சுவாமி படம் கீழே விழுந்து உடைந்தால் கண்ணாடிகீழே விழுந்து உடைந்தால் என்ன நடக்கும்|| BDME

Ойын-сауық

#BaktiDreamMakersEntertainment #DevotionalVideo
For More Subscribe To : bit.ly/BakthiDME
Bakthi Dream Makers Entertainment channel where We are engaged in providing Spiritual and Devotional content in our official KZread channel Bakthi Dream Makers Entertainment. You will find videos on Bhajans, Aarti's, Mantras, Meditation Chants, Raasi Palan and many.
Click Here for more
Anmeega Vazhimuraigal : • Aanmeega vazhimuraigal...
Bakti Thagavalgal : • Bakthi thagavalgal - G...
Follow us on :
FaceBook: / dmentertainm. .
Twitter: / dmentertainmen6
Powered by Trend Loud Digital
Website - trendloud.com/
Instagram - / trendloud
Facebook - / trendloud
Twitter - / trendloud

Пікірлер: 93

  • @Thiyash-hf5fk
    @Thiyash-hf5fk3 ай бұрын

    ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி அய்யா....🙏🙏🙏 குழம்பிய என்னை தெளிவு படுத்திட்டிர்கள் நன்றி அய்யா

  • @user-lf3vp1vj4g
    @user-lf3vp1vj4g5 ай бұрын

    மிக்க நன்றி நான் குழம்பிக் கொண்டு இருந்தேன் என் வீட்டில் ஒரு சாமி போட்டோ கீழே விழுந்து உடைந்து விட்டது நான் அதனால் நான் ரொம்ப கஷ்டப்பட்டேன் உங்கள் வீடியோவை பார்த்து மனம் நிம்மதி வந்தது நன்றி ஐயா நன்றி நன்றி

  • @kanimagizh2546
    @kanimagizh25462 жыл бұрын

    Arumaiyana pathivu appa

  • @VimalRaj-hn9eq
    @VimalRaj-hn9eq4 ай бұрын

    மிகவும் நன்றி அய்யா

  • @arunakannan7587
    @arunakannan75872 жыл бұрын

    Absolutely right. Well said.

  • @Kavitha-nq3gv
    @Kavitha-nq3gv Жыл бұрын

    நிம்மதியாக உள்ளது நன்றி

  • @umaselvam780
    @umaselvam7808 ай бұрын

    நன்றி ஐயா

  • @mohanapriya5165
    @mohanapriya5165 Жыл бұрын

    Positive speech...👌

  • @DeviDevi-lk1bp
    @DeviDevi-lk1bp Жыл бұрын

    🙏🌺🌺🌺🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🙏 சுவாமி ரொம்ப நன்றி சுவாமி உங்கள் வார்த்தையே பொன்னாகட்டும் சுவாமி என் வீட்டில் மகனுடன் போடோ கீலே விலிருந்து பரேம் மட்டும் லேசா உடைந்து விட்டது சுவாமி அதான் கேட்டேன் சுவாமி உங்கள் அரிவுறையை கேட்டேன் இப்போ மனசுக்கு சந்தோசம்🙏🌺🌺🌺🌻🌻

  • @user-uf2kx8ks6u
    @user-uf2kx8ks6u Жыл бұрын

    Romba romba thanks suvami 🙏🙏🙏

  • @Xrxff3
    @Xrxff35 ай бұрын

    Thank you very much sir.

  • @Swetha001-bm7zo
    @Swetha001-bm7zo5 ай бұрын

    Thanks ayya

  • @DhanushriS-fj9eh
    @DhanushriS-fj9eh4 ай бұрын

    மிகவும்நன்றிஐயா

  • @sasi453
    @sasi4539 ай бұрын

    Thank you sir

  • @karuppumohana7810
    @karuppumohana781010 күн бұрын

    🙏 நன்றி ஐயா

  • @shanthiypkShanthiypk
    @shanthiypkShanthiypk7 ай бұрын

    Romba nandri ayya

  • @user-qy1pj7vc7p
    @user-qy1pj7vc7p7 ай бұрын

    Thanks.iya

  • @karthikabalaji2186
    @karthikabalaji2186 Жыл бұрын

    Mikka nandri ayya 🙏🙏🙏

  • @thilagavathia6186
    @thilagavathia6186 Жыл бұрын

    Nandri ayya

  • @Ry20231
    @Ry202319 ай бұрын

    Thank you ji😊

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan61392 жыл бұрын

    ஓம் ஶ்ரீ நமோ நாராயணாய நமோ நமஹ🌸🌷🌼🌻🌹🌷🙏🙏🙏🙏 மிக்க நன்றி ஸ்வாமி

  • @swaroopasreenivasa183

    @swaroopasreenivasa183

    Жыл бұрын

    மிகவும் நன்றி ஸ்வாமி🙏🙏👌👌👍👍

  • @tntamilcreations3789
    @tntamilcreations3789 Жыл бұрын

    Thank you very much sir 🙏🙏🙏

  • @boomaaadvik9830
    @boomaaadvik983011 күн бұрын

    Nandri iyya

  • @keerthiga4284
    @keerthiga4284 Жыл бұрын

    நன்றிகள் சாமி இப்ப மனசுக்கு நிம்மதியா இருக்கு 🙏🙏🙏

  • @user-nh4yh2mp6v
    @user-nh4yh2mp6v6 ай бұрын

    மிக்க நன்றி ஐயா என் மனதில் உள்ள குழப்பம் தெளிவாகிவிட்டது

  • @poomagalpoomagal2967
    @poomagalpoomagal2967Ай бұрын

    Romba thanks

  • @deepamathi9848
    @deepamathi98485 ай бұрын

    Thankyou sir

  • @kalaiparthiban5041
    @kalaiparthiban5041Ай бұрын

    Nandri ayya 🙏

  • @DharaniDharani.R
    @DharaniDharani.R29 күн бұрын

    Supper saami

  • @sukumarchandrasekar2535
    @sukumarchandrasekar2535 Жыл бұрын

    மன நிறைவு ஐயா🙏🏻🙏🏻🙏🏻

  • @user-ku3uy2nz8f
    @user-ku3uy2nz8f Жыл бұрын

    Rempa nanri ayya

  • @suryaarun5334
    @suryaarun53342 ай бұрын

    Thankyou sir🙏🙏🙏

  • @user-lf3vp1vj4g
    @user-lf3vp1vj4g5 ай бұрын

    மிக்க நன்றி சாமி மிக நன்றி சாமி

  • @menagaraja8644
    @menagaraja8644 Жыл бұрын

    Thanks anna🙏

  • @SureshKumar-zz4uf
    @SureshKumar-zz4uf2 жыл бұрын

    🙏🙏🙏Sarvam krishnarpanamasthu🙏🙏🙏

  • @Mythili-cd5vw
    @Mythili-cd5vw3 ай бұрын

    Super sir

  • @jojothi7695
    @jojothi7695 Жыл бұрын

    Nanry ayya

  • @mahalakshmi-fb9hq
    @mahalakshmi-fb9hq7 ай бұрын

    thank you swami manasu free a iruku

  • @Rajathimari-oe2fb
    @Rajathimari-oe2fb16 күн бұрын

    Migaum nanriaya

  • @colourfulboxes3831
    @colourfulboxes383111 ай бұрын

    My heart is in peace now ❤Sarvam krishnarpanam!

  • @sathyaramasamy9428
    @sathyaramasamy9428 Жыл бұрын

    மிக்க நன்றி ஐயா. நல்ல குறிப்பு 🙏🙏

  • @Maduraiveeran-pj7ce
    @Maduraiveeran-pj7ce6 күн бұрын

    Suppar kurusi

  • @vennilakasinathan8151
    @vennilakasinathan8151 Жыл бұрын

    Thankyou sir. You cleared my thought

  • @mathumathumettha7300
    @mathumathumettha73009 ай бұрын

    Epothan mind relax ah erukku ma night 1 ck my home la Sai Baba leminesion photo vezuthu fram ethuoda 2 time velludhuduchu manasey sare la but first time velutha appo konja nal kalichu problem neyrai ya santhicha eppo 2 time veluthurukku manasu ora pada padapa erukku but ugga speek keyttathu konjam mind relax ah erukku tq ma

  • @ajikaushi6069
    @ajikaushi6069 Жыл бұрын

    நேற்று எங்க வீட்டில் 1 மதுரை வீரன் குல தெய்வம் காவல்தெய்வ 4to கீழ விழுந்து நொறுங்கி போயிருச்சு அப்பா அத glass மட்டும் போட்டுக்கலாம் அது ஒண்ணுமில்லனு சொல்லிட்டாங்க. எனக்கு பயமா இருக்கு. இப்போ கொஞ்சோ நிம்மதியா இருக்குங்க 🙏🏻

  • @rkk7289
    @rkk7289 Жыл бұрын

    மனசு தெளிவா இருக்கு ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @archanaarumugam707
    @archanaarumugam707 Жыл бұрын

    Thank You Very Much Sir....,,

  • @Sush_AVR

    @Sush_AVR

    11 ай бұрын

    What did he say!? Can u explain in English please

  • @user-kp8pp4mp8k
    @user-kp8pp4mp8k3 ай бұрын

    Iyaa rompa thanks unmaya enaku rompa kashtam ha irunji enoda vitula today karumari amman photo kila vilunthu odanjituchi athu rompa kashtam ha irunji ungka pathiva ketathum konjm paravala rompa nantri 🙏

  • @kothaiswamy9179
    @kothaiswamy91794 ай бұрын

    Namo NARAYANA

  • @lumthia1550
    @lumthia1550 Жыл бұрын

    Super 👌👌

  • @sarala.asarala3989
    @sarala.asarala398911 ай бұрын

    நேற்று இரவு இதே சம்பவம் நடந்தது என் மகளின் மேல் விழ வேண்டிய ஃபோட்டோ கீழே விழுந்தது ரொம்ப குழப்பமான சூழ்நிலை இருந்தது அய்யா

  • @nandhiniarjunan2477
    @nandhiniarjunan24777 ай бұрын

    🙏🙏

  • @KrishnaSiva-gk9so
    @KrishnaSiva-gk9so2 ай бұрын

    👍

  • @maheswarinagarajannagaraja8031
    @maheswarinagarajannagaraja8031 Жыл бұрын

    Veetil athigam pithalai vikragam serthu vitathu,paramarika mudiyavilai,or naal agividum,pandigai naatkalil seya katinamaga irukindrathu,athanaal sandai varukindrathu,enganachi eduthutu poi vaikalamma,or theervu solungal.

  • @christinachristy5550
    @christinachristy55505 ай бұрын

    First time unga video pakra Swami I'm feeling better nandri 🙏🙏🙏

  • @kanimagizh2546
    @kanimagizh25462 жыл бұрын

    Enakkey sonna maathiri erukku appa

  • @sreekrishnachit6315
    @sreekrishnachit6315 Жыл бұрын

    Aya veetuku veliyae erukra kanthirusti vinayagar tiles odainthu vitathu sami enna pananum sollunga sir

  • @mohansubramaniyam3512
    @mohansubramaniyam35128 ай бұрын

    நன்றி ஐயா உங்களுக்கு. 😭😭😭 இன்று செவ்வாய்க்கிழமை நிலைவாசலில் வைத்து இருந்த தெய்வ படம் கீழே விழுந்து உடைந்து விட்டது. காலையில் இருந்து சாப்பிட கூட முடியவில்லை பயமாக இருக்கிறது. உங்கள் பதிவு கொஞ்சம் தைரியமாக இருக்கிறது ஐயா.

  • @punithadharani3369

    @punithadharani3369

    18 күн бұрын

    Same

  • @karthikbalan1237
    @karthikbalan1237 Жыл бұрын

    Aiyya pillaiyar photo otainthu vittathu ena seiya vendum

  • @user-ly9tn2en2e
    @user-ly9tn2en2e6 күн бұрын

    Aiya vanakkam en amma ennutaiathu en thangachi utaia kalayana patam kila vilunthu utaivathu pol kanavu vanthathu ana sonnanga enna palan sollunga aiya

  • @t.rajkumar1080
    @t.rajkumar1080 Жыл бұрын

    ஐயா எங்கள் வீட்டை நேற்று சுத்தம் செய்தபோது சரஸ்வதி படம் தவறுதலாக என்கையிலிருந்து வழுக்கி கீழே விழுந்துவிட்டது.நேற்றிலிருந்து மனதிற்கு மிகச்சங்கடமாக இருந்தது. உங்கள் வீடியோ பார்த்ததும் இப்போது மனநிம்மதியாக இருக்கிறது. நன்றி சுவாமி இலங்கை யாழ்ப்பாணத்திலிருந்து

  • @sanabrandsarees9455

    @sanabrandsarees9455

    7 ай бұрын

    Same today happened 😔

  • @bhavaniprakash5421
    @bhavaniprakash5421 Жыл бұрын

    ரெம்ப நன்றி ஐயா நீ சொன்னதுக்கு அப்பறம் தான் மனதிற்கு நிம்மதியாக இருக்கிறது எனக்கு இப்போ கேட்டது நடக்காதுனு தொனுது

  • @suganthip8016
    @suganthip8016 Жыл бұрын

    இன்று காலை என் கனவில் எங்கள் வீட்டில் இருக்கும் முருகன் படம் கீழே விழுந்து உடைந்து விட்டது அதுவும் புதிதாக வாங்கி வைத்தது என் கணவர் சபரிமலை சென்று விட்டு வரும் போது பழனி யில் இருந்து வாங்கி வந்து வைத்து ஒரு வாரம் தான் ஆகிறது ஆனால் அதற்குள் உடைந்தது போல் கனவு வந்தது கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. நீங்கள் சொன்னீர்கள் நீண்ட நாள் ஆனால் கீழே விழுவது சகஜம் ஆனால் இது புதிதாக மாட்டியது. இது எதனால் தயவு செய்து கூறுங்கள்

  • @jojo-li7jk
    @jojo-li7jk Жыл бұрын

    நன்றி சாமி இன்று மாலை தான் என் வீட்டில் என் பையன் பந்து விளையாடும் போது பந்து பட்டு பெருமாள் படம் உடைந்து விட்டது. என் மனம் அலைபாய்ந்து கொண்டிருந்த சமயம் உங்கள் வீடியோ பார்த்தேன் நன்றி சாமி

  • @ranjanisakthi5927

    @ranjanisakthi5927

    3 ай бұрын

    Hi sis sry for disturbance enga veetula inaiku en payan vilayadum pothu pilayar padam odanjuruchu nenga ethum parikaram paningala konjam solunga enaku nimathiye Ila na pregnant ah vera iruke sis 5 months remba kavalaya iruku

  • @sangeethajohn6486

    @sangeethajohn6486

    Ай бұрын

    Sis neenga பரிகாரம் பண்ணிங்களா

  • @kousalasanju1744
    @kousalasanju17442 ай бұрын

    Nanum en kanavrum ulla photo kele vilundhu vittadhu. Aanal photovukku onrrum aagavillai

  • @rajalakshmiraji1007
    @rajalakshmiraji10078 ай бұрын

    What if during a family fight, somebody breaks the photo in angry. Plz answer sir plzzzzzzzzz

  • @tharanigurumanikandan9164
    @tharanigurumanikandan9164 Жыл бұрын

    Kaalil undiyal vilunthu undiyal udaithal Enna seivathu

  • @ranimeyyappan399
    @ranimeyyappan39911 ай бұрын

    வெள்ளிக்கிழமை கடையின் சுவற்றில் கட்டிருந்த பெரிய கண் திருஷ்டி கண்ணாடி திடிர்னு விழுந்து நொறுங்கி விட்டது.... ஒரு நல்ல விஷயம் அவ்ளோ நேரம் அந்த இடத்துல இருந்த நான் சற்று நகர்ந்து போனதால் கீழே விழுந்தது... இல்லை என்றால் என்மேல விழுந்துருக்கும்..... 5அடி நீளம் கொண்ட கண்ணாடி தொழில் பண்ணும் இடத்தில் விழுந்து நொறுங்கியது மனசு கஷ்டமா இருக்கு.... நிம்மதியா இருக்கமுடியல.....

  • @Sush_AVR
    @Sush_AVR11 ай бұрын

    Can anyone explain in English what did he say? Please

  • @shivanyaramesh3720
    @shivanyaramesh3720 Жыл бұрын

    Enakke sonnathu Pol ulladhu Swami perumal kannidi, Swami padam rendum udaiyala ana kopuram frame light settings udanchiduchu

  • @cookwithlotus
    @cookwithlotus Жыл бұрын

    Ennoda appa photo today udainthuvitathu sollunga ethavathu appa solrangala

  • @priyankasivam6171
    @priyankasivam61719 ай бұрын

    Today kamachj Amman photo thodaikum pothu kelavilunthuchu udanchruchu enna pana sir😢

  • @shivaranjini2678
    @shivaranjini26786 ай бұрын

    Aiya morning Sai Baba silai a kuty papa theriyama keela potu odanchitu adhutha konjam neram la venkatajalapathi kuty silai en Kai la irundhu keela vilunthutu...😢ena panrathu

  • @yogeswaryarumugam8194
    @yogeswaryarumugam819411 ай бұрын

    Enge vittule samy padam kizhele vilunthu vidathu... Aana entha damage um illai...

  • @nandhini4874
    @nandhini4874 Жыл бұрын

    Murukar param wooden

  • @maheshwariiyappan9759
    @maheshwariiyappan9759 Жыл бұрын

    Eppo dha ninadiya irukk ayya

  • @minushrinshaikh322
    @minushrinshaikh3222 ай бұрын

    ayya irandavar padam udaindu vittadhu

  • @hazehaze9406
    @hazehaze9406 Жыл бұрын

    This morning very surprised my Amma photo falls, i feel sad, but it's not break, .My Ganapathy photo was fall last year Which I hang at the entrance door while I wanted to go my brother house, I was nervous n call my Anni , she said it's nothing just drink a glass of water, sit n relax for a minute then drive n come. So I just followed what she said but after I came from visit them, I do not know that's was a last visit . My Anni is second mom for me, she really care n always advise me for good, but on the day she shows me indirectly that she avoiding me. It's sudden changes on her. Now already a years no single word from her. Toady my Amma photo and my Buddha statue was fall but no creaks or broke.. Hope it's happened for good reason . As u say I will go to near Amma temple and put Velakhu n will go to Buddha temple also by this two days. Let God Bless and always with me🙏🙏

  • @AnandBabu-hs6bb
    @AnandBabu-hs6bbАй бұрын

    Na manasu kasta pattu aluthu vendum bothu sami photo kela vilunthu odanjichi athuku ena arutham sami

  • @chanthini5408
    @chanthini54082 жыл бұрын

    ஓன்னும் நடக்காது

  • @user-hn9re7xg1m
    @user-hn9re7xg1m10 ай бұрын

    ரொம்ப தேங்க்ஸ் டா

  • @prasannajagadish3502
    @prasannajagadish3502 Жыл бұрын

    நன்றி ஐயா

  • @anandhidhiya4226
    @anandhidhiya42266 ай бұрын

    Thank you sir

  • @shalinir7571
    @shalinir7571Ай бұрын

    Super sir

  • @mathavimathavi3420
    @mathavimathavi3420 Жыл бұрын

    நன்றி ஐயா

  • @Pankajam-qw1mr
    @Pankajam-qw1mrАй бұрын

    நன்றி ஐயா

Келесі