cooking tips இட்லி மாவு அரைக்கும் போது, 👌

Пікірлер: 416

  • @IraiviIraivi
    @IraiviIraivi

    நல்ல உளுந்தாக இருந்தால் 6டம்ளர்அரிசி ஒரு டம்ளர் உளுந்து போதும் சிறிது வெந்தயம் உளுந்தை தண்ணீர் தெளித்து தெளித்து அரைக்கவும் ஊற்றாதீர்கள் நான் பஞ்சுபோல் இட்லி செய்வதில் Specialist எனது குடும்பத்தினர் கொடுத்த சான்றிதழ் 35 வருட அனுபவம் இது

  • @mytrades3241
    @mytrades3241 Жыл бұрын

    நாலு பங்கு அரிசி ஒரு பங்கு உளுந்து.. ஒரு ஸ்பூன் வெந்தயம் போட்டாலே போதும்.. இட்லி சூப்பர் சாப்டா வரும் பந்து மாதிரி

  • @swathi8835
    @swathi8835 Жыл бұрын

    4 டம்ளர். அரிசி.1 டம்ளர் உளுந்து. இதான் அளவு

  • @vasanthisrinivasagam51012
    @vasanthisrinivasagam51012 Жыл бұрын

    எந்த கடையில் இட்லி சாஃப்டா இருக்கு....

  • @sumathisarvendhrasumathi7380
    @sumathisarvendhrasumathi7380 Жыл бұрын

    ஏங்க ஏதே ஏதோ அரிசில போட்டு ஆட்டுனா நல்லா இருக்குமா.. கடைல அவ்ளோ நல்லா இருக்காதுன்னு தான் நாம வீட்ல செய்து சாப்பிடறோம்.. ஒரு கிலோ அரிசி & 150 கிராம் உளுந்து + கொஞ்சம் வெந்தயம் போட்டு ஆட்டினாலே சூப்பரா இருக்கும்.

  • @buvanakumarimurugan416
    @buvanakumarimurugan416Күн бұрын

    அரிசி 5 பங்கும் உளுந்து 1 பங்கும், வெந்தயம் - 1. 1/2 sp ம் போடவேண்டும். மிக முக்கியமானடிப்ஸ் இதுதான் :- 1 பாத்திரத்தில் நீரை fridge ல் வைத்து விடவும். இட்லி ஊறவிடும் போதே வைத்து விடவும் . இந்த குளிர்ந்த நீரை விட்டு உளுந்தை நீர் தெளித்து அரைத்தால் மாவு பொங்கி, பூத்து வரும். நான் இப்படித்தான் பல வருடமாக அரைக்கிறேன். செய்து பார்த்த பின் உங்களுக்கே புரியும்.

  • @jayasudhashankar7469
    @jayasudhashankar7469

    பேச்சிக்குப்பேச்சி ,கடை இட்லி மாதிரி, கடை இட்லி மாதிரி என்று சொல்கிறீர்களே, கடை இட்லி என்ன அவ்வளவு நன்றாகவா இருக்கிறது?

  • @indhumathi1900
    @indhumathi1900 Жыл бұрын

    ரொம்ப நாட்களாக இந்த டிப்ஸ்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன் நன்றி சகோதரி

  • @devikhandare7486
    @devikhandare7486

    மாவு பிரீஜ்ஐீல் வைத்த அன்றே பொஙகி புளிப்பாகி விடுகிறது புளிக்காமல் இருக்க எதாவது கூறுங்கள்

  • @ishanmrudun9848
    @ishanmrudun9848 Жыл бұрын

    Mam nanga arisi,ullunthu, mattum tha podurom idly romba soft ah tha varuthu...ullunthu quality ah iruntha ethuvume serka vendam mam...

  • @banunaidu1908
    @banunaidu1908

    6 ku 1 my patti சொன்னது இப்போ வரைக்கும் spl than my idly ❤❤❤

  • @kirubakiruba4744
    @kirubakiruba4744 Жыл бұрын

    உங்கள் எதார்த்தமான பேச்சி மிகவும் அருமை அக்கா 👌🏻

  • @rahalerahale4067
    @rahalerahale4067

    நல்ல கருத்து உள்ள நல்ல குடும்பத்து பெண் , அழகான சமையல் குறிப்புகள்.

  • @saranyasaravana4519
    @saranyasaravana4519 Жыл бұрын

    Na 1 padi rice ku 1 tumbler pacharisi poduva then 1tumbler ulundhu poduva it's really come out very soft and tasty

  • @PonmaniBoopathi-bn9he
    @PonmaniBoopathi-bn9he21 күн бұрын

    அம்மா வணக்கம் உங்களுடைய சேனலை அடிக்கடி பார்த்து பயன்படுத்தி வருகிறேன் உங்களுடைய பேட்டி தினமலரில் பார்த்தேன் மகிழ்ச்சி உங்களுடைய வளர்ச்சி பார்த்து பெருமிதம் கொள்கிறேன் ❤❤❤❤ வாழ்க வளமுடன் நலமுடன் ❤❤❤

  • @anithavijaykumar1821
    @anithavijaykumar1821 Жыл бұрын

    மிகவும் அருமையாக சொன்னிங்க அக்கா நன்றி ❤

  • @dhanam9468
    @dhanam9468

    மேடம் ... நாங்க கோவை மதுக்கரை... நானும் சின்னதா மெஸ் வெச்சி நடத்தி வந்தேன்...இந்த மகளிர் லோனால் கடனானேன் கோரோனாவுக்கு பிறகு பல ஓட்டல்களுக்கு... வெரும் இட்லி மட்டும் சப்ளை செய்து வருகிறேன் 100.இட்லி..300 மட்டுமே...3 ரூபாய் தான் இட்லி... இப்போது மாதம் 50000 வரை சம்பாதிக்கிறேன்...

  • @dayanam5806
    @dayanam5806 Жыл бұрын

    Naan rice 4 ku 1 ulunthu podurean idly soft ah varum vera onnum poda maatean

  • @sansenhealthyandnature2278
    @sansenhealthyandnature2278 Жыл бұрын

    நான் உளுந்து கூட கொஞ்சம் வெந்தயம் மட்டும் போடுவேன் மணமா இருக்கும், ரொம்ப softaa இருக்கும்

  • @shanmuga5190
    @shanmuga5190

    Ithelam podamale idly soft ah varum mam athu Enna kadai idly soft? kadai idly vida veetla than soft ah irukum mam

Келесі