No video

சுந்தர் வேல் - சுந்தர் C -ஆக மாறிய கதை...நடிகையை கர்ப்பம் ஆக்கி.....| Behind Cinema

Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person, organization, clergy,community, sect, or religion.
The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use. #behindcinema #sunderc #kushboo #vijay #ajith #rajinikanth #kamalahasan #tamilmovieactors #tamilcinema #tamilindustry #tamil #tamilnews #tamilnadu #tamilmovieupdates #bjp #manivannan

Пікірлер: 120

  • @skybluetamil7822
    @skybluetamil782214 күн бұрын

    அருணாச்சலம் படத்தின் பிறகு உள்ளத்தை அள்ளித்தா வந்ததாம் உனக்காக காத்திருப்பேன் அல்ல அது உனக்காக எல்லாம் உனக்காக

  • @sahirabanusaira4197
    @sahirabanusaira419714 күн бұрын

    Ullattai allitta padam Goundamani Karthik nadiccathala taan Super Hit Vijay nadicca innum hit ayrukkumnu ungga ishtatukku urutturingga Actor Karthik iyalbave humor ullavar avar nadikra ella padamum comedy a irukum

  • @sahirabanusaira4197
    @sahirabanusaira419714 күн бұрын

    Prashanth Winner ku mudhallaye top la than irunthar Winner tirumba re entry kudutuccindu soldringga

  • @pitchaimuthuanburajan8480
    @pitchaimuthuanburajan8480Ай бұрын

    பிரபு போட்டது எல்லாம் தெரியாதா தலைவரே

  • @BpVlogsM800
    @BpVlogsM800Ай бұрын

    அடுத்த பயில்வான் ரங்காநாதன் வந்து விட்டார்.....😅😅😅

  • @SHREEBPL

    @SHREEBPL

    24 күн бұрын

    S..

  • @mathav6005
    @mathav6005Ай бұрын

    ஐயா, அவர் பெயர் சுந்தர் C, சுந்தர் ஜி அல்ல, ஆரம்பமே சரியா இல்லே 😂

  • @user-ht5mq8yt3m

    @user-ht5mq8yt3m

    Ай бұрын

    சி ஜி உச்சரிப்பில்தான் யூதப்ரீமேசன் சொல்படிதானே போடமுடியும்

  • @SHREEBPL

    @SHREEBPL

    24 күн бұрын

    😇

  • @ravisrinivasan6629

    @ravisrinivasan6629

    11 күн бұрын

    Evan thanni pottathu pola ularageran in all interviews…

  • @nareshthangarajpillainjp5818
    @nareshthangarajpillainjp5818Ай бұрын

    Thiruneer malai in thambaram west thirumoorthimalai at that time in coimbatore district

  • @lakkeshvasan3207
    @lakkeshvasan3207Ай бұрын

    Welcome pandian sir 🙏

  • @PREMKUMAR-zn4qg
    @PREMKUMAR-zn4qgАй бұрын

    புதிய தகவல்கள் சுந்தர் சி பற்றிய குறிப்புகள் சூப்பர் ❤

  • @priyashiva8334

    @priyashiva8334

    Ай бұрын

    @@PREMKUMAR-zn4qg Ethu ellamea sunder.c avaroda interviewla sonnathu than.check pannunga.Avar frank a vea romba Nalla interview kodithar.

  • @user-nz4cy5ry9u
    @user-nz4cy5ry9uАй бұрын

    நவீன பயில்வான் ரங்கநாதன் தான் இந்த பாண்டியன்

  • @anbazhagananbu8611

    @anbazhagananbu8611

    18 күн бұрын

    😂😂😂😂💯

  • @veeravijayan4690
    @veeravijayan4690Ай бұрын

    உள்ளத்தை அள்ளிதா, மேட்டுகுடி, அருணாசலம் படத்திற்கு முன்னாடி வந்து பெரிய வெற்றி பெற்ற படம், விவரம் தெரியல உங்களுக்கு

  • @DEVARAJ-bn7ci

    @DEVARAJ-bn7ci

    Ай бұрын

    முறை மாபிள்ளை

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981Ай бұрын

    WOW Our #coimbatore #humourdon..

  • @vishalnarayanasamy8767
    @vishalnarayanasamy8767Ай бұрын

    Sundar C produced some serials and wrote the story of some serials in SUN TV

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861Ай бұрын

    நீங்கள் சொல்வது சரி!

  • @ananthapadmanabhanviswanat4161
    @ananthapadmanabhanviswanat416129 күн бұрын

    Instantly you are making comments without knowing full information. Lose talking. It is totally condemned. Do not telecast false information like this.

  • @user-vo4or1un1l
    @user-vo4or1un1lАй бұрын

    நமக்கு தெரிஞ்ச விஷயம் kooda இந்த arabothaiku தெரில

  • @selvad94
    @selvad94Ай бұрын

    Super brother ukkal review

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iyАй бұрын

    இதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்த செய்தி... இது பழைய உருட்டு😱

  • @ramrajasekaran9862
    @ramrajasekaran9862Ай бұрын

    ஐயா உளறல் பாண்டியன் எப்போதும் போலவே உளறுகிறார்...😂😂😂

  • @user-ht5mq8yt3m

    @user-ht5mq8yt3m

    Ай бұрын

    முருகன் பெயரில் ஒன்று குப்புசாமி குடையும் குஷ்பு குப்பம்மாள் சுந்தர்.C குப்புசாமி

  • @Ghilli154
    @Ghilli154Ай бұрын

    Ennada ithu eluthi vaccchi padikkka aaramichiteenga ithu enna katchi meeting ah😅😂

  • @AV-he6xw
    @AV-he6xwАй бұрын

    Ayyo indhalu ezhuthu ezhuthu pesaradhu, yenn ennnu izhuthu so irritating. Olarite irkaru though he has information. Difficult to watch.

  • @user-es5lh5ve4r
    @user-es5lh5ve4rАй бұрын

    Super sir oru akkokkina pathi unmaya sonninga

  • @Saravanan-eh2uw
    @Saravanan-eh2uwАй бұрын

    OMG ❤️🧡💚👍😎✨😍

  • @user-ws3qb1bo6l
    @user-ws3qb1bo6lАй бұрын

    Yr dpeach all veryold

  • @nisaharnisha7226
    @nisaharnisha7226Ай бұрын

    Ennaa da ippadi poi solluran😳

  • @vampires75
    @vampires7513 күн бұрын

    ஐய்யா இந்த நெறியாளர் குரங்குப் படமான கிங்காங் படத்தில் நடித்தவர்தானே?‌

  • @arasan3090
    @arasan3090Ай бұрын

    Nambara maari ethathu solunga... avanga nalla nilalaila tha irukanga.. anegama kushboo avargal ku bjp la munetram iruku atha keduka intha vathanthi...

  • @GovindRaj-uu6sb
    @GovindRaj-uu6sbАй бұрын

    Panathukkaka kushbu va kattinaan

  • @user-mh1tc6cu9j
    @user-mh1tc6cu9jАй бұрын

    Super tamizha pandian sir

  • @arumugamannamalai
    @arumugamannamalaiАй бұрын

    5 லிட்டர் தண்ணீர் அதில் ஒரு ஸ்பூன் பால்.

  • @jrajju
    @jrajjuАй бұрын

    old kenar owner sindar

  • @batmanbegins7691
    @batmanbegins7691Ай бұрын

    Arunachalam periya hittaa 😂

  • @priyashiva8334
    @priyashiva8334Ай бұрын

    Sundar G yaaa😅 Gothavari production Aa😂 Sundar.c Ganga Gowri productions.Gudiyatham . Ganga Gowri theratre owners.Evar pesvathu ellam sunder c sir interview la sonathu vaithu pesugirar.Athu kuda thappa irruku😮

  • @psrmovieandgamingstudiopsr7804
    @psrmovieandgamingstudiopsr7804Ай бұрын

    Silent Ahha Atlee Thakapahatahar 😂😂😂😂😂

  • @manikandanveenagamanikanda4329
    @manikandanveenagamanikanda4329Ай бұрын

    அவருடைய முதல் படமான முறை மாமன் படத்துக்கு அவருக்கு சம்பளமே கிடையாது குஷ்புவை முதல் முதலாக பார்க்கும்போதே இந்த பெண்ணை கட்டிக்கொள்ள வேண்டும் என்று விரும்பியதாக கூறினார் பல சர்ச்சை உள்ள நாயகி குஷ்பு அவரை மணந்து விவாகரத்து போன்ற கலாச்சாரத்தை நெருங்காமல் வாழ்ந்து காட்டிய தம்பதிகள் அதுவும் கூட்டு குடும்பமாக குஷ்புவுக்கு குழந்தை பேரு மிக சிரமம் என்று மருத்துவர்கள் கூறியதாகவும் பல சிரமத்திற்கு பின் குழந்தைகள் பிறந்ததாக சுந்தர். சி சொல்கிறார் ஆனால் இவரோ கர்ப்பிணிக்கு தாலி கட்டினார் என்று பொய் சொல்கிறார் இவர் சுந்தர். சி செங்குந்த முதலியார் சமூகத்தை சார்ந்தவர் அதனால் தான் அவர் ஹீரோவாக முதலில் நடித்த தலைநகரம் படத்தில் முதலியாரான சண்டை பயிற்ச்சியாளர் ஜூடோ ரத்னம் படத்தில் வில்லனாக நடிக்க வைத்தார் அரண்மனை 4 படத்தில் கூட கே.எஸ். ரவிக்குமார் வீரபாகுவை வணங்குவது போல் ஒரு காட்சி வைத்து இருப்பார் முதல் படமான முறை மாமன் படத்தில் ஜெயராம் அக்கா என்ன புழங்காத ஜாதியில கல்யாணம் பண்ணுச்சு இது போன்ற வசனத்தை துணிந்து படத்தில் வைத்தார் தனக்கு படத்தில் மெசேஜ் சொல்ல பிடிக்காது என்று சொன்னாலும் அன்பே சிவம் என்ற அருமையான படத்தை எடுத்ததும் இவர் தான் ஊர் பாசம் காரணமாக ஹிப் ஹாப் ஆதிக்கு வாய்ப்பு கொடுத்தார் விசால் ஆதி தனது தெலுங்கு ரெட்டியார் சமூகம் என்பதால் ஆம்பள படத்தில் ஆதி பணியாற்ற சம்மதம் தந்தான் இதில் இருந்தே குணத்தால் யார் தமிழன் என்பது தெரிகிறது குறை சொல்லும் அளவுக்கு சுந்தர். சி எதுவும் தவறு செய்யவில்லை தமிழா தமிழா பாண்டியன் அவர்கள் அன்பே சிவம் படத்தை பார்த்து விட்டு சுந்தர். சி புரட்சியை விரும்புவாரா இல்லையா என்று பேசவும்.

  • @viramkumar2303

    @viramkumar2303

    Ай бұрын

    kushboo herself had said in north indian channel interview that she was pregnant and they decided t get married. it is in youtube.

  • @lathakumari8071

    @lathakumari8071

    Ай бұрын

    Please mind sunder c's words. (Verify from Google too) Though anbae sivam is a very good movie, sunder c told in a interview that one mistake I committed was I directed anbae sivam which was commercial failure. That is sunder c. He is not as good as he looks.

  • @manikandanveenagamanikanda4329

    @manikandanveenagamanikanda4329

    Ай бұрын

    @@viramkumar2303 But mr. Sundar.C said kushboo had a pregnency issue after marriage god's grace they got two female kids i didn't know truth but now they're good couples have god family.

  • @manikandanveenagamanikanda4329

    @manikandanveenagamanikanda4329

    Ай бұрын

    @@lathakumari8071 not only anbea sivam kadaisei vivaseyi also commercially flop already vijay sethupathi said this. now tamilnadu people like commercial movies only good movies success is impossible here money is very importent not only movie making each and every human movement need money.

  • @hasanshaheeth6882
    @hasanshaheeth6882Ай бұрын

    arunachalam movie 🎬 Herione Soundharya and Ramba side roll but u told Kushboo 😮

  • @madhanakumar6155
    @madhanakumar6155Ай бұрын

    God only knows how much he has collected from sundar.c & loolai Kushbu, he is taking so polite ( some thing behind back door).

  • @kavithakrishnaraj2886
    @kavithakrishnaraj288615 күн бұрын

    ஆயிரம் ஜென்மங்தள்' கதைதான் அரண்மனை 1

  • @Ravikumartharun
    @RavikumartharunАй бұрын

    He didn't mention about kalkalppu

  • @Vijay-qr7jt
    @Vijay-qr7jtАй бұрын

    இந்த மாதிரி channel காரன்களை ban பண்ணணும்

  • @SHREEBPL
    @SHREEBPL24 күн бұрын

    சுந்தர் G, இல்ல.. சுந்தர் C. இதுல.. பேப்பர் ல எழுதி வச்சுக்கிட்டு.. வாய்க்கு வந்தபடி ஒளறவேண்டியதூ.. 🙄

  • @yamithra6488

    @yamithra6488

    24 күн бұрын

    @@SHREEBPL pandiyan abba solvathu unmai avar mgr jayalalitha kalaingar stalin edappadi varai balagiyavar sundar c kushboo kuda link thana ethu unmai thana

  • @SHREEBPL

    @SHREEBPL

    24 күн бұрын

    @@yamithra6488 பழகியவர் என்பதாலேயே.. அவர்களைப் பற்றி கூறுவதெல்லாம் உண்மையாகிடாது.. குஷ்பூ க்கும் சுந்தர் C க்கும் (மனைவி- கணவன் ஆகப்போறவங்க) இருந்த லிங்க்.. அப்பவே ஊரறிந்த ரகசியம்.. அவங்க கல்யாணம் ஆகி அவங்களுக்கே கல்யாணம் பண்ற வயசுல குழந்தைகளே இருக்காங்க.. இந்த ஆள் சொல்லு முழு நீள உளறல்களில் 25% உண்மையாக இருக்கலாம்.. 75% மசாலாக்கள் கலந்து.. அந்தகாலத்துல.. திண்ணையில்/டீ கடையில்/ குட்டி சுவற்றில் உட்கார்ந்து பேசும் வம்பு போலதான்.. இவர் பேசுவதையெல்லாம் சுவாரஸ்யமாக இருக்குறதால.. உண்மை என்று நம்பும் உங்களைப்போன்றோரை நினைச்சாத்தான்.. 🤕

  • @jamunab7286
    @jamunab728616 күн бұрын

    Sr vanakam Soluga sr

  • @rajachandrasekaran4731
    @rajachandrasekaran4731Ай бұрын

    விஷயம் தெரியாமல் இந்த ஆளு உளர்றாரு

  • @ramthirumalai6870

    @ramthirumalai6870

    Ай бұрын

    I named him PuluguPandi.

  • @UtypUtyp

    @UtypUtyp

    Ай бұрын

    ​@@ramthirumalai6870😊

  • @rajendranshyam8159

    @rajendranshyam8159

    Ай бұрын

    ​@@ramthirumalai6870❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ravichandran7234

    @ravichandran7234

    Ай бұрын

    நீ உண்மையை சொல்ல வேண்டியதுதானே

  • @CandyCutt

    @CandyCutt

    Ай бұрын

    Pandiyan eppovum unmayathan solvaru

  • @kavithakrishnaraj2886
    @kavithakrishnaraj288615 күн бұрын

    சபாஷ் மீனா கதைதான் உள்ளத்தை அள்ளித்தா' முறைமாமன் இல்லை

  • @anthonysamy5078
    @anthonysamy507818 күн бұрын

    Tamil cinéma 💷💶💷💶🍌🍌🍌💃💃💃🦮🦮

  • @ganesanchidamparam960
    @ganesanchidamparam960Ай бұрын

    Ayya ullathai allitha to, mattukudi, to Arrinachallam

  • @creativecuts1200
    @creativecuts1200Ай бұрын

    ஏங்கர் என்னய்யா பரிதாபமா இருக்கு உன்னோட நிலைமை

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan647323 күн бұрын

    எல்லாம் தெரிந்த விஷயம் தானே.😮

  • @devil_raj_5634
    @devil_raj_5634Ай бұрын

    Periya puluthi katha kaetu nadichu apdiyae hit aa kuduthu thalitan....

  • @shanmugasundaram7229
    @shanmugasundaram722923 күн бұрын

    அவர் யாராக வேண்டுமென்றாலும் இருக்கட்டும்... அவர் படைப்பில் அன்பே சிவன் ஒரு படைப்பு போதும். அருமையான படம்.🎉🎉🎉

  • @indravarmanadithya8212
    @indravarmanadithya8212Ай бұрын

    சர்வர் சுந்தரம் பிள்ளையின் மகன் சுந்தரவேல் என்கிற சுந்தர் . C பின்னாளில் மணிவண்ணனுக்கு மாமா வேலை செய்து, மாமா தொழிலின் இயக்குனர் (#Cinema_Director*) ஆக உயர்ந்தவர் - #By 🐃* !!!,...

  • @Stupid_zone
    @Stupid_zone14 күн бұрын

    Karuppaa irukkiravan poi mattum thaan solvaan

  • @ManiMani-on8vl
    @ManiMani-on8vlАй бұрын

    Sundar.c sir evanukku oru 20000 rs kodunga Kammunu iruppaannnn

  • @revathyrajendran8568
    @revathyrajendran8568Ай бұрын

    arunachalam movie hit anathuku crazy mohan sir tha reason

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257Ай бұрын

    இவன்மேல் இப்படியொரு கதை இருக்கா.

  • @Mailan-villupuram
    @Mailan-villupuramАй бұрын

    All fack information including kushbu

  • @nandhagopalellappan1099
    @nandhagopalellappan1099Ай бұрын

    Ajith kooda unnaithedi padam panniyirukar

  • @janupriya3310
    @janupriya3310Ай бұрын

    😅😅😅😅😅😅😅

  • @jeanhuretj
    @jeanhuretjАй бұрын

    semaya katha vidurar pandiyan

  • @ashoknachimuthu9224
    @ashoknachimuthu9224Ай бұрын

    இந்தக் கருவாயன் படு உருட்டு

  • @ravisaran2322
    @ravisaran2322Ай бұрын

    Thirumoorthy malai

  • @user-el4nx5mx2d
    @user-el4nx5mx2dАй бұрын

    Please Stop this program

  • @pandiarajansiva2430
    @pandiarajansiva2430Ай бұрын

    Duppakkur pandiya.

  • @chandruraj9944
    @chandruraj9944Ай бұрын

    Dai Davidpulla title a olunga vainga da

  • @jsrinivasan1982
    @jsrinivasan198227 күн бұрын

    பேத்தல்

  • @user-mh1tc6cu9j
    @user-mh1tc6cu9jАй бұрын

    Rajnikanth oru sanki

  • @balamuruganm80

    @balamuruganm80

    22 күн бұрын

    அதனால உனக்கென்னடா? 200 ரூபா கொத்தடிமையே.

  • @tajshayan3257
    @tajshayan325716 күн бұрын

    நல்ல வார்த்தை வராது

  • @velusamya1430
    @velusamya1430Ай бұрын

    X அன்பே சிவம்?

  • @tamilarasant.muniandy6531
    @tamilarasant.muniandy6531Ай бұрын

    Evanum bayilvaanum onnu

  • @ManiMani-cg7mi
    @ManiMani-cg7mi29 күн бұрын

    😡😡😡

  • @ManiMani-on8vl
    @ManiMani-on8vlАй бұрын

    Periya manitharkalai avadhooraaga pesi avarkalidamirunthu panam parithal Ithu oru technic

  • @ManiMani-on8vl
    @ManiMani-on8vlАй бұрын

    Youtupe pitchaikaran

  • @user-mh1tc6cu9j
    @user-mh1tc6cu9jАй бұрын

    Rajnikanth oru sanki

  • @user-mh1tc6cu9j
    @user-mh1tc6cu9jАй бұрын

    Rajnikanth oru sanki

  • @user-mh1tc6cu9j
    @user-mh1tc6cu9jАй бұрын

    Rajnikanth oru sanki

Келесі