No video

Daggupati raja | 80's thirai payanam | biography | vedham pudhithu | vazhkaipayanam| @News mix tv

நியூஸ் மிக்ஸ் டிவி வரவேற்கிறது!
கடலோர கவிதைகள் - வேதம் புதிது திரைப்புகழ் நாயகரும், ஹிட் பாடல்கள் ஹீரோவுமான தகுபதி ராஜா அவர்களின் அரியத் தகவல்கள் - புகைப்படங்கள் அடங்கிய திரை வாழ்க்கைப் பயணத்தை இப்பதிவில் விரிவாகக் காணலாம்!
Please subscribe like comment and share yours - News mix tv
Ranjani biography:
• Ranjani | cine actress...
Amala biography:
• actress amala | biogra...
dasarathy biography:
• V.Dasarathy | vedham p...
Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching, scholarship, and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

Пікірлер: 70

  • @manjunathmanjunath6753
    @manjunathmanjunath6753 Жыл бұрын

    ராஜா சார் நடித்த படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஏன் என்றால் அவர் பார்க்க நல்ல அழகு அமைதியான நடிப்பு சிரித்த முகம்

  • @mahesmahes5270
    @mahesmahes5270 Жыл бұрын

    அழகு அமைதியான முகம் ராஜா நா ராஜா தான்

  • @shanthibharathiselvan9771
    @shanthibharathiselvan9771 Жыл бұрын

    நடிகர் ராஜா அவர்களைப் பற்றி பதிவிட்டதற்க்கு மிக்க நன்றி இவர் நடிப்பில் வெளியான அனைத்துப் படங்களிலும் மிகவும் அமைதியாக நடிப்பார் பாடல்களும் அருமையாக இருக்கும்

  • @Newsmixtv

    @Newsmixtv

    Жыл бұрын

    தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @murali261070
    @murali261070 Жыл бұрын

    அப்பாவியான முகம்.... இதான் ராஜாவோட ப்ளஸ்

  • @subathraedwin9642
    @subathraedwin9642 Жыл бұрын

    அழகு..❤..அமைதி...அழகான... பாடல்கள்.... என்று..எம்... மனதில் நீங்கா இடம் பெற்றவர் 🎉🎉ராஜா🌹❤ அவர்கள்

  • @deepavani7751
    @deepavani77512 ай бұрын

    Raja sir very good actor. Karuthamma ,vedhampudhidhu.,karpooramullai my favourite movies somebody told he helps special children's.thanks a lot for his biography.

  • @deepamugudan6162
    @deepamugudan61628 ай бұрын

    Raja Avargal Naditha Kaathal kottai padam Romma pidikkum 2 Scene - nalum Supera Nadichuruppar .

  • @thilagavathy8119
    @thilagavathy8119 Жыл бұрын

    நன்றி சார். ராஜா சார் நல்ல நடிகர். அவரைப் பற்றி பதிவிட்டமைக்கு நன்றி நியூஸ் மிக்ஸ் டீவி அவர்களே.

  • @Newsmixtv

    @Newsmixtv

    Жыл бұрын

    தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @jagadeeswaris8848
    @jagadeeswaris8848 Жыл бұрын

    அருமையான பதிவு. இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் மறக்க முடியாத படங்கள்.நன்றி ஐயா ❤️

  • @Newsmixtv

    @Newsmixtv

    Жыл бұрын

    தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @JenniJenni-xv4rj
    @JenniJenni-xv4rj Жыл бұрын

    கண்ணுக்குள் நூறு நிலவா பாடல் அருமை அந்த படத்தில் அவர் இறப்பதை போன்று இருக்கும் அருமையான படம்

  • @revathishankar946
    @revathishankar946 Жыл бұрын

    Very happy to know that Raja sir has a son and a daughter and they are studying abroad

  • @sabithabaskar4721
    @sabithabaskar4721 Жыл бұрын

    I like Raja ❤

  • @revathishankar946
    @revathishankar946 Жыл бұрын

    Vedhampudidu, Karuthamma ,Captain mahal films are superb of his movies Nice actor Soft natured person Thanks to News mix TV

  • @Newsmixtv

    @Newsmixtv

    Жыл бұрын

    Thanks for your wishes!...

  • @nsundu123
    @nsundu123 Жыл бұрын

    He is very well to do his family is one of Bigshots and he has MICA industry as his business!!!! He used to travel by Foreign Cars only those days!!! Best film is Vaa Arugil Vaa!!!!

  • @kalaivania3455
    @kalaivania3455 Жыл бұрын

    சார் வணக்கம்.எதிர்பாராத நபர்.நல்லநடிகர்.அழகான நடிகர் ஆவார்.பதிவிற்கு நன்றி சார்.😂🎉😅

  • @Newsmixtv

    @Newsmixtv

    Жыл бұрын

    தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!....

  • @deepam911
    @deepam911 Жыл бұрын

    Actor raja avargal meendum thiraikku vanthal nantraga irukkum. Semma handsome hero. Ivarin vazhkai payanam thanthamaikku nantry news mix tv.

  • @Newsmixtv

    @Newsmixtv

    Жыл бұрын

    தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @kalyani1510-c1k
    @kalyani1510-c1k Жыл бұрын

    Handsome actor Raja Sir! thanks for the informations about him 💐

  • @Newsmixtv

    @Newsmixtv

    Жыл бұрын

    Thanks for your wishes!...

  • @subathraedwin9642
    @subathraedwin9642 Жыл бұрын

    நீடூழி வாழ்க ராஜா சார் 🎉🎉

  • @v.rajendran7297
    @v.rajendran7297 Жыл бұрын

    திரு ராஜா அவர்களின் ‌ வாழ்க்கை பயணம் பற்றி பதிவு போட்யதுக்கு மிகவும் நன்றி ஐயா

  • @Newsmixtv

    @Newsmixtv

    Жыл бұрын

    தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..

  • @mrsThangamaniRajendran839
    @mrsThangamaniRajendran839 Жыл бұрын

    I saw his only one selected flim the awarded flim VEDAMPUDHIDHU. It is not very easy to forget till now.Thank you so much,🙏

  • @pathmapriyak1725
    @pathmapriyak1725 Жыл бұрын

    Karuthamma ffilm❤raja sir super❤

  • @mahesmahes5270
    @mahesmahes5270 Жыл бұрын

    ராஜா சார் பற்றி பதிவிடதற்கு நன்றிங்க அண்ணே ரொம்ப பிடிக்கும் ராஜா sir

  • @Newsmixtv

    @Newsmixtv

    Жыл бұрын

    தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @bvbabu7503
    @bvbabu7503 Жыл бұрын

    Hello Raja sir that time so handsome hero good actor simple com person every one he acted so many actresses Rekha ranjani khusboo revathi devayani all characters are so good god bless his family

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Жыл бұрын

    Very settled actor.. directors never give him proper chance always does same role..but he did his best..ini oru suthanthiram my favorite ❤️

  • @nirmalaramachandran4294
    @nirmalaramachandran42949 ай бұрын

    Soft naturedperson

  • @sangeethag3811
    @sangeethag3811 Жыл бұрын

    We all in our family like Raja sir very much.

  • @bhuvanasupreeth735
    @bhuvanasupreeth735 Жыл бұрын

    This video waiting thank you so much sir 🙏🏽 ❤️ 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @Newsmixtv

    @Newsmixtv

    Жыл бұрын

    Thanks for your support and kind wishes!...

  • @anandaraj9630
    @anandaraj9630 Жыл бұрын

    👌👌

  • @santhithilaga2481
    @santhithilaga2481 Жыл бұрын

    Thanks sir vazgavalamudan 🌹

  • @Newsmixtv

    @Newsmixtv

    Жыл бұрын

    தங்களின் ஆதரவிற்கு நன்றி!..

  • @chithradurai4464
    @chithradurai4464 Жыл бұрын

    ❤❤❤❤❤👌🙌

  • @MyLove-xn7sc
    @MyLove-xn7sc Жыл бұрын

    👍👌

  • @Kaleswari-pz3tj
    @Kaleswari-pz3tj Жыл бұрын

    My favourite actor Raja sir thanks for giving information sir

  • @Newsmixtv

    @Newsmixtv

    Жыл бұрын

    Thanks for your kind wishes!...

  • @chithradurai4464
    @chithradurai4464 Жыл бұрын

    ❤❤❤❤👌👌👌👍

  • @smahalakshmi7252
    @smahalakshmi7252 Жыл бұрын

    👍🏻🌞🌸👏👏👍🏻

  • @meyyappanm9469
    @meyyappanm9469 Жыл бұрын

    Arumai video I am big fan of you all video hats off

  • @Newsmixtv

    @Newsmixtv

    Жыл бұрын

    Thanks for your support and kind wishes!...

  • @revathishankar946
    @revathishankar946 Жыл бұрын

    Kindly upload about old actors Sattampillai Venkatraman and Trichy Soundarajan pl

  • @megarbanu6997
    @megarbanu6997 Жыл бұрын

    My favourite hero

  • @sazhagamma
    @sazhagamma Жыл бұрын

    Sir thanks for this upload about thiru Raja. I request you to kindly post about child artist Mr. HAJA SHERIFF

  • @Newsmixtv

    @Newsmixtv

    Жыл бұрын

    Coming soon! Thanks for your support and kind wishes!...

  • @saantoshsetty2536
    @saantoshsetty2536 Жыл бұрын

    உங்க சேனலில் காட்டும் almost எல்லாரையும் சினிமா பிரபலங்களாக மட்டுமே தெரியும் ஆனால் சில பிரபலங்களின் பெயர்கள் மட்டுமே தெரியும் அதில் ராஜா அவர்களின் பெயரும் ஒன்று. பல பிரபலம் அடைந்தவர்கள் பற்றின தெரியாத செய்திகளை தெரிவிக்கும் உங்க சேனலுக்கு எனது வாழ்ததுக்கள். ஒரு பிரபல நடிகர் அவர் பேரு தெரியல Rich Dad character la தான் maximum நடிசிருப்பாரு. அவர் நடிச்ச எல்லா படங்களும் Yes My Child okay my child என்று ஒரு dialogue கண்டிப்பா வரும் காதல் மன்னன் படதுல கரன் ஓட அப்பாவா வருவாரு அவரை பற்றியும் ஒரு பதிவு போடவும்.

  • @Newsmixtv

    @Newsmixtv

    Жыл бұрын

    தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @rajeswarib8879

    @rajeswarib8879

    Жыл бұрын

    ஜெயசந்திரன் டெக்ஸ்டைலஸ் விளம்பரத்தில் தேவயானியோடு டைரக்டராக வருவாரே அவர் தானே அவரை பற்றியும்ப திவிடுங்கள்

  • @amsakarur361
    @amsakarur361 Жыл бұрын

    நடிகர் ஐசரி வேலன் திரைப்பயணம் பதிவிடவும்

  • @Newsmixtv

    @Newsmixtv

    Жыл бұрын

    விரைவில் இடம்பெறும்! நன்றி!...

  • @tamilmanikarthikeyan5533
    @tamilmanikarthikeyan5533 Жыл бұрын

    ஐயா, நீண்ட நாட்களாக நடிகர் பூர்ணம் விஸ்வநாதன், ss சந்திரன் அவர்களைப்பற்றி கேட்டுக்கோண்டிருக்கிறேன். விரைவில் அவர்களைப்பற்றிய காணொளி இடம்பெறும் என்று நம்புகிறேன்.

  • @Newsmixtv

    @Newsmixtv

    Жыл бұрын

    தகவல்கள் முழுமையாக கிடைத்தவுடன் கண்டிப்பாக இடம்பெறும்! தாமதத்திற்கு மன்னிக்கவும்! நன்றி!

  • @Kaleswari-pz3tj
    @Kaleswari-pz3tj Жыл бұрын

    Sir actor karte mani sir biography please

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 Жыл бұрын

    பதிவுக்குநன்றிங்க ஐயாரேகாவைப்பற்றிபதிவை எதிர்பார்கலாமாஐயா

  • @Newsmixtv

    @Newsmixtv

    Жыл бұрын

    விரைவில் வெளியாகும்! நன்றி!...

  • @lawyerkumaradevan
    @lawyerkumaradevan Жыл бұрын

    நடிகர் கரிக்கோல்ராஜ் திரைப்பயணம் விரைவில் இடம்பெறும் என நம்புகிறேன்.

  • @Newsmixtv

    @Newsmixtv

    Жыл бұрын

    தகவல்கள் முழுமையாக கிடைக்கப் பெற்றபின் கண்டிப்பாக வெளியாகும்! நன்றி!...

  • @shanthykumary8152
    @shanthykumary8152 Жыл бұрын

    Raja ku Mack up thevai illai nature beauti

  • @SjSj-dn7tp
    @SjSj-dn7tp Жыл бұрын

    Vadam puthiu padathil nadetha Sina piyan podavum

  • @Newsmixtv

    @Newsmixtv

    Жыл бұрын

    Vedam puthithu dasarathy biography: kzread.info/dash/bejne/oHWZ0aWmo9rXaKw.html

  • @umasharalumasharal6823
    @umasharalumasharal6823 Жыл бұрын

    Not acter Nalla manidhar.. Evar.

  • @KumarKumar-ng1xj
    @KumarKumar-ng1xj9 ай бұрын

    Nalla nadigar...aartisham illai

Келесі