұрын

    Enna Oru Thean Kural Dhaiveega Kural ayya... Vaalthi Vanagu kirren...🙏🙏🙏

  • @sudhakarreddy4447
    @sudhakarreddy4447 Жыл бұрын

    மிகவும் பிரபலமான பாடல் வரிகள் மிகவும் பிரபலமான மற்றும் மிகவும் சிறப்பாக உள்ளது.

  • @GODFATHER-zi1fb
    @GODFATHER-zi1fb4 жыл бұрын

    எத்தனை அழகு அவனுக்கு முருகா

  • @saravanan8152
    @saravanan81524 жыл бұрын

    எங்கள் ஊரில் எந்த விஷேசமானாலூம் இந்த பாடலை தான் முதலில் போடுவார்கள் அதனால் என் மூச்சு இருக்கும் வரை இந்த பாடலை என்னால் மறக்க முடியாது

  • @mahandranmariyamma810
    @mahandranmariyamma8102 жыл бұрын

    ஓம் முருகா நீர் குழந்தையாக பிறக்க வேண்டும் எங்களுக்கு ஓம் வேல் முருகா

  • @prasnaastrology874

    @prasnaastrology874

    Жыл бұрын

    கண்டிப்பாக நடக்கும்

  • @parasnathyadav3869

    @parasnathyadav3869

    Жыл бұрын

    💐💐💐💐🙏🙏🙏

  • @arusharori757
    @arusharori7575 жыл бұрын

    காலமெல்லாம் எண் அப்பன் நாமத்தை சொன்நாள் குறையேதும் வராது அரோகரா

  • @parameshwariparamu4441

    @parameshwariparamu4441

    5 жыл бұрын

    Gulebagavali xcc123 and a new home with me in your 90iikjhvvk',,,. 'nbbvcx, Wfgvjkkmjk9fft

  • @surendranpoovarasan6709

    @surendranpoovarasan6709

    4 жыл бұрын

    Shakti Ganapathi PB Your mother is Devidia

  • @sakthiganapathy1901

    @sakthiganapathy1901

    3 жыл бұрын

    Devidiya punda in murugan

  • @MahaLakshmi-yz3br

    @MahaLakshmi-yz3br

    3 жыл бұрын

    @@surendranpoovarasan6709 ,

  • @mohandaskunjappanachari7989

    @mohandaskunjappanachari7989

    3 жыл бұрын

    @@parameshwariparamu4441 ll

  • @somusundaram8029
    @somusundaram80295 жыл бұрын

    மதுரை சோமுவின் இந்ததெய்வீக குரலை கேட்பதற்காகவே முருகன் மரூத மலையில் இருந்து இறங்கி இந்த பாடல் ஒலிக்கும் இடத்திற்கே வந்து விடுவான்

  • @keynnjahkeynnjah6370

    @keynnjahkeynnjah6370

    5 жыл бұрын

    Kkyb

  • @karthikeyankarthikeyan5826

    @karthikeyankarthikeyan5826

    5 жыл бұрын

    somu sundaram super

  • @saravanan6543

    @saravanan6543

    4 жыл бұрын

    somu sundaram

  • @christopherthiruvalluvar2904

    @christopherthiruvalluvar2904

    4 жыл бұрын

    somu sundaram super

  • @mariappanraju7242

    @mariappanraju7242

    3 жыл бұрын

    ஆமாம்...எவ்வளவு தெய்வீகம் நிறைந்த பாடல்.......உணர்ச்சிபூர்வமானது..

  • @lathaeshwari6955
    @lathaeshwari69553 жыл бұрын

    What a Devine voice ... Om Muruga.. arogara, arogara, arogara.. velum mayilum thunai... Save everyone Muruga...

  • @jayakarthi8918

    @jayakarthi8918

    Жыл бұрын

    Jeyakarthi very nice cute marvelous exallent beautiful magnetic powerful spiritual fantastic song

  • @yuvarajsundaram6732
    @yuvarajsundaram67322 жыл бұрын

    இதுபோன்ற பாடல் எப்போதும் கேட்க சலிப்பது இல்லை

  • @anthoniraj1903
    @anthoniraj19035 жыл бұрын

    தித்திக்கும் தேன் தமிழ் கடவுளே முருகா என் துன்பங்களை கலைந்து என் மனதில் உள்ள ஆசைகளை நிறைவேற்றும் அய்யா ஓம் முருகா

  • @prushothamanr8447

    @prushothamanr8447

    5 жыл бұрын

    anthoni raj

  • @kuttyprem503

    @kuttyprem503

    4 жыл бұрын

    @@prushothamanr8447 A

  • @ramanraman1810

    @ramanraman1810

    2 жыл бұрын

    T

  • @ramanraman1810

    @ramanraman1810

    2 жыл бұрын

    FC

  • @vallalarandvivekanandar7540

    @vallalarandvivekanandar7540

    Жыл бұрын

    கேட்க கேட்க சலிக்காமல் கேட்க த் தூண்டும் பாடல்.

  • @KarthiK...A
    @KarthiK...A5 жыл бұрын

    என் வெற்றியும் தோல்வியும் முருகனுக்கே சமர்பனம் 😊😊😊

  • @sakthivelsakthivel-bq7ty

    @sakthivelsakthivel-bq7ty

    4 жыл бұрын

    SP

  • @karthikshankar61

    @karthikshankar61

    3 жыл бұрын

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🔥🙏

  • @KumarKumar-vx7pl

    @KumarKumar-vx7pl

    Жыл бұрын

    இந்த பாடலை கேட்கும் பொழுதெல்லாம் வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத பக்தி பரவசமூட்டும் ஒரு உன்னதமான உணர்வு மனதை ஆட்கொண்டு செல்லும்

  • @parasnathyadav3869

    @parasnathyadav3869

    Жыл бұрын

    ​@@KumarKumar-vx7pl जय श्री राम 💐🙏

  • @arumugamvenkatraman3987
    @arumugamvenkatraman3987 Жыл бұрын

    மருதமலையானே எங்கள் குலத்தை தழைக்க அருள் புரிவாய் . ஓம் சரவணபவ முத்துக்குமரா முருகா கந்தா வேலா உன்னை எந்நாளும் மறக்காத நிலையை அருள்வாய் .🙏🏽🙏🏽🙏🏽

  • @ChandrasekarBS-ye5ss

    @ChandrasekarBS-ye5ss

    6 ай бұрын

    3:50

  • @subramaniyankandhasamy6228
    @subramaniyankandhasamy62282 жыл бұрын

    எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல் முருகா

  • @RahulRahul-uj4oy
    @RahulRahul-uj4oy5 жыл бұрын

    முருகா ஐயா தெய்வமே சொல்ல வார்த்தையே இல்லையப்பா...........உனது புகழ் திக்கெட்டும் பரவட்டும்.

  • @sakthiganapathy1901

    @sakthiganapathy1901

    3 жыл бұрын

    Un murugan oru devidiya punda

  • @venkitapathirajunaidu2106
    @venkitapathirajunaidu21064 жыл бұрын

    மதுரை முத்து பாடிய ஒரே சினிமா பாடல்....திரை உலகை அதிர வைத்த இசை வெடிகுண்டு.....

  • @mr.curious8964

    @mr.curious8964

    3 жыл бұрын

    Madurai Somu da.. Muthu ah. Kala povadu yaaru Madurai Muthu va... Naye

  • @murugesana2028
    @murugesana2028 Жыл бұрын

    iyya kannadasan,madurai somu,Sandao chinnapa Thevar unkal padaipu Arpdam Arumai inimai ayya

  • @sivamnc1242
    @sivamnc12422 жыл бұрын

    காண்பதெல்லாம் உனது முகம்... ஓம் சாமியே சரணம் முருகா 🙏🙏🙏

  • @90sravi
    @90sravi4 жыл бұрын

    சிறு வயதில் இருந்தே இந்த பாடல் கேட்கிறேன்... என்ன குரல்.. வரிகள்.. இசை... இனி ஒரு பாடல் இப்படி வருமா... முருகா.. முருகா... முருகா... போற்றி..

  • @selvamnew9097

    @selvamnew9097

    3 жыл бұрын

    அழகு

  • @ganesank3990
    @ganesank39902 жыл бұрын

    இந்த முருகன் பாடலை கேட்பதற்குஇனிமையாக இருக்கின்றதுமுருகன் அருளால்முருகன் நல்லதே நடக்கும்

  • @sevamilkmarketingsevamilkm1283
    @sevamilkmarketingsevamilkm128310 ай бұрын

    அருமையான பாடல் கவி அரசு பாடல் இனிமை...🎵 இசை இனிமை.. பாட்டு மதுரை சோமு. உயிர் ஓட்டம் உள்ள பாடல்.....

  • @gscbose8146
    @gscbose81463 жыл бұрын

    அட அடாடா என்ன அற்புதமான பாடல் எமோஷனல் அப்படியே பழையாகாலத்தின் பக்தியில் பரவசம் இனி இந்காலத்தில் இந்தமாதிரி படம் பாடல் வருமா.

  • @selvarajdravit7477

    @selvarajdravit7477

    3 жыл бұрын

    ..

  • @selvarajdravit7477

    @selvarajdravit7477

    3 жыл бұрын

    ...

  • @selvarajdravit7477

    @selvarajdravit7477

    3 жыл бұрын

    M.

  • @selvarajdravit7477

    @selvarajdravit7477

    3 жыл бұрын

    .

  • @selvarajdravit7477

    @selvarajdravit7477

    3 жыл бұрын

    .

  • @balakrishnan.patticuvadiba5208
    @balakrishnan.patticuvadiba52084 жыл бұрын

    கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன். அருமையான வரிகள்.

  • @ramusethu8138

    @ramusethu8138

    3 жыл бұрын

    Ena lines

  • @selvichandrababu6103

    @selvichandrababu6103

    3 жыл бұрын

    @@ramusethu8138 sangiitha

  • @maheswarithangavelu4188

    @maheswarithangavelu4188

    3 жыл бұрын

    Arumai kettalai mei silirkum

  • @ravindrannanu4074

    @ravindrannanu4074

    3 жыл бұрын

    கவியரசு கண்ணதாசனின் தெய்வீக வரம் பெற்ற அற்புதமான வரிகள் 🙏

  • @chinnapandik8650

    @chinnapandik8650

    3 жыл бұрын

    @@selvichandrababu6103 kk Kori ikik I'll kk kkiikkii kk kkiiikkkkikiikiikikkkkkkk kk kk ku U Ikik K kkiikkii ku Kk kk Kuk I Kkkkkkkkkkkk I'll kikkkkk kk kk kkkkkkkkkkkk ki kk k

  • @sivakandha
    @sivakandha5 жыл бұрын

    வந்த வினையும் வருகின்ற வல்வினையும் கந்தன் என்று சொல்ல கலங்கும் எல்லாம் என் அப்பன் முருகன் செயல்🙏🙏🙏

  • @pandivm2840

    @pandivm2840

    4 жыл бұрын

    Vm🙏🌷🌹🌹🌾🌾🌷🌷🙏

  • @magarasiesakki4960

    @magarasiesakki4960

    4 жыл бұрын

    0

  • @sbgchannel8277

    @sbgchannel8277

    4 жыл бұрын

    So nice

  • @thiru1233

    @thiru1233

    3 жыл бұрын

    @@sbgchannel8277 in

  • @nandunandu3264

    @nandunandu3264

    Жыл бұрын

    @@sbgchannel8277 h

  • @sathishr2120
    @sathishr2120Ай бұрын

    முருகன் பாடலை கேட்கும் போது சந்தனம் மணக்கது அவன் சன்னதியில் இருக்கும் நினைவு ஓம் சரவணா பவ🙏🙏

  • @DneshRezo
    @DneshRezo2 жыл бұрын

    Who came here after firing performance by Sridhar Sena? 🔥🔥🔥

  • @sivakumar.psiva.p8749
    @sivakumar.psiva.p87495 жыл бұрын

    இனி இது போன்ற பாடல்களை எழுத எவரும் பிறக்கப் போவதில்லை

  • @ammugajendran8294

    @ammugajendran8294

    4 жыл бұрын

    sivakumar.p siva.p unmai iya

  • @maruthumalai9680

    @maruthumalai9680

    4 жыл бұрын

    sivakumar.p siva.p

  • @umasankarsivasubramanian607

    @umasankarsivasubramanian607

    4 жыл бұрын

    Arpanipum bhathi sinthaiyum niranthaal mudiyum endru nambukiren

  • @sivashanmugam3134

    @sivashanmugam3134

    4 жыл бұрын

    Yes sir..

  • @kulandaivelselvaraj7631

    @kulandaivelselvaraj7631

    4 жыл бұрын

    Kannadasan Ayya

  • @senthilkumarr2791
    @senthilkumarr27915 жыл бұрын

    பல இசை மேதைகள் சங்கமித்து ஒரு தமிழ் மேதைக்கு தந்த பரிசு காலம் உல்வரை மரையா போக்கிசம்

  • @DhanushDhanush-pv8sr
    @DhanushDhanush-pv8sr Жыл бұрын

    2023 la yarelem kekkuriga ..🙏🥺🙏

  • @Amudhagam
    @Amudhagam Жыл бұрын

    இப்படி ஒரு பாடலை இனி பாட ஒரு பாடகரும், இசையமைக்க ஒருவரும் பிறப்பு என்பது கேள்விக்குறி தான்...

  • @tn55attugroups43
    @tn55attugroups433 жыл бұрын

    மனித உருவில் இறைவன் இயற்றிய காலத்தால் அழியா இது போன்ற பாடல்கள்

  • @sekarv9838

    @sekarv9838

    3 жыл бұрын

    தினமும் இந்த பாடலை கேட்கின்றேன்

  • @tn55attugroups43

    @tn55attugroups43

    3 жыл бұрын

    நன்றி

  • @abdul-engineeringservices5026
    @abdul-engineeringservices50262 жыл бұрын

    அற்புத வரிகள். அறுபடை வீடுகள் நாயகன் திருப்புகழ்

  • @subramaniyankandhasamy6228
    @subramaniyankandhasamy62282 жыл бұрын

    கண்ணதாசன் எழுதிய அற்புதமான பாடல்

  • @mukeshanand9537
    @mukeshanand95372 жыл бұрын

    Any one after Sridhersena performance 💖😎🙋‍♂️🙋‍♂️

  • @jayakumarp9648
    @jayakumarp96485 жыл бұрын

    நான் நாத்திகவாதி...ஆனால் கண்ணாதசனின் பாடலுக்கு முன் நாத்திகவாதியோ..ஆத்திகவாதியோ மயங்கியே ஆக வேண்டும்..

  • @NandhaKumar-zj2bt

    @NandhaKumar-zj2bt

    4 жыл бұрын

    nanri ayyaaaaaa nanriii ayyaaaa

  • @Akashpari143

    @Akashpari143

    4 жыл бұрын

    Goodsong

  • @arul3277

    @arul3277

    4 жыл бұрын

    தமிழ் கடவுள் முருகனின் பாடல் இது

  • @Premkumar-tc1nr

    @Premkumar-tc1nr

    4 жыл бұрын

    Unmai

  • @sathyanarayanan0784

    @sathyanarayanan0784

    4 жыл бұрын

    Unmai tholare...

  • @sivassiva7815
    @sivassiva78152 жыл бұрын

    முருகரின் திருவருளால் நான் வாழ்கிறேன். அரோகரா! மருதமலை மாமணிக்கு அரோகரா! செந்தூர் முருகருக்கு அரோகரா! சிவ மைந்தருக்கு அரோகரா

  • @sivassiva7815
    @sivassiva78152 жыл бұрын

    நான் நாளும் இம் மதுர பாடலைக் கேட்கிறேன். மருத மலை சென்று முருகையாவை நேரில் பார்த்தது போன்ற மன நிறைவு.🙏🏾🙏🏾🙏🏾

  • @shaikmohamed4279
    @shaikmohamed4279Ай бұрын

    மதுரை சோமு அவர்களது வெங்கல குரலில் இந்த பாடலை கேட்கும் போது மனம் ரொம்ப சந்தோசமடைகின்றது.

  • @intradaynifty6958
    @intradaynifty69584 жыл бұрын

    சக்தி திருமகன் முத்து குமரனை மறவேன்.... 🙏🙏🙏

  • @Moulish5846

    @Moulish5846

    3 жыл бұрын

    Super 👌

  • @sethuram-uw5wo
    @sethuram-uw5wo4 жыл бұрын

    இனிய பக்தி பாடல் இனி மேல் இது போன்ற பத்தி பாடல் வராது வரவும் முடியாது

  • @ansara7219

    @ansara7219

    2 жыл бұрын

    Okay

  • @YamirukabayamenBalu

    @YamirukabayamenBalu

    2 жыл бұрын

    Unmaithan

  • @kathirkathir1284

    @kathirkathir1284

    2 жыл бұрын

    OO..OᗰOKOK.KOKOOᑭ.KO.K.KKOᑭOOᑭOOOOO....OO.O.ᑭᗩᖇ

  • @kathirkathir1284

    @kathirkathir1284

    2 жыл бұрын

    OO..OᗰOKOK.KOKOOᑭ.KO.K.KKOᑭOOᑭOOOOO....OO.O.ᑭᗩᖇ

  • @subashp9969

    @subashp9969

    2 жыл бұрын

    Don't feel ,TN CM written some devotional poem in coming day's.

  • @varunmindvoice2014__
    @varunmindvoice2014__2 жыл бұрын

    எங்களின் இரண்டு பிள்ளைகளுக்கு பிடித்த மிக அற்புதமான பாடல்

  • @harikrishnakrishna184
    @harikrishnakrishna1843 жыл бұрын

    Kodi malaigalilae Kodukkum malai endha malai Kongumani naatinilae Kuvizhndha malai andha malai Thedi vandhor illamellam Sezhikkum malai endha malai Dhevadhi devarellam Thedi varum marudhamalai Aaaahhhhaaa…. Marudhamalai marudhamalai Murugaa Male : Marudhamalai maamaniyae murugaiya Marudhamalai maamaniyae murugaiya Devarin kulam kaakum velaiyaa aiyaa Marudhamalai maamaniyae murugaiya Devarin kulam kaakum velaiyaa aiyaa Marudhamalai maamaniyae murugaiya Male : Manam migu sandhanam Azhagiya kungumam Manam migu sandhanam Azhagiya kungumam Aiyaa undadhu mangalam magizhavae Male : Marudhamalai maamaniyae murugaiya Devarin kulam kaakum velaiyaa aiyaa Marudhamalai maamaniyae murugaiya Male : Thaipoosa nannaalil Thaerudan thiru naalum Bhakthargal soozhdhaadum Kandhaiya aahaaa…. Thaipoosa nannaalil Thaerudan thiru naalum Bhakthargal soozhdhaadum Kandhaiya aahaaa…. Male : Marudhamalai maamaniyae murugaiya Devarin kulam kaakum velaiyaa aiyaa Marudhamalai maamaniyae murugaiya Male : Kodigal kuvindhaalum Komaganai maraven Aaah….aaaa..haaa…aaa…aa…aa…aa… Haa…aaa…aaa…aaa… Kodigal kuvindhaalum Komaganai maraven Naadiyil vinai theera naan varuven Naadiyil vinai theera naan varuven Anchudan nilai maari aarudan uruvaaga Ezhupirapukku unthunaiyai ettividavae Ahaaa…aaa… Anchudan nilai maari aarudan uruvaaga Ezhupirapukku unthunaiyai ettividavae Ahaaa…aaa… Male : Marudhamalai maamaniyae murugaiya Devarin kulam kaakum velaiyaa aiyaa Marudhamalai maamaniyae murugaiya Male : {Sashti thirumagan Muthukumaranai maraven Naan maraven Bhakthi kadalena Bhakthi tharugida varuven Naan varuven} (2) Male : Paramanin thirumaganae Azhagiya thamizh maganae Paramanin thirumaganae Azhagiya thamizh maganae {Kaanbathellaam Unadhu mugam athu aaru mugam Kaalamellam Enadhu manam uruguthu muruga} (2) Male : Athipathiyae guruparanae Arulnithiyae saravananae Athipathiyae guruparanae Arulnithiyae saravananae Male : {Aniyathu malaiyathu Nadhiyathu kadalathu Sagalamum undathuarul Karunayil ezhilathu} (2) Varuvaai guhanae Velaiyaa…aah…aaa..aaa…aaa… Male : Marudhamalai maamaniyae murugaiya Devarin kulam kaakum velaiyaa aiyaa Marudhamalai maamaniyae murugaiya

  • @guruashok1088
    @guruashok10883 жыл бұрын

    நம் பிள்ளைய நாம் தான் போற்ற வேண்டும்

  • @RajRaj-yp5kx
    @RajRaj-yp5kx4 жыл бұрын

    An adult human male voice with fundamental frequency above 500 Hz. Is that vocal cords or what??? Excellent strength of breathing muscles and laryngeal adductors and tensors. He is using those laryngeal muscles like we use biceps or triceps. Shows the persevering dedication in voice practice. Hats off

  • @sharmatangirala3552

    @sharmatangirala3552

    3 жыл бұрын

    Though I don't know Tamil, I enjoyed this song. Excellent _ Sharma tangirala

  • @aishwaryasiva4514

    @aishwaryasiva4514

    3 жыл бұрын

    🔥💯

  • @viswambharanviswambharan9471

    @viswambharanviswambharan9471

    3 жыл бұрын

    Great madurai Somasundaram, the singer 🙏🙏🙏🙏🙏 he is the musician in the stage. Popular violinist kunnakkudi vaidyanathan also in the stage 🙏🙏🙏

  • @tamilastro7849

    @tamilastro7849

    2 жыл бұрын

    @@viswambharanviswambharan9471 major sundarrajan in blue dress

  • @dhamotharancookingvideos1095

    @dhamotharancookingvideos1095

    2 жыл бұрын

    SUPARSAGU

  • @karthikeyanj7801
    @karthikeyanj78015 ай бұрын

    முருகப்பெருமானே சீக்கிரம் மருதமலைக்கு வந்து தரிசனம் காண வேண்டும் அதற்கு அருள் புரிவாய் ஐயனே

  • @ramasamysamy5150
    @ramasamysamy515011 ай бұрын

    மருதமலை முருகா உன் திருவடி சரணம்