சுஜாதாவின் சிறுகதை - "முதல் மனைவி"

Ойын-сауық

#Chithra Kumar #short story #Mudhal Manaivi
Releasing a short story named Mudhal Manaivi of author Sujatha in Tamil as an audio book.

Пікірлер: 376

  • @nirupamasundar7781
    @nirupamasundar77813 жыл бұрын

    Nineties le indha kadhai padithen, appove romba manasa ulukiduthu, marupadiyum unga kural le kettukum bothy adhe feeling

  • @chithrakumar360

    @chithrakumar360

    3 жыл бұрын

    சுஜாதாவின் எழுத்துக்கள்.. காலத்தை கடந்து நிற்கிறது..

  • @techtamilan893

    @techtamilan893

    3 жыл бұрын

    Nice

  • @chithrakumar360

    @chithrakumar360

    3 жыл бұрын

    @@techtamilan893 Thank you 🙏

  • @kavithamani1468

    @kavithamani1468

    3 жыл бұрын

    A drop of tear for Rajalakshmi.

  • @msangeetha8142

    @msangeetha8142

    3 жыл бұрын

    @@chithrakumar360 JJ j j JJ

  • @suganthisubramani2325
    @suganthisubramani23253 жыл бұрын

    இந்த கதை என் நிலையை அப்படியே எடுத்துச் சொன்ன கதை... வார்த்தைகளே இல்லை. கண்ணீர் மட்டும் கொட்டுகிறது. காலங்கள் தான் மாறுகிறது பெண்களுக்கு இழைக்கப்படும் துரோகம் மாறுவதே இல்லை... 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @renu2771
    @renu27713 жыл бұрын

    அருமையாக இருந்தது உங்கள் கதை சொல்லும் விதம். சுஜாதாவின் கதைகளை தங்களது குரல் புதிதாக எழுதுவது போல உணர்ந்தேன்.

  • @chithrakumar360

    @chithrakumar360

    3 жыл бұрын

    நன்றி

  • @pnr7156
    @pnr71563 жыл бұрын

    சுஜாதா வின் கதைகளை விரும்பி படிக்கும் வாசகன் நான், நீங்கள் கதை சொன்ன விதம் மிகவும் சிறப்பு 👌, பாராட்டுகள்.

  • @chithrakumar360

    @chithrakumar360

    3 жыл бұрын

    நன்றி

  • @ThePookkal
    @ThePookkal3 жыл бұрын

    Menaka kkum Rajalakshmi kkum voice change super. Really, after hearing this story, I'm reminded of "THIRUNTHADHA ULLANGAL IRUNTHENNA LABAM...."

  • @chithrakumar360

    @chithrakumar360

    3 жыл бұрын

    மிகவும் நன்றி 🙏

  • @sankarig2229
    @sankarig22293 жыл бұрын

    மிக அருமை உங்கள் குரலின் பாவனைகள்....

  • @jayaravi6675
    @jayaravi66753 жыл бұрын

    கதையில் உறைவதா? தங்களின் வாசிப்புத் திறனில் உருகுவதா?😌 அருமை 👌

  • @chithrakumar360

    @chithrakumar360

    3 жыл бұрын

    நன்றி 🙏

  • @thamizhansudip6644
    @thamizhansudip66443 жыл бұрын

    Superb story 👍👌👍👍👏

  • @cpjalajaponnuratnam4529
    @cpjalajaponnuratnam45293 жыл бұрын

    As such Sujata's writings have picturesque language, the reader too beautifully has brought the drama in front of your eyes.

  • @chithrakumar360

    @chithrakumar360

    3 жыл бұрын

    Thank you🙏

  • @anbuselvanponnu4078
    @anbuselvanponnu40783 жыл бұрын

    தாய் மற்றும் மகள் இருவரின் உரையாடல்களில் வித்தியாசப்படுத்தி குரல்கள் தன்னை மீறி உயர்வது கதையுடன் வாசிப்பவரின் இன்வால்வ்மெண்ட் ஜ க் குறிக்கிறது.. பெண்மையின் இலக்கணங்களையும் அங்கலாய்ப்புகளையும் ஒரு ஆண் ஆசிரியர் வெளிப்படுத்தி இருப்பது மிக அருமை.. சிறந்த மனப்போராட்டக்கதையை நல்ல மனதோடு தந்த திருமதி சித்ராகுமார் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @chithrakumar360

    @chithrakumar360

    3 жыл бұрын

    மிகவும் நன்றி 🙏

  • @ushav4804
    @ushav48043 жыл бұрын

    சித்ரா குமார் அவர்களே! மிக அருமையாக மற்றும் உணர்வுபூர்வமாக வும் சொல்கிறீர்கள். உங்கள் திறமை மற்றும் சேவை வளர வாழ்த்துக்கள்.நன்றி. உங்களது மற்ற பதிவுகளையும் கேட்க ஆவலாக உள்ளது.

  • @chithrakumar360

    @chithrakumar360

    3 жыл бұрын

    நன்றி 🙏

  • @ktvenkatesh1787
    @ktvenkatesh17873 жыл бұрын

    பெண்ணின் பெருமையை பற்றி சிறப்பாக சுஜாதா எழுதியுள்ளார். அதை சகோதரியின் குரலில் கேட்பது இனிமை. மனதில் தாக்கத்தை உண்டு பண்ணிய கதை.

  • @chithrakumar360

    @chithrakumar360

    3 жыл бұрын

    நன்றி 🙏

  • @porselvi9817

    @porselvi9817

    3 жыл бұрын

    P

  • @meenukalyan8764
    @meenukalyan87643 жыл бұрын

    1988,89களில் விவித்பாரதியில் கதை கேட்ட அனுபவம் எனக்கு உண்டு.இக்குரலும்கேட்டதாக உள்ளது.குரலும்,கதையும் அருமையாக உள்ளது‌🙏🙏🙏

  • @chithrakumar360

    @chithrakumar360

    3 жыл бұрын

    நன்றி 🙏

  • @jayakrishnan7579
    @jayakrishnan75793 жыл бұрын

    Nandraaga vaasitheerkal. Oru cinema paarthathu pol irunthathu.The story was typical of Sujatha.

  • @chithrakumar360

    @chithrakumar360

    3 жыл бұрын

    நன்றி ஜெயாஜி 🙏

  • @anbuselvanponnu4078
    @anbuselvanponnu40783 жыл бұрын

    இறுதியில் வானவில் வர்ணனை மிக அருமை.. அதுதான் வாசிப்பின் முத்தாய்ப்பான அம்சம். பலே

  • @chithrakumar360

    @chithrakumar360

    3 жыл бұрын

    மிகவும் நன்றி 🙏

  • @senthamaraiselvik5675

    @senthamaraiselvik5675

    3 жыл бұрын

    Naasama poaravan...

  • @ramadhanavanthini7206
    @ramadhanavanthini72063 жыл бұрын

    வெகு நாட்கள் கழித்து நல்ல கதை கேட்ட அனுபவம் ..மிக்க நன்றி!!!

  • @chithrakumar360

    @chithrakumar360

    3 жыл бұрын

    நன்றி 🙏

  • @manimegalai9251
    @manimegalai92513 жыл бұрын

    Inspiring voice, way of telling the story is excellent 👍👌super

  • @chithrakumar360

    @chithrakumar360

    3 жыл бұрын

    Thank you 🙏

  • @hariharanps4868
    @hariharanps48683 жыл бұрын

    Amazing Story. Last line is Punch line. Hats off Sujatha. Thanks Mrs. Chitra Kumar

  • @chithrakumar360

    @chithrakumar360

    3 жыл бұрын

    Thank you 🙏

  • @lillyrosesundaram5582
    @lillyrosesundaram55823 жыл бұрын

    Droham seidavanuku, droham seiyapadum. What you do to some one ,will be done to you. THANKU for the thought provoking story.

  • @nagarathinammani7279
    @nagarathinammani72793 жыл бұрын

    இறுதியில் மனம் உறைந்த து💔

  • @girijavardhan6847
    @girijavardhan68473 жыл бұрын

    Excellent. I am a very big fan of Sujatha. Could enjoy the story line by line. Thanks . Keep rocking

  • @lalitharavichandran4015
    @lalitharavichandran40153 жыл бұрын

    Wonderful .The rendering of the story is superb.The ending chokes my throat.

  • @chithrakumar360

    @chithrakumar360

    3 жыл бұрын

    Thank you 🙏

  • @ranjinimohan8738
    @ranjinimohan87383 жыл бұрын

    அருமையான ஒரு படைப்பு 💐💐💐

  • @bygodsgrace8554
    @bygodsgrace85543 жыл бұрын

    18 years munnaadi FM radio la kadhaigal ketpom,adhe maadhiri feel 👌iruku

  • @chithrakumar360

    @chithrakumar360

    3 жыл бұрын

    🙏

  • @bygodsgrace8554

    @bygodsgrace8554

    3 жыл бұрын

    @@chithrakumar360 😁👍🏽🙏

  • @mahalakshmivijayan9201
    @mahalakshmivijayan92013 жыл бұрын

    A very nice story. Rajalakshmi' character can be seen in stories only Now a days

  • @b21a06l86
    @b21a06l863 жыл бұрын

    Very impressive and heart touching story of how pure is love. Raji loves him unconditionally and he loves punidha unconditionally.

  • @janhavibadrinath2940
    @janhavibadrinath29403 жыл бұрын

    Arumaiyana kadai, read very well. I am a big fan of Sujatha. Thank you. I would like to hear more stories from you

  • @chithrakumar360

    @chithrakumar360

    3 жыл бұрын

    Thank you 🙏

  • @seethalakshmit2879
    @seethalakshmit28793 жыл бұрын

    Wonderful narration , with various modulatiions. Nice ma.

  • @chithrakumar360

    @chithrakumar360

    3 жыл бұрын

    Thank you so much 🙏

  • @lathasarathy6578
    @lathasarathy65783 жыл бұрын

    Well done mam 🙏👌👑all along I was in 90 s thanks a ton

  • @chithrakumar360

    @chithrakumar360

    3 жыл бұрын

    Thank you🙏👍

  • @kalyanrams7725
    @kalyanrams77253 жыл бұрын

    அக்காலத்தில் அகில இந்திய வானொலியில் கதை வாசிப்பை ஞாபகப்படுத்துகிறது. ஆனால் இருவர் வாசிப்பார்கள். ஆனால் நீங்கள் நன்றாக குரலை மாற்றி வழங்கியுள்ளீர்கள். சிறப்பு

  • @chithrakumar360

    @chithrakumar360

    3 жыл бұрын

    நன்றி

  • @rasarasan
    @rasarasan3 жыл бұрын

    நீங்கள் ஒரு அருமையான கதைசொல்லி!💐💐💐👏👏👏

  • @chithrakumar360

    @chithrakumar360

    3 жыл бұрын

    மிகவும் நன்றி 🙏

  • @SrinivasanV2707
    @SrinivasanV27073 жыл бұрын

    Very good narration. Such an unexpected climax. He was saved by his first wife only to be cheated again.

  • @Sofiapapa23

    @Sofiapapa23

    3 жыл бұрын

    Expected climax .ennoda family layum ithu mathiri Oru janthu iruku sir

  • @mahalakmi530
    @mahalakmi5303 жыл бұрын

    மிக அருமையான வர்ணனை....

  • @rajagopala9564
    @rajagopala95643 жыл бұрын

    Superb ungalin vaceipu👌👌👍💐

  • @chithrakumar360

    @chithrakumar360

    3 жыл бұрын

    மிகவும் நன்றி 🙏

  • @krizna4161
    @krizna41613 жыл бұрын

    அருமையான கதை, நன்றி அக்கா🙏🇫🇷

  • @chithrakumar360

    @chithrakumar360

    3 жыл бұрын

    🙏

  • @kasivisalatchi4549
    @kasivisalatchi45493 жыл бұрын

    அருமையான பதிவு 👍👌💐

  • @chithrakumar360

    @chithrakumar360

    3 жыл бұрын

    நன்றி 🙏

  • @RajKumar-cv8po
    @RajKumar-cv8po3 жыл бұрын

    Thank you so much mam for posting 🙏 keep rocking

  • @chithrakumar360

    @chithrakumar360

    3 жыл бұрын

    Thank you 🙏

  • @rajakumariraghavan4241
    @rajakumariraghavan42413 жыл бұрын

    அருமையான பதிவு அய்யாஎன்இந்தகதை

  • @magilampoo4966
    @magilampoo49663 жыл бұрын

    சிறப்பான வாசிப்பு.....வாழ்க வளமுடன்.

  • @chithrakumar360

    @chithrakumar360

    3 жыл бұрын

    மிகவும் நன்றி 🙏

  • @thendralvijay4868
    @thendralvijay48683 жыл бұрын

    காலம் பதில் சொல்லும்....என்பது எவ்வளவு உண்மை..

  • @Anu_Anu8.2
    @Anu_Anu8.23 жыл бұрын

    அருமையான வாசிப்பு.. லைப்ரரிக்கு போகமுடியாத சூழல்.. உங்க குரல்ல கேட்க நிறைவாக இருக்கிறது😊👏

  • @chithrakumar360

    @chithrakumar360

    3 жыл бұрын

    Thank you 🙏

  • @Anu_Anu8.2

    @Anu_Anu8.2

    3 жыл бұрын

    @@chithrakumar360 mam.. இப்பவும் உங்க வீடியோ தான் கேட்டிட்டிருக்கேன்.. "நியாயங்கள்".. இன்னைக்கு இது எத்தனாவது கதை கேட்கிறேன்னு நினைவில்லாத அளவுக்கு addict ஆகிட்டேன் mam..

  • @chithrakumar360

    @chithrakumar360

    3 жыл бұрын

    @@Anu_Anu8.2 எழுத்தாளர்களின் எழுத்துக்களின் சிறப்பு

  • @Anu_Anu8.2

    @Anu_Anu8.2

    3 жыл бұрын

    @@chithrakumar360 மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் உங்களின் வாசிப்புத் திறனும் தான் மேடம்..🤗🤗

  • @nagalakshmi9451

    @nagalakshmi9451

    3 жыл бұрын

    Best, story

  • @srinivasanvs1434
    @srinivasanvs14343 жыл бұрын

    எல்லா வாகனங்களிலும் எல்லா காட்சிகளிலும் என் ஆதர்ச எழுத்தாளர் சுஜாதா தெரிந்தார் - ராஜி, மேனு, நர்ஸ், டாக்டர் - எல்லோருடைய வசனங்கள் அருமை. Otherwise it is a usual story . கடைசியாக ராமு எழுதும் " புனிதா எங்கே" - அதுதான் சுஜாதா. படித்த சகோதரிக்கு பாராட்டு for her modulation.

  • @chithrakumar360

    @chithrakumar360

    3 жыл бұрын

    நன்றி

  • @nandagopalpalanisamy9586

    @nandagopalpalanisamy9586

    3 жыл бұрын

    உண்மை, அவருடைய மரணத்தை இன்னும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை

  • @srinivasanvs1434

    @srinivasanvs1434

    3 жыл бұрын

    வாகனங்களிலும் இல்லை வசனங்களிலும்..

  • @subhasahukar5745
    @subhasahukar57453 жыл бұрын

    Shivering and the bayam kalantha padattamana kural 7.20 rombha super madam

  • @chithrakumar360

    @chithrakumar360

    3 жыл бұрын

    Thank you 🙏

  • @anamika3748
    @anamika37483 жыл бұрын

    Mesmerizing voice Xcellent move keep rocking 🥰

  • @chithrakumar360

    @chithrakumar360

    3 жыл бұрын

    Thank you 🙏

  • @bamaganapathi5558
    @bamaganapathi55583 жыл бұрын

    நிறையப் பெண்கள் இப்படி தான் இரக்கம் கொள்கிறார்கள். நான் மேனகா மாதிரி தான். எவ்வளவு செய்தாலும் சில ஜென்மங்கள் திருந்த மாட்டார்கள் என்பதை எப்பொழுது உணர போகிறார்கள் ராஜீ போன்ற பெண்கள்

  • @gayubala5281
    @gayubala52813 жыл бұрын

    Arumaiyaga vaasikireergal nerla patha madhiri irukku

  • @chithrakumar360

    @chithrakumar360

    3 жыл бұрын

    மிகவும் நன்றி 🙏

  • @thiyagarajaperumal5711
    @thiyagarajaperumal57113 жыл бұрын

    அம்மா அருமை அருமை அருமை அற்புதம் நீங்க சொன்ன முறை.....

  • @chithrakumar360

    @chithrakumar360

    3 жыл бұрын

    மிகவும் நன்றி 🙏

  • @tnpscboxshorts6098
    @tnpscboxshorts60983 жыл бұрын

    Such a wonderful voice👏 Nice Story 🙂

  • @chithrakumar360

    @chithrakumar360

    3 жыл бұрын

    நன்றி 🙏

  • @vijisundaresan483
    @vijisundaresan4833 жыл бұрын

    Good story teller. Good narration. Yes these kind men deserve lifetime punishment

  • @chithrakumar360

    @chithrakumar360

    3 жыл бұрын

    நன்றி 🙏

  • @Nefrtiti
    @Nefrtiti3 жыл бұрын

    What a scoundrel of a husband!

  • @choodaram9861

    @choodaram9861

    3 жыл бұрын

    Spunidavalli pol scoundrelum irukirargal

  • @Nefrtiti

    @Nefrtiti

    3 жыл бұрын

    @@choodaram9861 Women like Punithavalli are the scourge of society BUT Punithavalli does not owe Rajalakshmi any obligations. Ramachandran, on the other hand, does. He owes it to his wife to be faithful to her. The wife he took before God, family and community promising to live as only her husband till their end. And he broke that promise so easily, even justifying it by reference to Bhoodevi etc. Manushanai padaithavanum manushaalum ore thiraasil vaikke mudiyuma? No conscience at all! That's why he is the scoundrel and the worse culprit compared to Punithavalli.

  • @janani8404
    @janani84043 жыл бұрын

    Excellent mam, various modulation very super mam

  • @chithrakumar360

    @chithrakumar360

    3 жыл бұрын

    Thank you 🙏

  • @renugadevi6534
    @renugadevi65343 жыл бұрын

    கதை சொல்லிய விதம் அருமை 👌

  • @chithrakumar360

    @chithrakumar360

    3 жыл бұрын

    நன்றி

  • @sriram1424
    @sriram14243 жыл бұрын

    மிகவும் நேர்த்தியாக கதை சொல்கிறீர்கள். குரல் வளம்,ஏற்ற இறக்கங்கள் என்று சிறப்பான வெளிப்பாடுகள் இருக்கிறது. வானொலியில் ""சித்ரா மணாளன்""என்பதாக நினைவு. அவருடைய குரல் வளமும்,குரல் பாவனைகளும் மிகவும் நேர்த்தியாக அமைந்திருக்கும். தங்களுடைய பணிக்கு ஓராயிரம் நன்றிகள் அம்மா!!!!

  • @chithrakumar360

    @chithrakumar360

    3 жыл бұрын

    நன்றி 🙏

  • @kandhanchandru352
    @kandhanchandru3523 жыл бұрын

    அற்புதமான உச்சரிப்பு வாழ்த்துக்கள் அம்மா

  • @chithrakumar360

    @chithrakumar360

    3 жыл бұрын

    நன்றி🙏

  • @susisomu2535
    @susisomu25353 жыл бұрын

    Nice voice.. fine narration. Congratulations.

  • @chithrakumar360

    @chithrakumar360

    3 жыл бұрын

    Thank you 🙏

  • @chandrasekaranv3345
    @chandrasekaranv33453 жыл бұрын

    Thank U for narrating the heart-touching story????

  • @chithrakumar360

    @chithrakumar360

    3 жыл бұрын

    🙏

  • @laureltaylor3630
    @laureltaylor36303 жыл бұрын

    Nice modulation and superb story

  • @chithrakumar360

    @chithrakumar360

    3 жыл бұрын

    Thank you 🙏

  • @christeerajs.c.s.8223
    @christeerajs.c.s.82233 жыл бұрын

    அருமையான வாசிப்பு. நன்றி.

  • @chithrakumar360

    @chithrakumar360

    3 жыл бұрын

    🙏

  • @nilaamathy
    @nilaamathy3 жыл бұрын

    Touching story Excellent presentation.

  • @chithrakumar360

    @chithrakumar360

    3 жыл бұрын

    நன்றி 🙏

  • @chithrag9929

    @chithrag9929

    3 жыл бұрын

    Enakku kooda plkadhai ezudhanumnu aasaiya erukku

  • @helenpoornima5126
    @helenpoornima51263 жыл бұрын

    நல்லா அழகாச் சொல்றீங்க!!Hats off you mam!!

  • @chithrakumar360

    @chithrakumar360

    3 жыл бұрын

    நன்றி 🙏

  • @gracedominic9764
    @gracedominic97643 жыл бұрын

    Story.... super story reading

  • @chithrakumar360

    @chithrakumar360

    3 жыл бұрын

    Thank you 🙏

  • @ramiyer5148
    @ramiyer51483 жыл бұрын

    Excellent.

  • @chithrakumar360

    @chithrakumar360

    3 жыл бұрын

    Thank you

  • @sumathic3835
    @sumathic38353 жыл бұрын

    Written in 1989.....almost 31 years...nothing has changed till now... Men.....?!

  • @harishankar49
    @harishankar493 жыл бұрын

    Miga arumai...you can post more...we are Sujatha fans

  • @chithrakumar360

    @chithrakumar360

    3 жыл бұрын

    Thank you 🙏👍👍

  • @harishankar49

    @harishankar49

    3 жыл бұрын

    Sujatha sir novels usually ends with a punch you won't expect. In this he reminds me of Jeffery Archer novels especially short stories

  • @buvaneswari2289
    @buvaneswari22893 жыл бұрын

    நன்றி அம்மா மிக அருமை 👌👌👌

  • @chithrakumar360

    @chithrakumar360

    3 жыл бұрын

    நன்றி 🙏

  • @shanthiganapathy7493
    @shanthiganapathy74933 жыл бұрын

    கதை அருமை என்றால் கதை சொன்ன விதம் அருமையோ அருமை

  • @chithrakumar360

    @chithrakumar360

    3 жыл бұрын

    நன்றி 🙏

  • @lakshmiramamoorthy3087
    @lakshmiramamoorthy30873 жыл бұрын

    Excellent narration and voice modulation.very nice👌

  • @chithrakumar360

    @chithrakumar360

    3 жыл бұрын

    Thank you 🙏

  • @lakshmiramamoorthy3087

    @lakshmiramamoorthy3087

    3 жыл бұрын

    @@chithrakumar360 if interested can watch this and give ur feedback kzread.info/dash/bejne/i2WlqMSTkt3cobg.html

  • @rekhaviswanathan3368
    @rekhaviswanathan33683 жыл бұрын

    Recent ly addicted to your voice

  • @chithrakumar360

    @chithrakumar360

    3 жыл бұрын

    Thank you ma🙏

  • @hanifkhan6217
    @hanifkhan62173 жыл бұрын

    அருமையானகதைபுக்கில் படித்தும்இருக்கிறேன்

  • @chithrakumar360

    @chithrakumar360

    3 жыл бұрын

    👍

  • @kuttygtf5217
    @kuttygtf52173 жыл бұрын

    Nice Tamil pengalin unmaiyana nilamai ithu than sila pengalin kathai velila theriyuthu pala pengalin kathai avangalukulaye marainthu vidigirathu intha story ku throgam nu title vaichurukalam Good story 👌🏻

  • @lakshmiravichandran4927
    @lakshmiravichandran49273 жыл бұрын

    Really interesting thankyou

  • @chithrakumar360

    @chithrakumar360

    3 жыл бұрын

    நன்றி 🙏

  • @mirudhula.a6975
    @mirudhula.a69753 жыл бұрын

    Very nice story. The voice and pronunciation are adding on😁

  • @chithrakumar360

    @chithrakumar360

    3 жыл бұрын

    நன்றி 🙏

  • @tamilarasi7790
    @tamilarasi77903 жыл бұрын

    Super nenga kadhai sollum vidham, I love you ma - Tamilarasi

  • @chithrakumar360

    @chithrakumar360

    3 жыл бұрын

    நன்றி

  • @sujathajayakumar1469
    @sujathajayakumar14693 жыл бұрын

    உங்கள் வாசிப்பு அருமை

  • @chithrakumar360

    @chithrakumar360

    3 жыл бұрын

    மிகவும் நன்றி 🙏

  • @sudhasuresh5189
    @sudhasuresh51893 жыл бұрын

    அருமையான வாசிப்பு நன்றி

  • @chithrakumar360

    @chithrakumar360

    3 жыл бұрын

    நன்றி சுதாஜி🙏

  • @ThenMozhi-fh8mc
    @ThenMozhi-fh8mc3 жыл бұрын

    Amma this is thenmozhi unga voice antha kathai kekkum pothu nalla iruku

  • @lsvcomputerclasses1298
    @lsvcomputerclasses12983 жыл бұрын

    Arumai mam

  • @santhisanthi4730
    @santhisanthi47303 жыл бұрын

    அருமை சித்ரா அருமை

  • @chithrakumar360

    @chithrakumar360

    3 жыл бұрын

    நன்றி 🙏

  • @ashadhandapani313
    @ashadhandapani3133 жыл бұрын

    Beautifully toned.

  • @chithrakumar360

    @chithrakumar360

    3 жыл бұрын

    Thank you so much 🙏

  • @ammuammu4627

    @ammuammu4627

    3 жыл бұрын

    @@chithrakumar360 येथे ऊयियोह

  • @ahamedmohideen4365
    @ahamedmohideen43653 жыл бұрын

    கதை அமிர்தம் , அதைவிட அருமையான தமிழ் உச்சரித்த விதம் மதுரம் 🌝

  • @chithrakumar360

    @chithrakumar360

    3 жыл бұрын

    நன்றி 🙏

  • @haripriyamuthu
    @haripriyamuthu3 жыл бұрын

    Your voice is superb mam 🙏🏻

  • @chithrakumar360

    @chithrakumar360

    3 жыл бұрын

    Thank you Priyaji

  • @lakshmisivaswami4707
    @lakshmisivaswami47073 жыл бұрын

    Enjoyable rendition

  • @chithrakumar360

    @chithrakumar360

    3 жыл бұрын

    Thank you 🙏

  • @lakshmignanasekharan4965
    @lakshmignanasekharan49653 жыл бұрын

    மலரும் நினைவுகள்

  • @sindhubharathi5670
    @sindhubharathi56703 жыл бұрын

    Superb narration... Ending 💔

  • @chithrakumar360

    @chithrakumar360

    3 жыл бұрын

    நன்றி

  • @mahir3746
    @mahir37463 жыл бұрын

    அம்மா சொல்லும் கதை போல் உள்ளது 👍👍👍

  • @chithrakumar360

    @chithrakumar360

    3 жыл бұрын

    நன்றி

  • @sripriya5692
    @sripriya56923 жыл бұрын

    Such a irritatable ending 😑 .... The way u explained the full story was just awesome

  • @chithrakumar360

    @chithrakumar360

    3 жыл бұрын

    Thank you 🙏

  • @johngce
    @johngce3 жыл бұрын

    Nice

  • @durgachandru3194
    @durgachandru31943 жыл бұрын

    Super all the best mam

  • @chithrakumar360

    @chithrakumar360

    3 жыл бұрын

    Thank you so much 🙏

  • @gangeet2007
    @gangeet20073 жыл бұрын

    WELL MODULATED VOICE.PULLS US TO LISTEN NEW STORIES

  • @chithrakumar360

    @chithrakumar360

    3 жыл бұрын

    Thank you 🙏

  • @sharmaine24
    @sharmaine243 жыл бұрын

    Dhuroham kudaichalai tharum manobaavam.athaiyum thaangum elastic ullangal.

  • @radhikas1942
    @radhikas19423 жыл бұрын

    Wish these stories are made into short serials

  • @Subasuresh2023
    @Subasuresh20233 жыл бұрын

    Mam, ur modulation super...

  • @chithrakumar360

    @chithrakumar360

    3 жыл бұрын

    Thank you Subathraji🙏

  • @rekaravichandran7832
    @rekaravichandran78323 жыл бұрын

    Super Amma

  • @anwarbabu6022
    @anwarbabu60223 жыл бұрын

    கதை சொல்லியதில் யாதார்த்தை கடைபிடித்த விதம் பாராட்டுக்குரியது காலங்கள் நம் மரணம் வரை நமக்கு கற்றுத்தரும் பாடங்கள் ஏராளம் ஏனோ அதை கற்ற பின்னும் திருத்திக் கொள்ள தவறி விடுகிறோம்

  • @chithrakumar360

    @chithrakumar360

    3 жыл бұрын

    நன்றி 🙏

  • @renukakumar5283
    @renukakumar52833 жыл бұрын

    புனித வள்ளி என்ன செய்தார் என்பதை அறிந்து முதல் மனைவி இடம் அன்புடன் இருப்பாஅல்லாவ

  • @krsada
    @krsada3 жыл бұрын

    Super Sujata sir

  • @madhavanmadhavan8250
    @madhavanmadhavan82503 жыл бұрын

    தமிழ் க்கு அமூது என்று பெயர். ஆனால் உங்கள் கதைக்கும் அமூது என்று சொல்வது மிகவும் பாரட்டபடவேண்டிய விஷயம். வாழ்க வையகம்.

  • @chithrakumar360

    @chithrakumar360

    3 жыл бұрын

    நன்றி 🙏

  • @ushan1149
    @ushan11493 жыл бұрын

    Story is very interesting and heart touching but the reader has taken all the credits

  • @rj4837
    @rj48373 жыл бұрын

    அருமையான பதிவு

  • @chithrakumar360

    @chithrakumar360

    3 жыл бұрын

    நன்றி 🙏

  • @balavenkat05venkat78
    @balavenkat05venkat783 жыл бұрын

    வணக்கங்கள் ... நீங்கள் தேர்ந்தெடுத்த கதை, அதைச்சொல்லும் நேர்த்தி ... உங்களின் குரல் வளம் அனைத்தும் மிகச்சிறப்பு .. நீங்கள் வானொலி வர்ணணையாளராகவோ அல்லது Dubbing Artist ஆக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். எனக்கும் Dubbing Artist ஆக ஆசை. ஆனால் என்னுடைய பொருளாதாரம் அதற்க்கு அனுமதி அளிக்கவில்லை. என்னைத்தொடரும் தோல்விகளுக்குத் தோழனாக இருக்கிறேன்...... வெற்றியின் நட்பு நோக்கி., நன்றி

  • @chithrakumar360

    @chithrakumar360

    3 жыл бұрын

    நன்றி 🙏

Келесі