சுருக்குக [Simplification] (தினம் 10) ஒரு பக்கம் போடவேண்டிய sum ஒரு வினாடியில் விடை புதிய shortcuts

TNPSC GROUP 1, 2 & 4, TNEB, PC, TET, RRB FREE ONLINE MATHS TEST & SHORTCUTS CLASS
Telegram
t.me/minnalvegakanitham
t.me/joinchat/OgtzmQxvzOtvPwM...
ONLINE TEST = online.minnalvegakanitham.in/...
TEST 1 விகிதம் மற்றும் விகிதாசாரம் = minnalvegakanitham.blogspot.c...
புறநானூறு [12th Tamil Chapter 7.4 ] = quiz.minnalvegakanitham.in/20...
Test 1 சிந்து சமவெளி நாகரிகம் (01 to 30) [06 to 12th History] = www.minnalvegakanitham.in/202...
Test 2 வரலாறு என்றால் என்ன? (31 to 50) [06 to 12th History] = www.minnalvegakanitham.in/202...
study plan = www.minnalvegakanitham.in/p/6...
இந்திய தேசிய இயக்கம் Notes = www.minnalvegakanitham.in/202...
Group -1 [2021 TNPSC] 10th New சமூக அறிவியல் = gk.minnalvegakanitham.in/2021...
தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் [6th வரலாறு Book Back] = online.minnalvegakanitham.in/...
புறநானூறு (12th Tamil UNIT 4: செல்வத்துள் எல்லாம் தலை) = quiz.minnalvegakanitham.in/20...
♦ மங்கையராய்ப் பிறப்பதற்கே ♦ புறப்பொருள் இலக்கணம் = quiz.minnalvegakanitham.in/20...
18 TOPICS படித்தால் போதும் = www.minnalvegakanitham.in/202...
சிந்து சமவெளி நாகரிகம் (6th வரலாறு Book Back) = quiz.minnalvegakanitham.in/20...
வரலாறு [TNPSC GROUP 4] = gk.minnalvegakanitham.in/2021...
♦ சிலப்பதிகாரம் = quiz.minnalvegakanitham.in/20...
12th தமிழ் திருக்குறள் (253 to 262) = quiz.minnalvegakanitham.in/20...
பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிக விநாயகம் TNPSC GROUP 2/2A [2013 to 2018] = online.minnalvegakanitham.in/...
பொதுத்தமிழ் 95+ = www.minnalvegakanitham.in/202...
♦ ஏர் புதிதா? ♦ மெய்க்கீர்த்தி = gk.minnalvegakanitham.in/2021...
============
தினம் 3 = • சுருக்குக [simplificat...
தினம் 4 = • சுருக்குக [simplificat...
தினம் 5 = • அடுக்குக் குறி விதிகள்...
தினம் 6 = • சுருக்குக [Simplificat...
தினம் 7 = • சுருக்குக [Simplificat...
தினம் 8 = • சுருக்குக [Simplificat...
தினம் 9 = • சுருக்குக [Simplificat...
#மின்னல்வேககணிதம்
#tnpscshortcut
Minnal Vega Kanitham
#MinnalVegaKanitham
சையிண்டிஸ்ட் JPD
எளிய முறையில் கணக்கு போடுவது எப்படி? இதோ சூப்பரான டிப்ஸ்

Пікірлер: 3 100

  • @yunuskyunus1528
    @yunuskyunus15285 ай бұрын

    கணக்கு பாடத்திற்காக, முதல் முறையாக ஆர்வமாக அமர்ந்த தருணம் இது, Lot of d thanks sir ❤

  • @sivavignesh6487

    @sivavignesh6487

    4 ай бұрын

    100% correct

  • @SarvoyPuthurMoopanarKovilThala

    @SarvoyPuthurMoopanarKovilThala

    Ай бұрын

    Yes

  • @shaminishilcia6368
    @shaminishilcia63685 ай бұрын

    எனக்கு கணக்கு சுத்தமா வராது ...exam எழுதவே பயந்தேன்.ஆனால் உங்கள் பயிற்றுவிப்பு மிக அருமையாக, எளிமையாக உள்ளது...ஒரு மாபெரும் நம்பிக்கை வந்துள்ளது..மிக நன்றி அண்ணா

  • @samraji972
    @samraji9724 ай бұрын

    சுருக்கமா சொல்லி விளங்க வைப்பதே சிறந்த ஆசிரியர்

  • @punithavijayvijay4690
    @punithavijayvijay46902 жыл бұрын

    சார் இப்ப இரண்டுநாட்கள் தான் உங்க வீடியோ கண்ணில் பட்டு பார்த்து கொண்டிருக்கிறேன் மிகவும் அருமையான விளக்கம் நன்றிங்க சார்

  • @pradeepvinott7807
    @pradeepvinott78072 жыл бұрын

    உங்கள் வீடியோ ஏழை மாணவர்களுக்கு கடவுள் கொடுத்த வரப்பிரசாதம். வாழ்த்துக்கள்👍

  • @parttimegamers6166

    @parttimegamers6166

    2 жыл бұрын

    Yes

  • @sangilimadathi6161

    @sangilimadathi6161

    2 жыл бұрын

    S true

  • @karthikeyanmusiri7216

    @karthikeyanmusiri7216

    2 жыл бұрын

    G i think answers wrong

  • @learnonlynoentrainment3071

    @learnonlynoentrainment3071

    2 жыл бұрын

    @@karthikeyanmusiri7216 😕😦

  • @rharshanukg2736

    @rharshanukg2736

    2 жыл бұрын

    True words

  • @Breaktime707
    @Breaktime7072 жыл бұрын

    உங்களது கணிதம் எளியமுறையில் அனைவரும் பயன்பெறும் வகையில் இருந்தது. உங்கள் திறமை ஓங்கட்டும். வாழ்க வளமுடன்

  • @kasthurisekar7666

    @kasthurisekar7666

    2 жыл бұрын

    2)A

  • @kasthurisekar7666

    @kasthurisekar7666

    2 жыл бұрын

    1)B ans

  • @thajunarun2776

    @thajunarun2776

    2 жыл бұрын

    2)A 1)B

  • @g.mrajamala9460

    @g.mrajamala9460

    2 жыл бұрын

    Super congratulations

  • @maaren4913

    @maaren4913

    Жыл бұрын

    2)a

  • @subhabaskar9265
    @subhabaskar92652 жыл бұрын

    Sir romba nalla teach panaringa, thank u so much sir. Good explanation, crystal clear in speech, good hard work.

  • @abikrish6084
    @abikrish6084 Жыл бұрын

    You 're way of teaching is really cool brother😂 Great job!

  • @goki_subu_
    @goki_subu_2 жыл бұрын

    நான் இன்று உங்கள் கணிதத்தை கண்டு வியந்து போனேன்,மக்களின் சேவைக்கு ரொம்ப நன்றி

  • @suganthan.r6269

    @suganthan.r6269

    2 жыл бұрын

    அப்படியா கோகிலா

  • @rohittalks8100

    @rohittalks8100

    2 жыл бұрын

    Qq

  • @bharathiazhagesan25

    @bharathiazhagesan25

    2 жыл бұрын

    @@rohittalks8100 the awss

  • @vinothkumark1276

    @vinothkumark1276

    2 жыл бұрын

    Nandri ammaiyarea

  • @vanathumari5813

    @vanathumari5813

    2 жыл бұрын

    Super

  • @yuvaraj8196
    @yuvaraj81962 жыл бұрын

    அண்ணா உங்களைப்போல் எளிமையாக எவராலும் கணிதத்தை சொல்லிக் கொடுக்க முடியாது.. என்னுடைய மனமார்ந்த நன்றி அண்ணா

  • @user-ld1mz6ms7w
    @user-ld1mz6ms7w5 ай бұрын

    Thank you for ur teaching sema intresting ah சொல்லி தறிங்க...தெய்வமே

  • @thirupurasundarie9335
    @thirupurasundarie93352 ай бұрын

    இவ்ளோ நாள் unga வீடியோ பார்க்கல 😔😔😔😔

  • @manjuparkavisivasridhar6482
    @manjuparkavisivasridhar64822 жыл бұрын

    என் பெயர் மஞ்சு நான் உங்களின் கணிதம் எடுக்கும் முறையை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் எனக்கு இப்படி கணிதம் பயிற்றுவிக்கும் ஆசிரியர் கிடைத்திருந்தால் நான் கணிதம் விரும்பி படித்திருப்பேன் உங்களை பார்க்க வேண்டும் என்று ஆவல் தோன்றியது வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉

  • @papumenaka2999
    @papumenaka29992 жыл бұрын

    அண்ணா ரொம்ப ரொம்ப நன்றி 😍 எனக்கும் கணக்கு செட் ஆகாது நீங்க சொல்லுவது ரொம்ப எளிமை ah இருக்கு.........

  • @user-hs8ue5wv9c
    @user-hs8ue5wv9c5 ай бұрын

    கஷ்டமே இல்லாம இவ்ளோ ஈசியா எப்படி உங்களால மட்டும் முடியுது❤❤சூப்பர்

  • @KaviyaMaths
    @KaviyaMaths2 жыл бұрын

    Ur way of teaching is so so so so so good 😊😊 Thank you anna. I like ur video it's very very useful for us anna. keep rocking anna🤩🤩🤩🤩

  • @prabhukaran5550
    @prabhukaran55502 жыл бұрын

    கணித அறிவு பழ ரசமாவாவது உங்களால் மட்டுமே முடிந்த ஒன்று.

  • @supremegoodchannelkabi6988
    @supremegoodchannelkabi69882 жыл бұрын

    எளிமையான முறையில் எல்லோருக்கும் புரியும் வகையில்.... உங்கள் தொண்டு சிறக்க வாழ்த்துக்கள்!

  • @balagomu1330
    @balagomu13305 ай бұрын

    First time maths virumpi pakkuren thank you brother 🙏

  • @amuthamani4819

    @amuthamani4819

    5 ай бұрын

    Ama

  • @happyhappy-ww1re
    @happyhappy-ww1re5 күн бұрын

    உங்களை போன்றதொரு வாத்தியார் எனக்கு வாய்க்கப்பெற்றிருந்தால் ஒருவேளை எனக்கும் கணக்கு பிடித்திருக்கும், அவ்வகையில் நானும் இன்று ஒரு அரசு ஊழியனாய் #ஆகியிருப்பேன் நண்பா...

  • @abiramiabirami4558
    @abiramiabirami45582 жыл бұрын

    Q1 ,B 998996ans Q2, A 24495ans sir thanks for your video 🙏👍

  • @mkrk2015

    @mkrk2015

    5 ай бұрын

    ❤️ ❤️

  • @onlyforyou4546
    @onlyforyou45462 жыл бұрын

    உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் நண்பரே..இதுநாள் வரை உங்களது இந்த காணொளியை காணாததற்கு வருந்துகிறேன்..மிகுந்த எளிமையோடு புரிய வைத்து உள்ளீர்கள் வீட்டில் இருந்து படிக்கும் மாணவர்களுக்கு இந்த காணொளி வரபிரசாதம்

  • @divyasivakumar1146

    @divyasivakumar1146

    5 ай бұрын

    Do you know understand please tell 4,5 type model how to solve to divide

  • @jebakutti3026
    @jebakutti3026Ай бұрын

    Yenakku yennamo commedian soori padam yedukkura maathiri yea irukku sir , sum aah ivlo jolly ya tension illama parkavum puriyavaikkavum ithai pol teacher irunthal pothum centum 💯 than all students um super sir 👏👏👏💯

  • @aynthirajaikumar3717
    @aynthirajaikumar3717 Жыл бұрын

    Thank you so much bro. Tension akama, sirichukitae sum poda vaikuringa. Exam click akutho illayo life la maths na irunthu bayam konjam konjama kuraiuthu brother. Thanks for your positive approach. Valga valmudan.

  • @kamaraj8120
    @kamaraj81202 жыл бұрын

    தம்பி நான் அரசு ஊழியர் நான் இதை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் காரணமாக பார்க்கிறேன்

  • @mrs4987

    @mrs4987

    2 жыл бұрын

    Super sir

  • @user-wl9zs2vr1l

    @user-wl9zs2vr1l

    2 жыл бұрын

    சார் நான் VAO குரூப் 2 படிச்சிட்டு இருக்கேன்

  • @kamaraj8120

    @kamaraj8120

    2 жыл бұрын

    @@user-wl9zs2vr1l congratulations

  • @selvabharathirengasamy8935
    @selvabharathirengasamy89352 жыл бұрын

    Thank you so much bro. Ur way of teaching is extraordinary. Ur voice modulation is also superb. I quit engineering and opt for science group in my school days. Because I m afraid of maths. But now I started to love maths after I go through ur teaching videos. Thanks a lot bro. Have a long life.

  • @kalaivanikalaivani4496

    @kalaivanikalaivani4496

    2 жыл бұрын

    Sir tamil syllabus podunga

  • @shanthim4985

    @shanthim4985

    Жыл бұрын

    Thank you so much sir

  • @Kalimuthuratha03-sm6tp

    @Kalimuthuratha03-sm6tp

    3 ай бұрын

    கணக்குகளில் வரும் வகுத்தலையும் விரிவாக சொல்லி கொடுங்க சார் , எங்களுக்கு வகுத்தலும் மறந்து போச்சு சார்

  • @sasirajeducation8993
    @sasirajeducation8993Ай бұрын

    ரொம்ப எளிமையான முறையில் புரியும்படி விளக்கம் கொடுத்ததற்கு நன்றி நண்பா வாழ்க வளமுடன் 🙏 Ans 1. B 2. A

  • @rajivgandhirajiv1989
    @rajivgandhirajiv19892 жыл бұрын

    Bro your video Vera level... I was afraid of match .. now i can easily understood bcaz of your way of teaching.. Tq

  • @murugan_p555
    @murugan_p5552 жыл бұрын

    Ungaloda videos parkaa aaraampichathula irunthu nalla urchagamavum rompa aarvamavum irikku Sir. Really thank you sir🙏🙏🙏

  • @shenscse783
    @shenscse7834 ай бұрын

    Ivalavu easy ah maths solli kuduthu ithu varai yarayum nan parthathe ilai...super sir

  • @juliekalai5572
    @juliekalai55724 ай бұрын

    I saw this class 1st time,very interesting.,super sir,Tq so much blood of Ramanujam sir

  • @krishnakavi9444
    @krishnakavi94442 жыл бұрын

    Thank you so much sir. It is very easy to learn.

  • @malathichellandi337
    @malathichellandi3372 жыл бұрын

    No words to say about your teaching brother..thanks a lot 👍🏻

  • @veeram4505

    @veeram4505

    2 жыл бұрын

    Good care for

  • @user-bw8bt1np6b
    @user-bw8bt1np6b10 ай бұрын

    Super and very useful learning. Thank you

  • @kavijoana8040
    @kavijoana80402 жыл бұрын

    Sir ithuvaraikkum maths ippdi interesting a super a purinjatha illa super sir thank u sooo much.q2.ans.A

  • @mahalakshmirajanjanani7827
    @mahalakshmirajanjanani78272 жыл бұрын

    Your most intelligent person thanku so much for your teaching way.. Mass👏👏👏👏👏👏👏keep rocking

  • @karthivlog876

    @karthivlog876

    2 жыл бұрын

    Very nice

  • @KavithaKavitha-dy7xr
    @KavithaKavitha-dy7xr2 жыл бұрын

    I impressed with your simplify Thank you sir

  • @subathra2809
    @subathra2809 Жыл бұрын

    Semma bro...nanum maths'ku ans'lam kandupikren unga punniyathula... thank you

  • @jeevankumar-td5ti
    @jeevankumar-td5ti5 ай бұрын

    Wonder ful explanation brother you are the maths scientist...

  • @abhiramya8478
    @abhiramya84782 жыл бұрын

    Thank you sir.. really it's very useful for everyone like me🙏🙏🙏🙏🙏

  • @jayanthir1898
    @jayanthir18982 жыл бұрын

    Anna sathiyama ungala மாதிரி சொல்ல வேற யாராலும் முடியாது

  • @murugesansan72
    @murugesansan72 Жыл бұрын

    உங்களுடைய கணக்கு மிக எளிமையாக உள்ளது சூப்பர் சார் சூப்பர் சார் மிகக் கடுமையான கணக்கே மிக சுலபமாக விடை கொடுத்து விட்டீர்கள் மிக்க நன்றி சார்

  • @priyankalifediary512
    @priyankalifediary5122 жыл бұрын

    Bro jollya iruku😄😄😄 continue mass teaching of u😄🔥👍🏻

  • @kamalselvi4519
    @kamalselvi45192 жыл бұрын

    Good teaching skills bro.keep going

  • @parameswariv3777
    @parameswariv37772 жыл бұрын

    great teaching sir.thank you so much sir.

  • @sudharsudhar1837
    @sudharsudhar183716 күн бұрын

    ஒரு ஆசிரியர் போல நடத்தினால் மிக அருமையாக இருக்கும். குறைசொல்கிறேன் என்று எடுத்து கொள்ள வேண்டாம்.மன்னிக்கவும், but super trick sir tq

  • @r.muthumuthucharam5097
    @r.muthumuthucharam50975 ай бұрын

    Sir intha mathsla paatha choose la vittupoituven aana nega supera simple la sollitharenga thank you sir unga voice engaluku boost maathiri iruku

  • @ambikaperumal8365
    @ambikaperumal83652 жыл бұрын

    Unique talent in teaching sir,

  • @mohanasri
    @mohanasri2 жыл бұрын

    Semma ultimate coaching 🤩🤩🤩🤩🤩🤩🤘✌👌👏keep rocking anna

  • @sabarna3847
    @sabarna38472 жыл бұрын

    Anna romba nalla sollikodukiriga really good...... Ungala Mari yarum solli kodukkala ..... Love it Anna ❤️

  • @manjuprabakaran8970
    @manjuprabakaran89709 ай бұрын

    Anna en vazhkaila maths ivala easya soli kodutha sir na adhu neenga dha bayangarama iruku videova pathute irukalam pola school padikum podhu oru sum potuta adhuku Mela poda pidikadhu tired aaiduvom aana unga maths salikama potute irukalam note podhala not vangite irukalam pola thank you anna

  • @raghuj6319
    @raghuj63192 жыл бұрын

    1. Ans. 998996 2.Ans. 24495(4th type) thank you sir

  • @ranialbonse9995
    @ranialbonse99952 жыл бұрын

    Sir எனக்கு பிடிக்காத subject maths,but நீங்க ரொம்பவும் எளிமையாக சொல்லிதறிங்க.thankyou so much sir.

  • @sudhakarmba255

    @sudhakarmba255

    2 жыл бұрын

    Ama

  • @gingeesureshkumar8597
    @gingeesureshkumar85972 жыл бұрын

    1. type one (B) 998996 2 . Type four. (A) 24495 நன்றி அண்ணா

  • @t.karthickt.karthick2691

    @t.karthickt.karthick2691

    2 жыл бұрын

    Super sir

  • @gopim8215

    @gopim8215

    2 жыл бұрын

    Type 1 ans B Type 4 ans 24495 Thank you so much sir

  • @allsaintstv1802
    @allsaintstv180210 ай бұрын

    Nan oru literature graduate... maths ah oduven.. addition kooda calculater la than poduven... unga videos pathathuku apuram maths mela interest vanthuduchi... thank you brother...😊

  • @sandhiyamuthupandi3468
    @sandhiyamuthupandi34684 ай бұрын

    அருமை சகோ... வாழ்க வளமுடன் பல்லாண்டு...

  • @baranidharannagarajannagar9173
    @baranidharannagarajannagar91732 жыл бұрын

    Excellent sir 🙏 thank you 🙏🙏

  • @sugumardurai3339
    @sugumardurai33392 жыл бұрын

    Love your teaching sir!!!🥰🤝🤝🤝

  • @ramubala3229

    @ramubala3229

    2 жыл бұрын

    Neega solurathu super...

  • @shanmugapriyapriya-px3se
    @shanmugapriyapriya-px3se11 ай бұрын

    Rombavum easy AA iruku. Idhai patha maths Mela love thana varudhu. Maths love panna vachadhukku thanks bro

  • @rajeshk2301
    @rajeshk23017 ай бұрын

    Sir I am Rajesh from Puducherry, your teaching method is very simplification and useful it's awesome 👍 thankyou very much

  • @valarmathi4990
    @valarmathi49902 жыл бұрын

    Excellent sir 👍🙏 your teaching

  • @badmanathanv7690
    @badmanathanv76902 жыл бұрын

    Ungal pathivu 👌👌 6th to 10 th varaikum syllabus vice questions upload pannunga sir

  • @santhoshkumar-fb7qg
    @santhoshkumar-fb7qg2 жыл бұрын

    Bro 1St sum 1st type answer option B=998996; 2nd sum 4th type answer option A=24495; Answer போட division ku மட்டும் phone calculator use பண்ணேன் மத்த எல்லாம் mind calculation தான் because of you bro 🙏🙏🙏👍👍👍

  • @rithika9376
    @rithika9376 Жыл бұрын

    👍1.B,2,A tq. Sir. Now I have confidence to do sums

  • @sagudhiyabarivihaan7004
    @sagudhiyabarivihaan70042 жыл бұрын

    Semma Bro. I like your teaching methods. thank you so much anna

  • @benitrosy3950
    @benitrosy39502 жыл бұрын

    Hearty congrats to you sir. Really smart! Thank you

  • @lathajana6441
    @lathajana64412 жыл бұрын

    Super bro Vera leval nenga na maths podave mattan but ippo Unga speech pudichi paka arambichirukan today start pannirukan

  • @asathalhairstyles-bride7811
    @asathalhairstyles-bride78112 жыл бұрын

    Really good. keep it up👌👌👌👌

  • @pasupathid4290
    @pasupathid42902 жыл бұрын

    அண்ணா 9 ஆல் பெருக்க கிடைக்கும் எண்கள் மட்டும் தான் சுருக்க முடியும் . 8…88…888 இப்படி வந்தால் இந்த முறை செல்லுபடியாகுமா?

  • @saravanakumar8503

    @saravanakumar8503

    2 жыл бұрын

    Aahathu

  • @d.bakkiyalakshmi9694
    @d.bakkiyalakshmi96942 жыл бұрын

    Really so good sir. You teach in simple way.. Ur way of talking & teaching was super. Semmaiya pandringa. I enjoyed ur class... Very useful... Tq so much

  • @rti4732

    @rti4732

    2 жыл бұрын

    ,

  • @DeepikaDeepika-wk6ql
    @DeepikaDeepika-wk6ql2 жыл бұрын

    Annaa semmaya iruku.. Maths na enaku rompa thooram. But now interest ah iruku..😍

  • @rabikarafi7768
    @rabikarafi7768 Жыл бұрын

    No words to say about your performance

  • @KalaiKalai-hc2im
    @KalaiKalai-hc2im2 жыл бұрын

    Excellent bro... Actually I don't know maths... Because my childhood stage am not prepare the maths properly so I don't know how to work out maths, But now am understanding very easily ... Your explanation also very interesting... Good... God blessed you.. You are great in mathematics...

  • @kavianan1719

    @kavianan1719

    2 жыл бұрын

    True

  • @mathiazhagan9841
    @mathiazhagan98412 жыл бұрын

    Q no . 1 (1 st Type) 999 (995/999) ×999 999 - 1=998 995+1=996 =998996// Q no. 2 ( 4 th Type) 99( 48/49)×245 24500 - 5=24495// Romba thanks sir🙏🙏

  • @hashinihashini666

    @hashinihashini666

    2 жыл бұрын

    Thanks bro

  • @allinallwithfruity8338
    @allinallwithfruity83382 жыл бұрын

    Very uesful video. Think you sir

  • @farhanafathima5552
    @farhanafathima5552Ай бұрын

    Really interested to watch ur vdos...... Thanks are lot.....

  • @saipriya7152
    @saipriya71522 жыл бұрын

    Anna semmaya teach panringa... Way of teaching +ur sense of humor =makes me easy to understand sums🤩🤩....spr... Very nice....

  • @vinithaa4996
    @vinithaa49962 жыл бұрын

    Anna your teaching super Nan maths la weak rombave. Neenga sonnathum supera purinthadhu thank you anna

  • @aynthirajaikumar3717

    @aynthirajaikumar3717

    2 жыл бұрын

    Superb bro, wordless. Thank u so much for your helping tendency.

  • @b.j.m.musical692
    @b.j.m.musical692 Жыл бұрын

    I like it your teaching very nice thank you sir🙏🙏🙏🙏🙏

  • @prisiliyaprisi2507
    @prisiliyaprisi25078 күн бұрын

    Very useful shortcuts thankyou so much sir...

  • @Aathikpap
    @Aathikpap2 жыл бұрын

    Really ur math teaching super thank you so much sir.

  • @naveenn2802

    @naveenn2802

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/moudrpNucprKc5s.html

  • @anwarmohammed1038
    @anwarmohammed10382 жыл бұрын

    Great 👍 No words to say

  • @maheshsaravanan178
    @maheshsaravanan1782 жыл бұрын

    Your are amazing😍👍 thanks a lot..

  • @sugunaravi5415
    @sugunaravi541510 ай бұрын

    Thank you very much sir.🙏🙏🙏.. God bless you....

  • @ramyadevi807
    @ramyadevi8072 жыл бұрын

    😍 Excellent 👌 Thank you ❤️

  • @vijiben3101
    @vijiben31012 жыл бұрын

    Great sir.salute u.ur way of explanation is really superb...

  • @UCMVPPAVITHRA
    @UCMVPPAVITHRA Жыл бұрын

    Achooo super bro..niga solura slang romba nalla erugyy ninga ippatiye continue panungaa intresta ellaitumm unga teaching way partha rombaa intestinga eruguuu... 💯😁supetuuu broo

  • @animelover00893
    @animelover008932 жыл бұрын

    Super எழிய முறையில் புரிநத்து கொள்ள முடியும்

  • @s.sharonraja1628
    @s.sharonraja16282 жыл бұрын

    Thank you so much sir... You teach very clearly and easily....

  • @dhanamarunasma4576

    @dhanamarunasma4576

    2 жыл бұрын

    Super sir thank you so much

  • @gopikachitra1078

    @gopikachitra1078

    2 жыл бұрын

    Super sir tq ....

  • @tejuumehandi9328

    @tejuumehandi9328

    2 жыл бұрын

    @@dhanamarunasma4576 nķñķìķnìnķìķñķìķìñķìò ķìķķìķķķìòiķìoìkìiiììi

  • @chinmayacvmt704

    @chinmayacvmt704

    2 жыл бұрын

    Ans=A bro

  • @bhuvisgallery8958
    @bhuvisgallery89582 жыл бұрын

    Excellent way of teaching. Thanks sir

  • @sathyaRAARIVAZHAGANRB
    @sathyaRAARIVAZHAGANRB2 жыл бұрын

    Excellent 👍 Sir thank you 🙏

  • @user-uo1jf4ol2g
    @user-uo1jf4ol2gАй бұрын

    நம்பிக்கையே இல்லாமல் இருந்தன் ஆன இப்பதான் நம்பிக்கை வந்தூருக்கு

  • @murugankarthick2091
    @murugankarthick20912 жыл бұрын

    Sir, Your slang is easily understand for me. 💯

  • @naveenn2802

    @naveenn2802

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/moudrpNucprKc5s.html

  • @Gomathi1105
    @Gomathi11055 ай бұрын

    சூப்பரா pesringa nalla clear aaa solitharinga comedy pandringa number sollum pothu😂😂

  • @lavanyadevaraj1650
    @lavanyadevaraj16502 жыл бұрын

    Enaku maths nale suthama pudikathung sir but unga videos lam pathathuku aprm thaan sir maths kathuka asai padran neenga antha alavuku super ah teach panringa romba romba thanks sir rombave useful ah irukung sir ellarukume romba thanks sir

  • @malamba7597
    @malamba75972 жыл бұрын

    1 question - type 1 Ans:c(24495) 2 question- type 4 Ans:a(998996)

  • @saipappu8243

    @saipappu8243

    2 жыл бұрын

    Sis thappu 1 first type 1 question

  • @pallakkupallakkukumar8624
    @pallakkupallakkukumar86242 жыл бұрын

    நான் பார்த்து பயம்கொண்ட பாடப்பகுதி எளிமையான முறையில் விளக்கியுள்ளார்

  • @stellasweety5506
    @stellasweety5506Ай бұрын

    Thank you so much Anna..ippadi orru maths sir kidaithiruntha naan maths veruthirakamaaten..May God bless you.

  • @sundaresswarn.g.r6288
    @sundaresswarn.g.r62888 ай бұрын

    Thank you very much sir really useful.

  • @sathiyapriya1203
    @sathiyapriya12032 жыл бұрын

    Excellent teaching bro, basically I am very weak in maths, but now I really like to study because your teaching methods. Thank u so much for your vedios

  • @pavithra6368

    @pavithra6368

    2 жыл бұрын

    2 ku A answer

Келесі