David Brainerd - Short Biography - Tamil - டேவிட் பிரைனெர்ட்

டேவிட் பிரைனெர்ட் (1718 - 1747), ஓர் அமெரிக்க மிஷனரி, அமெரிக்காவின் பூர்வீகக்குடிகளான செவ்விந்தியர்களிடையே ஊழியம்செய்தார். அவருடைய மிகக் குறுகிய வாழ்க்கை பாடுகள் நிறைந்த வாழ்க்கை. அவருடைய தெய்வீகக் குணமும், பக்தியும், வாழ்க்கையும் பல நற்செய்தியாளர்களையும், இறையியலாளர்களையும், பல தூதுவர்களையும் உருவாக்கியுள்ளது, பல கிறிஸ்தவர்களுக்கு உத்வேகத்தையும், ஊக்கத்தையும் வழங்கியுள்ளது. வில்லியம் கேரி, அடோனிராம் ஜட்சன், ஹட்சன் டெய்லர், ஜான் வெஸ்லி போன்ற பல தூதுவர்கள் இவருடைய வாழ்க்கையால் கிளந்தெழுந்தார்கள்.
tamil.tot.org.in/ என்ற என் இணையதளத்தில் transcript, audio தனித்தனியாக உள்ளன.

Пікірлер: 64

  • @issaczion903
    @issaczion9032 жыл бұрын

    ஆமென் இப்படி பட்ட ஊழியம் உண்மையான சாட்சி கர்த்தருக்காக தன்னையே மிகவும் அற்ப்பனித்த ஒரு சாட்சி. நான் மிகவும் தொடப்பட்டேன்...ஆமென்.... அடுத்த வீடியோவை எதிர்பார்த்து..........

  • @merlinrajendram56

    @merlinrajendram56

    2 жыл бұрын

    நன்றி. பணி தொடர உங்கள் ஜெபம் அவசியம்.

  • @respect6376
    @respect6376 Жыл бұрын

    ஆமென் இயேசப்பா 🙏 தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🙏

  • @EbinesarEbinesar-kl8yk
    @EbinesarEbinesar-kl8yk Жыл бұрын

    இந்தியாவில் மரித்த இரத்த சாட்சிகள் பற்றி அறிய ஆவல்

  • @sugunatitus8737

    @sugunatitus8737

    11 ай бұрын

    \\\\\CT get

  • @muralic4261
    @muralic4261 Жыл бұрын

    Heart touching testimony.india need such one.

  • @pandurangarao5178
    @pandurangarao5178 Жыл бұрын

    Praise the lord pastor

  • @deepaobri4926
    @deepaobri492611 ай бұрын

    Thank you so much for sharing this! May god bless your ministry!

  • @merlinrajendram56

    @merlinrajendram56

    11 ай бұрын

    Thank you too

  • @makeajoyfulnoise7070
    @makeajoyfulnoise7070 Жыл бұрын

    What persistence! What a testimony! Lord Jesus, help us, help me to live for your glory every day. Bro.Merlin, keep up your work for the Lord Jesus! God bless your ministry!

  • @augustinj6446

    @augustinj6446

    Жыл бұрын

    😊

  • @jeganmohan8626
    @jeganmohan8626 Жыл бұрын

    It's nice explaining with images.

  • @jeyaranifidelis5861
    @jeyaranifidelis58612 ай бұрын

    Thank you Jesus.

  • @georgefernandes2047
    @georgefernandes20472 жыл бұрын

    Praise the lord God bless you brother

  • @merlinrajendram56

    @merlinrajendram56

    2 жыл бұрын

    Thanks

  • @kavielectricals9194
    @kavielectricals9194 Жыл бұрын

    excellent

  • @antonyjohn215
    @antonyjohn2152 жыл бұрын

    Praise the Lord. Thank you JESUS

  • @merlinrajendram56

    @merlinrajendram56

    2 жыл бұрын

    Amen

  • @maheshjabez347
    @maheshjabez347 Жыл бұрын

    Praise the lord

  • @pradeepjon3077
    @pradeepjon30772 жыл бұрын

    Hi sir, Your are doing great, Our family waiting for your next video, very useful

  • @merlinrajendram56

    @merlinrajendram56

    2 жыл бұрын

    Thanks. Let it be an inspiration to many. Hope to continue this humble service. Please pray.

  • @antontirunelveli8621

    @antontirunelveli8621

    2 жыл бұрын

    Yes correct brother. Very useful videos 👍👍

  • @pradeepjon3077

    @pradeepjon3077

    2 жыл бұрын

    Sure sir

  • @pr.satheeshsamuel9501

    @pr.satheeshsamuel9501

    2 жыл бұрын

    Very nice

  • @musicandlyrics4540
    @musicandlyrics45402 жыл бұрын

    Migavum arumaiyana vilikam nandri

  • @merlinrajendram56

    @merlinrajendram56

    2 жыл бұрын

    நன்றி

  • @antontirunelveli8621
    @antontirunelveli86212 жыл бұрын

    Nice video brother 👍👍 after seen your video, I knowing about missionery David Brainerd 🙏🙏🙏

  • @merlinrajendram56

    @merlinrajendram56

    2 жыл бұрын

    Thanks

  • @apfernando3455
    @apfernando34552 жыл бұрын

    Amen

  • @merlinrajendram56

    @merlinrajendram56

    2 жыл бұрын

    Amen.

  • @chrithikjoy148
    @chrithikjoy148 Жыл бұрын

    Hatson tailor video part 2 podunga sir

  • @samnetlon9402
    @samnetlon9402 Жыл бұрын

    அன்புள்ள ஐயா அவர்களுக்கு நீங்கள் வாசித்த இந்த மேற்கண்ட காணொளி சம்பந்தப்பட்ட தமிழ் புத்தகம் எங்களுக்கு கிடைக்குமா

  • @merlinrajendram56

    @merlinrajendram56

    Жыл бұрын

    நீங்கள் கேட்ட டேவிட் பிரைனெர்டைபற்றிய transcript இந்த linkகிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம். tamil.tot.org.in/david-brainerd

  • @aariartwork
    @aariartwork2 жыл бұрын

    Thank u so much brother 🥺

  • @merlinrajendram56

    @merlinrajendram56

    2 жыл бұрын

    Welcome

  • @tehillaworshipper1588
    @tehillaworshipper15882 жыл бұрын

    So many instances are similar in my life... Even when we think it as a disappointed... God makes wonders out of it... Thanks for this upload brother, may God bless you more🙏

  • @merlinrajendram56

    @merlinrajendram56

    2 жыл бұрын

    Yes, the Lord can heal, the Lord can do anything. Nothing is too hard for Him. No man can work like Him.

  • @tehillaworshipper1588
    @tehillaworshipper15882 жыл бұрын

    Please upload a video on George Whitefield

  • @merlinrajendram56

    @merlinrajendram56

    2 жыл бұрын

    It is already there. Please click the link. kzread.info/dash/bejne/mp1tx9udkam8edo.html

  • @antontirunelveli8621
    @antontirunelveli86212 жыл бұрын

    Your are doing very nice job...Brother please🙏🙏🙏 uploaded Smith wigglesworth , DL moody, oral Robert, sadhu sundar Singh maha Rishi videos...

  • @merlinrajendram56

    @merlinrajendram56

    2 жыл бұрын

    Thank you very much. Many more such videos will be uploaded.

  • @antontirunelveli8621

    @antontirunelveli8621

    2 жыл бұрын

    @@merlinrajendram56 ❤️❤️❤️❤️ Thanks for your reply brother🙏🙏🙏🙏🙏 God bless you

  • @aravinthraja9021

    @aravinthraja9021

    2 жыл бұрын

    And also request to upload Leonard revenhil Charles spergon ..A.W tozer

  • @augustinj6446
    @augustinj6446 Жыл бұрын

    😊

  • @aravinthraja9021
    @aravinthraja90212 жыл бұрын

    இந்த புத்தகம் தமிழில் வேண்டும் என்று எத்தனை நாட்கள் எங்கினேன்

  • @merlinrajendram56

    @merlinrajendram56

    2 жыл бұрын

    எந்தப் புத்தகம்?

  • @aravinthraja9021

    @aravinthraja9021

    2 жыл бұрын

    David Brainerd...

  • @merlinrajendram56

    @merlinrajendram56

    2 жыл бұрын

    This transcript and audio are available in tamil.tot.org.in/pioneers

  • @lambhachurchofgod6463
    @lambhachurchofgod64632 жыл бұрын

    Very Very useful. Thank you

  • @merlinrajendram56

    @merlinrajendram56

    2 жыл бұрын

    Welcome.

  • @prempaul1613
    @prempaul16132 жыл бұрын

    Like greate missionaries Rev Joseph David served Meignanapuram church Nazareth Tirunelvelly District during the period 1835 to 1922. He born on 18.7.35 in a staunch Hindu well to do family. His ancestral background is to be ascertained and a short biography can be prepared and published for the benefit of villagers to proclaim gospel. If required a book let about genealogy is available with me. A person has to undertake this work for publication in Facebook for all Hindu brethren in India and for future benefit of all.Can it be done

  • @merlinrajendram56

    @merlinrajendram56

    2 жыл бұрын

    Thanks for your interest in the proclamation of the gospel and the life of missionaries. Can you please scan the booklet and send it to me? It is strenuous to collect the authentic information about the missionaries, to prepare a short biography and then publish. However, as the Lord leads and guides, we can try out best for the glory of the Lord and for the benefit of His people.

  • @prempaul1613
    @prempaul16132 жыл бұрын

    Reverend Joseph David labored 56 years at Megnanapuram. 40 years as Pastor and circle chairman as found in the tomb of Rev. Joseph David

  • @faalbert5872
    @faalbert5872 Жыл бұрын

    Who ministered in Andhra? Who translated Telugu Bible? Could you please inform

  • @merlinrajendram56

    @merlinrajendram56

    Жыл бұрын

    The first Telugu translation was by Rev. Benjamin Schulz who translated parts of Bible in the early part of 18th century. The manuscripts were sent to Germany for printing but were not printed. The main translation into the Telugu language was Lyman Jewett's version of the 1880s.

  • @esthercatherine1135
    @esthercatherine1135 Жыл бұрын

    Tᴋ ᴜ sᴏ ᴍᴜᴄʜ ғᴏʀ ʏᴏᴜʀ ᴡᴏʀᴋ ᴅᴇᴀʀ ʙʀᴏᴛʜᴇʀ

  • @merlinrajendram56

    @merlinrajendram56

    11 ай бұрын

    Welcome

  • @musicandlyrics4540
    @musicandlyrics45402 жыл бұрын

    Sadhu sundae Singh history please

  • @merlinrajendram56

    @merlinrajendram56

    2 жыл бұрын

    In due time, it will be uploaded. Please continue to pray for me.

  • @augustinj6446
    @augustinj6446 Жыл бұрын

    P😊😊

  • @mahendiranu2682
    @mahendiranu26826 ай бұрын

    ஐயா கர்த்தரின் ஊழியத்தில் தங்கள் பணிக்காக தேவனை துதிக்கிறேன்🙏🙏🙏🙏 ஐயா நீங்கள் ஆப்பிரிக்க தேசத்தில் மிஷனரி பணியாற்றி கர்த்தருக்காக விதைக்கப்பட்ட தேவ மனிதர் டேவிட் லிவிங்ஸ்டன் அவர்களின் வரலாற்றை ஒரு காணொளி பதிவு போட தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏

  • @merlinrajendram56

    @merlinrajendram56

    6 ай бұрын

    கடந்த இருபத்தோரு நூற்றாண்டுகளில், தேவனுடைய ஊழியர்கள் இலட்சக்கணக்கானோர் கர்த்தருக்காகவும், அவருடைய அரசை விரிவாக்குவதற்காகவும், அவருடைய சபையைக் கட்டுவதற்காகவும், அவருடைய நற்செய்தியை அறிவிப்பதற்காகவும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். எல்லாரைப்பற்றியும் என்னால் பேசவோ, எழுதவோ இயலாது. தேவனுடைய திட்டவட்டமான நடத்துதலின்படி, தேவன் தந்த வளத்தின்படி, தேவனுடைய மகிமைக்காக உழைக்கிறேன்.

  • @karthickrejina8339
    @karthickrejina83392 жыл бұрын

    Amen

  • @merlinrajendram56

    @merlinrajendram56

    2 жыл бұрын

    Praise God.

Келесі